ஏணிப்படிகள் (1979-இசை-கே.வி.மகாதேவன்)-Eanippadigal / K.V.Magadevan Music SONG HQ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 41

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh หลายเดือนก่อน +10

    பாடல்களுக்காக கோவை ராஜா தியேட்டரில் பலமுறை பார்த்த படம் இந்த பாடல்களை கேட்டால்
    பழைய ஞாபகங்கள் வந்து நெஞ்சை ஏதேதோ செய்யும்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @marimuthusenthilnathan4482
    @marimuthusenthilnathan4482 หลายเดือนก่อน +21

    ஏனுங்க வணக்கம்... பூந்தேனில் கலந்து இப்படி காலையிலே பாட்டை கொடுத்து விட்டீர்களே... இனி எப்படி சோறு தின்பது ❤❤❤

  • @AmeerSeeni-m1i
    @AmeerSeeni-m1i 11 วันที่ผ่านมา

    அருமையான பாடல் ராமநாதபுரம் சந்தோஷ் திரையரங்கில் பார்த்தேன்

  • @RTboy-s7y
    @RTboy-s7y หลายเดือนก่อน +4

    ஏணிப்படிகள் ஏனிப்படி வாழ்வின்ஓட்டத்தைஓடவிட்டுஅழகுபார்க்கிறீர்கள் வாழ்கபபாடல்

  • @ambalsaravanan6068
    @ambalsaravanan6068 16 วันที่ผ่านมา

    அற்புதமான பாடல்கள் இதற்கு மேல் என்ன சொல்ல.......

  • @arunthathiarunth2411
    @arunthathiarunth2411 หลายเดือนก่อน +3

    இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்

  • @vsrk1962
    @vsrk1962 23 วันที่ผ่านมา +2

    நான் illyaraja என நினைத்தேன்
    ஆனால் K V M அவர்களும் மாமேதை தான்

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf หลายเดือนก่อน +3

    தேணினும்
    இனிய;
    தேணமுதமாய்;
    பாடல்கள்;
    தந்த
    ஏணிப்படிகள்!.😊😅😮
    தேனி.g.சிவா
    சமதர்மபுரம்
    13.12.2024.😊😅😮

  • @sellas6268
    @sellas6268 หลายเดือนก่อน +2

    Old is. Gold nice song❤❤❤

  • @sukumaransukumaran6597
    @sukumaransukumaran6597 25 วันที่ผ่านมา

    அனைத்து பாடல்களும் இதில் சிரப்பு.....

  • @manohark3068
    @manohark3068 หลายเดือนก่อน +4

    பூந்தேனில் கலந்தேன்.

  • @shanmugam3991
    @shanmugam3991 หลายเดือนก่อน +3

    அருமை

  • @GuruvayurappanGuruvayurapp-z5b
    @GuruvayurappanGuruvayurapp-z5b 24 วันที่ผ่านมา

    சூப்பர் பாடல்கள்

  • @BabuBabu-b3i
    @BabuBabu-b3i หลายเดือนก่อน +1

    SuBar..🎉❤..song.,myLike...
    👍🌹♥️

  • @jeyaseelan2214
    @jeyaseelan2214 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf หลายเดือนก่อน +1

    கவிஞர்
    கண்ணதாசன்;
    தன்எண்ணப்படி;
    எழதிய அடிகள்;
    ஏணிப்படிகள்!..😊😅😮
    தேனி.g.சிவா
    சமதர்மபுரம்
    15.12.24😊😅😮

  • @joeboyjoeboy5428
    @joeboyjoeboy5428 หลายเดือนก่อน +1

    GOOD QUALITY 👍
    B T QUALITY 🎧 👍

  • @BlackscorpionScorpion-u1u
    @BlackscorpionScorpion-u1u หลายเดือนก่อน +1

    Super

  • @thirumalaips6398
    @thirumalaips6398 หลายเดือนก่อน +1

    Nice Film

  • @gopinathv8552
    @gopinathv8552 หลายเดือนก่อน +2

    ❤.. 🎉

  • @GaneshGanesh-x9f
    @GaneshGanesh-x9f หลายเดือนก่อน

  • @vyjayanthi1285
    @vyjayanthi1285 หลายเดือนก่อน +1

    ❤😊😅🎉

  • @vikrammadhu6194
    @vikrammadhu6194 หลายเดือนก่อน +1

    Neeya movie song

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 หลายเดือนก่อน +1

    2024

  • @vikrammadhu6194
    @vikrammadhu6194 หลายเดือนก่อน +1

    💐💐💐💐💐

  • @kalingarajrasu890
    @kalingarajrasu890 หลายเดือนก่อน +1

    தாலாட்டு பாடவா மூவி சாங்

    • @arumugamgajanthan7212
      @arumugamgajanthan7212 หลายเดือนก่อน +1

      இன்னும் ஒரு வருடம் காத்திருக்க