4 Inch Battery Operated Cordless Chain Saw Tree Cutter | பேட்டரி மூலம் இயங்கும் மரம் வெட்டும் கருவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 10

  • @SN_Family263
    @SN_Family263 4 วันที่ผ่านมา

    Pp

  • @A.B.C.58
    @A.B.C.58 2 หลายเดือนก่อน

    price surprise. யாரும் சொல்லவே மாட்டாங்க. வாங்கு 4:30 ம்போது மட்டும் கண்டிப்பா சொல்வாங்க. அது போதும்.very useful. spare chain எங்கு கிடைக்கும்

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 หลายเดือนก่อน

    விலை எவ்வளவு சார்

  • @funtech9628
    @funtech9628 5 หลายเดือนก่อน

    Brand or price???

  • @karthikkrishnasamy9830
    @karthikkrishnasamy9830 3 หลายเดือนก่อน

    Price plz

  • @kcmuthu7654
    @kcmuthu7654 หลายเดือนก่อน

    விலை சொல்லாமல் பேசி என்ன பயன்.பித்தலாட்டம்
    ஆளுக்கு தகுந்த விலை சொல்லுவாங்க.இதான் வியாபார உத்தி

  • @k.velkumar5090
    @k.velkumar5090 3 หลายเดือนก่อน

    Video poduranunga comments la ethavathu ketta answer Panna mattenguranga...

  • @A.B.C.58
    @A.B.C.58 2 หลายเดือนก่อน

    பொதுவாக யாருமே வேண்டுமென்றே விலையை சொல்வது கிடையாது. இதில் என்ன ராணுவ ரகசியம். ஒரு நாள் எப்படியாவது தெரிந்துவிடும். விலை சொல்லவில்லை என்றால் வியாபாரம் தொய்வுறும். ஓப்பனாக இருந்தால் நல்ல முன்றேற்றமும் மதிப்பு மரியாதை தொடர்ந்து கிடைக்கும். அதாவது குழந்தை ஆணா பெண்ணா என்பது பத்து மாதத்தில். இனிமேலாவது தேதி குறிப்பிட்டு விலை சொல்ல முயற்சிக்கவும்.

  • @ahamedmeeran
    @ahamedmeeran 2 หลายเดือนก่อน

    விலை குறிப்பிடாமல் வீடியோ போட்டு பயனில்லை.

  • @rishvanthrishi2340
    @rishvanthrishi2340 3 หลายเดือนก่อน

    Price???