அருமையான விளக்கம்.. வள்ளலார் அனுபவம்.. தற்போது அ எனும் பரமான்மா உணர வைத்து வருகிறது.. தலையில் பூச்சி வந்து உட்கார்ந்து செல்கிறதே சாட்சி.. விரைவில் சக்தி ஆகிய உ ஆன்மாவும் இணைந்து ஏதும் அறியாத என்னை பட்டிமன்றத்தில் இருக்க செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.. தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்..{ சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊது சங்கே..! நான் சிவன் ஆனேன் என்று ஊது சங்கே..! }..👌🎇💛👍🤗✊💙👁️☄️⭐🌟✨💫🪐⛳
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க வளர்க மேலும் உலகம் முழுவதும்!!! 8 + 2 10 விளக்கம் வியப்புக்குரிய ஒன்று !!! மிகவும் அருமை!!! ஆனந்த மே !!! மாணிக்கவாசகர் பற்றிய விளக்கம் மற்றும் நல் ஒழுக்கம் கொண்ட உள்ளத்தில் ஆன்மா உயர் நிலை யில் இறைவனை நல்வாய்பு பெறும் சக்தி அனைத்து மனிதர்களுக்கு ம் கிடைக்க வேண்டும் இறைவா !!! ஒழுக்கம் நிறைந்த சிவகுரு அவர்களின் உயர் உபதேசம் கண்டு எத்தனை உள்ளம் ஒழுக்கமாக உருவாக்க காத்திருக்கிறதோ இறைவா!!! நன்றி!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
வணக்கம் ஐயா🙏 நான் சில நாட்களாக தான் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன். இந்திரிய ஒழுக்கம் அனைத்தையும் பார்த்து விட்டேன். உங்கள் channel ல் உள்ள வீடியோக்களை நான் எதை முதலில் இருந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்? விடை தாருங்கள் ஐயா 🙏
ஐயா வணக்கம் என்னது கல்லூரியில் நான் வள்ளலாரைப் பற்றி ஆய்வு எடுக்க உள்ளேன் அதற்கு எந்த புத்தகம் வாங்கினால் சரியாக இருக்கும் என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா.. 🙏
சகோ , புனித பூமியில் மனித ஜோதி !!! உயிரின் உரிமை !!! ஜீவகாருண்யம் ஒழுக்கம் !!! உணவு மருத்துவம் !!! இந்த நான்கு புத்தகங்கள் மிகமிக பயனுள்ளதாக அமைந்துள்ளது !!! திருவருட்பா & அகவல் பொருள் புரிந்து சேர்த்து கொள்ளுங்கள் !!! நம் வள்ளல் பெருமானார் கருணை உலகம் முழுவதும் பரவட்டும் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
ஐயா பணிவான வணக்கம் பரமான்மா நாதம் என்றால் அது ஒலியாக கேட்குமா அல்லது உணர்வாக உணரப்படுமா அதை உணர்ந்தால் அதற்கு பின் ஆன்மாவின் நிலை சற்று விளக்கவும் கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஒழுக்கம் means order, it will only exist when one understand the disorder within oneself. Disorder is caused by past conditioning, that is thought. So ending thought as time matters.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி ஓம் சிவாய நம அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க
அருமையான விளக்கம்.. வள்ளலார் அனுபவம்.. தற்போது அ எனும் பரமான்மா உணர வைத்து வருகிறது.. தலையில் பூச்சி வந்து உட்கார்ந்து செல்கிறதே சாட்சி.. விரைவில் சக்தி ஆகிய உ ஆன்மாவும் இணைந்து ஏதும் அறியாத என்னை பட்டிமன்றத்தில் இருக்க செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.. தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்..{ சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊது சங்கே..! நான் சிவன் ஆனேன் என்று ஊது சங்கே..! }..👌🎇💛👍🤗✊💙👁️☄️⭐🌟✨💫🪐⛳
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🪔🌺🌿🌷🌿🌹🌿🌺🌿
இது தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே சரணம்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
ஹரி ஓம் 🌳🙏
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க வளர்க மேலும் உலகம் முழுவதும்!!!
8 + 2
10 விளக்கம் வியப்புக்குரிய ஒன்று !!! மிகவும் அருமை!!!
ஆனந்த மே !!!
மாணிக்கவாசகர் பற்றிய விளக்கம் மற்றும் நல் ஒழுக்கம்
கொண்ட உள்ளத்தில் ஆன்மா உயர் நிலை யில் இறைவனை
நல்வாய்பு பெறும் சக்தி அனைத்து மனிதர்களுக்கு ம்
கிடைக்க வேண்டும் இறைவா !!!
ஒழுக்கம் நிறைந்த சிவகுரு
அவர்களின் உயர் உபதேசம் கண்டு எத்தனை உள்ளம் ஒழுக்கமாக உருவாக்க காத்திருக்கிறதோ இறைவா!!!
நன்றி!!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🔥🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🔥🙏
ஓம்நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹w🌹👍🌹👌🌹
மிக முக்கியமாக பதிவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய வாழ்க❤
நன்று,மிக நன்று, மிக்க நன்றி ஐயா.
அருமையான பதிவு அமைதியாக ஆன்மாவிற்கோர் அறிவூட்டல்🙏🙏🙏🙏🙏🙏
nandri nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏Vaalga Pallandu🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
Arutperunjyothi. Swamy excellent rendition of wisdom. Thank u to the Divine feet. Arutperunjyothi bless.
🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா அருட்பெஞ்ஜோதி ஆண்டவர் திருவடிபாதகழக்கு சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🫂
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
அய்யா நன்றி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்பான ஆத்மா ❤🙏🏻
Thanks
Thiruvarul thunai 🙏
ஆத்ம நமஸ்௧ாரம் சுவாமி.
Vazhga valamudan ayya
EXCELLENT SPEECH
DIVINE BLESSINGS FOR EVER🙏🙏🙏
மிக அவசியமான பதிவு.நன்றி
நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா🙏💕
மிக்க நன்றி ஐயா எப்போதும் நல்லது.உங்கள் வீடியோக்கள்
நன்றி ஐயா....
Guruve saranam🙏.OmNamaShivaye
அருட்பெருட்ஜோதி அருட்பெருட்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருட்ஜோதி 🙏🙏🙏
அருமை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤
நன்றி ஐயா 🙏
Respected master.
Thank you so much.
Vazhga valarga nandri 👍🙏
Arumai Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
நன்றி
இறையருள் துணை.....
ஓம் நமசிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱
அருமை 👏🏻👏🏻👏🏻 அண்ணா
Thank u very much.
Thank you
அய்யா அகவல் விளக்கம் பதிவு போடுங்கள்.
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட் பெருஞ்ஜோதி 🔥💥 அருட் பெருஞ்ஜோதி 🔥 அருட் பெருஞ்ஜோதி 🔥💥💥💥💥💥💥💥💥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை"
அருட்பெருஞ்ஜோதி
Guruve saranam
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
வணக்கம் ஐயா🙏 நான் சில நாட்களாக தான் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன். இந்திரிய ஒழுக்கம் அனைத்தையும் பார்த்து விட்டேன். உங்கள் channel ல் உள்ள வீடியோக்களை நான் எதை முதலில் இருந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்? விடை தாருங்கள் ஐயா 🙏
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
❤
ஐயா வணக்கம் என்னது கல்லூரியில் நான் வள்ளலாரைப் பற்றி ஆய்வு எடுக்க உள்ளேன் அதற்கு எந்த புத்தகம் வாங்கினால் சரியாக இருக்கும் என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா..
🙏
சகோ ,
புனித பூமியில் மனித ஜோதி !!!
உயிரின் உரிமை !!!
ஜீவகாருண்யம் ஒழுக்கம் !!!
உணவு மருத்துவம் !!!
இந்த நான்கு புத்தகங்கள் மிகமிக
பயனுள்ளதாக அமைந்துள்ளது !!!
திருவருட்பா & அகவல்
பொருள் புரிந்து சேர்த்து கொள்ளுங்கள் !!!
நம் வள்ளல் பெருமானார் கருணை
உலகம் முழுவதும் பரவட்டும் !!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@@venmathiraj9475 நன்றி ஐயா...🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...🔥
ஐயா பணிவான வணக்கம்
பரமான்மா நாதம் என்றால் அது ஒலியாக கேட்குமா அல்லது உணர்வாக உணரப்படுமா அதை உணர்ந்தால் அதற்கு பின் ஆன்மாவின் நிலை சற்று விளக்கவும்
கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும்
அம்மை திருப்பதிகம்
4. பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
போகாத நாளும் விடயம்
புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
புந்திதள ராத நிலையும்
எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
என்றும்மற வாத நெறியும்
இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
ஏழையேற் கருள்செய் கண்டாய்
கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
கோமளத் தெய்வ மலரே
கோவாத முத்தமே குறையாத மதியமே
கோடாத மணிவி ளக்கே
ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
வானந்த வல்லி உமையே.
It's very complicated to understand the concept. I hereby request you to make it simple. I think that's jeevakarunyam.
❤🥀🥀🥀🥀🥀❤
Shiva Shiva
ஒழுக்கம் means order, it will only exist when one understand the disorder within oneself. Disorder is caused by past conditioning, that is thought. So ending thought as time matters.
I waiting your reply
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும்ஜோதி
திருவருட்பா புத்தகத்தை எங்கு வாங்குவது...
இதில் நாம் யார் அண்ணா.... ஜிவன்
நாதம் விந்து... புரியவில்லை... தெளிவு படுத்தவும்
ஐயா ஆன்மாவுக்கு ஆண் பெண் என்ற பிரிவு உண்டா எனக்கு இது தெரிந்தே ஆக வேண்டும் ஜயா🎉🎉🎉🎉🎉😢😢😢😢
ஆன்மாவுக்கு இல்லை
அருட்பெருஞ்ஜோதி
Sivayanama
வள்ளலார் சொன்ன புருவமத்தி எது, அது எங்கே உள்ளது, புருவமத்தியில் எப்படி கவனம் வைப்பது
புருவமத்தி th-cam.com/video/BHeiQ0LdOZU/w-d-xo.html

🙏🙏🙏🙏
Shiva Shiva
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏻
🙏🙏🙏🙏
🙏