28-08-2018 பெரம்பூர் | சீமான் எழுச்சியுரை - செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 105

  • @khalithkhalith8065
    @khalithkhalith8065 6 ปีที่แล้ว +45

    அருமையான எழுச்சியுரை அண்ணா , பாராட்டுக்கள் நாம் தமிழர் ,,

  • @kannan1periasamy
    @kannan1periasamy 6 ปีที่แล้ว +60

    துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
    வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
    இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
    கதையான போதிலும் கருத்துள்ள பாடமே
    நாம் தமிழர் அனைவரும்
    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
    வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
    தமிழ்த்தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
    நாளை நமதே...

  • @kalaiyarasan7259
    @kalaiyarasan7259 6 ปีที่แล้ว +28

    அருமையான உரை அண்ணா மேன்மேலும் வளர வேண்டும் நாம் தமிழர் கலையரசன் பரமக்குடி

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 6 ปีที่แล้ว +7

    பல அடக்குமுறைகளுக்கு பின் பொது மேடையில் அண்ணன்...இன்னும் விரைவாய் பயணிப்போம் நாம் தமிழராய்...

  • @valari3665
    @valari3665 6 ปีที่แล้ว +33

    மிக்க அருமையான உரை அண்ணா....நாம் தமிழர்....

  • @ganesanganapathyparamasiva3644
    @ganesanganapathyparamasiva3644 6 ปีที่แล้ว +36

    அண்ணன் மீது வைத்த அனைத்து கிண்டல் கேலிகளுக்கும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம் அளித்துவிட்டார்

    • @mikethamilan..4953
      @mikethamilan..4953 6 ปีที่แล้ว

      Paramasivan Ganesan stefan.holzbock.rechtsanwalt@gmail.comstefan.holzbock.rechtsanwalt@gmail.com

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 6 ปีที่แล้ว +11

    எவன் சொன்னாலும் சொல்லாவிடிலும் தமிழர்களின்
    ஒரே தலைவன் பிரபாகரன்தான்..

  • @sathishkumark8415
    @sathishkumark8415 6 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா நாம் தமிழர் அபுதாபி

  • @Srsmani19
    @Srsmani19 6 ปีที่แล้ว +46

    திராவிடத்தை ஒழித்தால் மட்டுமே தமிழ்தேசியம் மலரும்,, ஒழிப்போம் திராவிடத்தை, வளர்ப்போம் தமிழ்தேசியத்தை,,,, நாம் தமிழர்,,,நாம் தமிழர்

    • @gokulanshendrasekaren9188
      @gokulanshendrasekaren9188 6 ปีที่แล้ว +2

      தமிழ்தேசியத்தை வளர்தால் போதுமானது....திராவிடம் வெற்றிடம் ஆகி விடும் தோழா

    • @Srsmani19
      @Srsmani19 6 ปีที่แล้ว

      Madhu sudanan. என்னம்மா தங்கம்,,,,,

    • @Srsmani19
      @Srsmani19 6 ปีที่แล้ว

      Madhu sudanan.டேயா, ,,,, தம்பி எதனால சொல்லலாமா

    • @Srsmani19
      @Srsmani19 6 ปีที่แล้ว

      Mathu sudanan....நீங்க எத வைத்து சொல்லுரிங்க,,,,

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu 6 ปีที่แล้ว +12

    நாம் தமிழர் வீர வணக்கம்

  • @fathimaa6347
    @fathimaa6347 6 ปีที่แล้ว +5

    மரணத்தின் விளிம்பில் தமிழன்.மறதியை விட்டொழியுங்கள்,புத்துணர்ச்சியோடு மறுமலர்ச்சி ஏற்படும்.தமிழராக தலை நிமிர்ந்து நிற்போம்,நமது சந்ததிகளோடு.நாம் தமிழராக.

  • @kalaiyarasan7259
    @kalaiyarasan7259 6 ปีที่แล้ว +57

    அண்ணணின் பேச்சு கேக்கமால் ஒரு நாளும் தூங்கியது இல்லை

    • @d.kowsikd.kowsik8170
      @d.kowsikd.kowsik8170 6 ปีที่แล้ว +2

      நானும் தான் உறவே.. நேரம் இல்லாவிடினும் பதிவிறக்கம் செய்து கொண்டாவது பார்த்துவிடுவேன்

    • @Karthikeyan-is
      @Karthikeyan-is 6 ปีที่แล้ว

      நானும் தான்

  • @meganathanmegs6066
    @meganathanmegs6066 6 ปีที่แล้ว +30

    After a long time one Tamilian come up with good knowledge base with integrity people have to support him at least make him MLA for study the performance.
    Otherwise tamilnadu politics will never be level playing then gov't will do whatever they want...

  • @MrSilamparasan
    @MrSilamparasan 6 ปีที่แล้ว +10

    சிறப்பு 👌...

  • @தமிழன்கீதன்
    @தமிழன்கீதன் 6 ปีที่แล้ว +31

    திராவிடத்தை இல்லாமல் செய்யனும்

  • @தமிழன்கீதன்
    @தமிழன்கீதன் 6 ปีที่แล้ว +18

    நாம் தமிழர்

  • @தமிழன்கீதன்
    @தமிழன்கீதன் 6 ปีที่แล้ว +15

    வீர வணக்கம்

  • @GopalGopal-sb4ov
    @GopalGopal-sb4ov 6 ปีที่แล้ว +14

    மேலும் தமிழ்நாட்டின் வரலாறு
    உருத்தி நாம் தமிழர் கோபால் பட்டுக்கோட்டை

  • @Vkl-pr
    @Vkl-pr 6 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் கட்சி

  • @sarathipathy4809
    @sarathipathy4809 6 ปีที่แล้ว +10

    Naam Tamilar

  • @veerasamy9620
    @veerasamy9620 6 ปีที่แล้ว

    அண்ணனின் ஒவ்வொரு உரையும் ஒரு நல்ல அறிவார்ந்த புத்தகம் படிப்பதக்கு சமம் நன்றி அண்ணா நிச்சயம் வெல்லும் ஒரு நாள் இப்புலிப் படை

  • @vijayanandmvanniar3497
    @vijayanandmvanniar3497 6 ปีที่แล้ว +9

    Super Anna

  • @John-vi2kk
    @John-vi2kk 6 ปีที่แล้ว +13

    Excellent speech

  • @pvbaskaran4961
    @pvbaskaran4961 6 ปีที่แล้ว +6

    VAAZHTHUKKAL NAAM THAMIZHAR

  • @sivanesansivanesan1670
    @sivanesansivanesan1670 6 ปีที่แล้ว +9

    i support Annan seeman

  • @premanand25
    @premanand25 6 ปีที่แล้ว +2

    hats off Seeman... one of your recent best

  • @raechalpriya5458
    @raechalpriya5458 6 ปีที่แล้ว +5

    Naam tamizhar 👏👏👏🙏👍👍

  • @yuvaraj.gkrishna3421
    @yuvaraj.gkrishna3421 6 ปีที่แล้ว +14

    அண்ணா

  • @DisneyJF
    @DisneyJF 6 ปีที่แล้ว

    தமிழ்நாடு வெற்றி பெற. வாழ்க நாம் தமிழர், நம்முடைய சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்

  • @ithink9006
    @ithink9006 6 ปีที่แล้ว +2

    Your great seeman na , it's your time we are there with u....

  • @tamilnewmoviesmovies8732
    @tamilnewmoviesmovies8732 6 ปีที่แล้ว +1

    எங்கள் ஈழத்தில் நாங்கள் மாடு உண்டதில்லை ஆனால் ஆமையை மிகவும் விரும்பி சாப்பிடுவோம்.

  • @ganesh4922
    @ganesh4922 6 ปีที่แล้ว

    REAL & PURE POLITICIAN, MY BELOVED BROTHER SEEMAN.

  • @yaswanths6976
    @yaswanths6976 6 ปีที่แล้ว +13

    First view first comment first like

  • @sundarraj6095
    @sundarraj6095 6 ปีที่แล้ว +7

    Naam Tamilar kadaiyanallur karadikulam

  • @John-vi2kk
    @John-vi2kk 6 ปีที่แล้ว +12

    👌👏👏👏👏🙏🙏🙏

  • @masebas1893
    @masebas1893 6 ปีที่แล้ว +1

    மிக விரைவில் புலி கொடி வீசும்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 6 ปีที่แล้ว +3

    நாம் தமிழர்...

  • @mydinmaya5347
    @mydinmaya5347 6 ปีที่แล้ว

    Malaysia Singapore tamils will strongly support to you Mr seeman

  • @வேலன்முருகன்-ம9ட
    @வேலன்முருகன்-ம9ட 6 ปีที่แล้ว

    நிச்சயம் வெல்வோம் அண்ணா

  • @jaganathanb4852
    @jaganathanb4852 6 ปีที่แล้ว +4

    💖💖💖

  • @saravanakumarmuthulingam6310
    @saravanakumarmuthulingam6310 6 ปีที่แล้ว +4

    namma brother

  • @SenthilKumar-xv8tc
    @SenthilKumar-xv8tc 6 ปีที่แล้ว

    பெரம்பூரில் இருந்தும் நேரில் பார்த்து அண்ணணின் உறையை கேட்கமுடியவில்லையே

  • @SG-vp7gj
    @SG-vp7gj 6 ปีที่แล้ว

    2.00hr fullaa ketten....semma Seeman thambikal

  • @venkateshakash77
    @venkateshakash77 6 ปีที่แล้ว

    அருமை..💐💐

  • @RamKumar-mz3yo
    @RamKumar-mz3yo 6 ปีที่แล้ว +4

    💪💪💪💪💪💪💪💪💪

  • @John-vi2kk
    @John-vi2kk 6 ปีที่แล้ว +6

    🐯🏹🐟🐟

  • @navaneethakrishnan9477
    @navaneethakrishnan9477 6 ปีที่แล้ว +1

    நாம் தமிழர்...,😎😎😎

  • @thirushan2741
    @thirushan2741 6 ปีที่แล้ว +5

    👏👏👏

  • @karthicksivan9764
    @karthicksivan9764 6 ปีที่แล้ว +1

    நளைய அட்சி நாம் தமிழர் அட்சி

  • @sureshsubha6672
    @sureshsubha6672 6 ปีที่แล้ว

    ✊✊✊💪💪💪🐯🐯🐯

  • @anandhselvi3397
    @anandhselvi3397 6 ปีที่แล้ว

    😍😍😍😍😍

  • @manivannan.k8499
    @manivannan.k8499 6 ปีที่แล้ว +3

    Late update

  • @ramesha7940
    @ramesha7940 6 ปีที่แล้ว

    NTK

  • @senthamizhananna4418
    @senthamizhananna4418 6 ปีที่แล้ว +1

    ANNAAAAAAAAAA ADUCHI NORUKKUDAAAAAAAAAAAA VALAI THALANGALAI THEDA VENDAAAAAAAMMMMMMMMM...NAAN PATHIVIDUKIRENNNNNNNNNN...

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms 6 ปีที่แล้ว

    தமிழன் 20 பேர் சுட்டது பத்தாதுணு இன்னும் ஒருவரை சட்டுட்டாங்க பாவிங்க

  • @kpthandapani3300
    @kpthandapani3300 6 ปีที่แล้ว +1

    K. P. THANDAPANi

  • @senthamizhananna4418
    @senthamizhananna4418 6 ปีที่แล้ว +1

    KELVI EZHUNTHA PIRAGU PATHIVIDUKIREN SENTHAMIZHAAAAAAAAAAAAAAAAA

  • @gunachandru_0319
    @gunachandru_0319 6 ปีที่แล้ว +1

    thamizhanai urangga vitaatha annan

  • @Aravind-y2p
    @Aravind-y2p 6 ปีที่แล้ว

    😃

  • @ansarijabbar9618
    @ansarijabbar9618 6 ปีที่แล้ว

    AMAI CURRY SAAMAN SRILANKA LTTE - SAYTHU SONNAMBU ARASIYAL PAYSI TAMILNATIL INTHA KATCHI VALARA VAAIPU ILLAI . SO PLEASE SUPPORT TO DMK AS USUAL.

  • @karthikks82
    @karthikks82 6 ปีที่แล้ว

    Poda nayee

  • @sarunrangarajan
    @sarunrangarajan 6 ปีที่แล้ว +13

    நாம் தமிழர்

  • @DisneyJF
    @DisneyJF 6 ปีที่แล้ว

    தமிழ்நாடு வெற்றி பெற. வாழ்க நாம் தமிழர், நம்முடைய சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்

  • @ganesh_mani
    @ganesh_mani 6 ปีที่แล้ว +8

    நாம் தமிழர்

  • @shekaranto
    @shekaranto 6 ปีที่แล้ว +9

    நாம் தமிழர்

  • @MuruganMurugan-hk1jy
    @MuruganMurugan-hk1jy 6 ปีที่แล้ว +7

    நாம் தமிழர்

  • @SakthiVel-lv2ey
    @SakthiVel-lv2ey 6 ปีที่แล้ว +5

    நாம் தமிழர்

  • @offsetprinting-bestoffsetp6007
    @offsetprinting-bestoffsetp6007 6 ปีที่แล้ว +1

    நாம் தமிழர்