Oru Naal Koothu Songs | Adiyae Azhagae Video Song | Dinesh, Nivetha Pethuraj | Justin Prabhakaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025
  • เพลง

ความคิดเห็น • 7K

  • @rajgovinda5354
    @rajgovinda5354 3 ปีที่แล้ว +303

    இந்தப் பாடலுக்கு நான் அடிமை இந்தப் பாடலின் இசையமைப்பாளருக்கு என் வாழ்த்துக்கள்

    • @marimari4082
      @marimari4082 2 ปีที่แล้ว +3

      Askrud

    • @kamalganesh8789
      @kamalganesh8789 2 ปีที่แล้ว +1

      Justin prabhakaran is the music director

    • @godipoongodi5782
      @godipoongodi5782 2 ปีที่แล้ว +1

      Nanum

    • @vijinvijin2644
      @vijinvijin2644 ปีที่แล้ว

      ​ llllllllll
      llll

    • @krishnakumart7196
      @krishnakumart7196 9 หลายเดือนก่อน +1

      எழுதிய விவேக் பாடிய Sean Roldon அவர்களும் அருமை

  • @taftwalker
    @taftwalker 3 ปีที่แล้ว +1647

    1srt time - ok ✨
    2nd time - nice 😍
    3rd time - excellent 🥰
    4rth time - addicted 😘

    • @msd3132
      @msd3132 ปีที่แล้ว +26

      I'm more than 1000 times

    • @VijayMemoryEasyMaths
      @VijayMemoryEasyMaths ปีที่แล้ว +27

      100% True

    • @sathishm8803
      @sathishm8803 ปีที่แล้ว +7

      Yes

    • @johnbosco558
      @johnbosco558 ปีที่แล้ว +4

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @BLG120
      @BLG120 ปีที่แล้ว +3

      5th time- mad😂

  • @Shivshiva1985
    @Shivshiva1985 4 ปีที่แล้ว +1136

    எத்தனை முறை கேட்டாலும்... சலிக்கவில்லை...மீண்டும் மீண்டும் கேடக ஆசை...அருமையான இசை... அழகான பாடல் வரிகள்

  • @MadhumathiB-mf1lg
    @MadhumathiB-mf1lg 9 หลายเดือนก่อน +192

    இப்பாடலை 2024 ல் யாரளெல்லாம் கேக்குறீங்க 👌

    • @newsofpascal2944
      @newsofpascal2944 5 หลายเดือนก่อน +8

      Nan daily kepen😊

    • @DeviDevi-nm4ic
      @DeviDevi-nm4ic 4 หลายเดือนก่อน +3

      🙋

    • @VictorJohn
      @VictorJohn 4 หลายเดือนก่อน +4

      TH-cam இப்படியே இருந்தா 3024 ல கூட கேப்பாங்க இந்த பாட்ட..

    • @chandrasekarj7407
      @chandrasekarj7407 3 หลายเดือนก่อน

      Naan Today ketten ( 08.10.2014)

    • @J.santhoshkumar
      @J.santhoshkumar 3 หลายเดือนก่อน

      Total 144 + myself.. ok u r .. don't put like this comment 🤬

  • @stalinstalin7741
    @stalinstalin7741 4 ปีที่แล้ว +651

    என்னடா எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க தோணுது............இது தான் addict ohh........ஆனாலும் சூப்பர் சாங்ஸ் பா.......headphone use pannikettute appadiye namma flashbackulla pona wowww semma cumma alluthu🥰🥰🥰😘😘😘😘😘💐💐💐💐

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 ปีที่แล้ว +352

    *படம் பார்த்தவர்கள்-விட பாடல் கேட்டவர்களே ! அதிகம் என்னை போல்.....🙆 💙 # Rj #*

    • @glmurali
      @glmurali 3 ปีที่แล้ว +1

      The movie is also watchable, better than iraivi

    • @manoharenponnusamy1171
      @manoharenponnusamy1171 3 ปีที่แล้ว +1

      True its like me

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +2

      ஒரு நல்ல பாட்டுக்கு மூன்று மணிநேரம் படம் பார்க்க
      முடியாது

  • @SathishKumar-iy3fo
    @SathishKumar-iy3fo 10 หลายเดือนก่อน +116

    இந்த பாடலை 2024 இல் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறேன்.. ❤❤❤ Ever green song for lovers 😍😍😍

  • @jara1213
    @jara1213 ปีที่แล้ว +768

    🥰இந்த பாடலை 2024-ல் கேட்பவர்களெல்லாம் இருப்பாங்களா என்ன? 🤔
    👇

  • @tharunsurya2261
    @tharunsurya2261 3 ปีที่แล้ว +3806

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

    • @shantichris473
      @shantichris473 2 ปีที่แล้ว +45

      Me

    • @vijifrancis457
      @vijifrancis457 2 ปีที่แล้ว +20

      My

    • @Zupee-Ludoking.
      @Zupee-Ludoking. 2 ปีที่แล้ว +127

      ஒவ்வொரு பட்டுக்கும் இப்படி ஒருத்தன் இருக்கான் daaa😂😂😂😂😂

    • @bharatharujun2334
      @bharatharujun2334 2 ปีที่แล้ว +6

      நான்

    • @surya......9153
      @surya......9153 2 ปีที่แล้ว +4

      🙋‍♂️🙋‍♂️...

  • @madhanraj01
    @madhanraj01 4 ปีที่แล้ว +590

    அடியே அழகே
    என் அழகே அடியே
    பேசாம நூறு நூறா கூறு போடாத
    வலியே வலியே
    என் ஒளியே ஒளியே
    நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
    காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே
    ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
    வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற
    ஆண் : அடியே அழகே
    என் அழகே அடியே
    பேசாம நூறு நூறா கூறு போடாத
    வலியே வலியே
    என் ஒளியே ஒளியே
    நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
    ஆண் : போனா போறா தானா வருவா
    மெதப்புல திாிஞ்சேன்
    வீராப்பெல்லாம் வீணாப் போச்சு
    பொசுக்குன்னு உடைஞ்சேன்
    உன் சோகப்பாா்வ உரசுது மேல
    சிாிக்கிற ஓச சாிக்குது ஆள
    ஆண் : தீத்தூவி ஏய் தீத்தூவி போனா
    அவ வேணும் நானும் வாழ
    பெண் : ஏனோ உன்னப் பாத்தா
    உள்ள சுருக்குன்னு வருது
    ஆனா கிட்ட நீயா வந்தா
    மனசு அங்க விழுது
    ஆண் : எதுக்கிந்த கோபம் நடிச்சது போதும்
    மறச்சு நீ பாத்தும் வெளுக்குது சாயம்
    பெண் : ஹேய் நேத்தே நான் தோத்தேன்
    அட இதுதானா உன் வேகம்
    ஆண் : அடியே அழகே
    பெண் : அழகே
    ஆண் : என் அழகே அடியே
    பெண் : அடியே
    ஆண் : பேசாம நூறு நூறா கூறு போடாத
    ஆண் : வலியே வலியே
    பெண் : வலியே
    ஆண் : என் ஒளியே ஒளியே
    பெண் : ஒலியே
    ஆண் : நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
    காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே
    ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
    வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற

  • @perumalkarunakaran3059
    @perumalkarunakaran3059 8 ปีที่แล้ว +199

    வாத்தியங்கள் சிதைக்காத அருமையான தெள்ளொலி பாடல். இதுபோல் பாட்டு கேட்டு ரொம்ப நாளாச்சு. காட்சியமைப்பும் எளிமையாகவும் இனிமையாகவும் குழப்பமில்லாமலும் உள்ளன. அருமையான பாட்டு...

    • @mishasha6413
      @mishasha6413 8 ปีที่แล้ว +5

      hi dear I love you

    • @saravanannicesong4717
      @saravanannicesong4717 7 ปีที่แล้ว +3

      sema songs

    • @jeevathiyagu8411
      @jeevathiyagu8411 7 ปีที่แล้ว +1

      ghgvhvghgg no in Jim

    • @samsung-be5vn
      @samsung-be5vn 7 ปีที่แล้ว +2

      perumal karunakaran

    • @yaleniyan9875
      @yaleniyan9875 7 ปีที่แล้ว +6

      thelloli padal indha vaarthaiyai kekkave arumaya iruku....indha mathiri varthaigal irukuravaraikum thamizhai azhikka mudiyadhu...

  • @suriyakumar9967
    @suriyakumar9967 ปีที่แล้ว +139

    Fav Lines💕💗💯
    போனா போறா…
    தானா வருவா…
    மெதப்புல திரிஞ்சேன்…
    வீராப்பெல்லாம் வீணாப் போச்சு…
    பொசுக்குன்னு உடஞ்சேன்…

  • @abintohl7596
    @abintohl7596 3 ปีที่แล้ว +95

    മലയാളി ഏറ്റവും കൂടുതൽ കേൾക്കാൻ കൊതിക്കുന്നത് തമിഴ് പാട്ടുകൾ തന്നെ

  • @kumardinesh3294
    @kumardinesh3294 4 ปีที่แล้ว +1210

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் ஞாபகம் வரதாவர்களுக்கும்
    பழைய நினைவுகள் கண்டிப்பாக வரும் 💕

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade ปีที่แล้ว +20

    03:28 எதுக்கு இந்த கோபம், நடிச்சது போதும் - Top notch voice!

  • @Karthikeyan-ph8qw
    @Karthikeyan-ph8qw ปีที่แล้ว +417

    இந்த பாடலை 2024 இயலும் கேட்டு கொண்டு, Feel pannaravaga எத்தனை பேர்....? 😢😢😢😢

  • @Achu-x6e
    @Achu-x6e 3 ปีที่แล้ว +89

    അഴകെ..... മനേഹര വരികൾ എത്രകേട്ടാലും മതിവരില്ല......❤️❤️❤️

    • @vh3pq
      @vh3pq 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 7 ปีที่แล้ว +768

    அருமை... அருமை. யாருப்பா எழுதியது... சொல்ல வார்த்தைகள் இல்லை.. இது போன்ற கவிஞர்கள் இன்னும் தமிழகத்தில் இருப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்.

  • @vijayraj7223
    @vijayraj7223 3 ปีที่แล้ว +131

    மனதுக்கு மருந்து போடும் இனிய வரிகளை எழுதிய பாடல் ஆசிரியருக்கும் மியூசிக் டைரக்டர் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..

    • @selladuraig4029
      @selladuraig4029 ปีที่แล้ว

      தினேஷ்க்கும் பாடலுக்கும் பின்னனி குரல் உயிர் கெடுக்கிறது பாடிய குரல் யார் தெரியவில்லஐ

    • @gayusathishgayusathish3826
      @gayusathishgayusathish3826 ปีที่แล้ว

      @@selladuraig4029 nalla thanae iruku.. En kedukuthu nu soldringa

    • @RameshRamesh-zl4lr
      @RameshRamesh-zl4lr 5 หลายเดือนก่อน

      R,Ramesh,,❤️💘🌹💋

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 2 ปีที่แล้ว +121

    1000+ முறை இந்த பாடல் கேட்டு விட்டேன்.... இன்னும் கேட்டு ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 👍👍👍

  • @pushparamesh3155
    @pushparamesh3155 2 ปีที่แล้ว +26

    என்ன அருமையான குரல் அருமையான இசை கோர்வை ஒரு நாள் மட்டும் ரசிக்கும் பாடல் அல்ல ஒரு யுகம் ரசிக்கும் பாடல் வரிகள்

  • @thiruvaiabu3152
    @thiruvaiabu3152 7 ปีที่แล้ว +65

    😍😍😍😍 இரைச்சல் இல்லாமல் மென்மையாக உள்ளுணர்வை இனிமையாக்கிறது

  • @shagunthalashagu1537
    @shagunthalashagu1537 ปีที่แล้ว +24

    எத்தனை தலைமுறை வந்தாலும்...... அனைவரும் ரசித்து கேட்க கூடிய ஒரு இனிமையான காதல் பாடல் ❤💙😍🥰

  • @sampatsingh1685
    @sampatsingh1685 4 ปีที่แล้ว +2413

    I was in pondy for two years, there I learnt Tamil, and realised Tamil is world best and sweetest language.

    • @hariprasath831
      @hariprasath831 4 ปีที่แล้ว +19

      Princess of Walls யெல்லாம் நம்ப உராதாம் இருங்கும்...அடச்சி உட்ரது தான்

    • @allwincandy7557
      @allwincandy7557 4 ปีที่แล้ว +52

      Tamil is not just a language ❤️💯🔥

    • @user-it9iv1tk2t
      @user-it9iv1tk2t 4 ปีที่แล้ว +8

      @Princess of Walls nice

    • @stylish7352
      @stylish7352 4 ปีที่แล้ว +7

      ❤❤😊

    • @aaryan.s.2307
      @aaryan.s.2307 4 ปีที่แล้ว +38

      Yes..Tamil is really sweetest language...even I learnt half

  • @sabidasiyad2837
    @sabidasiyad2837 5 ปีที่แล้ว +686

    I'm from kerala eppozhum ee song kelkunnavar undo enne pole nth feel ahn alloh lyrics was amazing 😍😍😘😘😘😘😘😘

  • @sandeepverma337
    @sandeepverma337 6 ปีที่แล้ว +386

    See the eyes of this hero... I really love his expressions. I am from North Indian guy who don't understand a single word of Tamil, but I have started listening Tamil songs. I listened frist song: Aval kujhal...which I loved so much which inspired me to start watching Tamil songs. This is another real love song. A North Indian salute to pure love of South Indian.

    • @reenajessy4281
      @reenajessy4281 6 ปีที่แล้ว +7

      Yes eyes 😍

    • @shalinij444
      @shalinij444 6 ปีที่แล้ว +6

      Thanks to all.We are also watching many Hindi songs.Its nice to hear

    • @milanshiv
      @milanshiv 6 ปีที่แล้ว +2

      Abey o chutiye log..just stop ur bakwas..tamil, hindi bla bla..from 93 whole india,world knows about tamil music or songs (A.R.R)

    • @inod628
      @inod628 6 ปีที่แล้ว

      Sandeep Verma correct.. Dr. Heros expression superb

    • @sreenivasangopal6229
      @sreenivasangopal6229 6 ปีที่แล้ว +1

      THANK YOU BROTHER

  • @alienmashupstudio
    @alienmashupstudio 2 ปีที่แล้ว +46

    02:31 உன் சோகப்பாா்வ உரசுது மேல
    சிாிக்கிற ஓச சாிக்குது ஆள 🥺❤‍🩹 enna voice enna lyrics da saamy 🥰💗💕 rolden magical voice 😴😵‍💫

    • @Cool007....
      @Cool007.... 10 หลายเดือนก่อน

      சூப்பர் ப்ரோ உண்மைதான் இந்த இடத்தில் வரியும் சரி இசையும் நம்பள சரிச்சு விட்டுவது தான் உண்மைதான் பரவாயில்லை எனக்கு மட்டும் இது பிடிக்கும்ன்னு நினைச்சு இருந்தேன் இன்னொருவர் இருக்கிறீங்க Connect to taste

  • @marjankm4445
    @marjankm4445 5 ปีที่แล้ว +1011

    I am from kerala..I am addicted to tamil songs to listen,its makes me some nameless feelings..thank u for another mindblowing song✌

    • @chandanff6781
      @chandanff6781 4 ปีที่แล้ว +2

      Super

    • @rohiniro8495
      @rohiniro8495 3 ปีที่แล้ว +3

      Super da

    • @nallamuthukaliyugavaradhan4785
      @nallamuthukaliyugavaradhan4785 3 ปีที่แล้ว +8

      Tamil is a good language learn it bro, it is very easy to learn.

    • @karthik_Naidu_336
      @karthik_Naidu_336 3 ปีที่แล้ว +25

      @@nallamuthukaliyugavaradhan4785ippadi sonna namalum north indian mari aagiduvom bro oru language kathukuradhu avanga avanga virupam nama solla kudadhu

    • @erenjaeger1242
      @erenjaeger1242 3 ปีที่แล้ว +2

      @@karthik_Naidu_336 💯💯crct bro

  • @தமிழ்நிலா-வ9ண
    @தமிழ்நிலா-வ9ண 4 ปีที่แล้ว +214

    எதுக்கு இந்த கோபம்
    நடிச்சது போதும்
    மறச்சு நீ பார்த்தும்
    வெளுக்குது சாயம்
    ஏ நேத்தே நான் தோத்தேன்
    அட இது தானா உன் வேகம்...

    • @juststaytunedrnp7060
      @juststaytunedrnp7060 3 ปีที่แล้ว +6

      Yes.... எத்தனை அழகான பாடல் வரிகள் 😍😍😍👌👌👌 எனக்கு பிடித்த வரிகள் 🤗🤗🤗

    • @தமிழ்நிலா-வ9ண
      @தமிழ்நிலா-வ9ண 3 ปีที่แล้ว +1

      @@juststaytunedrnp7060 😊👍

    • @gopijendle8033
      @gopijendle8033 3 ปีที่แล้ว +4

      அவள் என்னோடு இல்லை, அவளது நினைவுகள் இப்பாடலில் உள்ளது

    • @subashriesakkimuthu664
      @subashriesakkimuthu664 3 ปีที่แล้ว +2

      My fav line

    • @muthukumarmuthukumarsamay9762
      @muthukumarmuthukumarsamay9762 3 ปีที่แล้ว

      Madurai st food

  • @Ar_juz
    @Ar_juz 3 ปีที่แล้ว +75

    ഈ പാട്ടിനോട് ഒരു പ്രത്യേക ഇഷ്ടമാണ് ❤️
    Justin Prabhakaran music 🎶❤️

  • @ak_9543
    @ak_9543 ปีที่แล้ว +28

    போன போற தான வருவா நெனனுப்புல இருந்தேன் விராப்பு எல்லா வீனா போச்சி பொசுக்குன்னு விழுந்தேன்... இந்த வரிக்கு அடிக்ட் ஆகாதவன் இருக்க முடியாது 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💐

  • @sowmyamohanan2338
    @sowmyamohanan2338 3 ปีที่แล้ว +102

    കിടു പാട്ട് എത്ര തവണ കേട്ടാലും മതിവരുന്നില്ല ... മലയാളീസ് ഇവിടെ come on 😁😁😁

  • @tharun7306
    @tharun7306 4 ปีที่แล้ว +385

    എന്താ ഫീൽ
    Uffff....💞💞💞💞
    Any മലയാളീസ്.?

    • @sirajt7764
      @sirajt7764 4 ปีที่แล้ว

      👍👌

    • @arathykr
      @arathykr 4 ปีที่แล้ว +1

      Ondeyy

    • @anusreecs4027
      @anusreecs4027 4 ปีที่แล้ว +1

      Ondallo

    • @pinkgv
      @pinkgv 3 ปีที่แล้ว

      @@arathykr iu

    • @arathykr
      @arathykr 3 ปีที่แล้ว

      @@pinkgv what

  • @PavanKumar-tw9tp
    @PavanKumar-tw9tp 6 ปีที่แล้ว +189

    I'm from andhra....I love dis song music....I like tamilians and dere bonds....

  • @biswajitbapu6007
    @biswajitbapu6007 หลายเดือนก่อน +17

    Is anyone going to listen this in 2025???🤔🤔🤔

  • @ubah5177
    @ubah5177 3 ปีที่แล้ว +188

    கண்களை கலங்க வைத்த பாடல்...
    பல ஞாபகங்கள் மீண்டும் என் நினைவிற்கு கொண்டு வந்த பாடல்🎶🎶🎶🎶 💗💙💕💞💓

  • @abinayaalli6575
    @abinayaalli6575 5 ปีที่แล้ว +252

    i am malayali. superrrrrrr song👌

  • @udhayakumarsadhasivam1362
    @udhayakumarsadhasivam1362 5 ปีที่แล้ว +481

    மொட்டை மாடில நின்னு கேட்கறேன் பனியோட நானும் ஈரமான நினைவுகளோடு...

  • @amrutha9346
    @amrutha9346 11 หลายเดือนก่อน +3

    Ethukku intha kopam nadichath pothum...❤ Semma lines❣️...
    Luv from kerala😌💜..3:29

  • @soniyapatil123
    @soniyapatil123 5 ปีที่แล้ว +66

    I am Maharashtrian I like tamilian.i don't understand a signal word of this song but I love this song composition.

    • @selladuraig4029
      @selladuraig4029 2 ปีที่แล้ว +1

      தினேஷ்நடிப்பு மனக்குமரல் அருமையாக உள்ளது நாமே நினைப்பதுபோல் உள்ளார் வேறு யாராக இருந்தாலும் சிறப்பாக இருக்குமா என தோன்றுகிறது

  • @dazzlingmusic1793
    @dazzlingmusic1793 3 ปีที่แล้ว +232

    Tamil always change itself to suit the music. so I am happy to have this as my mother tongue (தமிழ் எப்போதும் இசைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. எனவே இதை என் தாய்மொழியாகக் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்)

  • @anbudanannabharathi
    @anbudanannabharathi 3 ปีที่แล้ว +10

    இந்தப்பாடலை எத்தனைமுறை வேண்டுமானலும் கேட்கலாம்....இந்தப்பாடலின் பாடலாசிரியர், இசையமைப்பாளர்,பாடலைப்பாடியவர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள்..தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது மிகவும் கம்பீரத்தோடு....அன்புடன் அன்னபாரதி❤🙏🎤

  • @ranjani5569
    @ranjani5569 10 หลายเดือนก่อน +5

    நல்ல பாடல்களை எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் கேட்கலாம்...

  • @AjithKumar-ff5rl
    @AjithKumar-ff5rl 3 ปีที่แล้ว +47

    காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீருதே...!!
    ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊருதே..!! 💯❤️

  • @sagarmudavoor8115
    @sagarmudavoor8115 6 ปีที่แล้ว +396

    Am from Kerala....Tamil konjam konjama theriyum.....endha song romba pudichirke..... Mothale endha song kekkumpoth romba pudichpoch...athinaale nan download panniyaach epovadh daily listen pandre...

  • @manikandan-yl7ef
    @manikandan-yl7ef 6 ปีที่แล้ว +564

    போனா போறா
    தானா வருவா
    மிதப்புல திரிஞ்சேன்
    மிதப்புல திரிஞ்சேன்
    வீராப்பெல்லாம் வீணாப் போச்சு
    பொசுக்குன்னு உடைஞ்சேன்
    உடைஞ்சேன்
    semaaa 👌👌👌

  • @shreedharshan7292
    @shreedharshan7292 ปีที่แล้ว +12

    2:19 ✨😌😌 enna voice ra paaah 🔥

  • @Venkatesan.vijayan
    @Venkatesan.vijayan 3 ปีที่แล้ว +16

    எத்தனை முறை கேட்டாலும் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் ஒரு அருமையான பாடல்

  • @muhammedfavaz8157
    @muhammedfavaz8157 6 ปีที่แล้ว +183

    I'm from kerala I love tamil songs

  • @Shamsaran1013
    @Shamsaran1013 4 ปีที่แล้ว +1306

    இந்த பாடலை உங்களுக்கு எத்தனை பேருக்கு பிடிக்கும்... பிடிச்சவங்க ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ் 🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌷🌷🌷💖💖💖

  • @josephabhay
    @josephabhay หลายเดือนก่อน +10

    Anyone Listening in January 2025?😍❤️

  • @kprincemoses
    @kprincemoses 2 ปีที่แล้ว +40

    The Classical Tamil❤
    Beautiful Nivetha❤
    Killing melody from Justin!
    Wonderful acting Dinesh!

  • @calvinvincent6616
    @calvinvincent6616 4 ปีที่แล้ว +203

    എന്റെ പൊന്നേ തമിഴ് ഇൻഡസ്ടറി ഒരു സംഭവം ആണ് ആരെങ്കിലും 2022il കാണുന്നുണ്ടോ ❤❤

    • @arathykr
      @arathykr 4 ปีที่แล้ว +6

      Malayalik enna kozhapam🤩

    • @Afsurocks
      @Afsurocks 4 ปีที่แล้ว +14

      @@arathykr Malayalis Making TilTok Videos with Our Tamil Songs Mostly Thats the Power Of Tamil Songs🔥😎 Tamildi🔥💪

    • @amalrajashok3804
      @amalrajashok3804 4 ปีที่แล้ว +1

      Tamil music very nice

    • @remyabalakrishnan9060
      @remyabalakrishnan9060 3 ปีที่แล้ว +1

      @@Afsurocks not all . Most of do but tiktok is banned

    • @remyabalakrishnan9060
      @remyabalakrishnan9060 3 ปีที่แล้ว +3

      @@Afsurocks you understood what she asked oh great. But she nothing asked about tamil. Then why are you telling that tamil is nice. Malayalam is very nice language that's the power of malayali

  • @s.sakthivel8345
    @s.sakthivel8345 5 ปีที่แล้ว +555

    போனா போறா தானா வருவா மிதப்புல திரிஞ்சன்.....😢
    வீராப்புலாம் வீணா போச்சி பொசுக்குனு உடைஞ்சன்.

  • @rajakumaran4355
    @rajakumaran4355 10 วันที่ผ่านมา +1

    காட்சியமைப்பு- பாடல் வரிகள்-இசை- எல்லாம் நெஞ்சுக்கு நெருக்கம்..‌‌

  • @MuthuKrishnan-vj8rj
    @MuthuKrishnan-vj8rj 4 ปีที่แล้ว +556

    இந்தா song ஏத்தன வாட்டி கேட்டாலும் சலிக்காது என்னோட fevart song ஏன்னைய மதிரி கேட்டாவங்க மட்டும் like பண்ணுங்க

    • @வெளவால்
      @வெளவால் 4 ปีที่แล้ว +5

      Song, favourite song ok va

    • @verygood6168
      @verygood6168 4 ปีที่แล้ว +2

      eppadyum oru 100 watti irukkum

    • @vetriselvan6571
      @vetriselvan6571 4 ปีที่แล้ว +5

      தமிழயும் Englishயயும் சேர்த்து வச்சு செஞ்சுட்டிங்க

    • @celinpriya4884
      @celinpriya4884 4 ปีที่แล้ว +3

      S..... My favt

    • @saisreedigital6510
      @saisreedigital6510 4 ปีที่แล้ว +2

      unga tamil super

  • @Ikkayum_ichayanum2599
    @Ikkayum_ichayanum2599 3 ปีที่แล้ว +19

    അടിയെ അഴകേ. ഈ പാട്ടിനും എന്താ അഴക്
    From Kerala, Big fan of tamil songs
    Superb Singing by Sean. Lyrics nd Music OSM. Visuals nd Bgm Score Exlnt

    • @r.i.o.t9975
      @r.i.o.t9975 3 ปีที่แล้ว

      Sean from kerala

    • @sekar-xc1ho
      @sekar-xc1ho 2 ปีที่แล้ว

      @@r.i.o.t9975 sean from tamilan😁

    • @r.i.o.t9975
      @r.i.o.t9975 2 ปีที่แล้ว

      @@sekar-xc1ho nanum tamil than bro

    • @sekar-xc1ho
      @sekar-xc1ho 2 ปีที่แล้ว

      @@r.i.o.t9975 ok bro sean தமிழன் nalla search panni pArunka

    • @r.i.o.t9975
      @r.i.o.t9975 2 ปีที่แล้ว

      @@sekar-xc1ho oh ok

  • @sreelathasreekutty3269
    @sreelathasreekutty3269 4 ปีที่แล้ว +8

    ടിവി യിൽ ഒന്നും illanjapo ഈ pattu കേട്ടത് ആണ് ഇപ്പോ ഒരു ഡേ ഒരു തവണ എങ്കിലും കേൾക്കും😍💞

  • @stalinparkavi4731
    @stalinparkavi4731 7 หลายเดือนก่อน +4

    இந்தப் பாடலை ஒரு வருடத்திற்கு ஒருமுறை என்று இடைவெளி விட்டு எனக்கு தோணும் போதெல்லாம் கடந்த எட்டு வருடங்களாக இந்தப் பாடலை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

  • @JobyMavelikara
    @JobyMavelikara 4 ปีที่แล้ว +529

    ഇതൊക്കെയാണ് തമിഴ് പാട്ടുകൾ ഇഷ്ടപ്പെടാൻ കാരണം.. ചുമ്മാ പെണ്ണിനെ "അടിയേ അടിയേ" എന്ന് വിളിച്ചാൽ പോലും ആ സംഗീതത്തിന് ഒരു അഴക് ഉണ്ടാവും.. 🖤

  • @nimmisreeraj5962
    @nimmisreeraj5962 6 ปีที่แล้ว +335

    എന്തോ വല്ലാത്തൊരു ഇഷ്ടമാണ് ഈ പാട്ട് 😍😍

    • @gireeshharidas
      @gireeshharidas 5 ปีที่แล้ว +1

      Sathyam

    • @josepratap9638
      @josepratap9638 5 ปีที่แล้ว

      Nice song v b s

    • @manuprakash1490
      @manuprakash1490 5 ปีที่แล้ว +1

      Enikum vallare ishtta

    • @devananda1168
      @devananda1168 5 ปีที่แล้ว +2

      ഒരു കാലം തന്നെ ഓർമ്മ വരുന്നു

    • @aparna7764
      @aparna7764 5 ปีที่แล้ว

      Yeah....

  • @nickjones2813
    @nickjones2813 6 ปีที่แล้ว +249

    IAM a Bengali...enike Tamil theriyathe but still enake intha songa romba pudikkm ...from Kerala lots of love

    • @Mr_DuckOO7
      @Mr_DuckOO7 5 ปีที่แล้ว +35

      bengali aa malayaali aa😂 dei!

    • @noname-jl8sp
      @noname-jl8sp 5 ปีที่แล้ว +13

      @@Mr_DuckOO7
      Keralale irukkura bengali

    • @shivaram1355
      @shivaram1355 5 ปีที่แล้ว +6

      gomaalaa othaa..

    • @iswaryaraman588
      @iswaryaraman588 5 ปีที่แล้ว

      K

    • @yog4wellness
      @yog4wellness 5 ปีที่แล้ว +12

      ada pavi tamil theriyathunu sollidu tamil la type panni anupura

  • @aswinijaishankar3662
    @aswinijaishankar3662 13 วันที่ผ่านมา +11

    Anyone 2025💙

  • @keralamedia6491
    @keralamedia6491 3 ปีที่แล้ว +60

    Awesome song.. missing those Chennai days . a fan from Kerala .....

  • @karthickb1973
    @karthickb1973 10 หลายเดือนก่อน +9

    dinesh and nivetha are both awesome actors ... nivetha is so beatiful like dinesh too. this film made a great impact on me.

  • @Svbachelorboy
    @Svbachelorboy 11 หลายเดือนก่อน +3

    தினமும் காலை, இரவு இந்த பாடலை கேட்காமல் இருக்கமுடியாது 😊 எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @IndhuEIndhu-bg1pj
    @IndhuEIndhu-bg1pj ปีที่แล้ว +210

    😍😍😍😎இந்த பாடலை 2023லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???❤நண்பர்களே 🎉😂😍😍

  • @Alpha_1710
    @Alpha_1710 ปีที่แล้ว +1088

    Any one here in 2024❤️

  • @nilaxson26
    @nilaxson26 7 ปีที่แล้ว +202

    அடியே அழகே என் அழகே அடியே
    பேசாம நூறு நூறா கூறு போடாத
    வலியே வலியே
    என் ஒளியே ஒளியே
    நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத
    காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
    ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
    வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற
    அடியே அழகே என் அழகே அடியே
    பேசாம நூறு நூறா கூறு போடாத
    வலியே வலியே என் ஒளியே ஒளியே
    நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத
    போனா போறா தானா வருவா
    மெதப்புள்ள திரிஞ்சேன்
    வீராப்பெல்லாம் வீணாப்போச்சு
    பொசுக்குனு ஒடஞ்சேன்
    உன் சுக‌ பார்வ உரசுது மேல‌
    சிரிக்கிற ஒச சரிக்குது ஆள‌ தீ தூவி
    ஹே தீ தூவி போனா
    அவ வேணும் நானும் வாழ
    ஏனோ உன்ன பாத்தா உள்ள‌ சுருக்குனு வருது
    ஆன கிட்ட நீயா வந்தா மனசு அங்க விழுது
    ஏதுக்கு இந்த கோபம் நடிச்சது போதும்
    மறச்சி நீ பார்த்தும் வெளுக்குது சாயம்
    ஹே நேத்தே நா தோத்தேன்
    அட‌ இதுதானா உன் வேகம்
    அடியே அழகே அழகே அழகே
    அடியே அடியே பேசாம நூறு நூறா கூறு போடாத
    வலியே வலியே
    வலியே ஒளியே
    ஒளியே ஒளியே
    நான் ஒன்னும் பூதம் இல்ல
    தூரம் ஒடாத
    காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
    ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
    வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற

  • @avsankarcoimbatore6420
    @avsankarcoimbatore6420 8 หลายเดือนก่อน +6

    இந்த பாடல் எத்தன முறை கேட்டாலும் சலிக்காது. இந்த குரல் பிசிறு இருந்தாலும் ஒரு கிக் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.

  • @denaminwah7400
    @denaminwah7400 4 ปีที่แล้ว +101

    I had no idea of tamil language since March 2020 i just fall in love with this place , musuc,language really beautiful. Now tamil songs allways in my list.🙏🙏

  • @algakrishna8818
    @algakrishna8818 4 ปีที่แล้ว +115

    ❤️Tamil,🥰🥰 is the most sweetest language I have ever heard.... ❤️

  • @rusaravanan6006
    @rusaravanan6006 5 หลายเดือนก่อน +3

    இனி வரும் காலங்களில் இந்த மாதிரி ஒரு உணர்வு ஊட்டும் வகையில் பாடல் வரிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை by✨2016 beautiful memories💔

  • @dreamers1635
    @dreamers1635 11 หลายเดือนก่อน +15

    இந்த பாடலை 2024 லிலும் கேட்பவர்கள் எத்தனை பேர் 💕💕😍😍😍

  • @shaijilalji8938
    @shaijilalji8938 4 ปีที่แล้ว +300

    Entha feel ..... I love Tamil songs..... Love from Kerala....❤️💕.....when I am listening this music some memories came back to my heart....❤️

  • @boy_withblack_mask23
    @boy_withblack_mask23 5 ปีที่แล้ว +160

    I'm from Telugu but I love Tamil songs and movies. This is one of my favorite song👍👍

  • @Joo_thurai_300
    @Joo_thurai_300 5 วันที่ผ่านมา +1

    Is anyone is listening this song in 2025 💎🌸💝

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 3 ปีที่แล้ว +72

    பல ஞாபகங்கள் மீண்டும் என் நினைவிற்கு கொண்டு வந்த பாடல்

  • @logavanis2460
    @logavanis2460 4 ปีที่แล้ว +813

    💕💕இந்த பாடலை பிடித்தால் like பண்ணுங்கா 💖💖

  • @ஆதிரை-ங6ள
    @ஆதிரை-ங6ள 4 ปีที่แล้ว +33

    இந்தப் பாட்ட கேக்கும்போது
    எம்மனசு இலவம்பஞ்சா மாறிடுது...
    நீங்களும் கேட்டுப்பாருங்க...
    கேட்டுக்கிட்டே இருப்பீங்க...!

  • @ayyappan82
    @ayyappan82 6 ปีที่แล้ว +264

    the best part is ஹே நேத்தே நா தோத்தேன்
    அட‌ இதுதானா உன் வேகம்

  • @jo8753
    @jo8753 5 ปีที่แล้ว +149

    No matter how many years go still this song Will remain fresh. Dinesh underrated actor

    • @yogeshloganathan8221
      @yogeshloganathan8221 2 ปีที่แล้ว +2

      Also no one knows abt this song composer Justin Prabakaran.

    • @gajendran3610
      @gajendran3610 ปีที่แล้ว

      Always best actor

    • @Lathu.pvt28
      @Lathu.pvt28 2 หลายเดือนก่อน

      @@yogeshloganathan8221sang by sean roldan

  • @AK-di7ye
    @AK-di7ye 5 ปีที่แล้ว +217

    4 years aaiduchu ❤️ but innum konjam kooda salikkala ufffffff😍

    • @akkarthikkarthu1415
      @akkarthikkarthu1415 4 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @celinpriya4884
      @celinpriya4884 4 ปีที่แล้ว +1

      Hmmm

    • @Dhanukavin2612
      @Dhanukavin2612 4 ปีที่แล้ว +1

      😍😍😍😍😍

    • @poojashivaani3628
      @poojashivaani3628 3 ปีที่แล้ว +1

      Neenga pona varusham uff nu pota comment ku apro ipo ‘what the uff’ nu oru song la indha heroine nadichurukanga.. nice coincidence la

    • @AK-di7ye
      @AK-di7ye 2 ปีที่แล้ว

      @@poojashivaani3628 indha cmnt ah one year ku aprm ippo than pathen 🤣🤣 coincidence 🤣🤣

  • @Sharanyuvanakumar
    @Sharanyuvanakumar 11 หลายเดือนก่อน +471

    Is anyone is listening this song in 2024

  • @pushkarcvf
    @pushkarcvf 5 ปีที่แล้ว +36

    I'm from Rajasthan... I don't understand Tamil but this song is my favorite. Love

  • @maliga911
    @maliga911 4 ปีที่แล้ว +76

    Tamil is a beautiful language. Golden aged language.

  • @sreemols155
    @sreemols155 6 ปีที่แล้ว +640

    I m from Kerala but I like this song so much😍😘😍😘😘😍

  • @nikunjmathur996
    @nikunjmathur996 ปีที่แล้ว +1

    நான் உத்திரப் பிரதேசம் வட இந்தியாவைச் சேர்ந்தவனாக இருந்தாலும் இந்தப் பாடலை நான் இன்னும் காதலிக்கிறேன். குறிப்பாக வீடியோ ஆஹா மிகவும் அருமையாக உள்ளது. தென்னக நடிகைகள் மிகவும் நல்லவர்கள். மேலும் ஒரு நிர்த் இந்தியன் பையன் தென்னிந்திய பெண்ணை காதலிப்பது தான் சிறந்தது. காதல் ததும்ப

  • @বাংলাটিপসবিপ্লব
    @বাংলাটিপসবিপ্লব 5 ปีที่แล้ว +127

    i am bengali,,,kalkata,,west bengal.....i love tamil song

  • @gopu_music67
    @gopu_music67 2 ปีที่แล้ว +32

    Justin Prabhakaran's A renewable gem for tamil 💖🙂✨

  • @akshaykamble2268
    @akshaykamble2268 4 ปีที่แล้ว +208

    My mother tongue marathi but l like tamil song .

    • @sabanathanasaippillai1053
      @sabanathanasaippillai1053 4 ปีที่แล้ว +4

      வணக்கம் வாழ்த்துக்கள்! Akshay Kamble, Marathi all so 85%. Native Indian living in Marathi, same like thamil Nadu. Same people, same music delesious.

  • @KishoreKumar-gr8hg
    @KishoreKumar-gr8hg 11 หลายเดือนก่อน +4

    2024.இந்த பாடல் எனக்கு சூப்பர் நண்பர்களே. ❤️❤️❤️❤️❤️👌👌👌👍👍👍👍

  • @sreevisakhs
    @sreevisakhs 3 ปีที่แล้ว +74

    Such a beautiful language.. ❤️❤️
    And their songs.. Melodies.. 🥰🥰

  • @anandaddyofficial1045
    @anandaddyofficial1045 4 ปีที่แล้ว +110

    I am from north India delhi i dnt know Tamil but i love this song wat a music nd voice i really love this song😍

  • @alagarsamy8759
    @alagarsamy8759 6 ปีที่แล้ว +10

    My most favourite forever....enna therinja ellaruku intha song uh therinjirukum.. especially my 12 th frnds.. antha alavuku avangala paadiye saavadichuta.....😊😊😊😊😊

  • @NandhaSharvin
    @NandhaSharvin ปีที่แล้ว +4

    2024லில் கேட்டு ரசித்து கொண்டிருப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👌👍👍

  • @bharathiramalingam
    @bharathiramalingam 4 ปีที่แล้ว +8

    என்னையும் feel பண்ண வச்ச பாடல் வரிகள்.
    she is some feel with lyrics really wonderful session.

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 4 ปีที่แล้ว +12

    Justin praba.....you are pride of Tamils......from Mumbai. Keep it up...BLESSINGS.

  • @aucc-qw4zv
    @aucc-qw4zv 4 ปีที่แล้ว +21

    தமிழும் சரி தமிழ் பாட்டும் சரி...தனி அழகு தான்😍😍😍❤❤❤

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 ปีที่แล้ว +2

    அருமையான பாடல், முதல் படத்திலேயே நிவேதா பெத்துராஜ் நல்லா நடிச்சிருக்காங்க, நேர்ல பார்க்கும் போது அழகா இருப்பாங்க, போட்டோ face இல்லை, இவர் அப்பா ரொம்ப, ரொம்ப நல்லவர், இவர் தம்பி நல்லா வளர்த்துறுக்காங்க, என் குட்டி பொண்ணு கூட நல்லா பழகுவான்,நிவேதா தைரியமான பொண்ணு, அவர் அம்மா பயந்துட்டே இருப்பாங்க, யாராவது ஏதாவது சொல்லிருவாங்களேன்னு, எல்லா அம்மாவுக்கும் அதே பயம் தான்,❤