🔴LIVE : தமிழருவி மணியன் செய்தியாளர் சந்திப்பு | Press Meet | Chennai | Tamilaruvi Manian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2024
  • 🔴LIVE : தமிழருவி மணியன் செய்தியாளர் சந்திப்பு | Press Meet | Chennai | Tamilaruvi Manian
    #pressmeet #TamilaruviManian #thanthitv
    Uploaded On 12.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 664

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 หลายเดือนก่อน +85

    அருமையான கருத்து ஐயா, வெல்க அண்ணாமலை

  • @ramanankrishnaswamy2132
    @ramanankrishnaswamy2132 หลายเดือนก่อน +204

    இது போன்ற ஆணித்தரமான கருத்துக்களை முன்வைப்பதற்கு தமிழருவி மணியனால் மட்டுமே முடியும்
    வாழ்க பாரதம்!வெல்க மோடி!

    • @ramamurthin8220
      @ramamurthin8220 หลายเดือนก่อน +6

      I salute Shri Tamizarivi Manian who has justified his support to BJP with adequate details. All the Tamil population should follow his valued speech.

    • @thirupathiramasamy9987
      @thirupathiramasamy9987 หลายเดือนก่อน

      ஃஃ​@@ramamurthin8220

    • @Pasupathy-em7xw
      @Pasupathy-em7xw หลายเดือนก่อน

      😮😢🎉😂❤😅😊

    • @roberts9421
      @roberts9421 29 วันที่ผ่านมา

      பாவம் ..இந்த 13 பேர்தா ன் கட்சியா....?!?

    • @rajanvaradiar7782
      @rajanvaradiar7782 28 วันที่ผ่านมา

      ​@@ramamurthin8220😅

  • @padmanabanv2324
    @padmanabanv2324 หลายเดือนก่อน +89

    மக்கள் போதை நிலையிலிருந்து விடுபட தெளிவான அரசியல் நபர் வரவேண்டும்

  • @ajayagain5558
    @ajayagain5558 หลายเดือนก่อน +17

    தமிழருவி மணியன் ஐயா 🙏 பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்🎉🎉🎉🎉🎉💪🤗🇮🇳

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 หลายเดือนก่อน +90

    மணியன் ஐயா வாழ்க வளமுடன் ஜெய் ராம் ஜெய் அனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ❤❤❤❤❤ராம்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i หลายเดือนก่อน +103

    தமிழகத்தில் தாமரை மலரட்டும் மக்கள் மகிழ்ச்சியடையட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் வணக்கம்

  • @Medplustn
    @Medplustn หลายเดือนก่อน +34

    நமக்கு மோடி நல்லதே செய்வார்
    அண்ணாமலை இங்கிருந்தே தமிழ் நாட்டிநை வளர்ச்சி அடைய
    செய்வார் என மிகுந்த நம்பிக்கை உள்ளது

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p หลายเดือนก่อน +71

    நிலையான ஆட்சி நீடித்த வளர்ச்சி மீண்டும் மோடி வேண்டும் மோடியே

  • @narayanans4360
    @narayanans4360 หลายเดือนก่อน +68

    நினைத்துப் பார்க்கிறேன். காமராஜர், தமிழருவி மணியன், குமரி அனந்தன், நெல்லை ஜெபமணி , பாரா, தேசிய உணர்வு கொண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர் கள்..அது சுதந்திர போராட்ட உணர்வை ஏற்படுத்தியது.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 หลายเดือนก่อน +2

      நானும் உங்களைப் போல் எதிர்பார்த்தேன்.

  • @subramanianramaiya
    @subramanianramaiya หลายเดือนก่อน +31

    ஐயா தமிழருவி மணியன் பேட்டி சிறப்பாக இருந்தது உண்மையைப் பேசினால் எப்பொழுதும் அவர் உண்மையை தான் பேசுவார் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 หลายเดือนก่อน +67

    தமிழருவி மணியன் உங்கள் முயற்சி வெற்றி பெறும் அண்ணாமலை மக்கள் ஆதரவு மிக அபரிமிதமான உண்டு கண்கூடாக தெரிகிறது
    தேர்தல் 5நாட்கள் உண்டு மோடி அண்ணாமலை பிரச்சாரம் மூலம் வாக்கு வங்கி அதிகரிக்கும் மிகபெரிய வெற்றி நிச்சயம்

  • @mallingarjunanarjun8723
    @mallingarjunanarjun8723 หลายเดือนก่อน +5

    அருமை தமிழருவி மணியன் சாருக்கு வாழ்த்துக்கள் நேர்மையான அரசியல் வாதி

  • @karunas538
    @karunas538 หลายเดือนก่อน +34

    இப்பதிவின் விளக்கங்கள் அருமை! 🙏
    திரு. தமிழருவி மணியன் அவர்களின் விளக்கமான பேச்சு அருமை....!!💯👍🙏🇮🇳💐
    வேண்டும் மோடி...!!🙏🙏🙏
    மீண்டும் மோடி...!!👍👍👍
    ஜெய் அண்ணாமலை 💯👍🙏🇮🇳
    ஜெய் ஸ்ரீ ராம்....!!👍🙏🇮🇳🌺 8:36

  • @karunas538
    @karunas538 หลายเดือนก่อน +27

    திராவிட கட்சிகள் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் எந்த நன்மையையும் கிடையாது.
    எனவே....
    மோடி பிரதமர் ஆக மீண்டும் வர பிஜேபி கட்சிக்கு வாக்களியுங்கள்.. 👍🙏🇮🇳
    தாமரை 🌺தாமரை 💐தாமரை 💐
    தாமரை 👍தாமரை 🙏தாமரை 🇮🇳தாமரை 🌺தாமரை 💦தாமரை 🌺தாமரை 💯
    தாமரை 🇮🇳தாமரை 🙏

  • @gthibanify
    @gthibanify หลายเดือนก่อน +19

    சூப்பர் ஐயா வணக்கம். நீங்கள் தேசிய வாதிகள் உண்மையான மாற்றம் விரும்பி நல்லவர் அண்ணாமலை ஐயாவை ஆதரிக்க வேண்டும்.
    மக்கள் ஆதரவு அளித்து மோடி ஐயாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்
    🙏🙏🙏

  • @Bbq7778
    @Bbq7778 หลายเดือนก่อน +4

    தமிழருவி மணியன் ஐயா வாழ்க

  • @spandipandi7606
    @spandipandi7606 หลายเดือนก่อน +37

    வேண்டும் மோடி மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி👍👍👍 தமிழருவி மணியன்ஐயா வாழ்த்துக்கள்❤❤❤

  • @rajgameplay7165
    @rajgameplay7165 หลายเดือนก่อน +9

    நேர்மையான தலைவர் தமிழருவி மணியன் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p หลายเดือนก่อน +46

    தரமான ஆட்சிக்கு தாமரைக்கே வாக்களிக்க வேண்டும்

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 หลายเดือนก่อน +5

    திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு நன்றி,நன்றி உங்களின் உண்மை,நேர்மை,துணிவு உண்மை தமிழன் என்று காட்டுகிறது ஜெய் ஹிந்த் ஓம் நமசிவாய

  • @ashokKumar-ye1xc
    @ashokKumar-ye1xc หลายเดือนก่อน +15

    🎉 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 หลายเดือนก่อน +10

    தெளிவான மனிதர். தெளிவான கொள்கை.ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 หลายเดือนก่อน +96

    இவரின் பேச்சை தான் வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
    நன்றி.
    வாழ்த்துக்கள்

    • @hman384
      @hman384 หลายเดือนก่อน +3

      True

    • @hman384
      @hman384 หลายเดือนก่อน +3

      Me too

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 หลายเดือนก่อน +1

      நல்ல மாமனிதர்.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr หลายเดือนก่อน +21

    தமிழருவி மணியன் ஐயாவின் தேர்ந்து தெளிந்தகருத்துரைகள் மக்கள்மனதை வலுப்படூத்துகின்றன நன்றி ஐயா🎉🎉 🎉🎉🎉அண்ணாமலைவெற்றி❤❤❤❤ வெற்றி வெற்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @ganapathynatesan329
    @ganapathynatesan329 หลายเดือนก่อน +18

    அற்புதமான விளக்கம்

  • @mohandass2443
    @mohandass2443 หลายเดือนก่อน +12

    தெளிவான விளக்கம் ஐயா

  • @rcramarrcramar1600
    @rcramarrcramar1600 หลายเดือนก่อน +20

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் தமிழன் முதல்வர் தமிழகதிற்க்கு வேண்டும்

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக நமது பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல கூடிய அண்ணாமலை வர வேண்டும் ❤❤❤

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 หลายเดือนก่อน +6

    அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள் ஐயா

  • @Vinayaka844
    @Vinayaka844 หลายเดือนก่อน +70

    அண்ணாமலை வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 หลายเดือนก่อน +20

    தமிழ் அருவி போல வருவதால் தமிழருவி மணியன் என்ற பெயர் உங்களுக்கு சத்தியமாக பொருந்தும் ஐயா......
    நல்ல திறமைசாலி.....

  • @shanmugasundaramc3128
    @shanmugasundaramc3128 หลายเดือนก่อน +15

    ஐயா வின் நோக்கம் நிறைவேறட்டும்

  • @lathathiyagarajan4373
    @lathathiyagarajan4373 หลายเดือนก่อน +18

    God Bless you with long life Manian sir.well said.keep it up.

  • @Vetrikodiyetru
    @Vetrikodiyetru หลายเดือนก่อน +3

    14 வருடம் முன்பு இவர் எங்கள் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்... நல்ல மனிதர்

  • @savarinathans8365
    @savarinathans8365 หลายเดือนก่อน +20

    நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம்👍

  • @kovaikrishnakrishnarajkova6593
    @kovaikrishnakrishnarajkova6593 หลายเดือนก่อน +35

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி பிஜேபி வெல்லும்

  • @user-vg1wb6mc2u
    @user-vg1wb6mc2u หลายเดือนก่อน +41

    ஐயா உங்களுக்குத் தலை வணங்குகின்றோம்

  • @Boopathyaseelfarm
    @Boopathyaseelfarm หลายเดือนก่อน +16

    மீண்டும் மோடி

  • @VIKRAMANM-kg6zx
    @VIKRAMANM-kg6zx หลายเดือนก่อน +4

    ஐயா அவர்களின் பேச்சு அருமை

  • @narendersingh1738
    @narendersingh1738 หลายเดือนก่อน +56

    Annamalai mass

  • @sriramajayamsri8510
    @sriramajayamsri8510 หลายเดือนก่อน +15

    Yes sir. You sir said correct statement.

  • @nanjappaacotton9107
    @nanjappaacotton9107 หลายเดือนก่อน +50

    VOTE FOR ANNAMALAI ANNA...

  • @sakthisivakumar8140
    @sakthisivakumar8140 หลายเดือนก่อน +19

    Clear and true speach

  • @Madraswala
    @Madraswala หลายเดือนก่อน +9

    கழகங்களுக்கு வாக்களித்து விட்டு சாராய கடை மூட கெஞ்ச வேண்டாம்

  • @user-fd1tv7xm2o
    @user-fd1tv7xm2o หลายเดือนก่อน +14

    மீண்டும் மோடி அரசு அமைய பிராத்தனை செய்கிறேன் 💛💐

    • @hman384
      @hman384 หลายเดือนก่อน +1

      We Malaysian Indian tamilen too Sir

  • @chandrasekaranaranmanaikri4582
    @chandrasekaranaranmanaikri4582 หลายเดือนก่อน +29

    நல்லன நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன

  • @gkselango978
    @gkselango978 หลายเดือนก่อน +60

    ANNAAMALAI A POWER FULL LEADER

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or หลายเดือนก่อน +19

    Good 😊 job 🎉 super 💞 நீங்கள் தான் நமக்கு முக்கியம் 🎉😂 தமிழ் தாய் பெற்றெடுத்த பிள்ளை நீங்கள் 🎉😂

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 หลายเดือนก่อน +4

    Tamilaruvi Manian is an honourable and honest man.....❤❤❤❤❤❤

  • @yoganarasimhan2472
    @yoganarasimhan2472 หลายเดือนก่อน +38

    மிக அருமை. மிக தெளிவான விளக்கம்.55 ஆண்டு அனுபவம் பேசுகிறது. ஐய்யா தாங்கள் அண்ணாமலை அவர்களுக்கு துணை இருக்க வேண்டும்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or หลายเดือนก่อน +17

    Good 😊 job 🎉 super 💞 உண்மை தான் நமக்கு துணை அண்ணா மலை மட்டும் தான் 🎉😂

  • @arunmozhi487
    @arunmozhi487 หลายเดือนก่อน +26

    நல்வரவு.. சூப்பர்..

  • @DhamuDhamu-lf6xh
    @DhamuDhamu-lf6xh หลายเดือนก่อน +15

    விவசாயிகளுக்கு நல்ல பயன்

  • @sridharmathi5308
    @sridharmathi5308 หลายเดือนก่อน +9

    Jai Annamalaiji next CM of Tamilnadu 2026 💯 confirm
    Jai modiji hattrick PM
    Jai modiji

  • @mbrajaram3246
    @mbrajaram3246 หลายเดือนก่อน +27

    இதைவிட தெளிவான அரசியல் விளக்கம் மக்களுக்கு எடுத்து சொல்வது கடினம் . வோட்டுக்காக உண்மையை திரித்து பேசும் சக்திகள் அதிகம் . மக்கள் இனம் கண்டு வாக்களித்தால் நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது நன்றி

  • @sethuraman_MSR
    @sethuraman_MSR หลายเดือนก่อน +29

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

    • @rajendranp1347
      @rajendranp1347 หลายเดือนก่อน +1

      மீண்டும் மோடி வேண்டாம் மோடி

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj หลายเดือนก่อน +4

      ​@@rajendranp1347திமுக காங்கிரஸ் அதிமுக வேண்டாம் போடா

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz หลายเดือนก่อน +25

    அண்ணாமலையை மட்டும் நாம் பாராளுமன்றம் அனுப்பினால் எந்த பயனும் இல்லை அணைத்து பிஜேபி வேட்பாளர்களையும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் கருத்து 🇮🇳✅

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 หลายเดือนก่อน +4

    sir, i am hearing you for the first time. I AM SEEING YOU AS "" KAMARJAR"" of the modern INDIA . Wish you long , healthy life. Jai Hind.🙏🙏🙏

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 หลายเดือนก่อน +29

    My Dear Tamilnadu Brothers and Sisters Please Vote for BJP Alliance Jai Shree Ram Jai Jai Shree Ram

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +1

      Absolutely ❤

  • @vellingirim9753
    @vellingirim9753 หลายเดือนก่อน +46

    வாழ்க மோடிஜி,வாழ்க தமிழருவி மணியன் அய்யா அவர்கள்.

  • @murugann4400
    @murugann4400 หลายเดือนก่อน +4

    Very True..Sir

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 หลายเดือนก่อน +51

    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீ அனுமன் ஜெய் ஶ்ரீ அனுமன் ஜெய் ஶ்ரீ அனுமன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @narendersingh1738
    @narendersingh1738 หลายเดือนก่อน +13

    tamilaruvi manian is a reputed and a well known politician and speaker and writer in Tamilnadu. He began his political career as a congressman in 1966. He is with Annamalai and Modi means victory and only victory and nothing else

  • @annamayyatv4707
    @annamayyatv4707 หลายเดือนก่อน +6

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
    🤘🤘🤘 💪💪💪 ❤❤❤
    🙏🙏🙏 🤝🤝🤝 🧡🧡🧡
    💚💚💚
    👏👏👏 👏👏👏 👏👏👏
    🙌🙌🙌 🙌🙌🙌 🙌🙌🙌
    திரு தமிழருவி மணியன் அவர்களின் பெருமை தமிழகமொங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் இறைவனருளால். நன்றி!

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 หลายเดือนก่อน +6

    Super thalaiva ❤❤

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 หลายเดือนก่อน +15

    அருமை ஐயா.. உங்களை ஆளுநராக்கி BJP பெருமை படுத்த வேண்டும்..

  • @nadarajanchinniah6324
    @nadarajanchinniah6324 หลายเดือนก่อน +5

    Aruparha mamanithar ayya❤❤❤❤❤

  • @drjayan8825
    @drjayan8825 หลายเดือนก่อน +21

    Congratulations with my prayers 🙏✌️👍🥰🌹🇮🇳🌹✨⭐💯💞

  • @sugunajayakumar8739
    @sugunajayakumar8739 หลายเดือนก่อน +10

    Respected Anna, wonderful speech and information.
    This generation prople should hear your speech.

  • @ranganathana7011
    @ranganathana7011 หลายเดือนก่อน +9

    39; எம்பிக்கள் அவர்கள் இலங்கை சென்று சாக்லேட் வாங்கிய கதை தான்

  • @gnanasekar8823
    @gnanasekar8823 หลายเดือนก่อน +32

    நேர்மையானவர்கள் பாஜாக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 หลายเดือนก่อน +18

    Thanks sir

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm หลายเดือนก่อน +1

      திராவிடமாடலை முடிப்பார்

  • @teamramesh584
    @teamramesh584 หลายเดือนก่อน +7

    Sooooper very clear details

  • @anbalagananbu2561
    @anbalagananbu2561 หลายเดือนก่อน +9

    Very good arguments thanks si r

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 หลายเดือนก่อน +7

    According to my calculation maximum he may be seated as Speaker.because of his well speach and proper reply.

  • @topmusic67
    @topmusic67 หลายเดือนก่อน +57

    BJP For Vote 🌷🌷🌷🌷🌷🌷

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl หลายเดือนก่อน +12

    Iyyaaa❤❤❤❤❤

  • @balajiv2516
    @balajiv2516 หลายเดือนก่อน +2

    Superb 🎉🎉🎉🎉🎉

  • @anbuanbu4982
    @anbuanbu4982 หลายเดือนก่อน +1

    மணி அய்யா சரியாக
    சொன்னிர்கள் அண்ணா மலை மோடி இவர்கள் வர வேண்டும் இந்தியா தலைநிமிர

  • @senthilkumarbalasundaram2777
    @senthilkumarbalasundaram2777 หลายเดือนก่อน +30

    Well said sir

  • @RaviKumar-dy9vv
    @RaviKumar-dy9vv หลายเดือนก่อน +2

    Very correct

  • @swaminathans59
    @swaminathans59 27 วันที่ผ่านมา +2

    தமிழகம் தமிழருவி யை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் இனிமேலாவது.

  • @yegappanrm8470
    @yegappanrm8470 หลายเดือนก่อน +2

    True

  • @topmusic67
    @topmusic67 หลายเดือนก่อน +41

    BJP For Vote ✌️✌️🌷🌷🌷🌷🌷🌷
    420+437 Seat Win BJP 🏆♥️💯
    Jai Hind Jai Bharat 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    Jai Tamilnadu 🙏🙏🙏🙏🙏

  • @loganathanjaganathan9378
    @loganathanjaganathan9378 28 วันที่ผ่านมา +3

    நன்றி தெளிவான கருத்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @rajavenkatesh9764
    @rajavenkatesh9764 หลายเดือนก่อน +3

    🙏

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs หลายเดือนก่อน +18

    Well explained by Mr.Manian

  • @anandanmg9151
    @anandanmg9151 หลายเดือนก่อน +16

    Good Iya. Thanks. Jai hind

  • @user-lg9gu6pp4i
    @user-lg9gu6pp4i หลายเดือนก่อน +1

    Tamil Aruvi sir great with your true speches only we can change the minds of the people

  • @SivaKumar-wz2fw
    @SivaKumar-wz2fw หลายเดือนก่อน +1

    தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்க தேசியம் வாழ்க தமிழகம்.

  • @rampremrn4704
    @rampremrn4704 หลายเดือนก่อน +4

    தயவு செய்து கேள்வி கேட்கும் பத்திரிகை யாளர் பெயர் தெரிய படுத்துங்கள்

  • @sreekumarsree6737
    @sreekumarsree6737 29 วันที่ผ่านมา +3

    Super ayya❤❤❤❤❤

  • @saravanansundari9734
    @saravanansundari9734 29 วันที่ผ่านมา +3

    🙏 வாழ்க வளமுடன்🙏

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 หลายเดือนก่อน +4

    1975 ஜூன் 25குப் பிறகு ஜனதாக் கட்சி உருவானது.அதற்கு முன் ராஜ் நாராயன் வழக்கு முதல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்திரா காந்தியை எதிர்த்து நடத்திய போரட்டம் முதல்
    அரசியல் தெரியும். 1967 ல் எம்ஜியார் சுடப்பட்டது ,1971ல் ஈவெ.ராமசாமி நாயக்கர் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து கட்டை வண்டியில் ஊர்வலம் விட்டதை துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் அட்டைப் படமாக வெளியிடப்பட்டதை போலீசார் பறிமுதல் செய்தனர்.1971 தேர்தலில் அந்தப்படத்தை பதிவு செய்து நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl หลายเดือนก่อน +6

    Miga sirantha manithar
    Good man❤❤❤❤

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 27 วันที่ผ่านมา +1

    Great Speech, Great Leader, Unnmayai Urakka Sollum Neengal God's GIFT Sir.

  • @saravanansundari9734
    @saravanansundari9734 29 วันที่ผ่านมา +3

    🙏அருமையான பதிவு🌷

  • @deivasigamani3143
    @deivasigamani3143 หลายเดือนก่อน +6

    தமிழ் தமிழை நன்றாக படித்து தறுதலை ஆனவன் நீங்கள் தான்

    • @vellingirithangamuthugound1117
      @vellingirithangamuthugound1117 หลายเดือนก่อน +3

      கொள்ளையர்,தறுதலை களை ஆதரிக்கும் நீ ஐயாவை விமர்சிக்கும் தகுதி உனக்கு இருக்கா

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 28 วันที่ผ่านมา

      திராவிட சாக்கடையில் ஊறி பன்றி ஆனவர் சிலர்.

  • @kuppusamycr8979
    @kuppusamycr8979 หลายเดือนก่อน +5

  • @gopalgopal8175
    @gopalgopal8175 หลายเดือนก่อน +9

    Iyya nangalum appadithan ennukintrom makkal maravendum

  • @subramanianvenkataraman5595
    @subramanianvenkataraman5595 27 วันที่ผ่านมา +2

    Long live Sir,You are struggling for righteousness.If God willing you will lead and guide Tamil Nadu in times to come.