29-07-2019 வாணியம்பாடி - சீமான் பரப்புரை | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் | தீபலட்சுமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • 29-07-2019 வாணியம்பாடி - சீமான் பரப்புரை | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் | தீபலட்சுமி
    • 29-07-2019 வாணியம்பாடி...
    #Vellore #VelloreLSElection #Seeman #NaamTamilar #Vellore4Vivasayi #KVKuppam #LoksabhaElection #Deepalakshmi #Vivasayi #SeemanSpeechToday #SeemanLatestSpeech #SeemanSpeechKVKuppam #SeemanSpeechVellore #SeemanSpeechVaniyambadi
    -------
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamila...
    join.naamtamil...
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarmedia
    / senthamizhanseeman
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
    Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

ความคิดเห็น • 376

  • @musicmani1991
    @musicmani1991 5 ปีที่แล้ว +244

    மனதை உலுக்கியது அண்ணனின் பேச்சு

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 5 ปีที่แล้ว +206

    அண்ணனை முதல்வராக பார்க்க உன் அன்பு தம்பி காத்திருருக்கிறேன்.,,

  • @ஞானப்பழாம்-ம4ஞ
    @ஞானப்பழாம்-ம4ஞ 5 ปีที่แล้ว +468

    ஏன் ஆன்டவ ஓரு கருணை காட்டமட்டாய வேலூரில் விவசாயம் சின்னம் முதல் இடம் பிடிக்கனும்

    • @moorthimoorthi5134
      @moorthimoorthi5134 5 ปีที่แล้ว +9

      Kandipa ga vettri 💪💪💪

    • @kthangapandinadar298
      @kthangapandinadar298 5 ปีที่แล้ว +6

      Unmaisir

    • @ramachandranm9394
      @ramachandranm9394 5 ปีที่แล้ว +4

      வாழ்துகள்

    • @PRABU53
      @PRABU53 5 ปีที่แล้ว +3

      வேலூர் தொகுதியில் என் நண்பர் சொன்னது 500 ரூபாய் கொடுத்து ஆய்விட்டது ஏற்கனவே மீண்டும் 500 ரூபாய் அதிமுக திமுக 400 ரூபாய் சில இடங்களில் 500 ரூபாய் கொடிபிடிக்க காசு ஊர்வலம் செல்ல காசு மக்கள் ??????

    • @ஞானப்பழாம்-ம4ஞ
      @ஞானப்பழாம்-ம4ஞ 5 ปีที่แล้ว +4

      @@PRABU53 இது சத்தியம் திமுக அதிமுக ஆச்சி அமைத்தல் தமிழ் நாட்டு மக்கள் சாவு மனி உரிதி ஒரு புரட்சி அமையவேண்டும் நாம் தமிழர்

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 5 ปีที่แล้ว +195

    50 வருடங்களாக மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும். ஒரு மாறுதலுக்கு விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் வேலூர் மக்களே.

  • @vetribabu1644
    @vetribabu1644 5 ปีที่แล้ว +123

    இது தானா சேர்ந்த கூட்டம் ...💪💪 நாம் தமிழர்....

  • @வீரஇராவணன்சோழபேரரசு

    இதை விட தெளிவாக ஒருவரால் சொல்ல முடியாது. மக்களே தயவுசெய்து சிந்தியுங்கள்.வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு.

  • @vincentmpvincent426
    @vincentmpvincent426 5 ปีที่แล้ว +80

    நான் நேரில் சந்தித்த கூட்டம் என் உயிரினும் மேலானது!...

  • @vishnumech2846
    @vishnumech2846 5 ปีที่แล้ว +25

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேலூரில் இருந்து தொடங்கட்டும்

  • @mallikam9380
    @mallikam9380 5 ปีที่แล้ว +4

    எங்கள் ஓட்டு விவசாய சின்னத்திற்கு என்று ஒவ்வொரு தமிழனும் உறுதி கொள்வோம்

  • @Elumalai-vm3kc
    @Elumalai-vm3kc 5 ปีที่แล้ว +25

    நாம் தமிழர் கட்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @tamilrockers6137
    @tamilrockers6137 5 ปีที่แล้ว +79

    நாம் தமிழர் வெல்வது உறுதி

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 5 ปีที่แล้ว +15

    நாம்தமிழர் போராட்டம் சத்தியமாக உண்மையானது.வெல்லும்

  • @musthafaazmal1235
    @musthafaazmal1235 5 ปีที่แล้ว +6

    வேலூர் தொகுதிதான் நாம் தமிழரின் வெற்றின் ஆரம்பம் நிச்சயம் வெல்லும் நாம் தமிழர்

  • @msprawin1023
    @msprawin1023 5 ปีที่แล้ว +17

    பெருமைபடுகிறேன் இந்த வேலூர் தேர்தலில் "நாம் தமிழர் கட்சி"க்கு வாக்களிக்கும் அறிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது...

  • @mrpnpakkirisamypnpakkirisa4406
    @mrpnpakkirisamypnpakkirisa4406 5 ปีที่แล้ว +85

    வெற்றி உறுதி _ நாம்தமிழர்

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 ปีที่แล้ว +41

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் இது தமிழால் சேர்ந்த கூட்டம் வேலூர் மக்கள் வெற்றியை உருதி செய்வார்கள் நாம் தமிழர்

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    தமிழகத்தை திரும்பிப்பார்க்க காத்திருக்கும் வேலூர் மக்களே உங்கள் இடத்தில் இருந்து ஏன் இந்த மாற்றம் துவங்கக் கூடாது தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம்💪💪💪

  • @ச.கருணாகரன்
    @ச.கருணாகரன் 5 ปีที่แล้ว +28

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்

  • @sathishs1447
    @sathishs1447 5 ปีที่แล้ว +123

    Seeman Anna is the youngster option...

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    நாம் தமிழர் அரசியல் என்பது மனிதர்களுக்கானது அல்ல அனைத்து உயிர்களுக்குமான தமிழ் என்பது சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம்
    உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh3725 5 ปีที่แล้ว +72

    நாம் தமிழ்ர் மிக சிறப்பு நன்றி அண்ணா உங்கள் பதிவுகலை பார்த்து அறிவு மிக நன்று

  • @kalaiyarasantamilan6720
    @kalaiyarasantamilan6720 5 ปีที่แล้ว +37

    நாம் தமிழர் கட்சி வெல்லும் இது காலத்தின் கட்டாயம்.. 💪🏿

  • @kaderab100
    @kaderab100 5 ปีที่แล้ว +8

    சுண்டிய குருதியும் வீருகொண்டு எழும் உன் பேச்சை கோட்டால். அண்ணா அருமையான பரப்புரை. ஆனாலும் என்றாவது ஒருநாள் இந்த திமுக, அஇஅதிமுக சுரண்டிய குருதிகளும் அணிதிரலும் உன் பின்னால். வாழ்க தமிழ் வளர்க தாம் தமிழர் கட்சி 💪💪💪💪

  • @rameshc4836
    @rameshc4836 5 ปีที่แล้ว +27

    அண்ணா சிறப்பான பேச்சு இந்த அளவிற்கு தெளிவாக எந்த அரசியல் வாதியும் பேசி கேட்டதில்லை

  • @jgjeevaa
    @jgjeevaa 5 ปีที่แล้ว +44

    நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம் .. நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது மக்களின் வெற்றி .. என் அன்பு மக்களே ஒரு முறை நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் உறவுகளே 🙏🙏🙏

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 ปีที่แล้ว +15

    இதைவிட தெளிவாக விளக்கம்
    யாரலும் சொல்ல முடியாது
    கண்டிப்பா வெல்லுவம்
    நாம் தமிழர்

  • @offsetprinting-bestoffsetp6007
    @offsetprinting-bestoffsetp6007 5 ปีที่แล้ว +56

    50 வருடங்களாக மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும். ஒரு மாறுதலுக்கு....... விவசாயி சின்னத்திற்கு........ வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் வேலூர் மக்களே.......

    • @ஞானப்பழாம்-ம4ஞ
      @ஞானப்பழாம்-ம4ஞ 5 ปีที่แล้ว +1

      கவலைபடவேன்டம் சகா அந்த ஆன்டவன் நம்மாபக்கம்தன் நாம் வெல்வது உரிதி நாம் தமிழர் கட்சி

  • @ABDULRAHMAN-rv5vk
    @ABDULRAHMAN-rv5vk 5 ปีที่แล้ว +28

    வேலூர் மக்களே அதிமுக திமுக வை புறக்கனியுங்கள் நாம் தமிழர்க்கு ஓட்டு போடுங்கள்

  • @vanimalogan834
    @vanimalogan834 5 ปีที่แล้ว +3

    முதல்முறையாக எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓட்டுக்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே. இனி வருங்காலத்திலும் இப்படித்தான்.

  • @கதைக்குள்வாழ்வோம்
    @கதைக்குள்வாழ்வோம் 5 ปีที่แล้ว +59

    அன்புகூர்ந்து நாம் தமிழருக்கு ஓட்டளியுங்கள்....வேலூர் மக்களே...யோசியுங்கள்...

  • @KannanKannan-yd2cm
    @KannanKannan-yd2cm 5 ปีที่แล้ว +101

    Seeman anna...

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 5 ปีที่แล้ว +16

    பணம் கொடுக்காம வரும் கூட்டம் நாம் தமிழர் கட்சிக்குத்தான்!
    மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். வெல்வோம் தமிழராய் ஒன்று சேர்வோம்!

  • @villageboy6658
    @villageboy6658 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 5 ปีที่แล้ว +43

    நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்

    • @raghunathannatarajan1798
      @raghunathannatarajan1798 5 ปีที่แล้ว +1

      Annan Seeman avargal ivvalavu unarchiyodu Thondai kizhiya pesuvadu edarkkaga vungal karavoli peruvadarkagava Illai, Yemadu Tamizh inam mozhi makkalin edirgalattirkaaga, namadu padugavalaraga purindukkollungal sinthiyingal Seyalpuriyungal

  • @kuvenkatesh1880
    @kuvenkatesh1880 5 ปีที่แล้ว +5

    மெரட்டலான பேச்சு💪💪💪💪

  • @rajanvijay3152
    @rajanvijay3152 5 ปีที่แล้ว +36

    Seeman is a political GOD

  • @sangeethmechz3907
    @sangeethmechz3907 5 ปีที่แล้ว +23

    நம் தமிழ்நாட்டில் அரசியல் புரியாதோர் அதிகம் உள்ளனர் அவர்களிடமும் அரசியல் கொண்டு சேர்க்க வேண்டும் பின் அவர்களுக்கே புரியும் உண்மை அரசியல் நாம் தமிழர்தான் என்று
    வாழ்க தமிழ்..,

  • @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்

    சிறப்பு 👍👍👍👍👍👍👍👍👍

  • @srikumaran8354
    @srikumaran8354 5 ปีที่แล้ว +37

    நாம் தமிழர்...

  • @anthonyveasna9336
    @anthonyveasna9336 5 ปีที่แล้ว +50

    தமிழக உறவுகளே,தவறை திருத்துங்கள்...? வாழ்க்கை நம் கையில்...!

  • @venkatesanvenkatsan4358
    @venkatesanvenkatsan4358 5 ปีที่แล้ว +42

    வீரம் விளைஞ்ச மண்ணுடா என் மண் ஆங்கிலேயன எதிர்த்து முதல்ல சிப்பாய் கலகம் ஆரம்பிச்ச ஊருடா என் வேலூர் நாம் தமிழர் ன் முதல் mp தீபலட்சுமி என்ற முதல் விதை வெல்லப்போறான் விவசாயி நாம் தமிழர்

    • @ammuanandhan3256
      @ammuanandhan3256 5 ปีที่แล้ว

      நிச்சயம் வெல்வோம் சகோ, நாம் தமிழராய் வெல்வோம். வேலூர் நிச்சயம் " நாம் தமிழர் வெல்லும் ஊர் "

  • @vinothurai9599
    @vinothurai9599 5 ปีที่แล้ว +74

    Ithuthan thaana sentha koodam maanathamilar koodam naamthamilar 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @jerryvarun895
    @jerryvarun895 5 ปีที่แล้ว +58

    Thalaiva....

  • @mathivananr8198
    @mathivananr8198 5 ปีที่แล้ว +5

    நம்பிக்கையோடு பயனிப்போம். நல்லதே நடக்கும்.

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 5 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪

  • @rajenderanrajmalar9399
    @rajenderanrajmalar9399 5 ปีที่แล้ว +23

    Akka vettri pera valthukkal
    Vettri peruvar
    Annan peechu arumai
    Naam tamilar 🌷 sri-lanka

  • @subburaj5611
    @subburaj5611 5 ปีที่แล้ว +14

    Naam tamilar win all the best

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 5 ปีที่แล้ว +15

    வெல்வோம் நாம்

  • @harisivan1869
    @harisivan1869 5 ปีที่แล้ว +13

    அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 5 ปีที่แล้ว +4

    so beautiful Seeman speaks! such confidence and determination and persistence. That is Seeman! none like him! Velur thamizhar should become Naam Thamizhar!

  • @bahrainhdbrothers2000
    @bahrainhdbrothers2000 5 ปีที่แล้ว +4

    God blessed naam Tamilar Katchi....

  • @siyamalasaravanan9322
    @siyamalasaravanan9322 5 ปีที่แล้ว +18

    Naam tamilar 2021 kandipaga aatchi amaikum. Vellore makkal ntk vai vetri pera seiya vendum. Naam tamilar 💪

  • @marimuthu8891
    @marimuthu8891 5 ปีที่แล้ว +16

    நாம் தமிழா்

  • @abilashakilan8957
    @abilashakilan8957 5 ปีที่แล้ว +45

    Seeman super speak

  • @jfravoof1163
    @jfravoof1163 5 ปีที่แล้ว +4

    வாய்ப்புகள் நமக்கு சாதகம் தானே அவர்கள் செய்கிற சேட்டகள் நமக்கானது வெள்ளது நாம் தமிழர்

  • @surayabegum2384
    @surayabegum2384 5 ปีที่แล้ว +65

    Super super

  • @jaffarsadik8614
    @jaffarsadik8614 5 ปีที่แล้ว +14

    Br Seeman, you are the right person, u will win soon.

  • @boomarang85
    @boomarang85 5 ปีที่แล้ว +3

    Naam tamilar arasu viraivil 💪💪💪

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 5 ปีที่แล้ว +27

    Naam tamilar

  • @moorthisathiya2749
    @moorthisathiya2749 5 ปีที่แล้ว +115

    ஒறு நாலைக்கு நம் கையில் ஆட்சி வறும்

    • @மோ.சக்திவேல்
      @மோ.சக்திவேல் 5 ปีที่แล้ว +4

      ஒரு நாளைக்கு நம் கையில் ஆட்சி வரும்.

    • @anand-ro3jp
      @anand-ro3jp 5 ปีที่แล้ว

      ஒரு நாளைக்கு என்று அச்சிடவும் நட்பே

    • @thirumalisamy75
      @thirumalisamy75 5 ปีที่แล้ว

      தம்பி தயவு செய்து தமிழை தெளிவாக எழுதுங்கள்

    • @gtbakyaraj7906
      @gtbakyaraj7906 5 ปีที่แล้ว

      kurangu kaiyil poo maalai koduthathu pol irukum

  • @magathimagathi7084
    @magathimagathi7084 5 ปีที่แล้ว +5

    மக்கள் சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @cheranilango1478
    @cheranilango1478 5 ปีที่แล้ว +3

    நியாயம் உன் பக்கம் இருந்தால்
    நீதியும் உன் பக்கம் இருக்கும்;
    நீதிக்கே தலை நீ வணங்கி
    நல்லுரிமைக்கென்றும் போராடு.
    "மீண்டும் ஆள்வாள் தமிழன்னை."

    • @customerservice3414
      @customerservice3414 5 ปีที่แล้ว

      அன்பார்ந்த வேலூர் மக்கள் விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து தமிழன் நன்றியுள்ளவன் என்று நிறுபியுங்கள்

  • @dineshkumarg5631
    @dineshkumarg5631 5 ปีที่แล้ว +1

    💪💪💪💪 உடல் சிலிர்கிறது , நாம் தமிழர் 💪💪💪💪

  • @ashok_ntk
    @ashok_ntk 5 ปีที่แล้ว +7

    Pullarikuthu anna.... I love u

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 5 ปีที่แล้ว +3

    இது பரபரப்புரை அல்ல. எம் மக்களுக்கான அறிவியல் உரை. சிந்திக்க வேண்டும் மக்களே 🐯🐯🐯🐯🐯🐯

  • @mohamedfaruk4652
    @mohamedfaruk4652 5 ปีที่แล้ว +20

    விவசாயி ஒரு நாள் நாட்டில் நல்ல அமைப்பான்

  • @pakkir001
    @pakkir001 5 ปีที่แล้ว +1

    Insha Allah will win Naam Tamizhar Katchi

  • @hanuvarsan7911
    @hanuvarsan7911 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் நாம் தமிழர் என்று முழங்குவோம் , வெற்றி சின்னம் விவசாயி

  • @ajayking2593
    @ajayking2593 5 ปีที่แล้ว +6

    Anna Nan Alzuthu viten ANNA 😢😢
    En Eraiva Vellavei VIVASAYAI
    NAAM THAMILAR 💪💪💪

  • @செல்வதமிழ்
    @செல்வதமிழ் 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழர்கட்சி வெல்லும்அண்ணா

  • @nagrec
    @nagrec 5 ปีที่แล้ว +112

    I appreciate NTK and Seeman for consistent efforts..Educated people should not look at Seeman.. Should look at what he speaks?..educated voters should look at candidate Ms.Deepalakshmi..

    • @eeearunmec
      @eeearunmec 5 ปีที่แล้ว +2

      Seeman than engal muneru, avan illamal Thamizhar illai

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +4

      Who told. Seeman supporters 90% educated youngsters

    • @eeearunmec
      @eeearunmec 5 ปีที่แล้ว +4

      @@ganeshraja8717 i am engineer ,working as projects manager professional. i am telling all the people who supports are seeman are educated in acadamically and socially.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +13

    நாம் தமிழர்

  • @k.paramasivanacharik.param4546
    @k.paramasivanacharik.param4546 5 ปีที่แล้ว

    வேலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் அனைவரும் நாம் தமிழர் வாக்களிக்குமாறு தங்கள் தாழ்பனிந்து கேட்டுக்கொள்கிறேன் நன்றி!!!

  • @vel948
    @vel948 5 ปีที่แล้ว +4

    நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் அண்ணன்,அக்கா மார்கலே. இன்று இல்லையேல் நாளை ஆனால் அதிவிரைவில் நாம் தமிழராய் வென்றாக வேண்டும் என்பது விதி .வரும் காலம் நமக்கானது என்று ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வோம். என்னால் முடிந்த வரை பணி நேரத்திலும் நாம் தமிழர் கட்சியின் கொல்கையும் தமிழின் தொண்மையும் .(சாதி மதத்தை.) தாண்டி எல்லாரிடமும் எடுத்துரைத்து கொண்டிருக்கிறேன் நாம் தமிழர் என்று 💪💪💪💪💪💪💪💪💪

  • @riswanahamed5204
    @riswanahamed5204 5 ปีที่แล้ว +3

    Naam Thamizhar 💪💪💪

  • @pandupandu6291
    @pandupandu6291 5 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் கட்சிக்காக நாம் 52 வாக்குகள்

  • @Aganraj100
    @Aganraj100 5 ปีที่แล้ว +14

    👌👍அருமை!

  • @thowfikali1238
    @thowfikali1238 5 ปีที่แล้ว +14

    Vote for NTK

  • @KannanKannan-yd2cm
    @KannanKannan-yd2cm 5 ปีที่แล้ว +34

    அண்ணா மன்னிக்கணும் திராவிட முன்னேற்ற கழகம் அல்ல ...திருடர்கள் முன்னேற்ற கழகம் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் ..

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 ปีที่แล้ว +1

    வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
    நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.

  • @santhanaraj6892
    @santhanaraj6892 5 ปีที่แล้ว +1

    உன் அன்பு தம்பி அண்ணா நாம் தமிழர்

  • @VijayKumar-hw9jv
    @VijayKumar-hw9jv 5 ปีที่แล้ว +8

    Naam Tamilar vellum

  • @manikandanmani8793
    @manikandanmani8793 5 ปีที่แล้ว +3

    சீமான்டா.....வெற்றி நாம் தமிழர்

  • @santoshganapathy9385
    @santoshganapathy9385 5 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!!!

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 5 ปีที่แล้ว +21

    Naamtamilar

  • @adhicraneservices
    @adhicraneservices 5 ปีที่แล้ว +3

    Nam tamilar 2021 tamilnadu government

  • @manojkiyan1503
    @manojkiyan1503 5 ปีที่แล้ว +2

    அருமை"அண்ணா

  • @mathialagan7300
    @mathialagan7300 5 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் புலிக்கொடி பறக்கும் சீக்கிரம் கோட்டை

  • @rajanvijay3152
    @rajanvijay3152 5 ปีที่แล้ว +12

    Very very best speech

  • @BalaBala-qw4op
    @BalaBala-qw4op 5 ปีที่แล้ว +19

    Namthamilar 😍😍😘😘

  • @RajKumar-gz2ds
    @RajKumar-gz2ds 5 ปีที่แล้ว +1

    இனி தமிழக அரசியல் நாம் தமிழரை சுற்றி தான்

  • @v.elumalaiedyi474
    @v.elumalaiedyi474 5 ปีที่แล้ว +2

    அண்ணா சீக்கிரம் வாருங்கள் நம் நாடு அழிந்துகொண்டிறுக்கிறது மக்களே வேலுரில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னத்தில் வாக்களித்து முதல் விதையை விதைப்போம் நாம் தமிழர்

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 5 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் கட்சி வெல்லும் இது காலத்தின் கட்டாயம்.
    இளைஞர்களே சிறார்களே நீங்களாவது விழித்துக்கொள்ளுங்கள் .

  • @நா.மாயகிருஷ்ணன்.N
    @நா.மாயகிருஷ்ணன்.N 5 ปีที่แล้ว +1

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @asenthil23
    @asenthil23 5 ปีที่แล้ว +12

    Please vote for NTK

  • @sasisasi6233
    @sasisasi6233 5 ปีที่แล้ว +12

    Speech success your life tamilar wishes you god bless you success tamilar in good mass speech friend nice

  • @thiruvenkadamm606
    @thiruvenkadamm606 5 ปีที่แล้ว +17

    Semma speach

  • @வருத்தப்படாதவாலிபர்

    NTK is only one have perfect ideology.
    🐯Naam Thamizhar. NC, USA🐯

  • @mdnd9233
    @mdnd9233 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழர்
    நிச்சயம் வெற்றி உண்டு💖
    _Nrt...

  • @ganapathyshanmugam1720
    @ganapathyshanmugam1720 5 ปีที่แล้ว +1

    நமது தமிழ் மக்களின், கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், கல்வி, சுகாதாரம், சமூக அறிவியல், விவசாயம், கால்நடை பராமரிப்பு, நெசவாளர்கள் பிரச்னை, அணை பாதுகாப்பாக இருக்கும், குடிநீர் இணைப்பு வசதி, மின்சார வசதி, உணவு பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு, (தமிழர்களாகிய நமக்கு முக்கியம்), இன உணர்வு, உண்மை, நேர்மை, நியாயம், நீதி மறுக்கப்பட்ட நிலையில், இவர்கள் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தமிழகம் முழுவதும் வலுமிக்க ஒரு சக்தியாக வர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் வணக்கம் வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் நாடு. நாம் தமிழர் இயக்கம். நன்றி மறவாதீர்.