11-08-2019 சிங்கம்பாறை புனித பவுல் பள்ளி விழா - சீமான் சிறப்புரை | Seeman Speech St Paul School

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 303

  • @Motivation_faiyaz
    @Motivation_faiyaz 5 ปีที่แล้ว +355

    விதைத்து கொண்டே இருங்கள் அண்ணா...
    ஒரு நாள் வெல்வோம்...உறுதியாக வெல்வோம்...

    • @Ram-xw4qg
      @Ram-xw4qg 5 ปีที่แล้ว +19

      Biyas Babu நீங்கள் உண்மையை கூறி விட்டீர்கள் ஒருநாள் இலக்கை தொட்டு விடுவோம்

  • @namakkalrkmanoj4277
    @namakkalrkmanoj4277 5 ปีที่แล้ว +158

    மானமுள்ள தமிழர்கள் மட்டும்.. இந்த
    காணொளியை பார்க்கவும்.
    நாம் தமிழர்...

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official 5 ปีที่แล้ว

      Ivlo kovam ethuku 🙏

    • @namakkalrkmanoj4277
      @namakkalrkmanoj4277 5 ปีที่แล้ว +2

      @@paalaiyinmainthan_official என் கண்முன்னே... என் நிலவளம் மலைவளம் மண்வளம் அழிக்கப்படுகிறது. ஆற்றுமணல் திருடப்படுகிறது. சாதி மதங்களை வைத்து.. அரசியல் செய்து, தமிழர்களை எதிரிகளாக பிரித்து வைத்துள்ளனர்.
      ஹைட்ரோகார்பன் மீத்தேன் மயிருகளுக்காக.. எம்விளைநிலங்கள் அழிக்கப்படுகிறது. எங்கள் கோபம் நியாயமானது. ஆனால்... பலருக்கு இது புரியாது.

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official 5 ปีที่แล้ว

      Kovam gniyayamanathu

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official 5 ปีที่แล้ว

      Aanal thaditha vaarthaikal arai kurai arivulla nallavarkalai vilakkum

  • @letlensspeaks2119
    @letlensspeaks2119 5 ปีที่แล้ว +34

    அண்ணனின் பேச்சை பெரியவர்களை விட அங்குள்ள சிறியவர்கள் மிகவும் ரசிக்கிறார்கள்..

  • @thowfikali1238
    @thowfikali1238 5 ปีที่แล้ว +202

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @arunraj_r
    @arunraj_r 5 ปีที่แล้ว +11

    ஆக சிறந்த உரை. ஒரு மணிநேரம் சென்றது தெரியவில்லை

  • @arunraj_r
    @arunraj_r 5 ปีที่แล้ว +16

    தொடர்ந்து எத்தனை மேடை பேச்சுகள் 🔥🔥🔥🐯🐯🐯🐯

  • @chinnamani2079
    @chinnamani2079 5 ปีที่แล้ว +252

    நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வாக்களிக்கும் வாக்காளர்கள் என்று சாவார்கள் என்று

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq 5 ปีที่แล้ว +7

      Avarkal sagavendum.

    • @pavipavi2116
      @pavipavi2116 5 ปีที่แล้ว

      @@SasiKumar-tx5oq சுயநலவாதிகள்

    • @arularul7915
      @arularul7915 5 ปีที่แล้ว +3

      Super mani

    • @arularul7915
      @arularul7915 5 ปีที่แล้ว +3

      Mani en thampi

    • @கரிகாலன்-ச6ங
      @கரிகாலன்-ச6ங 5 ปีที่แล้ว +6

      g.perumal g.perumal ஒன்னு சொல் புத்தி வேணும் இல்லன்னா சுயபுத்தி வேணும் 2-ம் இல்லாதவன் இருக்குறதுக்கு சாகுறது மேல்

  • @technicalrajatamil6229
    @technicalrajatamil6229 5 ปีที่แล้ว +47

    என்ன பேச்சு அண்ணா உண்மையில் உங்களின் வார்த்தைகள் கண்ணீர் வடிக்க வைக்கிறது என்று புரிந்து கொள்வார்கள் இந்த அறியாமையில் வாடும் மக்கள்... இப்படிக்கு
    சீன எல்லையிலிருந்து வாடும் தமிழ் இராணுவ வீரன்...

  • @iitm2011prak
    @iitm2011prak 5 ปีที่แล้ว +90

    நமக்கு கிடைக்கும் ஒவ்வொறு வாய்ப்பயும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.... நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும்.....

  • @niraiinban6965
    @niraiinban6965 5 ปีที่แล้ว +5

    அன்புத் தலைவரே! இது போன்ற கருத்துக்கள் அடங்கிய பேச்சுக்கள் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை சென்றடைய வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

  • @தமிழன்தமிழன்-ர5ள
    @தமிழன்தமிழன்-ர5ள 5 ปีที่แล้ว +2

    ஒற்றுமை யே நம் பலம் நாளை நமதே நாம் தமிழர்

  • @PRABU53
    @PRABU53 5 ปีที่แล้ว +78

    இந்தத் தமிழ் இனத்தை எச்சரிக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதன்✍️

  • @9to9--110
    @9to9--110 5 ปีที่แล้ว +107

    சிறு துளி...
    பெருவேள்ளம்

  • @இனியான்அமிழ்ந்து
    @இனியான்அமிழ்ந்து 5 ปีที่แล้ว +19

    சனி /ஞாயிறு மதிய உணவுக்குப் பிறகு 2-9pm வரைக்கும் நாம்தமிழர் க்காக பரப்புரை மேற்கொள்கிறேன்.
    முதலில் எனது இலக்கு எனது குடும்பத்தார்/சொந்தங்கள்/தூர சொந்தங்ஙள்/பங்காளிகள்....
    பெரியப்பா/சித்தப்பா/பெரியம்மா/சின்னம்மா/நடுஅம்மா/அவர்களின் பெண்வழி சொந்தங்கள்.
    அத்தாச்சி/பெரியாச்சி/மாமா/அத்தை குழந்தைகள்/அத்தான்/பெரியத்தான்/சின்னத்தான்/பெரியய்யா/நடுஅய்யா/சின்னயய்யா/சித்தி/அத்தை
    அவர்களின் சொந்தங்கள்.....
    வார வாரம் அவர்களை பேரூந்து கொண்டு பார்த்தும் அதே சமயம் நாம்தமிழர் க்காக பரப்புரை மேற்கொள்கிறேன்.....
    ஒரு கல்யாணத்துக்கு 2000-3000 பேர் வருகிறார்கள் என்றால் நாம் ஏன் நாம் தமிழர் க்கு பரப்புரை மேற்கொள்ள கூடாது?முடியும்....நம் குழந்தைகளுக்கு/பேரக்குழந்தைகளுக்காக.....ஒரு நல்ல உலகத்தை பரிசளிக்க.....புறப்படுவோம்
    நாம் தமிழர்
    வாண்டையார் இருப்பு(தெற்கு) மன்னார்குடி தஞ்சாவூர் ரோடு
    தஞ்சாவூர்

    • @kumarnithiya8190
      @kumarnithiya8190 5 ปีที่แล้ว +3

      வாழ்த்துகள் சகோதரா

    • @ஸ்டீபன்ராஜ்
      @ஸ்டீபன்ராஜ் 5 ปีที่แล้ว +1

      நல்லது நானும் முயற்சி செய்கிறேன்

  • @thamizhan6109
    @thamizhan6109 5 ปีที่แล้ว +2

    விதைத்து கொண்டே இருப்போம் முளைத்தால் மரம் இல்லையேல் உரம்..
    புரட்சி ஓர் நாள் நிச்சயம் வெல்லும்..✊✊
    நாம்தமிழர்..🐅🐅🐅

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 ปีที่แล้ว +23

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி

  • @இனியான்அமிழ்ந்து
    @இனியான்அமிழ்ந்து 5 ปีที่แล้ว +9

    வெற்றி அடைவது மிக மிக கடினம்....ஆனால் முயற்சி செய்து கொண்டே இருக்கனும்......உடல் நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் continousa உடற்பயிற்சி செய்யவேணண்டும் வெற்றி அடைய........
    முயற்சி கொண்டே இருப்போம் ஒரு நாள் வெற்றி அடைவோம்......

  • @chandranv6121
    @chandranv6121 5 ปีที่แล้ว +128

    Next CM Seeman Naam tamilar katchi super super super

    • @venkatvenkat6299
      @venkatvenkat6299 5 ปีที่แล้ว +5

      Right

    • @Ram-xw4qg
      @Ram-xw4qg 5 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்லிய வார்த்தை பலிக்கட்டும் இலக்கின் பக்கத்தில் வந்து விட்டோம் தொடுவதற்கு சிறிது காலம் தான் உள்ளது வணக்கம்

    • @ganeshpsgtech
      @ganeshpsgtech 5 ปีที่แล้ว

      Semma comedy

  • @yuvaraj.gkrishna3421
    @yuvaraj.gkrishna3421 5 ปีที่แล้ว +20

    அண்ணா உண்ணை கண்டு பெருமை கொள்கிறேன்...

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 ปีที่แล้ว +14

    இலக்கு ஒன்றுதான்.... இனத்தின் விடுதலை

  • @Aganraj100
    @Aganraj100 5 ปีที่แล้ว +14

    What a energy! 👍👌

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 5 ปีที่แล้ว +76

    பக்கத்தில் இருந்த எங்களையும் காட்டிருக்கலாம்.,,
    அண்ணன் உரை அருமை.. /

  • @மீரான்சையத்ர
    @மீரான்சையத்ர 5 ปีที่แล้ว +16

    அருமை அருமை அண்ணா
    நாம் தமிழர் கட்சியின் வெற்றி காலத்தின் கட்டாயம்

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 ปีที่แล้ว +33

    வணக்கம் வணக்கம் அண்ணா நாம் தமிழர் அண்ணா வணக்கம் அண்ணா நான் தமிழர் ஆட்சியை பிடிக்க நெருங்கி வந்து விட்டோம் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் வரைக்கும் உங்கள் பேச்சு உரையாடலை ஒவ்வொரு நாளும் நீங்கள் பேசுவதை கேட்ட பிறகு தான் மனம் நிம்மதி அடையும் தமிழ் உயிரோடு உள்ளது என்று என் உள் மனம் சொல்லும் நன்றி வணக்கம் அண்ணா நாம் தமிழர்

  • @சீமான்தம்பிமாரகண்ணன்

    அருமையான பேச்சு

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 ปีที่แล้ว +34

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
    நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 5 ปีที่แล้ว +10

    Excellant. May god bless seeman to become Tamilnadu CM

  • @annanin-thampi.
    @annanin-thampi. 5 ปีที่แล้ว +10

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @selvarajselva3921
    @selvarajselva3921 5 ปีที่แล้ว +23

    புலியின் பாய்ச்சல் தொடரட்டும்

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் நிச்சயம் நாம் வெல்வோம் அண்ணா தமிழினம் விரைவில் எழும்

  • @rithickkumaresh4951
    @rithickkumaresh4951 5 ปีที่แล้ว +5

    மரண பேச்சி....

  • @kithurshans6085
    @kithurshans6085 5 ปีที่แล้ว +86

    அருமை ❤️❤️❤️

    • @Ram-xw4qg
      @Ram-xw4qg 5 ปีที่แล้ว +1

      Best of Best வணக்கம் அருமை உண்மை யார் கூறினாலும் அருமையா இருக்கும் உண்மை அங்கு நின்று உண்மை எப்படி இருக்கும் அந்த உருவம் தான் உண்மை வணக்கம்

  • @thirumalaithirumalai8693
    @thirumalaithirumalai8693 5 ปีที่แล้ว +1

    Velvan vevasaii NTK 💪 💪 Seeman

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 5 ปีที่แล้ว +81

    "மண்ணின் வளத்தை காப்பதில் மாணவர்களின் பங்கு" தலைப்பு மிக அருமை...

  • @blessingleeford1348
    @blessingleeford1348 5 ปีที่แล้ว +74

    We will win one day Anna.

  • @saravanansruthi2224
    @saravanansruthi2224 5 ปีที่แล้ว +31

    நன்றி நன்றி அண்ணா

  • @senthils2457
    @senthils2457 5 ปีที่แล้ว +173

    இந்த மக்களுக்கு படித்து படித்து சொன்னாலும் புரியாது .படும் போதுதான் புரியும் ,,.

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว +4

      Senthil S endha makkalukku kuuda puriyum, hindu makkalukkuthaan puriyavae puriyaadhu😅

    • @rithickkumaresh4951
      @rithickkumaresh4951 5 ปีที่แล้ว +1

      ஒருவேளை இதனால் தான் பெரியார் அன்றே காட்டுமிராண்டி என்று சொன்னாரோ......

    • @arsiva1880
      @arsiva1880 5 ปีที่แล้ว +1

      Pattum puriyale Senthil

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official 5 ปีที่แล้ว

      Intha mathiri ellam ethirmarai ah pesathinga pa

    • @senthils2457
      @senthils2457 5 ปีที่แล้ว +1

      @@paalaiyinmainthan_official இல்லை நன்பரே ,இவ்வளவு சொல்லியும் மக்கள் உணராமல் போவது எவ்வளவு வலியை,தருகிறது ,.

  • @smps9374
    @smps9374 5 ปีที่แล้ว +78

    நிதானமாக தெளிவாக உண்மை யாக பேசினார்

  • @saravananele922
    @saravananele922 5 ปีที่แล้ว +10

    நன்று அண்ணா,நாம் தமிழர்

  • @SevenAndHalfGaming
    @SevenAndHalfGaming 5 ปีที่แล้ว +20

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை. நாம் அனைவரும் தமிழர் 💪💪💪 வெல்லப் போரான் விவசாயி 🌾🌾🌾

  • @murukanbala8070
    @murukanbala8070 5 ปีที่แล้ว +22

    நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும்

  • @karunajosemunusamy2014
    @karunajosemunusamy2014 5 ปีที่แล้ว +49

    மான தமிழ் இனம் என்று நாம் தமிழரின் அரசியலை ஏற்று கொண்டு விழுப்புணர்வு பெறுகிறதோ அன்று தான் நம் இனம் வாழும் வளரும் அந்த காலம் மிக விரைவில் நாம் தமிழரின் கையிலே கிடைக்கும் அண்ணா....

  • @anbuisaacprabhu5629
    @anbuisaacprabhu5629 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vigneshviji4114
    @vigneshviji4114 5 ปีที่แล้ว +13

    ஒரு நாள் வெல்வோம் உங்களோடு நாங்களும் அண்ணா

  • @selvarajselva3921
    @selvarajselva3921 5 ปีที่แล้ว +24

    நாம் தமிழர். ஒருநாள் நாம் தமிழர் ஆட்சி அமையும்

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 5 ปีที่แล้ว +40

    Kan imaikamal paatha video... Sirapana urai... Students and youngsters please follow Seeman sir... Tamil Nadu will reach its heights when he gets this land in his hands... NTK always wins...

  • @chandranv6121
    @chandranv6121 5 ปีที่แล้ว +69

    Next CM Seeman

  • @RajKumar-bw9bn
    @RajKumar-bw9bn 5 ปีที่แล้ว

    Tamil nattil viraivil....arasiyal... suthikarippu undakum viraivil Anna ....amen

  • @velavan4768
    @velavan4768 5 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் 💪💪💪💪 வெல்வோம்

  • @santhakumarmathyaparanam1003
    @santhakumarmathyaparanam1003 5 ปีที่แล้ว +1

    அனைத்து உயிர்களுக்கான அரசியல் இது புரியாத வரைய் நம் இனத்தை காப்பற்ற யாருமில்லை நாம் தமிழர் வெல்வோம் வென்றக வேண்டும் நாம் தமிழர்

  • @ravikris3730
    @ravikris3730 5 ปีที่แล้ว +21

    அண்ணா...
    ...உறுதியாக வெல்வோம்...

  • @rameshsurya5068
    @rameshsurya5068 5 ปีที่แล้ว +12

    நாம் தமிழர்..💪💪🌾🌾

  • @Ramesh-rs2bd
    @Ramesh-rs2bd 5 ปีที่แล้ว +52

    நாம் தமிழர் கத்தார் 💪

  • @vigneshwaransivakumar766
    @vigneshwaransivakumar766 5 ปีที่แล้ว +18

    Naam thamizhar 😊 from Australia ✌

  • @josephstalin5482
    @josephstalin5482 5 ปีที่แล้ว +11

    Very proud to see u on our stage

  • @soundrapandiyanpandiyan8137
    @soundrapandiyanpandiyan8137 5 ปีที่แล้ว +12

    அறிவாயுதம் ஏந்திய பிரபாகரன்....

  • @arularul2308
    @arularul2308 5 ปีที่แล้ว +7

    super Anna next cm Nama Tam

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 5 ปีที่แล้ว +44

    நாம் உறுதியாக வெல்வோம். நாம் தமிழர்.

  • @தமிழச்சி-ண2ஞ
    @தமிழச்சி-ண2ஞ 5 ปีที่แล้ว +1

    நீங்கள் நிச்சயமாக வெல்வீர்கள் அண்ணா நாம் தமிழர்

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 ปีที่แล้ว +27

    Dear SEEMAN, your valuable speech attracting every one of our Tamilar, your speech is the self explanatery for the CHIEF MINISTER post.

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    நாம்விதைத்த பணவிதைகள் முலைத்து வந்ததுபோல நம் வருங்கால தலைமுரை பிள்ளைகளும் நாம்தமிழர் பிள்ளைகளாக வருவாா்கள்
    நாம்தமிழர் நாமேதமிழர்

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +95

    நாம்தமிழர்

  • @zgaming798
    @zgaming798 5 ปีที่แล้ว +15

    நாம் தமிழர் 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾.....

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 5 ปีที่แล้ว +1

    உங்கள் விதைப்பு தொடரட்டும்.. விதைகள் முளைத்து காடுகள் ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.. 💪

  • @arulandubernard5229
    @arulandubernard5229 5 ปีที่แล้ว +5

    GOOD SPEACH. kEEP IT UP.

  • @roseyesuraj
    @roseyesuraj 5 ปีที่แล้ว +32

    வளரும் தலை முறைகள் நாம் தமிழருக்கே வாக்கு செலுத்தும்....
    யார் அனுமதி தராவிட்டால் என்ன,,, அண்ணனின் நேர்மையான கருத்துக்களை எடுத்துரைக்க நித்தமும் அவனுக்கு வாய்ப்பு அமைத்து கொடுக்கிறான் இறைவன்.....

  • @forexselvam
    @forexselvam 5 ปีที่แล้ว +3

    I appreciate Christians support seeman

  • @muthurg2616
    @muthurg2616 5 ปีที่แล้ว +1

    Super brother

  • @malairaja6075
    @malairaja6075 5 ปีที่แล้ว +1

    நல்ல விதை விதைத்து உள்ளீர்கள் , அது தூங்காது ..... சிறப்பு அண்ணா ....

  • @-kurinjikural-media
    @-kurinjikural-media 5 ปีที่แล้ว +2

    அருமை//வாழ்த்துக்கள்

  • @sivamanickam7891
    @sivamanickam7891 5 ปีที่แล้ว +2

    மக்களே தயவு செய்து உணர்ந்து செயற் படுங்கள் இல்லையெனில் உங்களை காப்பாற்ற எவராலும் முடியாது.
    இனியாவது உங்களுக்காக உழைக்கும் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்தி அவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்.
    சிவா தமிழீழம்🐅🐅🐅🐅

  • @muksijamal1424
    @muksijamal1424 5 ปีที่แล้ว +3

    Naam tamilar vevasaye congrats

  • @johnjeyaseelan847
    @johnjeyaseelan847 5 ปีที่แล้ว

    இளமையில் விழிப்பு உணர்வு கண்டிப்பாக நம் குழந்தைகளுக்கு தேவை. வாழ்க நாம் தமிழர்.

  • @kuttybaby1134
    @kuttybaby1134 5 ปีที่แล้ว +37

    தயவு செய்து அண்ணணின் பரப்புரையை குடும்பத்துடன் கேளுங்கள் நண்பர்களே 🙏🙏🙏🙏🙏

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz 5 ปีที่แล้ว +14

    Annan yangal annan ungalai orumurai parka avalaga iruken

  • @deenatgroup532
    @deenatgroup532 5 ปีที่แล้ว +3

    We support ntk seeman for ours green healthy future generations
    .. organic food work out-healthy life style

  • @infinitemathsseries8899
    @infinitemathsseries8899 5 ปีที่แล้ว +1

    ஆம் உறுதியாக வெல்வோம்

  • @Hariandmukilgamingchannel
    @Hariandmukilgamingchannel 5 ปีที่แล้ว +24

    வருங்கால தலைமுறை அரசியல் பழகட்டும் !!!

  • @Prakash-xc6mb
    @Prakash-xc6mb 5 ปีที่แล้ว +5

    Really we will one day

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 5 ปีที่แล้ว +5

    NTK, Yen Sagodarar Thiru Senthamizar Seeman vellum Kaalam miga arugil, 💪👍Ivar voice kottaiyil ketga Yellamm valla Muruga perumaanai vendie kolkireen 🙏

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 5 ปีที่แล้ว +5

    விவசாயத்தை மறந்ததுதான் நாம்செய்த பெரும் தவறு
    நாம் தமிழர் கட்சி ஆட்சி மட்டும் தான் விவசாய த்தை மீட்டெடுக்க முடியும்

  • @RajKumar-bw9bn
    @RajKumar-bw9bn 5 ปีที่แล้ว

    Yen vaalnaal mutium mun amayaveentum naam tamilarukaana arasu viraivil Vellum .....ntk.....amen

  • @நாம்தமிழர்-ட5ண
    @நாம்தமிழர்-ட5ண 5 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 ปีที่แล้ว +15

    Dear SEEMAN said long back if the bees disappeared from the face of the earth, man would have only four years left to live, you are a philosopher.

  • @koteeswaran1255
    @koteeswaran1255 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழர். நான் தமிழன்

  • @அருண்பிரசாத்-ன1ய
    @அருண்பிரசாத்-ன1ய 5 ปีที่แล้ว

    காணொளிக்கு நன்றி

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪

  • @logalamu
    @logalamu 5 ปีที่แล้ว +1

    நிச்சயம் ஒரு நாள் தமிழ் தேசியம் ஆட்சி அமையும்

  • @vrathuraj4223
    @vrathuraj4223 5 ปีที่แล้ว +33

    நாம் தமிழர்

  • @rajenderanrajmalar9399
    @rajenderanrajmalar9399 5 ปีที่แล้ว +10

    Naam 🌹 tamilar 🙏

  • @sulthansulthan8730
    @sulthansulthan8730 5 ปีที่แล้ว +59

    naam tamilar

  • @anbudoss2804
    @anbudoss2804 5 ปีที่แล้ว +14

    True thalivan

  • @kunakanna4004
    @kunakanna4004 5 ปีที่แล้ว +3

    Super anna

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 ปีที่แล้ว +21

    Super 😎 super 😎 super 😎 super

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 ปีที่แล้ว +27

    Super 😎 super 😎 super 😎 super 😎 super

  • @venkatesanvenki2794
    @venkatesanvenki2794 5 ปีที่แล้ว +5

    Seeman annan namkaga evolo support pandraru.. namma ellrum sernthu support pannubom bro.

  • @markanthony3761
    @markanthony3761 5 ปีที่แล้ว +1

    பாடம் எடுக்கிறார் எங்கள் அண்ணன்

  • @renuka8242
    @renuka8242 5 ปีที่แล้ว +20

    Nitchayam velluvoom yen uir sagotharaa

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 5 ปีที่แล้ว +1

    எனது அரசியல் ஆசான்

  • @rsivarasa1001
    @rsivarasa1001 5 ปีที่แล้ว +37

    இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் உங்களைத்தவிர வேறுயாராலும் கருத்தியலாக பேசமுடியாது இது நிஜம் இது சத்தியம்