இந்த காலத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டு உணவகம் Thirumuruga Girubanandha Variyar Swamigal .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 52

  • @ravichandra7873
    @ravichandra7873 2 ปีที่แล้ว +16

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் மிகச் சிறந்த ஆன்மீக வாதி அவருடைய ஆசீர்வாதம் பெற்ற இந்த கடை மிகச் சிறப்பு 🙏🙏

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 2 ปีที่แล้ว +8

    மனத நேயம் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது அதற்கு இந்த சகோதரர் உதாரணம் வாழ்த்துக்கள் புரோ👌🙏

  • @RamaDevi-wt6cz
    @RamaDevi-wt6cz ปีที่แล้ว +3

    இன்று போல் என்றும் தங்கள் பணி சிறக்கட்டும்

  • @suriyasharma7206
    @suriyasharma7206 ปีที่แล้ว +2

    நீங்க சொல்லும் காசில்லா ஏழைக்கு உணவு உபசரிப்பு தான் இவர்களின் மிக பெரிய வெற்றி
    போதும் என்று சொல்லும் ஒரே ஒரு மனித இயல்பு சாப்பாடு மட்டும்

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 ปีที่แล้ว

    சிறப்பு ❤️
    வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். ❤️🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @ahamathhuseni8482
    @ahamathhuseni8482 ปีที่แล้ว +2

    May almighty Allah bless you and your family, aspecially your staff's. Happy to see this kind people.

  • @oComics
    @oComics ปีที่แล้ว

    அருமையான மனிதர்.. மேன்மேலும் வளர இறைவனை வேண்டுவோம்.. இவர்களை பிரபலப்படுத்தும் திரு கார்த்திக் வாழ்க!!

  • @meenapannirselavam1413
    @meenapannirselavam1413 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா 💐💐 வாழ்த்துக்கள்

  • @TrendingPoonai
    @TrendingPoonai 2 ปีที่แล้ว +7

    Owner looks very humble. May he reach greater heights and by God grace this hotel should become successful in this venture 💐💐May god bless him and his family with good health long life and all good things in abundance 💐💐🎊🎊🙌🙌

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 ปีที่แล้ว +2

    அருமை... அற்புதம் 👌👍

  • @nattarayasamyp6956
    @nattarayasamyp6956 ปีที่แล้ว

    வாழ்த்துகள்....பாராட்டுக்கள்...
    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்..

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว +1

    Good speech
    Variety foods
    Endha madhri daily menu va edhu varikkum naan engayum kettathu Ella.
    Vegetables eppadi wash pannanum sonnenga parunga anga theriyudhu unga quality Edha all hotels and house La follow pannanum..
    Chat masala Dosa super
    Good

  • @tariyandinesh2950
    @tariyandinesh2950 2 ปีที่แล้ว +1

    அந்த மனசு தான் கடவுள் ❤️

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @marimuthu9896
    @marimuthu9896 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @srishankar28
    @srishankar28 ปีที่แล้ว

    God bless the Hotel owner and their families. Wishing them long live and healthy life.

  • @rajashekaran5715
    @rajashekaran5715 ปีที่แล้ว

    Wow,awesome. ..god's grace will be with u always.

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 2 ปีที่แล้ว

    Very super sir valthukkal valka valamudan

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 2 ปีที่แล้ว +1

    Super 👌 humble owner of traditional and organic restaurant in Chidambaram. Excellent video, congrats 🙏🙏

  • @karthikvasudev6428
    @karthikvasudev6428 2 ปีที่แล้ว

    One of life time best video seen.. Sure will try this place..

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo 2 ปีที่แล้ว +1

    Karthi bro... super 👏👏👏

  • @thilakavathysudharsan8591
    @thilakavathysudharsan8591 ปีที่แล้ว

    Great.novel idea.good intention.

  • @PawarPintu
    @PawarPintu 2 ปีที่แล้ว +1

    First shot! I exited the video! Brutal killing of dosa 🙏🏼

  • @sinivasanuma7136
    @sinivasanuma7136 ปีที่แล้ว

    All the best brother

  • @nareshgnaresh1739
    @nareshgnaresh1739 ปีที่แล้ว

    I'm from telugu I love Tamil recipes pls ask idli chutney recipe

  • @murugananthammuruganantham5574
    @murugananthammuruganantham5574 2 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @villuran1977
    @villuran1977 ปีที่แล้ว +4

    "வெளியிலிருந்து வாங்கும் எல்லாக் காய்கறிகளையும் வெந்நீரில் உப்புக் கலந்து குறைந்தது அரைமணி நேரம் ஊற வைத்த பின்புதான் நறுக்கி உபயோகிப்போம்"
    இது ஒவ்வொரு உணவகமும் தவறாமல் பின்பற்ற வேண்டிய மிகச்சிறந்த நடைமுறை.

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 2 ปีที่แล้ว

    Excellent video

  • @karthe..8820
    @karthe..8820 2 ปีที่แล้ว +2

    Pesama chennai vandudinga... Inga than ungala romba expect panranga bro

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 ปีที่แล้ว +1

    Nalla hotel

  • @k.venkatesan.k.venkatesan2363
    @k.venkatesan.k.venkatesan2363 ปีที่แล้ว

    🤩😍👍👌👌

  • @siddhartharya5380
    @siddhartharya5380 ปีที่แล้ว

    Ippadi ella visayamum mulu video pathutha therinchukanumna, vazhkai patthathu, moodittu enna enna menunu firstu 30 secndla sollungada

  • @vigneshdhanasekaran5260
    @vigneshdhanasekaran5260 ปีที่แล้ว

    🙌

  • @Dosastorie_official
    @Dosastorie_official 2 ปีที่แล้ว

    try pannunga anna 🔥

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 ปีที่แล้ว

    👏👏👍

  • @sivagurunathanramalingam498
    @sivagurunathanramalingam498 2 ปีที่แล้ว +1

    ஒலிப் பதிவு சரி இல்லை

  • @saravanansaran2609
    @saravanansaran2609 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @premalathav8596
    @premalathav8596 2 ปีที่แล้ว

    🌷🌷🌷👍👍👍👍

  • @user-Harish919
    @user-Harish919 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🥰

  • @muraligopalakrishnan7209
    @muraligopalakrishnan7209 ปีที่แล้ว

    Being claiming traditional and ethical how come chocolate dosa.

  • @nishxplores
    @nishxplores 2 ปีที่แล้ว +1

    Yennadhan irunthalum Wife ah vittu kodutha pesa koodathu. Pavam antha ponnu asadu valiye vaichuteenga Camera la. Ithu enna panbo therila?!

  • @saiprem6497
    @saiprem6497 2 ปีที่แล้ว

    Smmm repices

  • @Dosastorie_official
    @Dosastorie_official 2 ปีที่แล้ว

    #Dosastorie

  • @nareshgnaresh1739
    @nareshgnaresh1739 ปีที่แล้ว

    ask recpie

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி தம்பி.பல்லாண்டு வாழ்க.ஆனால் பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்லி மாவு புளிக்க வைக்காதீங்க..அப்புறம் பிளாஸ்டிக் கவர் லே சாம்பார் கொடுக்காதீங்க.அது மட்டும் பாத்துக்குங்க.கணவன் மனைவி பல்லாண்டு வாழ்க.

  • @JM-xr3cq
    @JM-xr3cq ปีที่แล้ว

    The lady looks like saravanan meenatchi sreeja … dosa oil jasthi dane…

  • @ghousebasha7333
    @ghousebasha7333 2 ปีที่แล้ว

    Most underrated food vlogger u will reach high soon bro

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว

    WOW SUPERB BROTHER KARTHTHIK"S VIEW. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO & COOKING TIPS VIDEO & HOTEL TIPS VIDEO ALL SO MUCH MORE THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER KARTHTHIK"S VIEW. 🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻