ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ebike shop | erode ஈரோடு | low budget ebike | ebike saha | old bike to ebike | பேட்டரி வண்டி | ebike

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2022
  • erode ebike shop
    ஈரோடு கடை நம்பர்
    9843027494
    karthik
    9965774913

ความคิดเห็น • 189

  • @ganesanvs3357
    @ganesanvs3357 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் முழு முகவரி கொடுத்து இவ்வளவு வாட் இவ்வளவு விலை .. செய் கூலி எவ்வளவு என்று தெளிவாக குறிப்பிட்டால் வளர்ச்சிக்கு வித்தாகும் .. ..

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 2 ปีที่แล้ว +50

    நான் தொலைபேசியில் கேட்டதற்கு அதன் பொருட்களை வாங்கி நாமே பொருத்திக் கொள்ள ரூபாய் 52 ஆயிரம் ஆகும் என்று கூறினார்கள் அதற்கு பதிலாக ஈ பைக் கே புதிதாக வாங்கிக் கொள்ளலாம் என்பது என்னுடைய கருத்து

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +2

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் சகா....
      மிக குறைந்த செலவிலும் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது என்பது எனது அபிப்பிராயம்.....

    • @kuppusamy6946
      @kuppusamy6946 2 ปีที่แล้ว

      @@ebikesaha4119 ஹட்

    • @dreamspl1783
      @dreamspl1783 2 ปีที่แล้ว +1

      52k va ? Roomba adhigama iruke

    • @chitrasiva4633
      @chitrasiva4633 ปีที่แล้ว

      52 k guaranty spares years?

    • @mohanur-gx5th
      @mohanur-gx5th ปีที่แล้ว

      Pudusu 1lakh 20 thousand thalaiva

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie 2 ปีที่แล้ว +13

    நல்ல தகவல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த வீடியோ பதிவிட்டமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்களுடன

  • @jayagopal9403
    @jayagopal9403 2 ปีที่แล้ว +6

    உபயோகமான தகவல். நன்றி!

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகா.....

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 2 ปีที่แล้ว +21

    ஆக மின்சார வாகன தொழிற்சாலையை கண்டவுடன் பிரமிப்படைந்தேன் .
    இது தான் சரியான லோக்கல் மேக் .
    வாழ்க சீனா .

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +2

      தங்கள் கருத்து அருமை சகா....மற்றும் வாழ்க நம் தாய்த்திருநாடு.....

    • @dreamspl1783
      @dreamspl1783 2 ปีที่แล้ว +3

      @@ebikesaha4119 bike conversion ku government approve panni iruka bro?

    • @johnryder7035
      @johnryder7035 ปีที่แล้ว +2

      @@dreamspl1783 no

    • @bitians2270
      @bitians2270 ปีที่แล้ว +1

      @@johnryder7035 aprm epdi vikkuranga

    • @dubbakar6147
      @dubbakar6147 ปีที่แล้ว

      Patta land madiridhan

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 ปีที่แล้ว +7

    தல சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகா.....உங்கள் வாழ்த்து என்னை மேலும் உற்சாகப்படுத்தும். தங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றி.....

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 10 หลายเดือนก่อน +1

    72, v. 48 ah , lithium po4 pospet battary,
    1500 w, pldc hub motore 18 inch,
    என்ன விலை வரும் honda unicon மாற்றி தர,,
    மொத்தமாக விலை விவரம் கூருங்கள் ,, செய்து தாருங்கள்,,

  • @gokulraj2244
    @gokulraj2244 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி /விலை பட்டியல் தந்தால் நன்றாக இருக்கும். எங்களிடம் உள்ள வண்டியை இ பைக்காக மாற்றம் செய்து தரமுடியாமா பொருள்கள் விலை பிட்டிங் சார்ஜ் போன்ற தகவல்கள் மக்களின் பார்வைக்கு சென்றால் தங்களது தொழில் சிறப்பாக இருக்கும் என அறிகிறேன்.

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      தங்கள் ஆலோசனையை அன்போடு ஏற்றுக்கொள்கிறேன் சகா....விலைப்பட்டியல் என்பது இப்போது உள்ள பொருளாதார ஏற்றஇறக்கம் காரணமாக நாளுக்கு நாள் மாறுவதால், சிறிது மாதம் கழித்து காணொளி காண்பவருக்கு அப்போதைய உண்மை விலை ஏமாற்றம் தரலாம்.
      எனவே தாங்கள் அடைந்த சிரமத்திற்கு மன்னிக்கவும்

  • @Tamilsaro
    @Tamilsaro 2 ปีที่แล้ว +18

    இருக்கின்ற பழைய சைக்கிளை குறைந்த விலையில் எலக்ட்ரிக் சைக்கிளாக மற்ற வீடியோ போடுங்க பிளீஸ் பெட்ரோல் விலை தாறுமாறா ஏறிட்டே போகுது

    • @Shreee888
      @Shreee888 2 ปีที่แล้ว

      25k battery with lithium batery

    • @Tamilsaro
      @Tamilsaro 2 ปีที่แล้ว

      @@Shreee888 okay bro

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      சைக்கிள் குறித்த காணொளி வெளியீட்டு இருக்கிறோம் கண்டு பயன் பெறவும்.....பெட்ரோல் விலை உயர்வு நம் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்......
      நன்றி சகா.....

    • @Tamilsaro
      @Tamilsaro 2 ปีที่แล้ว

      @@ebikesaha4119 சரிங்க நண்பா நன்றிகள் பல 🙏🙏🙏

    • @palanivel4884
      @palanivel4884 2 ปีที่แล้ว

      Cycle panni kotuppegala i am madurai

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 ปีที่แล้ว +6

    100 kms range, hub-motor, non-registration, TVS 50-full kit with suitable folks எவ்வளவு ஆகும்.

  • @gopigopi6101
    @gopigopi6101 2 ปีที่แล้ว +21

    50000 ஆயீரம் ஒரு சூப்பர் xl கொடுத்து உங்ககிட்ட ஆல்டர் வண்டி வாங்கரதுக்கு 82000/- க்கு e bike 120km millage 65 km speed புது வண்டி கிடைக்குதுடா குப்பா

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +4

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் சகா....
      மேலும் 100 ருபாய் பெட்ரோல் என்பதேயே தினமும் செலவு செய்ய முடியாத சாமானியனுக்கு மட்டுமான ஒரு சிறு ஆறுதலாக தான் நான் இதை கருதுகிறேன்......
      அவர்கள் மிக குறைந்த செலவிலும் செய்துகொள்ளும் படியாக இந்த மின்சாரவாகணம் அமைகிறது.... மற்றபடி எந்த குப்பனோ,சுப்பனோ இல்லை பணம் படைத்தவர்கள் நிலை வேறு......
      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா....

    • @rjbalaji6820
      @rjbalaji6820 2 ปีที่แล้ว +1

      @@ebikesaha4119 good reply 🤣🤣🤣

    • @gurusamyrajalikam1808
      @gurusamyrajalikam1808 2 ปีที่แล้ว

      @@ebikesaha4119 good responsibility replie you have a good future

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 2 ปีที่แล้ว +3

      உண்மைதாங்க விலை ரொம்ப அதிகம் ஐம்பத்தி இரண்டு ஆயிரத்துக்கும் 82 ஆயிரத்து க்கும் ரூபாய் 30,000 ரூபாய் வித்தியாசம் உள்ளது இருந்தாலும் 82 ஆயிரம் கொடுத்து இ பைக் வாங்குவதே சிறந்ததாக உள்ளது

    • @dgovindaraj5967
      @dgovindaraj5967 2 ปีที่แล้ว

      @@ebikesaha4119 அருமையான. பதில் நண்பரே

  • @mahendrannada6363
    @mahendrannada6363 2 ปีที่แล้ว

    ✨️புதிய நட்பே நல்ல தகவல் வாழ்த்துக்கள் 💞👍உங்க வீட்டுக்கு வந்துவிட்டேன் 💞👏தொடர்வோம் 🙏

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      நட்பு என்ற நல்ல உறவோடு எங்கள் வீட்டுக்கு தங்களை வரவேற்பதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி சகா.....

  • @krishnaswami830
    @krishnaswami830 2 ปีที่แล้ว +10

    கடை எங்கு உள்ளது முகவரி தரவும்

  • @nava-mani5340
    @nava-mani5340 2 ปีที่แล้ว +1

    Nandri

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 ปีที่แล้ว +2

    Ungaloda spare parts use pannni....petrol scooty ya........Petrol + Electric...hybrid scooty ya...maatha mudiyumaa ...sir

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      மிக நிச்சயமாக முடியும் சகா....

  • @InaiyaUlaa
    @InaiyaUlaa 2 ปีที่แล้ว +2

    Hybrid bike illaiyaa? Only petrol engina remove pannittu electric kit set pannanumaa?

  • @roobandevaraj9050
    @roobandevaraj9050 2 ปีที่แล้ว +1

    Thanks for all your support

  • @rajanraj1819
    @rajanraj1819 2 ปีที่แล้ว +3

    Splender bike allter panna price pro

  • @killeryasir9579
    @killeryasir9579 2 ปีที่แล้ว +1

    Intha mari oru petrol bike a electric bike a mathavea kudathu RTO keta police keta matunea vandiya appdi chesu pannuiruvanga

  • @AnthonyMuthu-e2m
    @AnthonyMuthu-e2m 20 วันที่ผ่านมา +1

    எவ்வளவு நேரம் பேசினாலும் விலைய சொல்ல மாட்டார்கள்

  • @rameshl.g.r3554
    @rameshl.g.r3554 2 ปีที่แล้ว +3

    நாமக்கல் மாவட்டத்தில் எலக்ட்ரானிக் பைக் உதிரி பாகங்கள் கிடைக்கும் கடைகள் தெரிவிக்கவும்

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 ปีที่แล้ว +1

    I like this e bike video ...

  • @mani6678
    @mani6678 5 หลายเดือนก่อน

    பாத்தீங்கன்னா.....பாத்தீங்கன்னா.....பாத்தீங்கன்னா.....

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 2 ปีที่แล้ว +3

    இன்னும் பல விபரங்களை vedio வாக தரவும்🤝👌🙏💐💐💐💐💐

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா......

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 2 ปีที่แล้ว +4

    உபயோகமான தகவல் இந்த ஆல்டர் வண்டி சாலையில் ஓட்ட RTO அனுமதி கிடைக்குமா பதில் கூறவும் நன்றி

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      மிக நிச்சயமாக இல்லை சகா....
      தங்கள் சுய தேவைக்கேற்ப ஆராய்ச்சி அடிப்படையில் செய்துகொள்ளலாம்.....

    • @svvmtamilvideosstatus1048
      @svvmtamilvideosstatus1048 2 ปีที่แล้ว

      @@ebikesaha4119 நன்றி சகோ

  • @gopik8587
    @gopik8587 ปีที่แล้ว +1

    ஓவர் ரேட் மற்ற இடங்களை விட இது ரொம்ப அதிகம்

  • @durairaj1117
    @durairaj1117 ปีที่แล้ว +1

    வண்டி செய்ய எவ்வளவு செலவு ஆகும் செய்து தரமுடியுமா

  • @kraja4130
    @kraja4130 2 ปีที่แล้ว +6

    Xl super bike, e bike மாற்ற மொத்த செலவு எவ்வளவு ஆகும்

    • @Shreee888
      @Shreee888 2 ปีที่แล้ว

      50000 k

    • @searchworldmedia4701
      @searchworldmedia4701 2 ปีที่แล้ว

      @@Shreee888 hi Swt

    • @kraja4130
      @kraja4130 2 ปีที่แล้ว

      @@Shreee888 🙏

    • @Shreee888
      @Shreee888 2 ปีที่แล้ว +2

      @@kraja4130 my brother tvs converted to e bike

    • @jayaprakashmar300
      @jayaprakashmar300 2 ปีที่แล้ว +1

      @@Shreee888 how much he spent money to convert

  • @vestigeeaglesfamily7104
    @vestigeeaglesfamily7104 2 ปีที่แล้ว +1

    Pulsar 150 la set panni tharuvingala rate detailed information podunga

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 2 ปีที่แล้ว +1

    Super super

  • @boobalant2323
    @boobalant2323 2 ปีที่แล้ว +2

    சேலத்தில் எங்கே கிடைக்கும் என்று பதிவு போடவும் நண்பரே

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      சேலம் பதிவு நமது சேனலில் உள்ளது சகா....

  • @suresha-pp6wu
    @suresha-pp6wu ปีที่แล้ว

    Super splendor kit and battery price sir

  • @mufeedhaabdu5418
    @mufeedhaabdu5418 2 ปีที่แล้ว +1

    സൂപ്പർ

  • @kamalsamy7696
    @kamalsamy7696 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் வாழ்த்துக்கள் நண்பரே இந்த கடை சேலத்தில் உள்ளதா

  • @kripumpsathvikbrandpumpset1168
    @kripumpsathvikbrandpumpset1168 ปีที่แล้ว +1

    கோயம்புத்தூரில் கடை உள்ளதா

  • @mukive
    @mukive ปีที่แล้ว +1

    இத்தன பேசின நீங்க ஈரோட்ல எங்க இந்த கடை இருக்குன்னு சொல்லலை பாத்தீங்களா...

  • @nithyanandhan6884
    @nithyanandhan6884 2 ปีที่แล้ว +1

    Mattupalayam anandh thanks

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா.....

  • @aazifnazar
    @aazifnazar 2 ปีที่แล้ว +1

    Trichy

  • @subramanianm4593
    @subramanianm4593 ปีที่แล้ว

    Hero pleasure hyprid a மாத்த பொருட்கள் கிடைக்குமா

  • @user-bh1yg7qn8w
    @user-bh1yg7qn8w 2 ปีที่แล้ว +1

    நாமக்கல்

  • @gpnboysgaming5201
    @gpnboysgaming5201 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      நன்றி சகா...

  • @arundas-dh3rq
    @arundas-dh3rq 2 ปีที่แล้ว +1

    72volt 30ah battery prize evalove

  • @tamilamsmartech3275
    @tamilamsmartech3275 2 ปีที่แล้ว +1

    super

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      நன்றி சகா....

  • @singaramleathn9306
    @singaramleathn9306 ปีที่แล้ว

    ஸ்வீட்சா ஆட்டோ எதுக்கு மாத்துனா எவ்ளோ வரும் ஸ்கூட்டிக்கு வண்டி ஓட்டினால் எவ்வளவு வரும்

  • @vittalshenoi4968
    @vittalshenoi4968 10 หลายเดือนก่อน

    I have tvs super xl, can it be converted to ebike, how much will be tge total cost?

    • @ebikesaha4119
      @ebikesaha4119  9 หลายเดือนก่อน

      Call shop number....

  • @infinityart4258
    @infinityart4258 2 ปีที่แล้ว +1

    Ready Seida ebyk saleskku Irukkaa? Rate enna sir..

  • @periyasamysamy598
    @periyasamysamy598 2 ปีที่แล้ว +1

    Bro karur LA irukkiratha

  • @inbaabharathi8839
    @inbaabharathi8839 ปีที่แล้ว

    Assemble panni tharuvingla bro

  • @vadivelan.m1369
    @vadivelan.m1369 ปีที่แล้ว

    E Vehicle spar parts export in madurai

  • @ebinshaji5214
    @ebinshaji5214 2 ปีที่แล้ว +1

    Bro njan oru bike mechanic full set enna price

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Call shop number...
      Thank you...

  • @trendingcreations4326
    @trendingcreations4326 ปีที่แล้ว +1

    தேனி la எங்க கிடைக்கும் அண்ணா

  • @bharanibharani1007
    @bharanibharani1007 ปีที่แล้ว

    ஹீரோ ஹோண்டா யூனிகான் பேட்டரியில் வீல் செட் பண்ண முடியுமா

  • @jbs9949
    @jbs9949 2 ปีที่แล้ว

    Oru xl heavy duty ku full electric material ena price akum boss

  • @kalaranikumaresan4381
    @kalaranikumaresan4381 2 ปีที่แล้ว +1

    santro car conversan kit கிடைக்குமா?

  • @ASHOKKUMARV-zy7nd
    @ASHOKKUMARV-zy7nd หลายเดือนก่อน

    Hai

  • @palanivel4884
    @palanivel4884 2 ปีที่แล้ว +3

    Cycle panni kotuppegala i am madurai

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      காணொளியில் வரும் என்னை தொடர்புகொண்டு பயன்பெறவும்...
      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா.....

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +1

    வண்டிய கொண்டு வந்து விட்டால் எலக்ட்ரிக் பைக்காக மாற்றி தருவார்களா

  • @pkarthik436
    @pkarthik436 2 ปีที่แล้ว

    Possible to srilanka delivery

  • @RameshKumar-vw4kv
    @RameshKumar-vw4kv ปีที่แล้ว

    Anna, I have old Bajaj Super scooter. Can we convert into EV.

  • @urimai_kural
    @urimai_kural 2 ปีที่แล้ว +4

    Vedikuma,Vedikatha😊

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      இது நகைச்சுவை கலந்த ஆழமான கேள்வி....
      நாம் பயன்படுத்தும் எல்லா அலைபேசியும் மேற்கண்ட li iron பேட்டரி உடையதே....
      ஒரு சில அலைபேசி எப்போதாவது வெடிக்கும் செய்தியை நாம் கேட்கிறோம்.... அதற்காக நாம் அலைபேசி பயன்பாட்டை ஒழித்து விடவில்லை தானே.....
      மனித தவறு தொழிநுட்பகோளாறு காரணமாக சில அசம்பாவிதம் நடப்பது உண்டு.....
      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா......

  • @francis1987fs
    @francis1987fs ปีที่แล้ว

    விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோல் கடை உள்ளதா

  • @kannanpanneer5999
    @kannanpanneer5999 7 หลายเดือนก่อน

    அண்ணா எக்சல் வண்டிக்கு கெட்டு எவ்வளவு வரும்

  • @mrmech241
    @mrmech241 2 ปีที่แล้ว +1

    Madurai la yathum iruka

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      தகவல் கிடைத்தால் பகிர்வோம் சகா....

  • @singaramleathn9306
    @singaramleathn9306 ปีที่แล้ว

    ஆர்டிஓ வண்டிக்கு மாற்றினால் எவ்வளவு காசு வரும்

  • @subramanianm4593
    @subramanianm4593 ปีที่แล้ว

    60 km ஓட வேண்டும்.

  • @kittymohan339
    @kittymohan339 ปีที่แล้ว

    Avenger 220 available?

  • @vijeyvijey6413
    @vijeyvijey6413 2 ปีที่แล้ว +1

    Bro trichy thagaval sollugga

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக சகா.....தகவல்கள் தெரிந்தால் நிச்சயமாக காணொளி வெளியிடப்படும்.......

    • @thangadurai7701
      @thangadurai7701 2 ปีที่แล้ว

      Trichi irukkanga kirappatti

  • @tamilantamilan5899
    @tamilantamilan5899 ปีที่แล้ว

    பார்சல் கிருஷ்னாகிரி பக்கம் வருனும் மொத்தம் வேனும் என்னா ரேட்டு

  • @shanmugamm2499
    @shanmugamm2499 ปีที่แล้ว

    திருச்சியில் உள்ளதா

  • @seethapathimunnusamy3662
    @seethapathimunnusamy3662 ปีที่แล้ว

    Only China material r used.!!?

  • @gm18871
    @gm18871 2 ปีที่แล้ว +3

    இதுபோல சென்னையில் இருக்க

  • @antonyrajesh7683
    @antonyrajesh7683 2 ปีที่แล้ว +2

    In Erode which area bro

  • @musagirgaonkar7703
    @musagirgaonkar7703 2 ปีที่แล้ว +2

    Kit price

  • @sarvanann4658
    @sarvanann4658 2 ปีที่แล้ว +1

    இதன் மொத்த செலவு எவ்வளவு ஆகும்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      தங்கள் தேவைக்கு ஏற்ப செல்லும் தூரம் மற்றும் வேகம் பொறுத்து விலை மாறுபடும் சகா...
      மேலும் குறைந்த பட்சம் 30 ஆயிரம் முதல் ஆகும் சகா...

  • @prammasthram2.072
    @prammasthram2.072 2 ปีที่แล้ว

    Srilanka vukku export panna mudiyuma ?

  • @Grandmotherstory17
    @Grandmotherstory17 2 ปีที่แล้ว +1

    RTO register ?

  • @dubbakar6147
    @dubbakar6147 ปีที่แล้ว

    Passion pro matta evolo

  • @judefonceca2940
    @judefonceca2940 2 ปีที่แล้ว +1

    Trichy address please

  • @kannann1723
    @kannann1723 2 ปีที่แล้ว +1

    Lithium ion battery vedikkum.

    • @chandruasp
      @chandruasp 2 ปีที่แล้ว

      Lithium ferrous phosphate அதாவதுLI-FE-PO4 வெடிக்காது என்பதை தெரிந்துகொண்டு தெளிவாக வாங்கவும் பொதுவாக லித்தியம் பேட்டரி என்று அழைக்கிறார்கள் அது தவறு அதில் இரண்டு வகை உள்ளது அதில் நான் சொன்னவற்றை தேடி வாங்கவும் நன்கு தெளிவாக விற்போர் இடம் கேட்டு வாங்கவும் நாம் இரண்டாக பிரித்து கூறினாலும் அதை ஒன்றிணைத்து லித்தியம் பேட்டரி தான் அவரிடம் இருக்கிறது என்றான் பொதுவாக லித்தியம் பேட்டரி என்று அழைப்பார் எனக்கு நித்தியம் பிரஸ் பாஸ்பேட் தான் வேண்டும் என்று கூறி அதன் விளக்கம் பொருளில் உள்ளதா என்பதையும் பரிசோதித்து பின்னர் வாங்கவும்.
      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு அறிவை விட சுய அறிவை பயன்படுத்தி கொள்ளுங்கள் அது நம்மை அழியாமல் பார்த்துக் கொள்ளும்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      மிக அருமையான விளக்கம் சகா....
      திருக்குறள் எடுத்துக்காட்டு மிக சிறப்பு.....

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      நாம் பயன்படுத்தும் அனைத்து அலைபேசியும் லித்தியம் பேட்டரியால் ஆனதே....என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்....
      எல்லாமும் வெடிப்பதில்லை....
      தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், மனித தவறுகள் காரணமாகவும் வெடிக்க வாய்ப்பு உள்ளது....தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா....

    • @kannann1723
      @kannann1723 2 ปีที่แล้ว

      Lithium ion battery kkum,
      Lithium posphate battery kkum
      Vithiyasam.

  • @dhivyabharathi3756
    @dhivyabharathi3756 ปีที่แล้ว

    Price

  • @Kesavanarunachalam-vm9tj
    @Kesavanarunachalam-vm9tj ปีที่แล้ว

    கடை எங்கே?

  • @rajansundar1246
    @rajansundar1246 ปีที่แล้ว

    ஈரோடு மாவட்டம் சரி இந்த விலாசமே இல்லையே

    • @ebikesaha4119
      @ebikesaha4119  9 หลายเดือนก่อน

      Call shop number...

  • @balajid8965
    @balajid8965 ปีที่แล้ว

    Conduct no bro

  • @moonblue5093
    @moonblue5093 ปีที่แล้ว

    Address pls

    • @ebikesaha4119
      @ebikesaha4119  9 หลายเดือนก่อน

      Call shop number

  • @vigneshkarthi9995
    @vigneshkarthi9995 2 ปีที่แล้ว

    TVs xl heavy duty pana elo agum

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் ஆகும் சகா....

    • @user-wf4kl2gb6x
      @user-wf4kl2gb6x ปีที่แล้ว

      @@ebikesaha4119 தொடர்பு எண் சகோ

    • @deviprakash9046
      @deviprakash9046 ปีที่แล้ว

      @@ebikesaha4119 milage please

  • @kuttyjeeva2480
    @kuttyjeeva2480 ปีที่แล้ว

    Sir your place

    • @ebikesaha4119
      @ebikesaha4119  ปีที่แล้ว

      ஈரோடு மாவட்டம்...

  • @balusrikamakoti4796
    @balusrikamakoti4796 2 ปีที่แล้ว

    villupuram shop no.

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      தகவல் தெரிந்தால் கண்டிப்பாக பகிர்வேன் சகா....

  • @rajanjobu7019
    @rajanjobu7019 2 ปีที่แล้ว +1

    Rate sollave illayeda

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      தங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் சகா....
      மேற்கண்ட இந்த காணொளி சில வருடம் கழித்து காணும் ஏதோ ஒருவருக்கு விலை, அப்போதைய விலையை விட குறைவாக தோன்றி, உண்மை நிலை வேறாக அமையும் அதற்காக தான்...
      தாங்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு விலையை தெரிந்து கொள்ளலாம் சகா.......

    • @muruhan3179
      @muruhan3179 2 ปีที่แล้ว

      முழுசா முகவரி சொல்ல
      துப்பில்ல

    • @kasilingamp5447
      @kasilingamp5447 2 ปีที่แล้ว

      @@muruhan3179 Modakkurichi

    • @dgovindaraj5967
      @dgovindaraj5967 2 ปีที่แล้ว

      @@ebikesaha4119 யாரையும் திருப்தி படுத்த முடியாது

    • @kasilingamp5447
      @kasilingamp5447 2 ปีที่แล้ว

      100%

  • @senthilvadivel5014
    @senthilvadivel5014 2 ปีที่แล้ว +1

    Good n useful information you are sharing but you plz give the full address .Just simply saying Erode district means how can we come.Either this place belongs in Erode town or some where nearby plz share the correct location.

  • @inpsearaearthmake4205
    @inpsearaearthmake4205 2 ปีที่แล้ว +2

    Address

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Call shop number.... Thank you..

  • @arunkumar2022
    @arunkumar2022 2 ปีที่แล้ว +1

    குரல் தெளிவாக இல்லை...

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      சிரமத்திற்கு மன்னிக்கவும் சகா...
      இனிவரும் காணொளியில் சரிசெய்து கொள்கிறேன் சகா....