Love Astrology | காதல் வெற்றியும்-தோல்வியும் யாருக்கு? காதல் திருமணத்தை நிறுத்தும் ராகு கேது தோஷம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Love Astrology | காதல் வெற்றியும்-தோல்வியும் யாருக்கு? காதல் திருமணத்தை நிறுத்தும் ராகு கேது தோஷம்
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...

ความคิดเห็น • 95

  • @karthin690
    @karthin690 2 ปีที่แล้ว +13

    நாடு செல்லும் நிலை வீடியோ போடுங்கள். அய்யா.

  • @user-ts2dv8ib5z
    @user-ts2dv8ib5z 2 ปีที่แล้ว +8

    ஐயா நகைச்சுவையாக சொல்லும் விதம் அருமை

  • @HemaLatha-uu8fo
    @HemaLatha-uu8fo 2 ปีที่แล้ว +4

    கொரோனா பரவுகிறது என்று சொல்கிறார்கள். திரும்பவும் லாக் டவுன் வருமாங்க சார். இது பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @alanalan867
    @alanalan867 2 ปีที่แล้ว +1

    Clear explained thank you for sharing 🙏😇

  • @purplejohn2967
    @purplejohn2967 2 ปีที่แล้ว +2

    Good topic 👍

  • @anandavallik4474
    @anandavallik4474 2 ปีที่แล้ว

    All exemplary exceptional analysis. Too genuine and totally trustworthy. Regards

  • @kannata6363
    @kannata6363 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா நகைச்சுவையாகவும் சுவை ததும்ப கூறியிருக்கிறீர்கள்

  • @kumaresankumaresan3645
    @kumaresankumaresan3645 3 หลายเดือนก่อน +1

    Sir, moolam natchathiram kethu pen thiruvathirai natchathiram ragu thirumanam seiyalama sir

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 ปีที่แล้ว

    You are very true. 5th lord sukran. Bala sukran. Got proposal in school itself. Now Saturn bhukti sitting in 5th house..😊😊

  • @Manojma7
    @Manojma7 2 ปีที่แล้ว +1

    I am kanni laknam with Sukran....5th place makarram with Rahu...4th place dhanush Woth Sani....My jothidar explained me my marriage 50 percentage chances for both love and arrange marriage. But will see problem on marriage day...7th place no planet....

    • @lucky-qx8xt
      @lucky-qx8xt 2 ปีที่แล้ว

      Ok let me say ur astrology ... After marriage ur wife will die ... If I say this sure u will get offended... But the reality is all humans born will die one day ... 😂😂😂use ur common sense ... 😅😅😅

  • @chandarasekaran3101
    @chandarasekaran3101 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி நமசிவாய

  • @divyadd953
    @divyadd953 2 ปีที่แล้ว +3

    100./. Unmai ...!

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 2 ปีที่แล้ว +1

    Sir good morning. கடக லக்னம் கும்ப ராசி, விருச்சிகத்தில் (5)சூரியன் புதன் மகரத்தில் (7)செவ்வாய் கேது மேஷத்தில் (10)குரு சனி துலாமில் சுக்கிரன்(4).Will love marriage get success???..Sir pls sir ,kindly pls sir ..pls sir waiting 🥺for your reply sir

  • @Blackenergy019
    @Blackenergy019 2 ปีที่แล้ว

    Please share ur views about world problems.

  • @karthiss7
    @karthiss7 2 ปีที่แล้ว +1

    சமுகவலைதளங்களில் வரும் காதல் பற்றி சொல்லுங்க

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Nice explanation video sir.

  • @sudarsantraders9733
    @sudarsantraders9733 2 ปีที่แล้ว

    உங்கள் பதிலை நான் எவ்வாறு
    தெரிந்து கொள்வது

  • @gomathisakthi3323
    @gomathisakthi3323 2 ปีที่แล้ว

    Good morning love marriage ku astro pakalama either boy or girl any thosam erutha enna pandrathu so explain in video sir thank you

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 2 ปีที่แล้ว

    அண்ணா,,,செவ்வாய் சனி சேர்க்கை,,,அப்புறம் மேஷத்தில் ராகு வருவது,,நாலு கிரக சேர்க்கை பற்றி பதிவு போடுங்கள்

  • @divyashekharkp6334
    @divyashekharkp6334 2 ปีที่แล้ว

    தமிழ் வருட பொதுவான பலன்கள் விவசாய பற்றி சொல்லுங்கள் sir

  • @sandalprabu4931
    @sandalprabu4931 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @vinayprakash9244
    @vinayprakash9244 2 ปีที่แล้ว +1

    Sir why kethu mahadasha pushes for love failure ?

  • @sivasankari8445
    @sivasankari8445 2 ปีที่แล้ว

    This shirt suits u well sir😎

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 2 ปีที่แล้ว

    Arasa kenthiram and parvatha yogam patri sollunga

  • @victory8425
    @victory8425 2 ปีที่แล้ว

    Ayya neenga sona mathiri sukran + raagu combination iruku..but love marriage sikrama nadaka pariharam solunga

  • @sangeethar910
    @sangeethar910 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களிடம் ஒரு தாழ்மையுடன் கேள்வி. எனக்கு 21வயது என் ஜாதகத்தில் 8ம் இடம் கன்னியை சுக்கிரன் 1டிகிரி குரு7டிகிரி சந்திரன் 5டிகிரியில் பார்வை. என் கேள்வி கன்னியில் 1டிகிரி,7டிகிரி,5டிகிரி‌ பார்வை ஒளி சிம்மத்திற்கும் கொடுத்து சிம்மத்தை வலுவடைய செய்யுமா? சிம்மமும் சிம்மாதிபதியும் வலுவாக இருந்தால் தான் அரசு வேலை கிடைக்கும் னு சொல்றாங்க. குரு 12ல் உள்ள சூரியனை பார்க்கிறார். (இது எல்லாம் அம்மா சொன்னாள்😀) எனக்கு சிம்மம் வலுவா? லக்னத்தில் இருந்து தனி புதன் கூட சிம்மத்தை பார்க்கிறார் அண்ணா. நான் நல்லா படிப்பேன்🙏.

  • @sing12226
    @sing12226 2 ปีที่แล้ว +1

    Gurunadha. I am the first comment

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 ปีที่แล้ว

      Super sir

    • @sing12226
      @sing12226 2 ปีที่แล้ว

      @@KondrankiDhanasekar thanks sir. I am in Russia I am afraid sir

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 ปีที่แล้ว +1

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ ராகு+சுக்கிரன் எப்படி இருக்கும் தற்போது ராகு தசை
    காதல் success ஆகுமா🙏🙏🙏🙏

  • @segarennair1900
    @segarennair1900 2 ปีที่แล้ว

    My grandfather have 12 children,
    My father 8 children,
    So ragu and ketu not problem in the live

    • @lucky-qx8xt
      @lucky-qx8xt 2 ปีที่แล้ว

      Sare Anna gaja parabara Pola... 😜😜😜... Unga pati and unga amma pavam ...😂😂😂😂

  • @Nature-zg1ij
    @Nature-zg1ij 2 ปีที่แล้ว

    Nice

  • @anbuarasu1062
    @anbuarasu1062 2 ปีที่แล้ว

    Viruchagam rasi. Magara laknam. Vedio podunga sir .......

  • @govindharaj7012
    @govindharaj7012 2 ปีที่แล้ว

    Guruve yogi adithyanath relate video podunga still waiting gurujii🍁

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 ปีที่แล้ว

      Athai pottal antha katchiyinare ethirppu .. modi vs yogi nu oru kootam sandai poduthu

  • @arulsamarasam15
    @arulsamarasam15 2 ปีที่แล้ว +1

    உங்கள் சந்திக்க வேண்டும்

  • @sivasankari8445
    @sivasankari8445 2 ปีที่แล้ว

    7.10 thatha paatis r very understanding sir 🤩

  • @thiusenthil8138
    @thiusenthil8138 2 ปีที่แล้ว

    நாடு செல்லும் நிலை vedio sir

  • @kbstylz6944
    @kbstylz6944 2 ปีที่แล้ว +2

    Sir intial neenga sonna bestie dialogue sema sir 😂😂😂😂😂😂😂

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 ปีที่แล้ว +1

      Yes..

    • @sathyadev8734
      @sathyadev8734 2 ปีที่แล้ว

      @@KondrankiDhanasekar நான் காம் அதிபதி காதலை தடுப்பார் .... ஆனால் அவரே வக்ரம் அடைந்தால் பலன் எப்படி சார் ?

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 ปีที่แล้ว +1

    Sir. Marriages are made in heaven.
    If so how sevai , ragu dosam are playing major role ?how jodidar can play?.pl.
    Play a video

  • @velvas20059
    @velvas20059 2 ปีที่แล้ว

    Pls post adishara Sani peryarchi palangal ayya

  • @RightHandJaga
    @RightHandJaga 2 ปีที่แล้ว +2

    ஐயா போர் பத்தி போடுவீங்கனுபாத்தா அன்பு பத்தி போட்டிங்க

  • @rameshapr7768
    @rameshapr7768 2 ปีที่แล้ว

    Super sir

  • @shankaranarayanan9730
    @shankaranarayanan9730 2 ปีที่แล้ว

    Ena sir aduthu aduthu thee vibathu nadakuthu atha pathi oru video podunga.

  • @bala-rh9ne
    @bala-rh9ne 2 ปีที่แล้ว

    உண்மை சார், நான் ஆயில்யம் காதலித்தேன். ஆனால் எங்களுக்குள்ளே பிரிவு ஏற்பட்டு தோல்வி அடைந்தது.. சுக்கிர தசை ராகு புத்தி நடப்பு.. மேஷ லக்கினம், 5- சூரி+ சுக்(அஸ்தங்கம்), 11-சனி(வ), 7-ரா, 6-செ+பு, 8-குரு.. அஸ்/வக் எது தோல்விக்கு காரணம் ஐயா?

  • @saranyaboopathy9830
    @saranyaboopathy9830 2 ปีที่แล้ว

    Magara langnam 2nd sukaran 5th kethu epo satur dasa and Chandra buthi love success aguma

  • @jayanthikumar4576
    @jayanthikumar4576 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @pradeepg3647
    @pradeepg3647 2 ปีที่แล้ว

    Love eh venanga, only manasu vachi valkai nadatuna podhum

  • @vinayakram5133
    @vinayakram5133 2 ปีที่แล้ว

    Kadhal patri inoru video podunga 🙏🙏🙏

  • @senthilkumar.b5828
    @senthilkumar.b5828 2 ปีที่แล้ว

    ஓம் சரவணபவ..

  • @ownway9561
    @ownway9561 2 ปีที่แล้ว

    Kadaga lagnam 4th lord. venus bukthi love breakup u say 100% correct answer sir .... 2018 break up ...now iam single .. one dout sir before 2018 iam love muslim girl y iam love religious sir ?
    Venus+ketu 9th house revathi nakshatram...saturn 9th .puvabadra nakshatra.......

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 ปีที่แล้ว +2

      4th lord dasha love fails.. rahu kethu other religions

    • @ownway9561
      @ownway9561 2 ปีที่แล้ว

      Ok sir tnx

    • @ownway9561
      @ownway9561 2 ปีที่แล้ว

      One dout sir feauture in iam married hindu girl or other religious girl plsreply me

  • @victory8425
    @victory8425 2 ปีที่แล้ว

    One doubt sir..plz clarify meena raasi meena lagna 7 th house sukran..ipa sukira thisai nadakuthu puthan puthi... second house la kethu iruku.. love marriage nadakuma plzz reply

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m 2 ปีที่แล้ว

    காதல் வந்தா என்ன வரால என்ன? நீங்க நாடு செல்லும் நிலை போடுங்க

  • @soundaravalliv298
    @soundaravalliv298 2 ปีที่แล้ว

    Sir my son date of 25.7
    1981 time.12.50am.how is married life?

  • @Dhamucaterig
    @Dhamucaterig 2 ปีที่แล้ว

    Unggalai pol jothidathai evvalavu thelivaaga yaarum sonnathillai ayya

  • @haran3700
    @haran3700 2 ปีที่แล้ว

    அருமையா சொன்னிங்க அய்யா.... அப்போ துலாம் லக்னம் 4 & 5 சனி. அப்போ success or failure? எந்த அடிப்படையில் நடக்கும்.

  • @dhanapaln3662
    @dhanapaln3662 2 ปีที่แล้ว

    Sir my horeshope is same combination but why love failure 4-8-1992,8.46 PM, Erode,5 7is 6 places 11 2 lord 4 9 lord is 7 why to love failure??

    • @lucky-qx8xt
      @lucky-qx8xt 2 ปีที่แล้ว

      Ne oru Maree kudee aaa irepa... Why u loving people after first night u say bye bye to her ... That is the trend ... 🤣🤣🤣🤣🤣

  • @thilaks2491
    @thilaks2491 ปีที่แล้ว +1

    Octobus 😂seivvaii😂

  • @babu9049
    @babu9049 2 ปีที่แล้ว

    Guru G second

  • @mooganramesh9388
    @mooganramesh9388 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 12ல் மகரம் சுக்கிரன் புதன் மறைந்து விட்டன எனக்கு காதல் திருமணம் நடக்குமா ?

  • @nanthakumarkumar4595
    @nanthakumarkumar4595 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் ஜாதகத்தில் குறு 2ல் உல்லது

  • @sudarsantraders9733
    @sudarsantraders9733 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    வரும் ஆகஸ்ட் மாதத்தில் வைத்தியநாத ஜோதிர் லிங்க யாத்திரை செய்ய ஆவல்.
    நீங்கள் அந்த நேரத்தில் corona அதிகரிக்கலாம் என்று சொல்லி இருந்தீர்கள்.
    30 முதல் 40 நபர் வரை போகிறோம்.
    நாங்கள் சென்று வரலாமா ?
    Corona பயம் வருமா ?
    அனைவரும் 55 +
    நாராயணன். சேலம்

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 ปีที่แล้ว

      Avoid yatra.. you know coming days

    • @sudarsantraders9733
      @sudarsantraders9733 2 ปีที่แล้ว

      @@KondrankiDhanasekar அய்யா மிக்க நன்றி அய்யா
      உங்களின் பதிலுக்கு.
      🙏🙏🙏🙏🙏

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 ปีที่แล้ว +1

    ஒரே வீட்டில் மூன்று கிரகம் இருந்து மூன்றும் ஒரே நட்சத்திர சாரத்தில் இருந்து தசை நடந்தால் என்ன பலன் ஐயா?

  • @poojashree5992
    @poojashree5992 2 ปีที่แล้ว

    Ayya na 5 month pregnant tomorrow graganam pidikudhu nu solluraga adhu unmiya naliku graganam Iruka illaya konjam sollurigala ayya

  • @narmadhadevi2206
    @narmadhadevi2206 2 ปีที่แล้ว

    Sir nenga avlo fee vanguvinga jathagam parka?

  • @user-pj6du4bt9r
    @user-pj6du4bt9r 2 ปีที่แล้ว

    தல லுலு கும்பலை கலாய்ச்சு தள்ளிட்டார்😂😂😂

  • @karthiv1544
    @karthiv1544 2 ปีที่แล้ว

    ஐயா கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் திருமணம் எப்படி இருக்கும்

  • @srifashiondesigners6042
    @srifashiondesigners6042 2 ปีที่แล้ว

    Basic ah yarukkum porumai illai

  • @nithyanandanLIC
    @nithyanandanLIC 2 ปีที่แล้ว

    ஐயா First like&Comment
    அந்த நாடு செல்லும் நிலை வீடியோ

  • @latha6448
    @latha6448 2 ปีที่แล้ว

    மீன லக்னத்தில் ராகு ஏழாம் இடத்தில் குரு மற்றும் கேது உள்ளது 5 மற்றும் 8 பாவத்தில் கிரகங்கள் இல்லை இதற்கு என்ன அர்த்தம்

    • @latha6448
      @latha6448 2 ปีที่แล้ว

      Reply pls

  • @vinayakram5133
    @vinayakram5133 2 ปีที่แล้ว

    Nice topic 🙏...