என் மேஜை மீது பூங்கொத்தை என் மேஜை மீது பூங்கொத்தை வைத்தது நீ தானே நான் வானம் பார்க்க வழி செய்த சாரலும் நீ தானே என் இதயம் மெல்ல சிதையில் தள்ள நீ தான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்
Being Maharashtrian I don't understand Tamil.But I I'm a great fan of Tamil Cinema.This song is one of the most beautifull songs, Classic singing, Excellent Music & finest performances by the Actor's.
இன்று வரை நான் முனுமுனுக்கும் ஒரே பாடல் ....எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் உன் தீ இல்லை.. வரிகள் இன்று வரை.... Hj sir ur great ..ur music affected my heart....
I’m from gulf kingdom Bahrain but I was visit Coimbatore and all time driver play this song really Coimbatore amazing place I want visit again we love India 🇮🇳
அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் ஓஹோ அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் என் மேஜை மீது பூங்கொத்தை (2) வைத்தது நீ தானே நான் வானம் பார்க்க வழி செய்த சாதனம் நீ தானே என் இதயம் மெல்ல சிதையில் தள்ள நீ தானே நிலவைக் காட்டித் தேற்றினாய் அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் முன் போல் தீ இல்லை (2) மலை தரும் காா் முகிலே நீ மிதந்திடும் மயில் இறகே இதம் தரும் இன்னிசையே நீ ஒலி தரும் இன்னிசையே இருப்பது ஓர் உயிரே அது உருகியே கரைகிறதே நினைவுகள் கொல்வதனால் மனம் மறுபடி சருகிறதே ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் உன்னைப் பார்க்க கூடாது என கண்ணை மூடிக் கொண்டாலும் கண்ணை பிரித்து நீ வந்தாய் இமைகளின் இடையில் நீ நின்றாய் உன்னிடம் சொல்வதற்கு என் கதை பல காத்திருக்கு இரு கண்களின் தந்திகளால் அதை கடத்திட சொல் எதற்கு உடைகளின் நோ்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே
அன்பே... அன்பே... உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்... காதல் என்பது பொல்லாத தீ தான் மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் கண்கள் முழுதும் நீ வந்த கனவு விடிந்தாலும் முடியாதடி உன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும் ஜென்மம் ஈடேருமே உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால் நெஞ்சில் வலி கூடுமே அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் யாரும் வந்து போகாத கோவில் தீபம் போலே என்னை மாற்றும் காதல் என்று முடியும் நான் தேடும் தேடல் நீ இன்றி நான் ஏதடி கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும் எங்கே என் தேவதை காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும் கரையும் என் நாழிகை அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
i am from srilanka living newzealand ,when i hear this song i felt love with it...beautiful song.. could not understand the meaning...but i love the song specially from .55 to 1.16. so talented...love it..
என் மனம் கவர்ந்த அருமையான பாடல் எத்தினை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகளை உதிர்த்த கவிஞர் தாமரைக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
Harris chella kutty power beats headset summa therikuthu unga music quality and bass ku wow🔥🔥🔥🔥 Semaya iruku 2 kadhulaiyum pottu kekrepo thean vadiyure mathiri ❤🥰🤩😍HARRIS🔥🔥🔥🔥
ஹாரிஸ் போன்ற இசையமைப்பாளரை திருடன் பட்டம் கட்டி ஒதுக்கியது இந்த generation...நல்ல வேளை தேவா...வித்யாசாகர் மாதிரி நிறைய பேர்...90s லயே நிறுத்திட்டாங்க...
அண்ணா முதலில் இந்த கமண்டை தயவு செய்து அளிக்கவும். நீங்கள் நல்ல கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் இருந்தும் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் உண்மையை நமக்கு தெரியும். ஹாரிஸ் ஜெயராஜ் சார் பெயர் பெயர் பக்கத்தில் திருட்டு என்ற சொல் இருப்பது மன அழுத்தத்தை அளிக்கிறது😭😭😭.
There is no singer who can't touch the soul of everyone by his clearest pronunciation and Voice.... Except #HarishRaghavendra.... #Harris & #Harish Combo Always Blockbuster
ഒരു രാജ മല്ലി വിടരുന്ന പോലെ എന്ന പാട്ടിന്റെ ഈണവും ഈ പാട്ടിന്റെ ചില ഈണവും ഒരു പോലെ അല്ലെ.. രണ്ട് പാട്ടുകൾക്കും പിന്നിൽ haris jeyaraj magic undu... കാരണം അനിയത്തിപ്രാവ് orchestra by haaris ആയിരുന്നു
Sema super actres. Glamour dress, modern dress, altra modern dress, village dress ellame suite aakum. Versatile talent actres nayans akka. Beauty queen in south indian filim industry. She is like sympol of beauty. Akka rompa pudikkum enik ungale.
First time I listen this song in trail room of Chennai pheonex mall, I was connected without knowing language...though i am from andhra....@@I love this song...very much....
Singer Harish Raghavendra , what a melodious voice & Harini lovely voice Harris Jayaraj, one of fav song and great work indeed for this song and last but not least Lyrics - Thamarai- Way to go
Harris sir my mind only wants to listen to your composition only I am still listening only to your songs all ur movies it keeps me refreshing please come back sir give us big hits
Nice song. nice mucik.super song intha song night ketkum poothu yellam maranthu poi oru thookam varum parunka song mutintha perakum antha mucik namma kathil vilunthu kondu irukkum.ayoooooo l like song❤️💯💯💯💯
Sathyam. Collegil padikkumbol njanum ente friendum ee sangathi ulla paattu paadumbozhokke ee paattu ozhichu koodaan pattatha onnaanu.Avanum njanum free time Irikkumbol ee paatu paadumbol prethyega sughamaanu.Repeat mode aayirunnu aa timeil ee pattokke❣️❣️❣️
Super song. எழுதிய கவிஞர்க்கு. இசை அமைப்பாளர்க்கு. நடிகர்களுக்கு. ஒளிப்பதிவாளர் எல்லார்க்கும். நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள். சந்தோஷமா இருக்கு பார்க்க பார்க்க
தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழியில்லை
எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் முன்போல் தீயில்லை - தாமரை
Good night
Aaaa enna oru kavidai
Good
💙❤️
Seemma song I like this song
என் மேஜை மீது பூங்கொத்தை
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாரலும் நீ தானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்
சாளரம்
சாளரம் (ஜன்னல்)
@@anandsriramenterprises1999 even thought its salaram..even i like the word saral also..seems poetic
ஹாரிஸ் ஜெயராஜின் இசை அருவியில் இந்த பாடல் ஒரு "குற்றாலச் சாரல்" அருமை..
2:32 ❤😍
மழை தரும் கார் முகிலே !
நீ மிதந்திடும் மயில் இறகே !!
இதம் தரும் இன்னிசையே !!!
நீ ஒலி தரும் இன்னிசையே !!!!
Super ❤❤❤❤❤
Being Maharashtrian I don't understand Tamil.But I I'm a great fan of Tamil Cinema.This song is one of the most beautifull songs, Classic singing, Excellent Music & finest performances by the Actor's.
Watch alaipayuthey songs..
அடடா என்னடா பாடல் வரிகள். அருமை. அருமை. அருமை. 🙏
നയൻതാരയുടെ ഇതിലെ ചുരിദാർ കാണാൻ വേണ്ടി എപ്പോഴും പാട്ട് നോക്കും....songum ഇഷ്ടാ...
അതെ
Njnum
இன்று வரை நான் முனுமுனுக்கும் ஒரே பாடல் ....எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் உன் தீ இல்லை.. வரிகள் இன்று வரை.... Hj sir ur great ..ur music affected my heart....
Hi
me too bro.
I’m from gulf kingdom Bahrain
but I was visit Coimbatore and all time driver play this song really Coimbatore amazing place I want visit again we love India 🇮🇳
Good
Cool visit again india n more songs for u wating😜❤️🇮🇳
Iam from Coimbatore
@@sivamano4952 😂
@@AJ-ko3bk great place
அன்பே அன்பே
எல்லாம் அன்பே உனக்காக
வந்தேன் இங்கே சிரித்தாலே
போதும் என்றேன்
மழை காலம்
கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை
கொண்டு வந்தேன்
ஓஹோ அன்பே அன்பே
எல்லாம் அன்பே உனக்காக
வந்தேன் இங்கே சிரித்தாலே
போதும் என்றேன்
மழை காலம்
கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை
கொண்டு வந்தேன்
என் மேஜை
மீது பூங்கொத்தை (2)
வைத்தது நீ தானே
நான் வானம்
பார்க்க வழி செய்த
சாதனம் நீ தானே
என் இதயம் மெல்ல
சிதையில் தள்ள
நீ தானே நிலவைக்
காட்டித் தேற்றினாய்
அன்பே அன்பே
எல்லாம் அன்பே உனக்காக
வந்தேன் இங்கே சிரித்தாலே
போதும் என்றேன்
மழை காலம்
கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை
கொண்டு வந்தேன்
தூக்கம் கண்ணில்
வரவில்லை சொப்பனம்
காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் முன் போல் தீ இல்லை (2)
மலை தரும்
காா் முகிலே நீ மிதந்திடும்
மயில் இறகே இதம் தரும்
இன்னிசையே நீ ஒலி தரும்
இன்னிசையே
இருப்பது ஓர்
உயிரே அது உருகியே
கரைகிறதே நினைவுகள்
கொல்வதனால் மனம்
மறுபடி சருகிறதே
ஓ அன்பே அன்பே
எல்லாம் அன்பே உனக்காக
வந்தேன் இங்கே சிரித்தாலே
போதும் என்றேன்
மழை காலம்
கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை
கொண்டு வந்தேன்
உன்னைப் பார்க்க
கூடாது என கண்ணை
மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ
வந்தாய் இமைகளின்
இடையில் நீ நின்றாய்
உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு
உடைகளின் நோ்த்தியினால்
இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ
ஓ அன்பே
அன்பே எல்லாம் அன்பே
Cm.ok.
Vera level bro
Super song
முயற்சிக்கு வாழ்த்துகள். சிறு சிறு எழுத்து பிழைகள் உள்ளன. சரி செய்யவும்.
😊😊P😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
After hearing in Telugu I want to listen it in original version... that's the reason am here... proud to be a Tamil lover from Telugu guy.. Hyderabad
Super song's samma love
nice song
Oh.
Thank you
Song name in telugu
Thanks
அன்பே... அன்பே...
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்...
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
this is different Anbe Anbe
But reality enna na idhu vera song lyrics
😍
😮 ... super super super super bro😮
❤️ உடைகளின் நேர்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ... சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ❤️
மிகவும் அருமையான வரிகள்
❤️🙄👍👍👍👍👍👍ii👍😉😉
@@senthilkumar1358 @
👍👍👍👍👍
I also loved this lines
i am from srilanka living newzealand ,when i hear this song i felt love with it...beautiful song.. could not understand the meaning...but i love the song specially from .55 to 1.16. so talented...love it..
உடைகளின் நேர்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ...... சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ......🥰🥰🥰🥰🥰🥰🌿🥰🥰🥰
♥️
❤❤❤
உடைகளின் நேர்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ👌🏻👌🏻👌🏻
2:05 ஹரிணியின் இனிமையான குறளும், தாய்தமிழின் புனிதமான வரிகளும், ஹாரிஸின் மெல்லிய பின்னனி இசையும் வேரு உலகிற்க்குக் கொண்டு செல்கிறது 🎶🎶😍💙
Kuzhadai driven illai
Nice feeling
മലയാളി എത്ര പേർ ഉണ്ട് അത് മാത്രം അറിഞ്ഞാൽ മതി ❤️❤️❤️2024✅
❤😂🎉😢😮😅😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🤌🏼🤍!!
Malayali ❤❤❤❤
Ind ✋🏻
im Telangana but dis song is awesome, mind blowing..im listening atleast weekly once.
Udaynidhi & Nayan superb acting
Apart from acting, Udhayanidhi also produce this film.........
Beautiful song with calming music 🎤🎶
Nayantara's look was awesome
A
Anbaanba
N
An
Nayanthara dressing superb ..❤.nayan character behaver beauty superbbb ❤,katta nayan fan❤💕✌
Naanum ..katta nayan fan
Naanum
@@borntowin6246 mee tooooo😍😍😘😘nayanss uyyirr♥️🤗
Nayanthara
On
"உன்னை பார்க்க கூடாது என கண்ணை மூடி கொண்டாலும் கண்ணை பிரித்து நீ வந்தாய்💕♥️
இமைகளின் இடையில் நீ நின்றாய்" 🖤💞👌😘
Ppl
NKm Jan LkK
I like the song words
ഇതാണല്ലേ വരികൾ..... 👌👌👌.....
🌺🌺
Udhayanithi Stalin + Harris Jayaraj
Oru Kal Oru Kannadi (OK OK) 2012
Ithu Kathirvelan Kadhal 2014
Nanbenda 2015
Gethu 2016
All albums super ❤️✨💯
ഈ സോങ് ഇഷ്ട്ടമുള്ള എത്ര മലയാളികൾ ഇവിടെ ഉണ്ട്....................... My fvrt Super song
Its ma fav😗😗😗😗
One off the fav😌😌😌
HARRIS fan😎 Harris ishtam💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
I am there anna
Me
4:02 സീനും വരികളും match ആക്കിയിരിക്കുന്നു
♥♡♥Yen immaikalkidayil nee ninthraay♥♡♥
Mm
Mm💓💓💓💓💓
4:15 ❣️ Nayanthara
உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு💖🥰
Nayan face expression is magical... Voice booster of the song...
என் மனம் கவர்ந்த அருமையான பாடல்
எத்தினை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகளை உதிர்த்த கவிஞர் தாமரைக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
அருமையான பாடல்...
ഹാരിസ് ജയരാജ് സംഗീതം വേറെ ലെവൽ ആണ് super song
I'm from america. I really love this. Indian always great
This Tamil Song ♥️😊
R u really from American
Lol !! U have posted about Sundari akka kadai 😂
அழகான தமிழ் சொற்கள் பாடல் முழுவதும்.
Karuppasamy Pandian and I will be a good day to get the following link and you think of a to வைத்தது நீ தானே தவறு செய்த சாதனையை தானே
மேஜை.. இதயம்.. இமை.. சொப்பனம்.. இதுலாம் தமிழ்சாசொல் இல்லை
@@ppriyanga7326 Saleem bhajan
நா.முத்துக்குமார்
Anbeanbe
பல இழப்புகளை சந்தித்து ஒரு வாழ்க்கை இங்கே அடைகிறேன் இப்போது கேட்கிரேன் இப்பாடலை உல்லம் மெல்லிய வருடலாகிறது...
2024 layum indha pattai rasipavanga like podunga kiila reply la indha pattu evolo pudikumnu sollunga pls ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Iam Telugu, yenaki intha pattu romba romba istama
എനിക്ക് ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ടം ഉള്ള ഗാനം
വളരെ നന്നായിട്ടുണ്ട്
Super lovely sng
Good song &Best Photo Graphy
Umbu
Hu
நயன்தாரா திருமணத்திற்கு பிறகு இந்த பாடலை பாக்குறவங்க ஒரு 👍 தட்டிவிடுங்க, எத்தனை பேருனு பார்க்கலாம்...
0
👍
குழந்தையே பிறந்துருச்சு
👍
👍👍👍👍👍👍
Harris chella kutty power beats headset summa therikuthu unga music quality and bass ku wow🔥🔥🔥🔥
Semaya iruku 2 kadhulaiyum pottu kekrepo thean vadiyure mathiri
❤🥰🤩😍HARRIS🔥🔥🔥🔥
ഭാഷയുടെയും,നാടുകളുടെയും അതിർ വരമ്പുകൾക്ക് അപ്പുറമാണ് സംഗീതമെന്ന് തെളിയിക്കുന്ന നിമിഷങ്ങൾ..🎵😍💖
Q
Yes😊
Ada Ada Ada ena vaartha sonnenga ya veral level ya nyc
Wow 😳
നയൻ തരായുടെ ചുരിദാർ എല്ലാം സൂപ്പർ 😍😘😍
❤❤❤❤❤❤❤
Learnmoredallareslearnmore
What a song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Amazing compose harris jayaraj sir
My most all time fav song
Y
எவ்வளவு அழகாக தாமரை அவர்கள் பாடல் எழுதியிருக்கிறார். அருமை அக்கா. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பிரபஞ்சத்திற்கு நன்றிகள் இறைவா
Am karnataka...but love tamil songs 🎼🎵🎶❤
Tnq 🎶 listen more Tamil sngs 🤗
Like
Super
Hi
I am keralite. But loves Tamil hindi kannada telugu songs😊
ஹாரிஸ் போன்ற இசையமைப்பாளரை திருடன் பட்டம் கட்டி ஒதுக்கியது இந்த generation...நல்ல வேளை தேவா...வித்யாசாகர் மாதிரி நிறைய பேர்...90s லயே நிறுத்திட்டாங்க...
உண்மைதான்?
Aama nanba ....
அண்ணா முதலில் இந்த கமண்டை தயவு செய்து அளிக்கவும். நீங்கள் நல்ல கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் இருந்தும் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் உண்மையை நமக்கு தெரியும். ஹாரிஸ் ஜெயராஜ் சார் பெயர் பெயர் பக்கத்தில் திருட்டு என்ற சொல் இருப்பது மன அழுத்தத்தை அளிக்கிறது😭😭😭.
Aama bro
Ama pa💯
Harini❤️❤️❤️❤️❤️❤️ haris jayaraj 💞💞💞💞 haris ragavendra💟💟💟💟💟all *hariz* rocked ... Ejjathi feelaaa😘😘😘😘😘😘...
Pinale
Singer ~Harish Ragavendra nt Hari Charan
@@chiranjeevi2820 sry my mstk
@@athiraathi4424 it's ok njoy the music 🎶
Super song🎶🎶
அனைத்தும் அருமை( இசை, பாடல் ஆசிரியர், பாடியவர்கள், ஒளிப்பதிவு )
The dressing sense is nice for both who noticed it?
Good and Perfect dressing.
My favorite song
Going to be next CM's MLA
Q
@@rohith.r6965 ஹாஹாஹா போல மாமா ஈஈஈஈஈஈ ஹாஹாஹா
ഒരു രക്ഷയും ഇല്ല, നയൻതാര എന്തൊരു ലുക്ക് ❤❤❤. എത്ര വട്ടം കണ്ടാലും മതി വരില്ല
Hi friend
How are you friend
@@SaravanaKumar-il8jh q
Athu nayanthara da
Friend
Harish Raghavendra and Harini voice always best for 90's kids
Correct ah sonniga😍
Hi
Early 2k kids too 😢
பாடல் வரிகள் அருமை ❤ எனக்கு பிடித்த பாடல் எத்தனை முறை
I'm in kolkata but I know Tamil language. This song is very emotion and heart teaching.
And of course Bengali❤️💚
The sweetest language in the world 🌍🌎.....
I'm Tamilan, known well Bengali and hearing more Rabindranath sangeet ❤️💚
കേൾക്കുന്ന എല്ലാവരുടെയും മനസ്സ് കവർന്നെടുക്കുന്ന പാട്ട് ! 🎧❤️🎤
My favourte song
Sathyam
Sathyam
മലയാളീസ് വിളയാട്ടം ❤️💕
Gih
நீ இந்த உலகிற்க்கு
வந்தது..
ஆண்டவன் நினைத்ததினால்
மட்டும் அன்று
அது
என்னுடைய தவம்
அதுவே
மட்டுமே உன்னை இவ்உலகிற்க்கு
வரவைத்தது..
Pa sema
Udhayanidhi Stalin , Nayanthara Adipoli Combination 😍😍😍🥰🥰❤️❤️❤️
Harris Jayaraj magic....🎶🎧♥️😍
There is no singer who can't touch the soul of everyone by his clearest pronunciation and Voice.... Except #HarishRaghavendra....
#Harris & #Harish Combo Always Blockbuster
Harish Raghavendra my singer all time. You nailed it man
படம், பாடல்கள், எல்லா கதாபாத்திரமும் அருமை (உயிரோட்டம்) பாடல்கள்👌👍🏻💕💕💕இசை, குரல்💕👌👍🏻❤️🎼🎵🥰
உடைகளின் நேர்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ..!! 🙂
சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ...🤗💕
Super
Super song
அருமையான வரிகள்...
Poi billa padatha parunga bro
Chiran Jeevi iii
It's Isha.... loving Isha from srilanka 🇱🇰
Great music composition by Harris Jayaraj, as always.
Harish & harini very unique voices 😊
Haris jayaraj sir ✨
Decent movie, decent songs, decent comedy's, decent story. Decent and lovely movie 😍
Decent comment 😊
@@sujithps4055 😂😂😂
Yes no adult content only good story
Harris is the only music director will take more time and give such a beautiful song and clarity in voice and music..
Vidyashager also tooo
ThalaivARR
Manjunu-mutharkanave
Chellame-kathalikum asaiyillai
Nanban-asku lasku
Yes maran
Yes..that's our thala Harris 😎
What a song..Harish Raghavendraa and Haris Jairaj great combination
Excellent song
Mutharkanave -majunu
3:30 Mazz Bro 🔥🔥🔥🔥🔥 Big Fan Next Prabhu deva NeengA THAN
Anbe...anbe...ellam anbe...unakkaga vanthen enge....lovely song.
Semma😘😘😘😘😘😘
See3GM
ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர் யாரும் இருக்கிறீர்களா ❤
Yes❤
എന്റെ ഹൃദയം വീണും ഹൃദയത്തിന്റെ ഉള്ളറകളിൽ അലിഞ്ഞു ലൗവ് എന്ന പ്രണയം പൂവണിഞ്ഞു
ഒരു രാജ മല്ലി വിടരുന്ന പോലെ എന്ന പാട്ടിന്റെ ഈണവും ഈ പാട്ടിന്റെ ചില ഈണവും ഒരു പോലെ അല്ലെ.. രണ്ട് പാട്ടുകൾക്കും പിന്നിൽ haris jeyaraj magic undu... കാരണം അനിയത്തിപ്രാവ് orchestra by haaris ആയിരുന്നു
I love nayanthara in this film.........due to her neat cosmatic sense and her behaviour.....so sweet of her 😻😻😻😻😻❤️❤️💯❤️😍😘😘🥰🥰🥰
ഒരു ജാതി ഫീൽ ആണ് this song🎶🎶🎵
Enikum othiri ishtta
വല്ലാത്ത ഫീൽ ആടോ... കുറെ പാട്ടുകൾ ഉണ്ട് അങ്ങനെ..
സത്യം
😍
Sema super actres. Glamour dress, modern dress, altra modern dress, village dress ellame suite aakum. Versatile talent actres nayans akka. Beauty queen in south indian filim industry. She is like sympol of beauty. Akka rompa pudikkum enik ungale.
Isha yoga ... interior place arumaiyaga katti ullanar.. staring song la... very super🙂🙂🙂
Beautiful lyrics...😍♥️ Yeppo intha sng ketalum some good feeling....☺️
Ladysuperstar 😘😘she's sooooo gorgeous! How beautiful! She's a vision in any outfit!
2023 layum intha song ah ketkuravanga oru like podunga👇
Very nice song
😊
@@kavyaanjalisai4326❤❤
@@ArivumaniArivu-rc9io ❤️
Semma alagu nayanthara
Hi
Super
அருமையான வரிகள்
இருப்பது ஓர் உயிரே அது உருகியே கரைகிறது.நானும் தான்
Good song
2:06 *thookkam kannil varavillai*
*Swappanam kaana vazhiyillai*
❤❤❤❤❤❤❤❤❤❤
*heart melting*
നയൻസ് 👌
Spr
Tamil theriyuma ?
@@SachinSai143 same doubt may be the word is in malayalam also??!
Guuuuuu😊
First time I listen this song in trail room of Chennai pheonex mall, I was connected without knowing language...though i am from andhra....@@I love this song...very much....
Idhey paatta next year la vandhu sila gang ...who are watching this song in 2025 nu comment Panna poringalo avangalaam oru like ah thattitu ponga paa😅
Harris Jayraj never fails to impress me! 😍 My all time favorite Indian musician.
Rightly said
Wowww
He is also my all time favourite too😍😍😍
Always...
Ok dear. Luv u
Singer Harish Raghavendra , what a melodious voice & Harini
lovely voice
Harris Jayaraj, one of fav song and great work indeed for this song and last but not least
Lyrics - Thamarai- Way to go
Harris sir my mind only wants to listen to your composition only I am still listening only to your songs all ur movies it keeps me refreshing please come back sir give us big hits
పాట చాలా బాగుంది. ఇప్పటికి ఎన్నో సార్లు విన్నా . తమిళ పాటలకి బానిస అయి పోయా❤❤❤
Depression endral noi ponumna dhenamu Harris songs kelunga 😇neenga happy airuvinga 😘try pannittutha solluren
✌️✌️✌️✌️✌️
Harris is best in melody. ♥️
HARRIS jayaraj fan from Bangalore 😎😎😎😎
Fact
My fv harris n my lovable native Coimbatore 😍😍😍
Very true❤️
2024 இல் கேட்டு இரசிப்பவர்கள்💖😇??
All time fvd 😊😊😊😊😊😊
நானும்
Gugigcjchcbbfhcgfghcchhffbhfhfhcbfbffbfgf
My Friend uh❤
Me❤
Harini's voice from 2:05 to 2:30 absorbs the soul of this song.. Rendering n composition is just 👌👌👌
2:31 Harish Raghavendra awesome
@@VijeeshP-lu1nu ⁰0p01p1p11p😜
0.55 to 1.15.. Keattupaaringa.. Headphones la..🎧 harini voice..😌
@@VijeeshP-lu1nu 00a
Very true😊
Nice song. nice mucik.super song intha song night ketkum poothu yellam maranthu poi oru thookam varum parunka song mutintha perakum antha mucik namma kathil vilunthu kondu irukkum.ayoooooo l like song❤️💯💯💯💯
இந்த பாடலை 100 முறை கேட்டேன்
Omg
Very nice song super 😘😘😘😘😘😘😍😍😍😍
I'm from Bangalore but I can read Tamil little bit.. Nice song
I love NAYANTHA 😃💘💘
ம்
ഏത് ലുക്കായാലും നയന്താരക് pawra
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ഈ പാട്ട് എത്ര വട്ടം കേട്ടാലും മടുക്കുന്നില്ല .
Super alle kollame
👌👌👌
Sathyam. Collegil padikkumbol njanum ente friendum ee sangathi ulla paattu paadumbozhokke ee paattu ozhichu koodaan pattatha onnaanu.Avanum njanum free time Irikkumbol ee paatu paadumbol prethyega sughamaanu.Repeat mode aayirunnu aa timeil ee pattokke❣️❣️❣️
@@AdithyaSriramtheariesguy1995 kettu maduthu dear eppm,😜😜😜😜
@@ajscreationkollam1995 endho enikku maduthattilla bro😁
பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது ❤❤❤❤
Harish ragavendra oh man.... wat a voice ausome
my like this song
Harish very nice song
അൻപേ അൻപേ...
തമിഴകത്തിന് മലയാളികളുടെ പ്രണാമം 🙏🙏🙏
Anbe Anbe...
Hats off to Tamilans from Malayalis🙏🙏🙏
ഞാൻ വിചാരിച് ഒറ്റ മലയാളികൾക്ക് ഈ പാട്ട് അറിയത്തില്ലന്ന്
@@user-Hary We malayalis love many melodious soothing songs from Tamil.😎
@@naveenjose9429 yes brw...
@@user-Haryee patt ariyilarnu . anbe en anbe etho search cheythapoza ith kande appo thott one of fav
Super song. Nalla varigal,mazhai tharum kaarmugile nee midhanthidum mail irage.
Super song. எழுதிய கவிஞர்க்கு. இசை அமைப்பாளர்க்கு. நடிகர்களுக்கு. ஒளிப்பதிவாளர் எல்லார்க்கும். நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள். சந்தோஷமா இருக்கு பார்க்க பார்க்க
ഈ സോങ് എപ്പോൾ കണ്ടാലും അപ്പോഴെല്ലാം ആ പുതുമ ഉണ്ടാകും 😍😍😍😊😇
Harris vibe ❤
Love from Malaysia 🥺🥺🥰🥰🥰🔥🇲🇾💯👑 Harris jayaraj