Kumbakonam corporation Update | Managaratchi and district status | கும்பகோணம் மாநகராட்சி & மாவட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • #Kumbakonam #கும்பகோணம் #KumbakonamDistrict #KumbakonamCorporation
    Join this channel to get access to perks:
    / @oorsutral
    Kumbakonam have been recently upgraded as city corporation. But people from kumbakonam are expecting for the formation of kumbakonam district as that would meets their needs and bring the good infrastructure to the region.
    Though kumbakonam generated huge tax income to the government in this region the facilities it gets back are so poor. Government should develop the need of kumbakonam.

ความคิดเห็น • 111

  • @karthikeyan7500
    @karthikeyan7500 2 ปีที่แล้ว +25

    நண்பரே, கும்பகோணம் பற்றிய தங்கள் தகவல் அருமையாக உள்ளது. Super நம் கும்பகோணத்தை Bus junction என்று சொல்வார்கள் , கும்பகோணம் மாநகராட்சி சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் கும்பகோணம் மாவட்டம் வேண்டும்.

  • @dkarthikkeyan6962
    @dkarthikkeyan6962 2 ปีที่แล้ว +15

    தங்கள் விளக்கங்கள் அருமையாக உள்ளது. அருமை, அருமை நம் கும்பகோணம் முன்னேற வேண்டுமென்றால் கும்பகோணம் தனி மாவட்டம் ஆகவேண்டும். கும்பகோணம் டெல்டாவில் உள்ள மற்ற நகரங்கள் போல் கிடையாது, மிகவும் வளர்ந்த நகரம் கும்பகோணம் மாநகரம். கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருக்கிறது .நமது மாநகரின் தேவை அப்படி இருக்கிறது. இப்படி சென்னைக்கு பேருந்தை பயன்படுத்துவோரின் சுமார் 40 % சதவீதம் பேர் செல்வந்தர்கள், கும்பகோணத்தில் விமான வசதி இருந்தாலும் சென்னைக்கும், பெங்களூருக்கும் பயணிப்பார்கள், எதிர்காலத்தில் கும்பகோணத்தில் விமான நிலையம் அமைத்தால் 100 % சதவீதம் வெற்றிபெறும்.

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +1

      விமான நிலையம் வாய்ப்பில்லை. திருச்சியே போதும்

    • @dkarthikkeyan6962
      @dkarthikkeyan6962 2 ปีที่แล้ว +5

      @@OorSutral நண்பரே ,எதிர்காலத்தில் கும்பகோணத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் நல்ல வரவேற்பினை பெறும். டெல்டாவில் உள்ள எல்லா நகரங்களை சார்ந்தவர்களும் துபாய், குவைத், சவூதி, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் பணியாற்றுகின்றனர், அவர்கள் விமான நிலையம் தேவைக்காக சென்னைக்கும், திருச்சிக்கும் சென்று சிரமப்படுகின்றனர் கும்பகோணத்தில் விமான நிலையம் வருங்காலத்தில் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +7

      @@dkarthikkeyan6962 1000 ஏக்கர் நிலம் வேணும். பஸ் ஸ்டாண்ட் அமைக்க 20 ஏக்கர் கிடைப்பதே பெரிய விஷயம்.

    • @skrpropertyworld
      @skrpropertyworld 2 ปีที่แล้ว

      @@dkarthikkeyan6962 சிங்கப்பூர் மலேசியா dubai கூலி வேலைக்கு poranvangaluku ஏர்போர்ட் வேணுமா

  • @Blackwhitetamilchannel
    @Blackwhitetamilchannel 2 ปีที่แล้ว +10

    கும்பகோணத்தை பற்றி அருமையாக பேசியதற்கு மிக மிக மிக நன்றி ஆனாலும் சாலையை சீரமைத்து அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக விவசாய நிலம் போல் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது மக்களுக்கு தான் பாதிப்பு ஏனென்றால் அனைத்து வரிகளுமே இதனால் எழும் இதனால் எந்த பயனும் இல்லை மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டால் மட்டுமே மக்களுக்கு பயன்தரும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை மாவட்டமாக ஆக்கினால் தான் மக்களுக்கு பயன் தரும் ஆகவே கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

    • @kmlove-yz6bz
      @kmlove-yz6bz 2 ปีที่แล้ว +1

      மாநகராட்சி அவசியம் இல்லை மாவட்டம் நன்று

  • @shalinijagdeesh1948
    @shalinijagdeesh1948 2 ปีที่แล้ว +8

    I miss my native kumbakoonam

  • @vigneshbaskar1541
    @vigneshbaskar1541 2 ปีที่แล้ว +22

    Super...🔥😍
    கும்பகோணம் ரயில் சந்திப்பு திட்டத்தை பற்றி அடுத்த பதிவில் கூறுங்கள்...❤️

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +5

      அதற்கு சில வருடங்கள் ஆகும்

    • @puppylover2815
      @puppylover2815 2 ปีที่แล้ว +8

      Kumbakonam to viruthachalam via jayankondam then Kumbakonam to pattukkottai via mannargudi new line கொண்டு வரணும் சகோ

    • @HariharankK-wr5fw
      @HariharankK-wr5fw 2 ปีที่แล้ว +3

      ரயில் சந்திப்பு வந்துவிட்டால் தானாக மாவட்டம் வந்துவிடும்...

    • @kmlove-yz6bz
      @kmlove-yz6bz 2 ปีที่แล้ว +2

      முதலில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு நல்ல ரயில் சேவையை கொண்டு வாருங்கள்

  • @KannanP-ik6wz
    @KannanP-ik6wz ปีที่แล้ว +3

    நகராட்சியின் எல்லைகளாக இருந்தவை எவை, மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட எல்லைகள் எவை எவை என்பதை சற்று விவரமாக வெளியிட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @darknightkillergokul2212
    @darknightkillergokul2212 2 ปีที่แล้ว +9

    நல்ல வரவேற்பு நண்பரே
    கும்பகோணம் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்...👌👌👌

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +1

      நன்றி

  • @VELS436
    @VELS436 2 ปีที่แล้ว +4

    கும்பகோணம் மாவட்டம் வேண்டும் ...

  • @gladsonmanoj3515
    @gladsonmanoj3515 2 ปีที่แล้ว +8

    District is better that a city upgraded into corporation...

  • @senthil-7t
    @senthil-7t 2 หลายเดือนก่อน +1

    கும்பகோணம் பகுதியில் பல விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும் பலரும் வேலைக்காக சென்னை செல்ல வேண்டியுள்ளது அப்போது தான் கும்பகோணத்தின் வளர்ச்சி மேலும் பன்மடங்கு உயரும் நன்றி

  • @nitra6718
    @nitra6718 2 ปีที่แล้ว +6

    It's been 2 years didn't visit India.
    Love to visit kumbakonam temples

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 2 ปีที่แล้ว +2

    நமது ஊர்... அருமை..

  • @sankaruma5393
    @sankaruma5393 2 ปีที่แล้ว +5

    மிக அருமையான பதிவு!

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว

      நன்றி

  • @puppylover2815
    @puppylover2815 2 ปีที่แล้ว +23

    கும்பகோணம் மாவட்டம் ஆக வேண்டும்

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 9 หลายเดือนก่อน +2

    கும்பகோணம் தனிமாவட்டம் ஆக வேண்டும் அரசு ஆவண செய்ய வேண்டும்

  • @bgrsmetal9095
    @bgrsmetal9095 2 ปีที่แล้ว +2

    தற்போதைய கும்பகோணம் மாநகராட்சி நிலவரம் பற்றிய குறித்த செய்திகள் கானொலி போடவும்

  • @saleemibrahim6848
    @saleemibrahim6848 2 ปีที่แล้ว +12

    மாநகராட்சி பணி குறித்தும்,ஏதேனும் புதிய வேலை நடக்கிறதா என்றும் எதிர் பார்கிறேன்.ஏனென்றால் நான் வெளிநாட்டில் இருக்கிறேன்...மாநகராட்சி ஆன பின்பு ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதா ? உங்களால் முடித்தால் அடுத்த பதிவில் சொல்லுங்கள்...நன்றி 🙏🙏

  • @claypottreasures4604
    @claypottreasures4604 2 ปีที่แล้ว +5

    Nanum Kumbakonam dan...nala ooru....proper village called Thennur from Kumbakonam...

  • @Animeverse-official511
    @Animeverse-official511 2 ปีที่แล้ว +2

    Super wecome to kumbakonam

  • @miratalashok1178
    @miratalashok1178 ปีที่แล้ว +2

    Super bro nalla irundhuchi TN-68

  • @arunaaruna9025
    @arunaaruna9025 2 ปีที่แล้ว +1

    Thanks bro enga ura pathi sonnathukku

  • @anushraghuraman2593
    @anushraghuraman2593 2 ปีที่แล้ว +2

    Super 👌

  • @velanbaburajapuram7057
    @velanbaburajapuram7057 2 ปีที่แล้ว +11

    Kumbakonam da ❤️

  • @YaszArafz
    @YaszArafz 2 ปีที่แล้ว +6

    வாதல : நம்ம கும்பகோணம் vlog பாக்கத்தான் காத்துட்டு இருந்தேன் ஆனால் நமக்கு :
    மாவட்டம் ஆகனும் தல😔

  • @gmss6085
    @gmss6085 2 ปีที่แล้ว +1

    Very good bro

  • @Gavaskar_ycb
    @Gavaskar_ycb 2 ปีที่แล้ว +4

    ஆனால் தமிழகத்தில் மாநகராட்சி என்ற தகுதியையே எட்டாத மாநகராட்சிகள் நாகர்கோயில், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகாசி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், சேலம், ஓசூர், வேலூர், கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன. சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி போன்றவை மட்டுமே மாநகராட்சி அந்தஸ்தை எட்டியுள்ளன. மற்றவைகள் அரசியல் காரணிகளுக்காக மட்டுமே மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +2

      ஆய்வு செஞ்ச அறிவாளி யாரு? ஆய்வு லிங்க் கொடுங்க பார்ப்போம்

  • @aathethyavenkat3
    @aathethyavenkat3 2 ปีที่แล้ว +3

    Bro, Indha 8 cities oda revenue 2021 evlonu sollunga please
    Thanjavur, Kumbakonam, Nagapattinam, Mannargudi, Mayiladuthurai, Tiruvarur, Pattukkottai and Sirkazhi.

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +1

      Innum kedaikala data

  • @arunprasath5560
    @arunprasath5560 2 ปีที่แล้ว +2

    Waiting

  • @niyazali491
    @niyazali491 2 ปีที่แล้ว +1

    Super

  • @karthikswaminath857
    @karthikswaminath857 2 ปีที่แล้ว +1

    super bro

  • @jackvicky2173
    @jackvicky2173 2 ปีที่แล้ว +1

    Nice video bro 👍👍

  • @gamingwithpangali9493
    @gamingwithpangali9493 2 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥🔥🔥

  • @karan5411
    @karan5411 2 ปีที่แล้ว +2

    Kumbakonam maanagaratchii name change airukuratha elam... Photos eduthu potta superaa irukum bro... Pls podunga..

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +1

      Next video LA

    • @karan5411
      @karan5411 2 ปีที่แล้ว

      @@OorSutral seekarama podunga bro pls

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs 2 ปีที่แล้ว +1

    Super bro..

  • @vasanthidhanapal2608
    @vasanthidhanapal2608 2 ปีที่แล้ว +1

    My native place,

  • @jerrypappa6590
    @jerrypappa6590 2 ปีที่แล้ว +1

    Naanum kumbakonam tha bro👍❤️🤗💥

  • @selvarajparthasarathy333
    @selvarajparthasarathy333 2 ปีที่แล้ว +4

    Any good news bro about our district formation. Hope

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +4

      Maybe in march 2022

  • @sureshj5148
    @sureshj5148 2 ปีที่แล้ว +6

    கும்பகோணம்~சீர்காழி புதிய 4 வழிச்சாலை திட்டம் என்ன ஆனது நண்பரே??

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +2

      Survey going on.. By 2023 they will start

    • @sureshnagarajan9157
      @sureshnagarajan9157 2 ปีที่แล้ว

      @@OorSutral only 2 way with paved shoulders from Kumbakonam to Sirkazhi NH 136B the present alignment

    • @puppylover2815
      @puppylover2815 2 ปีที่แล้ว

      எந்த வழியாக வரும் நண்பா இந்த 4வழி சாலை

    • @sureshnagarajan9157
      @sureshnagarajan9157 2 ปีที่แล้ว +1

      @@puppylover2815 தற்பொழுது உள்ள ஆடுதுறை குத்தாலம் வைத்தீஸ்வரன்கோவில் சாலை இரண்டு வழி சாலையாக மேம்படுத்திட்டம் பனி தொடக்கத்திற்கான அடிகள் நாட்ட படுத்தப்பட்டது

    • @puppylover2815
      @puppylover2815 2 ปีที่แล้ว

      @@sureshnagarajan9157 புரியவில்லை அண்ணே இரு வழிச்சாலை என்றால்

  • @karuppiyakaruppaya6285
    @karuppiyakaruppaya6285 ปีที่แล้ว +1

    Hi brother

  • @ganesans2842
    @ganesans2842 2 ปีที่แล้ว +4

    இன்று கும்பகோணம் நகராட்சி என்று இருந்த பெயர் மாநகராட்சி என்று மாற்றி விட்டார்கள்.ஆனால் இன்னும் road மிக மோசமாக உள்ளது.drainage எல்லா இடங்களிலும் சரியாக செயல் படவில்லை.கழிவு நீர் மோட்டார் மூலமாக எடுத்து வாய்க்காலில் செல்லும் நிலதான் தொடர்கிறது.வார்டு இணைத்த பகுதிகளில் இன்னும் அடிப்படை வசதிகள் தொடங்க வில்லை.இவைகள் எல்லாம் முதலில் சரி செய்ய வேண்டும்.

  • @kutteBoys
    @kutteBoys 2 ปีที่แล้ว +1

    My native place like it

  • @vigneshindian88
    @vigneshindian88 2 ปีที่แล้ว +3

    First need good hospitals in Kumbakonam

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว

      After getting separate district

  • @ganeshvjcky9581
    @ganeshvjcky9581 2 ปีที่แล้ว +1

    . Kumbakonam is district only development so kumbakonam district or kumbakonam kovil city

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 2 ปีที่แล้ว

    Mannargudi virivakkam padri video podunga pro

  • @Manojkumar-kq4ok
    @Manojkumar-kq4ok 2 ปีที่แล้ว +2

    Kumbakonam thanjavur vda superior nu unga ella video laiyum solreenga y?

    • @vijayanganapathi5311
      @vijayanganapathi5311 2 ปีที่แล้ว +1

      Yes always personal vengeance mari teryuthu

    • @kmlove-yz6bz
      @kmlove-yz6bz 2 ปีที่แล้ว +2

      அவரு கும்பகோணம் ஆள இருப்பார் தஞ்சாவூர் தா மாஸ்

    • @s.vijayaganesh
      @s.vijayaganesh ปีที่แล้ว

      அட்மின் கும்பகோணம்

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 2 ปีที่แล้ว +1

    Karaikudi thenkasi nagapatinam pazhani ramanathapuram villupuram pollachi udhagai tiruvannamalai dharmapuri puthuchery sathyamangalam tiruthani kodaikanal intha nagaram la manakarachi ya mathanum

  • @karan5411
    @karan5411 2 ปีที่แล้ว +4

    Maanagaratchii open epo nu solave ila bro..

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +1

      Already started functioning

    • @karan5411
      @karan5411 2 ปีที่แล้ว

      @@OorSutral antha board open la inum agalala bro.. Athula epo open panuvanga

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 2 ปีที่แล้ว

    இது போல kanchipuram update போடவும்

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 2 ปีที่แล้ว

    Mavattam pathila manakarachi virivakkam seiyyanum periya cities ah maranum

  • @abdullatheef5368
    @abdullatheef5368 2 ปีที่แล้ว

    Pattukkottaikum maanagarachiku tharam uyairithailaam...developedmentyum iruku apporam bussiness pandrathukum naala place incomemum naala varuthu but yen reach agama irukunuthaan tharilla...thanjavur kubakonam intha ooruilalayailaam pattukkottai ah veda ward athigam ah irukailaam but bussiness and work pandrathulayai pattukkottai ah yeppovumay win pannamudiyaathu...but inga ulla people strong illa ivangailaam konjam storng ah iruthagana kubakonam people maari pattukkottai yeppovoyo vera level reach ayrikum...🔥💯

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว

      50 crore revenue venum bro apo tha corporation kedaikum. Pattukottai innum avlo varala

    • @abdullatheef5368
      @abdullatheef5368 2 ปีที่แล้ว

      @@OorSutral eppdi bro soludringa...athan yellaam thingsyum inga kedyaikatha bro...

  • @sivaguru9974
    @sivaguru9974 2 ปีที่แล้ว +2

    Ella கோவில் காப்பாத்துங்க

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +1

    கும்பகோணத்தை தனி மாவட்டமாக ஆக்கினால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருமானம் இருக்காது 😢..... அதனால் கும்பகோணத்தை மாவட்டமாக மாற்றமல் இருப்பது நல்லது ❤️ 🙏 👍

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +9

      வருமானம் இல்லையெனில் திருச்சியுடன் இணைந்து கொள்ளலாம்

    • @j_officialeditz5225
      @j_officialeditz5225 ปีที่แล้ว

      @@OorSutral bodied😂🔥

  • @ravikumarts8845
    @ravikumarts8845 2 ปีที่แล้ว

    ஸ்மார்ட் சிட்டி ஆனா மழை பெய்தால் சாலையில் தண்ணீர் தேங்கும். பரவாயில்லையா?

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +1

      மிக அருமை சார். எல்லா ஸ்மாட் சிட்டி திட்டத்தையும் ரத்து செய்ய போராடலாம்.

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 2 ปีที่แล้ว +2

    Kumbakonam mavatta arivippu eppothu kumbakonam mavattam anal than valangaiman managaramum miga perum development adayum kumbakonam corporation limitai 150 square kilometre alavukku athigarikkan um

    • @sureshnagarajan9157
      @sureshnagarajan9157 2 ปีที่แล้ว

      கும்பகோணம் வருவாய் கோட்டம் உள்ள பகுதிகள் வரும். நாச்சியார் கோவில் மற்றும் அம்மாபேட்டை வட்டங்கள் வர வாய்ப்பு.வலங்கைமான் கும்பகோணம் மாவட்டத்தில் வர ஐம்பது சதவிகிதம் தான் வாய்ப்பு.

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 2 ปีที่แล้ว +1

      @@sureshnagarajan9157 valangaiman makkal kumbakonam mavattam udan inaya than virumbugirargal neengal yen eppothum kumbakonam mavatthil valangaiman city inaya vaippu illai endru negativeaga pesugireergal kumbakonam mavattam udan valangaiman city inainthal than valangaiman managaram miga perum development adayum Thiruvarur mavattathil irukkum varai development slowaga irukkirathu kumbakonam pakkathil irukkirathu valangaiman managaram athanal 100% kumbakonam mavattam udan valangaiman city inayum valangaiman talukil ulla 71 villagesum kumbakonam mavattam udan inanithu vidum neengal onnum govt alla valangaiman city inaika vendam endru solla ungaluku valangaiman town Panchayatum valangaiman talukavum kumbakonam mavattam udan inaivathu pidikkavillaya valangaiman city makkal Ella needsukum kumbakonam sarnthu than irukkirargal athanal valangaiman city kumbakonam mavathudan inaika vendum

    • @sureshnagarajan9157
      @sureshnagarajan9157 2 ปีที่แล้ว

      @@raghuramanraman1174 வலங்கைமான் தாலுகா கும்பகோணத்தில் மாவட்டத்தில் இணைந்தால் மகிழ்ச்சியே. உஅப்படி பார்த்தால் குடவாசல் வட்டத்தின் பெரும் பகுதி கும்பகோணத்திற்கு பக்கம், உங்கள் மாவட்ட அரசியல் வாதிகள் விடுவார்களா என்று பார்க்கவும் .

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 2 ปีที่แล้ว

      @@sureshnagarajan9157 arasayilvathigal vittu than aga vendum yen endral valangaiman managaram kumbakonam pakkathil irukkirathu athanal kumbakonam mavattam amaika vendi irunthal valangaiman city kandippaga kumbakonam mavattam udan inayum valangaiman managara makkalumkumbakonam mavathil inaya than virumbugirargal 100% yen endral kumbakonam 10 kilometresil irukkirathu athanal solgiren thiruvaruruku perunthu kuda illai valangaiman cityil irunthu thiruvaruruku valangaiman cityil irunthu yarum poga mattargal valangaiman city makkal Ella thevaikalukum including hospital vasithuku kumbakonam managarachi sarnthu than irukkirargal Suresh sir valangaiman talukavum pathi kumbakonam pakkam than irukkirathu avoor govindakudi pondravai kumbakonam arugil irukkirathu itharkum thiruvarurukum enna sambantham

    • @sureshnagarajan9157
      @sureshnagarajan9157 2 ปีที่แล้ว

      @@raghuramanraman1174 நல்லபடியாக நடக்கட்டும்

  • @muji9204971
    @muji9204971 2 ปีที่แล้ว

    கும்பகோணத்தில் ஆளும் கட்சி(திமுக) மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால்தான் அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

  • @HarryPotter-ey2bv
    @HarryPotter-ey2bv 2 ปีที่แล้ว

    Smart city scheme la 100 cities select panniyachi..

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว +1

      Next batch irukum

    • @HarryPotter-ey2bv
      @HarryPotter-ey2bv 2 ปีที่แล้ว

      @@OorSutral only 100 cities ,but already 100 cities was selected,thanjavur was selected in second batch then only trichy also selected in third batch,thanjvur smart city significance given by central government

  • @AbdulRahman-ls9pw
    @AbdulRahman-ls9pw 2 ปีที่แล้ว +1

    Ippudiyea ooru oorah pirichittu ponga nalla irrukkum 😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬

    • @OorSutral
      @OorSutral  2 ปีที่แล้ว

      S. Kandippa ellarum nalla irukalam

    • @AbdulRahman-ls9pw
      @AbdulRahman-ls9pw 2 ปีที่แล้ว

      Ottrumai illai nammidam