24-08-2019 சுங்குவார் சத்திரம் | செங்கொடி நினைவுப் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை | மகளிர் பாசறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 180

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    இனத்தால் நான் தமிழன் மதத்தால் நான் இஸ்லாமியன் என்னை பாகிஸ்தான் போ என்று சொல்கின்ற எவனும் என் கால் செருப்புக்கு சமம் தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது நம் இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 5 ปีที่แล้ว +67

    கொட்டும் மழையில்
    பற்றி எரியும் நெருப்பு
    போல பேச்சு.
    நாம் தமிழர்க்கே உண்டானது.

  • @makeshwaranp9580
    @makeshwaranp9580 5 ปีที่แล้ว +15

    அண்ணன் பேச்சு கேட்டால் தானாக வீரம் எழுகிறது நன்றி அண்ணா 🙏

  • @vigneshvictor2552
    @vigneshvictor2552 5 ปีที่แล้ว +42

    "இலக்கு ஒன்று தான்
    இனத்தின் விடுதலை "
    இலக்கை அடையும் வரை ஓயாது எங்கள் பயணம்.
    "நாம் தமிழர் "

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +4

    சிறப்பான பேச்சு அண்ணா...நாம் தமிழர் 👌👌👌😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍

  • @selvaperia8512
    @selvaperia8512 5 ปีที่แล้ว +46

    மானத் தமிழர்களே, இளைஞர்களே, ஒவ்வொரு தமிழனும் நாம் தமிழர் கட்சிக்கு தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும், சொந்தங்கள், நண்பர்களை கட்சியில் இணைக்க வேண்டும்.

  • @மோகன்ராஜாரா
    @மோகன்ராஜாரா 5 ปีที่แล้ว +13

    வீரத்தமிழச்சி அக்கா செங்கொடி வீரவணக்கம்
    நாம் தமிழர் ✊✊✊

  • @இனியான்அமிழ்ந்து
    @இனியான்அமிழ்ந்து 5 ปีที่แล้ว +59

    நாம் நம் வருங்கால சங்கதிகளுக்கு நல்லதொரு இயற்கை கொடுத்திட வாக்களிப்பீர் நாம் தமிழர் கட்சி க்கு
    அனைத்து உயிர்களுக்கு அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி

  • @murugans9512
    @murugans9512 5 ปีที่แล้ว +6

    எவன்டா இருக்கான் இந்த மண்ணில் எங்கள் மக்களுக்காக பேச எங்கள் அண்ணனை தவிர பேசுங்கடா திராவிட திருடர்களே இந்த மாதிரி எங்கள் இனத்திற்கு ஆதரவாக

  • @shiyamsundar3443
    @shiyamsundar3443 5 ปีที่แล้ว +31

    வாழ்த்துக்கள் நாம் தமிழர் குவைத் ....

  • @padmanabhand7492
    @padmanabhand7492 5 ปีที่แล้ว +11

    அருமையான உரைநாம்தமிழர்

  • @mothirajan6986
    @mothirajan6986 5 ปีที่แล้ว +56

    நாம் தமிழர் திருநெல்வேலி

  • @thowfikali1238
    @thowfikali1238 5 ปีที่แล้ว +18

    நாம் தமிழர் புரட்சிக்கர வாழ்த்துக்கள்

  • @ArunKumar-kh5zd
    @ArunKumar-kh5zd 5 ปีที่แล้ว +33

    2021ல் ஆடு புலி ஆட்டம்......இனிதே ஆரம்பம்.😍

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 5 ปีที่แล้ว +15

    நாம் தமிழர் துபாய்

  • @yasiahmichel6798
    @yasiahmichel6798 5 ปีที่แล้ว +28

    Vaalzga tamil naam tamilar from malaysia

  • @lionelshiva
    @lionelshiva 5 ปีที่แล้ว +3

    I saw full speech. Worlds No. 1 Leader Mr Seeman. God bless him.

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 5 ปีที่แล้ว +11

    நாம் தமிழர் தஞ்சை 🔥

  • @parthibankala7337
    @parthibankala7337 5 ปีที่แล้ว +40

    நாம் தமிழர்

  • @vinothkumarm7890
    @vinothkumarm7890 5 ปีที่แล้ว +7

    Seeman you’re the Greatest Hero in the World,
    Your the Game Changer

  • @ziyavudeenmohmmed5376
    @ziyavudeenmohmmed5376 5 ปีที่แล้ว +9

    தாய் நாடு தமிழ் நாடு வளம் பெற நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 5 ปีที่แล้ว +27

    NTK

  • @Arasan999
    @Arasan999 5 ปีที่แล้ว +9

    எம் அண்ணன் 🙏

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 5 ปีที่แล้ว +25

    வாழ்த்துக்கள்

  • @முத்தம்பட்டிமுருகானந்தம்

    நாம் தமிழர்❤️
    கிருசுணராயபுரம் தொகுதி❤️🔥💪

  • @dineshbabu663
    @dineshbabu663 5 ปีที่แล้ว +19

    Seeman Anna you are really great NAAM TAMILAR 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍✌✌✌✌✌✌✌

  • @s.senthilsenthil2562
    @s.senthilsenthil2562 5 ปีที่แล้ว +13

    அபுதாபி நாம் தமிழர்

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 4 ปีที่แล้ว +1

    Seeman is great leader in India

  • @மைநீன்
    @மைநீன் 2 หลายเดือนก่อน +1

    NTK SURE VICTORY NEXT CN SEEMAAN 2026

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 5 ปีที่แล้ว +4

    தமிழை நேசிக்கின்ற எவ்விதத்திலும் நாம் தமிழரை ஆதரிப்பார்

  • @jack-mf8mz
    @jack-mf8mz 5 ปีที่แล้ว +20

    Veera RAAVANAN VALGA,,,,,,,,,,,,,
    SUPER THANGAM

  • @sigaram4592
    @sigaram4592 5 ปีที่แล้ว +6

    செம்ம ஸ்பீச் ..annaa

  • @shameervappushameervappu1607
    @shameervappushameervappu1607 5 ปีที่แล้ว +22

    NTK namme tamilar

  • @thiyaguthiyagarajanniceson9029
    @thiyaguthiyagarajanniceson9029 5 ปีที่แล้ว +7

    🙏Arumai anna💪💪💪 naam tamilar✊✊✊

  • @இனியான்அமிழ்ந்து
    @இனியான்அமிழ்ந்து 5 ปีที่แล้ว +53

    வாக்களிப்பீர் விவசாயி சின்னத்துக்கு நண்பா.....என் உறவுகளே.....நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது னு பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்......ஒரு பிரச்சினை யை விளம்பரத்துக்காக இல்லாமல் நம் மக்களுக்காக தைரியமாக/ஒரே கொள்கைகளில் தத்துவார்த்த ரீதியாக கடந்த 8 வருடங்களாக சிறுக சிறுக வளரும் கட்சி நாம்தமிழர் கட்சி....
    சாராய அடிமையில் இருந்து
    சினிமா கவர்ச்சியையும் தாண்டி
    பணபலம் இல்லாத
    ஊடக பலம் இல்லாத
    சாதி/மத அரசியலை பேணாத
    நீர்/நிலம் மேம்பாடு
    பண்பாட்டு மீட்சி
    மொழியியல்/வாழ்வியல் /உணவு பழக்கம்/காடு வளர்ப்பு/இயற்கை விவசாயம்/இலவச கல்வி _மருத்துவம் இவை எல்லாம் மக்கள் சபையிலே தத்துவங்களை/கொள்கைகளை முன்வைத்து சமரசம் இல்லாது ஏனைய மக்களை வலு படுத்தும் ஒரே சின்னம் "விவசாயி "சின்னத்துக்கு வாக்களிப்பீர்....
    நாம் இல்லாவிட்டாலும் நம் வருங்கால குழந்தைகளுக்காவது ஒரு முறை விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போட்டு நம் அரசியல் தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கானது என்ற பொறுப்பில் பயணிக்குமாறு மிக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
    பள்ளர்/பறையர்/தேவர்/வன்னியர்/வெள்ளாளர்/கவுண்டர்/நாடார்/கோனார்/முதலியார்/செட்டியார் மற்றும் இசலாத்தில் /கிறுத்துவம்/சைவம்/வைணவம்/சமணம் மற்றும் மாற்று மொழி பேசும் தெலுங்கர்/மலையாளிகள்/கன்னடர்களும் விவசாயி சின்னத்துக்கு வாக்களிப்பீர். வாழ்த்துக்கள்
    நாம்தமிழர் -தஞ்சாவூர் வாண்டையார் இருப்பு(தெற்கு) மன்னார்குடி ரோடு
    தஞ்சாவூர்
    சோழநாடு

  • @muthu890
    @muthu890 5 ปีที่แล้ว +25

    💪💪

  • @gzxggzzg2323
    @gzxggzzg2323 5 ปีที่แล้ว +20

    🙏 from Rathnam Srilanka

  • @jack-mf8mz
    @jack-mf8mz 5 ปีที่แล้ว +13

    Veera RAAVANAN VALGA,,,,,,,,,,,,,
    SUPER anna

  • @vengatst1706
    @vengatst1706 5 ปีที่แล้ว +2

    வெல்லப் போரான் விவசாயி....

  • @lk9346
    @lk9346 5 ปีที่แล้ว +5

    நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்
    நாம் தமிழர்! நாம் தமிழர்! என்று முரசறைவாய்...
    குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டொடு போயிற்றுக் கொட்டடா முரசம்!
    நறுமலர்ச் சோலையில் நரிபுக விட்டிடோம் நாம் தமிழர்! நாம் தமிழர்! என்று முரசறைவாய்...
    வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி வேரற்றுப் போயிற்றுக் கொட்டடா முரசம்!

  • @kamarajsupersupersuper1859
    @kamarajsupersupersuper1859 5 ปีที่แล้ว +15

    Super

  • @thiyaghukk1943
    @thiyaghukk1943 5 ปีที่แล้ว +9

    சர்கிதார் எங்க போனார்,தீவிரவாதிகள் உல்லே வந்தபோது

  • @ayyanarbesantnagar6787
    @ayyanarbesantnagar6787 5 ปีที่แล้ว +15

    People should understand and vote for naam tamilar katchi

  • @Sweelan22
    @Sweelan22 5 ปีที่แล้ว +4

    திராவிட ஓநாய்கள் நடத்தும் மிகப்பெரும் மொள்ளமாரி அரசியல் பற்றிய விளப்பத்தை உன் தெளிவான பார்வையால் மக்கள் மனதில் இலகுவாக செலுத்தமுடியும் அண்ணா! தொடரட்டும் உன் போர்! எப்பொழுதும் உன்னுடன் - நாம் தமிழர் லண்டன்!! ⚔️

  • @vasanthkumarp8420
    @vasanthkumarp8420 5 ปีที่แล้ว +7

    Naam Thamilar, Nagerciol.

  • @ishaqaisha2240
    @ishaqaisha2240 5 ปีที่แล้ว +3

    நான் இந்த காணோலி காலும் போது 32 ஆண்டி தமிழன் இருக்கிராண்

  • @vijaythilakar7907
    @vijaythilakar7907 5 ปีที่แล้ว +3

    Love u thalaiva

  • @karnankarnan6686
    @karnankarnan6686 5 ปีที่แล้ว +7

    Super speech

  • @janakiraman3721
    @janakiraman3721 5 ปีที่แล้ว +3

    Naam thamizhar....💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 5 ปีที่แล้ว +7

    Excellant.

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 5 ปีที่แล้ว +9

    Ntk

  • @SaranRaj-rj7qo
    @SaranRaj-rj7qo 5 ปีที่แล้ว +1

    Anna super speech. En anana minca yarum illai

  • @mohammaddaanish4941
    @mohammaddaanish4941 5 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் தென்காசி 🔥

  • @ragulravi783
    @ragulravi783 5 ปีที่แล้ว +5

    NTk 💖💖💖😘😘😘😘

  • @jahirajalal
    @jahirajalal 5 ปีที่แล้ว +14

    இது போன்ற போராட்டங்கள் வடமாநிலங்களில் இல்லையே ஏன்? வடமாநிலத்தவர்கள் யாவரும் சுய உணர்வை இழந்து விட்டார்களா என்ன? ஆளும்
    கட்சியை விமர்சிக்க கூட சரியான ஒரு ஆண்மகன் இல்லையா? தமிழ் இனம் ஒன்றுதான் இந்தியாவிலேயே அறிவார்ந்த இனம் என்பது இப்போது நிருபணமாகிறது.

    • @Eoie6858
      @Eoie6858 5 ปีที่แล้ว +2

      👍🏻

  • @vigneshdevavigneshdeva7932
    @vigneshdevavigneshdeva7932 5 ปีที่แล้ว +2

    Yenndru m Nam thamilerhel💪💪💪💪

  • @thavacofficial9042
    @thavacofficial9042 2 ปีที่แล้ว +1

    50:08🔥😈

  • @rajvelmurugan7327
    @rajvelmurugan7327 5 ปีที่แล้ว +5

    Nam tamilar

  • @YathanakKw
    @YathanakKw 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமை

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +5

    Directly see this 40:16 Warrior may dead but his aim & roar (முழக்கம்) will pass on to next generation - cheguvera

  • @சதாம்MIB
    @சதாம்MIB 5 ปีที่แล้ว +6

    Naam Thamilar

  • @sellathambikuvendraraja5563
    @sellathambikuvendraraja5563 5 ปีที่แล้ว +9

    Vaalka tamil

  • @AA-du6hb
    @AA-du6hb 5 ปีที่แล้ว +13

    annan ipolaa semaya comedy panraru 😍😂❤💯💯💯

    • @yasminayub3802
      @yasminayub3802 4 ปีที่แล้ว +1

      திராவிட நாய்ங்களுக்கு அப்படி தான் இருக்கும்..

  • @ayyanarbesantnagar6787
    @ayyanarbesantnagar6787 5 ปีที่แล้ว +10

    Now iam in pune. Iam basically from chennai.

  • @maruthuveeramaruthuveera8982
    @maruthuveeramaruthuveera8982 5 ปีที่แล้ว +5

    Good speech

  • @makeshwaranp9580
    @makeshwaranp9580 5 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் 💪

  • @Danny-Adon-pavi
    @Danny-Adon-pavi 5 ปีที่แล้ว +2

    I love ur concept Anna

  • @karmegamtkk
    @karmegamtkk 5 ปีที่แล้ว +5

    anan seeman 💪💪

  • @hariclassic8235
    @hariclassic8235 5 ปีที่แล้ว +4

    Consciousness speech as always!!

  • @jahirhussain423
    @jahirhussain423 5 ปีที่แล้ว +9

    நாம் தமிழர் அரசு விரைவில் 💪💪💪💪

  • @maariviprsekar3581
    @maariviprsekar3581 4 ปีที่แล้ว

    Supar anna

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 ปีที่แล้ว

    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @shra3834
    @shra3834 5 ปีที่แล้ว +2

    நாம் தமிழர்...

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 5 ปีที่แล้ว +1

    good thoughts for thamizhar!

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 5 ปีที่แล้ว

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +9

    Directly see this 15:15 "Revolutionist"

    • @unleash97
      @unleash97 5 ปีที่แล้ว

      Each & Every Nuclear words need to be get chain reaction with-in our youngsters & people (THE FUTURE)

  • @vinothansham
    @vinothansham 5 ปีที่แล้ว +2

    மிரட்டல் 😊😀

  • @jersonran6028
    @jersonran6028 5 ปีที่แล้ว +1

    Naam thamizhar 🌹🌹🌹🌹👍👌☝️💪

  • @saragee7722
    @saragee7722 5 ปีที่แล้ว +1

    Engal Annan 🙏❤💘

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 5 ปีที่แล้ว

    அவசர ஊர்திக்கு வழி விடு....அண்ணனின் உண்மை முகம்.

  • @thiru0101
    @thiru0101 5 ปีที่แล้ว

    Anne nee eppavum yengal real Hero 🐅

  • @santoshganapathy9385
    @santoshganapathy9385 5 ปีที่แล้ว

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!!!

  • @BabuOppo-t8s
    @BabuOppo-t8s ปีที่แล้ว

    Super anna❤❤❤

  • @dhanushp9827
    @dhanushp9827 5 ปีที่แล้ว +1

    ்நாம் தமிழர்

  • @manirajsankarraj1552
    @manirajsankarraj1552 5 ปีที่แล้ว +1

    அண்ணா

  • @bahrainhdbrothers2000
    @bahrainhdbrothers2000 5 ปีที่แล้ว +4

    Annah.. Yengalukkaga antha kadavul, vungalukku aayeram, aayeram aandugal nalamudan vaazha vazthanum... Aasitharanum. Vungalukkaga n vuyerai yeduthukollatum annah .!!!

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +7

    Directly see this 14:12 "History"

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 5 ปีที่แล้ว

    Naamtamilar

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +7

    Directly see this 15:56 "Freedom By JeevaNandham, SingaraVelan (Not from English)

    • @sathishvenugopal5355
      @sathishvenugopal5355 5 ปีที่แล้ว +1

      Thanks bro.. this will be useful for upcoming naam tamilar bros. We will not leave his even single words..

    • @unleash97
      @unleash97 5 ปีที่แล้ว

      @@sathishvenugopal5355 Each & Every Nuclear words need to be get chain reaction with-in our youngsters & people (THE FUTURE)

  • @selvajeni5713
    @selvajeni5713 5 ปีที่แล้ว

    Jai Hind

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +8

    Directly see this 9:33 "Correct usage of Tamil Words"

  • @elumalaiveeramani9658
    @elumalaiveeramani9658 5 ปีที่แล้ว

    Oru naal nichayam vellum naam tamilar katchi.

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +3

    Directly see this 39:08 "Winners, Losers has a place in history But for a viewer & Critics are Highly volatile Eg:Murugan Vs SuuraBathran

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +6

    Directly see this 32:30 "For any Example, showing other country" But EVM- Digital India status ? & Current Indian Economics ?

  • @thavacofficial9042
    @thavacofficial9042 2 ปีที่แล้ว

    54:00💥🔥

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 5 ปีที่แล้ว

    சர்க்கார் திரைப்பபடத்தில் விஜய்ன் அணி எப்படி சமூக இணையதளத்தை மட்டும் வைத்து எப்படீ வெற்றி பெற்றதோ. அப்படீயே அண்ணன் ஆட்சியை பிடீப்பார் ...... இது தான் உண்மையான சர்க்கார்💪💪💪💪💪💪

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 5 ปีที่แล้ว

    விதைகள் முளைத்துக்கொண்டிருக்கிறது பெரு விருச்சமாய் நாம்தமிழர்களாக.

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +4

    Directly see this 19:00 "Indian Unity by English" by Marx

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +1

    Directly see this 41:35 Don't have a thought of working for others, we should have thought of working for our Great society - Dr.AmbedKar ; Belive ur Aim Stable & Sturbon.

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +1

    Directly see this 37:00 "A Philosophy can't B Accept by all", Except water.Gandhi is different, Subash is entirely different.