ஜாதகத்தில் நீசமான கோள்கள் | Debilitated Planets | நீசமான கிரகத்தின் திசை | Debilitated Planet Dasha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 47

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว +2

    You predictions are so practical . Your way of communicating deserves due reverence. Regards

  • @logeswari5661
    @logeswari5661 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் குழப்பம் தெளிந்தது.நன்றி அய்யா.

  • @JK-lh2fn
    @JK-lh2fn 3 ปีที่แล้ว

    அருமையான, எளிமையான விளக்கம்👌🙏

  • @silavarasan1457
    @silavarasan1457 3 ปีที่แล้ว

    ஐயா தங்கள் பதிவுகளூக்கு நன்றி.

  • @manimech5677
    @manimech5677 3 ปีที่แล้ว +2

    Kumba raasi viruchika lagnam guru neesham in magaram and sani meenam ithula guru neesam or neesa bangam

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @manokaranmugunth731
    @manokaranmugunth731 3 ปีที่แล้ว

    நன்றிகள் அய்யா

  • @chinnasami1655
    @chinnasami1655 3 ปีที่แล้ว +3

    சார் துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம் 12 லவ் சுக்கிரன் நீசம் என்ன பலன் சொல்லுங்கா

  • @அபிலேஷ்தமிழன்
    @அபிலேஷ்தமிழன் 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா பதிவு அருமை
    புதன் தனது நட்சத்திர சாரத்தில் 4 ம் பாதத்தில் நவாம்சத்தில் நீசம் ஆவார் . சுக்கிரன் தனது நட்சத்திர சாரத்தில் இரண்டாம் பாதத்தில் நவாம்சத்தில் நீசம் ஆவார்.
    இந்த சுய சார நீசத்தை விளக்குங்கள் .

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 3 ปีที่แล้ว

    Perfect nd suitable examples

  • @geminmahraj
    @geminmahraj 3 ปีที่แล้ว +4

    ஜாதகத்தில் பகையான கோள்கள் பற்றி கூறுங்களேன்.

  • @Happystudylearning305
    @Happystudylearning305 3 ปีที่แล้ว

    Sir thula rasi thula lagna shukra neecham Enna agum sir Oru video podunga sir

  • @srividya6272
    @srividya6272 3 ปีที่แล้ว

    Sun Venus in aries with libra ascendant in 7th house in navasama chart... what's the effect in it??how will be second part of life?

  • @muralichandransekaran9880
    @muralichandransekaran9880 3 ปีที่แล้ว +1

    thank ypur sir fo video

  • @geethagomathigeetha1498
    @geethagomathigeetha1498 3 ปีที่แล้ว

    Ore rasi lagnam irukum jathaga r குணங்கள் partti சொல்லுங்க சார் pls

  • @nithyanandanLIC
    @nithyanandanLIC 3 ปีที่แล้ว +1

    மீண்டும் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு வருமா? புதிய நோய் தொற்றால் மக்கள் பாதிப்படைவார்களா? நாடு செல்லும் நிலை பற்றி விரிவான காணொலி வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @anjana1383
    @anjana1383 2 ปีที่แล้ว

    Sir what happens if both lagnathipathi and rasi athipathi neecham?

  • @gtpraveen1938
    @gtpraveen1938 3 ปีที่แล้ว

    useful video thanks sir👍

  • @kreb6083
    @kreb6083 3 ปีที่แล้ว

    Bhinna astavarga points is a marker for confirming debilitation

  • @sensiblebeing7291
    @sensiblebeing7291 3 ปีที่แล้ว

    Very useful video. One general question - jaadhagam kannikka endha panjangam thulliyamanadhu? Vakyam/thirukkanidham/lahiri... Ungal karuthu sollunga ayya.

  • @sathishmoro3551
    @sathishmoro3551 3 ปีที่แล้ว

    Graham nalla ithithil vandalum palan tharavilai. Detailed video please

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஒரவர் ஜதகத்தில் எல்ல தசையும் கெடுதல் செய்யும் சனி .புதன் .கேது சுக்கிரன் .எப்போது நல்லதசை date of birth 30.1.1981.tim 5.30.am நன்றி ஐயா

  • @krishnankannakrishnankanna3850
    @krishnankannakrishnankanna3850 3 ปีที่แล้ว

    Tanusu kku sani/ sukran / sooriyan/ NEESAAM

  • @mhirthick3839
    @mhirthick3839 3 ปีที่แล้ว

    ஐயா என் வயது 37 நான் ரிஷப லக்கினம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் லக்கினத்தில் ராகுஆறில் சனி ஏழில் சூரியன் சந்திரன் புதன் கேது எட்டில் குரு மற்றும் சுக்கிரன் ஒன்பதில் செவ்வாய் நடப்பு தசை சுக்கிர தசை சுக்கிரன் நின்ற நட்சத்திரம் பூராடம் (சுக்கிரன் நீசம்) என்று கூறுகிறார்கள் வருங்காலம் எப்படி இருக்கும்? தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.நன்றி

  • @manivannan8716
    @manivannan8716 3 ปีที่แล้ว

    நீச வர்கோத்தமப் 🍁பலன்களைப்பபற்றி கூறமுடியுமா

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 ปีที่แล้ว

    Sir vrichiga rasi budhan neecham mennathil ennaku budhan dhasa nadakuthu so kadga lagnam na padicha ennum enaku 4 years iruku early age la nalla padichan aana 7 1/2 years saturn sonaga adanal ennaku seri illanu sonnaga it is over now ennaku budha dhasa epadi irukum guru kadagathil irukuthu

  • @omgsab001
    @omgsab001 3 ปีที่แล้ว +1

    Sir 🙏 from Chennai

  • @murugesanp3643
    @murugesanp3643 3 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய நமக

  • @king-power
    @king-power 3 ปีที่แล้ว

    பல நாள் சந்தேகம். இன்று தெளிவானது

  • @dharaneesh1787
    @dharaneesh1787 3 ปีที่แล้ว

    மகரத்தில் குரு நீச்சம் சந்திரன் (தேய்பிறை இணைவு )எப்படி குருதிசை குரு புக்தி நடக்கும்

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, positive🙏🙏

  • @nagarajans5553
    @nagarajans5553 3 ปีที่แล้ว

    கடக லக்னம் கன்னியில் குரு,புதன்,சனி,சுக்கிரன் இருக்கு ராகு மகா தசை செவ்வாய் புத்தி நடக்கிறது இது வரைக்கும் வேலை வாய்பு சரியாக அமையவில்லை ஐயா

  • @rohithm3084
    @rohithm3084 3 ปีที่แล้ว

    தனுசு மூலம் 12 ம் இடத்தில் ராசியிலும் ,அம்சத்திலும் ரெண்டிலும் சுக்ரன் நீசம் , இப்போது நடப்பு தசை சுக்ரதசை என்னவாகும் ?

  • @darlingbala2026
    @darlingbala2026 3 ปีที่แล้ว

    விருச்சக லக்னம் .... செவ்வாய் மட்டும் பகை கிரகம் .... ( சூர்ய தசை) சார்

  • @anandaraj3366
    @anandaraj3366 3 ปีที่แล้ว +1

    கிரகம் நிற்கும் சாரநாதன் அந்த கிரகத்தை எப்படி பாதிப்பான் அவர் பங்கு என்ன? விளக்கவும் நன்றி

  • @prabakaranramamoorthy7679
    @prabakaranramamoorthy7679 3 ปีที่แล้ว

    Kadakathil sevai neesam and Chandran aachi

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    பகை பெற்று தசை நடந்தால் என்ன பலன்

  • @sankaralingam7155
    @sankaralingam7155 3 ปีที่แล้ว

    நீசம் அடைந்த கிரகம் தசா நடத்தும் போது அது நின்ற நட்சத்திர நாதன் லக்னசுபராக இருக்கும் பட்சத்தில் நல்ல பலன்கள் கிடைக்குமா?

  • @ssbiologytutor6880
    @ssbiologytutor6880 3 ปีที่แล้ว

    Laknathula irrundhu 8th placela sani guru kethu irruindhal palan solluga sir

  • @mammu4546
    @mammu4546 3 ปีที่แล้ว

    தங்களிடம் ஜாதகம் காண கட்டணம் எவ்வளவு என்று கூறுங்கள்...

  • @sandalprabu4931
    @sandalprabu4931 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @VivoY-bg9nk
    @VivoY-bg9nk 3 ปีที่แล้ว

    Why ser can't message you in email