மரபணு ஜோதிடம் மக்கள் மனதில் நிலைக்க அரும்பாடுபட்டு வரும் மரபணு ஜோதிட ஆய்வாளர் உயர்திரு விஷால் லோகேஷ்வரன் அவர்களை ஜோதிட உலகம் என்றென்றும் மறவாது நினைவில் கொள்ளும்.
Kanmoodi thanama nambi yemanthuten .married to a toxic family. Now in spiritual path. Thank you sir atleast nengalachum unmaya pesuringa. Point to point pesuringa.
மிகச் சரியான பதிவு.. சுக்ரன் சம்பந்த பட்டது எல்லாமே சுய ஒழுக்கம் மற்றும் தவறான வழியில் நாம் போக வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவே..மற்றும் ..அதனை சார்ந்ததாகவே தான் இருக்கின்றது..
My situation few years ago! Got cheated and all that happened now having self-control over situations. I am married and happy :) following spiritual path to gain more control over myself!
My husband is Thiruvathirai and i am Thiruvonam my son is Uthiratadhi.. Marriage life is horrible. My husband has so many extra marital affairs. I have been forgiving him and surviving now i have survived 7 yrs finally in process of divorce 😢
எனக்கு கன்னி சித்திரை நட்சத்திரத்தில் லக்ன புள்ளி விழுந்தது . நான் ஒரு பெண்ணை காதலித்தேன் . அவளை கண்டது 2017 லவ் அவள் மீது காதல் வந்தது 2018ல் . அவளுக்கும் என் ஈர்ப்பு இருந்தது போல் எனக்காக காத்திருப்பது போன்ற வேலையைச் செய்தாள் . நான் அவளிடம் காதலை கூறவே இல்லை நான் அவளிடம் 2022 ஆம் ஆண்டு என் தங்கையின் மூலம் காதலை தெரிவித்தேன் ஆனால் அவள் என்னை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் என்னையே பார்த்தால் . அதற்கு பிறகு தினமும் கண்டேன் அவளும் என்னை . ஆனால் அதற்கு பிறகு அவளும் மாப்பிள்ளை பார்ப்பதாக அறிந்தேன் இந்த ஆண்டு 2023 தொடக்கத்தில் அவளை விட்டு விலகினேன் . அதற்கு பிறகு அவளை பார்க்கவில்லை . இப்போது அவளோ வேறு ஒருவரை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால்😂😂😂😂😂 . இப்போது தான் தோன்றுகிறது இனி பெண்களே வேண்டாம் வாழ்க்கையில் என்று மொத்தமாக அனைத்து பெண்களையும் வெறுக்கிறேன் இறைவா மீண்டும் அவளை கண்ணில் காட்டாதே இதுவரை நான் வேண்டிய எதையும் கொடுக்காத இறைவா இனியாவது இது போன்ற வலிகளை கொடுக்காதே . அந்த பெண்ணை மீண்டும் பார்க்காத வரத்தையாவது கொடு
@@gokulgokul2618bro ungalukku age 38 thaan aaguthu feel pannaathinga bro next try pannuga ithu kaliyugam apadithan irukkum (ungalukku soththu panam nalla job irunthaal vera ponnu marriage pannikonga. Nalla purithal illathavanga kooda illa na vaalkai nalla irukkum ok
Sir every nakshatra has one karma or the other. Which means every person who has taken birth has comitted one sin or the other???? Every person is going to take birth and rebirth. So if one not commit any sin then he will attain mukthi or moksha ???
My friend husband chithirai natchathiram ,she is second wife for him , without his charector and past knowledge she married him, but now she is alone with baby, he torched her to go for job with 2 year baby, he torched her and blamed her badly, he is not going for job and tooking family responsibilities, she come to know one thing now only , he does the same to his ex wife, any pariharam sir?
நான் மிருகசிரிசம் சார் மிதுன ராசி ,சமீபத்தில்நான் ஒரு பெண்ணை காதலிபதாக சொன்னேன் அவள் திருவாதிரை நட்சத்திரம் நான் சரியான முறையில் முன்மொழிகிறேன் ஆனால் அவள் என் காதலை நிராகரித்தாள் 🥺😓
Its good she didnt accept. For thiruvadhirai love won't work out. Even if she accepts and marries you, separation is almost sure. God is saving you. Please understand. Dont take risk. Check with tow or three astrologers and then decide about your marriage.
Sir nanga marriage panna ennga vittala kattam anna accecpted pannala .10 years phone contact ella anna pasam kuraiyala avanga appo forien erunthanga.apparam 3 years vittla relation la vachchi pesi patthom annalum avanga acce pted pannala apparam nanga marriege pannikkittom.eppa 5 years aguthu thereis no proplem.
சுக்கிரன் ஒருவர் பால் இச்சை அல்லது காமத்தை கொடுக்கக்கூடியது. அதனால் தான் சுக்கிரன் உச்சமாகும் மீனத்தில் புதன் சிந்தனைத் திறனை இழந்து (நீசம்) தவறு செய்கிறது.

திரு விஷால் அய்யா எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரிச்சி சொல்வதற்காக,உங்களுடைய வெளிப்படை தன்மைக்காக,ஆராயும் குணத்திற்காக வெகுவான பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.!.❤
03:47
07:00
Vishal sir is a true legend in astrology. My respects sir 🙏🏻🙏🏻
100/100 உண்மை சரி.நான் சித்திரை.
லஷ்மி பத்தி அருமையான விளக்கம் ❤❤❤
மரபணு ஜோதிடம் மக்கள் மனதில் நிலைக்க அரும்பாடுபட்டு வரும்
மரபணு ஜோதிட ஆய்வாளர் உயர்திரு விஷால் லோகேஷ்வரன் அவர்களை ஜோதிட உலகம் என்றென்றும்
மறவாது நினைவில் கொள்ளும்.
U r defining 'lakshmi' very correctly.
Kanmoodi thanama nambi yemanthuten .married to a toxic family. Now in spiritual path. Thank you sir atleast nengalachum unmaya pesuringa. Point to point pesuringa.
Serupula adichu sonneenga sir.. Kan moodi thanama nambathe nu.. Love la mattum la illa.. Ella vishayathilum🙏
வாழ்நாளில் ஒருவருடன் மட்டுமே உறவு என்பது விதி.
மிகச் சரியான பதிவு.. சுக்ரன் சம்பந்த பட்டது எல்லாமே சுய ஒழுக்கம் மற்றும் தவறான
வழியில் நாம் போக வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவே..மற்றும் ..அதனை சார்ந்ததாகவே தான் இருக்கின்றது..
Good
My situation few years ago! Got cheated and all that happened now having self-control over situations. I am married and happy :) following spiritual path to gain more control over myself!
Superb explanation. 100 percent true thankyou verymuch
மிக அருமையான விளக்கம் தம்பி, நன்றி கண்ணா
Super bro
Very clear explanation you have given sir thank you very much
Excellent...well explained Sir...Many thanks
Excellent sir superb 🙏🙏🙏,if u guide like this nobody will get in to the problem,if the person understands wat u trying to convey .
Very responsible astrologer
மிக்க நன்றி ஐயா
Sir, vera level super
Excellent
Useful video sir...appadiye pakathula irundhu partha madhiri soldreenga...
இந்த 3 நட்சத்திரம் நானும் என் குழந்தைகளும
நல்ல பதிவு நன்றி ஐயா...
Fantasitc explanation Sir
Super super. Sar
100percent true
மிகத் தெளிவான ஆலோசனை சகோதரரே 🙏🙏🙏
Thank you sir😊
Very nice sir 😊 very clear explanation
Very true, sir !!
Super explanation Sir..V.nice
Arumai laxmi patri sonnatharkkaga🎉🎉
உண்மை.உண்மை!
💯 true
Thala super 💯 correct
7-9 minutes🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏
Yes. 👌👌👌💘💘💘
5 nayanmar from thiruvathirai.
100 percent correct sir
Hats off to your explanations
My husband is Thiruvathirai and i am Thiruvonam my son is Uthiratadhi.. Marriage life is horrible. My husband has so many extra marital affairs. I have been forgiving him and surviving now i have survived 7 yrs finally in process of divorce 😢
Thanks sir
கரெக்ட் 👍
Yes correct se
Nice 😮😮😮
Super sir❤
எனக்கு கன்னி சித்திரை நட்சத்திரத்தில் லக்ன புள்ளி விழுந்தது . நான் ஒரு பெண்ணை காதலித்தேன் . அவளை கண்டது 2017 லவ் அவள் மீது காதல் வந்தது 2018ல் . அவளுக்கும் என் ஈர்ப்பு இருந்தது போல் எனக்காக காத்திருப்பது போன்ற வேலையைச் செய்தாள் . நான் அவளிடம் காதலை கூறவே இல்லை நான் அவளிடம் 2022 ஆம் ஆண்டு என் தங்கையின் மூலம் காதலை தெரிவித்தேன் ஆனால் அவள் என்னை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் என்னையே பார்த்தால் . அதற்கு பிறகு தினமும் கண்டேன் அவளும் என்னை . ஆனால் அதற்கு பிறகு அவளும் மாப்பிள்ளை பார்ப்பதாக அறிந்தேன் இந்த ஆண்டு 2023 தொடக்கத்தில் அவளை விட்டு விலகினேன் . அதற்கு பிறகு அவளை பார்க்கவில்லை . இப்போது அவளோ வேறு ஒருவரை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால்😂😂😂😂😂 .
இப்போது தான் தோன்றுகிறது இனி பெண்களே வேண்டாம் வாழ்க்கையில் என்று மொத்தமாக அனைத்து பெண்களையும் வெறுக்கிறேன்
இறைவா மீண்டும் அவளை கண்ணில் காட்டாதே இதுவரை நான் வேண்டிய எதையும் கொடுக்காத இறைவா இனியாவது இது போன்ற வலிகளை கொடுக்காதே .
அந்த பெண்ணை மீண்டும் பார்க்காத வரத்தையாவது கொடு
இறைவன் உங்களுடன் இருக்கிறார்
Thambi feel pannathiga,athu true love Ella,so nega vera ponna marriage pannikuga...
@@JayaJayasanthiya நன்றி♥️
Re sourse opposite sourse
நீங்க சொன்ன மாதிரி தான் அனைத்தும் எண் வாழ்க்கையில் நடந்தது. இப்போது எல்லாம் இழந்து விட்டேன். எனக்கு 41 வயது மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குமா ஐயா
Enakku 38 na naliku avalku kalyanam na
Same to you 😢
@@dhivyapalanivel3667 don't cryi.neenga men r women?
@@gokulgokul2618bro ungalukku age 38 thaan aaguthu feel pannaathinga bro next try pannuga ithu kaliyugam apadithan irukkum (ungalukku soththu panam nalla job irunthaal vera ponnu marriage pannikonga. Nalla purithal illathavanga kooda illa na vaalkai nalla irukkum ok
I am 37..
Elam poiduchu
Anna thanks
👌🏻💐🙏🏻🎉
Crt ladies visyathla problem
🔥🔥🔥🔥🔥🔥
Sir enaku mars in chithirai , sun in thiruvathirai and ketu in thiruvonam apdina ena panrathu
Ammmm yes
5:45
Chiththirai belongs to sevvai
சார் நான் கோயம்புத்தூரில் இருந்து பேசுறீங்க என்னோட ராசி துலாம் ராசி மகர லக்கனம்
My name is Annalakshmi
100 💯
Parkkà mudiuma
🎉
Na thulam lagnam .. lagnam Chithirai nakshatra la iruku .. apo epdi irukum sir ?
Crt Sir
Phone moolam jaadhagam parkka mudiuma
Sir naa thulam rasi simma laknam naa diamond podalama
27.2.24 Nandri
Sir every nakshatra has one karma or the other. Which means every person who has taken birth has comitted one sin or the other????
Every person is going to take birth and rebirth.
So if one not commit any sin then he will attain mukthi or moksha ???
Sar yanode editkalam yapadi gurujji 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram (4 padma)medhunam Rashi. Namaste 🙏
11:40
Kathal pasam ellam kaddiddu viddu ponal enna pannurathu brother
🎉🎉🎉
Thiruvona natchahiram .magara rasi....😮
Consultation phone la matum dana? Nerla consultation iruka?
My friend husband chithirai natchathiram ,she is second wife for him , without his charector and past knowledge she married him, but now she is alone with baby, he torched her to go for job with 2 year baby, he torched her and blamed her badly, he is not going for job and tooking family responsibilities, she come to know one thing now only , he does the same to his ex wife, any pariharam sir?
7 varsam mundauye entha video potu erukkalam bro
It's okay to make mistakes brother .namellam human thane
Ss u r very correct 💯😢😢 7 years ago
நான் மிருகசிரிசம் சார் மிதுன ராசி ,சமீபத்தில்நான் ஒரு பெண்ணை காதலிபதாக சொன்னேன் அவள் திருவாதிரை நட்சத்திரம் நான் சரியான முறையில் முன்மொழிகிறேன் ஆனால் அவள் என் காதலை நிராகரித்தாள் 🥺😓
Thiruvathirai star yen vidumpurenga avanga life la nireya pathika paturupanga epdi nama mutiyum
@@Kalaiselvi-z2j yes ,antha ponnu thappa money earn panra but nalla ponnu ,athan virumburan ,Anga erundhu avalai veliya konduvaranum
Ungaluku ashtama sani eppo than mudiyudhu. Sani bhagwaan nilaithu irukkum vazhkaiya mattum than kodupar. Ungaluku kodukalana adhu ungalodadhu kidaiyadhu. Adhu ungaluku nalladhum kidaiyadhu. Nilaikadhu............ So nadhathadhu nalladhu........... Nalla ponna parthu kalyanam pannikoga.....
@@priyaramesh6095Ava dating app la money earn panra than udalai thuni illama katti ,athil erundhu veliya avala kondu varanum athuku than kasta paduran Ava thappu panra sister,🥺🥺 manasu kekala
Its good she didnt accept. For thiruvadhirai love won't work out. Even if she accepts and marries you, separation is almost sure. God is saving you. Please understand. Dont take risk. Check with tow or three astrologers and then decide about your marriage.
Sir nanga marriage panna ennga vittala kattam anna accecpted pannala .10 years phone contact ella anna pasam kuraiyala avanga appo forien erunthanga.apparam 3 years vittla relation la vachchi pesi patthom annalum avanga acce pted pannala apparam nanga marriege pannikkittom.eppa 5 years aguthu thereis no proplem.
இந்த வீடியோ பார்க்கும்போது ஆந்தை பார்த்தேன் இதுக்கு என்ன அர்த்தம்
Sirf nrega soldar thiree natchathiram yaga veetla appa Amma ponnu
சுக்கிரன் ஒருவர் பால் இச்சை அல்லது காமத்தை கொடுக்கக்கூடியது. அதனால் தான் சுக்கிரன் உச்சமாகும் மீனத்தில் புதன் சிந்தனைத் திறனை இழந்து (நீசம்) தவறு செய்கிறது.
Enaku tirumanam matrum love le virupam ille.but parents force panrange .oru normal proposal vanthale gaaji maari pesrange .avanga apdiye ennaiyum matrange.but luckily naan tapichen.but phone calls le nalla poi sonnen avanuku ethamari😂😂😂😂
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌😭😭😭
Pachai ah sollanum na... extra-marital affairs la ellam maatikaatheenga nu solreenga.... hmmmmm!
Point eh pudichangoo
அப்படி எல்லாம் யாரும் வரல பாஸ்
Uyir than micham erukku ...Entha thappu seiyala....vazhave illa....aana kevalama pesi pesi romba kasda paduthuranga
குரு தானா ஜாதகன் அப்புறம் எதுக்கு லக்னம்
Nalla vellai thaniyave pesunga...oru amma pesave vidama interrupt pannite avangale pesituirrupangale avanga varalai😂😂😂
உங்களுக்கு ஒரு ஜாதகம் தருகிறேன் நீங்கள் அதை பற்றி வீடியோ போட முடியுமா sir
Super sir Vera level life tips 💪
Very neatly explained sir thank you
Super ❤❤
Super
💯 correct
Super
Sir every nakshatra has one karma or the other. Which means every person who has taken birth has comitted one sin or the other????
Every person is going to take birth and rebirth.
So if one not commit any sin then he will attain mukthi or moksha ???
Thanks 🙏🙏🙏🙏🙏
Thank you sir