நல்ல பையனா மட்டும் பாருங்க. எங்க அண்ணன்னு சொல்றது நான் ரொம்ப பெருமை படுறேன். எங்க அப்பா எனக்கு 18 வயசு இருக்கும் எங்க அண்ணனுக்கு 21 வயசு இருக்கும் எங்கள் விட்டுட்டு போயிட்டார் ஒரு பைசா கூட வைக்கல வாடகை வீட்டில் தான் இருந்தோம். எங்க அண்ணன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு இப்போ சொந்த வீட்டில் இருக்கும் இரண்டு இடம் வாங்கி எங்க அண்ணன் போட்டாங்க எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணாங்க எனக்கும் கல்யாணம் பண்ணாங்க எல்லாமே எங்க அண்ணனுடைய சொந்த உழைப்பு தான். எங்க அண்ணன் சாதாரண கம்பெனியில 15,000 வேலைக்கு சேர்ந்தாங்க அப்புறம் பில்டிங்கில் எந்தெந்த வேலை கிடைக்குமோ அந்தந்த வேலை எல்லாம் செய்வாங்க லீவே போட மாட்டாங்க குடும்ப கஷ்டம். இதுவரைக்கும் எங்க அம்மாவையும் எங்க அண்ணனையும் என் குழந்தையையும் எல்லாத்தையுமே அவங்க தான் பாத்துக்கிறாங்க எங்க அண்ணனை மாதிரி உலகத்துல யாருமே இருக்க முடியாது.₹10 டீ குடிக்கிறதா கூட 10 வாட்டி யோசிப்பாங்க வீட்ல வந்து தான் டீ குடிப்பாங்க வீட்ல வந்து தான் சாப்பிடுவாங்க அவ்வளவு சிக்கனம் குடும்ப பொறுப்பு. இப்போ எங்க அண்ணனுக்கு 43 வயசு ஆகுது. என் குழந்தையையும் எங்க அண்ணனுடைய குழந்தையும் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைக்கிறாங்க சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு செய்யறாங்க. ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட எங்க அண்ணனுக்கு தெரியாது. கெட்ட நண்பர்கள் பக்கமே போக மாட்டாங்க. நண்பர்கள் வச்சுக்கிட்டா செலவுதான் கெட்ட பழக்கம் வரும் அப்படின்னு இரண்டு நல்ல நண்பர்கள் மட்டும் வச்சிருக்காங்க. ஆனால் எனக்கு வாய்த்த ஹஸ்பண்ட். நான் எதையுமே பாக்கல கல்யாணம் பண்ணிக் கொடுத்தா எங்க வீட்டிலிருந்து 3 மணி நேரத்துக்குள்ள அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னா அம்மாவையும் அண்ணனையும் பார்க்க ஓடி வரணும் தான் நான் கண்டிஷன் போட்டேன். வேற எதுவுமே எதிர்பார்க்கல. இவங்களுக்கு சொந்த வீடு இருக்கு ஆனா இவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே கிடையாது. அவங்க குடும்பமே சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு கேவலமானவர்கள். கல்யாணமான நாளில் இருந்து என் குழந்தைக்கு ஆறு வயசு ஆகிறது இதுவரைக்கும் எங்க அண்ணன் தான் என் குடும்பத்தையும் காப்பாத்து இப்போ நான் வேலைக்கு போய் கொஞ்சம் குடும்ப கஷ்டம் குறைஞ்சிருக்கு. கல்யாணமான நாளில் இருந்து எனக்கோ என் குழந்தைக்கோ ஒரு ரூபாய் கூட அவன் செய்யவில்லை. இப்படி ஒரு கேவலமான ஜென்மத்தை நான் கல்யாணம் பண்ணிக் கொண்டேன். டைவர்ஸ் கொடுத்துடு அப்படின்னு சொல்ற ஆனா அவன் கொடுக்க மாட்டேங்குறான். இவனுக்கு எவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? அதனால பையனுடைய மனசை மட்டும் பாருங்க அவன் நல்லவனா மட்டும் விசாரிங்க அவனுடைய சொத்தோ வீடோ காரோ எதுவும் வந்து வாழப் போவது இல்லை நல்ல பையனா இருந்தா தன் குடும்பத்தை எப்படியும் காப்பாத்துவான் இவன மாதிரி பொறுக்கியா இருந்தா எவ்வளவு சொத்து இருந்தாலும் நாம நடுத்தெருவில் தான் நிக்கணும்.😢😢
மாப்பிளைக்கு அமெரிக்காவில் வேலை 2லட்சம் சம்பளம் 2கார் 2வீடு இவை அனைத்தும் சொந்தமாக இருக்கும் மாப்பிளைக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து பின் மாப்பிளைக்கு ஆண்மை குறைவாக இருந்தால் பெண் விட்டார்கள் வரவேற்றே ஆக வேண்டும்.
20:00, madam! what is the use of 1.5lakhs and a car, if your daughter goes to U.S? She has to cook, wash the dishes or load the dishwasher ,mop the floor, clean the toilets(1,2or 3 depending on the house she buys or rents), drive herself everywhere and of course she has to work 8-5. If she moves to east coast, she has to clean the snow as well in winter. Please teach her that life is full of surprises and make her adaptive to the situation. She will be successful
In many cases it’s not the daughter’s demand.. it’s parents demand.. they compare with their peers/ relatives and starts this demands .. they want to see US/ Europe.. and grand children should be American passport holder .. that’s status symbol for them.. 😅
There won’t be issue If they raise boys too responsibility & reach them to respect Mother / Aunty / Sister , Automatically they’ll hand practise to see Wife’s too as human being & basically respect all woman. Only girls are drilled & grilled to learn basic home making mannerism. That need to change
மிகவும் வருந்துகிறேன். இதை போல Demand galal நல்ல மனம் உள்ள பிள்ளைகளும். காலத்தின் கொடுமையால் கெட்டு சீரஷிந்துவி டவும் தற்கொலைக்கும் துணிந்து விட வாய்ப்புண்டு.
இதற்கு பெயர் கல்யாணம் அல்ல இரண்டு மனசுக்கும் பிடிக்க வேண்டியது அவசியம் இதுங்க பணம் தான் முக்கியம் என்று சொல்லுரிங்க நாற்பது வயசு வரைக்கும் உங்க பெண்ணுக்கு கல்யாணம் ஆகாது ரெண்டா தாரம் ❤தான்
எனது சம்பாத்தியம் என்னோடது உனது சம்பாத்தியம் உனதோடது,இது போன்ற கண்டிசனுடன் கல்யாணம் நடைபெறும் எனில் அடுத்த கட்ட கல்யாணங்களில் இன்னொரு கண்டிசனும் போடுவார்கள்,என்ன அடுத்த கண்டிசன்!? எங்க ஆபீசில் எனக்கு பிடித்த நபர்களோடு செக்ஸ் வைத்துக்கொள்வேன் என ஆணும் அதே போல என் அலுவலகத்தில் உனக்கு பிடித்தவரோடு செக்ஸ் வைத்துக் கொள்வேன் என பெண்ணும் கண்டிசன் போடலாம்😂திருமணம் தாண்டிய செக்ஸ்
வீடு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள், அது மணமகன் சம்பாதித்ததாக இருக்கவேண்டும் என்று கூறட்டும் அல்லது 10-15 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்ளட்டும். மணமகனுக்கு அழகு, பணம், வீடு, கார் no EMI, இப்படி எதிர்பார்பது தவறு. வீடு கண்டிப்பாக வேண்டும் என்று கூறுபவர்களுக்கு, 27-28 வயதில் ஆணுக்கு பெற்றவர்கள் வாங்கிய வீடுதான் அனேகமாக இருக்கும், அவர்கள் வாங்கிய வீட்டில் நீங்கள் வரும்முன்னே எப்படி உரிமை கொண்டாடலாம்( கட்டாயம் வீடு இருக்கவேண்டும் என்று)
Way to go, girls! The tables have turned. I went through so much. I still do. Learned my lesson. Became very specific with my 2 daughters. The wheel has turned.
கரைக்ட் என்னவோ பையனுக்கு மட்டும் தான் கல்யாணம் தேவைமாதிரியும் இவனுவ பெத்த பொன்னுக்கெல்லாம் எதுவும் தேவையில்லை என்பது மாதிரியும் பேசுதுக இதுக வீட்டிலும் பையன் இருப்பான்தானே
மிஸ்டர் கோபிநாத் நாங்களும் சந்தோசமா இல்லையா கூலி வேலை செஞ்சு சொந்த வீடு மட்டும் பேசுறீங்களே நாங்க எல்லாம் கூலி வேலை செஞ்சு வாடகை வீட்டுல ஒழுங்கா இல்லையா அற்புதமா இல்ல நடிக்காத அந்தப் பெரியவர் பேசாத பேச்செல்லாம் வந்து எனக்கு பிடிக்கவே இல்லை அவர் எத்தனை வயசுல சம்பாரிச்சு வீடு கட்டி அப்புறம் கல்யாணம் பண்ணாரு அவரு
This might be because now a days both are equally educated, they want security, girls population is less, cross religious marriage, boys take sometime to settle, expenses have gone up, cost of living has increased, life style has improved so money is essential,
அந்த சுடிதார் போட்ட பெண் சொன்னது 💯 உண்மை.எங்க சொந்த அக்கா இப்படி தான் சொல்லி கொண்டே இருக்கிறது. ஏற்கனவே என் அக்கா மூத்த பெண் வாழ்க்கையில் விவாகரத்து செய்யும் நிலையில் இருக்கிறது.ஒரு பெண் குழந்தை. பாவம் அந்த குழந்தை.
"குடும்பம்" என்பது ஏன் விவாதிக்கப்படவில்லை. இல்லறச் சூழலே தம்பதியர் வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும். வாழ்க்கை ரோஜாக்களின் படுக்கை அல்ல. நீயாவும் நானாவும் ஏன் விவாதிக்கவில்லை.
Ayyyo to much , better love marriage with pre nap.just take it easy,one gd point with overseas grown children is they don't bother color ,cast, money, family members,they get married live happily without any tension,equally share the house hold task,easy going with responsibilities
By the time a person gets green card in US, they will be well over 30, maybe 40. Are these parents ok for late marriage? If the girl is educated, why can’t she work and contribute towards the household income? Are they educating their girls, just to demand higher educated boys? The mom who wants her medical student daughter to Get married to the guy in US, is she aware of the stress associated with getting into a medical program in US. I’m a mother of a girl who is a medical student. When she was ready to get married, she mentioned to us, look I will make significant income, my husband doesn’t have to make big salary. As long as we both are compatible, nothing else matters. Girls parents, there is nothing wrong in your child working.
பையனுக்கு 2லட்சம் கிடைக்கிறது (தொழில் பிச்சை) மேம்பாலத்துக்கு அடியில் ஒழுகாத வீடு. தினமும் விதவிதமான சாப்பாடு. ஆனால் பையனுக்கு ஒரு இஞ்ச் தான். யார் தயார்?
Enough if there is understanding . So many factors for girl to become wife From shifting from her past Home To her job at stake as she has to become pregnant and then what not !! Girls dont want to marry these days , I came across at least 20 girls recently, who simply reject alliances as they are not in for marrying at all ( I am a Psychotherapist and I have watch ed their sensible thoughts .) So , Select your own partner , understand each other and marry - thats the right way of getting married now a days . No one can searh alliances this way .
தோழர் கோபிநாத் சார் அன்பு வணக்கம். பெண்ணைப் பெற்றவர்கள் நல்ல ஒழுக்கமான மாப்பிள்ளையை தேடுவதில்லை. சொத்தையும் பணத்தையும் தேடுகிறார்கள். இது காலத்தின் கோலம். இது மாற வேண்டுங்க தோழர் கோபிநாத் சார். நன்றி.
இந்த கிழம் நல்ல பேசுது, அவன் சம்பாதித்து வைத்திருப்பான் உன் பொண்ணு அனுபவிக்க வேண்டும். நல்ல கதையா இருக்கு, இவர் கல்யாணத்திற்கு முன் வீடு கட்டிவிட்டாரா, நிச்சயம் இருக்காது. சரி எல்லாம் இருக்கு அந்த பையன் யாருக்கும் தெரியாமல் பொம்பள பொருக்கியா இருந்தா என்ன செய்வே. அப்புறம் கோர்ட்டில் தான் நிற்க வேண்டும். கடைசியில் இப்படித்தான் முடியும் நான் நிறைய இது போன்ற கல்யாணங்களை பார்த்து இருக்கிறேன் they are very much greedy.
என் பையனுக்கு பெண் பார்த்த போது அந்த பெண் கேட்க்கிறாள் ....அவர்களின் சம்பாத்தியத்தில் இருந்து எங்களுக்கு செலவு செய்யக்கூடாது....எங்களுக்கு பென்சன் இருக்கணுமாம்....
முன்பு மணமகன் மணமகள் தேர்ந்தெடுக்கும் வேலையை பெற்றோர்கள் பார்த்து கொள்வார்கள். இப்போது பெண்கள் பெற்றோர்கள் இரு வேறு தேவைக்கு அணுகுகிறார்கள்.குழப்பம்தான். சில பெற்றோர்கள் வேறு வழி இன்றி காதல் மணத்தை ஒப்புக்கொள்கிறாற்கள்.ஆனால் பெண்ணை பெற்ற தகப்பன் மணமுடிக்க ஒரு தலையாய கடமையாக கருதுகிறான். நெருப்பு மேல் நடப்பது போல்
ஒரு பையன் கல்யாணம் ஆவதற்க்கு முன் வீடு வாங்கி இருக்க வேண்டும் என்பது இயலாத காரியம்.அமெரிக்கவில் கிரீன் கார்டு வாங்குவதற்க்கு பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகும்.மேலும் இந்திய பட்டம் பெற்ற மருத்துவர் அமெரிக்கவில் மருத்துவராக பணியாற்ற முடீயாது.அங்கு மருத்துவம் பயில வேண்டும்
பொண்ணுக்கு நகை கேட்டா சொந்த வீட வச்சுட்டு நகை கேக்கணும் பணம் கேட்டா மாப்பிளை சீர் கேட்க கூடாது... சரிசமம் பண்ணனும் அப்போ வீடு என்கிட்ட இருக்கு நீ நகை போட்டு வந்தா குழந்தைகளுக்கு use ஆகும் வாழ வர்ற பொண்ணுக்கு வீட்ல மாப்பிளைக்கு fridge tv vessel la irukadha ஏன் சீர் கேக்குறீங்க நீங்க உங்க வீட்ல எல்லாம் வச்சுட்டு பணம் கேட்டா கூட ok future la அவுங்க லைஃப் கு use ஆகும். கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போங்க xtra சேருங்க ரெண்டு பேரும் சேர்ந்து. அப்போ தான் பெருமயடிக்க முடியாது.
Idhu kuda paravala sir .en anna ku ponuga kekudhunga ungalku frds irkangala .nu ..eduthadhum indha question dhan ... uk la irka ponuga...frds nerya irukanumam....irundu ponu same question ketu reject paniduchunga...then oru ponu enaku munadi ethana ponnu pathirkenganu. rmba mosam ponuga ipolam.ponu paiyan pesuraen nu en anna self confidence odaichirchunga
வசதி இல்லா பெண்களை.2 ம.தாரமாக.4;.5 குழந்தைகளுக்கு தாயாக. பொண்ணுக்கு காலயானம்..செய்து கொடுத்த பின்பு கூட . 2ம. கல்யாணம் செய்த.அப்பாக்கள் இருந்தனர்.50 60. வயது ஆனவர்கள் கூட. 30. 40. வயது வித்தியாசத்தில்.சித்தி என்ற பெயரில் இந்த நாட்டில்.எத்தனை சித்திகள்? அப்போ .பெண்ணை பற்றிய சிந்தனை எங்கே போனது..இனி காலத்தின் கட்டாயம் பெண்ணை மதித்தே தீர வேண்டும்.
நல்ல பையனா மட்டும் பாருங்க. எங்க அண்ணன்னு சொல்றது நான் ரொம்ப பெருமை படுறேன். எங்க அப்பா எனக்கு 18 வயசு இருக்கும் எங்க அண்ணனுக்கு 21 வயசு இருக்கும் எங்கள் விட்டுட்டு போயிட்டார் ஒரு பைசா கூட வைக்கல வாடகை வீட்டில் தான் இருந்தோம். எங்க அண்ணன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு இப்போ சொந்த வீட்டில் இருக்கும் இரண்டு இடம் வாங்கி எங்க அண்ணன் போட்டாங்க எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணாங்க எனக்கும் கல்யாணம் பண்ணாங்க எல்லாமே எங்க அண்ணனுடைய சொந்த உழைப்பு தான். எங்க அண்ணன் சாதாரண கம்பெனியில 15,000 வேலைக்கு சேர்ந்தாங்க அப்புறம் பில்டிங்கில் எந்தெந்த வேலை கிடைக்குமோ அந்தந்த வேலை எல்லாம் செய்வாங்க லீவே போட மாட்டாங்க குடும்ப கஷ்டம். இதுவரைக்கும் எங்க அம்மாவையும் எங்க அண்ணனையும் என் குழந்தையையும் எல்லாத்தையுமே அவங்க தான் பாத்துக்கிறாங்க எங்க அண்ணனை மாதிரி உலகத்துல யாருமே இருக்க முடியாது.₹10 டீ குடிக்கிறதா கூட 10 வாட்டி யோசிப்பாங்க வீட்ல வந்து தான் டீ குடிப்பாங்க வீட்ல வந்து தான் சாப்பிடுவாங்க அவ்வளவு சிக்கனம் குடும்ப பொறுப்பு. இப்போ எங்க அண்ணனுக்கு 43 வயசு ஆகுது. என் குழந்தையையும் எங்க அண்ணனுடைய குழந்தையும் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைக்கிறாங்க சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு செய்யறாங்க. ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட எங்க அண்ணனுக்கு தெரியாது. கெட்ட நண்பர்கள் பக்கமே போக மாட்டாங்க. நண்பர்கள் வச்சுக்கிட்டா செலவுதான் கெட்ட பழக்கம் வரும் அப்படின்னு இரண்டு நல்ல நண்பர்கள் மட்டும் வச்சிருக்காங்க. ஆனால் எனக்கு வாய்த்த ஹஸ்பண்ட். நான் எதையுமே பாக்கல கல்யாணம் பண்ணிக் கொடுத்தா எங்க வீட்டிலிருந்து 3 மணி நேரத்துக்குள்ள அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னா அம்மாவையும் அண்ணனையும் பார்க்க ஓடி வரணும் தான் நான் கண்டிஷன் போட்டேன். வேற எதுவுமே எதிர்பார்க்கல. இவங்களுக்கு சொந்த வீடு இருக்கு ஆனா இவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே கிடையாது. அவங்க குடும்பமே சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு கேவலமானவர்கள். கல்யாணமான நாளில் இருந்து என் குழந்தைக்கு ஆறு வயசு ஆகிறது இதுவரைக்கும் எங்க அண்ணன் தான் என் குடும்பத்தையும் காப்பாத்து இப்போ நான் வேலைக்கு போய் கொஞ்சம் குடும்ப கஷ்டம் குறைஞ்சிருக்கு. கல்யாணமான நாளில் இருந்து எனக்கோ என் குழந்தைக்கோ ஒரு ரூபாய் கூட அவன் செய்யவில்லை. இப்படி ஒரு கேவலமான ஜென்மத்தை நான் கல்யாணம் பண்ணிக் கொண்டேன். டைவர்ஸ் கொடுத்துடு அப்படின்னு சொல்ற ஆனா அவன் கொடுக்க மாட்டேங்குறான். இவனுக்கு எவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? அதனால பையனுடைய மனசை மட்டும் பாருங்க அவன் நல்லவனா மட்டும் விசாரிங்க அவனுடைய சொத்தோ வீடோ காரோ எதுவும் வந்து வாழப் போவது இல்லை நல்ல பையனா இருந்தா தன் குடும்பத்தை எப்படியும் காப்பாத்துவான் இவன மாதிரி பொறுக்கியா இருந்தா எவ்வளவு சொத்து இருந்தாலும் நாம நடுத்தெருவில் தான் நிக்கணும்.😢😢
உண்மை, வசதி, வாய்ப்பு எல்லாம் முக்கியம் இல்லை, நல்ல வேலை நல்ல குணம் நல்ல கேரட்டர் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
Crct sister...
Nalla kedachathal kanavar sari illa ithupol niraiya pennuku nadanthuruku.
தாய் மிகவும் சரியாத்தான் சொல்லியிருக்கு.
Pothum pothum. List romba perusa povuthu
நல்ல புரிதல் தான் முக்கியம்
மாப்பிளைக்கு அமெரிக்காவில் வேலை 2லட்சம் சம்பளம் 2கார் 2வீடு இவை அனைத்தும் சொந்தமாக இருக்கும் மாப்பிளைக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து பின் மாப்பிளைக்கு ஆண்மை குறைவாக இருந்தால் பெண் விட்டார்கள் வரவேற்றே ஆக வேண்டும்.
அந்த போரம்போக்கூ இன்னொரூ கல்யாணம் பன்னீவைப்பான்
@@sampathraj9403ஆமாங்க செய்தாலும் செய்வாங்க
😂😂😂
@@kimkam1406 ஏன் அடுத்த வன் காசு க்கு ஆசை....
Medical test for everyone is compulsory
20:00, madam! what is the use of 1.5lakhs and a car, if your daughter goes to U.S? She has to cook, wash the dishes or load the dishwasher ,mop the floor, clean the toilets(1,2or 3 depending on the house she buys or rents), drive herself everywhere and of course she has to work 8-5. If she moves to east coast, she has to clean the snow as well in winter. Please teach her that life is full of surprises and make her adaptive to the situation. She will be successful
She is an alimony group 😅😅😂 😂😂😂. She ll teach to sue a case in court . 😂
In many cases it’s not the daughter’s demand.. it’s parents demand.. they compare with their peers/ relatives and starts this demands .. they want to see US/ Europe.. and grand children should be American passport holder .. that’s status symbol for them.. 😅
வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாடகைவீட்டில் இருப்பவருக்கு பொண்ண கொடுங்க. சொந்தவீட்டில் இருப்பவர்கள் சொந்தவீட்டில் இருப்பவருக்கு பொண்ண கொடுங்க
There won’t be issue If they raise boys too responsibility & reach them to respect Mother / Aunty / Sister , Automatically they’ll hand practise to see Wife’s too as human being & basically respect all woman.
Only girls are drilled & grilled to learn basic home making mannerism. That need to change
Waste fellow you are going to carry you house to graveyard. Think.
Suyasindhanai thannambikkai udaiya paiya venum endru sonnadhu so inspired...
தோழர் கோபிநாத் சார் உலகிற்கே சோறு போடும் விவசாயியை பெண்ணைப் பெற்றவர்கள் நினைக்கவே இல்லை. வேதனை சார். நன்றி.
விவசாயிகளே விவசாயிக்கு பெண்ணை கொடுப்பதில்லை. பெண்களும் விரும்புவதில்லை. சமூகம்.விவசாயிகளை மதித்தால் தானே?
Don't worry...the day comes up and every one will waiting for formers
அந்த பச்சை புடவை மூஞ்சிக்கு ஆத்திரம் அதிகம். அது உருப்படாது.
மிகவும் வருந்துகிறேன். இதை போல Demand galal நல்ல மனம் உள்ள பிள்ளைகளும். காலத்தின் கொடுமையால் கெட்டு சீரஷிந்துவி டவும் தற்கொலைக்கும் துணிந்து விட வாய்ப்புண்டு.
Car kappal aeroplane yellam irukkanum,pongadi kedukettavaluga ,amma ponnu😅😅😅
For men, it is difficult to digest the demands from girls' side. When the men exerted all these for so much time, it was normal for them
Post your comment in Tamil or in correct English. Use of tenses is wrong. Learn grammar
Yarumey பையன் பொண்ணு நல்ல பழக்க க்கதொட இருக்கணும்னு சொல்லலையே
😅😂😄😁🤣😊😊😊
😮
Ethukkunga indha kalyanam vazhkkai poora kastappadanum odikkite irukkanum
Single ah life enjoy panni vazhalam namma istathulku irukkalam😅
இது போன்று கண்டிசன் போடும் பெண் வீட்டார்களின் பெண்கள் பெரும்பாலும் காதல் கல்யாணம் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளத
Marrige made in Heaven
ஒரு பெண்ணின் அம்மா மட்டும் எனது மகளுக்கு. இணையான அழகான ஆண்மணமகன் தேவை என கரெட்டாக சொன்னார்கள் வாழ்த்துக்கள்
Nalla Vela Pa Enakku Kalyanam adichu Gopi sir😂😂😂😂😂
இதற்கு பெயர் கல்யாணம் அல்ல இரண்டு மனசுக்கும் பிடிக்க வேண்டியது அவசியம் இதுங்க பணம் தான் முக்கியம் என்று சொல்லுரிங்க நாற்பது வயசு வரைக்கும் உங்க பெண்ணுக்கு கல்யாணம் ஆகாது ரெண்டா தாரம் ❤தான்
For marriages 50:50 expenses sharing best
USல இனி எல்லாரையும்வெளியேற்றப்போறார்ட்ரம்ப் பேராசைபடாதீங்க
வாங்க கலப்புத் திருமணம் செய்ய வாருங்கள்.
Address kodunga. Varuhirome
எனது சம்பாத்தியம் என்னோடது உனது சம்பாத்தியம் உனதோடது,இது போன்ற கண்டிசனுடன் கல்யாணம் நடைபெறும் எனில் அடுத்த கட்ட கல்யாணங்களில் இன்னொரு கண்டிசனும் போடுவார்கள்,என்ன அடுத்த கண்டிசன்!?
எங்க ஆபீசில் எனக்கு பிடித்த நபர்களோடு செக்ஸ் வைத்துக்கொள்வேன் என ஆணும் அதே போல என் அலுவலகத்தில் உனக்கு பிடித்தவரோடு செக்ஸ் வைத்துக் கொள்வேன் என பெண்ணும் கண்டிசன் போடலாம்😂திருமணம் தாண்டிய செக்ஸ்
பெரியவர் பேசியது தவறான வாதம்.
வீடு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள், அது மணமகன் சம்பாதித்ததாக இருக்கவேண்டும் என்று கூறட்டும் அல்லது 10-15 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்ளட்டும். மணமகனுக்கு அழகு, பணம், வீடு, கார் no EMI, இப்படி எதிர்பார்பது தவறு. வீடு கண்டிப்பாக வேண்டும் என்று கூறுபவர்களுக்கு, 27-28 வயதில் ஆணுக்கு பெற்றவர்கள் வாங்கிய வீடுதான் அனேகமாக இருக்கும், அவர்கள் வாங்கிய வீட்டில் நீங்கள் வரும்முன்னே எப்படி உரிமை கொண்டாடலாம்( கட்டாயம் வீடு இருக்கவேண்டும் என்று)
சரியாக சொன்னீங்க 👏🏽👍🏽👍🏽👍🏽
டாக்டர் பொண்ணுக்க அம்மா பயங்கர திமிரில் பேசுறாங்க. பொண்ணுகள எப்படி வளர்திருக்காளோ.
Basically no one is looking for spiritual person. Just money this is how society has degraded to
அட ஈத்தரே மேற்கு மாவட்டங்களில் இப்படித்தான்
At one time every man wanted a fair slim girl with long hair
At that time nobody criticized
திருமணம் என்பது இப்ப எல்லாம் ஐடி மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கண்டிஷன் அதிகமாக இருக்கு
All demanding parents slowly interfiering the life of the married couples...and Finaly get Divorce ....
இந்த கணக்கெல்லாம் மீறி காதல் என்ற ஒன்றுள்ளது அங்கு வியாபாரமே இல்லை
அதையும் இன்று arranged marriage ஆக்குகிறார்களே 😂
Neenga vera... Vasathi ellam parthi than love varuthu
Way to go, girls! The tables have turned. I went through so much. I still do. Learned my lesson. Became very specific with my 2 daughters. The wheel has turned.
So ur son in laws will suffer like u ?
இந்த பக்கம் இருக்கும் யாருக்கும் திருமணம் ஆவது கடினம்.
சமயலே பண்ண மாட்டாள் . ஆனா அவள் சம்பாத்தியம் எங்களுக்கு வேணும்... இது என்ன நியாயம்
Ippidi thaan enga oorla oru appavum ammavum condition pottu ukkathunthuttu irrukanga....oru ponnukku ippo 39 vayasu, oru ponnukku 34 vayasu 😂😂😂
Present people don't want to live happily. Only materials. Finally material life will be miserable.
எதுக்கு ஆண், பெண் திருமணம். தனி தனியாக வாழுங்கள்... உங்களுக்கு அன்பான திருமண வாழ்க்கை தேவை இல்லை. நீங்கள் விரும்புவது பணமயமான வாழ்க்கை...
கரைக்ட் என்னவோ பையனுக்கு மட்டும் தான் கல்யாணம் தேவைமாதிரியும் இவனுவ பெத்த பொன்னுக்கெல்லாம் எதுவும் தேவையில்லை என்பது மாதிரியும் பேசுதுக இதுக வீட்டிலும் பையன் இருப்பான்தானே
மிஸ்டர் கோபிநாத் நாங்களும் சந்தோசமா இல்லையா கூலி வேலை செஞ்சு சொந்த வீடு மட்டும் பேசுறீங்களே நாங்க எல்லாம் கூலி வேலை செஞ்சு வாடகை வீட்டுல ஒழுங்கா இல்லையா அற்புதமா இல்ல நடிக்காத அந்தப் பெரியவர் பேசாத பேச்செல்லாம் வந்து எனக்கு பிடிக்கவே இல்லை அவர் எத்தனை வயசுல சம்பாரிச்சு வீடு கட்டி அப்புறம் கல்யாணம் பண்ணாரு அவரு
At last judges started arguing 😂
கவிஞர் சூப்பர்
Usa la green card holder unna yenma marriage panran angaya oru usa citizen a pathu marriage panni settle aiydivan...semma comedy panre man ney😂😂😂😂
financial security is must.
திருப்பூர் தாராபுரம் வந்து பார் கண்ணூ பொய் இல்லை உண்மை தான்
Love marriage best now
En kids 😢gu school distance solithan antha school la sagamatangurangal
That doctor mother is very high handed. She will definitely spoil her daughter's life by constantly interfering.
20:11. You spoke right, mom.
வாழ்கையில் தேடல்
என்பது என்றைக்கும் இருந்துகொண்தான்
வருகிறது போதும் என மனமில்லாமல் வாழ்ந்தால் இப்படிதான் 3 11 2024
This might be because now a days both are equally educated, they want security, girls population is less, cross religious marriage, boys take sometime to settle, expenses have gone up, cost of living has increased, life style has improved so money is essential,
பெண் வீட்டார் கேட்கும் கேள்வி கரெக்ட் ஆனால் அவர்கள் தெரிந்து கொள்ள விதம் தவறாக இருக்கலாம் ஆனால் சரி.
அப்போ விவசாயி மகனின் நிலமை என்ன?
இன்றைய அனைத்து பிரச்சனைகளுக்கும் பெண் மற்றும் பெண்ணின் தாயாருமேகாரணம்.
Right side irrukura ellam meme content than da eppa 😂😂😂
Elimaiyaga thiruppu sonninga avaga life paathukuvaanga parents thaan ula pugunthu pirachinai seivathunu😊💯 correct aa soninga.
அந்த சுடிதார் போட்ட பெண் சொன்னது 💯 உண்மை.எங்க சொந்த அக்கா இப்படி தான் சொல்லி கொண்டே இருக்கிறது. ஏற்கனவே என் அக்கா மூத்த பெண் வாழ்க்கையில் விவாகரத்து செய்யும் நிலையில் இருக்கிறது.ஒரு பெண் குழந்தை. பாவம் அந்த குழந்தை.
சத்தியமான உண்மை
ஆண்களின் வயது அதிகம் ஆகும் போது பெண்களின் வயதும் அதிகமாக தான் ஆகும் என்பதை புரிந்து கொள்வதே இல்லை
பணம் மட்டும் சந்தோஷம் தராது
Kannaku kojam pothusu xD
"குடும்பம்" என்பது ஏன் விவாதிக்கப்படவில்லை. இல்லறச் சூழலே தம்பதியர் வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும். வாழ்க்கை ரோஜாக்களின் படுக்கை அல்ல. நீயாவும் நானாவும் ஏன் விவாதிக்கவில்லை.
எங்கள் வீட்டில் நிச்சயம் செய்த பிறகு ,பொண்ணு bangalore அதனால் பையன் மட்டும் வரவேண்டும் அப்பா அண்ட் அம்மா கூட வரக்கூடாது என்று நிறுத்தி விட்டார்கள்
Naainga
First thing is the person a good mab
இது கல்யாண மாலை இல்லையே
Ayyyo to much , better love marriage with pre nap.just take it easy,one gd point with overseas grown children is they don't bother color ,cast, money, family members,they get married live happily without any tension,equally share the house hold task,easy going with responsibilities
The main issue is horoscope which is very primitive and unscientific which is to be discontinued for both sexes
By the time a person gets green card in US, they will be well over 30, maybe 40. Are these parents ok for late marriage?
If the girl is educated, why can’t she work and contribute towards the household income? Are they educating their girls, just to demand higher educated boys?
The mom who wants her medical student daughter to
Get married to the guy in US, is she aware of the stress associated with getting into a medical program in US.
I’m a mother of a girl who is a medical student. When she was ready to get married, she mentioned to us, look I will make significant income, my husband doesn’t have to make big salary. As long as we both are compatible, nothing else matters.
Girls parents, there is nothing wrong in your child working.
அவர் சொல்வது லவ் மேரேஜில் மட்டுமே சாத்தியம்.
Ponna pethathugal yellaam romba kasta paduvargal. Kanni yahave irukka poguthu
எல்லாம் இருந்து என்ன செய்ய திருமணம் முடிந்ததும் உங்கள் அம்மா அப்பாவுக்கு வேலை செய்ய சொல்வீர்கள்
சரி பாக்காதீங்க,உங்க வீட்லயே இருந்து உங்க அம்மா,அப்பாவ நல்லா பாத்துக்குங்க...
கல்லியாணம் செய்யாதீங்க
பையன் வீட்டில் பணம் போகும் என நினைக்கும் பெண்கள்
What ever property,the couple earn, should be registered in both of them.
பென்கிடைக்காத இன்றுகைரலாசென்றுபென்மேரேஜ்செய்துகொன்டுவருகிரார்கள்இதுஉன்மை
Gopi.. sir.. Enna Neeya Naana va.. Illa Kalyana Malai ya..
பையனுக்கு 2லட்சம் கிடைக்கிறது (தொழில் பிச்சை) மேம்பாலத்துக்கு அடியில் ஒழுகாத வீடு. தினமும் விதவிதமான சாப்பாடு. ஆனால் பையனுக்கு ஒரு இஞ்ச் தான். யார் தயார்?
யோவ் ரொம்ப குசும்புயா உனக்கு 😂😂😂
Enough if there is understanding . So many factors for girl to become wife From shifting from her past Home To her job at stake as she has to become pregnant and then what not !!
Girls dont want to marry these days , I came across at least 20 girls recently, who simply reject alliances as they are not in for marrying at all ( I am a Psychotherapist and I have watch ed their sensible thoughts .) So ,
Select your own partner , understand each other and marry - thats the right way of getting married now a days . No one can searh alliances this way .
தோழர் கோபிநாத் சார் அன்பு வணக்கம். பெண்ணைப் பெற்றவர்கள் நல்ல ஒழுக்கமான மாப்பிள்ளையை தேடுவதில்லை. சொத்தையும் பணத்தையும் தேடுகிறார்கள். இது காலத்தின் கோலம். இது மாற வேண்டுங்க தோழர் கோபிநாத் சார். நன்றி.
இந்த கிழம் நல்ல பேசுது, அவன் சம்பாதித்து வைத்திருப்பான் உன் பொண்ணு அனுபவிக்க வேண்டும். நல்ல கதையா இருக்கு, இவர் கல்யாணத்திற்கு முன் வீடு கட்டிவிட்டாரா, நிச்சயம் இருக்காது. சரி எல்லாம் இருக்கு அந்த பையன் யாருக்கும் தெரியாமல் பொம்பள பொருக்கியா இருந்தா என்ன செய்வே. அப்புறம் கோர்ட்டில் தான் நிற்க வேண்டும். கடைசியில் இப்படித்தான் முடியும் நான் நிறைய இது போன்ற கல்யாணங்களை பார்த்து இருக்கிறேன் they are very much greedy.
Apdi kalyam pani inga sathikkaporathu onnum illa. Thanimayeh siranthathu.
No marriage only keeping
Ulagammal sapidum Koottam
இந்த அமைப்பை முதலில் ஆரம்பித்தது பெண் வீட்டார் ஆண் வெயிட்டா:
மாமியார் மாமனார் கணவர்
பெண் குழந்தைகள்ளை புறக்கணித்து மனைவியை மனம் வலிக்க செய்த விளைவு
ஆண்கள் மீது சாபம்மாக இன்று '
அதைச் செய்த ஆண்கள் தான் இப்போது தகப்பனாகி மாப்பிள்ளையை டார்ச்சர் செய்கிறார்கள்
Thank u without boring vadivelu boarding performances saw this Neeya Nana Programe.. very thanks.dont make people boarding Programe.
என் பையனுக்கு பெண் பார்த்த போது அந்த பெண் கேட்க்கிறாள் ....அவர்களின் சம்பாத்தியத்தில் இருந்து எங்களுக்கு செலவு செய்யக்கூடாது....எங்களுக்கு பென்சன் இருக்கணுமாம்....
Veetu EMI kattitu marriage pannanum na age 50 ku than mrg pannanum. salary age25 ku thaan vanguran appo...
Bless
Eppadi Patta Pengal veetuku vanthal Veedu Oru padathu
முன்பு மணமகன் மணமகள் தேர்ந்தெடுக்கும் வேலையை பெற்றோர்கள் பார்த்து கொள்வார்கள். இப்போது பெண்கள் பெற்றோர்கள் இரு வேறு தேவைக்கு அணுகுகிறார்கள்.குழப்பம்தான். சில பெற்றோர்கள் வேறு வழி இன்றி காதல் மணத்தை ஒப்புக்கொள்கிறாற்கள்.ஆனால் பெண்ணை பெற்ற தகப்பன் மணமுடிக்க ஒரு தலையாய கடமையாக கருதுகிறான். நெருப்பு மேல் நடப்பது போல்
Madham (religion) change panni kalyanam pannika solradhu
Ippadiye pesi pesiye 60 years marriage pannidunga poi serntharalam
நீயா நானா ஒரு எபிசோட் நான் கலந்துகிட்டு இதைசார்ந்த ததலைப்பில் கோபி சாரிடம் சவால் விட்டதை போல் என் மகளுக்கு திருமணம்செய்தேன் மகள் நல்லாருக்கா
வாழ்க்கை என்பது சவால் இல்லை... அனுசரனையான... அன்பான அறம்... உங்கள் வாழ்கையை நினைத்து பாருங்கள்... நண்பரே... புரிந்து கொள்வீர்கள்...
@sureshkumarr.n4528
வாழ்க்கையின் அறத்தை தான் முன்னெடுத்தேன்
சவால் என்ன வேன்டிகிடக்கு வாழ்க்கை யை வாழ்க்கையாக பார்த்தாலே போதும் வியாபார சந்தையாக பார்க்காமல
@@chandraraj3943
கோபி சார் நான் சொன்னதை அந்த விவாதத்தில் ஏற்கவில்லை
என்ன சொன்னீங்க..,?
ஒரு பையன் கல்யாணம் ஆவதற்க்கு முன் வீடு வாங்கி இருக்க வேண்டும் என்பது இயலாத காரியம்.அமெரிக்கவில் கிரீன் கார்டு வாங்குவதற்க்கு பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகும்.மேலும் இந்திய பட்டம் பெற்ற மருத்துவர் அமெரிக்கவில் மருத்துவராக பணியாற்ற முடீயாது.அங்கு மருத்துவம் பயில வேண்டும்
🎉🎉🎉
Want to invite the same girl families now and ask what happened to their daughters now?
பொண்ணுக்கு நகை கேட்டா சொந்த வீட வச்சுட்டு நகை கேக்கணும் பணம் கேட்டா மாப்பிளை சீர் கேட்க கூடாது... சரிசமம் பண்ணனும் அப்போ வீடு என்கிட்ட இருக்கு நீ நகை போட்டு வந்தா குழந்தைகளுக்கு use ஆகும் வாழ வர்ற பொண்ணுக்கு வீட்ல மாப்பிளைக்கு fridge tv vessel la irukadha ஏன் சீர் கேக்குறீங்க நீங்க உங்க வீட்ல எல்லாம் வச்சுட்டு பணம் கேட்டா கூட ok future la அவுங்க லைஃப் கு use ஆகும். கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போங்க xtra சேருங்க ரெண்டு பேரும் சேர்ந்து. அப்போ தான் பெருமயடிக்க முடியாது.
மெயின் இப்போதோதெல்லாம் IT கம்பெனியில் வேலை செய்யவேண்டும் என்பதே இப்பொது அதிகமான டிமாண்ட்
Get marry with north and northeast girls
Idhu kuda paravala sir .en anna ku ponuga kekudhunga ungalku frds irkangala .nu ..eduthadhum indha question dhan ... uk la irka ponuga...frds nerya irukanumam....irundu ponu same question ketu reject paniduchunga...then oru ponu enaku munadi ethana ponnu pathirkenganu. rmba mosam ponuga ipolam.ponu paiyan pesuraen nu en anna self confidence odaichirchunga
வசதி இல்லா பெண்களை.2 ம.தாரமாக.4;.5 குழந்தைகளுக்கு தாயாக. பொண்ணுக்கு காலயானம்..செய்து கொடுத்த பின்பு கூட . 2ம. கல்யாணம் செய்த.அப்பாக்கள் இருந்தனர்.50 60. வயது ஆனவர்கள் கூட. 30. 40. வயது வித்தியாசத்தில்.சித்தி என்ற பெயரில் இந்த நாட்டில்.எத்தனை சித்திகள்? அப்போ .பெண்ணை பற்றிய சிந்தனை எங்கே போனது..இனி காலத்தின் கட்டாயம் பெண்ணை மதித்தே தீர வேண்டும்.
இங்க அதைப் பற்றி யாரும் பேசவில்லையே..
பணம்,பணம் தானே பேசுறாங்க
பஜ்ஜி சொஜ்ஜிசொல்கிறதுக்கு எதுக்கு பரிசு