இரு பறவைகள் மலை முழுவது IruParavaigal Malai Muzhuvathum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 373

  • @karthikumar8229
    @karthikumar8229 3 ปีที่แล้ว +8

    இறந்து போன நாட்களை மீண்டும் பெற இயலாது இது போன்ற பாடல்கள் மூலமே அந்த நாட்களை திரும்ப பெற முடியும் என்ன ஒரு அருமையான பசுமையான நாட்கள் 2000 வரை உள்ள காலகட்டம் அனைத்தும் இனிமை

    • @thilakavathis4537
      @thilakavathis4537 7 วันที่ผ่านมา

      2010 வரை கூட இனிமையான கால கட்டம் தான். அதற்கு பிறகு தான்....

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 ปีที่แล้ว +16

    "இரு பறவைகள்
    மலை முழுவதும் இங்கே
    இங்கே பறந்தன
    இலை மறைவினில்
    இரு கனிகளும் அங்கே
    அங்கே கனிந்தன
    இது கண்கள் சொல்லும்
    ரகசியம்
    நீ தெய்வம் தந்த
    அதிசயம்
    இரு பறவைகள்
    மலை முழுவதும் இங்கே
    இங்கே பறந்தன
    சாரல் தூவும்
    முகில்களும்
    சந்தம் பாடும்
    மலர்களும்
    சாரல் தூவும்
    முகில்களும்
    சந்தம் பாடும்
    மலர்களும்
    ஆனந்த புது வெள்ள
    நீரோட்டமும்
    ஆகாய பூப்பந்தல்
    தேரோட்டமும்
    ஆரோட
    கலை மானாக
    பார்த்தன
    ரசித்தன
    ஓராயிரமே
    இரு பறவைகள்
    மலை முழுவதும் இங்கே
    இங்கே பறந்தன
    பூவில் பொங்கும்
    நிறங்களே
    பூக்கள் ஆடும்
    மலைகளே
    எங்கெங்கும் அவர் போல
    நான் காண்கிறேன்
    அங்கங்கு எனைப் போல
    அவர் காண்கிறார்
    நீ என்றும்
    இனி நான் என்றும்
    அழிக்கவும்
    பிரிக்கவும்
    முடியாதம்மா
    இரு பறவைகள்
    மலை முழுவதும் இங்கே
    இங்கே பறந்தன
    இலை மறைவினில்
    இரு கனிகளும் அங்கே
    அங்கே கனிந்தன
    இது கண்கள் சொல்லும்
    ரகசியம்
    நீ தெய்வம் தந்த
    அதிசயம்
    லல..லாலா..லாலா..லலலலா.."
    ~~~~~~~~~¤💎¤~~~~~~~~~
    💎நிறம் மாறாத பூக்கள்💎1979
    💎சுதாகர் 💎ராதிகா
    💎ஜென்ஸி
    💎இளையராஜா
    💎கண்ணதாசன்
    💎பாரதிராஜா

  • @karuppasamytneb1862
    @karuppasamytneb1862 2 ปีที่แล้ว +3

    இலங்கை புனித பூமியில் இருந்து இலங்கை வானொலியில் அதிகம் ஒலிபரப்பு செய்த பாடல்.‌ மீண்டும் வரதா இலங்கை வானொலி ஏக்கத்துடன்.

  • @karthikumar8229
    @karthikumar8229 5 ปีที่แล้ว +12

    தனிமையில் இரவு நேரத்தில் அமைதியான இடத்தில் இந்த பாட்டு கேட்கும்போது சிறு வயது நியாபகம் கண்டிப்பாக வரும்

  • @vinothkumarsamynathan7503
    @vinothkumarsamynathan7503 4 ปีที่แล้ว +6

    எனக்கு இதுவரை jency யார்னு தெரியல ஆன இந்த lockdown incident அவங்க பாட்டு தான் கேட்டுருக்கான் epa அவங்க வாய்ஸ் கேட்ட்கிட்ட இருக்கணும் போல இருக்கு இசைஞானி வரவை எதிர் பார்த்து jency mam waitting நானும் அவங்க வரவா எதிர் பார்த்து கிட்டு இருக்கான் உங்கள மாதிரி miss உன் தமிழ் சினிமா jency

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 5 ปีที่แล้ว +19

    நினைத்தாலே இனிக்கும் இந்த, நிறம் மாறத பூக்கள் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும். எவர்கிரீன் பாடல்களில் இதுவும் ஒன்று. 👏 👏 👏

  • @அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்

    வாவ் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள். ராதிகா ஜென்ஸி சுதாகர் இளையராஜா அந்த காலம் இனிமேல் வருமா

  • @natarajans800
    @natarajans800 2 ปีที่แล้ว +3

    The greatest musician the world has ever seen is Ragadevan Ilayaraja. First fan of isaiganai. Natti of Mylapore.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 ปีที่แล้ว

    இசையில் இவ்வளவு நுணுக்கங்களாஇனிமையான சப்தங்களா இது இசை கல்லூரி இதில் எல்லோரும் சேர்ந்து படிக்கலாம்

  • @வாழ்கநலமுடன்-ன7ள
    @வாழ்கநலமுடன்-ன7ள 5 ปีที่แล้ว +40

    இந்த படத்தை ஙாறாவது நாள் தான நெல்லை ராயல் தயேட்டரல் பார்த்தேன் பாரதி ராஜா கவுண்டமணி ராதிகா எல்லாரும் வந்திருந்தார்கள் 1980 பசுமையான நினைவுகள்

  • @leenaleena7373
    @leenaleena7373 3 ปีที่แล้ว +2

    இதெல்லாம்
    சொர்க்க காலங்கள்
    திரும்பி வருமா........

  • @rajraj-lv3pk
    @rajraj-lv3pk 5 ปีที่แล้ว +7

    என் ஜென்சிக்கு இணை யாருமில்லை

  • @ravichander2533
    @ravichander2533 4 ปีที่แล้ว +2

    அம்மா ஜென்சி உங்களை மிஞ்சிய குரலை எங்கும் பார்க்க முடியாது ஏன் எங்களை தவிக்க விட்டு இசை ஆசிரியையாக சென்றிர்கள்

  • @joeRammuthiyan8346
    @joeRammuthiyan8346 6 ปีที่แล้ว +86

    என் சிறு வயது ஞாபகம், நிச்சயமாக கண்ணீர் கசிகிறது...நான் 6- ம் வகுப்பு படித்தேன்...அந்த நாள் கண்டிப்பா வராது

    • @selvaprasad2805
      @selvaprasad2805 5 ปีที่แล้ว +6

      Jo Ram Muthiyan
      I feel brother.I think the world should stop in 1979.

    • @karthikumar8229
      @karthikumar8229 5 ปีที่แล้ว +3

      பசுமையான நாட்கள்

    • @ramasamye1272
      @ramasamye1272 5 ปีที่แล้ว +2

      Tq super

    • @murugesane2324
      @murugesane2324 5 ปีที่แล้ว +2

      Favorite song you tupe thanks

    • @kraman5391
      @kraman5391 4 ปีที่แล้ว +2

      Unmai.

  • @shemamilton7326
    @shemamilton7326 6 ปีที่แล้ว +57

    My dads favourite song this and Aayiram malargaley...... He used to hear these song ... He is no more... But songs live .

    • @muruganmb1320
      @muruganmb1320 6 ปีที่แล้ว

      இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் போதே மரணம் வந்தால் சந்தோசம்.

    • @ooee420
      @ooee420 6 ปีที่แล้ว

      shema milton well said

    • @ooee420
      @ooee420 6 ปีที่แล้ว

      shema milton but he live in this lines all time

    • @rvpsing
      @rvpsing 6 ปีที่แล้ว

      @@ooee420 Well Said

    • @selvaprasad2805
      @selvaprasad2805 5 ปีที่แล้ว

      I feel.

  • @lakshmipathym3717
    @lakshmipathym3717 6 ปีที่แล้ว +73

    1975 to 1985 amazing blessed years it will never come back

    • @kalidasmuthusamy6384
      @kalidasmuthusamy6384 6 ปีที่แล้ว +3

      அற்புதமான பொற்காலம்

    • @pskchannel866
      @pskchannel866 5 ปีที่แล้ว +3

      True

    • @selvaprasad2805
      @selvaprasad2805 5 ปีที่แล้ว +3

      Real bro. I really like this period songs.

    • @ammgsdgoc3500
      @ammgsdgoc3500 5 ปีที่แล้ว +2

      Adhai varthaigalil vivarikka mudiyadhu

    • @kumarv2837
      @kumarv2837 5 ปีที่แล้ว +2

      Unmai

  • @pringlywithnature9760
    @pringlywithnature9760 4 ปีที่แล้ว +5

    எத்ததனை முறை கேட்டாலும் சலிப்பே ஏற்படாத பாடல். அழகான பாடல். வசீகரமான குரல்......

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 ปีที่แล้ว +63

    இசை நொடிப்பொழுதில் சூழலையும் கேட்பவர்களின் மனநிலையை மாற்றிவிடும் ...
    இளையராஜா இசையில் பறவைகள் மட்டுமா பறந்தன ...
    நம் நினைவுகளும் பறந்த அனுபவம் ...
    சரணங்களுக்கு இடையே ஒலிக்கும் அந்த இசை ஒலியின் சுருதியை படிப்படியாக உயர்த்தி ஒலிக்கச்செய்து அந்த இசையை அனுபவிப்பது ஒரு உன்னதம் ...
    ராதிகாவின் மழலை குறையாத குரல் நயத்தோடு ஒலிக்கும் ஜென்ஸியின் இனிமை ..
    சின்னசாமியின் வளமான கற்பனை இளையராஜாவின் ஒலி நயத்தில் முழுமையாகிறது ...

  • @tnsrinivasansrinivasan6950
    @tnsrinivasansrinivasan6950 10 ปีที่แล้ว +96

    இந்த பாடல் கேட்கும்போது எனக்கு வானில் பறப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும். எங்கெங்கும் அவர்போலநான் காண்கிரைன் என்ற உச்சரிப்பு அருமையாக இருக்கும்.

  • @nausathali8806
    @nausathali8806 4 ปีที่แล้ว +2

    குரலும் இசையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு கொண்டு பயணம் செய்கின்றன.
    சாரல்தூவும் முகில்களில்
    சந்தம் பாடும் மலர்களும்.
    இந்த வரிகளை....
    தொடர்ந்து வரும் இசை..
    கடைசிவரை பாடகியான..
    ஜென்ஸி கூடவே பயணம்
    செய்யும் அற்புதம், அடடா !!
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம்: நிறம் மாறாத பூக்கள்.
    இசை: இசைஞானி இளையராஜா.

  • @muthukrishnanmuthuvadivu4499
    @muthukrishnanmuthuvadivu4499 6 ปีที่แล้ว +45

    இளையராஜாவின் அற்புதங்களில் இதுவும் ஒன்று

  • @kgselvaraj
    @kgselvaraj 5 ปีที่แล้ว +4

    என் சிறு வயது ஞாபகம், நிச்சயமாக கண்ணீர் கசிகிறது...நான் collage -ல் படித்தேன்...அந்த நாள் கண்டிப்பா வராது , இசை, நொடிப்பொழுதில் சூழலையும் கேட்பவர்களின் மனநிலையை மாற்றிவிடும் ... அழகான குரல், நெஞ்சை அள்ளும் குரல் ஒரு வித சந்தோஷம் மனதினுள்ளே ஊற்றெடுக்கிறது முழுமையாகக் கேட்கும்போது.!!!

    • @kalyanamviji6559
      @kalyanamviji6559 2 ปีที่แล้ว +1

      இனிய கீதம், வானில் பறப்பது போல் இருக்கும், அந்த காலத்தை நினைத்து ஏங்குகிறேன்!!!

  • @varatharajanarumugam3872
    @varatharajanarumugam3872 6 ปีที่แล้ว +71

    ஜென்சி அம்மா குரலில்
    மிகவும் அருமையாக அமைந்துள்ளது இந்த பாடல்

  • @sivakumardoraiswamy7499
    @sivakumardoraiswamy7499 6 ปีที่แล้ว +44

    Jency M'am: what a voice!! So crystal clear, so unique. Goosebumps when i hear the first line... While the music is awesome, the soul of the song is Jency M'am!!

  • @udayakumar9591
    @udayakumar9591 2 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉 அன்பு உள்ளம் ss mm ❤🎉❤🎉 love song
    Lovely udaya shoba❤🎉❤🎉

  • @ManiVaas
    @ManiVaas 5 ปีที่แล้ว +8

    இசை தேவன்.. வேறொன்றும் சொல்ல இல்ல, இசையின் ஆதி ஊற்று

  • @vipulananthvipulananth4365
    @vipulananthvipulananth4365 9 ปีที่แล้ว +56

    அருமையான வசனங்கள் அழகான குரல் ஒரு வித சந்தோஷம் மனதினுள்ளே ஊற்றெடுக்கிறது முழுமையாகக் கேட்கும்போது.

  • @raghavprasath4156
    @raghavprasath4156 3 ปีที่แล้ว +4

    Jency man crystal clear voice
    Enna song wow omg

  • @murugaudhayakumarc6971
    @murugaudhayakumarc6971 8 ปีที่แล้ว +55

    அழகான குரல் ஒரு வித சந்தோஷம் மனதினுள்ளே ஊற்றெடுக்கிறது முழுமையாகக் கேட்கும்போது,

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 6 ปีที่แล้ว +42

    ஜென்ஸி உன் பாடல்கள் கேட்கவேண்டும் நூறு,அதவே எங்களுக்கு செங்கரும்பு சாறு.

  • @skannanbala4011
    @skannanbala4011 5 ปีที่แล้ว +13

    If someone wants to know what is to feel ecstasy..they should listen to this song. Jency and Raja combination is a blessed one.. People who listen and enjoy these melodies are even more blessed.

  • @nagarajm2685
    @nagarajm2685 5 ปีที่แล้ว +6

    இசை சித்தர் ராஜா அவர்கள் மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்

  • @Karthik_Kalimuthu
    @Karthik_Kalimuthu 5 ปีที่แล้ว +4

    எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன்
    அங்கங்கு எனைப்போல அவர் காண்கிறார்
    நீயென்றும் இனி நானென்றும் அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா !!!!!

  • @craftyqueen4559
    @craftyqueen4559 6 ปีที่แล้ว +33

    இசைஞானி இசைக்கு யாரும் நிகரில்லை.

    • @saravananmariyappan5265
      @saravananmariyappan5265 6 ปีที่แล้ว

      pazha Ananth , Unmai Unmai

    • @hariharasudhanj5271
      @hariharasudhanj5271 6 ปีที่แล้ว +1

      Isaignani & Kaviyarasar Kannadasan sir combination along with Jency 👌👌👌 simply mind-blowing

  • @sivakumarkumar3973
    @sivakumarkumar3973 3 ปีที่แล้ว

    Pazaiya nunaivukal oda vazkiran intha padal ketkum pothu ena arputhamana voice what a great song

  • @manisekar2884
    @manisekar2884 4 ปีที่แล้ว +6

    Guys, this was 40 years back, imagine 40 years back!! Three generations advanced at least! No oscars can match

  • @RamaChandran-xv6nh
    @RamaChandran-xv6nh 8 ปีที่แล้ว +31

    பாட்டை கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோசம் ஏற்படுகிறது.

  • @shameemshahul323
    @shameemshahul323 4 ปีที่แล้ว +1

    இசைக்கும் குரலுக்கும் பாடல் எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 7 ปีที่แล้ว +47

    1980'S பாடல்கள் பொதுவாக அனைவரையும் கிரங்க வைத்தது.. 😉👌

  • @sundararajan3599
    @sundararajan3599 3 ปีที่แล้ว

    அருமையான துள்ளல் பாடல் அற்புதமான பதிவு

  • @johnsundarapandian4096
    @johnsundarapandian4096 10 ปีที่แล้ว +70

    அப்பொழுது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என ஞாபகம்...இப்பாடலை எப்போது கேட்டாலும் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுகிறேன்..

  • @balakrishnansrinivasan4991
    @balakrishnansrinivasan4991 10 ปีที่แล้ว +29

    I LOVE JENCY'S VOICE. IT MAKES ME NOSTALGIC OF MY STUDENT DAYS IN SRIRANGAM.

  • @rvpsing
    @rvpsing 6 ปีที่แล้ว +6

    கதாநாயகனுக்கு கிடைத்த சந்தோஷத்தை இசை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறது ...

  • @raghunilakandan8737
    @raghunilakandan8737 5 ปีที่แล้ว +12

    Golden days, 7th standard, st Josephs hostel cuddalore. Raja sir the great.

  • @shanke300
    @shanke300 5 ปีที่แล้ว +15

    Maestro paints such a Beautiful music.. The song is honey glazed.

  • @kanagasabapathy7252
    @kanagasabapathy7252 3 ปีที่แล้ว

    இந்த பாடல் ஒலித்த காலகட்டங்கள் இனிவராதுய்யா
    இந்த குரல் இசை இந்த காலத்தோடு ஒத்துபோவதுதான் அதிசயம்

  • @Gravity-Stories
    @Gravity-Stories 9 ปีที่แล้ว +40

    what a great human touch? It really touches inner sense and making me feel like flying. Great song from IR.. what a Man he is?

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 4 ปีที่แล้ว +4

    This is also one of my best and favourite song from neeramaradha pookal composed by Ilayaraja sir. Jency mam voice is superb. In this song 2 portion of the music is really ultimate. Year after this kind of song will not come in my life. E xcellent composition by illayaraja sir. And direction by barathiraja is superb. Hats of to the born genius. This song is famous in eastern countries like Singapore and Malaysia and neighbouring countries. From saran devote.

  • @SivakumarSivakumar-ty1eu
    @SivakumarSivakumar-ty1eu 4 ปีที่แล้ว +1

    இதுபோன்று பழயதமிழ்பாடல் மனதுக்கு
    மன அமைதியை தருகிறது

  • @kavidasanjayaraman2250
    @kavidasanjayaraman2250 7 ปีที่แล้ว +29

    Really deivam thantha athisayam jency antony mam to us

  • @saravanansrimathi7063
    @saravanansrimathi7063 6 ปีที่แล้ว +19

    Kaviyarasu kannadhasan lyrics super

    • @wazzx
      @wazzx 4 ปีที่แล้ว

      Panchu arunachalam

  • @jamessanthan2447
    @jamessanthan2447 5 ปีที่แล้ว +8

    jency jency jency jency jency jency wow what a voice madam i love jency love love love madam

  • @mydeenboost4110
    @mydeenboost4110 8 ปีที่แล้ว +40

    jency mam super voice....

  • @rasapoopathypuvanenthiran31
    @rasapoopathypuvanenthiran31 2 ปีที่แล้ว +1

    பாடல் வரிகள் கவியரசர் கண்ணதாசன் என்றால் சொல்லவேண்டுமா ?

  • @jayapriah
    @jayapriah 6 ปีที่แล้ว +11

    Reminds me my school days... vibrates in my ears. what an amazing days.

  • @mmuthuselvam2078
    @mmuthuselvam2078 6 ปีที่แล้ว +16

    Jensi voice super and thanks to raja sir

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 3 ปีที่แล้ว

    பாடல் வெளிவந்த அந்த காலத்திற்கே நான் சென்றுவிட்டேன். நன்றி.

  • @venkateswaranmarimuthu8472
    @venkateswaranmarimuthu8472 10 ปีที่แล้ว +18

    jency illayaraja combination simply suberb

  • @Thambimama
    @Thambimama 10 ปีที่แล้ว +48

    மோகன ராகத்தில் அமைந்த பாடல்.
    (சரணத்தில் இறுதியில் அனுசுரங்கள்.)

    • @prakashbalaji1548
      @prakashbalaji1548 5 ปีที่แล้ว +1

      KANDASAMY T S சிறந்த ரசனையாளர்

    • @rajuptmk6750
      @rajuptmk6750 5 ปีที่แล้ว

      Super sir

    • @gangau.k2537
      @gangau.k2537 4 ปีที่แล้ว

      @@prakashbalaji1548 kannethirrkannethire. Thonrinaal

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 3 ปีที่แล้ว

    கவியரசர் கண்ணதாசன் 💕💕

  • @subramaniane1971
    @subramaniane1971 4 ปีที่แล้ว +6

    From 1.33 the bgm shifts to train sound indicating the composer was told that there is a plan to have a train shot and it becomes more evident at 1.49 where IR gives exact train sound through chorus... but the director might had change of plan

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 ปีที่แล้ว

    மிகவும் பிடித்த பாடல், பாடகியின் பாடல் உச்சரிப்பு மிக அருமை.

  • @manisekar2884
    @manisekar2884 5 ปีที่แล้ว +3

    Countless times since 1980 yet remains same and refreshing... Raja Sir...

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 4 ปีที่แล้ว +1

    Peculiar voice....nice to watch...No one can match Isairajah

  • @ilayarajak4654
    @ilayarajak4654 5 ปีที่แล้ว +2

    இசைக்கு உயிரூட்டிய பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.

  • @shameemshahul323
    @shameemshahul323 4 ปีที่แล้ว

    ஜென்ஸி Mam பாடல் என்று நினைக்கிறேன் குரலிசையில் பாடல்அருமை

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 5 ปีที่แล้ว +2

    Ennai engo kooty kondu pohiradhu indha padal thotil nyabagam

  • @piccog3154
    @piccog3154 9 ปีที่แล้ว +9

    Yes. This is my first love feeling in my inner conscious. Great thanks to Jency and Illayaraja.

  • @babuta1310
    @babuta1310 5 ปีที่แล้ว +2

    ராஜாவின் ராஜாங்கம் நடந்த போது உதித்த முத்து இந்த பாட்டு,

  • @rajarajacholankulothukanra8402
    @rajarajacholankulothukanra8402 6 ปีที่แล้ว +13

    80s and 90s songs are always sweet to hear this song proves it

  • @fitnesscafe2941
    @fitnesscafe2941 5 ปีที่แล้ว +8

    மோகன ராகம் 💞💞🎸💐👏....

  • @palanikumarpalanikumar86
    @palanikumarpalanikumar86 4 ปีที่แล้ว +7

    2020 yaraloom kekuringa

  • @p1a2d3h4u5
    @p1a2d3h4u5 5 ปีที่แล้ว +1

    en ammavudan sernthu naan annai thetreil parthadhu at the age of 4 0r 5.....my mum also not there now ...and this film first made some impression about love...

  • @narayana9339
    @narayana9339 5 ปีที่แล้ว +1

    Thelivana uchcharippu....migavum piditha paadal ithu...
    Engengum Avar pola Naan kaangiren
    Angangu enai pola Avar kangirar....
    Intha azhagu unarchi varigal ippotaiya padalgalil illai.

  • @sivasubramaniaml9965
    @sivasubramaniaml9965 2 ปีที่แล้ว +1

    What a voice and composition tears coming in my eyes

  • @francisxavier4685
    @francisxavier4685 5 ปีที่แล้ว +1

    இந்தப் படம் கமல் ரஜினி ஸ்ரீதேவி வைத்து எடுக்க வேண்டிய படம் பட்ஜெட் பிரச்சனையால் இந்த சிறந்த நடிகைகளை வைத்து கொடுக்க வேண்டியதாயிற்று மிக மிக மிக மிக சிறந்த பாடல் படம்

  • @hentrickhentrick9124
    @hentrickhentrick9124 4 ปีที่แล้ว +1

    இசைஞானி இசை அருமை

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 8 ปีที่แล้ว +10

    what a sweet voice of Jency(Female lead) , very fantastic orchestration by mastro..I.....ya Raaja..

  • @kavidasanjayaraman2250
    @kavidasanjayaraman2250 7 ปีที่แล้ว +8

    It is golden and divine female playback singer jency antony mam really is great

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 ปีที่แล้ว +2

    Young Radhika looks so cute and beautiful

  • @jeyakarthi6571
    @jeyakarthi6571 5 ปีที่แล้ว +2

    Very very cute and beautiful excellent song. I like song.my favourite song.

  • @mohamedsultansultan4129
    @mohamedsultansultan4129 3 ปีที่แล้ว +1

    One of jency's jems - unforgetable ; evergreen even after 40 years !

  • @dsaravanan65
    @dsaravanan65 11 ปีที่แล้ว +7

    I am a fan of Jency, I love her voice, it
    brings back my memories.

  • @srinivasaragavanc7880
    @srinivasaragavanc7880 9 ปีที่แล้ว +16

    Beautiful composition . . . enchanting. . . . .

  • @taaragaibalakrishnan1280
    @taaragaibalakrishnan1280 8 ปีที่แล้ว +11

    mdm jency's voice superb.

  • @murugesane2324
    @murugesane2324 3 ปีที่แล้ว

    Jensi voice eedu enai illa kuralvalam jensi oru salute congratulations

  • @manisekar2884
    @manisekar2884 4 ปีที่แล้ว +4

    Every weekend I hear this song to refresh from the mechanised materialized monotonous mundane world ❤️❤️

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 ปีที่แล้ว +1

    "காற்றுள்ள காலம் வரை , காற்றினில் கலந்த இப் பைங்கிளிகளின் ஒசைகள்" ஓயாமல் செவியினிலே ஓதட்டும்...

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 ปีที่แล้ว +1

    இசை ராஜாங்கம்

  • @hariharanv1141
    @hariharanv1141 6 ปีที่แล้ว +2

    These songs were heard n childhood n record player.so happy wen I hear it somewhere n tears would come as usual thinking of my child hood.now am 40s

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 6 ปีที่แล้ว +1

    மலரும் நினைவுகள்+மறக்க முடியாது நன்றி தேவா அவி சூப்பர்

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 8 ปีที่แล้ว +10

    நெஞ்சை அள்ளும் குரல்... வாழ்க!!

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 7 ปีที่แล้ว +4

    takes me back in time. Who said there's no time machine? Wow!

  • @murugesan2516
    @murugesan2516 4 ปีที่แล้ว

    Varthaiya illapa sema. Ipadiya intha song kettute uyir piriyanum iraiva 😘😘😘

  • @jackknife6637
    @jackknife6637 7 ปีที่แล้ว +17

    jency wat a voice and wat a song by raja power

  • @muthurajarumugam1739
    @muthurajarumugam1739 10 ปีที่แล้ว +4

    Nan Mudhan Mudhalil Chennaiyil Partha Padam Nice Songs Indrum En Ninaivil...Pazhaya Gapagam.....

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 ปีที่แล้ว +7

    Oru kodi aandugal analum ungal creation vaalum ayya🙏🙏🙏🙏

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 4 ปีที่แล้ว +3

    Most were in school me too love those days rajas music ruled then

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 ปีที่แล้ว +2

    Maestro always magic creator , long live raja sir, what beautiful creation 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @dhayalan5186
    @dhayalan5186 4 ปีที่แล้ว

    ஜென்சிஅம்மாவின் குரல்மிகவும்அற்புதம்