Fast food காலத்தில் ஒரு Late food உணவகம் | கிருபானந்த வாரியார் உணவகம் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • கிருபானந்த வாரியார் சுவாமிகள் சைவ உணவகம் என்று தன் உணவகத்தின் பெயரை வாரியாரின் பெயரோடு வைத்துள்ளதால் அவர் நற்பெயரை கெடுத்துவிடா வகையிலும், வாடிக்கையாளர்கள் உடல் நலத்தைக் காக்கும் விதத்திலும் சிறந்த உணவை குடுக்க பல நல்முயற்சிகளை மேற்கொள்கிறார் தன் குடும்பத்தாரோடு சிதம்பரத்தில் இவ் உணவகத்தை நடத்தும் திரு.சித்தார்த் அவர்கள்.
    Thirumuruga Girubanandha Variyar Swamigal
    Traditional & Organic Restaurant,
    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சைவ உணவகம்,
    CELL: 8248226218
    5-6, North Main Road, Near Uzhavar Sandhai,
    Chidambaram, Tamil Nadu 608001
    6AM TO 11PM
    CM3R+XJ Chidambaram, Tamil Nadu
    goo.gl/maps/6t...

ความคิดเห็น • 417

  • @ayusharudraanand1726
    @ayusharudraanand1726 2 ปีที่แล้ว +155

    Fast food உண்டு வெகு விரைவாக "late" ஆகுவதை விட late food உண்டு கடைசி வரை "fast" ஆக வாழ்வதே மேல்!!!

    • @sarveshwaranr.b8427
      @sarveshwaranr.b8427 2 ปีที่แล้ว +7

      உண்மை மாசான க்ளாஸ்ஸண வார்த்தை 👍👏👏👏💪🙋‍♂️

    • @ganyk13
      @ganyk13 2 ปีที่แล้ว +3

      Very thoughtful comment . Worth every word .

    • @veerakaruna
      @veerakaruna 2 ปีที่แล้ว +2

      🙏🏻

    • @venkataramanv8809
      @venkataramanv8809 2 ปีที่แล้ว +1

      Where this location and address please

    • @santhiyakasthuri3441
      @santhiyakasthuri3441 2 ปีที่แล้ว +1

      Entha hotel nalla peru pugazhoda erukanum.vazhthugal

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 ปีที่แล้ว +69

    ஒரு முறை இந்தத் தரமான உணவகத்தை பார்க்க ஆசைப்பட வைத்துவிட்டீர்கள் அற்புதமான பேச்சு தொடரட்டும் உங்கள் முயற்சிகள்

  • @balaramanr5311
    @balaramanr5311 2 ปีที่แล้ว +52

    மொடக்கித்தான் உடல் அயற்சியை போக்க வல்லது...
    தாய் அண்ணபூரணி உங்களுக்கு எல்லா நலமும் வளமும் தரட்டும்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 ปีที่แล้ว +133

    இன்றய அவரசர காலகட்டத்தில், மக்கள் நலனுக்காக உழைக்கும் உள்ளங்களில் நிச்சயமாக கடவுளின் ஆசீர்வாதம் இருக்கும்...

    • @sarveshwaranr.b8427
      @sarveshwaranr.b8427 2 ปีที่แล้ว +2

      உண்மை 👏👏👏👍🙋‍♂️

    • @akvgarments1473
      @akvgarments1473 2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 2 ปีที่แล้ว +20

    விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
    என் குரு நாதர் ஸ்ரீ திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியர் ஸ்வாமிகள் அருளால் நலமுடன் நீங்கள் வாழ்வீர்கள்..

  • @njayagopal
    @njayagopal 2 ปีที่แล้ว +39

    கடவுள் அருளால் கிருபானந்த வாரியார் அவர்களை அவரின் கடைசி தருணத்தில் சேலம் விநாயகா மிஷன் வார்டில் சந்தித்து ஆசி பெற்றேன்

  • @baraninandagopal7221
    @baraninandagopal7221 2 ปีที่แล้ว +27

    அருமை! மக்களின் ஆரோக்கியத்தை முன்னிருத்தி செயல்படும் இவர்களது உழைப்பு சிறந்த சேவை என்றே கருதவேண்டும். நான் எவ்வாறேல்லாம் ஓர் உணவகம் இருக்கவேண்டும் என நினைத்தேனோ அவ்வாறே உள்ளது இவ்வுணவகம், போற்றுதலுக்குரியது. வாழ்க இவர்களது தொண்டு! இதை எங்களுக்கு படைத்த உங்களுக்கும் நன்றிகள், MSF!

  • @Rajeshlakshmi12
    @Rajeshlakshmi12 2 ปีที่แล้ว +140

    This is not "Late Hotel", It should be called as "Great Hotel".

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 ปีที่แล้ว +146

    இதே மாதிரி உணவகங்கள் தமிழகம் முழுக்க இருந்தால்.....அனைவருக்கும் நோயே வராது.....நான் சொன்னது சரிதானே நண்பர்களே?

  • @sankaramahadevanr7150
    @sankaramahadevanr7150 2 ปีที่แล้ว +7

    உண்மையில் இந்த மாதிரி நல்ல மனிதர்களை போற்ற வேண்டும். Negative speech என்பதே இல்லை.வாழ்த்துக்கள்🙏🙏🤝🤝

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 2 ปีที่แล้ว +17

    பாசமாக அனைவரையும் நேசிக்கும்
    தங்களை போன்ற நல்ல இதயங்கள் !வாழ்க பல்லாண்டு..

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 2 ปีที่แล้ว +9

    உணவே மருந்து
    மருந்தே உணவு... தமிழ் கலாச்சாரம்....
    வள்ளலார் கூறிய வரிகள் -- வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்... மனிதனுக்கு பசியாற்றுவதே ஜீவகாருண்யம்...
    தங்களின் அளப்பரிய உணவு சேவை தொடர வாழ்த்துக்கள்...
    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி... ❤️❤️

  • @sudarsant6655
    @sudarsant6655 2 ปีที่แล้ว +32

    மருந்தே உணவு உணவே மருந்து அருமையான வார்த்தை ... வாரியர் அவர்களுக்கு உணவு செய்து கொடுத்தது உங்களுக்கு மிகப்பெரிய வரம் ...

    • @satheeshsatheesh218
      @satheeshsatheesh218 2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்.
      வாழ்க வளமுடன்.

  • @umamaheshwari946
    @umamaheshwari946 2 ปีที่แล้ว +16

    மனிதம் இன்னும் சாகவில்லை என்பதற்கு ஆதாரம் 🙏❤️🙏 வாழ்த்துகள்🎉❤️🎉 தெய்வமே🙏🎉🙏

  • @chezhiyansuganya409
    @chezhiyansuganya409 2 ปีที่แล้ว +12

    பிள்ளைகளையும் கணவனையும் இழந்த வலி அவங்களுக்குதான் தெரியும் இருந்தும் மன உறுதியோட நல்ல உணவ மக்களுக்கு தர்றாங்க அந்த மனசுதான்யா கடவுள்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 ปีที่แล้ว +21

    நீங்கள் செய்வது இறை தொண்டு
    வாழ்க வளமுடன்🙏

  • @chandrasekaranr8269
    @chandrasekaranr8269 2 ปีที่แล้ว +18

    மகான்கள் தூவும் விதைகளில் மலர்வது மரங்கள் மட்டுமல்ல
    மனித சேவையும் தான்....

    • @paranjothipichaimuthu1297
      @paranjothipichaimuthu1297 2 ปีที่แล้ว

      அருமை அருமை வார்த்தையின் நளினம் நன்றி

  • @msnathan2152
    @msnathan2152 2 ปีที่แล้ว +12

    அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏👌👌👌👏👏👏🙏🙏🙏💐💐💐சிதம்பரத்தில் பக்தி_க்கு தில்லை நடராஜர் கோயில் போன்று, மிகவிரைவில் ஆரோக்கியமான உணவு_க்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை., திரு. சித்தார்த் ஐயா அவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் மற்றும் பணிபுரியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +59

    Thirumuruga Girubanandha Variyar Swamigal
    Traditional & Organic Restaurant,
    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சைவ உணவகம்,
    CELL: 8248226218
    5-6, North Main Road, Near Uzhavar Sandhai,
    Chidambaram, Tamil Nadu 608001
    6AM TO 11PM
    CM3R+XJ Chidambaram, Tamil Nadu
    goo.gl/maps/6tG88gYyLm22yNos8

    • @c.s..2209
      @c.s..2209 2 ปีที่แล้ว +3

      அருமை சகோ 👍🏼👍🏼

    • @sukumar4607
      @sukumar4607 2 ปีที่แล้ว +1

      அருமை சார்

    • @viswammanoj1315
      @viswammanoj1315 2 ปีที่แล้ว +2

      அருமையான பதிவு

    • @variyarbalu6967
      @variyarbalu6967 2 ปีที่แล้ว +1

      My relation hotel.

    • @anandhkumararunagiri8723
      @anandhkumararunagiri8723 2 ปีที่แล้ว +2

      Very nice thambi,I will soon come to Chidambaram

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y 2 ปีที่แล้ว +9

    ஓம் ஸ்ரீ மகா புணிதர் கிருபாணந்தவாரியார் அவர்களின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 2 ปีที่แล้ว +31

    உன்னத நோக்குடனும் திரு வாரியார் அவர்க ளின் வழிகாட்டுதலுடனும் தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டுகள். வெற்றி நடை போட வாழ்த்துகள்.

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 2 ปีที่แล้ว +6

    மிக மிக நல்ல ஆரோக்கியமான உணவு தரும் நீங்கள் குரு நாதர் ஆசியுடன் மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் எப்பவுமே நல்ல விஷயங்கள் மக்களுக்கு மிக மிக மிக மிக மிக நிதானமாகத் தான் தெரியும் இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 2 ปีที่แล้ว +13

    மிக சிறப்பான பணி அம்மா& அண்ணா உங்களுக்கு இறைவன் துணை இருப்பார்🙏🏼🙏🏼🙏🏼
    கண்டிப்பாக ஒரு முறை இந்த உணவகத்தில் சாப்பிட வேண்டும்

  • @karthis9908
    @karthis9908 2 ปีที่แล้ว +22

    குருநாதர் எப்போதும் துணை இருந்து உங்களை காப்பார் வாழ்க வளமுடன் சிவாய நம 🙏

  • @vlptsiva2331
    @vlptsiva2331 2 ปีที่แล้ว +12

    இறைவனை வேண்டுகிறேன்
    இந்த தெய்வீக மனிதர்கள்.

  • @Papukutti007
    @Papukutti007 2 ปีที่แล้ว +5

    I'm a Home science student. Enaku indha mari restaurant start pana than romba asa paten. Itha pakrapo romba happy ah iruku. 🙏Guruve sharanam guruvin thiruvadiye sharanam🙏

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m 2 ปีที่แล้ว +17

    உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி

  • @arunarun-mu1id
    @arunarun-mu1id 2 ปีที่แล้ว +6

    கண்ணால் பார்க்க முடியாத சாமிய நம்ம காலத்தில் பார்த்த
    சாமி 🙏🙏kerubanatha வாரியார் 🙏🙏

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 ปีที่แล้ว +9

    late ஆ வந்தாலும் latest ஆதான் இருக்கு. 👍
    SUPERB.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 ปีที่แล้ว +4

    தீங்கை விளைவிக்கும் மைதாவில் செய்யும் பரோட்டா இல்லை என சொன்னது மகிழ்ச்சியான விஷயம். நல்ல எண்ணம் கொண்டவர்களின் உணவகம் நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 ปีที่แล้ว +9

    அருமை சகோ,வாழ்த்துகள்,உண்மையை உண்மையாக சொன்னிங்க பாருங்க ,கடையபத்தி எதிர்மறையான விமர்சனத்தைம் நெர்மறையாக எடுத்து கொண்டீர்கள் பாருங்க,அதுதான் வாரியார் சுவாமிகள் அடியர்கள்,வெற்றியை தொடர வாழ்த்துகள் 💪👍👏👏👏🙏🙋‍♂️

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +10

    உணவு மட்டும் கொடுக்காமல்...
    உணவுடன் நல் ஆரோக்கியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி வியாபாரமாக மட்டுமே பார்க்காமல் வரும் ஓவ்வொருவருக்கும் பசி போக்கி வாரியார் சுவாமி வாழ்த்துடன் உணவகம் நடத்தும் அம்மாவவும் மற்றும் தம்பியும் நீண்ட நாள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்...
    அவர்கள் நீடூழி வாழ கடவுளை வேண்டுகிறோம்....
    MSF மூலமாக இது போன்ற மனிதர்கள் அடையாளம் காட்டப்பட்டு நாங்கள் ஒரு நாள் அவர்களின் உணவகம் சென்று பசி ஆரி வருவோம்....

  • @vln134008
    @vln134008 2 ปีที่แล้ว +17

    My dear son, I sincerely appreciate your efforts to provide wholesome and healthy food. Variyar swamigal will bless you for your honest service to the society. May God bless you. I am 71 years old and reside in Chennai. I will visit Chidambaram soon exclusively to taste your dishes. God bless you madam. Regards Lakshminarasimhan

    • @paranjothipichaimuthu1297
      @paranjothipichaimuthu1297 2 ปีที่แล้ว +2

      சத்தியத்தின் பாதை கடினமாகவே தடைகள் உள்ளதாகவே இருக்கும் ஆனால் போய் சேரும் போது நிச்சயமாக மனநிறைவாக இருக்கும் அந்த மனநிறைவை உணவின் மூலம் கொடுக்கும் உங்களுடைய அந்த ஜீவன்களுக்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றிகள் வாரியார் அய்யாவும் அந்த இயற்கையும் உங்களுக்கு உடனிருந்து வழி நடத்தட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @uthishraj5941
    @uthishraj5941 2 ปีที่แล้ว +2

    வாரியார் சுவாமிகளின் பக்தர்களில் ஒருவனாய் ... உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sivaramansiva523
    @sivaramansiva523 2 ปีที่แล้ว +6

    மேலும் மேலும் வளர வாரியார் சுவாமிகள் துணை இருப்பார் வாழ்த்துக்கள்

  • @karthikeyangangadharan5903
    @karthikeyangangadharan5903 2 ปีที่แล้ว +1

    உங்கள் உன்னதமான சேவை காலம் காலமாக தொடர வாரியார் சுவாமிகளை வேண்டிக்கொள்கிறேன்.

  • @abdulbuhary2962
    @abdulbuhary2962 2 ปีที่แล้ว +9

    நல்ல தரமான உணவை வழங்கும் நல்ல உள்ளம் வாழ்க வளமுடன்

  • @RR-hl8hq
    @RR-hl8hq 2 ปีที่แล้ว +4

    அற்புதமான சேவை ஆரோக்கியமான உணவு. வாழ்க வளமுடன் மேன்மேலும் பெருகுக உமது தொண்டு

  • @aravindk.r9113
    @aravindk.r9113 2 ปีที่แล้ว +10

    இந்த உணவகதில் மிளகு நெய் சாதம் அருமையாக இருக்கும். உடலுக்கு ஏற்ற மன் குடுவையில் தான் குடிநீர் தருவார்கள்

  • @malathimohan973
    @malathimohan973 2 ปีที่แล้ว +3

    ஆஹா மிக அருமையான உணவகம். என்றென்றும் நிலைத்திருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @dharanip6193
    @dharanip6193 2 ปีที่แล้ว +14

    Msf ' I don't have a words,u r doing great job" like this videos, u r presentation is unmatchable indian foodies youtubers, i love uuuuu

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 2 ปีที่แล้ว +6

    என்னை பொறுத்த வரை நீங்கள் தெய்வம்🙏🙏🙏🙏🙏

  • @SureshS-zn3oi
    @SureshS-zn3oi 2 ปีที่แล้ว +8

    Mr siddharth is a good friend of me, such a great human being.

  • @giritharrao1264
    @giritharrao1264 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சித்தார்த் அண்ணா நான் ஒரு முறை சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற போது தங்கள் உணவகத்தில் மூலிகை தோசை மற்றும் பொடி இட்லி ஆகிவை உண்டு சுவைத்து இருக்கிறேன் அருமை. எனக்கும் தங்களை போல் உணவகம் துவங்க வேண்டும் என்று ஒரு ஆசை இன்றளவும் இருக்கிறது... இதில் ஒரு சிரப்பு என்ன வென்றால் வாரியார் உணவகத்திற்கு மனிதர்கள் மட்டும் வடிக்கையாளார்கள் அல்ல பசுக்களும் தங்கள் இயற்கையானா உணவகத்தை தேடி வந்து (நாள்தோறும்)உணவு உண்டு செல்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறது அப்பசு.
    மிக்க மகிழ்ச்சி
    நண்பன் சிவ சங்கர் மூலம் நான் தங்கள் இல்லத்தில் தங்கி உங்கள் உணவகத்தில் உண்ணும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி இவ் ஊடகத்தின் வாயிலாக தங்களை சந்தித்தது. இந்த கண்ணோழியை பதிவேற்றம் செய்தவர்க்கும் மிக்க நன்றி 🙏

  • @sivakarthis3956
    @sivakarthis3956 2 ปีที่แล้ว +1

    Evlo naala yeppadi oru aarumaiyana unavagam irupathu yenaku theriyathu.. itha therivikka udhaviya you tube channel nanbarku yen vazhthukal.. chidhambaram side than yen ooru ithu yenaku romba help and healthy foodku sirantha vazhi nandri

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +5

    Great Honor to owner.
    Quality food.
    Yellarukkum avasaram ketta food sappittu seikkarama poyiduranga.
    Nedhanama nalla food vangittu ponna ennavam..
    MSF💪🏻💪🏻💪🏻

  • @sivakumarm6223
    @sivakumarm6223 3 หลายเดือนก่อน

    சாப்பிட்டு பார்த்தேன் மிக அருமையாக மனசுக்கு இதமாக இருந்தது எந்த வித கெமிக்கல்ஸ் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்தது‌ ‌. தமிழர் அறம் சார்ந்த உணவை அளிக்கும் கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள குறைந்த உணவகங்களில் இதுவும் ஒன்று. வாழ்த்துகளும் பாராட்டுகளும் 👏👏👏👏👍👍👍

  • @uniquetattoo634
    @uniquetattoo634 2 ปีที่แล้ว +28

    இந்த பெயர் காகவே நான் ஒரு நாள் சாப்பிட போறேன் ஐயா 😍

    • @variyarbalu6967
      @variyarbalu6967 2 ปีที่แล้ว

      Variyar swamigal . Very powerful​ God.

  • @R_Subramanian
    @R_Subramanian 2 ปีที่แล้ว +1

    கிருபானந்த வாரியார் பெயரை வைத்து உணவகம் நடத்துகின்ற குடும்பத்தார் பல்லாண்டு காலம் வாழ பிராத்தனை செய்கிறேன் வாரியாரின் ஆசி இவர்களுக்கு எப்போதும் கிடைக்கும்

  • @dhamocdm
    @dhamocdm 2 ปีที่แล้ว +19

    My Home Town, one of the best veg restaurant I had visited. One must try ghee podi idly, Onion podi Uthappam here. Only thing is they take some time to serve/prepare.

    • @devaraj2391
      @devaraj2391 2 ปีที่แล้ว +1

      My machan studying Annamalai University la. Yevlo distance from university

    • @velmathysundar5164
      @velmathysundar5164 2 ปีที่แล้ว +1

      Which place?

    • @dhamocdm
      @dhamocdm 2 ปีที่แล้ว +1

      @@devaraj2391 Just 2-3kms. Shop is in Chidambaram town side.

  • @jsgtheking514
    @jsgtheking514 2 ปีที่แล้ว +16

    அனைவரது வாழ்த்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும், பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி. இக்காணொளியை பதிவிட்ட, தன்னலமற்ற MSF குழுமத்திற்கு உணவகத்தின் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி களும் பிரார்த்தனைகளும்... 🙏🙏🙏

    • @anandanp5962
      @anandanp5962 2 ปีที่แล้ว +6

      நண்பர்களே வணக்கம், நான் இந்திய ராணுவத்தில் 20 ஆண்டுகாலம் சேவை செய்து பல இடங்களில் உண்டும் உறங்கியும் இருக்கிறேன், ஒருமுறை சிதம்பரம் சென்ற போது இந்த உணவகத்தில் உண்ணும் சந்தர்ப்பம் கிடைத்தது!!
      இது ஒரு உணவகம் அல்ல கோயில் !!
      இங்கு வாடிக்கையாளர் தெய்வம் !!
      கடவுளுக்கு நெய்வேத்தியம் படைப்பது இவர்களது தொழில்!!
      1.குளிர்சாதனப்பெட்டி இல்லாத உணவகம் !
      2. மைதா இல்லா உணவகம், 3.அஜினமோட்டோ இல்ல உணவகம்!
      4.சோடா உப்பு இல்லா உணவகம்,
      5.பாமாயில் இல்லா உணவகம்,
      6. செயற்கை வர்ணம் கலக்கா உணவகம்!
      தனிச்சிறப்பு...
      1.பாரம்பரிய சித்த மருத்துவ உணவகம் !
      2.ஜோதிடரீதியாக நவக்கிரக தானிய உணவகம்! 3.அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்று சேர்த்த உணவகம்!!
      மரச்செக்கு என்னையையும் முடக்கத்தான்,முசுமுசுக்கை தூதுவளை, வல்லாரை பிரண்டை, சுண்டைக்காய் கருணைக்கிழங்கு, ஆவாரம் பூ சுக்கு, மிளகு, திப்பிலி இவை அனைத்தும் தேடி தேடி சேகரித்து மக்களுக்கு உணவாகப் படைக்கிறார்கள்! !
      பானையில் தண்ணீர் ,
      மண் பாத்திரத்தில் தண்ணீர் பருகும் அனுபவம்! தென்னங்கீற்று வேய்ந்த கூரை! ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் நளினம்!
      ஒரு கலை கோயிலைப் போல பராமரிக்கும் தனி சுத்தம்!
      அன்பான உணவு சேவகர்கள்!
      தாய்மையை போல் அமர்ந்திருக்கும் சாமி கிருபானந்த வாரி!
      இந்த உணவகம் சிதம்பரத்தின் அடையாளம் போல திகழும் என்பதில் ஐயமில்லை!
      ஒரு முறை சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்றால் சென்று வாருங்கள்!
      பாட்டி வீட்டில் இருப்பதை உணர்வீர்கள்!
      ஜெய்ஹிந்த்!

  • @alagarsamy7290
    @alagarsamy7290 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி அணைத்து உணவகங்கள் ஓரளவிற்கு கடைப்பிடித்தால் போதும்.உஙகள் சேவைக்கு பாராட்டுகள் . வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்.

  • @Username-u5e
    @Username-u5e ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்
    நம்ம ஊர் சிதம்பரம் பைபாஸ் போகிற வழியில் இருக்கிற உணவகம் இது.

  • @boopathip9909
    @boopathip9909 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை... உணவே மருந்து... இதை உணரதவரை மனித இனம் நோயின் பிடியிலிருந்து மீளாது....

  • @tamizhkannan5771
    @tamizhkannan5771 2 ปีที่แล้ว +1

    சுவாமிகள் அருள் என்றும் கிடைக்கட்டும் . வாழ்த்துகள் அய்யா .தொடரட்டும் உங்கள் சமுதாய பணி .

  • @kavishreesoundararajan4135
    @kavishreesoundararajan4135 2 ปีที่แล้ว +10

    My favourite restaurant in chidambaram 🙂 very healthy menu✨

  • @murugesan9533
    @murugesan9533 2 ปีที่แล้ว +6

    உங்களுடைய தொண்டு மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🏻

  • @antonyrajfrancis2647
    @antonyrajfrancis2647 2 ปีที่แล้ว +17

    Not late hotel, it's great hotel

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 2 ปีที่แล้ว +6

    வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க 🙏

  • @MechMahi06
    @MechMahi06 ปีที่แล้ว +1

    உண்மையிலே பாராட்டப்படவேண்டிய செயல்பாடுகள் ❤ சிறந்த பணி தொடரட்டும்..
    அவர்களின் உணவகத்திற்கு வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை எனவே யாரேனும் அவருக்கு உதவ முயன்றால் அவரை தொடர்பு கொண்டு வேலைக்கு ஆட்கள் ஏற்படுத்தி தாருங்கள்.🙏

  • @malarrj196
    @malarrj196 2 ปีที่แล้ว +1

    Thanks to MSF..... Chidambaram pona kandipa indha hotel poitu wait panni saptuvaruvom... Indha mathri oru nalla hotel nadathara indha amma and avanga family ku nandri

  • @jmanoj975
    @jmanoj975 2 ปีที่แล้ว +21

    Nanba , great effort ! What Amma said is absolutely true ; I am sure many patrons will visit this place and enjoy good food ; Vazhga Valamudan .....

    • @sunderakshintula6577
      @sunderakshintula6577 2 ปีที่แล้ว

      Such a wonderful and noble thought! Both the mother and son are truly praiseworthy.

  • @superjanardhanan1
    @superjanardhanan1 2 ปีที่แล้ว +9

    Rare men, reaching for quality, respect and health than money... Happy to hear.. 🙏

  • @parthibanr9440
    @parthibanr9440 2 ปีที่แล้ว +11

    My heart full thanks msf Anna, this type of food shopes more number opening in our states ,support all peoples 🙏🙏🙏👌👌👍👍👏👏👏

  • @newscraft364
    @newscraft364 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய செயல் மகிழ்ச்சி, நிறைவு, உற்சாகம் தருகிறது.

  • @vinodachari1609
    @vinodachari1609 2 ปีที่แล้ว +3

    உங்கள் உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 2 ปีที่แล้ว

    வாரியார் சுவாமிகள் அருள் பெற்ற உணவகத்தில் இவ்வளவு கட்டுப்பாடுகளோடு சமையல் செய்வதனை காணும் போது நாமும் ஒரு முறை உணவருந்த ஆவல் பிறக்கிறது 😋🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பணிசிறக்க வாழ்த்துக்கள்💐

  • @padmasankar2928
    @padmasankar2928 2 ปีที่แล้ว +11

    My Bachelor days at Coimbatore- 60 s and 70s along with my friend Dorai, attended discourses of Shri Warrior Swamigal at RS Purim Coimbatore . His description of making banana Bajji is still lingering in my ears.Of course I can never his interesting discourses on our Puranas and his method of singing.

  • @krishnakanthrk
    @krishnakanthrk 2 ปีที่แล้ว

    இவர்கள் மனித உருவில் வாழும் தெய்வங்கள்.. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.. வாழ்க வளமுடன்🙏🙏 இதற்காகவே ஓரிரு வாரங்கள் தங்கி அனைத்து உணவு வகைகளையும் ருசிக்க ஆசையாய் உள்ளது..

  • @aksharayadav6916
    @aksharayadav6916 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான மனிதர்கள். நாம் அனைவருமே இவர்களைப் போல நேர்மையாக இருந்தால் யாருக்குமே துன்பம் ஏற்ப்படாது. இது போன்ற ஒரு உணவகம் எங்கள் தஞ்சாவூரில் இல்லை என்று மிகவும் வருத்தமாக உள்ளது. இங்கு தஞ்சையில் நிறைய உயர்ரக உணவகங்களில் கூட, என் அனுபவத்தில் ஆரோக்கியத்தை கெடுக்ககூடிய பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

  • @muthuselvamm828
    @muthuselvamm828 2 ปีที่แล้ว +5

    please promote these kind of Hotels !!! Good job bro🙏🏼

  • @ganyk13
    @ganyk13 2 ปีที่แล้ว +6

    Let Gods blessings be with the lady and her son for these extraordinary efforts. When I visit Chdambaram , I will visit this place for sure .

  • @priyasunflower6347
    @priyasunflower6347 2 ปีที่แล้ว +5

    Great, best wishes. Need more such restaurants in cities like Chennai and Bangalore.

  • @sundaramiyer6054
    @sundaramiyer6054 2 ปีที่แล้ว +2

    Excellent. Very very very happy to know that you are practising ethics values honesty integrity and dharma in your business in actions. Food is the divine gift from Mother Annapoorna. Feel happy you are following it sincerely. Sri Kripa Nanda Warrior was a great Divine soul.

  • @gomathinaveena6547
    @gomathinaveena6547 2 ปีที่แล้ว +13

    wow best review to this food thank you for to show many veg restaurant to know🙂

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சித்தார்த் வளர்க உங்கள் தொண்டு அன்புடன் சுதா மாமா

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +2

    பீட்ருட் தோசை நிறமே பார்க்க அருமை யா இருக்கே.

  • @kasturiswami784
    @kasturiswami784 2 ปีที่แล้ว +4

    Well done. I am an admirer of kripananda vaariar. Congrats.

  • @njayagopal
    @njayagopal 2 ปีที่แล้ว +5

    Arumayana padhivu...Makkalukaga parthu parthu seeigireergal.. karandikku plastic cover thavirkalam...nandri

    • @jsgtheking514
      @jsgtheking514 2 ปีที่แล้ว +1

      எக்காரணம் கொண்டும் plastic பயன்படுத்துவது இல்லை. Bio Cover கள் மட்டுமே பயன்படுத்த படுகறது. நன்றி.

    • @njayagopal
      @njayagopal 2 ปีที่แล้ว

      @@jsgtheking514 தகவலுக்கு நன்றி

  • @c.s..2209
    @c.s..2209 2 ปีที่แล้ว +14

    🙋சூப்பர் 😍 👌 வாழ்த்துக்கள் 🥀🥀😍

  • @sbsmaniyan4147
    @sbsmaniyan4147 2 ปีที่แล้ว +3

    Really good job God bless you all proud of you keep🎸🎶🎶🎸🎶🎶

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ க்காகவே உங்க channel ஐ subscribe panren👍👍👍

  • @bjmnprm
    @bjmnprm 2 ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 2 ปีที่แล้ว +15

    கடவுள் மனித ரூபத்தில் வாழத்தான் செய்கிறார்

  • @gokulark871
    @gokulark871 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று நல்வாழ்வு வாழ்க

  • @Mahedxb
    @Mahedxb 2 ปีที่แล้ว +3

    Sidharth Congrats for your great work happy to see you and amma after long time thanks @msf to shown my childhood friend with address and location 🙏 great work 👍

  • @hyderabaddrbsiva7550
    @hyderabaddrbsiva7550 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்....
    வாழ்க வளமுடன்...

  • @jobmediatamil7571
    @jobmediatamil7571 2 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு 💐💐

    • @saiyuvi6454
      @saiyuvi6454 2 ปีที่แล้ว +3

      Video potte 49 second than aguthu.. Video pakanakye arumaiyana pathiva 🤣

  • @vasansvg139
    @vasansvg139 2 ปีที่แล้ว +1

    ஆரோக்கிய
    உணவு வழங்கும் ... வாழ்த்துகள்

  • @shanmuvasugi5660
    @shanmuvasugi5660 2 ปีที่แล้ว +2

    இந்த அறப்பணிக்கு என் வாழ்த்துக்கள் ❤️

  • @Sathishkr18
    @Sathishkr18 2 ปีที่แล้ว +3

    5:57 shows the food quality 💥👍

  • @maheshsambashivan6237
    @maheshsambashivan6237 2 ปีที่แล้ว +7

    Very very heart touching food video ever 🙏🙏🙏🙏.

  • @karunaelectronics6746
    @karunaelectronics6746 2 ปีที่แล้ว +19

    Very nice video arumai anna

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +6

    Kandippaaga try panna vendiya nalla aarokiyamaana unavagam - Chidambaram.

  • @devasenapathy07
    @devasenapathy07 2 ปีที่แล้ว +3

    உயர்ந்த மனிதர்கள்

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m 2 ปีที่แล้ว +5

    சிறந்த பதிவு நன்றி அண்ணா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @vimalvimal9642
    @vimalvimal9642 2 ปีที่แล้ว +2

    They are feeding cow before they start their business which is great

  • @kamu2602
    @kamu2602 2 ปีที่แล้ว +3

    A hotel that is caring 😍 kudos to the mother and son🙌

  • @JM-xr3cq
    @JM-xr3cq 2 ปีที่แล้ว +3

    Very good effort.. i felt 2 things which could be changed.. using less oil and spatulas/spoons without cover

  • @preethipooja7148
    @preethipooja7148 2 ปีที่แล้ว +1

    மன நிறைவான வீடியோ... மிக்க நன்றி சகோ..🙏🙏🙏