வணக்கம் அம்மா நானும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன் என்னுடைய குலதெய்வமும் கண்ணன் எம்பெருமான் இருந்தாலும் சிவபெருமான் மீது அளவற்ற பாசமும் சிவ பக்தியும் உடையவன் சைவத்தின் மீது என் பக்தி உங்கள் குருநாதரிடமிருந்து கற்றுக்கொண்டேன் நான் பெருமையுடன் சொல்கிறேன் நான் சைவன் என்று சிவாயநம நம
நான் கோவையில் வசிப்பவள் தற்போது அமெரிக்காவில் எனது மருமகள் பிரசவத்திற்கு வந்து இருக்கிறேன் ஆலயம் செல்ல முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது தங்கள் சொற் பொழிவு கேட்க கேட்க அந்த வருத்தம் தீர்ந்து ஆனந்த கண்ணீர் வருகிறது தாயே நன்றி வணக்கம் 🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய 🙇🙇🙇🙇🙏🙏🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! சிவணடியார்கள் ஆழ்வார்கள் வரலாறு தங்களின் வாயிலாக அறிந்து புண்ணியம் பெற்றேன் ! மிக மிக நண்றி அம்மா ! குருவடி சரணம் !🌹🌹🌹🙏🙏
வணக்கம் சகோதரி, உலகத்தை இயங்க வைத்த ஆனாய நாயனாரின் பெருமையை எம்பெருமான் ஈசன் இவுலகிற்கு உரைத்த நிகழ்வினை தங்களின் சொற்பொழிவு மூலம் அறிந்தேன், நன்றிகள் ....
என்ன நடந்தது தங்கள் வாழ்க்கையில் கேட்க ஆவலாய் இருக்கிறேன் நான் இந்து என் கணவர் முஸ்லீம் 56வயதாகிறது வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விட்டேன் ஈசன் ஒருவனை மட்டுமே என்னை காப்பாத்த வருவார் 😭😭😭😭😭😭😭😭😭😭
மிக்க நன்றி மகளே. நாயன்மார்கள் நாயன்மார்களின் வரலாற்றை கேட்க வேண்டும் என்று எனக்கு வெகு நாட்களாக ஆவல். அதை இப்போது கேட்டுக் கொண்டும் பார்த்து கொண்டும் இருக்கின்றேன். இந்த வரலாற்றை என் பேரக் குழந்தைகளுக்கு கூறுவேன். மிக்க நன்றி🙏💕
🍃🌺♥️🙏 🌺🍃 வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம். திருச்சிற்றம்பலம்🙏
அருமை அக்கா,மிக்க நன்றி.எத்தனை நாயன்மார்கள் வரிசையில் சோழ நாட்டில்"கிடைத்துள்ளாா்கள்.திருவள்ளுவரை பற்றியும் குறிப்பிடுங்கள் அக்கா,ஓம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.எல்லாம் அவன் செயல்.
மிக அருமை. நன்றி அம்மா. ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் என்றால் அங்கு கருடன் வந்தால் மட்டுமே கடவுள் அந்த கோவிலில் வந்து விட்டார் என அர்த்தம். இப்போது பல கோவிலில் கருடன் வருவது இல்லை. அப்போது அங்கு தெய்வம் வந்த தை நாம் எப்படி உணர்வது. எனக்கூறுங்கள்.அம்மா.ப்ளீஸ்.
வணக்கம் அம்மா நானும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன் என்னுடைய குலதெய்வமும் கண்ணன் எம்பெருமான் இருந்தாலும் சிவபெருமான் மீது அளவற்ற பாசமும் சிவ பக்தியும் உடையவன் சைவத்தின் மீது என் பக்தி உங்கள் குருநாதரிடமிருந்து கற்றுக்கொண்டேன் நான் பெருமையுடன் சொல்கிறேன் நான் சைவன் என்று சிவாயநம நம
நான் கோவையில் வசிப்பவள் தற்போது அமெரிக்காவில் எனது மருமகள் பிரசவத்திற்கு வந்து இருக்கிறேன் ஆலயம் செல்ல முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது தங்கள் சொற் பொழிவு கேட்க கேட்க அந்த வருத்தம் தீர்ந்து ஆனந்த கண்ணீர் வருகிறது தாயே நன்றி வணக்கம் 🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய 🙇🙇🙇🙇🙏🙏🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! சிவணடியார்கள் ஆழ்வார்கள் வரலாறு தங்களின் வாயிலாக அறிந்து புண்ணியம் பெற்றேன் ! மிக மிக நண்றி அம்மா ! குருவடி சரணம் !🌹🌹🌹🙏🙏
இப்படி ஒரு பக்தியா!!!? நெகிழ்ச்சியான வரலாறு. பரமனையே பாடுவார் எல்லார்க்கும் அடியேன். நன்றி
சிவபெருமானேயே உன் இசையால் மயக்கிய ஆனாய நாயனாரே போற்றுபோற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வணக்கம் சகோதரி,
உலகத்தை இயங்க வைத்த ஆனாய நாயனாரின் பெருமையை எம்பெருமான் ஈசன் இவுலகிற்கு உரைத்த நிகழ்வினை தங்களின் சொற்பொழிவு மூலம் அறிந்தேன், நன்றிகள் ....
அம்மா அருமையான மெய்சிலிர்க்கும் வரலாறு உங்கள் குரலால் கேட்க கேட்க எங்களுக்கு உள்ளம் உருகி நாங்கள் அசைவற்று நிற்கிறோம் அம்மா
"உள்ளன்போடு செய்யப்படும் எந்த ஒரு செயலும் இறைவனை சென்றடையும்". அருமை.
மிக்க நன்றி அம்மா
மெய்சிலிர்க்க வைத்தது அம்மா
😢🙇🙇🙇
Super mam....every week we r waiting for this nayanmars history....🙏🙏
மிக நன்றி அம்மா மெய் சிலிர்க்க வைக்கும் சக்தி வாய்ந்தவர் நம் ஈசன்
மிக அழகாக உள்ளது உங்கள் சொற்பொழிவு 🙏
மிக அற்புதம் பக்தி இசை இரண்டின் பெருமையை கூறியது மிக அழகாக இருந்தது🙏🙏🙏🙏🙏அன்பே சிவம் 🙏வாழ்க நலமுடன்🙏
உண்மையில் மெய் சிலிர்த்தது... அருமை அருமை மிகச் சிறப்பு சிவாய நம 🙏🙏🙏🙏🙏
கோடி நன்றிகள் அம்மா அருமையான தகவல்கள்
Hearing your speech,,I think that even you are also god's gift,,
யாதவர் குல வழி வந்த சிவ அருள் பெற்ற அற்புத நாயனார்
இசை🎼🎵🎶🎺🎷🎸🎻🥁
அருமையான பதிவு தகவல்களை நன்றி.......😎😇😇👍
Amma கண்ணன் பற்றி கேட்டாலே ஆனந்தம் எனக்கு ஒரு மகன் இருக்கிறார். அவன் கண்ணன் வரம் கொடுத்து வந்த பிள்ளை. ஓம் நமோ நாராயண
கொடுத்து வைத்தவர் அய்யா தாங்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் 🙏🏻
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 அருமையாக இருந்தது...👌👌👌
Romba arumaiyana pathivu amma ❤️ romba nandri amma ❤️
Super amma👌
அம்மா,
தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
நானும் யாதவ குலம் தான் ஆனால் எனக்கு சிவபெருமானை தவிற வேறு யாரும் தெரியாது, இவர் வாழ்க்கையில் நடந்தது போல என் வாழ்விலும் நடந்தது
என்ன நடந்தது தங்கள் வாழ்க்கையில் கேட்க ஆவலாய் இருக்கிறேன் நான் இந்து என் கணவர் முஸ்லீம் 56வயதாகிறது வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விட்டேன் ஈசன் ஒருவனை மட்டுமே என்னை காப்பாத்த வருவார் 😭😭😭😭😭😭😭😭😭😭
The way you explain bring the event infront of our eyes. 👌
என்னே அருமை ! ஓம் நமசிவாய !
மிக்க நன்றி மகளே. நாயன்மார்கள் நாயன்மார்களின் வரலாற்றை கேட்க வேண்டும் என்று எனக்கு வெகு நாட்களாக ஆவல். அதை இப்போது கேட்டுக் கொண்டும் பார்த்து கொண்டும் இருக்கின்றேன். இந்த வரலாற்றை என் பேரக் குழந்தைகளுக்கு கூறுவேன். மிக்க நன்றி🙏💕
உங்கள் முகத்தை பார்த்தாலே எனக்கு பரவசமாக இருக்கிறது அம்மா நன்றி நன்றி
,,👌👌👌🙏🙏🙌
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏 ஸ்ரீ ஆனாய நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
அருமை அருமை..... மிகவும் ரசனையான பதிவு... எங்கள் சகோதரிக்கு மிக்க நன்றி..🙏
🌺🙏🍃அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும் தில்லை மாநகர் சிற்றம்பல வனார்க்கு எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே🙆🙏🍃🌺
நன்றி அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
உங்கள் உருவில் அம்மை அப்பனை காண்கிறேன்
Amma vanakkam payanulla thagaval nanri 🙏🙏🙏🙏
Nice
உங்களுடைய பதிவு அனைத்தும் அருமையானது
மேடம் வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.
மிகவும் நன்றி அம்மா.இறைவனைஎப்படிவணங்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன் அம்மா.
After ur nayanmar videos I'm so interested n knwng abt them thanks for ur videos, mam plz discuss abt Vinayagar Poorna and poojai vidana more.thanks
Ma'am please show your Pooja room it will bring nice clearance to everyone.
kodana kodana nantrigal AMMA.....
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
Amma 🙏... Romba natkalaga na ungalai follow pandra...ur very close to my heart... Love u so much...
சூப்பர் கதை பரமேஸ்வரா ஓம் நமச்சிவாய
வணக்கம் அம்மா.உங்களுடையபேச்சுஎனக்குமிகவும்பிடிக்கும்.🙏🙏🙏🙏❤️❤️❤️👌👌👌
அம்மா உங்களது உபதேசம் எளிமையாக உள்ளது நன்றி
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
அருமையான பதிவு அக்கா அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐👌👌👌🙏🙏🙏
Kekka Kekka inemaya... Erukku... Om sivaya namaha... 🕉️
நன்றி அம்மா
Sivaaya nama🙏🙏🙏 Aanaaya naayanaar thiruvadihal potri potri🙏🙏🙏
Nayanmaargal varalaru arumai 🙏🙏amma abirami anthaathi pathigam sollunga 🙏🙏🙏🙏
Valka valamudan Amma 🙏🙏🙏🙏
அற்புதம்
நன்றி
சிவயசிவ
சிவயசிவ
சிவயசிவ
சிவயசிவ
சிவயசிவ
சிவயசிவ
சிவயசிவ
சிவயசிவ
குருவேசரணம்''நன்றிஅம்மா''நமசிவாய🙏🙏🙏
வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வளமுடன்.
சிவாயநம.... சிவாயநம....
என்னிடம் பிரம்ம கமலம் மற்றும் இருவாச்சி மலர் இருக்கிறது நான் எந்த சுவாமி வைத்து வழிபாடு செய்யலாம் என்று சற்று சொல்லுங்கள் அம்மா
Ma today both thiruvilaiyadal puranam and nayanmar history makes mind feel so happy... Lov u ma. God bless u with abundant health🙏🙏🙏
அதிஅற்புதம்நன்றிவணக்கம்
யாதவர் என்றாலும் ஹரியும் சிவனும் ஒன்று என்று நம்புவது.
🍃🌺♥️🙏 🌺🍃
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.
திருச்சிற்றம்பலம்🙏
Superb mam,
Very thanks mam👍👍🙏 ennaku mei silirukuthu amma nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏
Nice mam. As usual awesome. No words to explain. Keep moving in your Service. I am seetha Lakshmi one of your viewer
Azaku medam neega ...
Unkal vadivathil na ammana pakkuren❤
Om ndamachivaay ❤❤
நன்றி அம்மா ஓம் நம சிவாய.
அருமை அம்மா நன்றி
🕉சிவ சிவ 🕉
Amma miga Arumaiyana pathivu
Super speech amma
அக்கா மிகவுள் நன்றிகள்
Very nice Medam
மிக அருமை அம்மா
Good evening Amma enda padivu angaluku potratuku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri
ஓம்நமசிவாய வணக்கம் அம்மா
Super👌
Romba nandri amma
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய.
ஓம் வயநமசிஸ்ரீயும்அரியும்ஐயும்சுவாகா
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அருமை அக்கா,மிக்க நன்றி.எத்தனை நாயன்மார்கள் வரிசையில் சோழ நாட்டில்"கிடைத்துள்ளாா்கள்.திருவள்ளுவரை பற்றியும் குறிப்பிடுங்கள் அக்கா,ஓம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.எல்லாம் அவன் செயல்.
சிவ சிவ🌙🙇
Namasivaya namaha🙏🙇
Shivaya Namaha Romba Nandri madam
நன்றி அக்கா 🙏🙏🙏😘😘😘
நன்றி...
நன்றி அம்மா..,..
ANAYA NAYANAR Thiruvadikal Saranam
ஆனாய நாயனார் குழந்தை வரம் அருளும் அப்பா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏🙏😘😘😘😘
அம்மா மிக்க நன்றி. ஸ்ரீ கிருஷ்ணா பற்றி சொல்ல பற்றி சொல்ல வேண்டும். நான் உங்கள் பதிவுக்காக கத்திரூக்கேன் அம்மா
Thank you sister 😍
mekhavum nalla thakaval mekha nalla karuthu solliya vithamum alahu mekka nandri om nama shivaya
Thanks
Unga Saree super ma
🙏🏻 திருச்சிற்றம்பலம்
Madam unga speech ah na ethaium Mis panrathey ila.arumai.
Om namah shivaya🙏🏻
Nandri Amma🙏
மிக அருமை. நன்றி அம்மா.
ஒரு கோவிலில் கும்பாபிஷேகம்
என்றால் அங்கு கருடன் வந்தால்
மட்டுமே கடவுள் அந்த கோவிலில்
வந்து விட்டார் என அர்த்தம். இப்போது பல கோவிலில்
கருடன் வருவது இல்லை. அப்போது அங்கு தெய்வம்
வந்த தை நாம் எப்படி உணர்வது.
எனக்கூறுங்கள்.அம்மா.ப்ளீஸ்.
Super Ma.