Lottu Losuku
Lottu Losuku
  • 110
  • 4 707 707

วีดีโอ

இருட்டு அறையில் முரட்டு குத்து? | Dr Shalini Exclusive
มุมมอง 42K16 ชั่วโมงที่ผ่านมา
#lottulosuku #drshalini இருட்டு அறையில் முரட்டு குத்து? | Dr Shalini Exclusive
இயற்கையில் அழகு ஆணா? பெண்ணா? | Dr Shalini Exclusive
มุมมอง 41Kวันที่ผ่านมา
#lottulosuku #drshalini இயற்கையில் அழகு ஆணா? பெண்ணா? | Dr Shalini Exclusive
அமெரிக்க ரிப்போர்ட் என்ன சொல்லுது? ஆதாரம் காட்டிய ஷாலினி | Dr Shalini Exclusive | Kamakoti
มุมมอง 8K14 วันที่ผ่านมา
#lottulosuku #drshalini #tamilisaisoundararajan #iit #VeezhinathanKamakoti #bjp மனித மூத்திரத்திலும்... ஆதாரம் காட்டிய ஷாலினி | Dr Shalini Exclusive | Kamakoti | Tamilisai
ஆப்பரேஷன் செய்வதால்... ஷாலினி உடைக்கும் உண்மைகள்! | Dr Shalini Exclusive | Donald Trump
มุมมอง 17K14 วันที่ผ่านมา
#lottulosuku #drshalini #donaldtrump #america ஆப்பரேஷன் செய்வதால்... ஷாலினி உடைக்கும் உண்மைகள்! | Dr Shalini Exclusive | Donald Trump
இன அழிப்புக்கு துணை போனாரா பெரியார்? | Dr Shalini Exclusive | Seeman | Periyar
มุมมอง 23K14 วันที่ผ่านมา
#lottulosuku #drshalini #seeman #vijay #naamtamilarkatchi #naamtamilar #periyar #dmk இன அழிப்புக்கு துணை போனாரா பெரியார்? | Dr Shalini Exclusive | Seeman | Periyar
பாலா சொன்னது சரியா? | Dr Shalini Exclusive | MK Stalin | Bala
มุมมอง 23K14 วันที่ผ่านมา
#lottulosuku #drshalini #mkstalin #eps #tnassembly #tamilnadu #tamilnaduassembly #annamalai #dmk #bjp பாலா சொன்னது சரியா? | Dr Shalini Exclusive | MK Stalin | Bala
இதுக்கு என்ன ட்ரீட்மெண்ட் தெரியுமா? | Dr Shalini Exclusive | Seeman | Periyar
มุมมอง 15K21 วันที่ผ่านมา
#lottulosuku #drshalini #seeman #vijay #naamtamilarkatchi #naamtamilar #periyar #dmk இதுக்கு என்ன ட்ரீட்மெண்ட் தெரியுமா? | Dr Shalini Exclusive | Seeman | Periyar
குஷ்பு... கண்ணகி... முடியல! | Dr Shalini Exclusive | Annamalai | Kushboo | BJP
มุมมอง 20K21 วันที่ผ่านมา
#lottulosuku #drshalini #annamalai #kushboo #bjp #tamilnadu குஷ்பு... கண்ணகி... முடியல! | Dr Shalini Exclusive | Annamalai | Kushboo | BJP
அல்பமான விஷயம்! ஷாலினி ஆவேசம்! | Dr Shalini Exclusive | Vishal
มุมมอง 58K21 วันที่ผ่านมา
#lottulosuku #drshalini #vishal #madhagajaraja அல்பமான விஷயம்! ஷாலினி ஆவேசம்! | Dr Shalini Exclusive | Vishal
துணிந்து செயல்பட்ட பெண்! | Dr Shalini Exclusive | MK Stalin
มุมมอง 28K28 วันที่ผ่านมา
#lottulosuku #drshalini #mkstalin #eps #tnassembly #tamilnadu #tamilnaduassembly #annamalai #dmk #bjp துணிந்து செயல்பட்ட பெண்! | Dr Shalini Exclusive | MK Stalin
பெருமாளே கோபத்தில் தான் இருப்பார்! Dr Shalini Exclusive | Ilayaraja stopped by Srivilliputhur jeeyar
มุมมอง 25Kหลายเดือนก่อน
#lottulosuku #drshalini #ilayaraja #srivilliputhur #andaltemple பெருமாளே கோபத்தில் தான் இருப்பார்! Dr Shalini Exclusive | Ilayaraja stopped by Srivilliputhur jeeyar
பெண்களுக்கு என்ன செய்தார் அம்பேத்கர்? | Dr Shalini Exclusive | Vijay
มุมมอง 12Kหลายเดือนก่อน
#lottulosuku #drshalini #aadhavarjuna #thirumavalavan #mkstalin #vijay #vck #dmk #tvk #udhayanidhistalin #seeman #naamtamilarkatchi பெண்களுக்கு என்ன செய்தார் அம்பேத்கர்? | Dr Shalini Exclusive | Vijay
சீதை சைவமா? அசைவமா? | Shalini about saipallavi
มุมมอง 45Kหลายเดือนก่อน
#lottulosuku #saipallavi சீதை சைவமா? அசைவமா? | Shalini about saipallavi
ஆதவ் ஆட்டம் யாருக்கு லாபம்? | Dr Shalini Exclusive | Aadhav Arjuna | Vijay | Udhayanidhi | Annamalai
มุมมอง 22Kหลายเดือนก่อน
#lottulosuku #drshalini #aadhavarjuna #thirumavalavan #mkstalin #vijay #vck #dmk #tvk #udhayanidhistalin #seeman #naamtamilarkatchi ஆதவ் ஆட்டம் யாருக்கு லாபம்? | Dr Shalini Exclusive | Aadhav Arjuna | Vijay | Udhayanidhi | Annamalai
ஆண்கள் வயதுக்கு வருவது எப்போது? | Dr Shalini Exclusive | Pushpa 2 | Allu Arjun
มุมมอง 29Kหลายเดือนก่อน
ஆண்கள் வயதுக்கு வருவது எப்போது? | Dr Shalini Exclusive | Pushpa 2 | Allu Arjun
மயங்கும் பெண்கள்! ரொம்ப ஆபத்து! | Dr Shalini Exclusive | Amaran | Sivakarthikeyan | Sai Pallavi
มุมมอง 147Kหลายเดือนก่อน
மயங்கும் பெண்கள்! ரொம்ப ஆபத்து! | Dr Shalini Exclusive | Amaran | Sivakarthikeyan | Sai Pallavi
விரதம் இருந்தால் ஆண்மை பெருகுமா? | Dr Shalini Exclusive | Suki Sivam | Isaivani
มุมมอง 49K2 หลายเดือนก่อน
விரதம் இருந்தால் ஆண்மை பெருகுமா? | Dr Shalini Exclusive | Suki Sivam | Isaivani
ஆணுக்கு கிளர்ச்சி வரும்! உண்மையை உடைத்த ஷாலினி | Dr Shalini Exclusive
มุมมอง 44K2 หลายเดือนก่อน
ஆணுக்கு கிளர்ச்சி வரும்! உண்மையை உடைத்த ஷாலினி | Dr Shalini Exclusive
முடிவெடுக்கும் இடத்தில் பெண்கள்! | Dr Shalini Exclusive
มุมมอง 172K2 หลายเดือนก่อน
முடிவெடுக்கும் இடத்தில் பெண்கள்! | Dr Shalini Exclusive
நீங்க என்னை திட்டினாலும்... உறுதியாக பேசிய ஷாலினி | Dr Shalini Exclusive
มุมมอง 16K2 หลายเดือนก่อน
நீங்க என்னை திட்டினாலும்... உறுதியாக பேசிய ஷாலினி | Dr Shalini Exclusive
ஆசை காட்டும் அன்னபூரணி! ஒரே ஒரு கேள்வி! | Dr Shalini Exclusive
มุมมอง 140K2 หลายเดือนก่อน
ஆசை காட்டும் அன்னபூரணி! ஒரே ஒரு கேள்வி! | Dr Shalini Exclusive
அன்று செருப்பு! இன்று நட்பு? | Dr Shalini Exclusive | Seeman Meet Rajinikanth | Vijay
มุมมอง 21K2 หลายเดือนก่อน
அன்று செருப்பு! இன்று நட்பு? | Dr Shalini Exclusive | Seeman Meet Rajinikanth | Vijay
கஸ்தூரியின் கதி! பயந்துவிட்ட மதுவந்தி! | Dr Shalini Exclusive | Actress Kasthuri | Madhuvanti
มุมมอง 16K2 หลายเดือนก่อน
கஸ்தூரியின் கதி! பயந்துவிட்ட மதுவந்தி! | Dr Shalini Exclusive | Actress Kasthuri | Madhuvanti
ரொமான்ஸ் ரொம்ப முக்கியம் சார்! | Dr Shalini Exclusive | AR Rahman | Saira Banu | Dhanush | Aishwarya
มุมมอง 273K2 หลายเดือนก่อน
ரொமான்ஸ் ரொம்ப முக்கியம் சார்! | Dr Shalini Exclusive | AR Rahman | Saira Banu | Dhanush | Aishwarya
ஹீரோ மாதிரி பண்ணா, ஜீரோ தான் ஆகணும்! | Dr Shalini Exclusive
มุมมอง 27K2 หลายเดือนก่อน
ஹீரோ மாதிரி பண்ணா, ஜீரோ தான் ஆகணும்! | Dr Shalini Exclusive
ஜப்பானில் குத்து டான்ஸ்! குமுறும் அங்கிள்ஸ்! | Dr Shalini Exclusive | Nepoleon
มุมมอง 33K2 หลายเดือนก่อน
ஜப்பானில் குத்து டான்ஸ்! குமுறும் அங்கிள்ஸ்! | Dr Shalini Exclusive | Nepoleon
ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கினாரா நெப்போலியன்? | Dr Shalini Exclusive | Nepoleon
มุมมอง 109K2 หลายเดือนก่อน
ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கினாரா நெப்போலியன்? | Dr Shalini Exclusive | Nepoleon
ஜெயிக்கிற சிங்கம் எது? ஷாலினி சொல்லும் அறிவியல் விளக்கம்! | Dr Shalini Exclusive | Vijay | Seeman
มุมมอง 47K2 หลายเดือนก่อน
ஜெயிக்கிற சிங்கம் எது? ஷாலினி சொல்லும் அறிவியல் விளக்கம்! | Dr Shalini Exclusive | Vijay | Seeman
நாங்க என்ன கேனையா? கொதித்த ஷாலினி | Dr Shalini Exclusive | Actress Kasthuri
มุมมอง 113K2 หลายเดือนก่อน
நாங்க என்ன கேனையா? கொதித்த ஷாலினி | Dr Shalini Exclusive | Actress Kasthuri

ความคิดเห็น

  • @z77453
    @z77453 2 ชั่วโมงที่ผ่านมา

    Naara koothi

  • @தமிழ்மாறன்-369
    @தமிழ்மாறன்-369 2 ชั่วโมงที่ผ่านมา

    மதசிறுபான்மை பெண்களை இழிபடுத்தியிருந்தா மேடம் இதே கருத்தை சொல்வீங்களா ?

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 7 ชั่วโมงที่ผ่านมา

    Super dr

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 8 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா அருமை 🤗 அருமை ஆனால் இப்போது உள்ள பெண் பிள்ளைகளுக்கு சகிப்பு தன்மை என்பதே இல்லாததுவும் மிக முக்கியமான காரணம் அம்மா 😢

  • @Derrickbernardbba
    @Derrickbernardbba 9 ชั่วโมงที่ผ่านมา

    Well said madam.

  • @sinthanai2874
    @sinthanai2874 11 ชั่วโมงที่ผ่านมา

    When I was 17 and traveling to college I was very shy . One day one oldman was also traveling with me . Lots of young girls were also traveling with us . I was looking down because of shyness but the oldman was commented me sarcastically and he was staring at the girls with full of sex . I was scolding him for his nasty look . But when I become old ?

  • @saravananr6379
    @saravananr6379 11 ชั่วโมงที่ผ่านมา

    Inteiyhavalatan.pankal.erukankala.satteiyota.terairalka.valeinattula.anka.pooi.pasalama😂😂

  • @sikkandarbasha4276
    @sikkandarbasha4276 14 ชั่วโมงที่ผ่านมา

    Super mam...

  • @MrVramkri
    @MrVramkri 15 ชั่วโมงที่ผ่านมา

    Andha dress ah design panninan dhupattava mooka thodachikava design panninan. He/she felt the need for it and idha oru kashtama namma veetu ponnunga nenacha, velangidum

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 15 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் டாக்டர் நான் உங்களை தொடர்ந்து உங்கள் காணொளிகளை கேட்கிறேன் இது உண்மைதான் ஆனால் ஆணுக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும் மனதளவில் சில நேரம் அது முடிவதில்லை control yourself மனதளவில் நன்றி நன்றி பிலிக்ஸ்👏👏👏👏👏👏👏👏🫱🏻‍🫲🏼🙏🙏🙏👏 ஆண்களுக்கும் கட்டுப்பாடு உண்டு . இதை உணர்ந்தால் எல்லோரும்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Govinda-z8w
    @Govinda-z8w 16 ชั่วโมงที่ผ่านมา

    Thanks 🙏 good 👍 speech, Shalini madam is good 👍 speech,, love you madam

  • @saravananbalakrishnan7117
    @saravananbalakrishnan7117 18 ชั่วโมงที่ผ่านมา

    இந்தம்மா ஆண் பெண் என்று இருபாலருக்கான பிரச்சனை போல திசை திருப்புகிறார். இது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இல்லை என்ற பெரியார் ஆதரவாளர்களுக்கும் இடையேயானது. ஆண் , பெண் என்று வந்தால் எந்த லெவலுக்கும் இறங்கி பேசும் பெண்ணியவாதி இவர் அதில் சிறிதும் நடுநிலைமை பார்க்கமாட்டார் இது என் அனுபவம்.

  • @SridharVeeraraghavan
    @SridharVeeraraghavan 19 ชั่วโมงที่ผ่านมา

    ஷாலினி அவ்வாறு வாழ்ந்து பலக்கப்பட்டவர் ... இவர் lusting lunatics ஆன லூலூ குரூப்பில் இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்... எனவே இவரின் சிந்தனைகள் இவ்வாறு இருக்க ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை ... இன்று பள்ளிகளில் படிக்கும் பெண்குழந்தைகள் இவ்வாறுதான் பேசுகின்றனர் என்று பொத்தம் பொதுவாக இவர் பேசுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது ... ஆண்டாள் உதாரணமாக கூறுவது தவறு ... இவருக்கு ஆண்டாளின் வரலாறு மற்றும் அவரைப்பற்றிய தெளிவான புரிதல் இல்லை என்பதே அர்த்தம் ... பாரதி எழுதிய கண்ணன் என் காதலன் , கண்ணன் என் தோழன், கண்ணன் என் மனைவி என்று பலவாராகவுறுவகப்படுத்தி எழுதியுள்ளார்... ஆண்டாள் இறைவன் ரங்கமன்னாரை மட்டுமே தனது நாயகனாய் நெஞ்சில் நிறுத்தி பாசுரங்களை எழுதியுள்ளார் ... அவரில் காதல் தவிர காம இச்சை இல்லை ... அதில் பல பேர்களுடன் உறவோ , திருமணம் தாண்டிய உறவோ இல்லை ... ஷாலினி மறைக் கழண்டு பேசுகிறார்... எதோ அந்த படத்திற்கு ஆதரவு தரும் நோக்கத்திற்காக சப்பைக்கட்டு கட்டுவதாகவே அவர் பேச்சு உள்ளது...

  • @sasikumarrpm
    @sasikumarrpm 20 ชั่วโมงที่ผ่านมา

    திக மூலை சொரியார் மூலை எப்படியும் வாழலாம்

  • @salmanhameed8473
    @salmanhameed8473 22 ชั่วโมงที่ผ่านมา

    லு லு...தலைமை நிர்வாகி th-cam.com/video/e-h1M3y8abw/w-d-xo.htmlsi=tAI6fy53kanXG7TV

  • @ThamiSenthil
    @ThamiSenthil วันที่ผ่านมา

    Vanga thalaivi, super

  • @singaporechin9005
    @singaporechin9005 วันที่ผ่านมา

    Boomer endra varthai not very cool

  • @SakthiBliss
    @SakthiBliss วันที่ผ่านมา

    Periyarin peththi Dr.Shalini !!!

  • @lalithahm3233
    @lalithahm3233 วันที่ผ่านมา

    Super

  • @hariexplore18
    @hariexplore18 วันที่ผ่านมา

    very progressive discussion mam.. good to know your views

  • @jayagowriavudainathan4712
    @jayagowriavudainathan4712 วันที่ผ่านมา

    you r right Shalini Madam. self discipline must for all genders. if men or women either other gender.eppodhum aangal dhan first la irukanum. oru penn first la irukave koodadhu. pengaluku pesaradhuke oru aan dhaan urimai kudukanum endra situation innamum iruku. oru aan thannoda vali kastam nastam happy ellathayum podhu velila sollalam. but pengal sollakoodadhu. abuse pannapattalum abuse pannina aal inga kutravaali illai. victim dhan kastapadanum. veliya sollakoodadhu. puraanam idhikasam ellam aangal dhan vagukanum. penn seiyamudiyadhu. aval yosikakooda neram irukakoodadhu. yosichita namakku munnadi poiduvaa endra payam inga iruku. bakthiyai solli silarai pdidichi vachirukanga.

  • @babubarkath6975
    @babubarkath6975 วันที่ผ่านมา

    Mam.islam.itaitan.kurukirathu... ethanol than. Burka.. poda. Solgirathu

  • @rajanicon7885
    @rajanicon7885 วันที่ผ่านมา

    உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி

  • @muthukumar9775
    @muthukumar9775 วันที่ผ่านมา

    Enga amma saliniikku vazhthukal

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 วันที่ผ่านมา

    What ever shalini says about physiology is true.

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 2 วันที่ผ่านมา

    ❤❤🎉🎉

  • @LavanyaV-k9p
    @LavanyaV-k9p 2 วันที่ผ่านมา

    You are DMK doctor

  • @ARajKPAS
    @ARajKPAS 2 วันที่ผ่านมา

    I learned about the 4 definitive qualities of a normal man (Thanmai, Nirai, Uvarpu and Kadaipidi). Thank you for that. I also quite impressed the way Dr. Shalini answers very pointed question with social aspect and towards a larger issue than narrow incident. I am grateful for your service to the society and for the entire human race. Very generic and yet valid answer

  • @vardhinijayakumar3866
    @vardhinijayakumar3866 2 วันที่ผ่านมา

    Shame on you… you should not be portraying urself as doctor..

  • @kasturiswami784
    @kasturiswami784 2 วันที่ผ่านมา

    Women are the same whether they belong to this caste or not. Why can not we understand this?

  • @kadsaj9856
    @kadsaj9856 2 วันที่ผ่านมา

    Dr.neenga sorathula? 1400unbe isl@m solli kuduthirnkku

  • @RagupathiSumithra
    @RagupathiSumithra 2 วันที่ผ่านมา

    வணக்கம் மேடம்... பெண்கள் திருமணத்தை தள்ளி தள்ளிப்போட்டு...இன்று 30 ஐ கடந்து கொண்டிருக்கிறார்களே...இவர்களின் வருங்காலம்😢என்ன? பெற்றோர்களுக்கு பின்னர் ...??? உடன்பிறப்புகள் கூட ஒன்று அல்லது யாரும் இல்லை என்ற நிலையில் தனிமையை இந்த பெண்கள் எப்படி எதிர் கொள்வார்கள்... இன்றைய சமுதாய சீர் கேட்டில் பெண் நாய்களை கூட விட்டு வைக்காத ஆண்கள் ... இவர்களை என்னவெல்லாம் செய்வார்களே...😮 கதவடைக்க பட்டு கொண்டு இருக்கும் கருப்பை கள்... வருங்கால சந்ததிகளே இருக்காது...என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறதே... இதற்கு தீர்வு என்ன என்பதை தயவு செய்து 🙏நீங்கள் பொது வெளியில் சொல்லுங்கள் ... யார் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லோருக்கும் அழுத்தமாக சொல்லுங்கள் ... உங்களை போன்ற‌ படித்த சமுதாய பொறுப்புள்ள வர்கள் சொன்னால் தான் மாற்றம் வரும் ...

  • @rupeshsenthilvel8869
    @rupeshsenthilvel8869 2 วันที่ผ่านมา

    இலைமறை காய் மறைவாக இருக்கும் எங்கயோ நடக்கும் விஷயத்தை இப்படி படம் எடுத்து நியாயபடுத்துவது சரியல்ல இது இன்றைய வளரும் சமுதாயத்தை சீர்கேடுக்கின்றன அவனவன் என்னை நான் உணர்கிறேன் பிடித்த படி வாழ்கிறேன் என்று தறி கெட்டு திரிவார்கள். இப்படி நினைப்பு வந்து போவது இயல்பு ஆனால் சொல்ல தயங்கும் இந்த கருத்துகளை தப்பில்லை என்று தட்டி கொடுப்பது உள்ளது.

  • @rajkumarpaulsundaramahalin7717
    @rajkumarpaulsundaramahalin7717 2 วันที่ผ่านมา

    The best interview I watched, this video may be recommended in all organization trainings and institutions. தன்னுடைய ஆண்மையை (பாலியல் சிந்தனை, செயல்) ஆள்பவனே ஆண்.

  • @rajendhiranrajendhiran601
    @rajendhiranrajendhiran601 2 วันที่ผ่านมา

    லுலு சொறியான் கூட்டம் தினம் ஊர்மேயரவ இந்து கடவுளை இழிவுபடுத்தி பேசர நீ சொறியான் இளம் வயதில் விலை மதர்களுடன் படுத்திருந்ததை பேசு கழிச்சடை

  • @rajendhiranrajendhiran601
    @rajendhiranrajendhiran601 2 วันที่ผ่านมา

    லுலு கழிச்சடை மகளை தினம் உடலுறவு செய்ய அனுப்புரையா சொறியான் கூட்டம் இனபிறவி நீ பாம்பே போன தினம் நிறைய ஆண்களுடன் உடலுறவு செய்யலாம் கழிச்சடை

  • @visweswaranmani5546
    @visweswaranmani5546 2 วันที่ผ่านมา

    Still periar business going on in tamilnadu periar thidal. Do something good shalu.

  • @visweswaranmani5546
    @visweswaranmani5546 2 วันที่ผ่านมา

    ஷாலினி making money thru unwanted பகுத்தறிவு. Where is D.K.now. seeman to note.

  • @visweswaranmani5546
    @visweswaranmani5546 2 วันที่ผ่านมา

    Who is this lady.ஆக்டிங் too much.is she a worker in aG.H.

  • @ChennaiShivakumar-cl6jn
    @ChennaiShivakumar-cl6jn 2 วันที่ผ่านมา

    Thooooooooooooo neyellaam oru pombala

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 2 วันที่ผ่านมา

    2:49 நானும் பொண்ணுதான். Teen age la இப்படித்தான் நினைத்தேன். Mature ஆனதும் தான் தெரியுது. ஆண்மாதிரி நானும் தண்ணி, தம் அடிப்பேன், இஷ்டத்துக்கு sex வச்சுப்பேனு பேசுறதே தப்பு. முதல்ல ஆணே அப்படி பண்றது தப்பு தான். Animal படத்தையோ, இருட்டு அறையில் முறட்டு குத்து படம் வந்தபோதும் கூட சல சலப்பு வரத்தான் செய்தது. அப்படியே ஆண் மாதிரி நான் இருப்பேன் என்று நினைத்து திரிந்தால் பாதிப்பு உடல்ரீதியாக மிக மிக அதிக பாதிப்பு பெண்ணுக்கு தான். பெண்கள் Sex ல் அதிகமாக ஈடுபடும் போது உடலில் நிறைய மாற்றங்கள். மார்பகங்களில் மாற்றங்கள். திருமணத்திற்கு முன்போ, teen age ல்லோ தவறுசெய்யும் பொது நல்லாதான் இருக்கும் ஏமார்ந்த பிறகு உடலைப்பற்றிய confidence குறைந்துபோகும். மீண்டும் தான் நினைத்தாலும் உடலை பழைய நிலைக்கு மாற்ற முடியாது. இந்த விழிப்புணர்வைப்பற்றி படங்கள் எடுத்தால் நல்லது. அதை விட்டுவிட்டு என் இஷ்டத்திற்கு இருப்பேனு ஊர்ல திருஞ்சா எவனிடமாவது ஏமார்ந்து தற்கொலை செய்யவேண்டியது தான். For the very first time I oppose your thoughts Shalini mam.

    • @Me-ul2uf
      @Me-ul2uf 2 วันที่ผ่านมา

      You are right.. like her only support their unethical attitude opposite to the nature creation for the process of from love to sex and sex to give birth and brought up as a good powerfu ethical generation.

  • @ramabalaji4068
    @ramabalaji4068 2 วันที่ผ่านมา

    I love Dr Shalini

  • @prasanth9833
    @prasanth9833 2 วันที่ผ่านมา

    ஷாலினி பெண்ணியம் பேசி இருக்குற கொஞ்சநஞ்ச கலசாச்சாரத்தையும் கெடுக்க பாக்குது.... என்னை பொருத்தவரை எல்லோரும் மனதளவில் கெட்டவர்களே.... நெறின்னு ஒன்னு வெச்சி தப்பு சரி பாத்து வாழ்ந்தாதான் நாளைய சமூகம் நல்லா இருக்கும்.... ஆளாலுக்கும் இஷ்டப்படி வாழ்ந்தா அரம் கெட்டு சுயநலம் தழைத்தோங்கி எல்லாரும் சண்டை போட்டு சாக வேண்டியதுதான்...... ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் சமமா வளக்கனும்... ஒழுக்கம் சொல்லிகுடுக்கனும்... ஆண் இப்படி பன்றான் காலங்காலமா இப்படி நடக்குது பெண்கள் நாங்கள் ஏன் இப்போது இதை செய்யக்கூடாதுன்றது பெண்ணியம் இல்லை....அது பேரழிவு.... பெண்களுக்கு இப்படி பட்ட வளர்ச்சி தேவையில்லை... அதற்கு பதில் அவர்கள் அவர்கள் அடுப்பங்கரையில் இருக்கலாம்... பெண்கள் வளர்ச்சி ஆக்கபூரவமாக இருக்க வேண்டும் அழிவை நோக்கி இருக்க கூடாது... நல்ல போல்டா பேசறேன்ற பேர்ல எதுவேனா பேசக்கூடாது ஷாலினி..... தவறுன்னா எல்லா படமும் தவறுதான் அந்த படத்த கேக்கல இந்த படம் பெண் டேரக்டர் அதனால கேக்குறோம் அப்படின்றத விட தவறு வெளிச்சத்திற்கு வரும்போது ஆண் பெண் சமம்... பெண் செய்தாலும் தவறு.... தவறுதான்...

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 2 วันที่ผ่านมา

    Mam trailor avlo mosama eruku ,school students patri thavara katapatiruku ,edai yepati yedukamutiyum.

  • @sridharankrish3541
    @sridharankrish3541 3 วันที่ผ่านมา

    Nalla muttu kudukkiraargal. Need not talk on toilets always. Talk abt diverse conditonalities in catholic marriages if you have guts.

  • @sridharankrish3541
    @sridharankrish3541 3 วันที่ผ่านมา

    Publishing has openedup in internet!

  • @sridharankrish3541
    @sridharankrish3541 3 วันที่ผ่านมา

    Crypto gang...hypocrats.. waste

  • @aarsuresh
    @aarsuresh 3 วันที่ผ่านมา

    பைத்தியக்காரன் என்ற வார்த்தைக்கு ஒரு பொருள் தான் இருக்கா.🤔 என்ன நோக்கில் சொல்ல படுகிறது என்பதையும் யாரை சொல்கிறார்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் தானே.🤔

  • @m.sankaritm.sankarit2836
    @m.sankaritm.sankarit2836 3 วันที่ผ่านมา

    Ippadi pesinaa kooda paravale anaa sudendy DMK , Periyaar mutdhu veandaam😢. Appuram seruppadi conform 🧏