விவசாயிகளின் வேலைகளை குறைக்க வந்த. AGRI. INTEX. 2024!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 53

  • @raduvedi
    @raduvedi 6 หลายเดือนก่อน +2

    Very wonderful video of agriculture pretty impressive

  • @shantiav7478
    @shantiav7478 6 หลายเดือนก่อน

    Enjoyed seeing the agri expo through your extensive video….thanks so much Sumathi…

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 6 หลายเดือนก่อน +1

    வீடியோ அருமை சகோதரி நானும் கலந்து கொண்டேன் நன்றாக இருந்தது 🎉🎉

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน +1

      ஆமாங்க உண்மைதான்

  • @KandasamyUluvan
    @KandasamyUluvan 24 วันที่ผ่านมา

    Useful links to hear from you..thanks.

  • @santhav1206
    @santhav1206 6 หลายเดือนก่อน

    Super, residing in cbe on seeing your video got so much information, very nice interesting ma

  • @sunitham4452
    @sunitham4452 6 หลายเดือนก่อน

    Very informative. Really appreciate your interest in agriculture. God bless you all!

  • @chellammals3058
    @chellammals3058 6 หลายเดือนก่อน

    எல்லாமே சூப்பர் அதுவும் காரில் பாடிய பாட்டு அருமை💐💐

  • @lalithagovindarajan4227
    @lalithagovindarajan4227 6 หลายเดือนก่อน

    You always put (neetu pottu) bindhi, can you try round pottu (bindhi) I think it will give you more look 👀 try once :) thank you!!

  • @shakilasuresh3701
    @shakilasuresh3701 6 หลายเดือนก่อน

    Amma உங்க நெக் செயின் நல்ல இருக்கு ரெட் டாலர் சூப்பரா இருக்கு அம்மா

  • @usharamanathan5526
    @usharamanathan5526 6 หลายเดือนก่อน

    Ur explanation about something superb and natural

  • @VijayaLakshmi-wl9fm
    @VijayaLakshmi-wl9fm 6 หลายเดือนก่อน +1

    Useful information sister

  • @saras7137
    @saras7137 6 หลายเดือนก่อน +9

    உங்களோட சேர்த்து நாங்களும் சூப்பரா சுத்தி பாத்துட்டும் நன்றி சுமதி அக்கா

  • @sabamyna1542
    @sabamyna1542 6 หลายเดือนก่อน +2

    அம்மா நான் பவானி தான் விநாயகா மெஸ் சாப்பாடு டிபன் எல்லாமே சூப்பரா இருக்கும் இன்னொரு நாள் வரும் போது சொல்லுங்கள் அம்மா ❤️🙏

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      ஆமாங்க உண்மையாலுமே விநாயகமூர்த்தி சமையல் சூப்பராக தான் இருந்தது

    • @SudhaSampath-w4z
      @SudhaSampath-w4z 6 หลายเดือนก่อน

      Bhavani hill vinayagam miss enge irukkirathu

  • @ushathanneerushathanneer2580
    @ushathanneerushathanneer2580 6 หลายเดือนก่อน

    I like your videos so much Akka

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 6 หลายเดือนก่อน

    Thank you ma I could enjoy because of your videos. Can you please share numbers of those shops selling seeds please ?

  • @lakshmig352
    @lakshmig352 6 หลายเดือนก่อน

    Miga azhahana kanoli sumathi.yengal chennaiyil ithu mathiri paarka mudivathillai.karanam yennavo.

  • @renukadevianbu5899
    @renukadevianbu5899 6 หลายเดือนก่อน

    Hair oil prepare pandrathilaya

  • @vasanthamcookingchannel5600
    @vasanthamcookingchannel5600 6 หลายเดือนก่อน

    Nice informative video sis 👏

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 6 หลายเดือนก่อน

    அம்மா அப்பா வணக்கம்
    அம்மா அப்பாவின் மனசு தங்கம் சுத்த தங்கம்

  • @TamilSelvan-mh2kr
    @TamilSelvan-mh2kr 6 หลายเดือนก่อน

    அருமை அக்கா அருமை❤

  • @kiruthikaathith5208
    @kiruthikaathith5208 6 หลายเดือนก่อน

    அக்கா உங்களது கோவைக்காய் செடி , உருளைக்கிழங்கு செடிய பாத்து நானும் வாங்கி வைத்து விட்டேன் எனக்கு எப்படி maintain பன்றது கொஞ்சம் சொல்லுங்க

  • @Millet_Moms
    @Millet_Moms 6 หลายเดือนก่อน +1

    சகோதரி நீங்க தைக்கும் தையல் இயந்திரம் எப்படி இருக்கு, என்ன கம்பெனி தைக்க நன்றாக இருக்கா

  • @asshanthi2484
    @asshanthi2484 6 หลายเดือนก่อน +1

    Sumathi akka nanga sunday Agri intec ponam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      ரொம்பவும் பயனுள்ள வேலையை செய்து இருக்கிறீர்கள்

  • @suganthyabey7383
    @suganthyabey7383 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @pushpapilley1562
    @pushpapilley1562 6 หลายเดือนก่อน

    So sad
    But v useful video

  • @priyalakshmipriyalakshmi6128
    @priyalakshmipriyalakshmi6128 6 หลายเดือนก่อน

    Sumati ma ea husband and appa ealam Monday tha vathaga nega sna matiriah last 3 days ah plan panaga poga mudiyala ga atleast Monday achum polamnu Tha avagalum vathaga ma

  • @uma-selvam
    @uma-selvam 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 6 หลายเดือนก่อน

    Thanks for both of u. Because of u myself also enjoyed 😅

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn 6 หลายเดือนก่อน

    Nd fourth liker❤❤🎉

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es 6 หลายเดือนก่อน

    Amma, your son's face looks like actor jeeva...😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      Thankyou 😂😂 அவனை போய் ஜீவா சொல்லிட்டீங்களே !!

  • @kuttymeckkul3887
    @kuttymeckkul3887 6 หลายเดือนก่อน

    Hi sumathi sister 😊

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn 6 หลายเดือนก่อน

    Sumati ma...im first commenter..

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 6 หลายเดือนก่อน +6

    சுமதி அக்கா உங்களுக்கு மட்டும் தான் ஆடு தானா வந்து மாட்டுது😂😂😂❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      ஆமாங்க சரியா சொன்னீங்க

    • @bhuvanabhuvi4195
      @bhuvanabhuvi4195 6 หลายเดือนก่อน

      😂😂😂

  • @amirthavarshini_neathra
    @amirthavarshini_neathra 6 หลายเดือนก่อน

    Mam can u share the contact number of the stall which sells கோரைப்புல் cutter please

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 6 หลายเดือนก่อน +7

    சுத்திப்பாத்தீங்க செடி,விதை,இதெல்லாம்உங்களுக்குரொம்பஇஷ்டமே,ஆனாஅதிகமா வாங்காமவந்ததுஆச்சரியமாருக்குங்க.எல்லாசெடியும் இருக்குதா?ஓகேங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน +1

      நீங்க சொன்னது சரிதான் எல்லா விதைகளும் இருக்கிறது செடிகள் வைப்பதற்கு இடமே இல்லை அந்த அளவுக்கு வாங்கி வைத்து விட்டேன் அதனால் தான் செடிகள் எதுவும் வாங்கவில்லை

    • @cibisribalaji3452
      @cibisribalaji3452 6 หลายเดือนก่อน

      ​@@sumathirajasekar2767உங்கள் வீட்டில் உள்ள தாய்லாந்து கருவேப்பிலை எங்கு வாங்குநீர்கள் ? நர்சரி பெயர் சொல்லுங்கள்

  • @vijayakumar7011
    @vijayakumar7011 6 หลายเดือนก่อน +1

    Amma I l🎉u

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz 6 หลายเดือนก่อน +1

    Sumathima.coimpatorenangalum.thanku