பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பு எதிர்கால கணவன் குறித்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் இருக்கும். அவனுக்காக ஏங்கி தவிப்பார்கள் . இந்த உணர்வை இந்தப் பாடலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. (வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற... வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற.... வளையல் ஓசை ராகமாக இசை தேன் வாழ்த்துப் பாடலை ...... ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை..
சிறு வயதில் பார்த்த திரைப்படம்.... ஆனால் திரையில் இந்த பாடலை பார்க்கவில்லை... அருமையான இசை... ஸ்வர்ணலதா அவர்கள் மிக அருமையாக பாடிருக்கிறார் ❤.... 🌟💫👌பானுப்ரியா மிகவும் பிடித்த நடிகை ஆவார்
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற பெண் : வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க பெண் : அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது
This song from the film jsma composed our Ilayaraja sir. Lyrics is super. Both prelude and interlude is superb. Born genius. Ultimate composer. On the hole he is No. 1 composer. From saran devote.
இப்படி ஒரு பாடல் இனி எந்த காலத்திலும் யாராலும் எழுதி , இசை அமைத்து மனதை கவரமுடியாது....❤❤❤
பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பு எதிர்கால கணவன் குறித்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் இருக்கும். அவனுக்காக ஏங்கி தவிப்பார்கள் . இந்த உணர்வை இந்தப் பாடலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற...
வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற....
வளையல் ஓசை ராகமாக இசை தேன் வாழ்த்துப் பாடலை ......
ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை..
சூப்பர் உன்மை
இந்த எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.சொர்ணதா தேனினும் இனிய குரலில் ஒலிப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது.
இதைவிட சிறப்பாக பெண்ணின் காதலை சொல்ல இயலாது வாலி வென்றுவிட்டார் ராஜாவும் இசையால் வென்றுவிட்டார் சுவர்ணலதாவும் காந்த குரலால் வென்று விட்டார்
Vali is lyric writer
எந்த நேரத்திலும் இப்பாடல் கேட்கும் போது இப் பாடலுக்காக சில நிமிடங்கள் கேட்டு செல்வது வழக்கம் அந்த மான் இசை பானுப்ரியா சொர்ணலதாஇனி1990 வருமா
இந்த பாடல் காதுகளில் தேன் கலந்து விருந்து சொணர்லதா குரல் பானுப்ரியா நடிப்பு மனம் அமைதி தருகிறது பாடல் இளையராஜா இசையின் ராஜா
ஸ்வர்ணலதா வாய்ஸ் மெல்ல வருடும் குரல்
சிறு வயதில் பார்த்த திரைப்படம்.... ஆனால் திரையில் இந்த பாடலை பார்க்கவில்லை... அருமையான இசை... ஸ்வர்ணலதா அவர்கள் மிக அருமையாக பாடிருக்கிறார் ❤.... 🌟💫👌பானுப்ரியா மிகவும் பிடித்த நடிகை ஆவார்
❤ எங்கள் கேப்டனின் பட பாடல் ❤ இன்று அவருடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤
இந்தப் பாடலில் சொர்ணலதா குரல் அருமையாக உள்ளது என்றென்றும் ஆல் டைம் ஃபேவரைட்
ஸ்வர்ணலதா voice Vera level.. Banu நடிப்பு superb.
Cinematograpgy, coreogrpahy, styling, location and lighting all are making this song legendary level. Today no one is making such lovely song..
And Bhanu Priya ❤
S pa🎉
❤
இந்த இசையின் காலத்திலேயே உலகம் இருந்திருக்க கூடாதா?
ஜானகி அம்மாவுக்கு அடுத்தவாய்ஸ் சொர்ணலதாவாய்ஸ்
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
பெண் : வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
பெண் : வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
பெண் : அடடா நானும் மீனைப் போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
😊❤🎉
கடலும் கடல் சார்ந்த இடத்திற்கான இசை; இளையராஜாவின் அபாரமான கற்பனையில் உதித்த மெல்லிசை.
In this pictursiation inka chupucha scope undi
R I P . Swarna Latha Amma Super Voice Super Line my favourite song ❤❤❤❤❤❤❤❤❤
Swarnalatha Mam my favourite singer
பாடல் இல்லை உணர்வு மிகுந்த
உள்ள சிலிர்ப்பு இசை வெளிப்பாடு 🍁🍁🍁🍁
🌹வருவான் காதல் தேவ னென்று ?காற்றும் கூற?வ ரட்டும் வாசல் தேடி?நின்று காவல் மீற ?வளையல் ஓ சை ! ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை?ஒருநாள் வண்ண மாலை சூட?வளர் த்தேன் ஆசை காதலை?நெ ஞ்சமே பாட்டெழுது?அதில் நாயகன் பேரெழுது ?சுவர் ணலதா குரலில் சொர்க்கம் உணர்ந்தேன் ! இளையரா ஜா இசையில்,இதயம் நெ கிழ்ந்தேன் ! வாலி வரிகளி ல்,வசியமடைந்தேன்.🎤🎸🍧🐬😝😘
Ever green melody song. Swaranalatha voice and Ilayaraja music is very impressive.❤
பொண்ணுங்க காதல் அழகோ அழகு.... அதை ரசிக்க தெரிந்தவன் பாக்கியசாலி ❤❤❤❤❤..
கடவுள் தந்த வரம் சொர்ணாம்மா
❤
சொர்ணலதா அம்மா வாய்ஸ் சொர்க்கம் ❤
👍👌👍
P@@thangamani3983
❤
@@thangamani3983😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அருமை அற்புதம் மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
I'm srilanka my favorite song old love feeling❤❤❤❤❤❤
அடடா என்ன ஒரு சுகமான பாடல் ❤❤❤
வரிகள் பேசுவது போலவே ஆனால் ராகம் தாழாட்டுகிறது, எழுதிய கைக்கும், இசை கொடுத்த விரலுக்கும், பாடிய குரலுக்கும், நடித்த நடிப்புக்கும் ஆயிரம் சபாஷ்.
ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகிக்கிறது
வரிகள் மிகவும்
🎉
என் தாய் தமிழ் இனிமை
Sweet swarna Latha mam voice🎉🎉
வாலி ஐயா வரிகள் அருமை
உருகி போனேன் சொரணமுகி குரலில் பானுப்ரியா அழகில்
Goddess Bhanupriya🙏🏻
காலத்தால் அழியாத குரல்
Rembermyheart
Swarnalatha ma voice .. ❤❤❤❤
எனக்கு பிடித்த பாடல் சூப்பர் சார் நன்றி🙏
1990 vantha Song 35 years ago 😭😭😭😭 Antha Ninaivugal
This song from the film jsma composed our Ilayaraja sir. Lyrics is super. Both prelude and interlude is superb. Born genius. Ultimate composer. On the hole he is No. 1 composer. From saran devote.
Natural Beauty queen bhanupriya.இவங்க முன்னாடியெல்லாம் surgery beauties நயன்தாரா தமன்னா எல்லாம் ஒண்ணுமேயில்ல
It is one of the best lyrics by vali
சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த அருமையான பாடல்
ஆண்டவன் கட்டளை யாரோ மனதோடு
The combination of ilairaja 's music ,poet valli song &sonarlatha singing is a great treat to the listeners to the song .
இது மாதிரி பாடல்கள் கேட்க முடியாது
இனிமேல் கேட்க முடியாது
ஏன் கேட்க முடியாது,?
அப்படி ஒண்ணும் மோசமில்லையே........
Pl Upload the Full Movie Chatriyan in this Same High Quality.
Sweet song. Both the singers enjoyed singing. Their attitudes are especially nice.
We would like to understand these beautiful songs please bring out the video with English sub titles
Sornamadam asthma santhi a day attum semma power voice
சொர்னலதாவின் குரல் இனிமை
Swarnalatha ❤❤❤❤❤❤
Miss you captain vijayKanth ❤
Suuuuuuuuuuper song. ❤❤❤❤
Arumai Arumai Attagasam Super Super Super ❤️
இந்த பாடலை
என்னை உறங்க வைப்பதற்காக பாடினாள் 😢😢😢
ஆனால் அவள் இன்னொருவனுடன் உறங்கினாள் அவனின் மனைவியாக 😢😢
இந்துணி ❤
💙💙💙💙💙💙💙💙💙 amazing banupriya dance💃
❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭 iloveyou SWERNALATHA amma ❤️ imiss you iloveyou SWERNALATHA amma ❤️😭😭😭😭
Damn !! Those big eyes can drive anybody crazy...!!
My favourite spl one song both nice ❤❤❤❤
Superb music snd song. From Andhrapradesh
சத்ரியன்❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥👌👌👌
40Years,bestmelody.bestmusic.best.singer
இதமான இனிமை.
Best cherograhy by the actress banu priya. She is the dance master in this song .kutty padmini said
My favourite song ❤🎉
சென்னை ஆனந்த்A/c 70mm அபிராமிA/c பாரத்A/c சந்திரன்A/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் சத்ரியன் (அக்டோபர் 17, 1990)
Enakku appu 5 years
Suppr
@@gopalakrishnanmm6308 🙏
Kokkamakka that was the earliest deepavali
1992
Divine voice Swarna Latha madam
Enna varikal naan 90 kku poitean
Super video song thankyou anna
Both of you done a good job rombha vazthukkal
Excellent actress banu❤
இந்த.பாடல்கள். காலத்தில். நல்ல.காதல். இருந்தது. இப்ப.வரும்.பாடலோ..?
1:30 Someone pushing the boat from behind. Anyone noticed. ?❤❤
Good catch😅
வாலியின் வரிகள் ❤
I watched this almost 10 years back. I won't touch this bomb. I know you might visit here Ramaprabha
Anbe Sangeethaa movie Geetha Sangeetha hd video Songs Upload Please
😊😊😊. Good movie and good song
Aaha! Aaha!. Idhayam anbaal pongi kann mayangudhadhu
Qz
Very very super
I have seen this movie n balaabhirami n chennai nmu college days
Idhu paattu illa namba manasa maatha vandha marundhu❤
❤my favourite songs
அடடா என்ன ஒரு அருமையான பாடல்
Feel the song 😊❤
Very nice
Raja sir one of the best song
Eppadiyum oru padagi❤❤
God gift voice of both
Thanks from Kottayam.ok.
WE MISS SWARNALATHA MADAM
Very nice melody
Upload in 4K Video......✍️
ippo yaaru ippadi alaga feeling a nadikiranga
Excellant voice of memorable singer VaniJayaram madam
நீ இனிமே இந்த பாட்ட கேட்காத
இந்த பாட்ட சொர்ணலதா மாம் பாடுயத்
VAALI ayya hits
Selected location is very nice
Spb 🌹swarnalatha♥ ilayaraja 🌹🌹 rajani &kushubu 🌹♥🌹♥ ever green hit ❤
Super
My favorite💚💚 song🎵 but school🎒📚🎒📚❤
We miss you swarnalata
Evergreen combo songs
Super ❤❤❤
🙏SWARNALATHA🙏