ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கினாரா நெப்போலியன்? | Dr Shalini Exclusive | Nepoleon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025
  • #lottulosuku #drshalini #Nepoleon
    ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கினாரா நெப்போலியன்? | Dr Shalini Exclusive | Nepoleon

ความคิดเห็น • 173

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  หลายเดือนก่อน +8

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 หลายเดือนก่อน +105

    டாக்டர் ஷாலினி மேடம் ஒரு அறிவு ஜீவி. இவர்களைப் போன்றவர்களின் பேச்சை நாட்டு மக்கள் கேட்டு தி ருந்த வேண்டும்.

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 หลายเดือนก่อน +129

    மேடம் தெளிவாக யாரையும் சாடிப்பேசக்கூடதென்பதையும்,,,ஒரு தாயாக,,,நல்லதைச்சொல்லிக்கொடுத்துள்ளார்❤ வாழ்க வளமுடன் சகோதரி மருத்துவர்.ஷாலினி மேடம்,,,,சிங்கத்தமிழர் அம்மா நீங்கள்❤

  • @Santhiya3196
    @Santhiya3196 หลายเดือนก่อน +127

    Everytime I listen to dr shalini speech I learn new things ❤
    Different perspectives

    • @Kv2024feb5
      @Kv2024feb5 หลายเดือนก่อน

      Yes 👍🏻

    • @meenasambandan4714
      @meenasambandan4714 หลายเดือนก่อน

      Yes v true

    • @mathivadhanikarunanidhi2456
      @mathivadhanikarunanidhi2456 หลายเดือนก่อน

      Yes

    • @krishkasturirangan1078
      @krishkasturirangan1078 หลายเดือนก่อน

      She speaks only from a Female perspective..... She speaks as though women are perfect creations and men only need to measure up and perform and fulfill a woman desires.... she has never spoken about what a man expects from a woman...

  • @samuelraj9204
    @samuelraj9204 หลายเดือนก่อน +43

    சிக்கலான விசயத்திற்கு தெளிவான புரிதலை தந்தீர்கள். நன்றி டாக்டர் ஷாலினி.

  • @annachitp7119
    @annachitp7119 หลายเดือนก่อน +30

    இந்த விஷயத்தை மிகவும் தைரியமாக மிக பொறுப்பாக மிக விளக்கமாக பேசி புரிய வைத்திருக்கும் டாக்டர் ஷாலினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍🌹💐🙏

  • @srinivasanchandrashekar3
    @srinivasanchandrashekar3 หลายเดือนก่อน +30

    Dr. Army. Dr is amazing, a treasure to the Tamil humanity.❤

  • @erattaikilavi9008
    @erattaikilavi9008 หลายเดือนก่อน +13

    நீங்கள் தற்போது இளம்பெண்களின் மனநிலையை விவரித்தது மிகவும் அருமை நானும் அதுபோலவே 🙏

  • @Tharrun.
    @Tharrun. หลายเดือนก่อน +16

    This is how a Wise human being sounds ❤️✨

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 หลายเดือนก่อน +64

    மாற்றுத் திறனாளியான ஒருவரை விமர்சிப்பது மிகவும் அநாகரிமான செயல். அப்படிப்பட்ட ஒருவரது பெற்றோரின் வலியை மற்றவர்கள் அறியமாட்டார்கள்.

    • @jacobsylas-fq3kg
      @jacobsylas-fq3kg 27 วันที่ผ่านมา

      Vali ellarukum therium social midea le vandu alappare panrathunale than pala.peru Pala madiri pesuranga...

  • @lifeofhemu2888
    @lifeofhemu2888 หลายเดือนก่อน +21

    Superb mam. As per general opinion, you doctor the saviour. To create awareness among our society keep on your valuable interviews.

  • @lrelangovan8924
    @lrelangovan8924 หลายเดือนก่อน +59

    எங்கள் உறவுக்கார பெண் ஒருவரின் மகள் ஆடிசம் பாதிப்பில் உள்ளார்.அந்த சிறுமியால் வாய் பேச முடியாது.தானாக எதையும் செய்ய முடியாது.தாய்தான் எல்லாவற்றையும் அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார்.இந்நிலையில்,அந்த சிறுமி பூப்பு அடைந்தாள்.அதை ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக கொண்டாடினர்.எனக்குக்கூட இது தேவையா என்றுதான் தோன்றியது.இப்படி ஒரு விமர்சனம் உள்ளது என்பதை அறிந்த அந்த சிறுமியின் தாய் கூறிய ஒரு விளக்கம் -- 'என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது.எனவேதான் இந்த நிகழ்ச்சியை இப்படி நடத்தி நாங்கள் மகிழ்கிறோம்'என்றார்.அப்போதுதான் இது போன்ற பிரச்சனையை மற்றவர்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று புரிந்தது

  • @chemistry2211
    @chemistry2211 หลายเดือนก่อน +18

    I am Puratchidasan chemistry teacher.Dr Shalini one of my mentor. I always speak about Shalini ma'am in my student if I got chance.

  • @udayammanikumaran9744
    @udayammanikumaran9744 หลายเดือนก่อน +26

    hatsoff mam. நாம இத பத்தி பேச கூடாது... proud of u mam

  • @Amanda123vi08
    @Amanda123vi08 หลายเดือนก่อน +13

    தெளிவான பார்வை👍👍👍👍

  • @perumalkannan7427
    @perumalkannan7427 หลายเดือนก่อน +79

    நான் ஒரு முதுகுத்தண்டு வடம் பாதித்த மாற்றுதிறனாளி என்னுடைய மனைவி காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்
    நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பேரன்பு கொண்டு நேசிக்கிறோம் வாழ்கிறோம்
    வலைதளத்தில் கதறுபவர்கள் தங்கள் வாழ்வில் எப்படி வாழ்கிறோம் என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 หลายเดือนก่อน +21

    அருமையான தெளிவான பார்வை. வாழ்த்துகள் டாக்டர்.

  • @rathi.v
    @rathi.v หลายเดือนก่อน +14

    ஆமாம் மேடம் நானும் ஒரு பெண் தான்அந்தப் பெண்ணுடைய வாழ்க்கை அவங்க பார்த்துப்பாங்க என்று சொன்னது மிகவும் தைரியம் தரும் வார்த்தை.💪🏻💪🏻💪🏻ஆனால் எல்லார் வீட்டிலுமே பெற்றோர் தான் முடிவெடுப்பார்கள் நம்மை முடிவெடுக்க விடமாட்டார்கள்😢

  • @kokilad8275
    @kokilad8275 หลายเดือนก่อน +6

    My mam ..as a lawyer im proud to learn many things from our lovely mam❤❤❤❤❤❤

  • @esaivanibalajib5053
    @esaivanibalajib5053 หลายเดือนก่อน +48

    When a different issuse from a society . . I eagerly waiting for ur vision mam. . . Ur choice of vision is always help to understand the issue in mature manner. . . . Go ahead. .

    • @deepika4888
      @deepika4888 หลายเดือนก่อน +2

      Yes..me too.

  • @radhaibhaskar939
    @radhaibhaskar939 หลายเดือนก่อน +11

    Soopper Soopper. Soopper Soopper. Well said Dr Shalini

  • @VictoriaAntony-g1h
    @VictoriaAntony-g1h หลายเดือนก่อน +18

    Dr. Shalini is always different! Great!!!

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 หลายเดือนก่อน +10

    நல்ல பதிவு விளக்கம் பாராட்டுகள்

  • @Dina-Wilde
    @Dina-Wilde หลายเดือนก่อน +8

    Much needed enlightenment ma'am ❤

  • @ManjuMadhue
    @ManjuMadhue หลายเดือนก่อน +7

    Ithukkutan venum Dr.Shalini squad🎉🎉

  • @kannanrajamoorthi1020
    @kannanrajamoorthi1020 หลายเดือนก่อน +5

    இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாதுகாப்பின்மையை நிரூபிக்கின்றன

  • @ravin8405
    @ravin8405 หลายเดือนก่อน +23

    நெப்போலியன் செயல் போற்றக் கூடியது.. அத்துடன் நோயை சரி செய்யும் மருத்துவ தேடல் முயற்சியை கை விடக்கூடாது.. வெற்றி கிட்டும் நண்பரே👍

  • @masiswarrior5222
    @masiswarrior5222 หลายเดือนก่อน +21

    Stephen Hawkings,, super example mam

  • @venkataramanpremkumar1104
    @venkataramanpremkumar1104 หลายเดือนก่อน +6

    The approach is great!

  • @muthuselvi4658
    @muthuselvi4658 หลายเดือนก่อน +2

    Well said madam சமுதாயத்தின் அறியாமையை அகற்ற வந்த அரிய பொக்கிஷம் நீங்கள். Your deliberations on various issues or tru weapon.

  • @rajalakshmijayaramanmd7833
    @rajalakshmijayaramanmd7833 25 วันที่ผ่านมา +1

    This is time for us to be civilized . This one line is enough . Extremely excellent explanation. 👍

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 หลายเดือนก่อน +7

    Fantastic Doctor❤

  • @shanthakumarsamuel7021
    @shanthakumarsamuel7021 หลายเดือนก่อน +5

    தெளிவு நன்றி.

  • @sankaranarayanannainar1797
    @sankaranarayanannainar1797 หลายเดือนก่อน +5

    Super mam, clearly updated scientifically

  • @NaliniLily
    @NaliniLily หลายเดือนก่อน

    எப்பவும் போல அருமை அசத்தல் டாக்டர் உங்கள் பகிர்வு ❤❤❤❤❤❤

  • @ARIMURUGANM
    @ARIMURUGANM หลายเดือนก่อน +8

    Super madam. Nice speech

  • @user-tam098
    @user-tam098 หลายเดือนก่อน +7

    Excellent!

  • @vijayalakshmi-bw9qr
    @vijayalakshmi-bw9qr หลายเดือนก่อน +5

    This what I want great Mam Dhanush u r already very smart personality this interview definitely make even more matured really hats off to you please ignore who speaks foolishly marriages are fixing in heaven urs is really really great u both are very compatible stay blessed ❤️❤️❤️❤️

  • @m.vigneshm.vignesh5385
    @m.vigneshm.vignesh5385 หลายเดือนก่อน +17

    Shalini mam you are my inspiration and i am follow your valuable words

  • @tamilarasi3778
    @tamilarasi3778 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு டாக்டர் ❤

  • @devika6454
    @devika6454 หลายเดือนก่อน +7

    Honest❤

  • @micheljeyenthyjoan881
    @micheljeyenthyjoan881 หลายเดือนก่อน

    Beautiful speech, very intellectual explanation superb 😊

  • @jontykrumper
    @jontykrumper หลายเดือนก่อน +4

    @11:11 min Namma learn pannurathu kidaitha situation ithu 🫂patti amma thangai thooli valzga vallamudan 🎉 ❤

  • @saravananm3763
    @saravananm3763 หลายเดือนก่อน

    உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை 🎉🎉🎉 அணுகுமுறை அழகு ❤

  • @ramyaudayakumar4923
    @ramyaudayakumar4923 หลายเดือนก่อน +1

    Expecting Dr.'s Interview ..

  • @Tanya-go3uv
    @Tanya-go3uv หลายเดือนก่อน +1

    Keep up with the enlighting videos. It would be really useful if there are English subtitles so that everybody around the world can gain from it

  • @riyariha9640
    @riyariha9640 หลายเดือนก่อน

    Super mam.. you giving more valuable thoughts.. we , the people need to think about this and act..

  • @stard6606
    @stard6606 หลายเดือนก่อน +3

    Super perspective

  • @Amanda123vi08
    @Amanda123vi08 หลายเดือนก่อน +5

    Salute Madam

  • @micheljeyenthyjoan881
    @micheljeyenthyjoan881 หลายเดือนก่อน

    Hats off Dr. Shalini

  • @pvr706
    @pvr706 หลายเดือนก่อน +3

    Very true words

  • @ravin8405
    @ravin8405 หลายเดือนก่อน +5

    I hope actor / ex MP Nepolianes' Intense concern and wealth may aid in finding a medical solution for this disease in the future ,and thus good life to his son in his life time🎉

  • @SumathiCroos
    @SumathiCroos หลายเดือนก่อน +2

    Dr. you are great

  • @mabushariff7377
    @mabushariff7377 หลายเดือนก่อน +3

    Dr Shalini Great

  • @jmk68rose
    @jmk68rose หลายเดือนก่อน +5

    100 salute

  • @sabilabanu6779
    @sabilabanu6779 หลายเดือนก่อน +1

    Super mam correct ah sonneenga thanks

  • @kalyaniilango5837
    @kalyaniilango5837 หลายเดือนก่อน

    Excellent answer

  • @umaashok6105
    @umaashok6105 หลายเดือนก่อน

    Yes correct explanation ❤

  • @sumathiraghunathan2853
    @sumathiraghunathan2853 หลายเดือนก่อน +8

    Well said Dr shalini

  • @manjulasanjai4863
    @manjulasanjai4863 21 วันที่ผ่านมา

    ஒரு இராணுவ வீரனுடைய தியாகத்தையும்,அமரன்‌கதை
    பெண்களுக்கு எந்த நல்லதையும் சொல்லவில்லை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு போகுது சொல்லி விமர்சனம் செய்த ஷாலினி மேடம் இப்போது இந்த விஷயத்துக்கு இவ்வளவு ஆதரவாக பேசுவது ஆச்சரியமாக உள்ளது!

  • @Firose_Begum
    @Firose_Begum หลายเดือนก่อน +4

    Dr. Shalini mm always Unique❤❤❤

  • @selvisivakumar9561
    @selvisivakumar9561 หลายเดือนก่อน

    Verala level mam soopper🎉🎉🎉

  • @rshi8733
    @rshi8733 หลายเดือนก่อน

    Shalini mam. You are my God🙏

  • @arunathangam3887
    @arunathangam3887 หลายเดือนก่อน +4

    Madam nanum school life neenga sona mathri than ninaichu irukan huk panna kulainthai pirakkunumu , madam nan unga video follow pantran madam, enaku good improve my brain mam thank your 🎉mam

  • @Elizabethmv-zh8pq
    @Elizabethmv-zh8pq หลายเดือนก่อน +5

    Dr.shalini fans

  • @Ushasridhar-t1c
    @Ushasridhar-t1c หลายเดือนก่อน

    Very intellectual lady

  • @subaraja4245
    @subaraja4245 หลายเดือนก่อน +2

    Tell about relationship addiction

  • @shamalas422
    @shamalas422 หลายเดือนก่อน

    U are gem of person ❤❤❤🙏🙏🙏🙏👏👏👏🔥🔥🔥💐💐💐

  • @kannanrajamoorthi1020
    @kannanrajamoorthi1020 หลายเดือนก่อน +5

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா

  • @andonypackiaraj5826
    @andonypackiaraj5826 16 วันที่ผ่านมา

    Nice

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f หลายเดือนก่อน +10

    சில நேரங்களில் சில மனிதர்கள் ஷாலினி மேடம் ஒரு வகையில் நீங்களும் அப்படித்தான் போல

  • @VeadhanthChottuji
    @VeadhanthChottuji หลายเดือนก่อน

    💯 unmai mam

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu หลายเดือนก่อน +2

    நல்லவேளை டாக்டர் ஷாலினி முன்பு திராவிட மேடைகளில் சிக்கி இருந்தவர் தற்போது அதிலிருந்து வெளியேறியதும் சமீப காலங்களில் மிகச்சரியாக பேசி வருவதும் மிக மகிழ்ச்சியான விஷயம்.

  • @Sangeetha-j2d
    @Sangeetha-j2d หลายเดือนก่อน

    Super mam unga speech vera level mam 😊

  • @paulmathi
    @paulmathi 22 วันที่ผ่านมา

    Dear Mam, have you seen nuerobifroma patient.

  • @godwingnanadoss.d2627
    @godwingnanadoss.d2627 หลายเดือนก่อน +2

    No words to say mam... superb explanation..
    Humans we are still immatured... poking our nose in others personal life...
    Behaving silly...

  • @SeethaiP-m8t
    @SeethaiP-m8t หลายเดือนก่อน

    I love ur speach mam

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 หลายเดือนก่อน

    Excellent

  • @ajinisha6965
    @ajinisha6965 หลายเดือนก่อน

    Learning platform

  • @jeyaranijeyaraj8339
    @jeyaranijeyaraj8339 หลายเดือนก่อน +3

    Madam❤

  • @newone1634
    @newone1634 หลายเดือนก่อน +1

    Adraa Sakkai!❤

  • @KLatha-KKL
    @KLatha-KKL หลายเดือนก่อน +2

    My boy is autistic. Now he is 26 yes old now. Look very handsome. But he having slow mind and can't talk fluently. If any girl come forward to married him and look after him we will die in peace.

  • @Sakthiraja-wz8be
    @Sakthiraja-wz8be หลายเดือนก่อน

    Vanakkam madam,My daughter was recently diagnosed factor xiii deficiency range 0.8 percentage, no tamil video in internet, please put any awarness video about factor xiii deficiency, she is always normal, now 5 and half years old, sometimes osising on some spot giving rice physiothrrapy method, she is not co operating, last December month heavy bleeding and severe hematoma in head and went cmc vellore and diagnosis , the report said severe factor xiii deficiency and cryopresipitate is replace factor available to treat bleeding, if possible give more information about factor xiii deficiency management in life style after(major) (buperty)(mensure cycle) age attending,she is the only one child ,

  • @saibha5152
    @saibha5152 หลายเดือนก่อน +1

    Actually NAPOLEON did an amazing job... by normalizing physically challenged son s marriage, that we can do marriage for handicapped children also.

  • @kalpanakumar7390
    @kalpanakumar7390 หลายเดือนก่อน

    Perfect speech mam... U r a good book ❤ practically sollanumna nepollean son ah kora solra gents oda wife ngala poi klunga avunungloda vandi epd oduthunu... Neraiya pengal vazhratheh thalaezhutheh vazhranga mathapadi physically not happy with partners so aduthavangala corner panratha vdanum intha gents nga

  • @Selvakumar-gu5qk
    @Selvakumar-gu5qk หลายเดือนก่อน +2

    👌

  • @snamasivayam307
    @snamasivayam307 6 วันที่ผ่านมา

    Watch her Amaran interview.Amaran kku appadi uruttanum, evanukku eppadi ueuttanum.

  • @susmiuma5102
    @susmiuma5102 หลายเดือนก่อน +1

    Any book suggestions for women 😁😁

    • @pot8735
      @pot8735 หลายเดือนก่อน

      Read we want to live by aajonus..

  • @muthuramanm2414
    @muthuramanm2414 หลายเดือนก่อน +1

    Super mam 🎉🎉🎉🎉🎉🎉🫲🫱👍

  • @KrishnaMoorthi-wx5do
    @KrishnaMoorthi-wx5do หลายเดือนก่อน

    சூப்பர்

  • @BalaInbaraj
    @BalaInbaraj หลายเดือนก่อน +3

    ஜாதகம் அது Relatedanna fake faith patthi disscuss pannunga sago.

  • @sayafge4209
    @sayafge4209 หลายเดือนก่อน

    I know a patient, who lives in Saudi, with muscular dystrophy, married 3 wife's and having kids.

  • @suganyav4855
    @suganyav4855 หลายเดือนก่อน +1

    12:01 what you said is absolutely true madam. Its different perspective. We learn a lot from you madam. But now a days everything is open. We dont have rights to talk anyone life. But why they are showing their personal life in public forum. Thats the reason everyone is talking. Its personal, why they are put in TH-cam? Now its public topic . Dont want to show everything in public forum. Thats why they are facing these comments.

  • @Shiva-zy7jq
    @Shiva-zy7jq หลายเดือนก่อน

    Please make more videos mam

  • @Sivakumar-fr3de
    @Sivakumar-fr3de หลายเดือนก่อน +10

    #drshalini -- I understand as usual some idiots will display their failures will taken on someone else. What about your response to folks who raised the genuine concern on this mismatched alliance on all fronts. Do you not see the disparity between bride and groom's social and economical status. Does this relationship looks organic. It freaking forced by politically influential family period and displaying their arrogance in-front of everyone. 99.9999% time you would argue anyone to choose a fit partner but when it comes to elite's in your world you have different law it seems. WoW you invoked Hawking too to sell, great job. Only in TN there is a group of people which uses science to sell snake oil.😀

    • @Karthi4Vancity
      @Karthi4Vancity หลายเดือนก่อน

      At the end of the day it is a woman's choice. She has traded poverty away in this deal and she is happy. This was the same with Ambani's son Anant marriage.
      The women's world is different from men's. Many times they choose practically more than emotionally and biologically.

    • @pot8735
      @pot8735 หลายเดือนก่อน +1

      ​​@@Karthi4Vancityofcourse its a personal choice but the dr is talking about unscientific things. Thats so unnatural. No living species ever select a mate which has physical problems. Coz it indicates health thats what necessary to survive. And i have no problem with that marriage and her choices but the opinion from the one who talks about science..

    • @Karthi4Vancity
      @Karthi4Vancity หลายเดือนก่อน

      ​@@pot8735I agree. The obvious choice could be to escape poverty. And not anything else.
      Dr in some topics diverts the audience to make them buy it. In general topics like this we can see through easily. But when it comes to Hindu religion all uninformed people without knowing the truth will believe.
      Having said that, she is most logical and sensible we can find among DK speakers. I always enjoy her talks.

    • @pot8735
      @pot8735 หลายเดือนก่อน

      @@Karthi4Vancity yeah its very harder to find a logical person from dk speakers. I like very few things. Mostly not a fan of..

  • @muthuselvi4658
    @muthuselvi4658 หลายเดือนก่อน

    Madam please voice out the concerns of visually impaired people. Society conceive visually impaired a specially visually impaired women or viewed as asexual. The society even now treat visually impaired as pitiable object. As an influential and revolutionary speaker your voice can play a Pi vital role in dispelling the myths about visually impaired

  • @sranjuinflutterfield3059
    @sranjuinflutterfield3059 หลายเดือนก่อน

    Nice speech. I am so proud of you mam

  • @Rajraj45673
    @Rajraj45673 หลายเดือนก่อน +1

    Through his son a child is also possible in US .But spending irks .

  • @kaladurai9496
    @kaladurai9496 หลายเดือนก่อน +4

    This wedding is a painful and bad example for many parents who have children like Daush and can't do much...Because of financial crisis....

  • @KowsR-r3y
    @KowsR-r3y หลายเดือนก่อน

    Ivlo theliva yarume pesi Nan parthathe illa mam life pathi theriave 35 years achi