Seeman Full Speech Latest 2018 | St Jerome's Arts & Science College 9th Annual Day - Nagarcoil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 503

  • @ஈ.கார்த்திக்நாம்தமிழர்

    இப்படி பட்ட ஒரு தலைவர் இனி கிடைப்பது அரிது

  • @ajithvelavan3110
    @ajithvelavan3110 6 ปีที่แล้ว +313

    அய்யா தங்கள் கட்சில் எனது குடும்பத்தில் அனைவரையும் இணைத்து விட்டேன்
    உங்கள் மீது கொண்ட நம்பிக்கையில்
    தமிழ்நாட்டின் சிறந்த வரும் கால தலைவர்
    நாம் தமிழர் வெல்வோம் ஒரு நாள் விரைவில் விடியலை நோக்கி ஒரு பயணம்

  • @srimathibiju8213
    @srimathibiju8213 6 ปีที่แล้ว +152

    அண்ணா நீங்க என் உயிர்.....வாழ்க நீவீர் பல்லாண்டு....

    • @janusan096
      @janusan096 3 ปีที่แล้ว +3

      Thanks bro

  • @thamarub
    @thamarub 6 ปีที่แล้ว +35

    புலி ஒரு காலமும் பணியாது ........... நாம் தமிழராய் எழுவோம் .........வெல்வோம் .

  • @bosebose6621
    @bosebose6621 6 ปีที่แล้ว +117

    அண்ணனின் ஒவ்வொரு சொல்லும் ஒரு விதையே.....

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 6 ปีที่แล้ว +123

    விழா குழு ஒருங்கினைப்பாளருக்கு தாழ்மையான வேண்டுகோள்...
    மேடையில் எழுத்துக்களை தமிழில் பதிவிட வேண்டுகிறேன்... நன்றி

  • @kajankajan2257
    @kajankajan2257 6 ปีที่แล้ว +55

    எவளவு பெரிய ஆசான்.

  • @KSupa-rc3tt
    @KSupa-rc3tt 6 ปีที่แล้ว +119

    உன் வெற்றிக்காககாத்திருக்கும் உலக தமிழர்கள்💪💪
    ஆனால் தமிழக மக்கள்? விழித்து கொண்டால் தான் முடியும்...நாம் தமிழர்

    • @maheshmugesh8020
      @maheshmugesh8020 2 ปีที่แล้ว

      நாம் தான் விழிக்க செய்யவேண்டாம்...

  • @ranjithriyo8608
    @ranjithriyo8608 6 ปีที่แล้ว +74

    மெய் சிலுக்க வைய்த்த உரை

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 ปีที่แล้ว +102

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்

    • @ameermuckthar9249
      @ameermuckthar9249 6 ปีที่แล้ว

      Wakeup Tamizha நல்லதை நினை நல்லதே செய்...

    • @poongodi4346
      @poongodi4346 6 ปีที่แล้ว

      Miga miga arumai.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 ปีที่แล้ว +53

    தமிழன் டா எங்கள்அண்ணன்

  • @shamsa.khader2663
    @shamsa.khader2663 6 ปีที่แล้ว +51

    தமிழ் தேசியத்தின் பிள்ளைகளே. நாம் தமிழருக்கு வாக்களிப்போம்

  • @இராவணன்-வ3ந
    @இராவணன்-வ3ந 6 ปีที่แล้ว +130

    விதைத்துக்கொண்டே இரு
    முளைத்தால் மரம்
    இல்லையேல் உரம்.

  • @m.ganesanm.m.g8185
    @m.ganesanm.m.g8185 6 ปีที่แล้ว +27

    அருமையான பேச்சு
    அண்ணா நன்றி வாழ்த்த வயது இல்லை வணங்கிறேன்
    நாம்தமிழர்

  • @mohanrajselvam2046
    @mohanrajselvam2046 6 ปีที่แล้ว +43

    ஒவ்வொரு மேடையிலும் ஓது புதிய புரச்சியாளரை பற்றி அறிய வைக்கிறீர்கள்.... விரைவில் சந்திக்க ஆசை படுகிறேன்...

  • @maruthupandian3623
    @maruthupandian3623 6 ปีที่แล้ว +123

    ஊடகம் ஊமையாகி போனது ஏன் ? ஏடகம் உன்னை எழுத மறுப்பது ஏன்?
    புரட்சி தீ யை போர்வை கொண்டு மூடி விட முடியாது
    விரைவில் அறிவு கூட்டம்
    வெல்லும்
    நாம் தமிழர் 👌👌👌

  • @gunadasangunadasan9256
    @gunadasangunadasan9256 6 ปีที่แล้ว +22

    அண்ணா நீ மட்டுமே உண்மை தலைவன்

  • @paramsivamkarunamoorthy7252
    @paramsivamkarunamoorthy7252 6 ปีที่แล้ว +32

    அருமை தங்களை எதிர்நோக்கி காத்ருக்கிறது தமிழ்நாடு வளம்பெற

  • @KarthikKarthik-ye3mm
    @KarthikKarthik-ye3mm 6 ปีที่แล้ว +5

    நீதான் எதிர்கால தமிழினத்தின் சிறந்த தலைவன்.

  • @berlinbristly1279
    @berlinbristly1279 6 ปีที่แล้ว +94

    அருமை அண்ணா, இது போல இன்னும் நீங்கள் நிறைய கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். மாணவர்கள் மத்தியில் உரையாற்றி நமது வெற்றிக்கான விதையை விதைக்க வேண்டும்.

  • @kajankajan2257
    @kajankajan2257 6 ปีที่แล้ว +42

    உயிர் ஒரு முறைதான் போகும் ...போகும் ..உரிமைக்காக போகட்டும்....

  • @palpandi9708
    @palpandi9708 6 ปีที่แล้ว +68

    இப்படி ஒரு இயர்கையை நேசிக்கும் தலைவரை நாம் அரியணையில் ஏற்ற வாரீர் தமிழினமே.

  • @Ashokkumar-tp2gt
    @Ashokkumar-tp2gt 6 ปีที่แล้ว +17

    அண்ணா உங்களுக்குக்காக நான் உயிரையும் கொடுப்பேன்... நீங்கள் பல்லாண்டு அல்ல இந்த பூமித்தாய் உள்ளவரை வாழ்ந்து நல்ல அரசியல் செய்து எல்லா உயிர்களையும் காக்க இறைவனை வேண்டுகிறேன்...
    நாம் தமிழர் 💪

  • @barathikkanal
    @barathikkanal 6 ปีที่แล้ว +87

    காலமறிந்து களம்காண வா தமிழா

  • @gopsraman
    @gopsraman 6 ปีที่แล้ว +14

    நாம் தமிழர் எத்தனை தெளிவான பேச்சு.

  • @deevan2u
    @deevan2u 6 ปีที่แล้ว +40

    Seeman Army. ... miss you Annaa. Love you Seeman Annaa

  • @123ezhumalai
    @123ezhumalai 6 ปีที่แล้ว +143

    ஆழ்ந்த கருத்து தெளிவான ஆற்றல் நிறைந்த பேச்சு.

  • @selvaganesan8887
    @selvaganesan8887 6 ปีที่แล้ว +73

    தமிழ் தேசிய இனம் என்ற ஆல மரத்தின் வேரும் அதன் விழுதுகளும் அண்ணன் சீமானும் மாணவப் பிள்ளைகளும்.

  • @periyasamykaliyaperumal5574
    @periyasamykaliyaperumal5574 6 ปีที่แล้ว +27

    உன்மையகதன் இப்படி ஓர் மரியாதை கிடைக்கும் புரட்சி வேல்லட்டும்

  • @suthagark9613
    @suthagark9613 6 ปีที่แล้ว +30

    நாம் தமிழர் வாழ்க அண்ணா...

  • @EHPADservice
    @EHPADservice 6 ปีที่แล้ว +90

    உளவுத்துறைக்கு வயிற்றைக்கழக்கியிருக்கும்.

  • @valari3665
    @valari3665 6 ปีที่แล้ว +35

    மிக்க மிக சிறப்பான உரை அண்ணா நாம் தமிழர் ....
    .....
    ....

  • @aldheen
    @aldheen 6 ปีที่แล้ว +34

    நாளைய சாித்திரம் இன்றே எழுதி விட்டது....
    உன் காலம்... அது தமிழா்கனின் பொற்காலமும். எதிா்காலமும்... என்று
    இன்றைய தமிழகத்தின் விடை நீ....
    உலகத்திற்கே அரசியல் கற்று கொடுக்கிறாய்...!

  • @blessedjeraldmichael6087
    @blessedjeraldmichael6087 6 ปีที่แล้ว +3

    அனைத்து கிறிஸ்தவர்களின் வாக்கும் அண்ணன் சீமானுக்கே ....

  • @sheikhalaudeen1193
    @sheikhalaudeen1193 4 ปีที่แล้ว +3

    எந்த முயற்ச்சியும் வீன் போவதில்லை
    நாம் தமிழர் என்ற அரசியல் மாற்றம்
    அடிப்படை மாற்றமும் வீன் போகவிட மாட்டோம் இன்ஷா அல்லாஹ்
    வெள்வோம்

  • @vikramg6262
    @vikramg6262 6 ปีที่แล้ว +29

    தமிழ் இனத்தின் நம்பிக்கை...

  • @aldheen
    @aldheen 6 ปีที่แล้ว +94

    நீ... என் ஊாில் வந்து பேசமாட்டியா... அதை நான் கால்கடுக்க நின்று... உன் உறையை கேட்கனும் என்றிருப்பேன்.... ஆனால் எங்கள் ஊாிலே வந்து பேசிஇருக்கிறாய்... எங்கள் யாருக்கும் தொியவில்லை...
    இப்போ வளைதளத்தில் உன் உறையை கேட்டபோது...
    ஒட்டு மொத்த உலகத்தாாின் மத்தியில்... நானும் கால்கடுக்க நின்று
    "உன்னை பாா்த்து கேட்டது" மாதிாி ஓா் பெரும் உணா்வு.... நிறைவு...
    நாளைய சாித்திரம் இன்றே எழுதி விட்டது....
    உன் காலம்... அது தமிழா்கனின் பொற்காலமும். எதிா்காலமும்... என்று
    இன்றைய தமிழகத்தின் விடை நீ....
    உலகத்திற்கே அரசியல் கற்று கொடுக்கிறாய்...!

  • @தமிழன்ஜோஸ்K
    @தமிழன்ஜோஸ்K 6 ปีที่แล้ว +6

    என் இனம் வாழாவேண்டும்
    அதற்கு நாம் இனைவோம்

  • @sathishkumark8415
    @sathishkumark8415 6 ปีที่แล้ว +42

    நாம் தமிழர் வெல்வோம்

  • @jaiganeshj378
    @jaiganeshj378 3 ปีที่แล้ว +23

    என் உயிர் உள்ள வரை என் ஓட்டு என் அண்ணன் சீமானுக்கே 🔥💪❤️

  • @RamKrishna-dc5fl
    @RamKrishna-dc5fl 5 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்கள் சொல்கிற கல்வி திட்டத்தை நான் வரவேற்கிறேன்

  • @anbuarasan566
    @anbuarasan566 3 ปีที่แล้ว +3

    97 times indha video paathuten. Innum pala murai parka thoondugiradhu. 💪💪

  • @vimalvinith6511
    @vimalvinith6511 ปีที่แล้ว +2

    வீழ்வது அல்ல தோல்வி....வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி..என் அண்ணன் சீமான் வாழ்க 😊😊😊

  • @velss2723
    @velss2723 6 ปีที่แล้ว +290

    🐯 வீரத்தமிழன் 🐯, இப்படி ஒரு இயர்கையை நேசிக்கும் தலைவரை நாம் அரியணையில் ஏற்ற வாரீர் தமிழினமே.😄😊😄😊

  • @theepannavaratnam9449
    @theepannavaratnam9449 6 ปีที่แล้ว +21

    '' இன்னுமா விழிகளில் ஈரம் ...
    இது எழுந்து போராடிடும் நேரம்...''
    இவ்வளவு நேரமும் கால்கள் கடுக்க நின்று , தன் வியர்வையால் ஆடை நனைந்தபடி நாளைய ஆளும் சந்ததியை உருவாக்க எவ்வளவு எளிமையாக எண்ணக் கருத்தை விதைக்கிறார். எம் தாய்த்தமிழக உறவுகளே நித்திரையிலிருந்து விழித்தெழுவது எந்தக் காலம். இனமானம் உள்ள ஒவ்வொரு தன்மானத் தமிழனும் என் இனம் காப்பற்றப்பட வேண்டுமானால்
    இன்றே ஒன்றுபட்டு " நான் பெரிது நீ பெரிது என்ற பாகுபாட்டை குழிதோண்டிப் புதைத்துவிட்டு
    நான் தமிழன் என்ற ஒரே அடையாளத்துடன்
    நாம் தமிழர் ஆக ஒன்றாகுங்கள்.
    நன்றி.

  • @எம்மொழிதமிழ்
    @எம்மொழிதமிழ் 4 ปีที่แล้ว +6

    எனது முதல் ஓட்டை மனமார்ந்து செலுத்த வைத்தவர் இதுவரை நான் செலுத்திய ஓட்டின் என்னிக்கையே ஒன்றுதான் அதுவும் நாம் தமிழர் கட்ச்சிக்கு தான் செலுத்தினேன்,,,, இனி என் ஓட்டு மனசாட்சி படி சீமானுக்கு தான்

  • @life_explorer
    @life_explorer 6 ปีที่แล้ว +26

    2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான போட்டியாளர்களை அறிவிக்கும் பொழுது, போட்டியாளர்களின் தகுதிகளை (suitability for MP) வெளியிட வேண்டுகிறேன். அருமையான பேச்சு.

  • @nirmalrajapandi3321
    @nirmalrajapandi3321 6 ปีที่แล้ว +12

    Seeman capture the hearts of students.

  • @vaayilavada2564
    @vaayilavada2564 6 ปีที่แล้ว +8

    உயிர் அண்ணா

  • @subashvelar7011
    @subashvelar7011 6 ปีที่แล้ว +32

    அருமை அண்ணன்

  • @sureshmurugesan3540
    @sureshmurugesan3540 6 ปีที่แล้ว +18

    Towards our much needed change. We are with you Brother Seeman

  • @gospel7858
    @gospel7858 6 ปีที่แล้ว +84

    தமிழ் வாழ்க...!! வளர்க..!!

  • @samzzz6591
    @samzzz6591 6 ปีที่แล้ว +21

    Very good speech of #Director Mr.Seaman. 1 of the best speech Environment & Eco system . From Abudhabi.

  • @msmkareem6371
    @msmkareem6371 6 ปีที่แล้ว +30

    Seeman is best for tamilnaadu cm 💪👍✌👍👍👍👍💪💪✌✌✌✌

  • @PraveenKumar-yo8wj
    @PraveenKumar-yo8wj 6 ปีที่แล้ว +8

    Mass Speech... Seeman is ruling TH-cam today. Seeman and his views will rule TN soon.

  • @arusubash5559
    @arusubash5559 6 ปีที่แล้ว +5

    சீக்கிரம் வா அண்ணா, என் ரத்தம் கொதிக்கிறது

  • @dharanidharan3477
    @dharanidharan3477 6 ปีที่แล้ว +10

    இயற்கையை நேசிப்பதற்காகவே நான் உன்னை ஆதிரிப்பேன்யா

  • @keerthivasan8981
    @keerthivasan8981 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்

  • @sumathim7547
    @sumathim7547 5 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா
    சிறந்த பேச்சு
    வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @johnbosco8209
    @johnbosco8209 6 ปีที่แล้ว +8

    I have no words to tell about Annan Seeman, he is the best man for our leader.

  • @ashoklingam2594
    @ashoklingam2594 6 ปีที่แล้ว +2

    தமிழுணர்வு இருக்கிறதே உன்னாலதான்டா.என் அண்ணன்னு சொல்ல பெருமையா இருக்கிறது

  • @sathishp4276
    @sathishp4276 ปีที่แล้ว +2

    எங்கள் வலியை உங்கள் வலி போல் பேசுருங்க... நீங்கள் நீண்ட ஆயுள் வரை வாழனும் அண்ணா..... 🌾🌾🌾🌾🌾🐯🐯🐯🐯

  • @soulkitchenb5457
    @soulkitchenb5457 6 ปีที่แล้ว +22

    Intha nootrandin miga perum thalaivan ,Annan seeman

  • @mahizbalan8600
    @mahizbalan8600 5 ปีที่แล้ว +2

    மாணவர்கள் அரசியல் சரியானமுறையில் கற்க்க வேண்டும். என் அண்ணன்தான் சரியான வழிகாட்டி."நாம் தமிழர்"💪💪

  • @FranklinDineshVT
    @FranklinDineshVT 3 ปีที่แล้ว +18

    என் உரிமையடா ... என் உணர்வடா நீ. நாம் தமிழர் 🤝💪🌱🌾🌳

    • @rafeeqes9294
      @rafeeqes9294 ปีที่แล้ว

      Goosebumps Brother ❤👌

  • @infinitylot
    @infinitylot 6 ปีที่แล้ว +11

    Waiting for his governance....really eager...and waiting...please god bless him....make him our leader

  • @sankarimohant9452
    @sankarimohant9452 3 ปีที่แล้ว +7

    Many times I listened this speech. Super speech anna. We should have him as our leader.

  • @sathurudeen6387
    @sathurudeen6387 6 ปีที่แล้ว +7

    நம் கட்சி நாம் தமிழர் கட்சி

  • @mikesai1633
    @mikesai1633 6 ปีที่แล้ว +41

    அருமை அண்ணா NTK💪💪💪

  • @Theiafashionkuwait
    @Theiafashionkuwait 6 ปีที่แล้ว +27

    Iam Kerala annal unnai romba pudikum

  • @raa433
    @raa433 6 ปีที่แล้ว +27

    நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @SureshKumar-pe8ht
    @SureshKumar-pe8ht 6 ปีที่แล้ว +165

    உன் வெற்றிக்காக தான்னே காத்திருக்கோம் .. காவிக்கும் கதர் க்கும் பாடைய கட்டுற காலம் விரைவில் வரப்போகிறது

    • @dhayasm8132
      @dhayasm8132 6 ปีที่แล้ว +1

      * JIIVA whatsup link anupunga bro.....

    • @affcottdever396
      @affcottdever396 6 ปีที่แล้ว

      TN Fails Christians paadai katta maattargl da.🤣🤣🤣

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 6 ปีที่แล้ว +2

      Affcott Dever enadu unaku Christians paadai katta porangala?

    • @vasanth3242
      @vasanth3242 6 ปีที่แล้ว

      Sago ennayum grp le add pannuvingalaa

    • @shankarshankar3642
      @shankarshankar3642 6 ปีที่แล้ว

      TN Fails sankar

  • @padmanban82
    @padmanban82 6 ปีที่แล้ว +4

    arumai arumai seeman anna Nam tamilar

  • @waseem709
    @waseem709 6 ปีที่แล้ว +18

    Anna nanga irukkom ungalodu...nam tamilar vellum.

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 6 ปีที่แล้ว +33

    True speech and true grit... Sure win.... Damn speech

  • @எனதுமொழிதமிழ்நான்தமிழன்

    சிறப்பு....

  • @gkarthikeyan25
    @gkarthikeyan25 6 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு மிக தெளிவாகவும் விளக்கமாகவும் இதை நம்முடைய நாடு நாம் காக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் நாட்டை காப்போம்

  • @gajasr5050
    @gajasr5050 6 ปีที่แล้ว +34

    1:25 Hours yepdi pochu ney therila ... As usual Best speech Thalaiva !!!!

  • @RajaRaja-td3tz
    @RajaRaja-td3tz 6 ปีที่แล้ว +5

    Great Anna I support Naam thamilar

  • @Ak-pe9gn
    @Ak-pe9gn 2 ปีที่แล้ว +2

    Thalaivan vera ragam paathu usaaru

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 6 ปีที่แล้ว +21

    நாம்தமிழர்

  • @kumarbrobro3323
    @kumarbrobro3323 6 ปีที่แล้ว +4

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @MrSilamparasan
    @MrSilamparasan 6 ปีที่แล้ว +26

    #நான் மட்டும்தான் அண்ணணுக்கு ஓட்டு போட்டுடு இருந்தேன் ._வரும் உள்ளாட்சி தேர்தலில் என் அப்பா,அம்மாவை அண்ணணுக்கு ஒட்டுபோட வைக்கிரன் ,வப்பன் அமா!!!!💪💪💪💪✊✊✊✊

  • @nknnkn5351
    @nknnkn5351 6 ปีที่แล้ว +35

    very good leader.

  • @arulk9597
    @arulk9597 6 ปีที่แล้ว +11

    Ippadai vellum NTK💪💪💪👍

  • @dinesh8834
    @dinesh8834 6 ปีที่แล้ว +38

    எழுச்சிமிகு பேச்சு...

  • @panchalingamventhan1174
    @panchalingamventhan1174 6 ปีที่แล้ว +11

    Naan neeshikkum thalaivan Annan seeman

  • @mohamedazeez5353
    @mohamedazeez5353 6 ปีที่แล้ว +30

    நாம் தமிழர்

  • @sanrafaa
    @sanrafaa 6 ปีที่แล้ว +94

    For 1 hour long speech... He is not using even small notes.. apart from using notes for addressing people at the start...
    It is a sign that he speaks everything from the heart... People must back this man.

    • @bharathdev6285
      @bharathdev6285 6 ปีที่แล้ว +8

      mkstalin shld take tution from annan seeman 😂😂😂

    • @bhagyaraajantamilbhagyaraa717
      @bhagyaraajantamilbhagyaraa717 6 ปีที่แล้ว +6

      Bharath Dev
      ஸ்டாலின் குடும்பம் முடிச்சிடுச்சி
      ஈழ அழிந்த அதே நாளில்
      கருணாநிதி அரசியல்ளுக்கும்
      முடிவுரை எழுதப்பட்டுள்ளது..

    • @josephsuresh510
      @josephsuresh510 6 ปีที่แล้ว +4

      Well said

  • @alwynjonathan-official3226
    @alwynjonathan-official3226 6 ปีที่แล้ว +120

    my greatest inspiration .. Naam thamilar ..💪💪

  • @solomonvivek9289
    @solomonvivek9289 6 ปีที่แล้ว +17

    நன்‌‌று அண்ணா...

  • @RamanRaman-e5u
    @RamanRaman-e5u ปีที่แล้ว +1

    Muthalvar seeman Anna👍👍👍

  • @mukesh-mj1ut
    @mukesh-mj1ut 6 ปีที่แล้ว +19

    சிறப்பு அண்ணா

  • @muthalaganp9009
    @muthalaganp9009 6 ปีที่แล้ว +2

    ஆழ்ந்த சிந்தனை தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை. உமது சொற்போர் திராவிட வஞ்சகத்தை வம்சத்தை வேரோடு வீழ்த்தும் அண்ணா.

  • @thamilartvqatar8305
    @thamilartvqatar8305 6 ปีที่แล้ว +4

    # தமிழர் தமிழ்தேசியம்...
    -செந்தமிழன்நாகராசன்

  • @franklins9985
    @franklins9985 6 ปีที่แล้ว +2

    மிக அற்புதமான பதிவு

  • @kaleeswarankaleestanilan9268
    @kaleeswarankaleestanilan9268 3 ปีที่แล้ว +2

    வேற லெவல் பேச்சு அண்ணா

  • @ASHOKKUMAR-eg4zg
    @ASHOKKUMAR-eg4zg 6 ปีที่แล้ว +3

    Ann super love from Karnataka

  • @theebantheeban4304
    @theebantheeban4304 6 ปีที่แล้ว +12

    Thalaivar piravakaranuku piraku purachi thalaivan neethan anna

  • @Dineshkumar-wi7ro
    @Dineshkumar-wi7ro 6 ปีที่แล้ว +4

    இளைஞர்களே சிந்தியுங்கள்" இப்படி ஒரு அரசியல்வாதி பேசியது உண்டா என்று" நாம் தமிழர்க்கு வாக்களிப்போம். இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்ம்.