திமுகவை விட்டு பிரியும் CPM விசிக! சீமானோடு கூட்டணியா? செய்தியாளர் கேட்ட பரபரப்பு கேள்வி! | Seeman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025
  • திமுகவை விட்டு பிரியும் CPM விசிக!சீமானோடு கூட்டணியா? செய்தியாளர் கேட்ட பரபரப்பு கேள்வி! | Seeman About Dmk Alliance Collapse. Seeman About His Alliance Policy With VCK And CPM. Seeman Mass Reply To Vck Thirumavalavan. Seeman About Vck Thirumavalavan Pressmeet. Seeman Viral Pressmeet About Today Karur Protest. Seeman Angry Reply To Dmk Leaders. Seeman About Tamil Thai Valthu Issue.
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

ความคิดเห็น • 366

  • @manoannur1087
    @manoannur1087 2 หลายเดือนก่อน +73

    தனித்து போட்டி என்பதில் உங்கள் உறுதியை பாராட்டுகிறோம்

  • @madheshwaran6863
    @madheshwaran6863 2 หลายเดือนก่อน +50

    கேள்விய எழுதிக் கொடுத்து அதற்க்கு பதிலும் எழுதி வைத்து கூறும் சில தலைவர்களுக்கு மத்தியில் கேள்விய கேட்டு வாங்கி பதில் கூறும் திறன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

  • @devasahayam9479
    @devasahayam9479 2 หลายเดือนก่อน +43

    நமது வெற்றி காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர்.

  • @kadagam1958
    @kadagam1958 3 หลายเดือนก่อน +153

    2026 ல அண்ணன் சீமான் அவர்களை அறியனையில் ஏற்றாமல் விடமாட்டோம் நாம் தமிழராக அனைவரும் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 3 หลายเดือนก่อน +5

      3% இருக்கிற பிரமாணன்னுக்கு 3% இடொதுக்கீடு கொடு

    • @Gopalakrishnan-cf1cc
      @Gopalakrishnan-cf1cc 2 หลายเดือนก่อน

      அந்த ஆள் தனியா நின்று தேர்தலை சந்திப்பதே திமுகவிற்கு எதிரான ஓட்டுக்களை ஒன்று சேர விடாமல் தடுத்து மீண்டும் திமுகவே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத்தான்.

    • @E.Sampath
      @E.Sampath 2 หลายเดือนก่อน +2

      Mudiyathu tambi

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 2 หลายเดือนก่อน

      இப்படிச் சொன்னதுனாலேதானே பிசிறு மசுருனு சொன்னாங்க !

    • @govindarajugovindaraju
      @govindarajugovindaraju หลายเดือนก่อน

      ​@@E.Sampathஏன் இப்போதே பணம் வாங்கியாச்சா?

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 2 หลายเดือนก่อน +61

    நல்லா கேள்வி கேட்டு திமுகாவை நாரடித்த ஊடக நன்பர்கள் அனைவருக்கும் நன்றி.எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மாதிரி தைரியமாக அறிவார்ந்த பதில் சொல்ல ஒருவர் கூட இல்லை தமிழ் நாட்டில் இது எங்கள் தலைவன் மேதகு வே பிரபாகரனின் வழி வந்த பிள்ளைகளால் மட்டுமே சாத்தியம் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 2 หลายเดือนก่อน +81

    ஆகச்சிறந்த தலைவன் சீமான் ஆகச்சிறந்த தமிழ்மகன் சீமான்..🙏

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 2 หลายเดือนก่อน +99

    சீமான் அவர்கள், தமிழக முதல்வர், என்ற நாற்க்காலியை 90% நெருங்கிவிட்டார்...

    • @Kashmirroja
      @Kashmirroja 2 หลายเดือนก่อน +4

      டியூஷன் காலேஜ் முதல்வர் ஆகலாம்..

    • @MohanMohan-fz2wm
      @MohanMohan-fz2wm 2 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராஜா கேடுகெட்டவன் யாரும் ஆதரிக்க மாட்டார்கள்

    • @TharaniNavee
      @TharaniNavee 2 หลายเดือนก่อน +1

      Evm..

    • @shajichinna8326
      @shajichinna8326 2 หลายเดือนก่อน +5

      உண்மை

    • @sankarvijaya140
      @sankarvijaya140 2 หลายเดือนก่อน

      ​@@Kashmirrojaஉனக்கு இன்னும் கொத்தடிமையாகவே இருக்கனும்னு ரொம்ப ஆசையா.ஒழுங்கா எல்லாரும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு சீமானை முதல்வர் ஆக்கினால் தமிழ் நாடு தப்பிப் பிழைக்கும்.இல்லையென்றால் அழிவு நிச்சயம்

  • @JohnjesurajaJohnjesuraja
    @JohnjesurajaJohnjesuraja หลายเดือนก่อน +4

    . ஆக சிறந்த தலைவன் அறிவுப்பூர்வமான கேள்விகள் பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் ஆளும் கட்சி திமுக இதை ஒலிபரப்பிய ஊடக நண்பர்களுக்கு எங்க இதயபூர்வமான நன்றியும் வாழ்த்துக்களும்

  • @நான்தமிழன்டா
    @நான்தமிழன்டா 3 หลายเดือนก่อน +72

    சிங்கத்தமிழன், அண்ணன் சீமான் வாழ்க. நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி!

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 3 หลายเดือนก่อน

      3% இருக்கிற பிரமாணன்னுக்கு 3% இடொதுக்கீடு கொடு

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 2 หลายเดือนก่อน

      ​@@saravananramaiya4406100 சதவிகித மக்களுக்கு 100 சதவிகித இட ஒதிக்கீடு .இதான் நாம்தமிழர் ஆட்சியில் நடைமுறை படுத்தப்படும்

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      ஆரியமும் திராவிடம் பாஜகRSS தீம்கா நாடகம் உலகமே துப்புது😂
      தமிழன்டா ❤ நாம்தமிழர் 2026 🎉❤❤❤❤

  • @நான்தமிழன்டா
    @நான்தமிழன்டா 3 หลายเดือนก่อน +49

    அண்ணன் சீமான் மற்ற தலைவர்களை மதிப்பதால் அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றி கருத்து கூறுவதை தவிர்த்து வருகிறார். சீமான் மரியாதைக்குரிய தலைவர்.

    • @NagalingamNagaligam
      @NagalingamNagaligam 3 หลายเดือนก่อน +6

      அருமை!

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 3 หลายเดือนก่อน +5

      மகிழ்ச்சி உறவே

  • @sankarvijaya140
    @sankarvijaya140 2 หลายเดือนก่อน +16

    ஆகச் சிறந்த அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥🔥🔥🙏

  • @skiruba8971
    @skiruba8971 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் 🔥
    தமிழ் தேசியம் மட்டுமே எங்களின் உயிர் நாடி .. உயிர் மூச்சு..! திராவிடத்தை துரத்தியடிப்போம். தமிழ் தேசியம். நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்..!🔥

  • @adhavsekar7188
    @adhavsekar7188 2 หลายเดือนก่อน +5

    சீமான் தனித்து நிற்பதால் வெற்றி பெற முடியும்.தமிழ் தேசியம் வளரும்.

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 2 หลายเดือนก่อน +18

    மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் மற்றும் மக்கள் சக்தி பெற்றவன் சீமான் ❤🙏🤝

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +2

      100% உண்மை சகோதர ❤
      நாம்தமிழர் 2026 ❤

  • @K.Pradeep29
    @K.Pradeep29 2 หลายเดือนก่อน +70

    இது மட்டும் உண்மையானால் மிகப்பெரிய பெரிய மாற்றம் நிகழும் தமிழ்நாட்டு அரசியலில்...❤❤❤

    • @balamurugankaliaperumal5539
      @balamurugankaliaperumal5539 2 หลายเดือนก่อน

      pudungum kuruma vuku enna vote percentagenu history mayira paaru

    • @Madhanbabu525
      @Madhanbabu525 2 หลายเดือนก่อน

      எது நடந்தா மாற்றம் வரும் 🤔

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 หลายเดือนก่อน +73

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏽

    • @Nagaraj-gz7od
      @Nagaraj-gz7od 3 หลายเดือนก่อน +1

      Adaaa kabode

    • @vijayganesh8245
      @vijayganesh8245 3 หลายเดือนก่อน

      oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      ​@@Nagaraj-gz7odhey..pools😂 ₹200
      ஆரியமும் திராவிடம் பாஜக RSS தெலுகு ஓங்கோலு தீய தீம்கா நாடகம் த்தூ😂😂
      தமிழன்டா ❤ நாம்தமிழர் 2026 🎉❤

  • @மைநீன்
    @மைநீன் 2 หลายเดือนก่อน +7

    இன்ஷா அல்லாஹ் ❤ 100% உறுதியாக நாம்தமிழர் ஆட்சி 2026❤🎉🎉 தமிழர்கள் காலம் இனிமேல் 💪

  • @Ntk78680
    @Ntk78680 2 หลายเดือนก่อน +11

    நாம்தமிழர் ❤2026🎉🎉🎉

  • @SSikumarB
    @SSikumarB หลายเดือนก่อน +1

    Anna super namtamilar valga

  • @jothimathi5324
    @jothimathi5324 2 หลายเดือนก่อน +4

    அருங் கொடை எம் அண்ணன் சீமான்.. பதில் கேட்டாலே புல்லரிக்குது 🙏🏽

  • @eelam6164
    @eelam6164 2 หลายเดือนก่อน +14

    Next Chef Minister of Tamilnadu TAMILAN SEEMAN 2026 🙏

  • @mariamichael4564
    @mariamichael4564 3 หลายเดือนก่อน +36

    சீமான் எவ்வளவு கேள்வி கேட்கிறார் எவராவது பதில் சொல்லி இருக்கிறார்களா

  • @முகிலன்-ல5வ
    @முகிலன்-ல5வ 2 หลายเดือนก่อน +23

    ஸ்டாலின் vs சீமான் நேரடி வாக்குவாதம் எப்போது நடைபெரும் இந்த கேள்விய ஸ்டாலின் இடம் கேளுங்க சீமான் இதை ஏத்துப்பார் ஸ்டாலின் ஏத்துக்கமாட்டார் இதான் உண்மை

  • @karunakaruna9493
    @karunakaruna9493 2 หลายเดือนก่อน +1

    அறிவாந்த தமிழ் சமுதாயம் அண்ணன் சீமான் சொல்வதை நன்றாக அறிந்து புரிந்து அண்ணன் சீமானுக்கு வாக்காளிக்க வேண்டும்

  • @ganesanjai
    @ganesanjai 2 หลายเดือนก่อน +3

    சீமான் சிறந்த அரசியல் தலைவன்❤❤❤

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      உண்மை ❤
      நாம்தமிழர் 2026 ❤ முதலமைச்சர் ஆக்குறோம்🎉

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 3 หลายเดือนก่อน +46

    ஊழல் என்றாலே
    திமுக

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 2 หลายเดือนก่อน

      3% இருக்கிற பிரமாணன்னுக்கு 3% இடொதுக்கீடு கொடு

    • @rajad4193
      @rajad4193 2 หลายเดือนก่อน

      ​@@saravananramaiya4406தம்பி பிரமானர் களுக்கு 18.5. சதவீதம் இடத்திக்கிட்டு கொடுத்தது நீதி கச்சி அவங்க குடுப்பங்க

  • @zahirhussainnizarahamedniz5554
    @zahirhussainnizarahamedniz5554 2 หลายเดือนก่อน +12

    Seeman is much much better

  • @BalaMurugan-i9l
    @BalaMurugan-i9l 2 หลายเดือนก่อน +7

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @r-in7zp
    @r-in7zp 2 หลายเดือนก่อน +7

    NTK 👍 👍 👍 👍

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பான விவரங்கள் கடந்த கால வரலாற்றில் அனைத்து வகையான ஊடகம் ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிகை நடத்துபவர்கள் பொதுமக்கள் பலரும் நாம் தமிழர் கட்சி செய்வது என்று தான் புரிந்து கொள்ள இயலாத நிலையில் வசை பாடிக்கொண்டுதான் இருந்தார்கள் இப்பொழுது உணர தொடங்கி விட்டார்கள் இவ்வளவு உள குத்து நடந்த்தி தமிழர்களை அடிமை இனம் போல் இருந்ததை நினைத்து பார்க்கும் நி உருவாகி விட்டது வரலாற்று சிறப்பு தான் இதை தெளிவாக்க 10 ஆண்டு தேவயாகி இருக்கிறது நாம் தமிழர் கட்சி மட்டுமே உலகில் தனித்து தனித்தன்மை தனி பெருமை கொண்ட கட்சியாக திகழ்கிறது அண்ணன் உழைப்பு அபரிதமானது வாழ்த்து கூறுவோம்

  • @VTVvatturtv
    @VTVvatturtv 2 หลายเดือนก่อน +5

    அருமை அண்ணன் அவர்கள் தங்களின் தம்பி விஜய் அவர்களோடும் மற்றும் தங்களது அன்பிற்கு இனிய அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களோடு இணைந்து 2026 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக,திமுக விற்கு மாற்றாக மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழினத்தின் வேண்டுகோள்..தாங்கள் பரிசீலனை செய்.ய வேண்டும்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤ நாம் தமிழர் 💪🎉

  • @pramaiyab9727
    @pramaiyab9727 2 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றி அண்ணா திரு சீமான்

  • @KasthuriKasthuri-wr4nf
    @KasthuriKasthuri-wr4nf 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @village5498
    @village5498 2 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சி ❤

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 3 หลายเดือนก่อน +28

    அண்ணன் எப்போதும் சிறப்பு...❤🫂🌾

    • @vijayganesh8245
      @vijayganesh8245 3 หลายเดือนก่อน

      enga annan loosu illllllllla swamy

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 2 หลายเดือนก่อน +6

    நாம் தமிழர்

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff 3 หลายเดือนก่อน +14

    Super NTK anna meeman anna super

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 3 หลายเดือนก่อน

      3% இருக்கிற பிரமாணன்னுக்கு 3% இடொதுக்கீடு கொடு

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน

      NEXT CM SEEMAAN❤ 2026🎉

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 หลายเดือนก่อน +8

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      100% உண்மை தான் சகோதர ❤ நாம்தமிழர் 2026 ❤🎉🎉

  • @kadhiravanveerappan7713
    @kadhiravanveerappan7713 2 หลายเดือนก่อน +2

    சிறப்பான பதிவு அண்ணன் சீமான் அவர்களுக்குத்தான் எனது வாக்கு.

  • @vadivelvel5396
    @vadivelvel5396 2 หลายเดือนก่อน +4

    சீமான் அவர்கள் சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை தமிழ் வாழ்க நாம் தமிழர்

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      நாம்தமிழர் ❤

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 2 หลายเดือนก่อน +1

    தமிழ் வாழ்க தமிழர் வாழ்க நாம் தமிழர் 🐅🐅🐅

  • @dhandabanis1043
    @dhandabanis1043 2 หลายเดือนก่อน +5

    விஞ்ஞானி ……🙌
    அஞ்ஞானி கள்
    தெறித்து
    ஓடும்
    காலம்
    வந்தாச்சு….//

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      நாம்தமிழர் 🎉❤

  • @Vkey-tb8pg
    @Vkey-tb8pg 2 หลายเดือนก่อน +3

    அருமை 🔥🔥🔥

  • @manickamunmyiyinthuvam3320
    @manickamunmyiyinthuvam3320 2 หลายเดือนก่อน +2

    அருமை 2026 நாம் தமிழர் வென்றாக வேண்டும்

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      உறுதியாக நாம்தமிழர் ஆட்சி 2026 🎉❤

    • @amalasr7975
      @amalasr7975 2 หลายเดือนก่อน

      பகல் கனவு

  • @yogayoga8136
    @yogayoga8136 3 หลายเดือนก่อน +17

    சீமான் எப்போதும் தனி 🐯🐯🐅🐅🐅🐅வெற்றி சீமானுக்கே🙏.

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 3 หลายเดือนก่อน

      3% இருக்கிற பிரமாணன்னுக்கு 3% இடொதுக்கீடு கொடு

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน

      நாம்தமிழர் 2026 ❤🎉🎉🎉

  • @tamilannaiyovan2750
    @tamilannaiyovan2750 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதில் எங்க அண்ணா சீமா

  • @PanneerselvamNarayanasamy
    @PanneerselvamNarayanasamy 2 หลายเดือนก่อน +2

    பாமகவும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து வருகின்ற தேர்தலில் போட்டியிட்டால் இரண்டு திராவிட கட்சிகள் காணாமல் போகும்

  • @kingofseeman1948
    @kingofseeman1948 2 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் மேல்மலையனூர் ஏம்பலம்

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 หลายเดือนก่อน

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 3 หลายเดือนก่อน +12

    தமிழக தேர்தல் களம் வாக்குக்கு பணம் என்ற நிலைமை மாறி விட்டபிறகு இங்கு எங்கு ஜனநாயகம் உள்ளது இனி வரும் காலங்களாவது அண்ணன் சீமான் அரசியல் கருத்துக்களை வலுப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்.

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 2 หลายเดือนก่อน

      3% இருக்கிற பிரமாணன்னுக்கு 3% இடொதுக்கீடு கொடு

    • @thavaselvam.s8155
      @thavaselvam.s8155 2 หลายเดือนก่อน +1

      ​@@saravananramaiya4406தம்பி நாட்டின் முதலமைச்சர்கிட்ட கேளுப்பா 😄😄

    • @rajad4193
      @rajad4193 2 หลายเดือนก่อน

      ​@@saravananramaiya4406இதுதான் வேலைய

  • @kevinthomas9991
    @kevinthomas9991 2 หลายเดือนก่อน +2

    அண்ணன் பேசுவதை கேட்டாலே இவரை போல கருத்துடன் பேச முடியு‌ம்,

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      அடுத்த முதலமைச்சர் ❤ ஆக்குறோம் ❤ நாம்தமிழர் 2026 🎉

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 2 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா

  • @CHOZHANPOOMI-sr6pn
    @CHOZHANPOOMI-sr6pn 3 หลายเดือนก่อน +17

    வாழ்த்துகள்🙏

  • @govindarajugovindaraju
    @govindarajugovindaraju 2 หลายเดือนก่อน +4

    சகோ சீமானை தவிர தற்போதைய அரசியலில் மிகமிக தெளிவாக பேசுகிற மாதிரி வேறு யாருக்கும் தகுதியோ, தெளிவோ இல்லை. அதனால் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து அரியணையில் அமர்த்தியே ஆக வேண்டும்.

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      100% உண்மை தான் சகோதர ❤
      நாம்தமிழர் 2026 🎉❤❤❤

  • @ckumaravelu1974
    @ckumaravelu1974 3 หลายเดือนก่อน +14

    👍 சீமான் அண்ணா

  • @thirumalselvi4346
    @thirumalselvi4346 2 หลายเดือนก่อน +1

    Supper details

  • @MuruganS-b6k
    @MuruganS-b6k 2 หลายเดือนก่อน +1

    Our great leader mr Annamalai mass

  • @rajkumar0351
    @rajkumar0351 2 หลายเดือนก่อน +1

    Super anna

  • @anbunesan4524
    @anbunesan4524 2 หลายเดือนก่อน +2

    அண்ணா விசிக கூட்டணி வேண்டாம் வேண்டாம்

  • @babup3365
    @babup3365 2 หลายเดือนก่อน +1

    🎉காலி மஞ்சள் பை காரன் கோடிஸ்வரன் தமிழன் வாழ்க

  • @thangavelsithamparapillai1061
    @thangavelsithamparapillai1061 2 หลายเดือนก่อน +1

    2026" அண்ணன் சீமான் அவா்களை
    "அாியணையில்
    ஏற்றி" உலகம் அறியச் செய்வோம்./
    "உலகறியச்
    செய்வோம் என்பதை
    இலட்சியமாகக்
    கொண்டு
    நாம் தமிழராக
    ஒன்றிணைந்து
    உழைப்போம்.
    இழந்து விட்ட
    தமிழா்கள்
    உாிமையை" மீட்போம்"
    K.K.N.

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 2 หลายเดือนก่อน +1

    அறிவு ஆசான் செந்தமிழ்ன் சீமான் அவர்கள் என்பது சரியான தலைவர்

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      100% உண்மை❤ நாம்தமிழர் ❤ 2026 🎉

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 หลายเดือนก่อน

    En annan aracial super star NTK❤🎉🎉🎉🎉🎉

  • @Ramya-x5z
    @Ramya-x5z 3 หลายเดือนก่อน +6

    👍🏾🎙️🔥🔥🔥💪🏾💪🏾💪🏾

  • @AravindarR
    @AravindarR 3 หลายเดือนก่อน +9

    அரசியல்ல அண்ணன்,தம்பின்னா இப்படித்தான் இருக்கணும்!

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 3 หลายเดือนก่อน

      3% இருக்கிற பிரமாணன்னுக்கு 3% இடொதுக்கீடு கொடு

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      ​@saravananrhey. amaiya4406
      HEY POOL'S 😂😂 SANGIIII😂

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      அதான் தமிழர்கள் மான்பு நாம்தமிழர் 2026 🎉❤

  • @isaigi4300
    @isaigi4300 2 หลายเดือนก่อน +2

    சீமான் அண்ணன்னிடம்
    எப்படி கேள்வி கேட்டாலும் கேட்டு
    போடுறார்.நாஎன்ன பன்னுவேன்.😢😅😅😢

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      அதான் ஆசான்
      சீமான் முதலமைச்சர் 2026 🎉❤❤❤

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 2 หลายเดือนก่อน +4

    அண்ணன் 26 நீங்கள் முதல்வர் உறுதியாகும் உங்கள் கொள்கை அக்கம் பக்கம் எல்லாம் நடக்குது அண்ணே நாம் தப்பாக போவதில்லை ஆனால் இந்திய செய்த துரோகம் இப்போது நாம் களத்தில் அனுரா புதிய தளபதி அடிபட்ட நாம் மக்களுடன் இறங்க வேண்டும் திராவிட இந்திய ஒப்பந்தம் செல்லாது சமத்துவம் மட்டு போதும் ஆனால் அண்ணன் உங்களை எப்பவும் எமது இதய துடிப்பு அண்ணே ❤

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      தமிழ்தேசியம்❤ வெல்லும் நாம்தமிழர் ❤2026🎉

  • @nixoniru5357
    @nixoniru5357 3 หลายเดือนก่อน +7

    next cm annam seemam

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 2 หลายเดือนก่อน +1

    திராவிடத்திற்கும் தமிழ் இனத்திற்கும்... உள்ள அடிப்படை இலக்கணம்... மிகச் சிறந்த விளக்கம். ஏன் அடிப்படை அரசியல் மாற்றம் தேவை... எந்த ஒரு அரசியல்வாதியும் இதுவரை முன் வைக்காத ஆகச் சிறந்த உலக அரசியல்...

  • @SHATHIYAM-wx6tk
    @SHATHIYAM-wx6tk 2 หลายเดือนก่อน +1

    நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். என்ற,எண்ணம்
    உள்ளோரே! உங்களை போன்ற நிலையுள்ள கட்சியில் இணைவார்கள்.
    மாறாக பணம் சேர்க்க விரும்புவோர்! ஒருகாலமும்
    இணைய மாட்டார்கள்.

  • @kathiresanramu9650
    @kathiresanramu9650 2 หลายเดือนก่อน +1

    வரட்டும் பார்ப்போம்

  • @subashbose9476
    @subashbose9476 2 หลายเดือนก่อน +7

    திராவிட மரபு
    என்பது சரியா...?
    திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதம்
    ஆரியர்கள் இங்கே வந்து 2500 வருடங்கள் ஆகிறது
    அதான் பின் உருவான இந்த சொல் எப்படி
    50000 வருடம் முந்தைய தமிழ் மரபுக்கு வைத்திருக்க முடியும்
    திராவிடத்துக்கு இணையான
    தமிழ் சொல் எங்கே...?
    சொல்லே இல்லை எனும் போது
    திராவிட மரபு
    இங்கே இருந்திருக்க வாய்ப்பே
    இல்லை.

  • @AnnamalaiDgnm-uw8cj
    @AnnamalaiDgnm-uw8cj 3 หลายเดือนก่อน +10

    2026 அரசியல் மாற்றம் செய்ய வேண்டும் தயவ செய்து திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டாம் 🙏🏼🙏🏼🙏🏼

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +1

      இம்முறை
      ஆரியமும் பாஜக RSS
      திராவிடம் தீம்கா அதிமுக. அப்புற படுத்தனும் சுத்த. வேஸ்ட் 👈
      நாம்தமிழர் ஒருமுறை வைப்போம்❤ 2026 சீமான் முதலமைச்சர் 🎉

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 3 หลายเดือนก่อน +6

    🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 2 หลายเดือนก่อน

    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா அண்ணன்
    சீமான் இதை மறக்கலாமா
    ஆரியக்கருத்தியலுக்கு
    எதிரான சித்தாந்தம் தான்
    திராவிடம்! இது அண்ணா
    அவர்கள் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது!

  • @TIGER.MEDIA2024
    @TIGER.MEDIA2024 3 หลายเดือนก่อน +8

    நாம்தமிழா் தனித்து தான் போட்டி..
    தோல்வியே எங்களின் வெற்றிக்கு படிக்கட்டு.

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 3 หลายเดือนก่อน

      3% இருக்கிற பிரமாணன்னுக்கு 3% இடொதுக்கீடு கொடு

  • @madhanakumar6155
    @madhanakumar6155 3 หลายเดือนก่อน +3

    Seeman is the only person who will face daringly central ( onriyam ) even if he is in power, he must be given an chance to see his performance

  • @ambosamy3453
    @ambosamy3453 2 หลายเดือนก่อน +1

    ஆகச் சிறந்த அரசியல் ஆசான் எங்கள் சீமான்.
    திராவிட த்துக்கு பாடை கட்டும் ஒரு நாள்...
    தூய அரசியலை கண்முன் கொண்டு வந்ததே நாம் தமிழர் கட்சி தான்.
    மார் தட்டி சொல்லமுடியும்.

  • @rajendranperumal6530
    @rajendranperumal6530 2 หลายเดือนก่อน +2

    King maker of Tamil Nadu politics... Next CM of Tamil Nadu

    • @மைநீன்
      @மைநீன் 2 หลายเดือนก่อน +2

      Yes bro next. Cm seemaan 2026❤🎉

  • @s.vijayagopalan6476
    @s.vijayagopalan6476 3 หลายเดือนก่อน +9

    விசிகா நரி வலமா போனா நல்லதா, இடமா போனா நல்லதா?

  • @stephena2308
    @stephena2308 2 หลายเดือนก่อน +1

    அண்ணனின் இடது பக்கம் உட்கார்ந்திருந்தவரும் உங்களின் ஆர்வலர்தானே. ஒரு தடவை திரும்பி பார்த்தீர்களா.

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 ชั่วโมงที่ผ่านมา

    Hi
    NTK nichayam oru naal vellum.
    Vaazhthukkal.
    👍🤟🙏👌💯✌️💪🦾💟

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 หลายเดือนก่อน

    எதைககேட்டாலும் அதற்கான ஆகச்சிறந்த பதில்களை எங்கே தான் வைத்திருப்பாரோ இந்து அண்ணன்....கேட்க கேட்க வியப்பாக உள்ளது

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 2 หลายเดือนก่อน +1

    Ntk🎉❤😊

  • @chandranChandran-t4y
    @chandranChandran-t4y 2 หลายเดือนก่อน +1

    அண்ணா உலகநாடுகழில் வாழும் மக்கள் வரவெட்கிறாா்கள் ஏன்தமிழ் நாட்டு மக்கழ் கவனக்குறைபு

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 หลายเดือนก่อน +4

    சீமானின் கேள்விக்கு பதில் சொல்லுங்கடா

  • @karthickv1879
    @karthickv1879 3 หลายเดือนก่อน +3

    Super rhyming daramam karamam

  • @sridharsanthanam-k4g
    @sridharsanthanam-k4g 2 หลายเดือนก่อน

    Love you Seeman!!! My vote is for you 🗳️

  • @pramilakumari408
    @pramilakumari408 2 หลายเดือนก่อน +1

    🎉❤ NTK 💪🌴

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 หลายเดือนก่อน +9

    NTK

  • @chandrasekarans3838
    @chandrasekarans3838 3 หลายเดือนก่อน +9

    Thiruttu thanam is called as Dravidam.

  • @GopiNath-bb9pq
    @GopiNath-bb9pq 2 หลายเดือนก่อน

    Super speech

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 หลายเดือนก่อน +1

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

  • @gopalakrishnanvenkatasamy5285
    @gopalakrishnanvenkatasamy5285 2 หลายเดือนก่อน

    Iyya, Seeman avarrgala thangalukku kodanukodi nandri.

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 2 หลายเดือนก่อน

    MR. SEEMAN IS A GREAT POLITICION IN TAMIL NADU DMK AND DMK200UPS WSTE IN TAMIL NADU

  • @amalasr7975
    @amalasr7975 2 หลายเดือนก่อน +1

    VCK சீமான் கூட கூட்டணியா .கூடா நட்பு

  • @JeyapandianIas
    @JeyapandianIas 2 หลายเดือนก่อน

    Good decision

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 หลายเดือนก่อน +4

    சீமான் அவர்களே நீங்கள் சொல்வது மிக சரி. அதே போல் முஸ்லீம் , கிறிஸ்துவ , இடங்களிலும் அனைவரும் ஆக்ரமிக்கலாம் என பேசுங்கள். அதுதான் சரியாக இருக்கும் அல்லாவும் ,யேசுவும் வந்தா உழப் போகிறார்கள்.😂😂

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 3 หลายเดือนก่อน +1

      3% இருக்கிற பிரமாணன்னுக்கு 3% இடொதுக்கீடு கொடு

    • @AJ-qr6zi
      @AJ-qr6zi 2 หลายเดือนก่อน

      ⁠@@saravananramaiya4406உங்க அம்மாவ கொடு சீமானுக்கு

  • @shivayshiva9866
    @shivayshiva9866 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் ❤