ஓம் என்ற சொல்லின் இரகசியம்/The secret of the word Om/Dayavu Thiru.Selam Kuppusami ayya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @andalgopalakrishnan3105
    @andalgopalakrishnan3105 4 ปีที่แล้ว +9

    திரு சேலம் ஐயா அவர்களே தங்கள் உரையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நன்றி ஐயா. தங்களைப்பற்றி புகழ்ந்து பேசவோ பாராட்டவோ வார்தைகள் இல்லை. நீங்கள் நீடூழி வாழ்க.

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 5 ปีที่แล้ว +36

    உங்கள் அறிவையும் ஆற்றலையும் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது மரணமிலா பெருவாழ்வு நீங்கள் அடைய அருட்பெருஞ்சோதி ஆண்டவரை பிரார்திக்கின்றேன்.

    • @vanithank388
      @vanithank388 4 ปีที่แล้ว

      Very very thankyou sir.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +19

    அய்யா நிறைய சத்சங்க சொற்பொழிவு கேட்டாலும் தங்களுடைய சொற்பொழிவை தொடக்கத்தில் ஒருமுறையும் முடிவில் ஒருமுறையும் கேட்டால்தான் ஆன்மாவிற்கு அற்புதமாக இருக்கிறது..

  • @ramakrishnaaramakrishnaa4370
    @ramakrishnaaramakrishnaa4370 5 ปีที่แล้ว +11

    அய்யா, அருமையான விளக்கம் அருளி உள்ளீர்கள் வள்ளாளர் பெருமான் எங்களுக்கும் அருள வேண்டும் என்று தனது வாழ்நாள் அனுபவத்தை அரை மணி நேரத்தில் விளக்கி உள்ளீர்கள் மிக்க நன்றி அய்யா திருஅருட்பாவை எளிமையான, இனிமையான சுவை மாறாமல் தந்தமைக்கு நன்றி. அந்த ஞான ஒளி உங்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை அருள வேண்டுகிறோம். தனி பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி வாழ்க வளமுடன்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +27

    ஆம்அய்யா இறைவன் நிச்சயம் பேசுவார்.. அனுபவ உண்மை.. என்னை தினமும் அதிகாலையில் குரல் கொடுத்து எழுப்புவதே இறை குரல்தான்...

  • @sakthivel5661
    @sakthivel5661 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏 அற்புதமான பேச்சு , வாழ்க பல கோடி

  • @rajasekarankan7192
    @rajasekarankan7192 4 ปีที่แล้ว +6

    Uncomparable personality God bless you and give you longer successful life

  • @sathishkumarsrm6716
    @sathishkumarsrm6716 4 ปีที่แล้ว +6

    அற்புதம் ஓம் என்னும் மந்திரத்தில் உள்ள அர்த்தத்தை தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @kumaress7546
    @kumaress7546 2 ปีที่แล้ว +4

    Nobody talks about spiritual growth like this... superb..

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 4 ปีที่แล้ว +2

    Super super super super super super super super super super super super super thank you so much

  • @gurudev2547
    @gurudev2547 4 ปีที่แล้ว +2

    ஐயா இதை கேட்பதற்கு குடுத்துவைத்து வைத்திருக்கவேண்டும் அருமை அருமை உங்கள் பேச்சை கேட்டவுடன் வள்ளலாரை நேரில் பார்த்ததுபோல் உணர்வு ஏற்பட்டுள்ளது

  • @vetriselvamconsultingmanag409
    @vetriselvamconsultingmanag409 4 ปีที่แล้ว +5

    நீங்களே உலகின் மிக பெரிய ஆன்மீக விஞஞானி! நீங்கள் சொல்லிக்கொடுப்பதே உண்மையான படிப்பு! மற்றதெல்லாம் வெறும் வெற்று நடிப்பு! வள்ளலாரின் புகழ்,கீர்த்தி பிரபஞ்சம் எங்கும் பரவட்டும்! உங்களின் சீரிய தொண்டு,ஞானம் எல்லாருக்கும் புரியட்டும்!

  • @Echoes-Of-Life-with-me
    @Echoes-Of-Life-with-me 9 หลายเดือนก่อน +1

    The clearest explanation of OM ! Salutations to you ayyaa!

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +8

    ஓம்... மந்திரத்தைக் அந்நாக்கின் வழியே உச்சரிக்கும் போது... அற்புதம் அய்யா... தாங்கள் கூறுவதை .. அனுபவத்தில் கண்டதோடு... ஒப்பிடும்போது வள்ளலார் கூறும் சாகாக் கல்வி சத்தியமாக முற்றிலும் உண்மைங்கய்யா

    • @lakshmivenkatachalam4460
      @lakshmivenkatachalam4460 ปีที่แล้ว

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq11😮 to😅

  • @sureshvengatesan9793
    @sureshvengatesan9793 4 ปีที่แล้ว +4

    i stopped eating non-veg & started eating kareesilani . started meditation ..it all happen after watching your videos..

  • @Priyama24
    @Priyama24 4 ปีที่แล้ว +7

    fabulous information sir. thank you for your priceless knowledge

  • @Villukeys
    @Villukeys ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள்🌷💐🥀

  • @kanimozhisivapriya2959
    @kanimozhisivapriya2959 4 ปีที่แล้ว +13

    🔥🌞🙏🔥நற்றுணையாவது என்றும் நமசிவாய மட்டுமே🔥💫🌙🌞🙏

  • @keerthirajan1902
    @keerthirajan1902 5 ปีที่แล้ว +6

    Hearing om chanting through TH-cam video for everyday morning improves concentration in studies for students,

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 5 ปีที่แล้ว +5

    Thanks to God for making me to see all these wonderful videos.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Mindlab11
    @Mindlab11 5 ปีที่แล้ว +5

    Tqsm sir...
    Searching for the meaning of pranavmantra for so many days...
    Now got it...

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      Welcome
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ashokkumars9856
      @ashokkumars9856 5 ปีที่แล้ว

      Why did you search

    • @Mindlab11
      @Mindlab11 5 ปีที่แล้ว

      @@ashokkumars9856 My name itself is Pranav..!

  • @mrnareshkumar12345
    @mrnareshkumar12345 4 ปีที่แล้ว +2

    Very nice , thank you

  • @neelakandanastrolrjrrneela3965
    @neelakandanastrolrjrrneela3965 5 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் அழகான வார்த்தைகள் நல்ல தெளிவாக புரியும் படி செய்தல். இவை உங்களிடம் அழகாக நம்பும்படியாக அறிவுறுத்த பார்க்கறதுக்கு நன்றாக உள்ளது. ஐயா ஒரு விண்ணப்பம் இதுபோல் தங்களுக்கு ஒரு அனுபவம் உண்டா. ஏதாவது ஒரு கலை உன்னிடம் உண்டு. வார்த்தைகள் பிசகாமல் வந்தது என்றால் ஆண்டவனுடைய தமிழ் படித்தவர்களுக்கே புரியும் நல்லது
    தேங்க்யூ சார் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க உங்கள் அறிவு திறமை மீண்டும் நன்றி. தேங்க்யூ.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @nagarajanbalaraman2938
    @nagarajanbalaraman2938 5 ปีที่แล้ว +1

    Athma vanakkam. Very nice speech. Sir I pray almighty good health and prosperous life

  • @karthikamaheswari555
    @karthikamaheswari555 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி 🙏🙏🙏💐

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 8 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    💐🌹☘️⭐️🌿🌷🙏💎🪔🌺🌻🦚🌺🌹🌿

  • @rohinthsubramanian1654
    @rohinthsubramanian1654 4 ปีที่แล้ว +6

    ஜயா
    தங்கள் பணி (தொண்டு) தொடரட்டும்

  • @thirusamson3372
    @thirusamson3372 4 ปีที่แล้ว +7

    ஓம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே யாழ்ப்பாணத்தில் இருந்து.....

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @RAMESHRAMESH-bs7hn
    @RAMESHRAMESH-bs7hn 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய அருள் பெரும் ஜோதியே போற்றி

  • @sharmila5185
    @sharmila5185 ปีที่แล้ว

    Wonderful 👏

  • @umapathypillai8864
    @umapathypillai8864 5 ปีที่แล้ว +2

    Wow... happy

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +4

    தியானத்தில் போகப் போக பச்சைத்திரை விளகி .. வெட்டவெளி இப்போது தினமும் அனுபவத்தில் காண்கிறேன் அய்யா

    • @ravikularaman7657
      @ravikularaman7657 4 ปีที่แล้ว

      vazhthukkal sis.unga gur yar

    • @valarmathiv7978
      @valarmathiv7978 4 ปีที่แล้ว

      @aadhi Murugan ஆம் அய்யா கரைக்ட்

    • @valarmathiv7978
      @valarmathiv7978 4 ปีที่แล้ว +1

      @aadhi Muruganஐயா தியானத்தில் நிகழும் தொடர் அனுபவங்களை எனது நாட்குறிப்பில் எழுதி வருகிறேன்..இறைவன் எனை ஆட்கொண்டு தீட்சையும் கொடுத்துள்ளார்... நான் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன்

    • @valarmathiv7978
      @valarmathiv7978 4 ปีที่แล้ว

      அத்தனை"அற்புதமான அனுபவங்களையும் தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன்...

    • @valarmathiv7978
      @valarmathiv7978 4 ปีที่แล้ว

      விஸ்வரூப தரிசனம்...மும்

  • @abi.varun.2933
    @abi.varun.2933 3 ปีที่แล้ว +3

    இதென்ன தலைசுற்றுகிறது
    கேட்க கேட்க. பிரமித்துபோகிறேன்
    என் 8 ஆம் வயதலிருந்து நான்
    சுத்த சைவம்
    பெருமான் அருளால் இதைகேட்கமுடிந்ததாக நினைக்கிறேன்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 ปีที่แล้ว

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +20

    சற்று நேரம் கூடுதலாக நேற்று தூங்கினேன்... திடீரென்று காதில் ஒரு குரல்.". இன்னுமா உனக்கு உரக்கம்... " அடித்து பிடித்தூக் கொண்டே எழுகிறேன் அய்யா... மன்னியும் இறைவா என்று விழித்து ... தினப்படி வழக்கத்தைத் தொடர்ந்தேன்...

    • @kavusiha31kavusi70
      @kavusiha31kavusi70 3 ปีที่แล้ว

      Nj

    • @rameshma2511
      @rameshma2511 2 ปีที่แล้ว

      தூக்கம் குறைய வெண்டும் என்று வள்ளர் perumaan கூறியது, சரியான பக்தி, அதிக ஊக்கம் தானாகவே தூக்கம் குறையும் அப்போதே அவர் சொன்ன வார்த்தை உண்மை என்று புரியம்

  • @blessings2428
    @blessings2428 5 ปีที่แล้ว +1

    Thanks a million 🙏 ayya.. 🙏

  • @Kinzugee
    @Kinzugee 2 ปีที่แล้ว

    Vallal Perumaan had true chemistry with arulperumjothi god. Wow. Tears.

  • @neilizacreativity3704
    @neilizacreativity3704 5 ปีที่แล้ว +2

    Super brother thanks

  • @GaneshViswa-r9o
    @GaneshViswa-r9o ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @sebastianrosenivas5160
    @sebastianrosenivas5160 5 ปีที่แล้ว +8

    ஓம் என்றால் - என்னுடைய முகம் - ஓம் நமசிவய எண்றால் என்னூடைய மூழு உடல் - அறிவு புர்வ மகநீருபிக்க பட்டது - இது ஒரு மத சர்பற்றதூ. -

  • @cutiecutie1233
    @cutiecutie1233 3 ปีที่แล้ว +1

    Om guruve namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @கரிகால்வளவன்
    @கரிகால்வளவன் 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @அங்கப்பன்முருகன்
    @அங்கப்பன்முருகன் 5 ปีที่แล้ว +2

    அற்புதம் ஐயா...

  • @sivasakthi440
    @sivasakthi440 4 ปีที่แล้ว +1

    மிகவும் நல்லது நன்றி ஐயா

  • @kumaress7546
    @kumaress7546 2 ปีที่แล้ว +3

    Awesome aiya... anyway I hope the team will work on cc subtitle and teach meditation in TH-cam. Will be helpful for people far like us.

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @gombaksetia9692
    @gombaksetia9692 5 ปีที่แล้ว +1

    Super Aiya, Arutperun Jothi Taniperum Karunai Arutperun Jothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arunabukatha6886
      @arunabukatha6886 5 ปีที่แล้ว

      says that themagnetic field lines produced by a current-carrying wire will be oriented in the same direction as the curled fingers of a person's right hand (in the “hitchhiking” position), with the thumb pointing in the direction of thecurrent flow.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @nalasundrum9438
    @nalasundrum9438 2 ปีที่แล้ว

    Nandri Ayya arumey

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +19

    தியானம் பண்ண பண்ண மனமும் உடலும் அத்தனை ஆற்றல் அடைகின்றன அய்யா

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +2

    அய்யா ஓங்காரத்தை ஒதிக்கொண்டே யிருக்கும்போது அதிகப் பிரயத்தனப் பட உயிர்கள் சற்று சிரமப்படும்... ஆனால் அப்படி சிரமப்படாமல் தானே நிகழவேண்டுமென்றால் அதற்கு தனித்திருத்தல் பசித்திருத்தல் விழித்திருத்தல் எப்போதும் இறை நினைப்புடனே... எல்லா வேலைகளையும் செய்துகொண்டே ஒரே நினேப்புடனேயே இருத்தல் ஒன்றே மேல் நிலைக்கு இட்டுச் செல்லும்.. தாங்கள் கூறுவது போலவே... முற்றிலும் உண்மைங்கய்யா

  • @sindhusandeep1270
    @sindhusandeep1270 5 ปีที่แล้ว +2

    Sir vayasanalum unga voice la thelivum speechu thelivum iruku thanks sir

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 5 ปีที่แล้ว +6

    சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம்,தமிழ் இரண்டு மொழிகளையும் சிவபெருமான் உமைக்கு போதித்தார் என்று பின்வரும் பாட்டில் சொல்லி உள்ளார்.
    “மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
    ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
    ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
    காரிகையார்க்கு கருணை செய்தானே” -திருமூலர்
    மேலும் சித்தர் திருமூலர்
    பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும்
    கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
    பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும்
    அண்ட மூதலான் அறம் சொன்னவாறே-திருமூலர்
    பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு
    உட்பட்டு உள்ளது என்று சொல்லி உள்ளார்.
    ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும்
    ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர்
    சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள
    நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர்
    ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 15+மெய் எழுத்து 35+1 ஓம்பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்துதான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.
    ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
    ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
    ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
    ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர்
    ஈறான கன்னி குமரியே காவிரி
    வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள்
    பேறான வேத ஆகமமே பிறத்தலால்
    மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர்
    இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற சித்தர் பாட்டுகளில் உள்ளன. அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளன.
    நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் என்பது சிதைந்த உருத்திரிந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும். அதாவது தற்போது உள்ள 31 எழுத்து கொண்டு உள்ள செந்தமிழ் என்ற தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ் என்ற 51 எழுத்து கொண்டு இருந்த தமிழ்.
    தொல்காப்பியரும் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு என்று தெளிவாகிறது.......................

  • @பனைமரம்-ழ7ச
    @பனைமரம்-ழ7ச ปีที่แล้ว +1

    என்னை சன்மாற்கர்த்திர்க்கு இழுத்த முதல் காணொளி

  • @BalaMurugan-jg6in
    @BalaMurugan-jg6in 3 ปีที่แล้ว

    Super speech ayya

  • @thirucool9197
    @thirucool9197 5 ปีที่แล้ว +3

    அருமை ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🎉

  • @RS-sz9qw
    @RS-sz9qw 4 ปีที่แล้ว +1

    Excellent sir 🙏👌

  • @sugamsweet1524
    @sugamsweet1524 4 ปีที่แล้ว +1

    ஜயா போற்றி போற்றி . ஜயா நன்றி நன்றி .
    ஜயா ...................................
    ஜயா சரணம் சரணம்.......

  • @vinothrajs1766
    @vinothrajs1766 5 ปีที่แล้ว +2

    Super👌👌👌👌👌

  • @happyshop777
    @happyshop777 5 ปีที่แล้ว +2

    Excellent

  • @harinish7998
    @harinish7998 หลายเดือนก่อน

    Nantri ayiaaa

  • @ammandiesmanikandan2361
    @ammandiesmanikandan2361 4 ปีที่แล้ว

    Om arulperum Jothi nama thank you sir

  • @senthilnathan1987
    @senthilnathan1987 วันที่ผ่านมา

    வாழ்க வையகம்

  • @dr.s.c.a.k1789
    @dr.s.c.a.k1789 4 ปีที่แล้ว +4

    தமிழ் எழுத்தான ஓம் 👌👌

  • @gothandaraman3356
    @gothandaraman3356 5 ปีที่แล้ว +18

    இந்த உயிரை உணர ஒரு வாய்ப்பு ,நன்றி ஐயா

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +4

    அய்யா தானாக உணரப்பெற்றபின்பு திருமந்திரம் புத்தகத்தை ஆன்லைளில் வருவித்து படித்துக்கொண்டிருக்கும்போது சில புரியாத வரிகளுக்கு புரிதல் காண வள்ளல் பெருமானின் புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி படித்துக்கொண்டிருக்கிறேன்..

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 7 หลายเดือนก่อน

    Om muruga saranam saranam saranam saranam 🙏🏻

  • @sivakumar.psivakumar.p9445
    @sivakumar.psivakumar.p9445 3 ปีที่แล้ว

    நன்றிகள் பல கோடிகள் ஐயா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 ปีที่แล้ว

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +6

    1308-(திருமந்திரம்) "சேவடி சேரச் செறிய இருந்தவர் நாவடி யுள்ளே நவின்று நின்றேத்துவர் பூவடி யிட்டுப்"பொலிய இருந்தவர் மாவடி காணும் வகையறிவாரே"

    • @srivirao
      @srivirao 4 ปีที่แล้ว

      சகோதரி இதை விளக்குங்கள் அம்மா.

  • @jeevaparthiban6975
    @jeevaparthiban6975 2 ปีที่แล้ว

    Aiyya nandri

  • @vijayanand6479
    @vijayanand6479 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @RajanPandian
    @RajanPandian 4 ปีที่แล้ว +11

    ஓம் ரகசியம் அறிய வாய்ப்பு அமைத்து அ‌ளி‌த்த அய்யா! நன்றி?

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவு.நன்றி 🙏

  • @murasolimaran5729
    @murasolimaran5729 5 ปีที่แล้ว +1

    Aramaic arumai

  • @ravisrukmani
    @ravisrukmani 5 ปีที่แล้ว +2

    Nice.nandri

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @johnbritto6357
    @johnbritto6357 4 ปีที่แล้ว +1

    Vanagam aiya vanagam

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 5 ปีที่แล้ว +2

    Super sir thank you

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @azosiva
    @azosiva 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @kalavathirathakrishnan1433
    @kalavathirathakrishnan1433 5 ปีที่แล้ว +12

    சிவாயநம ஓம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ravikumar-iz1yo
      @ravikumar-iz1yo 5 ปีที่แล้ว

      ஹனுமான் என்பவன் சிவனுக்கும் குரங்கிற்கும் பிறந்தவனாச்சே.. காமம் இல்லாமையா இருக்கும். அதே போல் சிவன் ஹோமோ செக்ஸ் செய்யும் போது பிறந்த ஐய்யப்பனுக்கும் நிச்சையமா காம வெறி உச்சத்தில் தான் இருக்கும். ஏனா சிவனின் விந்து பட்டு ஓடும் ஆறே கர்ப்பமாகி இருக்கு..
      Sanadhana Calculus:
      சிவன் + குரங்கு = ஹனுமான்
      சிவன் + கங்கை ஆறு = முருகன்
      சிவன் + ஹோமோ விஷ்ணு = ஐய்யப்பன்
      பார்வதி அழுக்கு only = பிள்ளையார்
      சிவன் விந்து only = சுக்கிராச்சாரியார்
      அடுத்து சிவனின் மகளான அசோக சுந்தரி எப்படி பிறந்தாள் என்று அறிய Integral calculus முறையில் ஆராய்ச்சி நடைபெறுகிறது..

    • @kannanlp
      @kannanlp 5 ปีที่แล้ว

      @@ravikumar-iz1yo
      If you are really enlightened You will understand that shiva does not need any sort of such sexual relationship to create any God are living being. The moment he thinks it happens. These sex stories are created defame spirituality with mindless inferior minds to promote other religion. One example Samudra mandhan happened during cosmos creation. Ayyappa charitram is very recent.

    • @saravananpandian9135
      @saravananpandian9135 2 ปีที่แล้ว

      @@ravikumar-iz1yo எரும்புகளின்‌ வாழ்வியல் முறைகள் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை ஆராய்வதன் மூலம் மணித் நாகரீகத்திற்கு பல வாழ்வியல் களஞ்சியத்திற்கு உதவியாய் இருக்கும் என்று ஆய்வாளர்‌கூறும் நிலையில் தான் தான் புத்திசாலிளி என பிதற்றும் மணித் பூச்சியே
      அனைத்துமாய் இருக்கும் atom and molicules தான் சிவனும்‌சக்தியும் அனைத்துமே அதன் படைப்புதான் நானும்‌உன்னைபோல் தான் முட்டாலாய் இருந்துகொண்டு பெறிய பத்திசாலி என நினைத்து என்னையே ஏமாற்றிப் கொண்டு 21 ‌ஆண்டை துளைத்து விட்டேன் 3 வருமாய்தான் உண்மை விளங்கியது
      சரி‌நீ எந்த மதம் என்று கூறு அதை வைத்தே உண்கு புரியும்படி பாடம் எடுக்கிறைன்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +3

    ஒதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார் ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதி உன்னோடு ஆடவந்தார் வந்தார்என்றே நாடி நாதம் சொல்கின்றதே ..5391 வது பாடல்

    • @rajith2383
      @rajith2383 2 ปีที่แล้ว

      நம் உடலில் ஜோதி உண்டாக வேண்டும்.அப்போது இறை ஜோதி நம்மில் கூடும்.

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @socialjustice8020
    @socialjustice8020 4 ปีที่แล้ว +2

    1.செம்பொருள்
    2.மெய்ப்பொருள்
    இதில் மெய்ப்பொருள் பற்றி சிறிது தெளிவு கிடைத்தது ஆக முருகப்பெருமான் சிவனுக்கு விளக்கிய ரகசியம் ,ஓம் ரகசியம் , தெய்வ ரகசியம்
    369 ரகசியம்
    ஏசு நாதர் புலால் உணவு மறுத்திருப்பார் பிற்காலத்தில் ஏதோ புதிய ஏற்பாடு

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 4 ปีที่แล้ว +3

    இந்து மதம் என்பது மனிதனால் உருவாக்கப்படும் ஒன்று மதம் மொழி சாதி சமய அப்பால் பட்டது அதைக் கடந்து அப்பால் பட்டவர் வள்ளலார் இராமலிங்க அடிகள் சாமிகள் இந்து மதம் என்று குறிப்டா வேண்டாம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏👍👍🙏

  • @muhdrahim9662
    @muhdrahim9662 5 ปีที่แล้ว +1

    I'm yendra sol sound from ☀ sun very2 powerful words lot of secrets inside om thanks sir very good information from you sir

  • @webmarketer7
    @webmarketer7 5 ปีที่แล้ว +1

    Vazhga vazhamudan ayya

  • @prakashprabu6677
    @prakashprabu6677 5 ปีที่แล้ว

    நன்றி
    திரு வள்ளலார் அவர்கள் அருளிய ஞான உபதேசங்களை பற்றி கூறினீர்கள்.
    இயேசு நாதரைப் பற்றியும் கூறினீர்கள்
    யோவான்1.1 -4 அதாவது" ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது
    அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார்
    சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானது ஒன்றும் அவரே அல்லாமல் உண்டாகவில்லை
    அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாய் இருந்தது. "
    இறந்த மனிதன் எவனும் அதே உடலுடன் உயிர்த்து எழ போவதில்லை. அவர்கள் ஜீவ ஒளியாக இறைவனடி சேருவார்கள்.
    அதேபோலத்தான் வள்ளலார் அவர்களும் இறந்தார் இறைவனடி சேர்ந்தார். அவர் இந்த மண்ணுக்குரிய உடலுடன் மறுபடி அவர்உயிர்த் எழவில்லை.
    இயேசுநாதர் சித்தர் அல்ல
    அவர் மாமிசமாக இந்த உலகில் வந்ததற்கான நோக்கம் உண்டு. ஏனென்றால் நோக்கமில்லாமல் எந்த செயலும் இல்லை.
    திருமூலர் திருமந்திரத்தில்
    " விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மேற் கொண்டு
    தன் நின்ற தாளை தலைக்காவல் மேல் வைத்து
    உன் நின்று உருக்கி ஒப்பில்லா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் என் களிம்பறுத் தானே, "
    திருமூலர் கிறிஸ்தவர் அல்ல.
    இந்த பாடலின் பொருளை சற்று ஆராய்ந்து பாருங்கள்.
    திரு வள்ளலார் அவர்கள் நீங்கள் கூறியபடி கொடிமரம் வாங்குவதற்காக சீடரை அனுப்பினார் என்று வேறு ஒரு பதிவில் பதிவிட்டு இருந்தீர்கள் என்றால் வள்ளலார் அவர்கள் கோவில் கட்டி இருக்கிறார் அதில் கொடிமரம் உண்டு பலிபீடம் உண்டு
    ஏதாவது பலி செலுத்துகிறீர்களா
    ஏன் சைவ வைணவத் திருத்தலங்களில் பலிபீடம் உண்டு பலி மட்டும் செலுத்துவதில்லை?.
    பலிக்காக ஏன் ஆட்டுக்குட்டியை மட்டும் பலி செலுத்துகிறீர்கள்? பலியிட்ட ஆட்டை ஏன் உண்கிறீர்கள்?. இதைத்தான் இயேசுநாதர் என் மாம்சத்தை புசித்து இரத்தத்தை பானம் பண்ணுகிறவர்கள் நித்தியஜீவனை அடைவார் என்றார். அதற்கு அடையாளமாகத்தான் இன்று தேவாலயங்களில் இராப்போசனம் வழங்கப்படுகிறது.
    இறைவன் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல. அவர் மன்னுயிர் அனைத்துக்கும் பொதுவானவர்.
    திரு வள்ளலார் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு அடக்க வேண்டாம். அவர் அனைவருக்கும் பொதுவானவர் இறைவனுடைய ஞானத்தை போதித்தவர். ஆனால் வள்ளலார் இறைவன் அல்ல. இயேசுநாதர் இறைவன். எப்படி என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
    இந்த உலகத்தில் பிறந்த எவரும் பாவம் இல்லாமல் பிறக்க வாழவும் முடியாது. அவர்களுடைய ரத்தம் பரிசுத்த ரத்தம் அல்ல. இறைவன் ஒருவருடைய ரத்தமே பரிசுத்த ரத்தம்.
    சைவசித்தாந்தம் எழுதியவர் மெய்கண்ட தேவர்
    முதலாம் சூத்திரம் இவ்வாறாக சொல்லுகிறது
    , " அவன் அவள் அவை எனும்
    முவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் ஆதி அந்தம் என்பவர் புலவர்"
    உலகம் சீர்கெட்டு பாவத்தில் விழுந்தபோது பாவம் உள்ள எந்த மனுஷனும் இறைவனடி சேர மாட்டான். அதற்கு பரிசுத்த ரத்தம் சிந்துதல் அவசியம். மனிதனுடைய ரத்தம் பரிசுத்தம் அல்ல. ஆதலால் இறைவன் மனிதனாக அவதரித்து அவரது ரத்தத்தை சிந்தி நம்மை மீட்டுக் கொண்டார்
    ஓம் என்பதன் அர்த்தம் அ +உ+ம்
    அ- என்றாள் படைப்பின் தேவன் அதாவது சிருஷ்டிகர்த்தா
    உ - மீட்டுக் கொண்ட இறைவன்
    ம் - காக்கிறவர் அல்லது வழி நடத்துகிறவர்.
    அகத்திய முனிவர் கூறுகையில்
    வணங்கிடு வாய் சகசோதி ஒருவனாகி
    மாநிலத்தை ஒரு நொடியில் வகுத்து
    மண்ணில் குணமான மனிதரைப் படைத்த பின்பு
    குவலயத்தில் தான் உதித்து குருவாய் வந்து
    சலமான சம்சாரம் ஒன்றில்லாமல் சன்னியாசி போலிருந்து தவத்தை காட்டி அன்பான சித்தர்களை இறுத்துப்போட்டு அகன்ற தளம் சென்றவரை கண்டிடுவாய்
    இவர் யாரை கூறுகிறார் சிந்தித்துப் பாருங்கள்.

    • @udhaya6151
      @udhaya6151 5 ปีที่แล้ว

      ஏசு சித்தர் ஒரு இறை தூதர் அவ்ளோதான். வள்ளல் பெருமான் மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாரும் அடையா நிலை.ஏசு வர்ரதுக்கு முன்னாடியே வள்ளுவர் இங்க வந்துட்டு போய்ட்டார். அங்கு ஒரு சித்தர் இது சித்தர் பூமி.கிருஸ்துவதுல மத பரப்புரை பன்றீங்க .இங்க இல்ல. ஏசுவே தமிழ் நாட்டுக்கு வந்து தியானம் கத்துட்டு போய்றுக்காப்ல.மீன் சாப்பிட்ட ஏசு கடவுளா😝😝.

    • @prakashprabu6677
      @prakashprabu6677 5 ปีที่แล้ว

      சித்தர் என்பவர்கள் யார்
      கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்
      நன்றி

    • @udhaya6151
      @udhaya6151 5 ปีที่แล้ว

      Prakash Prabu கடவுள் என்பவர் யார் கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்

    • @udhaya6151
      @udhaya6151 5 ปีที่แล้ว +1

      Prakash Prabu சாதி மதம் சமயம் இல்லா ஆதி அனாதி அருட்பெருஞ் ஜோதி ஏசுபிறான் வருவதுதுக்கு முன்னாடியே Grace light தான் இருக்கு.

    • @prakashprabu6677
      @prakashprabu6677 5 ปีที่แล้ว

      @@udhaya6151
      நன்றி
      உங்கள் விடையில் இயேசு பெருமான் யார் என்ற வினாவிற்கு பதில் உள்ளது.
      நன்றி

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +4

    ....உய்ய வகுத்த குரு நெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத் துள்ளார்க்கு வகுத்து வைத்தானே".....அய்யா நீங்கள் கூறுவது போல் ஆற்றல் எனக்கும் அடிக்கடி நிகழ்கிறது... அதனால்தான் என்னால் இதை ஒன்றைத் தவிர வேறொன்றை நாட மனம் மறுக்கிறது

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி தமிழ் தாயே வாழ்க 📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @subabhaskar5663
    @subabhaskar5663 3 ปีที่แล้ว +2

    Lot of doubts cleared ayya... now I understand why maathru devo bhava is first.. or why Annai comes after God...She is blessed with Naadham... in param it is also Paranaadham. Can you confirm it ayya.. not sure if I'm in right track. Thank you very much.
    I understand Perumans teachings through you ... though I'm have the books... arutpa parayanam I'm.foing because of you only. Nandri valzhga valamudan ayya nandri

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      ” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
      தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”

  • @DGRhemi
    @DGRhemi 5 ปีที่แล้ว +2

    செந்தில் குமார், அதற்கிடையில் கோடாரி போடுகிறீரே ஐயா ! சிலரை யார் நினைத்தாலும், எதைப்படித்தாலும் திருத்தவே முடியாது, வாழ்க வளமுடன்

  • @bkgovindhanomshantiom7041
    @bkgovindhanomshantiom7041 4 ปีที่แล้ว +1

    God of God's movie watch everyone Om Shanti 🎆

  • @veluvelu8666
    @veluvelu8666 11 หลายเดือนก่อน

    ஐயா நன்றி வணக்கம்🙏💐
    பிரணவ மந்திரம் என்று எனக்கு எங்ககிட்ட எங்க அப்பா சொன்னது இது அவரது அப்பா அவரிடம் கூறினார் என்று சொன்னாங்க
    அ ஈ உ ஏ ஓ ம் என்று சொல்ல சொல்லி காலை வணங்க சொன்னாங்க ஆன நீங்க சொல்லும் போது ஓம் மட்டுமே சொல்ல சொல்லு கிறீர்கள் தயவு செய்து விளக்கம் தாருங்கள்
    அரிய மிக ஆவலாக உள்ளேன் 🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 ปีที่แล้ว +3

    திரும்பத் திரும்பக் கேட்கனுமென்று தோன்றுகிறது.. அந்தளவிற்கு ஆன்மாவுக்கு எனர்ஜியாக உள்ளது

  • @thiruppathim1339
    @thiruppathim1339 4 ปีที่แล้ว

    Nandri ayya

  • @shansundar9066
    @shansundar9066 5 ปีที่แล้ว +23

    ஐயா உங்கள் உரை கேட்டேன், பேச வார்த்தையின்றி மேளனமாகிவிட்டேன், வள்ளளார் என்னை உங்கள் உரைமூலம் ஆட்கொண்டுவிட்டார்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ravikumar-iz1yo
      @ravikumar-iz1yo 5 ปีที่แล้ว

      ஹனுமான் என்பவன் சிவனுக்கும் குரங்கிற்கும் பிறந்தவனாச்சே.. காமம் இல்லாமையா இருக்கும். அதே போல் சிவன் ஹோமோ செக்ஸ் செய்யும் போது பிறந்த ஐய்யப்பனுக்கும் நிச்சையமா காம வெறி உச்சத்தில் தான் இருக்கும். ஏனா சிவனின் விந்து பட்டு ஓடும் ஆறே கர்ப்பமாகி இருக்கு..
      Sanadhana Calculus:
      சிவன் + குரங்கு = ஹனுமான்
      சிவன் + கங்கை ஆறு = முருகன்
      சிவன் + ஹோமோ விஷ்ணு = ஐய்யப்பன்
      பார்வதி அழுக்கு only = பிள்ளையார்
      சிவன் விந்து only = சுக்கிராச்சாரியார்
      அடுத்து சிவனின் மகளான அசோக சுந்தரி எப்படி பிறந்தாள் என்று அறிய Integral calculus முறையில் ஆராய்ச்சி நடைபெறுகிறது..

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 5 ปีที่แล้ว

      தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வடிவமே ஓம் தான். ஆனால் இவற்றை படுகேவலமாக பேசி, பேசின மதவெறியன் திருக்குறளை சொந்தம் கொண்டாடுகிறானுக. இப்போது ஓம் என்று மந்திரத்தையும் சொந்தம்கொண்டாடுகிறானுக!

    • @ravikumar-iz1yo
      @ravikumar-iz1yo 5 ปีที่แล้ว

      @@velappanindirabai9323
      ravi kumar
      1 week ago
      ஹனுமான் என்பவன் சிவனுக்கும் குரங்கிற்கும் பிறந்தவனாச்சே.. காமம் இல்லாமையா இருக்கும். அதே போல் சிவன் ஹோமோ செக்ஸ் செய்யும் போது பிறந்த ஐய்யப்பனுக்கும் நிச்சையமா காம வெறி உச்சத்தில் தான் இருக்கும். ஏனா சிவனின் விந்து பட்டு ஓடும் ஆறே கர்ப்பமாகி இருக்கு..
      Sanadhana Calculus:
      சிவன் + குரங்கு = ஹனுமான்
      சிவன் + கங்கை ஆறு = முருகன்
      சிவன் + ஹோமோ விஷ்ணு = ஐய்யப்பன்
      பார்வதி அழுக்கு only = பிள்ளையார்
      சிவன் விந்து only = சுக்கிராச்சாரியார்
      அடுத்து சிவனின் மகளான அசோக சுந்தரி எப்படி பிறந்தாள் என்று அறிய Integral calculus முறையில் ஆராய்ச்சி நடைபெறுகிறது.

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 5 ปีที่แล้ว +2

      யோ இப்படிப்பட்ட நாட்டில், அம்மா, அப்பா, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, சித்தி சித்தப்பா, பெரியம்மா பெரியப்பா, மாமி மாமா, தாத்தா பாட்டி........ போன்ற உயர்ந்த கலாச்சாரம் இருக்கிறது தெரியுமா உனக்கு? நீ கோதுமைக்கும் பால்பவுடர்ருக்கும், அதோ, இதோ வருகிறார் 2000 ல் உலகம் அழிந்து விடும் 1000 கணக்கான பித்தலாட்டங்கள் செய்து உன்னையும் மதம் மாற்றி விடுகிறான். அந்த நாட்டு மத கலாச்சாரம் தெரியுமா உனக்கு . அம்மா-மகன், அப்பா-மகள் வித்தியாசம் தெரியாத மகா பாவிகள் வாய்திறவா கேன்சர் வாய்கள்! இந்தியாவை பார்த்து குரைக்கிறது இந்திய சோறு தின்னிட்டு ச்சே!

  • @sansrirupra7723
    @sansrirupra7723 ปีที่แล้ว

    Om namasivaya 🙏

  • @vajjiravelr2779
    @vajjiravelr2779 4 ปีที่แล้ว

    நன்றி,

  • @naveenrs4323
    @naveenrs4323 2 ปีที่แล้ว +1

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள் 🎓💖🔥💯🙏

  • @seeninainamohamed4852
    @seeninainamohamed4852 5 ปีที่แล้ว +2

    Vazhga valamudan

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ganeshsivam8496
    @ganeshsivam8496 5 ปีที่แล้ว

    அற்புதம் ஐயா

  • @bnm3758
    @bnm3758 4 ปีที่แล้ว

    அருமை