"The Fall of Veerappan" - Exclusive Interview with Former STF officer K.Vijay Kumar | Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • "The fall of Veerappan" - Exclusive Interview with Former STF officer K.Vijay Kumar about operation Cocoon and his new Book on the Encounter of Sandalwood Don Veerappan | Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

ความคิดเห็น • 1.7K

  • @ManiMaran-hc4ii
    @ManiMaran-hc4ii 3 ปีที่แล้ว +388

    இறந்த பிணங்களை சுட்ட மாவிரன் இந்த விஜய் குமார். 😀😀😀

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 2 ปีที่แล้ว +1

      சரி வீரப்பன் விஜயகுமாரை கண்டு பயத்தில் தற்கொலை செய்துகொண்டான்😀 அதன் பிறகு சுட்டார்கள்னு வைத்துக் கொள்ளலாமா😀

    • @manis171
      @manis171 2 ปีที่แล้ว

      ❤️

    • @ஏ.நரசிம்மன்ரெட்டி
      @ஏ.நரசிம்மன்ரெட்டி 2 ปีที่แล้ว +1

      💗

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 2 ปีที่แล้ว

      அதுதானே உண்மை விஜயகுமாரை கண்டு பயந்துதான் தற்கொலை செய்துகொண்டான் வீரப்பன்

    • @ஜோதிமுருகன்-ஞ4ந
      @ஜோதிமுருகன்-ஞ4ந ปีที่แล้ว

      தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள் அருகில் இருந்து பார்த்தீர்களா வீரப்பன் அவர்கள் மாவீரர் அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் இவர் காவல் துறை தலைமை இயக்குனர் அரசின் கட்டளை ஏற்று நடக்கும் பொறுப்பில் உள்ளவர்

  • @suriyasuriya5024
    @suriyasuriya5024 2 ปีที่แล้ว +67

    மாவீரர்கள் சேலத்து சிங்கம் மலையூர் மம்மட்டியான்,காட்டு சிங்கம் வீரப்பன் (no fear human)🔥

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 4 ปีที่แล้ว +157

    வன தெய்வம் எங்கள் வீரப்பன் ஐயா

  • @manikandan8996
    @manikandan8996 3 ปีที่แล้ว +396

    தந்தி டிவி மாமா வேலை correcta செய்றீங்க வாழ்த்துகள்

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 4 ปีที่แล้ว +407

    வீரப்பன் உயிருடன் இல்லாவிட்டாலும் அவரே எங்கள் தெய்வம்.

    • @amuthamohanraj1416
      @amuthamohanraj1416 4 ปีที่แล้ว +9

      Kandipa

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +13

      கோழைத்தனமான மனித மிருகம் அதிரடிபடை. தமிழ்நாடு கருணாடக எல்லையில் நூற்றுகணக்கான பெண்களை நாசம் செய்த நாய்கள்

    • @karthikeyant.s9166
      @karthikeyant.s9166 3 ปีที่แล้ว

      H u
      G
      @@amuthamohanraj1416

    • @ponnusamys4469
      @ponnusamys4469 3 ปีที่แล้ว +4

      அவர் இவருக்கு தகுந்தார்போல் கேள்விகளை கேட்கிறார் joined cooperative way of cheating the public.

    • @swetha6433
      @swetha6433 3 ปีที่แล้ว +1

      Unmaiya dhan sir

  • @rdsstudio3285
    @rdsstudio3285 3 ปีที่แล้ว +45

    உன் நடிப்பு நன்றாக உள்ளது திரு விஜியக்குமார் அவர்களே...

  • @vishnupriyan3751
    @vishnupriyan3751 5 ปีที่แล้ว +549

    வீரப்பன் பற்றி பேச இருவருக்கும் தகுதி இல்லை

    • @k.pandian3200
      @k.pandian3200 4 ปีที่แล้ว +4

      Yes

    • @aswinkumar4148
      @aswinkumar4148 4 ปีที่แล้ว +3

      வீரப்பன் தந்தம் விக்கலயா, சந்தனமரம் கடத்துலயா அவன சுட்டது நல்லது தான்

    • @p.sundaravel8901
      @p.sundaravel8901 4 ปีที่แล้ว +10

      @@aswinkumar4148 atha ninga nerla pathigala sir

    • @rameshst6537
      @rameshst6537 4 ปีที่แล้ว +12

      அவரு வித்தரு சுட்டிங்க அத வங்குணவங்க எங்கே

    • @rameshm8695
      @rameshm8695 4 ปีที่แล้ว +10

      @@aswinkumar4148 போடா பொட்டை

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +9

    இந்த வீடியோவை பார்த்தது எனது துரதிர்ஷ்டம்....
    வீரப்பன் ஐயா கண்ணில் நீ பட்டு இருந்தால் நீ சங்கு தாண்டி மாப்ளே....
    ... இந்த வீடியோவை யாரும் பார்க்காதீர்கள் இவர் பொய்யாக கூறுகிறார்....
    🙏🙏🙏🙏🙏🙏

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      ஆமாம் !! ஆமாம் !! வீரப்பன் கதை ஒரு நாடகம் !! செட்டப்பு !! வீரப்பன் போல ஒருவரை வேடமிட்டு நடிக்க
      வைத்திருக்கிறார்கள் தமிழக போலீசார் !! அதனால் தான் வீரப்பனை சுடும்போது வீடியோ எடுக்கவில்லை !! இந்தியாவில் வீரப்பன் என்ற பெயரே இல்லை !! நடிகர் ராஜ்குமார் என்பவர் கர்நாடகாவிலேயே இல்லை !! கர்நாடகாவில் அதிரடிப்படையே கிடையாது !! தமிழகத்தில் வால்டர் தேவாரம் என போலீஸ் ஆள் எவருமே இல்லை !! தேவாரம் என்பவர் கோவிலில் பக்திபாடல் பாடுபவர் !! விஜயகுமார் என்ற பெயரில் நடிகர் மட்டும் தான் உண்டு !! ஆமாம் !! விஜயகுமார் என்ற காவல்துறை அதிகாரி இந்தியாவிலேயே இல்லை !! விஜயகுமார் ஒரு டாக்டர் !! ஆமாம் !! தமிழா நம்பியே ஆகவேண்டும் !! வனத்துறையிடம் எங்குமே சந்தனமரமே இல்லை !! சத்தியமங்கலம் மலைக் காட்டில் யானைகளே இல்லை !! தமிழகத்திலேயே வனங்களில். யானை ஒன்று கூட இல்லை !! அதனால் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை!! படப்பிடிப்புக்காக போலீசார் குவித்துப்போட்ட பிளாஸ்ட்டிக் தந்தங்கள் !! தாய்லாந்து யானைகளை படம்பிடித்து வீடியோவோடு மிக்ஸ் செய்திருக்கிறார்கள் போலீசார் !! முத்துலட்சுமி என்ற பெண் தமிழகத்திலேயே இல்லை !! ஆமாம், தமிழா, இதையெல்லாம் நீ நம்பியே ஆகவேண்டும் !!

  • @dsalumanium
    @dsalumanium 4 ปีที่แล้ว +21

    மிஸ்டர் தந்தி டிவி நீங்கள் வீரப்பனைப் பற்றி பேசுவது தவறு இல்லை ஆனால் எந்த ஒரு நபராக இருந்தாலும் அவருக்கு உண்டான மரியாதை கண்டிப்பாக கொடுத்து நீங்கள் பேசவும்

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      ஆமா !! ஆமா !! நான்காயிரம் பேரை கொன்ற ஒசாமா பின்லேடனை தவத்திரு ஒசாமா பின்லேடனார் அவர்கள் என கூற வேண்டும் !! இரண்டு லட்சம் யூதர்களை கொன்ற ஹிட்லரை உலக மகாஞானி ஹிட்லர் பெருமகனார் என அழைக்க வேண்டும் !! தமிழனை "காட்டுமிராண்டி ! தமிழ் காட்டுமிராண்டி பாஷை!! எதையும் தின்னும் தமிழன் மலம் உண்ணும் கூட்டம் !! " என இகழ்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட கன்னட கிழவரை கடவுள் என கொண்டாடும் முட்டாள் இனம் அல்லவா தமிழன் ? தமிழன் மெண்டல் என பிற மாநில மக்கள் கேலி செய்து விழுந்து விழுந்து சிரிப்பது சரிதான் !!

  • @arvi753
    @arvi753 3 ปีที่แล้ว +116

    நெறியாளர் வீரப்பன் அவர்களை அவன் இவன் என்று கூறுவது தவறு.

  • @rohit.m3820
    @rohit.m3820 ปีที่แล้ว +3

    உண்மையை வெளி கொண்டு வந்த siva media.. சிவ சுப்பிரமணியம் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்🎉

  • @saashman1829
    @saashman1829 3 ปีที่แล้ว +28

    Dear host, give respect to that mighty undisputed king of forest.
    ஒருமையில் பேசவேண்டாம் அநாகரிகமாக உள்ளது.

  • @sendhurpandi6410
    @sendhurpandi6410 4 ปีที่แล้ว +307

    வீரப்பனின் வீரத்தைப் பற்றி எந்த பொறம்போக்கும் பேசவேண்டாம்

  • @muthumedia7692
    @muthumedia7692 4 ปีที่แล้ว +91

    நலல அப்பனுக்கும் ஆத்தாலுக்கும் பொறந்தபயலாயிருந்திருந்தாள் வீரப்பனோட மோதி ஜெய்ச்சிருக்கனோம் அப்பம் இவன் ஆம்பலைதான்

    • @mappilaisamy1351
      @mappilaisamy1351 3 ปีที่แล้ว +3

      Super thala

    • @rajraja5455
      @rajraja5455 2 ปีที่แล้ว

      Super

    • @abithadrocks
      @abithadrocks 2 ปีที่แล้ว

      Apuram yenna da intelligence. Intelligence yenga adhigamo anga thaan vetriyum. Chumma kathiya thookina mattum podhadhu.
      Indha comment madhiri thaan un emotional intelligence ah irundha yella idathalayum tholvi thaan. Vazhthukkal.
      Nee veeran nal singhathu vaayila thalaiya vidu na viduvaya. But singatha oru madhiri thaan catch pannanum. Andha madhiri thaan intelligent ah pidikkanum.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      @@abithadrocks நீ எழுதிய மொழி என்ன உலக மகா புலவரே ?

  • @mohamedimthiyaaz2505
    @mohamedimthiyaaz2505 4 ปีที่แล้ว +130

    வீரப்பன் வனகவளர்
    பிரபாகரன் இனகவளர்
    🐯🐯

    • @vdtoname1644
      @vdtoname1644 3 ปีที่แล้ว +2

      Super

    • @vdtoname1644
      @vdtoname1644 3 ปีที่แล้ว +2

      Unmai Sir

    • @pavankumark8549
      @pavankumark8549 2 ปีที่แล้ว

      Kannula thanni vanthuruchi anna cmd paathu

    • @bhavanikumar5840
      @bhavanikumar5840 2 ปีที่แล้ว

      Yepadi vanathai alichatha bro

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      வனகவளரா ? அது என்ன கவளர் ?

  • @karthikandrews1422
    @karthikandrews1422 3 ปีที่แล้ว +24

    ஒரு கமென்ட் கூட உங்களை பாராட்டி போட ப்படவில்லையே
    sir..உங்கள் பேட்டி பார்த்ததின்னால் எனக்கு நெட் போனதுதான் மிச்சம்.

    • @தமிழ்என்உயிர்-ன6ம
      @தமிழ்என்உயிர்-ன6ம 3 ปีที่แล้ว +2

      Mm bro

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      விஜயகுமார் சார் !! அமெரிக்க ஸ்வாட் ( SWAT ) படையை மிஞ்சிவிட்டீர்கள் !! OPERATION CUCOON WAS ALMOST EQUAL TO KILLING OF OSAMA BIN LADEN !! GREAT SALUTE SIR !!

  • @fanmi8610
    @fanmi8610 3 ปีที่แล้ว +83

    வீரப்பன் வீரத்தால் வீழ்த்தப்படவில்லை, துரோகத்தால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

    • @hugmeyt4190
      @hugmeyt4190 2 ปีที่แล้ว +9

      வீரப்பன் ஐயா இறந்த பின் பிணத்தை ‌சுட்ட புகழ்பெற்ற
      விஜயகுமார்

    • @PreethamPreeth-td5xu
      @PreethamPreeth-td5xu ปีที่แล้ว

      ​@@hugmeyt4190😅😊

    • @shanmugapriyanm5410
      @shanmugapriyanm5410 10 หลายเดือนก่อน +1

      Atha kuda antha aalu thaniya ninnu thariyama sudala

  • @manikandan8996
    @manikandan8996 3 ปีที่แล้ว +96

    நல்லவர்களை காவல்துறை சந்திக்க முடியாது டா வீரப்பன் நல்லவர் அவரை சந்திக்க வேண்டுமானால் நல்ல உள்ளம் வேண்டும்

    • @adithya.k0010
      @adithya.k0010 3 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீங்க

  • @podathandam7366
    @podathandam7366 4 ปีที่แล้ว +41

    போ போ வீரப்பனார் வாழ்ந்த தெய்வம்

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 3 ปีที่แล้ว +75

    செத்து பாம்பை அடித்தவர், எத்தனை பெண்கள் , எத்தனை அப்பாவி ஆண்களைக் கொன்ற வர்கள் இதற்க்கு ஒரு தீர்வு இல்லை யா இவர் வீரம் என்று சொல்வதரற்க்கு அருகதைஅற்றவர்..

    • @elumalaid2276
      @elumalaid2276 2 ปีที่แล้ว

      U

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      வயலில் நாற்றின் நடுவே களை இருந்தால் பிடுங்கித்தான் ஆக வேண்டும் !! தமிழக மக்களிடையே ஒரு களை இருந்து கொண்டு இரண்டு மாநில மக்களை போர் செய்யும் அளவுக்கு கொண்டு போய் லட்சக்கணக்கான கர்நாடக தமிழர்கள் கொல்லப்படும் அபாயத்திற்கு கொண்டு போன அந்த விஷக்களையை பிடுங்கி எரித்ததில் விஜயகுமார் குழு செய்தது சரியே !! அந்தக்களை இப்போது இருந்தால் இந்நேரம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அடித்தே கொல்லப்பட்டு பல குழந்தைகள் உயிரோடு எரிக்கப்பட்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்கள் !! அந்த அளவுக்கு கன்னடர்கள் கடும் கோபத்தில் இருந்தனர் !! வாட்டாள் நாகராஜ் என்ற கன்னடர் காவலன் மட்டும் கண் அசைத்திருந்தால் கர்நாடகாவில் தமிழ் இனமே அழிந்திருக்கும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து !!

    • @andamuthuravi4114
      @andamuthuravi4114 ปีที่แล้ว

      இவர் ஒரு மலையாளி bro.
      மலையாளிகள் இடி இடித்தால்
      பயந்து நடுங்கும் கோழைகள்.

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 3 ปีที่แล้ว +82

    எங்கள் ஐயா வீரப்பனை கண்டு தமிழ்நாடு கேரளா ஆந்திரா மாநில போலீஸ் காரர்கள் அவரைக் கண்டு தொடை நடுங்கியவர்கள்

  • @manivannan9962
    @manivannan9962 3 ปีที่แล้ว +19

    இப்போது வீரப்பன் அவர்கள் இருந்திருந்தால் காவேரி பிரச்சனைகளூக்கு தமிழக அரசு பொறுப்பேற்க அவசியம்மில்லை,மாவீரன் வீரப்பன் அவர்களை நாம் இழந்தது மிகவும் வருத்தம்மளிக்கிறது,காவல்துறை மீது உண்மையை எதிர்பார்பது தற்கொலைக்கு சமம்மானது

  • @palaiyurpattydinesh7119
    @palaiyurpattydinesh7119 8 ปีที่แล้ว +433

    வன்மையாக கண்டிக்கிறேன் தந்தி டிவி மாமா டிவி என்பதை மீண்டும் ஒருமுறை நருபித்துள்ளது

    • @ragum3100
      @ragum3100 6 ปีที่แล้ว +8

      100% correct bro

    • @AmazonOffers-oz6gn
      @AmazonOffers-oz6gn 5 ปีที่แล้ว +5

      Super

    • @baskkaranyouth5687
      @baskkaranyouth5687 4 ปีที่แล้ว +2

      Ghottha Lavdeikka ball TV

    • @noobgamers8437
      @noobgamers8437 3 ปีที่แล้ว +5

      😃😃😃 Mama Tv

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +2

      கோழைத்தனமான மனித மிருகம் அதிரடிபடை. தமிழ்நாடு கருணாடக எல்லையில் நூற்றுகணக்கான பெண்களை நாசம் செய்த நாய்கள்

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 ปีที่แล้ว +23

    அவன் இவன் என்ற வசனம் பேசு கிரார் ஒரு பத்திரிகை பேட்டி எடுப்பவர் எங்கள் வீரப்பன் காட்டில் இருந்த ஒரு மகா மகா யோக்கியர் உண்மையில் அவர்தான் ராமன் மாவீரன் அண்ணன் 👍✊💓

  • @sln7839
    @sln7839 5 ปีที่แล้ว +33

    He is 64 years of age when this interview was done..unbelievable !

  • @thamizh.marasan9081
    @thamizh.marasan9081 ปีที่แล้ว +3

    உன்மை தானாக வெளிவரும் நீங்கள் கதை நல்லா சொல்கிறர்கள்

  • @hanipraba714
    @hanipraba714 7 ปีที่แล้ว +280

    வீரப்பன் பற்றி பேச தகுதி அட்ரவர்கள் நீங்கள் வீரப்பன் ஒரு நல்ல மனிதர்

    • @sathish2901
      @sathish2901 4 ปีที่แล้ว

      Veerapan kettavar manitha irakkamatavar

    • @சங்கிமங்கி-ங3ற
      @சங்கிமங்கி-ங3ற 4 ปีที่แล้ว +4

      @@sathish2901 அவரை பற்றி உனக்கு என்ன தெரியும் டா

    • @வெ.அருண்சிவம்
      @வெ.அருண்சிவம் 4 ปีที่แล้ว

      sangi mangi
      yaani video vantha ayyayo achcho nu parithaba padutureenga
      veerappan vidio vula
      vankkavalan athu ithu nu paartu reenga
      veerappan 900 yaanaikalai konravan athu theriuma

    • @சங்கிமங்கி-ங3ற
      @சங்கிமங்கி-ங3ற 4 ปีที่แล้ว +6

      @@வெ.அருண்சிவம் நீ மூடினு போடா பாடு

    • @ezhilarasan4377
      @ezhilarasan4377 4 ปีที่แล้ว +5

      @@sathish2901 சதீஷ் கண்ணா உனக்கு என்னடா தெரியும் வீரப்பனை பற்றி எத்தனை குடும்பத்தை வாழ வைத்துள்ளார் என்று உனக்கு தெரியுமா

  • @sivasivasup413
    @sivasivasup413 4 ปีที่แล้ว +15

    வீரப்பன் என் தொய்வம்

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      ஆமா தொய்ந்து போனதால் தொய்வம் !! உன் தமிழோ அதை விட கேவலம் !!

  • @raguramarasu5344
    @raguramarasu5344 4 ปีที่แล้ว +231

    விரப்பன் மிக நல்லவர்

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +5

      கோழைத்தனமான மனித மிருகம் அதிரடிபடை. தமிழ்நாடு கருணாடக எல்லையில் நூற்றுகணக்கான பெண்களை நாசம் செய்த நாய்கள்

    • @bineshtr7567
      @bineshtr7567 3 ปีที่แล้ว +4

      Avan oru criminal

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +6

      @@bineshtr7567 உனது சகோதரி தாய் மனைவியை கெடுத்தானா
      வீரப்பனை பிடிப்பதாக சென்ற அதிரடிபடை செய்த கொடுமை குற்றம் உனக்கு தெரியுமா
      மனிதன் மிருகங்களை வேட்டையாடித்தான் உண்டு வாழ்ந்தான்
      மிருகங்களை வேட்டையாடுவது குற்றம் என்ற சட்டம் இடையில் வந்தது

    • @bineshtr7567
      @bineshtr7567 3 ปีที่แล้ว +3

      @@sureshselvaratnam8977 vaarthaiyil konjam gavanam venum....

    • @deejadeeja7616
      @deejadeeja7616 3 ปีที่แล้ว

      Entha pottaikum theriyathu .medal vankida poi punda pesidu

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 4 ปีที่แล้ว +42

    உண்மையான வீரனை உண்மையான வீரன் வீரன் வீழ்த்தியிருந்தால் பெருமை

    • @haarunsiddiq1869
      @haarunsiddiq1869 3 ปีที่แล้ว

      Avan ipdi comments poda sonna gala boss

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      ஆமா ஆமா பத்து பேர் ஆயுதம் ஏந்திய படி எப்போதுமே தன்னைச்சுற்றியே வலம் வந்தால் உண்மயான வீரன் தானோ ? எவன் ஒருவன் ஆயுதமே இன்றி தனியாக எதிர்த்து போராடி வீழ்கிறானோ அவனே நிஜ வீரன் !! பொலீவியாவின் போராளி செகுவவேரா தான் அவர் !!

  • @VLAKSHMANANMALIC
    @VLAKSHMANANMALIC 6 ปีที่แล้ว +300

    டேய் பில்டப் பண்ணாதடா? நல்ல மனிதனை வஞ்சகமாக கொன்னுடியேடா?

    • @sathish2901
      @sathish2901 4 ปีที่แล้ว +8

      V.LAKSHMANAN MA., LIC thevidiya avana nallavan

    • @சங்கிமங்கி-ங3ற
      @சங்கிமங்கி-ங3ற 4 ปีที่แล้ว +10

      @@sathish2901 சொம்பு தூக்குர புன்ட மவனே முட்டா புன்ட மாதிரி என்கிட்ட பேசிட்டு இருக்காத ஓம்மால உன்னோட ஆட்டத்த இங்க காட்டுறாயா சுன்னி

    • @sathish2901
      @sathish2901 4 ปีที่แล้ว +4

      சங்கி மங்கி naa criminal ku support pnra naai kitta pesa virumbla ipdiye criminal ku suport pnite iru oru naal police bathroom la vilumdhu kai kaala udaichika pora

    • @d.prabakar5946
      @d.prabakar5946 4 ปีที่แล้ว +13

      @@sathish2901 virappan is a real hero Tamil nadu youngster supporter

    • @jayarajcg2053
      @jayarajcg2053 4 ปีที่แล้ว +5

      You kind of people glorify violence in the name of veeram and support veerappan kind of people in the name of tamil forgetting or hiding the criminal activities they did. He abducted people like rajkumar who is no where related with him and has taken many lives. He has killed elephants and has done sandalwood smuggling for many years. Ithellam nallavan panra velaya? If he had anger on system that is not the way he should have selected. Ye might have had values, he may have helped his village people, but crime or violence is not the solution for any thing.? Don't try to justify his crime. Finally what veerappan gained? Be it either ways, police under vijayakumar did good job.

  • @BLACKgaming-qe5rx
    @BLACKgaming-qe5rx 2 ปีที่แล้ว +2

    thanthi TV mama vlaikku valththukkal 😅😅😅😅😅😅😅

  • @sivav8142
    @sivav8142 8 ปีที่แล้ว +28

    i dont know why so many people support verrappan, people in chennai are safe today because most of the gangsters were killed by this vijaykumar, a very rare police officer salute sir

  • @vigneshkumars8011
    @vigneshkumars8011 2 ปีที่แล้ว +5

    Real king Veerappan

  • @sivaramans719
    @sivaramans719 8 ปีที่แล้ว +238

    நல்ல மனிதரை கொன்று விட்டு. இதற்கு பேட்டிவேர எடுக்கிறார்கள்.

    • @nachimuthumuthu3590
      @nachimuthumuthu3590 5 ปีที่แล้ว

      Padaiachikal mattum veerappanai kadavula potravandum. an entral veerappanai payan pututhi neraiya sampathithu vittarkal

    • @monk6567
      @monk6567 3 ปีที่แล้ว

      💯 unmai

    • @v.dharman
      @v.dharman 2 ปีที่แล้ว

      டேய் விஜயகுமார்
      உண்மையிலேயே நீ வீரப்பனை சுட்டுக்கொன்றாயா ?
      செத்த பிணத்தின் மயிரை பிடுங்கிய மாவீரன்தானே நீ ?

  • @surendermohanasundaram8716
    @surendermohanasundaram8716 2 ปีที่แล้ว +6

    He is a gem for India

  • @vishnupriyan3751
    @vishnupriyan3751 5 ปีที่แล้ว +220

    வீரப்பனை டா போட்டு பேச உனக்கு என்னடா தகுதி உள்ளது

    • @githangrapic8531
      @githangrapic8531 5 ปีที่แล้ว +5

      Poda porampokku

    • @vishnupriyan3751
      @vishnupriyan3751 5 ปีที่แล้ว +17

      நல்ல தாய்க்கு பிறந்தவன் வார்த்தை இப்படி இராது

    • @tharunkumar7228
      @tharunkumar7228 4 ปีที่แล้ว +9

      Veerapan mass

    • @priyalove4580
      @priyalove4580 4 ปีที่แล้ว +3

      Crt

    • @SivaKumar-ec7yu
      @SivaKumar-ec7yu 3 ปีที่แล้ว +1

      V

  • @domesaassociatedenterprise2908
    @domesaassociatedenterprise2908 3 ปีที่แล้ว +26

    எல்லாம் சரீங்க..., வீரப்பன் சாகும்போது போட்டிருந்த புலி நகம் போட்ட ஜெயின் எங்கே அய்யா....

  • @vijayramanan6327
    @vijayramanan6327 4 ปีที่แล้ว +57

    எங்க எல்லை சாமி வீரப்பன்

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      உலகிலேயே தன் இனத்தையும் தன் மொழியையும் படுமோசமாக இகழ்ந்த வேற்று மொழிக்கிழவரையும், காட்டுக்குள் புகுந்து ஆயிரம் யானைகளை கொன்று அவற்றின் தந்தங்களை கோடிக்கணக்கான பணத்திற்கு விற்று ஏழாயிரம் ஏக்கர் சந்தன மரங்களை வெட்டி பதினைந்தாயிரம் கோடிக்கு விற்று எதிர்த்த காவலர்களையும் அதிகாரிகளையும் சுமார் 350 பேரை சுட்டுக்கொன்று தனக்கு உதவ மறுத்த கிராமத்தவர்களை மிரட்டி பொருட்கள் பெற்று தன்னை துணிச்சலாக எதிர்த்த முதியவரை கழுத்தை அறுத்து கொன்று அதை போலீசார் விசாரணையில் நடந்த கொலை என பெண்களை மிரட்டி கூற வைத்து தன்னைச்சுற்றி எப்போதுமே ஆயுதம் ஏந்திய கூட்டாளிகளுடன் பதுங்கி ஒளிந்து மறைந்து வாழ்ந்த வீரப்பனையும் சாதிய ரீதியில் கடவுளாக கொண்டாடும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரே கிறுக்கன் இனம் தமிழன் மட்டுமே என்பதை அவர்களே நிரூபித்து வருகிறார்கள் !!

  • @jafferjaffer12
    @jafferjaffer12 2 ปีที่แล้ว +1

    Thank God. Thanks sir Sulute.

  • @sathishchendrayan8571
    @sathishchendrayan8571 4 ปีที่แล้ว +162

    நீ தோசை கூட சுட முடியாது
    நீ தையிரியமா இருந்தா தர்மபுரியில் வந்து சொல்லுடா

    • @akashajith3379
      @akashajith3379 4 ปีที่แล้ว +4

      Gethu

    • @sandhyacuttiee5513
      @sandhyacuttiee5513 4 ปีที่แล้ว +3

      💪💪💪💪👌👌👌👌👍👍👍👍

    • @ajified2873
      @ajified2873 4 ปีที่แล้ว +15

      Go directly to near by police station and tell this statement..and then we will agree ur a brave tharmaburi person..u shameless man

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 4 ปีที่แล้ว +5

      @@ajified2873 crct ah soniga😂😂😂😂😂

    • @sree6404
      @sree6404 4 ปีที่แล้ว +2

      @@ajified2873
      😂

  • @srinivasan572
    @srinivasan572 2 ปีที่แล้ว +2

    கொலைகாரனை கொண்டாடும் தேசத்தில் வரும் தலைமுறையில் சிங்கம் விஜயகுமார் போல் பல மாணவர்கள் உருவாக வாழ்த்துகிறேன்

    • @davitajith517
      @davitajith517 2 ปีที่แล้ว

      Poda punda unake maira therium vijay kumar potta punda Avan puzhra neeium oru potta punda

    • @srinivasan572
      @srinivasan572 2 ปีที่แล้ว

      👌👌🙏

  • @palanir9794
    @palanir9794 4 ปีที่แล้ว +79

    மரியதை கொடுத்து பேசயும் வீரப்பன் அன்னா தெய்வம்

    • @mdinakaran5942
      @mdinakaran5942 2 ปีที่แล้ว +4

      கொள்ளக்காரனுக்கு மரியாதை வேணுமா

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      @@mdinakaran5942 சூப்பர் கேள்வி !! தமிழன் மெண்டல் என பிற மாநில மக்கள் கேலி செய்து விழுந்து விழுந்து சிரிப்பதன் காரணமே இது போன்ற கிறுக்கன்கள் காட்டுக்கொள்ளையர்களாகவும் முன்னூறு பேரை கொன்ற கொலையாளிகளாகவும் தனியாக எதிரிகளை ஆயுதத்துடன் எதிர்க்க தைரியமில்லாமல் எப்போதுமே தன்னைச்சுற்றி ஆயுதம் ஏந்திய கூட்டாளிகளுடன் வன விலங்குகளை கொன்று உண்டு டான்ஸ் ஆடி மகிழும் இவர்களை ஹீரோவாகவும் தெய்வமாகவும் வணங்குவது என்பது முட்டாள் தனம் என்பதை உணராத கிறுக்கர் கூட்டம் தமிழன் !!

    • @andamuthuravi4114
      @andamuthuravi4114 ปีที่แล้ว

      இறந்த வீரப்பனின் மீசையை வலைத்து சேவிங் செய்த கோழை.
      Note:-எனக்கு வராத மீசை எவனுக்கும் வர கூடாது என்ற
      Stomach heat.

    • @andamuthuravi4114
      @andamuthuravi4114 ปีที่แล้ว

      @@mdinakaran5942 பெண்களை நிர்வாணமாக்கி உள் உறுப்புகளில்
      மின்சாரத்தை பாய்ச்சியவர்கள்
      ராமனின் வாரிசுகளா?.காவலர்களில் 100 க்கு 90
      பேர் அயோக்கியர்களே!

  • @sgdeepan5399
    @sgdeepan5399 4 ปีที่แล้ว +26

    இந்த நேர்காணலில் எந்த கேள்விக்கும் பதில் இல்லை.

  • @almilan9897
    @almilan9897 3 ปีที่แล้ว +50

    வீரப்பன் ஒரு நேர்மையான மனிதன்

  • @vinothurai9599
    @vinothurai9599 3 ปีที่แล้ว +4

    veerappan kaaval theivam🐅🐅🐅🐅💐👍👍👍👍👍

  • @yogeshmaniputhupattipmtila5596
    @yogeshmaniputhupattipmtila5596 3 ปีที่แล้ว +21

    வீரப்பன் ஐயா 🙏

  • @prabakarannarayanan3551
    @prabakarannarayanan3551 2 ปีที่แล้ว +1

    வீரப்பன் நல்ல மனிதர் ஓங்குக வீரப்பன் அய்யா புகழ்

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      அவரு எப்படி ஓங்குவாரு, மகாராஜா அவர்களே ? அவர் தான் மண்ணுக்குள் போய்ட்டாரே ? அவரால் கோடிக்கணக்கான மதிப்புள்ள சந்தனக்கட்டைகள் தந்தங்கள் கடத்தப்பட்டனவே ? அவற்றை வாங்கியவர்கள் ஜாலியாக வாழ்கிறார்களே அது உம்ம கண்ணுக்கு தெரியலையா ?

  • @kingofcricketer18
    @kingofcricketer18 3 ปีที่แล้ว +31

    வீரப்பன் எங்கள் காவல் தெய்வம்

  • @johnsonlawrence3632
    @johnsonlawrence3632 3 ปีที่แล้ว +2

    Veerrappan is a better and good person more than 100 times u and team Vijaya and that is true

  • @arift4806
    @arift4806 5 ปีที่แล้ว +72

    விரப்பன இழந்ததுக்கு வெக்கபடனு இதுல வாழ்த்துக்கள் தான் குறையா இருக்கு

  • @BLACKgaming-qe5rx
    @BLACKgaming-qe5rx 2 ปีที่แล้ว +2

    மாவீரன் அய்யா வீரப்பன் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @prabhur1381
    @prabhur1381 3 ปีที่แล้ว +12

    Verapan 🙏 my hero 🙏😭 😭😭

  • @vijiviji-yv1bn
    @vijiviji-yv1bn 3 ปีที่แล้ว +6

    My hero 🤩

  • @arjund6380
    @arjund6380 3 ปีที่แล้ว +3

    ஒரு நல்ல மனிதரை கொன்று விட்டார்கள்

  • @SenthilKumar-yl8oi
    @SenthilKumar-yl8oi 2 ปีที่แล้ว +2

    Great human vijikumar sir

  • @BalajiDJi
    @BalajiDJi 7 ปีที่แล้ว +21

    this is not a interview .... just a marketting strategy for veerappan book

  • @MyMohdibrahim
    @MyMohdibrahim 3 ปีที่แล้ว

    all answers are diplomatic answers

  • @gowtham9248
    @gowtham9248 4 ปีที่แล้ว +13

    Dai coat potu veerapan anna avan evanu sona...🤘

  • @adiseshcr7834
    @adiseshcr7834 2 ปีที่แล้ว +1

    Vijay means victory

  • @kannanvkp884
    @kannanvkp884 ปีที่แล้ว +8

    இந்த பேட்டியை பார்த்தது எனக்கு வேதனை மக்களுக்கும் வேதனை

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 3 ปีที่แล้ว +10

    Veerappan 💫🔥❤️

  • @vasanthbala8690
    @vasanthbala8690 3 ปีที่แล้ว +9

    வீரப்பன் 🙏

  • @kottygamingtamilan8642
    @kottygamingtamilan8642 3 ปีที่แล้ว +10

    Veerappan super super👍👍👍 💐💐

  • @leochristy3149
    @leochristy3149 2 ปีที่แล้ว +3

    Respect Mr.Veerapan

  • @darshirathnayake7600
    @darshirathnayake7600 ปีที่แล้ว +2

    Give respect for sir werappan🙏🙏🙏

  • @gowtham9248
    @gowtham9248 4 ปีที่แล้ว +7

    My hero veerapan

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 2 ปีที่แล้ว +3

    Veerapan is a great warrior.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      Warrior cum smuggler cum killer cum kidnapper !! He was proved un fit for excuse !!

  • @vilvaraja2798
    @vilvaraja2798 3 ปีที่แล้ว +10

    வீரப்பன் அய்யா அவர்கள் ஒரு நல்ல மனிதர் அவர பத்தி இவங்களுக்கு என்ன தெரியும்

  • @nagarajbekal5481
    @nagarajbekal5481 ปีที่แล้ว +1

    King of veerappan

  • @tharunkumar7228
    @tharunkumar7228 4 ปีที่แล้ว +6

    Veerapan mass da

  • @darshirathnayake7600
    @darshirathnayake7600 ปีที่แล้ว +1

    Maweeran weerappan🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🧡❤❤

  • @sathish2901
    @sathish2901 4 ปีที่แล้ว +5

    Congratulations vijayakumar sir and senthamaraikannan sir

  • @SelvamSelvam-qk1jz
    @SelvamSelvam-qk1jz 2 ปีที่แล้ว +2

    அவர் உயிரோட இருந்த அவன் இவன் சொல்லுவியா. அந்த பயம் தான் ஐயா வீரப்பன்

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      வால்ட்டர் தேவாரம் என்ன முதல்வர் கூட அவன் இவன் என்று தான் குறிப்பிட்டார்கள் !! முந்தைய முதல்வர் கருணாநிதியே "வீரப்பனை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவன் என்ன மகா அசுரனா? மாறுவேடம் போட்டுப்போய் நைசா பேசி பொறி வச்சு பிடிங்க!!" என போலீஸ் கமிஷனரை கடிந்து கொண்டது உண்மை !!

  • @ponnusamys4469
    @ponnusamys4469 4 ปีที่แล้ว +58

    போலீஸ யோக்கியதை உலகம் அறியும்.

    • @jeyachandranjeyachandran3239
      @jeyachandranjeyachandran3239 3 ปีที่แล้ว +3

      Super

    • @pavankumark8549
      @pavankumark8549 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

    • @v.dharman
      @v.dharman 2 ปีที่แล้ว

      உனக்கு கொடுத்த வெகுமதிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
      தகுதியில்லாத நாயே
      நீ யெல்லாம் ஒரு மனிதனா ?
      செத்துப் போடா.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      ஆதாரம் ?

  • @மாரம்பாடி
    @மாரம்பாடி 3 ปีที่แล้ว +2

    வீரப்பன் தான் ஹீரோ

  • @kanapathi169
    @kanapathi169 3 ปีที่แล้ว +16

    வீரப்பனை நேருக்குநோ் நின்று போா்புாிய இதுவரை யாருக்கும் துனிச்சல் இல்லை. அவா் ஒரு "வனக்காவலா்"

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      முன்னூறு யானைகளை கொன்று 600 தந்தங்களை இரண்டாயிரம் கோடிக்கு விற்றதும் ஏழாயிரம் ஏக்கர் சந்தன மரங்களை வெட்டி பதினைந்தாயிரம் கோடிக்கு சம்பாதித்ததும் அதை தடுக்கப்போன வனத்துறையினரையும் தமிழக காவல் துறை போலீசாரையும் சேர்த்து சுமார் முன்னூறு பேர்களை சுட்டுக்கொன்றவர் வனக்காவலன் !! ஆகா என்னா அறிவுடா தமிழனுக்கு !! விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் பிற மாநிலத்தவர்கள் தமிழன் மெண்டல் என கேலி செய்தவாறு !! கேவலம் !!

  • @krishpaint
    @krishpaint ปีที่แล้ว

    வாயில்லா ஜீவன்களை சுட்ட வீரப்பன் வீரனா ? அப்படி என்றால் அந்த விலங்கை சுட்ட அய்யா விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dharmarc352
    @dharmarc352 4 ปีที่แล้ว +25

    டேய் News anchor Don't call Mr.Veerappan as அவன் இவன்.... Respect him

  • @v.n.svijayganesh4888
    @v.n.svijayganesh4888 3 ปีที่แล้ว +1

    மரியாதை மிகவும் முக்கியம்

  • @almilan9897
    @almilan9897 3 ปีที่แล้ว +30

    ஒரு நல்ல மனிதனை கொன்றுவிட்டு இதுல வேற பேட்டி

  • @PrakashPrakash-kb5wp
    @PrakashPrakash-kb5wp 2 ปีที่แล้ว

    2021 la yarella pakkuringa

  • @praveen6347
    @praveen6347 7 ปีที่แล้ว +34

    vijaykumar she is lady

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx ปีที่แล้ว

    The great officer

  • @ranganathanranganathan8510
    @ranganathanranganathan8510 3 ปีที่แล้ว +5

    இறந்த பிணத்திற்கு சவரம் செய்த மா வீரன் !

  • @manojppmmanojppm4346
    @manojppmmanojppm4346 2 ปีที่แล้ว +2

    வீரப்பன் ஐயா கூட நேருக்கு நேர் மோதி இருந்தால். நீ வீரன்

    • @bhavanikumar5840
      @bhavanikumar5840 2 ปีที่แล้ว

      Veerapan enge neruku ner mothunaru volunju than suduvaru

  • @pharathpharath8733
    @pharathpharath8733 4 ปีที่แล้ว +34

    உங்க இருவரயும் சுட்டு கெல்ல வேண்டும்

  • @msmanicreation2602
    @msmanicreation2602 2 ปีที่แล้ว +1

    வணக்கம் என் தமிழ் உறவுகளே இந்தகதையில் திரு.மரியாதற்குறியநக்கிரன்கோபால் இல்லாமல் மாவிரன் வீரப்பன்அய்யா கதைஇல்லைஇவர்களையெல்லாம் வெரும்பொய். மதிப்பிற்குறிய திரு.முகில்வீரப்பண் அவர்களைசந்தித்து உண்மை நிகள்வுகளை அறிந்துமக்களுக்குதெரியப்படுத்தவும்தந்திடீவி நண்பர்களே

  • @d.rajadhuraidhurai8779
    @d.rajadhuraidhurai8779 3 ปีที่แล้ว +3

    Neegkal enna poysonnalum makkal nampa povathillai entum makkal manathil veerappan iyya👍

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 ปีที่แล้ว +10

    At that time during 2004 I was in mettur, my neighbor house owner is close relative of veerappan asper his speech, veerappan and his associates were killed by food mixed with poison by some informative afterwards the dead bodies carried into the ambulance. Even now, the sethu kuzhi, govindabadi and other villagers could be given detailed actual information about real fact the story about the great forest lion. All are kindly note that the cauvery water issue might be solved if he alive for few years.

  • @manitraders940
    @manitraders940 4 ปีที่แล้ว +6

    I know his character very well. He was a great person. My uncle was kidnapped by him.

    • @Atmanstr100
      @Atmanstr100 4 ปีที่แล้ว

      Hi bro where do u live

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      Veerappan is appraised by idiotic mentally retarded Tamil groups as hero of them despite he killed 300 policemen and 25 officers and smuggled 2000 elephant tusks worthed 500 billion dollars and sold them to political vips also Sandal woods worth 120000 dollars sold to Business men, politicians. Film personalities and killed the non supporting village men !!

  • @saravankumar6654
    @saravankumar6654 ปีที่แล้ว +1

    வீரப்பன் வீரன்

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 4 ปีที่แล้ว +26

    இருவருக்கும் தகுதியில்லை

  • @andamuthuravi4114
    @andamuthuravi4114 ปีที่แล้ว +1

    உட்டாலக்கடி கிரிகிரி, சைதாப்பேட்டை வடகறி.உல்டா கதை ,வசனம்,டைரக்க்ஷன் அண்ணன் பீலா விஜயகுமார்.
    அடுத்து வருவது சிறுவர்களுக்கான காமிக்ஸ்.

  • @ShivaKumar-fk4fw
    @ShivaKumar-fk4fw 3 ปีที่แล้ว +3

    Veerappan forever

  • @thiyakesthiyakesakumar6093
    @thiyakesthiyakesakumar6093 3 ปีที่แล้ว +1

    சிரிப்பு வருகிறது.சூழ்ச்சி செய்து கொன்றனர்.

  • @dp-bd3qf
    @dp-bd3qf 7 ปีที่แล้ว +62

    supreme court வரை போய் இருக்கிறது.. ஜெயலலிதா கேஸ் supreme court வரை போய் தீரிப்பு வெளியானது ஆட்சி ல இருந்த திருடி யா என்னனு சொல்லுறது.. சொல்லுக போலீஸ்கார் சொல்லுக

    • @vadapurivadapuri6493
      @vadapurivadapuri6493 3 ปีที่แล้ว +1

      எது எப்படியோ வீரப்பனை கோண்றது கோழைத்தனமானது இருமாநிலங்களின் விஸ்வரூபம் வீரப்பன்

    • @rajapavith2899
      @rajapavith2899 3 ปีที่แล้ว

      Bro antha kalavaani naai Jeyalalitha _____movala ava senja paavathukku sasikala muthugulayae kuthitta ,👻👌

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว

      @@rajapavith2899 unmai muthulaxmiye solranga nee en veetu karara pudikaradhna avura pudikanum adha vittutu ponu anunu bedham illama konu kumuchu tanunga nu solranga jeyalitha va veerapan thitrarna adhukku avura pidikka erpadu panirukanum adha uttutu tamil kanada mali val pengali keduthanunga andha pavme petha ponna kuda vayara koopida mudila sagumbodhu anathiya sethu savama palanal irundha kalingar yokkiyan illanalum indha visayathil paratren

  • @kishorekumar-gt2fm
    @kishorekumar-gt2fm 2 ปีที่แล้ว +2

    Well Narrated Vijay Kumar sir hats off

  • @almilan9897
    @almilan9897 3 ปีที่แล้ว +5

    கத்த கத்த கொள்ளையடிச்சவன் எல்லாம் விட்டாச்சு அவர் காடு காத்தவர் கொன்று விட்டாயே

  • @TN-eh6of
    @TN-eh6of 2 ปีที่แล้ว +1

    எங்கள் மாவீரன் வீரப்பன் 🐅 தமிழன்
    நரி வேலை பார்த்தவன் காவல் எப்படி வீரனாக முடியும் இந்த டிவி எப்படி பேட்டி எடுக்க