ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பேட்டரி கவாத்து கருவி. Electric Cordless Battery Pruning Shear

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2023
  • சந்தனம், தேக்கு, மா, கொய்யா, பிச்சிபூ போன்ற மர பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு இருப்போர் தொடர்ச்சியாக அடிக்கடி கவாத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது.
    வழக்கமான கவாத்து கருவிகளை பயன்படுத்தி கவாத்து செய்யும் போது கை வலியும் சோர்வும் ஏற்படுகிறது.
    இதனைத் தவிர்ப்பதற்காக பேட்டரி மூலம் இயங்கக்கூடிய எலக்ட்ரிக்கல் கவாத்து கருவி பயன்படுத்தலாம்.
    அதிக திறன் மற்றும் நீண்ட நேரம் வெட்டும் திறன் கொண்ட பேட்டரி
    உறுதியான வெட்டும் பிளேடுகள் கையாள்வதற்கு மிக எளிமையான வடிவமைப்பு ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த பேட்டரி கவாத்து கருவியில்
    * பிளேடை எளிமையாக கழட்டி கூர்மைப்படுத்தி மீண்டும் பொருத்திக் கொள்ளும் வசதி
    * பேட்டரி திறன் எவ்வளவு உள்ளது என்பதை காட்டும் டிஜிட்டல் டிஸ்ப்ளே
    * இதுவரை எத்தனை முறை காவாத்து செய்திருக்கிறோம் என்பதை காட்டக்கூடிய டிஜிட்டல் டிஸ்ப்ளே
    * கடுமையான வெயிலிலும் சூடாகாத 45 டிகிரி வரை தாங்க கூடிய முதல் தரமான பேட்டரி
    * உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய இதன் எளிமையான வடிவமைப்பு
    * ஒரே நேரத்தில் இரண்டு பேட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி
    போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன
    இந்த பெற விரும்புவோர் 9943377763 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
    மேலும் இது போன்ற பல பயனுள்ள நல்ல வீடியோக்களை காண என்ற ​⁠‪@JJagritools‬ youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நன்றி
    Those who grow tree crops like Sandalwood, Teak, Mango, Guava, Pichipoo etc. in large quantities have to carry out frequent maintenance.
    Hand pain and fatigue while performing kavatu using conventional kavatu tools.
    To avoid this, you can use a battery-operated electrical guard.
    Battery with high capacity and long cutting time
    This battery guard tool features a very easy to handle design with sturdy cutting blades
    * Ease of blade removal, sharpening and reassembly
    * Digital display that shows how much battery capacity is available
    * A digital display that shows how many times we have done so far
    * The first quality battery that can withstand up to 45 degrees even in intense heat
    * Its compact design fits in the palm of your hand
    * Facility to charge two batteries at the same time
    There are many features like
    Those who want to get this can contact this number 9943377763
    Also please subscribe my ​⁠‪@JJagritools‬ youtube channel for more useful and good videos like this

ความคิดเห็น • 17

  • @r.k8673
    @r.k8673 26 วันที่ผ่านมา

    Super brother..rajkumar..kumbakonam

    • @JJagritools
      @JJagritools  25 วันที่ผ่านมา

      Thankyou very much Anna 🙏🏼❤️

  • @prakashootyhills
    @prakashootyhills 11 หลายเดือนก่อน

    Its good for tea estate...

  • @rameshm7259
    @rameshm7259 11 หลายเดือนก่อน +1

    very nice price sr

    • @JJagritools
      @JJagritools  4 หลายเดือนก่อน

      9943377763 pls contact

  • @venkatesanashok9957
    @venkatesanashok9957 6 หลายเดือนก่อน +1

    விலை தெரிவிக்கவும்

    • @JJagritools
      @JJagritools  4 หลายเดือนก่อน

      9943377763 pls contact

  • @poongodithangavel5765
    @poongodithangavel5765 11 หลายเดือนก่อน +2

    Price

    • @JJagritools
      @JJagritools  4 หลายเดือนก่อน

      9943377763 pls contact

  • @ramamoorthychandrasekaran513
    @ramamoorthychandrasekaran513 9 วันที่ผ่านมา

    What about price sir

    • @JJagritools
      @JJagritools  4 วันที่ผ่านมา

      Call pls 9943377763

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 10 หลายเดือนก่อน +1

    ஏ ஐயா விலையை சொல்லு.

    • @JJagritools
      @JJagritools  4 หลายเดือนก่อน

      9943377763 pls contact

  • @ahmadnazir9943
    @ahmadnazir9943 7 หลายเดือนก่อน +1

    Price

    • @JJagritools
      @JJagritools  4 หลายเดือนก่อน

      9943377763 pls contact