ராகு/கேது தோஷம் இருப்பவர்..ராகு/கேது தோஷம் உள்ளவரை தான் மணக்க வேண்டுமா? தோஷம் இல்லாதவரை மணக்கலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 87

  • @jayanthip4537
    @jayanthip4537 ปีที่แล้ว +14

    இராகு கேது செவ்வாய் இப்படி பல தோஷங்கள் உள்ளன... எங்களுக்கு 45 வருடங்கள் ஆகிவிட்டன ( மணமாகி) அவருக்கு சுத்த ஜாதகம் எனக்கு ராகு கேது க்குள் அனைத்தும்... எப்படியும் லாப நஷ்டமில்லாமல் வியாபாரமில்லை.. நல்லது கெட்டது இல்லாத வாழ்க்கை உண்டா. என் அனுபவத்தில் பரிகாரமே வேஸ்ட். நல்லது செய் நல்லது நினை... நடப்பது நடக்கும்.... நன்றிங்க

    • @lovelysurya9452
      @lovelysurya9452 11 หลายเดือนก่อน

      Enaku sutha jadhagam en wife ragu kedu ore sanda ipo ava avanga amma veetla iruka 😭

  • @s.vasundra1043
    @s.vasundra1043 ปีที่แล้ว +4

    மிகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு ஐயா. தாங்கள் ஒருவரை தவிர யாரும் சொல்வது இல்லை. மிக்க நன்றி ஐயா.

  • @tamilarasi3778
    @tamilarasi3778 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.ராகு கேது தோஷம் செவ்வாய் தோஷம் என்று நிறைய பேர் திருமணம் தள்ளி போகிறது.சில பெண் வீட்டார் அரசாங்க வேலையுள்ள வரனை எதிர்பார்த்து செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம் என்று ஜாதகத்தை காரணம் காட்டி ஒதுக்கிவிடுகின்றனர்.நன்றி சகோதரரே

  • @KishoreKumar-zp4dl
    @KishoreKumar-zp4dl ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான விளக்கம்.. உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....sir

  • @vallithulasingam6698
    @vallithulasingam6698 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. பணம் சம்பாதிப்பதற்காக சில ஜோதிடரகள் ஏற்படுத்திய புரளி. அதை தாங்கள் தெளிவு படுத்தியமைக்கு நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @Ashokkesav
    @Ashokkesav ปีที่แล้ว +7

    100%உண்மை எனக்கு 29வயது ஆகிறது இந்த ராகு கேது தோஷம் வைத்து திருமணம் தள்ளி போய்கொண்டு இருகிறது

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +2

    கண்டிப்பாக சிறப்பான பதிவு ஒரு குறிப்பிட்ட வருடங்களில் பிறந்த பல ஆயிரம் பேருக்கு இந்த அமைப்பு உள்ளது அனைவருக்கும் இந்த அமைப்பு இருந்தும் நலமுடன் உள்ளனர்

  • @thamaraiselavant8603
    @thamaraiselavant8603 ปีที่แล้ว

    நன்றி ஐயா. அருமையான பதிவு. மக்கள் புரிந்து கொண்டு நடத்தல் நன்று.

  • @karthin690
    @karthin690 ปีที่แล้ว +6

    முன்னோர்கள் சாபம் பற்றி வீடியோ போடுங்கள். அண்ணா.🙏🙏🙏

  • @mahakalivealmuruganvealmur6786
    @mahakalivealmuruganvealmur6786 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் ஆசான் ஐயா தனசேகர் அவர்களுக்கு

  • @KalaiVani-wt5pp
    @KalaiVani-wt5pp ปีที่แล้ว +3

    🙏அனைத்து ஜோதிடரும் அறியும் விதம் தெரியப்படுத்த வேண்டும் 🙏

  • @murali12121
    @murali12121 ปีที่แล้ว +1

    உண்மையிலும் உண்மை 👌👍🙏

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu

  • @RameshNandagopal
    @RameshNandagopal ปีที่แล้ว

    நல்லபதிவு

  • @keepsmile8509
    @keepsmile8509 ปีที่แล้ว

    Bro actually true🥺....last week na poitu vanthen only bcz of jothidar..... nearly 2k for these ragu kethu parigaram☹️....neengalachum unmaiya sonningaley🙏

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 ปีที่แล้ว

    Nalla pathivu arumayana vilakkam nandri sir 👌💐🙏🙏🙏

  • @vanchinathankumar1116
    @vanchinathankumar1116 ปีที่แล้ว +2

    Sir you are bold in sharing real truth. Highly helpful for us . Thank you

  • @kannata6363
    @kannata6363 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் மிக்க நன்றி ஐயா '

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft ปีที่แล้ว +1

    அதே போன்று பத்து பொருத்தம் பற்றியும் சொல்லுங்கள்

  • @kavin1703
    @kavin1703 ปีที่แล้ว

    அய்யா துலாம் லக்னம் 2ல் ராகு 7ல் சுக்ரன் (மேஷ வீடு )குடும்பத்தை கெடுக்குமா செவ்வாய் சிம்மதில் திக் பலம் பெற்றுள்ளது 8ல் சந்திரன் கேது 12ல் குரு பார்வையுடன் மாங்கல்ய தோஷம்?? வருமா
    சனி வ 5
    சூரியன் புதன் 9 பெண் ஜாதகம்
    கணவருக்கு சுக்ரன் thisai

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் நன்றி ஐயா

  • @deepikaabi6031
    @deepikaabi6031 ปีที่แล้ว +1

    Om nama sivaya😘😍

  • @gomsram6026
    @gomsram6026 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா ..

  • @rameshbabu123
    @rameshbabu123 ปีที่แล้ว

    ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว

    நல்ல தகவல் ஐயா ,நன்றி ஐயா

  • @kuriyamangalamsubash7241
    @kuriyamangalamsubash7241 ปีที่แล้ว

    semma en magaluku Iil Ragu ellorum ennai paya muruthugirargal yen eppd.....? sollunga Gurugi...

  • @dongeo625
    @dongeo625 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் சொல்வதை போல ராகு கேதுவை தவிர்த்து செவ்வாய் தோஷம் என்றால் அதற்கு இரத்த பிரிவு நெகட்டிவாவை இருக்கும் என்று கருத்து நிலவுகிறது மற்றும் நாம் லக்ன பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா

  • @saranya1111_
    @saranya1111_ ปีที่แล้ว

    2 la Raghu 8 la Kethu . Neenga sonna Ella edathukum poyachu . En husband ku 8 th place nala irukunu marriage paniyachu .

  • @SenthilKumar-gk8ur
    @SenthilKumar-gk8ur ปีที่แล้ว

    அருமை ஐயா 🙏

  • @maalavan5127
    @maalavan5127 ปีที่แล้ว +1

    அய்யா,பித்ருதோஷம்,பிரம்மகத்தி தோஷம்,திலக் ஹோமம்,பார்வதி
    சுயம்வரகலா ஹோமம்,போன்றவைகளும் கொடிகட்டி பறக்கின்றன இவற்றெக்கெல்லாம் ஒரு பதிவு
    போடுங்கள்.

  • @prabhah227
    @prabhah227 ปีที่แล้ว

    ஐ........யா... 👍🙏🙏👍

  • @manimegalaiji5315
    @manimegalaiji5315 ปีที่แล้ว

    Sir neenga metromeny nadathunga sir arumaiyana pathivu . Paiyana pethavanga nimmatheya Penna theduvom

  • @gandhimathid2368
    @gandhimathid2368 ปีที่แล้ว

    நல்லதகவல்அண்ணா

  • @ruwankumar8279
    @ruwankumar8279 ปีที่แล้ว

    Laknathi Ragu 7il guru .sewai. kedu palan podunga

  • @ruwankumar8279
    @ruwankumar8279 ปีที่แล้ว

    Simma laknam laknathil Ragu 7il kedu sewai guru seyarkai videos podunga

  • @rajkumardevarajan1751
    @rajkumardevarajan1751 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    மிக்க நன்றி சாா்🙏

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว

    42 வயது தாண்டியாச்சு ஸ்ரீகாளஹஸ்தி சென்று பரிகாரமும் செய்தாச்சு. ஜாதகத்தில் ராகு கேது கிரகநிலை அப்படியே தான் இருக்கும். ஜாதகத்தோடு பரிகாரம் செய்து விட்டோம் என்று எக்ஸ்ட்ரா வாக சொல்லி வருகிறோம்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sathishmoro3551
    @sathishmoro3551 ปีที่แล้ว

    Yes Ayya kalahasthi thirupampuram Thirunageswaram I went several times. Lagnam ketu Seventh Raghu nothing happened. Sathish thiruvidaimarthur

  • @ganeshsharan7778
    @ganeshsharan7778 ปีที่แล้ว

    Superb information sir.👌. may you please clear the doubt of "Dooms day clock". Thank you sir.👍

  • @jananisampathkumar9690
    @jananisampathkumar9690 ปีที่แล้ว

    Awsome sir your predictions👍🙏

  • @gaandukannammaslr9391
    @gaandukannammaslr9391 ปีที่แล้ว

    Anna vaal nakchatram varudu .feb1 Ithaa antha thuma kaydu nakshatrama .intha vaal nakshatram pathi videos pannunga Anna

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 ปีที่แล้ว

    சார் வணக்கம் என பெண்ணுக்கு 8ல்செவ்வாய் பைய்யனுக்கு 7ல்செவ்வாய் இப்போது என் பெண்ணுக்கு ராகு திசை நடக்கு அந்த பைய்யனுக்கு இபப்தா ராகு திசை முடிந்தது அவங்க இரண்டு பேருக்கும் கழ்யாணம் அமையுமா

  • @subashinimtv1804
    @subashinimtv1804 ปีที่แล้ว

    Good explanation sir

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 ปีที่แล้ว

    you are revealing true

  • @senthilm9324
    @senthilm9324 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @soundhsoundh4852
    @soundhsoundh4852 ปีที่แล้ว +1

    Sir ennaku mrge aaiduchu 1payan irukan..ennaku manasu udal nilaiyum sari ila...payam unarva iruku..kaalakasthi poga solranga..ithu sariya..ragu kethu dosham irukunu solranga..ennaku..vilakam tharungal

    • @kayalvijayan1245
      @kayalvijayan1245 ปีที่แล้ว

      Say varahi Amman moola mantras 9 times in the morning and evening for 48 days

    • @kayalvijayan1245
      @kayalvijayan1245 ปีที่แล้ว

      Varahi mantras in youtube

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 ปีที่แล้ว

    நீங்க இப்படி சொல்லுவீங்கனு தெரிஞ்சுதான் பெண் வீட்டுல அரசாங்க வேலை வேண்டும்னு சட்டத்தை கையில எடுத்துருங்காங்க பாஸ்,,,

  • @narenkumaran4571
    @narenkumaran4571 ปีที่แล้ว

    Sir Super.....
    Sir My Life Lakanam La Kethu, 7il Raghu... Kadaka Lakanam... Same my Wife Kum. Marriage life Nala irukum ah sir.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 ปีที่แล้ว

    அன்பு வணக்கம் ஐயா... இப்படி சொல்லி சொல்லி என்னையும் என் ஜாதகத்தையும் நிராகரிதவர்கள் அதிகம் ஐயா... உங்களின் ஆலோசனை என்னை நிரகரிதவர்கள் பெற்று இருந்தால் நான் இன்று செல்வ செழிப்பாக இருந்து இருப்பேன்... அருமை ஐயா

  • @jananisampathkumar9690
    @jananisampathkumar9690 ปีที่แล้ว

    Will you see jathakam &predict marriage predictions ?,and which number should we contact

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, great🙏🙏👌👌

  • @amudha2460
    @amudha2460 ปีที่แล้ว

    Thanks sir 🙏🙏🙏

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv ปีที่แล้ว

    Super sir

  • @sivasenthil3426
    @sivasenthil3426 ปีที่แล้ว

    அண்ணா நான் ஈரோடு.இடை தேர்தல் வெற்றி எந்த கட்சி வெற்றி பெரும் என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @poonkothaichandrasekaran4340
    @poonkothaichandrasekaran4340 ปีที่แล้ว

    Super anna

  • @raghavendra3573
    @raghavendra3573 ปีที่แล้ว

    Sir individual jathagam papingala en jathagathula oruthanga mesha lagnam solranga inoruthunga makar laganam solranga but rasi matum athea rasi thaan nu solranga neenga individual ahh papingala sir fees bases la

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  ปีที่แล้ว

      whats app 7010912255

    • @nikkipriya4027
      @nikkipriya4027 ปีที่แล้ว

      @@KondrankiDhanasekarfor girl ... 2 il kethu ....mithuna laknam...any problem sir ? Kethu dasa for my husband ...

  • @nikkipriya4027
    @nikkipriya4027 ปีที่แล้ว +1

    Wife Ku 2 la kethu .....husband Ku kethu dasa nadantha....any problem sir ?

  • @velumanisakthivel221
    @velumanisakthivel221 ปีที่แล้ว

    👌💐

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    💐🌷👍

  • @priyaramesh6095
    @priyaramesh6095 ปีที่แล้ว

    எனக்கு 12செவ்வாய் நல்ல வாழ்க்கை நன்றாக இருக்கிறேன் 50வயது . 2ஆண் குழந்தைகள். பயம் வேண்டாம்

  • @thilagamr2939
    @thilagamr2939 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @KodhaiI
    @KodhaiI ปีที่แล้ว

    🙏🙏🙏🎉🎉🎉🎊🎊🎊

  • @Vvsn65
    @Vvsn65 ปีที่แล้ว

    பரிகாரம் எல்லாம் டுபாகூர் கட்டங்கள்ள இருக்குற எதையும் மாத்த முடியாது கர்மா வினைகளும் செய்ய வேண்டியத செய்தே தீரும் பரிகாரம் அவரவர் பிழைப்பு

  • @narayanasamy7311
    @narayanasamy7311 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sandalprabu4931
    @sandalprabu4931 ปีที่แล้ว

    Thank you sir

  • @piraiyalann
    @piraiyalann ปีที่แล้ว

    Super sir

  • @sivasumanoj220
    @sivasumanoj220 ปีที่แล้ว

    🙏🙏

  • @subathrasuba3174
    @subathrasuba3174 ปีที่แล้ว

    Thank you sir