Sir Illayaraja has taken inspiration from his predecessors C.Ramachandra,Khayyam, Roshan, Naushad Ali, Panjim Da, Sachin Da, Salil Chaudhry, K. V. Mahadevan, M. S. Viswanathan and S. M. Subbaiah Naidu. His songs are his heart-felt dedication to all of them.No wonder he has attracted you as well. Ye Zindagi gallakhahae.
Thanks Arun. Ilayaraja has been blessed to create songs that are rooted in our soil and culture. That is why entire south is mesmerized by his songs. Even though there were greats before him, his penance has gifted him with God’s boon.
40 ஆண்டுகள் ஆகியும்... மனதை வருடும் இனிய பாடல்... இன்பத்தமிழ் வரிகள் இதயத்தை வருடும் இசை பாடகரின் மயக்கும் குரல் அப்பப்பா விவரிக்க வார்த்தைகளை தேடுகிறேன்...
இந்த படம் திரைக்கு வந்தபொழுதில் மிகவும் வறுமையில் இருந்தோம் அந்தகாலகட்டத்தில் சினிமாவுக்கு போவது என்றால் வெளிநாடுசெல்வதுபோல் இருக்கும் வானொலியில் மற்றும் திருமணவீட்டில் இந்தபாடலைகேட்டாலே பசி போய்விடும் அப்படிஒரு பாடல் இது வாழ்க! இசைத்தவர், எழுதியவர், பாடியவர்கள் நன்றி!!!
புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ? பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ? வயதில் தோன்றிடும்.. நினைவில் ஆனந்தம்.. வளர்ந்தோடுது இசைபாடுது.. வலி கூடிடும் சுவைகூடுது... புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. தினந்தோறும் தோன்றும்.. சுகராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்.. லல்லலாலா..லா..லாலா..ஆ..
அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு பாடல் 50 வருடம் கடந்து 10 கோடிக்கும் மேலே கேட்டிருக்கின்றனர் என்றால் அது இளையராஜா என்ற ஒருவரினால் மட்டுமே முடிந்த மேஜிக்
யார் இசைத்தாலும் எல்லா கருவிகளும் இசை தரும்... எங்கள் ராசா இசைத்தால் மட்டுமே உயிரும் உணர்வும் உற்சாகமும் தரும்.... மனம் வலிக்கிற போதெல்லாம் ராசாவின் பாடல் கேட்டால் கவலை பறந்து போகிறது.... உலகம் உள்ளளவும் ராசாவின் பாடல்கள் எங்கும் பரவிக்கிடக்கும். நன்றி வாழ்த்துக்கள்.
சிறுதுறலுடனான அதிகாலைப்பொழுதில் நடமாட்டமில்லாத ஒரு மலைப்பாதையில் சிற்றுந்துப் பயணத்தின்போது இந்தப்பாடலை கேட்டுப்பாருங்கள்... சொர்க்கம் என்பதன் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்...
இந்த அற்புத பாடலுக்கு மென்மேலும் அழகூட்டுவது மிகமிக ரசனை யாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் உறுதுணையாக இருந்த நடிகர் நடிகை மற்றும் துணை நடிகர்கள் அனைத்துக்கும் மேலாக இயக்குனர் அனைவரையும் வணங்குகிறேன். மேலும் மேலும் பார்க்கத்தூண்டுகிறது. பாராட்டுக்கள்.
I am 72. This melody is my early alaram mobile ringing at 5 am. I used io stop it only after its compilation. It is so pleasing to my hearing and what not ?
I am from Mars and while travelling to Venus, took a tea break at a bus stop in Earth, when I bumped into this song. Since then I have been living on Earth and have been hearing many such songs. I dont understand a single word of any of languages here, but I love Earth. Human beings here are very nice. Love from an alien.
Thank you for your appreciation dear. Nicely narrated and made high regards for the planet Earth, and all the credit goes to our Maestro Ilayaraja sir only. The born genius, and the channel of the cosmic energy to this universe. ,💐💐💐💐💐
❤👌👌👌👌👌 ಇಂತಹ ಮೃದುಮಧುರ ಸಂಗೀತ ಸ್ವರದ ಗೀತೆಗಳು ಮತ್ತಷ್ಟು ಬರಲಿ... ನನಗೆ ಈ ಹಾಡಿನ ಅರ್ಥ ತಿಳಿಯದು .. ಆದರೆ ಸಂಗೀತ ಹೃದಯತಟ್ಟಿತು Sweet soft melodius song & picturisation super
திரு .இளையராஜா அவர்களின் இசை அனைத்தும் இயற்கையின் ஓசைகள்... அழகு என்னவென்றால் , வார்த்தைகளின் உச்சரிப்புக்கேற்ப ராகம், காலம் உள்ளது... பொறுமை உள்ளது ...
நமது வாழ்வில் நடக்கும் ரசனை மிகுந்த சம்பவங்களை அழகான இசை பாடல் வரிகளில் மீண்டும் நம்மளை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் இசைஞானி... மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் 🌹
இசை ஞானி இளையராஜா...... இல்லை,....... இல்லை...... இசையின் பிரம்மன் அவன்...... அவனால் மட்டுமே இது சாத்தியம்..... பல்லாண்டு வாழ அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மூவருடைய இசைஞானத்தையும் ஆராய்ந்தால் ஜெயிப்பதென்னவோ இசைஞானியாகத்தான் இருப்பார். காரணம், உலகின் பல வகையான இசைகள் குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அதை அவர் தனது இசை வரலாற்றில் உலகிற்கு உணர்த்தியும் இருக்கிறார்.
Mozad peetho music we can't feel or understand ( it can feel by music director onlty ( but our raja sir songs rasgam and rythem any person can understand who don't know tamil ( this is power of attraction from raja sir compose
എന്റെ കുട്ടിയെ ഈ ലോകത്തി നേക്കാൾ സ്നേഹിച്ചിട്ടുണ്ട്🙏 ആരെന്തു പറഞ്ഞാലും എന്റെ കുട്ടിയെ എനിക്ക് വല്ലാത്ത ഇഷ്ടമാണ് 🙏 മരണം പോലും 🙏 എന്റെ കുട്ടിയുടെ സ്നേഹത്തിന്റെ മുന്നിൽ 🙏 നിസ്സാരമാണ് 🙏🙏❤️👍❤️❤️❤️❤️❤️👍🙏🙏
@@syedmasood515அப்போ பின்னவர் கடந்த பத்து வருஷமா ஏன் எந்த அவார்டையும் வங்கவில்லை ? பாலிவுட்ல பண்ணின எல்லா படமும் ஊத்திகிச்சு.... ஒரு ஆங்கில படமும் பண்ணவில்லை.... தெலுங்கு படம் எதுவுமில்லை.... கடைசியா கம்மி சம்பளம் தரும் மலையாளம் படத்துக்கு வேலை பாக்கிற லெவெலுக்கு வந்தாச்சு.... உண்மையை சொல்லணும்னா அவனுக்கு சரக்கு சுத்தமா இல்லை என்று அர்த்தம்.... இளையராஜா என்றுமே World class 💐
கலை மூலமே ஒரு மொழியை வளர்க்க முடியும்...உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்...திணிப்பது வேலை செய்யாது...தமிழை இளையராஜா இசை இருக்கும் வரை அழிக்க முடியாது..என் தமிழை அழிக்கவே முடியாது என்கிற கட்டாயமான நிலைக்கு அவர் கொண்டு வந்து விட்டார்...நன்றி இளையராஜா அவர்களுக்கு.
@@amalfathima1019 no first this song released I'm the album alaigal oivadhillai (1981) and then copied this song as vellichilla in 1982 ...and now the same song with same lyrics as in alaigal over remade with new singer !
பழைய பாடல்கள் மீண்டும் புதிதாக இசை கோர்த்து பாடக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த ஒரு பாடல் மட்டுமே சுவை குன்றாமல் தேன் போல் இனிக்கிறது. காரணம் படமாக்கப்பட்ட விதமாகக் கூட இருக்கலாம்.
I think it was in 1982 when I first listened to this song. The gracious voice of S. Janaki in the greatness music of IR. The remake is Fantastic. The voice that still rings in my ears belongs to SJ. Somethings can not change even after 38 years. Thanks to IR for such a beautiful composition.
@@sajanpa257 അല്ല.. വെള്ളിച്ചില്ലും വിതറി എന്ന സോങ്... കാർത്തിക്ക് രാധ.. എന്നിവരുടെ.. അരങ്ങേറ്റ മൂവി ആയ കാതൽ ഓവിയം എന്ന മൂവിയിൽ... ഈ സോങ് ന്റെ ഓൾഡ് വേർഷൻ ഉണ്ട്.. ജെൻസി.. ഇളയരാജ ആണ് പാടിയത്... അതാണ് എ . ടി. ഉമ്മർ.. മലയാളത്തിൽ..വെള്ളിച്ചില്ലും ആയി.. അവതരിപ്പിച്ചത്
Iam from Darjeeling..I can't understand even a Wrd but I luv this sng alot....whenever i feel sad I must hear this sngg...... luv u lotzz ilaiya rajaa sirrr.......I dnt know Tamil even one wrdddddd
I Have Crossed 700 Listing To This Melody - Tamil Culture - The Dravidians one Of The Greatest Gift To Humankind - Tamil Songs especially Is Something Which Gets You Carried away You Forget Your Stress And You Come Back Regenerated - Specially The Music God illiraja Sir No Words 💬 God bless.
❤❤❤ காட்சிகள் எத்தனை மாறினாலும்... காலங்கள் எத்தனை யுகமானாலும்... அந்த வரிகளும், ஓசையும், இசையும் லயித்த விதம். மனசு இருண்டே போனாலும் இதயம் துடிக்க மறந்தாலும்... செவிகள் மட்டுமே போதும் புலன்கள் அத்தனையும் உயிர்ப்பித்துவிடும் அற்புத அதிசயம். ❤❤❤
இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்டா மனுஷன் தூக்கத்துல இருந்து எழுந்திருக்கவே மாட்டான். ராஜாவோட இசை என்பது தமிழர்களின் தாய் மடி. maestro's music app ல இந்த மாதிரி நிறையா ராஜா சார் பாடல்கள் இருக்கு. எல்லாமே டிஜிட்டல் பண்ணி இருக்காங்க. கேட்க ரொம்போ புதுசா இருக்கு.
The art of music at its pinnacle...! Mere words cannot do justice to the geniality of Ilayaraja sir. You have to close your eyes, tilt back your head and immerse yourself in his genius. Pure magic 🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை. இப்போது மேம்பட்ட தொழில் நுட்பத்தில் பதிவு செய்யப் பட்டதால் இசையும் பாடல் வரிகளும் இன்னும் ரசிக்கத் தக்கதாக இருக்கிறது. இளையராஜா எனும் இசை மேதை வாழ்க பல்லாண்டு. அவர் ஒரு இசை பொக்கிஷம்.
Sitting somewhere in Rwanda.. just watching the early morning rain.. listening this great composition!! Bliss.. We have to worship our Mastero for such a great composition!! Gowthaman
சமயம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கும் பாடல்! வயது 71 தான்!!
எனக்கு 108
என் வயது ஆசாமி நீர் வாழ்த்துக்கள்
@@christopherdhanaraj3528 ஐ லவ் யூ👍🏼🙏
நீங்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தானே
No age limit to enjoy music.
என் 11வது வயதில் இருந்தே இந்த பாடலை கேட்கிறேன். இப்போது எனக்கு 53வயது. இன்றும் ஆசையாக ரசித்து கேட்கிறேன் 🙏
The legend🙏🏻
உண்மை எனக்கும் அதேபோல்தான் அருமையான வரிகள்
I very like long like in young A o illai
reeeeeeelaaaaa
@@Ravikumar-bb9cv mm sari
Ilayaraja இல்லை என்றால் நான் செத்து பல வருடங்கள் ஆகும் இசை என் உயிர்
YES MY Life RAJA SRI
Unmai than❤
Satisfying
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... ❤2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👍👍🙋♀️
Super song
Yess, from karnatka ❤💛
Super song
அருமை
Very fantastic song
ഈ പാട്ട് കേൾക്കാൻ ഒരു പ്രത്യേക സുഖമാണ് 2021 ഇൽ ഈ പാട്ട് ഇപ്പോഴും കാണാനും കേൾക്കാനും വരുന്ന മലയാളികൾ ഉണ്ടോ പവർ കാണിക്ക് 💪😍
malli n tb j jb u mn uninformed uninformed ko
🤘🤘
original ട janaki പാടിയതാണ് കൂടുതൽ ഭംഗി
It's a remake of old Ilayaraja song. Malayalam song is also remak of old tamil song
A 🐸
இந்த பாடலை கேட்டதும் என் இளம் வயது பருவம் மனதில் வந்து வந்து செல்கிறது, காலத்தை உணர்த்தும் இசை.
❤
மணிவண்ணன் கதைக்கான பாடல்
இசை மேதை இளையராஜா
இந்த composition யாராலும் அமைக்கமுடியாது
Why
@Akshay driving Games kkkijjmobkkllkhgqzw t kooollkkjgfzez324e
❤❤❤
Ilayaraja God of Music
பழையதில் பாட்டு மட்டும் தான் ரசிக்கமுடியும் .இதில் காட்சியும் மிகவும் மனதை இதமாக வருடுகிறது .இது தான் இனிமை .
I am from madhya pradesh .Ilaiyaraaja sir is my all time favorite. His music creation in tamil and hindi are the gems of Music.
Very true ....actually I listen tamil songs from my school time . Actually I love both the languages Hindi and Tamil.
Thanks....
Absolutely.....
@aju aju Is this Ajumal Jaison, plz reply
@Dr. Manikandan A this is a mega copy version, this is copied. Real song is "vellikinnam vithari" malayalam song.
@aju aju hey, I have my fav cousin brother named Ajumal so I asked. Sorry misunderstanding.
இத் திரையுலக வரலாற்றில் எத்தனை இசையமைப்பாளர்கள் வேண்டுமானால் வரலாம்
ஆனால் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா அவர்கள் மட்டுமே.....
அருமையான பாடல் இசை அடிக்கடி கேட்கிறேன் 2024 கேட்கிறவர்கள் இருக்கிறீர்களா ❤
இந்த பாடலை நான் கேட்கிறேன்
P⁰@@balaraman3724
Yes..
Yes
நான் இருக்கிறேன்
i am a north Indian , i have been listening to ilyaraja music for last 35 yrs - this is absolute divine
My eyes are wet! It's great you are watching Tamil songs
@@bandhabala 🙏🙏🙋🏻♀️
Sir Illayaraja has taken inspiration from his predecessors C.Ramachandra,Khayyam, Roshan, Naushad Ali, Panjim Da, Sachin Da, Salil Chaudhry, K. V. Mahadevan, M. S. Viswanathan and S. M. Subbaiah Naidu. His songs are his heart-felt dedication to all of them.No wonder he has attracted you as well. Ye Zindagi gallakhahae.
Thanks Arun. Ilayaraja has been blessed to create songs that are rooted in our soil and culture. That is why entire south is mesmerized by his songs. Even though there were greats before him, his penance has gifted him with God’s boon.
I am a north indian I have been lidatening to ilayaraja music for last 35 yrs this is absolute divine
வயது 64 இன்னும் 106 வயது வரை கேட்பேன்
நீடுடி வாழ்க
வாழ்க வளமுடன்
❤
Wish you long life.
40 ஆண்டுகள்
ஆகியும்...
மனதை
வருடும்
இனிய
பாடல்...
இன்பத்தமிழ் வரிகள்
இதயத்தை வருடும் இசை
பாடகரின் மயக்கும் குரல்
அப்பப்பா விவரிக்க
வார்த்தைகளை
தேடுகிறேன்...
100 வருடங்கள் ஆனாலும் இந்த பாட்டின் ரசனைகள் மாறாது எப்போதுமே பதிய பாடல்களாகவே காணப்படும் . இது சத்நியமான உண்மை .
Exactly
Music recreated with new female singer. ( not original track )
@@govindarajanjayaraman4731 Sung by Anitha
இந்த படம் திரைக்கு வந்தபொழுதில் மிகவும் வறுமையில் இருந்தோம் அந்தகாலகட்டத்தில் சினிமாவுக்கு போவது என்றால் வெளிநாடுசெல்வதுபோல் இருக்கும் வானொலியில் மற்றும் திருமணவீட்டில் இந்தபாடலைகேட்டாலே பசி போய்விடும் அப்படிஒரு பாடல் இது வாழ்க! இசைத்தவர், எழுதியவர், பாடியவர்கள் நன்றி!!!
என் வயது 40 இந்த பாடலை கேட்கும் பொழுது 20 வயது குறைந்தது போல் தோற்றம் அளிக்கிறது 20 வருடம் ஞாபகம் வருகின்றது சூப்பர் ஹிட் சாங் நன்றி
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?
மனதின் ஆசைகள்..
மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்..
நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது..
வலி கூடிடும் சுவைகூடுது...
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
லல்லலாலா..லா..லாலா..ஆ..
kathir nanba super
@@rajakaliaperumal Tq my friend....Raja❤️
Thank you very much for providing us the lyrics Mr. Kathir 247 🙏🌷
T glhggjiufgif
Super song
ஒரே பாடல். 32 வருடம்(1981-2013).
இரு வேறு பாடகிகள். ஒரே உணர்வு. எங்கள் பிரம்மரிஷி இசைஞானி இளையராஜா வினால் மட்டுமே
Ngdfhygllhhgf
ABSOLUTELY RIGHT 👍
Good music never fade away 🌷🌷🙏
முந்தைய படத்தின் பெயர்?
அலைகள் ஓய்வதில்லை..
அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு பாடல் 50 வருடம் கடந்து 10 கோடிக்கும் மேலே கேட்டிருக்கின்றனர் என்றால் அது இளையராஜா என்ற ஒருவரினால் மட்டுமே முடிந்த மேஜிக்
இளையராஜாவின் இசை ராஜாங்க த்தை புதிய பரிமாணத்தில் கேட்க மீண்டும் ஆவளாக உள்ளது.
யார் இசைத்தாலும் எல்லா கருவிகளும் இசை தரும்...
எங்கள் ராசா இசைத்தால் மட்டுமே உயிரும் உணர்வும் உற்சாகமும் தரும்....
மனம் வலிக்கிற போதெல்லாம்
ராசாவின் பாடல் கேட்டால்
கவலை பறந்து போகிறது....
உலகம் உள்ளளவும் ராசாவின் பாடல்கள் எங்கும் பரவிக்கிடக்கும்.
நன்றி வாழ்த்துக்கள்.
Super
அருமை.
Waste illayaraja
@@abishekb2920 u don't say that
ABISHEK B poda punda
I am from Mumbai. If I will go to native 3 precious are most valuable in my life. 1. Amma 2. Maan vaasanai 3 Illaiyaraja music.
I am always addict .
How many of you are still listening to this song in 2023-2024?
So many iam a Malayali songs have no languages it is some thing
So many times
Still listening❤❤❤
Good song 👌👌👌👌💐
Nice song 👌👌💞
சிறுதுறலுடனான அதிகாலைப்பொழுதில் நடமாட்டமில்லாத ஒரு மலைப்பாதையில் சிற்றுந்துப் பயணத்தின்போது இந்தப்பாடலை கேட்டுப்பாருங்கள்... சொர்க்கம் என்பதன் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்...
I will try to do that 🙂💖🌷
This is one of the favorite songcute Music lovely voice
Unmaithaan velaiku pogum pothu metro la kepen adikadi intha paata dawnload panni iruken
Yes bro , I love this song 😍😍😍😍😍😍
Super thala❤️❤️❤️
தமிழர்களின் தலைகணம் இளையராஜா
எங்கு சென்றாலும் இந்த ஒரு பாடலை கொண்டு சென்றால் மட்டும்போதும் நாம் யார் என்று சொல்ல தேவையில்லை
Wov how much sweet and melodious and love feeling song .I myself forget everything sorrows by hearing this song .
S really
True
😢💯❤❤
இந்த அற்புத பாடலுக்கு மென்மேலும் அழகூட்டுவது மிகமிக ரசனை யாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் உறுதுணையாக இருந்த நடிகர் நடிகை மற்றும் துணை நடிகர்கள் அனைத்துக்கும் மேலாக இயக்குனர் அனைவரையும்
வணங்குகிறேன். மேலும் மேலும் பார்க்கத்தூண்டுகிறது. பாராட்டுக்கள்.
Yes,absolutely true, so do I
நான் கால் நூற்றான்டுக்கு .
மேல் இந்த பாடல்
கேட்கிறேன்!!
thanks for your song every day morning song...5 years.. thanks ... praise the lord
தான் படைத்த படைப்பையே திரும்பவும் படைக்கும், அதுவும் இன்னும் சிறப்பாக படைக்கும் திறன் எங்க ஞானிக்கு மட்டுமே உண்டு..
மிகவும் உண்மை
@@malathyprabakaran2822 Ooooooloollooool
I am 9 month pregnant my baby very strong reaction for this song ,it will be like this song may be . salute for raja sir
I am 72. This melody is my early alaram mobile ringing at 5 am. I used io stop it only after its compilation. It is so pleasing
to my hearing and what not ?
அந்த கால பாடல் எவ்வளவு நேர்த்தியாக உயிர் பெற்று இன்றளவும் இசை மழையாக பொழிந்து கொண்டே இருக்கின்றது அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
ஞானி அவர்களின் பாடல்கள் நமது வாழ்வின் மன குழப்பங்களை விடிய வைக்கும்...இந்த பாடல் புது அர்த்தம் தரும் நம் மனதிற்கு...அருமை
I am from Mars and while travelling to Venus, took a tea break at a bus stop in Earth, when I bumped into this song. Since then I have been living on Earth and have been hearing many such songs. I dont understand a single word of any of languages here, but I love Earth. Human beings here are very nice. Love from an alien.
Thank you for your appreciation dear.
Nicely narrated and made high regards for the planet Earth, and all the credit goes to our Maestro Ilayaraja sir only.
The born genius, and the channel of the cosmic energy to this universe.
,💐💐💐💐💐
Thank u martian...🌷🌷
Ooh really 👀
Fantastically narrated like my mother tongue tamil.
Nice comments man
இறைவன் தந்த வரம். இந்த இனிமையான இசையை இனி யாரும் தர முடியாது.
Fkfigrue
Vlgouä
@@mathumithavasanthan7021 😀
C s p
Yes correct 👌
❤👌👌👌👌👌
ಇಂತಹ ಮೃದುಮಧುರ ಸಂಗೀತ ಸ್ವರದ ಗೀತೆಗಳು ಮತ್ತಷ್ಟು ಬರಲಿ...
ನನಗೆ ಈ ಹಾಡಿನ ಅರ್ಥ ತಿಳಿಯದು ..
ಆದರೆ ಸಂಗೀತ ಹೃದಯತಟ್ಟಿತು
Sweet soft melodius
song & picturisation super
Ilayarajagaru
இப்போதுள்ள ரசனையை 30 வருடத்திற்கு முன்பே ட்யூன் போட்டுகாட்டிய இசைக் கடவுள் இளையராஜா...
Super👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌❤❤❤❤👌❤❤👌👌 ik I'm a
Shrusti took the show to a different level with her innocence. She likes positivity rather negative or doubtful ❤.
40 ஆண்டுகளுக்கும் மேலாக...
இந்தப்பாடல் தான் புத்தம் புத்துக்காலையினை...
நித்தம் நித்தம் வரவேற்கும் புதுமை..
அது ராகதேவனால் மட்டுமே...
முடியும்.....
Raja eppovuum raja taaaan ( today also feel same like 1980 feeling
th-cam.com/video/4WR9o6hNQgY/w-d-xo.html
இந்த பாடல் எப்போது கேட்டாலும் புதியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்றே உருவாக்கினார் நம் இசை அரசர். ஆதலால் தான் இப்போதும் இனிமையாக இருக்கிறது.
I am a 70-year-old Tamil from Sri Lanka, now a US citizen and LOVE this song.
Peter Newton .hi
iyya.im.srilankan.
Hi where r u in USA
music has no age, gender, race, religion its common to human kinds
👌😍
th-cam.com/video/4WR9o6hNQgY/w-d-xo.html
Plzzz do view 🙂
I'm Telugu, but I love Ilayaraja songs both Telugu and Tamil, when I was listening Ilayaraja music I can get sleep easily...
Super song
@@MRGAMING-ot2cq really amazing song 😊
@@kiranchaithanya6650 yes
@@MRGAMING-ot2cq .
Nenu kuda same frnd
மனதை மயக்கும் பாடல் !
நன்றி !
ஜயா இளையராஜாவிற்கு !
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் !!
Life's don't forget this song
இப்பாடல் மிக அழகிய வரிகள் தமிழ் நாட்டின் மக்கள் மனதை கொல்லையடித்துவிட்டது King 👑 of Raja
From Canada Tamil SriLanka. I love this song.
Listen ilankatru veesudu pidamagan song (very super song if u go to hills area hear this song is very fine situation
Super song
👌
From telugu background....
Dont understand tamil....
But....raja sir made me to listen everyday with his magical music.....
திரு .இளையராஜா அவர்களின் இசை அனைத்தும் இயற்கையின் ஓசைகள்... அழகு என்னவென்றால் , வார்த்தைகளின் உச்சரிப்புக்கேற்ப ராகம், காலம் உள்ளது... பொறுமை உள்ளது ...
பாடலின் வரிகளும், குரலிசையும், கேமராவின் கலை வண்ணமும், ஆஹா அருமை இசையே தேவையில்லை.
நமது வாழ்வில் நடக்கும் ரசனை மிகுந்த சம்பவங்களை அழகான இசை பாடல் வரிகளில் மீண்டும் நம்மளை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் இசைஞானி... மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் 🌹
listen this song also th-cam.com/video/jShFBigBunY/w-d-xo.htmlfeature=shared
2021 இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக்👍👍👍
Nallaedamana rahamanaabavyamapadalaikodukkuisaielayasir nenga innum ennaiveda ellaiyaruthan vanang valthugeran
💋💋💋💋
2121 also ppl will listen.
MDjatAT
@@nagarajan1870 is. C hi jjjjjjj
கமெண்ட் போடாமல் போக முடியவில்லை இந்த இசைக்கு அடிமை🙏
பாட்டிற்க்கு நான் அடிமை
இசை ஞானி இளையராஜா...... இல்லை,....... இல்லை...... இசையின் பிரம்மன் அவன்...... அவனால் மட்டுமே இது சாத்தியம்..... பல்லாண்டு வாழ அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மொஸாட். பீத்தோவன் அவர்களுக்கு. நிகரானவர் எங்கள். இசை சித்தர் இளையராஜா.
மூவருடைய இசைஞானத்தையும் ஆராய்ந்தால் ஜெயிப்பதென்னவோ இசைஞானியாகத்தான் இருப்பார். காரணம், உலகின் பல வகையான இசைகள் குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அதை அவர் தனது இசை வரலாற்றில் உலகிற்கு உணர்த்தியும் இருக்கிறார்.
True words
@@ahmedjaleel6367 💯 percent correct bro
அவர்களை மிஞ்சியவர் ராஜா
Mozad peetho music we can't feel or understand ( it can feel by music director onlty ( but our raja sir songs rasgam and rythem any person can understand who don't know tamil ( this is power of attraction from raja sir compose
എന്റെ കുട്ടിയെ ഈ ലോകത്തി നേക്കാൾ സ്നേഹിച്ചിട്ടുണ്ട്🙏 ആരെന്തു പറഞ്ഞാലും എന്റെ കുട്ടിയെ എനിക്ക് വല്ലാത്ത ഇഷ്ടമാണ് 🙏 മരണം പോലും 🙏 എന്റെ കുട്ടിയുടെ സ്നേഹത്തിന്റെ മുന്നിൽ 🙏 നിസ്സാരമാണ് 🙏🙏❤️👍❤️❤️❤️❤️❤️👍🙏🙏
am from Hyderabad am listening every day this song what a song from music legend ilayaraja 💗💗💗💗💗
👌
@Sakthi Travel Information
S
நான் ஆயிரம் பிரச்சனையில் இருக்கிறேன்அப்போது இந்த பாடலை கேட்டால் மனசு சந்தோசமா இருக்கும் உங்களுக்கு இந்த பாடல் பிடிக்குமா❤❤பிரபாவாசு❤❤
எங்க ராசாவின் இசையை எந்த இசையாலும் இசைக்கமுடியாது அசைக்கவும் முடியாது
@Sakthi Friend's ஆஆ aa
7
Unmai
Vellichillum vithari same Malayalam song
1000 Rahman vanthaalum ipdi oru paatu poda mudiyathu... God of Music Illayaraja
th-cam.com/video/jShFBigBunY/w-d-xo.htmlfeature=shared
அவர்,அவர்தான், இவர், இவர்தான் முன்னவர் இந்திய புகழ் பின்னவர்; world 🌎🌍 famous
@@syedmasood515அப்போ பின்னவர் கடந்த பத்து வருஷமா ஏன் எந்த அவார்டையும் வங்கவில்லை ? பாலிவுட்ல பண்ணின எல்லா படமும் ஊத்திகிச்சு.... ஒரு ஆங்கில படமும் பண்ணவில்லை.... தெலுங்கு படம் எதுவுமில்லை.... கடைசியா கம்மி சம்பளம் தரும் மலையாளம் படத்துக்கு வேலை பாக்கிற லெவெலுக்கு வந்தாச்சு....
உண்மையை சொல்லணும்னா அவனுக்கு சரக்கு சுத்தமா இல்லை என்று அர்த்தம்....
இளையராஜா என்றுமே World class 💐
One of Ilayaraja's best songs. Still no need to compare. Snehithane by ARR is right up there. Both are legends.
AR worked as Dilip (keyboard) in Illayaraja troop
கலை மூலமே ஒரு மொழியை வளர்க்க முடியும்...உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்...திணிப்பது வேலை செய்யாது...தமிழை இளையராஜா இசை இருக்கும் வரை அழிக்க முடியாது..என் தமிழை அழிக்கவே முடியாது என்கிற கட்டாயமான நிலைக்கு அவர் கொண்டு வந்து விட்டார்...நன்றி இளையராஜா அவர்களுக்கு.
Sari ya sonnennga.. Tamizh laye iyal isai naadagam nu mukkiyathuvam kuduthaanga nu nalla puryudhu..
hi holl
ம் நன்றி
உண்மை தோழரே...
அருமையான கருத்து...
வாழ்த்துக்கள் 🙏👏👌😍
உண்மை சொன்னீர். நன்றி.
இந்தப் பாடலை நிம்மதிக்காக பலமுறை கேட்பேன்
82 லவ் இருந்து கேட்க ஆரம்பித்து இன்றுவரை
மனதை மயக்கும்
இசை
பாடகர் வேறு
ஆனாலும் இன்றும்
அதேசந்தோசம்
ஆஹா❤️
𝙽𝙸𝙲𝙴 𝚂𝙾𝙽𝙶 ...❤
th-cam.com/video/jShFBigBunY/w-d-xo.htmlfeature=shared
From Uttarakhand.
Love to Tamil Nadu.
My Bharatiya bro.s and sisters🙏🏼
🔥Jai Hind🔥
எந்த நேரத்தில் கேட்டாலும் மெய்மறந்து உயிர்த்து எழுத்தது போல உணரலாம்...
🧑✈️🧑🦱
ഈ song ഞാൻ ആദ്യമായി കേൾക്കുന്നത് 96 സിനിമയിൽ ജാനു പാടുന്നതാണ്... Enak robmba pudich line is 2:08 to 2:40... Nanum oru Kerala rasigar.....
vellichillam vithary
Isayin idayamum naadiyum neengale Nani cembonyie very yaarum illai inda ulagil by Dr. B.nanthagopal
@@midhunmadhav1828 that's copy song from this song!
@@anandraj-pg6sh I think this song is copied from vellichillum vithari.
@@amalfathima1019 no first this song released I'm the album alaigal oivadhillai (1981) and then copied this song as vellichilla in 1982 ...and now the same song with same lyrics as in alaigal over remade with new singer !
I am here. I have listened 100 times minimum. I am from west Bengal. Illyraja great composition.
That is Ilayaraja.
Music Transcends Boundries, There's No Language barriers for Music esp our Ilaiyaraaja's Music
@@premamir7738 Yes I agree
Great
Great injustice only 100 times ....
பழைய பாடல்கள் மீண்டும் புதிதாக இசை கோர்த்து பாடக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் இந்த ஒரு பாடல் மட்டுமே சுவை குன்றாமல் தேன் போல் இனிக்கிறது.
காரணம் படமாக்கப்பட்ட விதமாகக் கூட இருக்கலாம்.
Unmai
உண்மை
Yes
After watch CWC, imma big fan Shrushti now!! Love from Malaysia !!!
Apart from my mother tongue Urdu and Arabic I like Tamil language and Tamilians are very talented people
Beautiful song..... simply superb
🙏💕
Suhel Vanji tq
U can watch more Tamil songs especially ilayaraja musical songs...everysongs are soulful and heart touable songs...
Thank you bro
sir.....Pls say thamizh
யாரெல்லாம் எப்பொழுதும் இந்த பாடல் உங்கள் favourite song
மயிலிறகின் வருடல்!
மானின் துள்ளல்!
தென்றலின் இதம்!
தேனின் சுவை!
அருவியின் சாரல்!
மழையின் தூரல்!
இனிமையான
இல்லற திருநாள்
நிகழ்வினில்...!?
நிழற்படக் காரராக
நாயகன்!
ஓரிடத்தில் நில்லாமல்
சுற்றும் நிலவாக நாயகி!
பேரழகு தான்....!
பாடல் வரிகளும்,
காட்சி வடிவமைப்பும்!!
❤❤❤❤❤❤❤❤❤!
இனியதொரு கவிதைக்கு பாராட்டும் இனிய கவிதையாய் அருமை
கவிதை அருமை
❤❤❤
பாடல் சூப்பா்❤
Kavithai semma
సూపర్ సాంగ్. వింటూ ఉంటే మనసుకు ఏంతో ప్రశాంతంగా ఉంటుంది
I think it was in 1982 when I first listened to this song. The gracious voice of S. Janaki in the greatness music of IR. The remake is Fantastic. The voice that still rings in my ears belongs to SJ. Somethings can not change even after 38 years. Thanks to IR for such a beautiful composition.
Jency or Janaki
Janaki amma @@manikrishnanAmmukkutty
இளையராஜாவின் இசைக்கு இயற்கையே அடிமை.அவரின் இசையில் பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டேன்..
இசையை முச்சாய் கொண்டு வாழும் எங்கள் ராஜா இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் ❤️❤️❤️❤️❤️
❤
🎉like
One of the greatest music director having a different versatility Ilayaraja
മലയാളി ഏതു നല്ല പാട്ടും ആസ്വദിക്കും അതിനു ഭാഷ ഒരു പ്രശ്നവും അല്ല അല്ലപിന്നെ......🌴❤️♥️
ഇത് നമ്മുടെ വെള്ളി ചില്ലും വിതറി.... അതിന്റെ കോപ്പി യാണോ 😀😀😀
@@sajanpa257 aaa video kandalle
@@sajanpa257 yes
@@bibimb3992 അല്ല ബ്രോ...
@@sajanpa257 അല്ല.. വെള്ളിച്ചില്ലും വിതറി എന്ന സോങ്... കാർത്തിക്ക് രാധ.. എന്നിവരുടെ.. അരങ്ങേറ്റ മൂവി ആയ കാതൽ ഓവിയം എന്ന മൂവിയിൽ... ഈ സോങ് ന്റെ ഓൾഡ് വേർഷൻ ഉണ്ട്.. ജെൻസി.. ഇളയരാജ ആണ് പാടിയത്... അതാണ് എ . ടി. ഉമ്മർ.. മലയാളത്തിൽ..വെള്ളിച്ചില്ലും ആയി.. അവതരിപ്പിച്ചത്
I am a malayali. Still i love this song too much.........Thankyou ilayaraja sir..
Malayali 👍
Iammalayalisupersong
முதல் வரிகள் முதல் முடியும் வரிகள் வரையும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு ஏற்ற இசை👍❤️❤️
தமிழை உலகமெங்கும் கொண்டு சென்ற பாடல்.... இந்த பாடலுக்கு இறப்பு என்பதே.. இல்லை
I am a Bengali Girl. I don't understand Tamil. Just few words I know. But I love this song.. So nice ❤️
🤗🤗💃🕺😭😭😭🤭🤭☹️👩❤️💋👨🤔🤗😭😭😭🤭😰😢☹️👩❤️💋👨🙁🤓💃🕺
😍😍😍😍
Pls learn Tamil language.. Then u feel the beauty of life
This song original composing in more then 40 years before sister..still stay on because, the one and onely king of music ilayaraja sir.
Please learn tamil it's soo sweet to study sing and fight.... Ha ha ha.... Congrats🎉
i am sinhala boy from sri lanka 🇱🇰 but i love this song very much 🥰🥰♥️ and i love Ilayaraja music and song ♥️🥰
Iam from Darjeeling..I can't understand even a Wrd but I luv this sng alot....whenever i feel sad I must hear this sngg...... luv u lotzz ilaiya rajaa sirrr.......I dnt know Tamil even one wrdddddd
Really
@@pakalavanchakkaravarthy667 karthi ngradhu tamil peru illaiya,,, adhu saei unga peru enna vithiyassama irukke
இளையராஜா. இசை பிரவி.மனம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
Female : Putham pudhu kaalai
Ponnira velai
En vazhvilae
Dhinandhorum thondrum
Suga raagam ketkum
Ennaalum anandham
Female : Putham pudhu kaalai
Ponnira velai
Female : Poovil thondrum vaasam adhuthaan raagamo
Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo
Manadhin aasaigal malarin kolangal
Kuyilosayin paribhashaigal
Adhikaalaiyin varaverpugal
Female : Putham pudhu kaalai
Ponnira velai
Female : Vaanil thondrum kolam adhai yaar pottadho
Pani vaadai veesum kaatril sugam yaar serthadho
Vayadhil thondridum ninaivil anandham
Valarndhoduthu isai paaduthu
Vazhi koodidum suvai kooduthu
Female : Putham pudhu kaalai
Ponnira velai
En vazhvilae
Dhinandhorum thondrum
Suga raagam ketkum
Ennaalum anandham
I Have Crossed 700 Listing To This Melody - Tamil Culture - The Dravidians one Of The Greatest Gift To Humankind - Tamil Songs especially Is Something Which Gets You Carried away You Forget Your Stress And You Come Back Regenerated - Specially The Music God illiraja Sir No Words 💬 God bless.
The remix reverberates. Real mood elevators.
Not Dravidian. Tamil
Excellent comments
@@manoharansrirangam1791 dse
എനിക്കിഷ്ടപ്പെട്ട ഒരു ഗാനങ്ങളിൽ ഒന്നാണ് ഇത് 🙏🙏
ஆஸ்கார் எல்லாம் மனிதனுக்கு மட்டுமே கொடுக்கபடுவது தெய்வத்திற்கு அல்ல இளையராஜா தெய்வம்
Ahhahaaa...super
sir vaithericheluna vidunga summa polambaathinga.
Copy adikkira naaikku koduppanga Oscar
ilayaraja adikkatha copiya?
Appa yenna oru varthai super bro
❤❤❤ காட்சிகள் எத்தனை மாறினாலும்... காலங்கள் எத்தனை யுகமானாலும்... அந்த வரிகளும், ஓசையும், இசையும் லயித்த விதம். மனசு இருண்டே போனாலும் இதயம் துடிக்க மறந்தாலும்... செவிகள் மட்டுமே போதும் புலன்கள் அத்தனையும் உயிர்ப்பித்துவிடும் அற்புத அதிசயம். ❤❤❤
I am from West Bengal don't understand any words of this song but music is heart touching
th-cam.com/video/ppNDnGyrw-0/w-d-xo.html same Ellaiyarajah Sir
New Day begins and the her wish comes true. I'm sorry I'm not Tamil. Me - From Kerala - Malayalam is my mother tongue.
Music is divine its a language only soul feels
தூறல் விழுந்தால் கேட்க தோன்றும் பாடல்..
th-cam.com/video/_Xh7wpEtq4A/w-d-xo.html
இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்டா மனுஷன் தூக்கத்துல இருந்து எழுந்திருக்கவே மாட்டான். ராஜாவோட இசை என்பது தமிழர்களின் தாய் மடி. maestro's music app ல இந்த மாதிரி நிறையா ராஜா சார் பாடல்கள் இருக்கு. எல்லாமே டிஜிட்டல் பண்ணி இருக்காங்க. கேட்க ரொம்போ புதுசா இருக்கு.
எலிசபெத் மேரி
cvxt my
எலிசபெத் மேரி
romba nanri
I
S
பாடல் வரிகளுக்கும் காட்சிக்கும் சம்பந்தம் இல்லாத போதும் அழகாக இயக்குனர் படமாக்கியுள்ளார்.
The art of music at its pinnacle...! Mere words cannot do justice to the geniality of Ilayaraja sir. You have to close your eyes, tilt back your head and immerse yourself in his genius. Pure magic 🙏
ಇಳಯರಾಜಾ ಸಾಹಿತ್ಯವೇ ಹಾಗೆಯೇ ಕಳೇದು ಹೋಗುವಂತೆ ಮಾಡುತ್ತದೆ. ( Songs and music of guru Ilayarajaa makes you lost yourself with that temperament of romance)
Kannadiga 😍
ಹೌದು
Thank you kannada friends
ಇತಿ ನಿಮ್ಮ ಪ್ರೀತಿಯ..,
எப்பொழுதும் இந்த பாடலை கேட்டாலும் அப்பொழுது புத்தம் புதிதாக மலர்ந்திருப்பது தான் இந்தப்பாடலின் தனிச்சிறப்பு காரணம் இசைஞானியின் இசை அப்படி
Hi❤❤❤❤❤❤
உயிரை கட்டி போட்டு விட்டு
மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இந்த பாடல்
வரிகள் இருப்பது.
உண்மைதான் அண்ணா
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த பாடல்
நன்றி இளையராஜா 😍😍
Vishnu jishnu
பாடல் வரிகள் கங்கைஅமரன் . .
Nice song
இளையராஜாவும் ஒரு கடவுள்தான் அந்த பாடலை படத்துக்கான
Very very very nice song... Good feelings
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை. இப்போது மேம்பட்ட தொழில் நுட்பத்தில் பதிவு செய்யப் பட்டதால் இசையும் பாடல் வரிகளும் இன்னும் ரசிக்கத் தக்கதாக இருக்கிறது. இளையராஜா எனும் இசை மேதை வாழ்க பல்லாண்டு. அவர் ஒரு இசை பொக்கிஷம்.
இந்த பாடலோட.இசையா சுறுசுறுப்பாக இருக்கா.ரொம்பரொம்ப சந்தோஷமா இருக்காமொத்தத்தில்பாடல் அருமை அருமை அருமை
മലയാളീസ് ആരേലും ഉണ്ടോ 😍😍😍😍😍😍😍😘😘2022അറ്റ് ഈ മാസ്സ് പാട്ട് കേൾക്കുന്ന 😘😘😍
😭😭😭😭😭😭😭😭😭😭💘💘💘💘
Hearing it for the last 20 years difficult to count. So soothing song..🙏👌🌻🌹🍀💐
Onde super.song.anik eshtamanu
Ondallo
I don't know how many times I have listened to this song. Such a lovely melody. Truly soothing. 👌👌
Sitting somewhere in Rwanda.. just watching the early morning rain.. listening this great composition!! Bliss.. We have to worship our Mastero for such a great composition!! Gowthaman
Im from Karnataka but l love❤️ this song awesome 👌👌
th-cam.com/video/_Xh7wpEtq4A/w-d-xo.html
Thanks
th-cam.com/video/jShFBigBunY/w-d-xo.htmlfeature=shared
கற்பனை குதிரை யை தட்டி எழுப்பும் அருமையான பாடல்....