Tamilaruvi Manian | இப்பவும் நான் இருப்பது வாடகை வீடு தான்! ஆனால்... | Parveen Sulthana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2022
  • #tamilaruvimanian #kadhaipomawithparveensultana #rajini
    In our Next episode of Kadhaipoma With Parveen Sulthana Tamilaruvi Manian is a Guest, Tamilaruvi Manian is a well-known politician and speaker and writer in Tamilnadu. He began his political career as a congressman in 1966. Now he is the founder and Chief of Gandhiya Makkal Iyakkam. He served in Congress, Tamil Maanila Congress and many other parties. He served around 40 years in Politics. here he speaks about his Politics Career, his Gandhiyam ideologies and much more about Rajinikanth. Why Rajini Quits Politics, Is there any chance to come back to politics are all discussed here, Watch the full video and come across the comments.
    ICYM Part 01: • Dr. S Ramadoss | ஒரே ந...
    ICYM Part 02: • அரசியல்ன்னா எல்லோரும் ...
    ICYM Part 03: • Tamilaruvi Manian | இப...
    CREDITS
    Camera: Vignesh, Naveen & Chandra Sekar
    Edit : Sathya Karuna Moorthi
    Assistant Channel Head: Hassan Hafeez K.M
    Producer: Ve.Neelakandan
    Subscribe: / anandavikatantv
    Ananda Vikatan Twitter: #!/Vikatan
    Ananda Vikatan FB: / vikatanweb
    Website: www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

ความคิดเห็น • 382

  • @vimalgurunathan2783
    @vimalgurunathan2783 ปีที่แล้ว +89

    இந்த பேட்டியை எடுத்த ஆனந்த விகடன் மற்றும் பர்வீனாவிற்கு கோடான கோடி நன்றிகள். காந்தி, காமராஜர் காலத்தில் பிறக்கவில்லை என்றாலும் நாம் வாழும் இந்த நிகழ் காலத்தில் இப்படி ஒரு மனிதருடன் பயணிப்பது நம் பாக்கியம்.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

    • @kondiyanjayapal766
      @kondiyanjayapal766 ปีที่แล้ว

      Tamil Nadu makkal al akha patta thinam Hindu athirpu naal tamil Nadu enna sathithathu ippo tamilai tamilarkal marathon kondu irukkirarkal

    • @muthunirmala1247
      @muthunirmala1247 4 หลายเดือนก่อน

      இவரை விட சிறந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள்.இவர் மட்டும் தான் நான் நேர்மையாளர் நேர்மையாளர் என்று சொல்லி கொண்டிருக்கிறார் அவ்வளவு தான்.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 ปีที่แล้ว +45

    ஆஹா உண்மை தமிழருவி அய்யா நீங்கள்.!!.உங்கள் தமிழை மதிக்கிறோம்.👍💐

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

    • @vijayanarayanan9382
      @vijayanarayanan9382 4 หลายเดือนก่อน

      உங்களைப் போல் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் என்னுடன் படித்த பலரும் வீழ்ந்தனர். ஆனால் என் காலத்திலேயே தமிழ் அடைந்திருக்கும் நிலையை எண்ணி வருந்தாத நாளில்லை. என் பேரக்குழந்தைகளின் தமிழ்ப்பாடபுத்தகங்களைப் பார்க்கும் போது இந்த கழக ஆட்சியில் நம் அருமைத் தமிழ்மொழி எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது என்று அறிந்து இந்நிலையை மாற்ற தினமும் இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறேன்.

  • @moora544
    @moora544 ปีที่แล้ว +46

    நான் ரசித்த நல்ல பேச்சாளர்...நான் மதிக்கும் நல்ல மனிதர்..அவர் நீடூழி வாழவேண்டும்

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது உண்மை.
      நானும் அவரது பேச்சுக்கு ரசிகன் தான்.
      ரஜினிகாந்த்தை காமராஜருடன் ஒப்பிட்டு பேசியதிலிருந்து....
      அந்த ஆளை பார்க்கவே பிடிக்கவில்லை.

    • @shaneditstnj8359
      @shaneditstnj8359 ปีที่แล้ว +1

      நான் மதிக்கும்
      நான் ரசிக்கும் பேச்சாளர்

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 ปีที่แล้ว +10

    இந்த திரு தமிழரிவி மணியன் அவர்களின் இந்த உரையாடல் மிகவும் நமது நெஞ்ககளை நெகிழவைப்பதுக உள்ளது. இது அவரது வாழ்வில் தோல்வியடைந்து என தோன்றினாலும், அவர் பொது வாழ்வில் நேர்மைக்குஒரு உதாரணமாக உள்ளார் என்பது உண்மை.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @r.b6349
    @r.b6349 ปีที่แล้ว +14

    மணியனின் பேச்சு வசப்படுத்துகிறது என்றால் பர்வினின் ஆழ்ந்த அமைதியான கேட்டல் மிக அருமை.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u ปีที่แล้ว +14

    உடமை அற்றவன் உள்ளத்தில் தான் உணமையாண அன்புள்ளவன் ...

  • @manikandan5711
    @manikandan5711 ปีที่แล้ว +85

    Sir நீங்கள் ஒரு யூடியூப் தொடங்கி உங்கள் அனுபவங்களை பகிரலாம்.எங்களுக்கு உதவியாக இருக்கும்

    • @ganesanm889
      @ganesanm889 ปีที่แล้ว +4

      யூ டியூப் சேனல் உள்ளது.பெயர் Tamilaruvi maniyan.

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 ปีที่แล้ว +3

      எப்படி புரோக்கர் வேலை செய்வது என்று தெரிந்துகொள்ளவா?

    • @munia6194
      @munia6194 ปีที่แล้ว

      Gandhi namela katchi vachikittu ganthiya suttavana kondadura nubavathaiya

    • @chandrasekaran2618
      @chandrasekaran2618 ปีที่แล้ว +2

      Chanakya உரை வீச்சு

    • @ramamurthyv3821
      @ramamurthyv3821 ปีที่แล้ว

      நீங்கள் you tube ஆரம்பித்தால் அதற்கு "தமிழருவி " என்று வைக்கலாம். 😀😀😀😀😀

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP ปีที่แล้ว +30

    அற்புதமான மனிதரின், அருவி தமிழில், அவரின் சுயசரிதத்தை அவர் வாயாலேயே சொல்ல கேட்பது நான் செய்த புண்ணியம், நன்றி பர்வின்சுல்தானா அவர்களுக்கும் 🙏

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 ปีที่แล้ว +35

    ரொம்ப நல்வராக இருந்தால் சமூகத்தில் மதிப்பு இல்லை போல. என் மதிப்பிற்குரிய அய்யா தமிழருவி மணியன் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் 🙏

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 ปีที่แล้ว +10

    ஐயா! தாங்கள் எவ்வளவு நல்ல மனிதர்கள் மனதில் தாங்கள் இடம் பிடித்திருக்ஙிறீர்கள் இது தான் சொத்து.

  • @36yovan
    @36yovan ปีที่แล้ว +8

    🇮🇳😎தலைக்கு கருப்பு சாயம் அடிக்காமல், உண் மை தன்மையுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி.!😃😊💐

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 ปีที่แล้ว +14

    Sir,all true patriotic tamilans should be proud of having such an honest and patriotic Nationalist and Tamilan.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

  • @rameshkannan8290
    @rameshkannan8290 ปีที่แล้ว +7

    எத்தனை கற்றிருந்தாலும் சத்தியம்-உண்மை மட்டுமே கடை பிடித்தால் வெற்றி நிச்சயம்...!!!

  • @srisri5649
    @srisri5649 ปีที่แล้ว +4

    அய்யா நான் தங்களை திருநெல்வேலி மாவட்டக்காரர் என்று நினைத்தேன்.இந்த பேட்டியில் தங்களை வித்தியாசமான தோற்றத்தில் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.தங்கள் இருவரின் காணொலிகளை தவறாமல் கேட்பேன். மகிழ்ச்சி

  • @b2kjagan281
    @b2kjagan281 ปีที่แล้ว +17

    மரியாதைக்குரிய ஐயா தமிழ் அருவி மணியன் அவர்கள் நேர்மையான மூத்த அரசியல் தலைவர்.
    (இங்கு மூத்த அரசியல் தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்). 4:06

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

  • @aravindan.r9482
    @aravindan.r9482 ปีที่แล้ว +13

    அய்யா அவர்களின் பேட்டி பார்த்த பின் ஒன்று தெரிந்து கொண்டேன் அவருக்கென்று தனிப்பாதை போட தெரிந்தவர்,செயல்படுத்த துனி வில்லாதவர். பற்று உள்ள துறவி!

    • @kmsdecorators9611
      @kmsdecorators9611 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு இவர் நேர்மையாக இருந்தார் வயதாக ஆக உலக ஆசையில் பற்றுவைத்ததால் தடுமாற்றம் அதன்விளைவுதான் புலம்பல்கள்.நேர்மையாக வாழவேண்டும் என்பவன் சிரமங்களைத்தாங்கவேண்டும்.நேர்மை மற்றும் உலகஆசை என்ற இரண்டு குதிரைகளில்,பயணிக்கிறார் அதுதான் இவரது புலம்பலுக்குக் காரணம்.காமராஜரின் நல்ல விதையொன்று ஆசையினால் வீணாகிப்போனது.பெயரைக்கெடுத்துக்கொண்டார்.தங்க ஊசியை கண்ணில் குத்திக்கொள்ள முடியாது தமிழ்த்தாயை ஏமாற்றியதன் பயன் இவரது புலம்பல்கள்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว

      @@kmsdecorators9611 .. அவர் எந்தவித உலக ஆசைகளில் பற்று வைத்திருந்தார் என்று பட்டியலிட முடியுமா... ?

    • @SujitAswanthan-kg6jp
      @SujitAswanthan-kg6jp 3 หลายเดือนก่อน

      @@kmsdecorators9611 Great

  • @venkatraman2681
    @venkatraman2681 ปีที่แล้ว +17

    i am really feel bad by seeing some of the comments here. you are not aware of him and he is the one of the living legends of Tamil Nadu. such a straight forward person with honesty and integrity.
    Very big orator and good politician. one day we will recognize him

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @learneverything659
    @learneverything659 ปีที่แล้ว +10

    Subconscious mind செய்யும் வேலை உங்கள் வாழ்க்கையை பார்த்தால் தெரிகிறது. நீங்கள் நாவலில் வரும் கதாப்பாத்திரம் போல வாழ வேண்டும் என்று தான் நினைத்து இருந்தீர்கள்.
    அதுதான் அதை விட்டு வெளியே உங்களால் சிந்திக்க முடியவில்லை.

  • @shahulhamid48
    @shahulhamid48 5 หลายเดือนก่อน +1

    தமிழருவி மணியன் அய்யா மிகவும் நேர்மையாக இருந்து விட்டார். அதுவே அவருக்கு சாபமாக இருந்து விட்டது. இந்த நேர்காணல் மூலம் அய்யாவின் நேர்மை நோபில் 🎉பரிசுக்கு சமம் 👌.

  • @rameshv62
    @rameshv62 ปีที่แล้ว +10

    பெரியாரிஸ்ட் பர்வின் சுல்தான் பெரியார் பக்தர் தமிழருவி மணியனைப் பேட்டி கண்டது சிறப்பு.

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 ปีที่แล้ว

      பெரியார் பக்தர் எதற்கு சங்கிகளை ஆதரிக்கிறார். தேர்தல் வரும்போதெல்லாம் வருவது கூட்டணிக்கு புரோக்கர் வேலை செய்வது அப்புறம் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லிக்கொள்வது. வாடகைவீடு பார்முலா காமராசரை தொடர்ந்து இப்போது சீமான், இந்த மணியன் வரை தொடர்கிறது. காமராசர் மட்டும் தான் உண்மையிலேயே வாடகை வீட்டில் இருந்தார். இப்போது இருப்பவர்கள் வாடகை வீட்டில் இருப்பதாக சொல்லிக்கொண்டு பல நூறு கோடிகளுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 ปีที่แล้ว

      அதனால் தான் இவர் வீனாய் போனார். வை கோ போல.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @kannan.sinnaraju7128
    @kannan.sinnaraju7128 ปีที่แล้ว +24

    காமராஜர் ஒரு நாளும் தான் சொத்து சேர்க்க வில்லை என்று வருத்த படவில்லை

    • @chandrasekaran2618
      @chandrasekaran2618 ปีที่แล้ว +1

      ஆமா அவர் சேர்க்க முடியும் என்று சொல்லி பின் வருத்தம் தெரிவித்தார். இன்று ஊழல் செய்யும் அரசியல் அமைப்புக்கள் பார்த்து விட்டு நீங்க சொல்லுங்க. அவர் சொன்ன வருத்தம் எப்படிப்பட்டது என்பதை

  • @marimuthuk8450
    @marimuthuk8450 ปีที่แล้ว +90

    தமிழருவி மணியன் கொஞ்சம் மாறி இருந்தால் பல வீட்டுக்கு சொந்தகாரராக இருந்திருப்பார் கருணாநிதி காலத்திலும் நேர்மையான ரிஷி தமிழருவி மணியன்

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq ปีที่แล้ว +1

      kena payale tell MGR or Jayalalitha
      period also

    • @josephkennedy9578
      @josephkennedy9578 ปีที่แล้ว +1

      ஏன் ஊழல் வழக்கில் கலைஞர் ஜெயிலுக்கு போனாரா?

    • @mageshg2058
      @mageshg2058 ปีที่แล้ว

      அதிலயும் ரஜினி மண் அள்ளி போட்டுவிட்டார். வீடு வாங்க முடியவில்லை.

    • @kaneeski537
      @kaneeski537 ปีที่แล้ว

      கிழிச்சாறு 20 கட்சிக்கு மேல மாறியாச்சு..கடசியா ரசுனி rss bjp பிடிச்சு தொங்கி பார்க்குராறு...ஆசை இருக்கு அரசனாக..அம்சம் இருக்கு கழுத மேய்க்க..

  • @dineshmusic7126
    @dineshmusic7126 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு 🙏

  • @ramesht8140
    @ramesht8140 ปีที่แล้ว +2

    வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் !
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் !!

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u ปีที่แล้ว +13

    23:00 ஆண்டி கையில் ஓடு இருக்கும் அது கூட உன் கையில் இல்லையையா ..
    விருதுநகர் தோல்வி 😭😱 இன்றும் கண் கலங்குறது .....

  • @thirukoilursadagopanjayant3378
    @thirukoilursadagopanjayant3378 ปีที่แล้ว +4

    சிறந்த ஆசிரியராக வேண்டுமானால் கம்பராமாயணம் மற்றும் மகாபாரதம் தெரிந்திருக்க வேண்டும்

  • @raguteaching472
    @raguteaching472 ปีที่แล้ว +7

    அய்யா நீங்கள் சொல்வது உண்மை தான் அய்யா நானும் அப்படி தான் ஒவ்வொரு நிகழ்வில் தோல்வியே தழுவி வாழ்வதற்கு என்னை இந்த பூமியில் பிறக்க வைத்திருக்கிறான் என்று கண்ணீரோடு தெரிவித்துக்கொள்கிறேன்

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @bhuvaneswarinatarajan4726
    @bhuvaneswarinatarajan4726 ปีที่แล้ว +4

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்? நீங்கள் நிற்பீர்கள்.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @trajramesh
    @trajramesh 3 หลายเดือนก่อน

    இவருடைய தமிழ் பேச்சு ஒரு தாலாட்டு. இவருடைய பேச்சு ஒரு அருவி போன்று மென்மையானது. இவருடைய பேச்சு எப்பொழுதும் மெய்சிலிர்க்க வைக்கும். அய்யா அவர்களை தமிழ் அன்னை என்றென்றும் ஆசிர்வதிப்பாள். உங்களின் தமிழ் பேச்சு சிரஞ்சீவியாய் இருக்கும்.

  • @anuanu4352
    @anuanu4352 ปีที่แล้ว +14

    நல்லவேளை மருத்துவராகவில்லை.ஆகியிருந்தால் இந்த அழகுதமிழை எங்கு போய் கேட்டு ரசித்து,ருசித்திருப்பது,...

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

  • @kumark5901
    @kumark5901 ปีที่แล้ว +9

    எப்படியும் வாழலாம்: கருநாநிதி.
    இப்படித்தான் வாழனும்: மணியன்.

  • @ponnuduraijebaraj2499
    @ponnuduraijebaraj2499 ปีที่แล้ว +7

    அய்யா அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழி பற்றைக் கொண்டு சென்று தொடர்ந்து பணியாற்றுங்கள்.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 4 หลายเดือนก่อน

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி ..... கனத்த இதயத்துடன் இணைகிறோம் ...... தமிழருவி மணியன் அவர்கள் நினைத்து நினைத்து தொழும் ஐயா காமராஜரின் அந்த படத்தை ஒரு கணம் நீங்கள் காட்டி இருக்கலாமே .....

  • @maangamandai
    @maangamandai ปีที่แล้ว +2

    This is how interview should be conducted. Kudos Parveen!

  • @balamurugand9814
    @balamurugand9814 ปีที่แล้ว +1

    நல்லவர்கள் வாழ்க்கை எல்லாம் வலி நிறைந்ததாகவே உள்ளது.ஆனால் அதிலும் ஐயாவுக்கு ஆத்ம திருப்தி இருக்கிறது.அது தான் நல்லவர்கள் பலம்.

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 4 หลายเดือนก่อน

    திரு தமிழருவிமணியன் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். அவர் என்னைவிட 50 நாள்கள் சிறியவராக இருக்கிறார் அதனால் வாழ்த்தினேன். நானும் கிட்டதட்ட அதே இயல்புடன்தான் வாழ்ந்து வருகிறேன். அவர் சமுதாயத்தை வழிநடத்த விரும்புகிறார். நானோ இயன்றவரை சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ விரும்புகிறேன். நல்லவர்களால், நாணயமானவர்களால் சமுதாயத்தை மாற்றுவது மிகவும் கடினமான செயல் என்று நினைக்கிறேன்.

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 ปีที่แล้ว +10

    சேருமிடம் அறிந்து சேர் என ஔவை மொழி

    • @friendpatriot1554
      @friendpatriot1554 ปีที่แล้ว

      சரியாக சேர்ந்திருக்கிறார்.

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 ปีที่แล้ว

      @@friendpatriot1554 எங்கு சங்கிகளோடா

  • @alwarrengan7763
    @alwarrengan7763 ปีที่แล้ว +2

    அருமை தமிழ் பேச்சு கவிதை.
    நாடு ஆள வாருங்கள் ஐயா
    மணியமே.
    கேட்கின்ற கேள்விகளுக்கு பர்வீனாவிற்கும் நன்றி.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 ปีที่แล้ว

    அருமை ஐயா உங்கள் சொற்பொழிவு அற்புதம் நாங்கள் வணங்குகிறோம் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 ปีที่แล้ว +3

    சிறந்த பதிவு

  • @nagarajan7667
    @nagarajan7667 ปีที่แล้ว +4

    மனிதர் வாழ்க!நீண்ட காலம் வாழ்க!

  • @Karthikeyan0629
    @Karthikeyan0629 ปีที่แล้ว +6

    Best interviews only comes from best peoples... Parveen sulthana 💖

    • @basismac2578
      @basismac2578 ปีที่แล้ว +1

      திமுக சொம்பு .. சத்தம் அப்படித்தான் அருக்கும் .. 😄😄😄

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 ปีที่แล้ว

      பெரியாரின் பேத்தி. பெரியாரின் கொள்கைகளின் மீது பற்றுள்ள மற்றும் அவற்றை தீவிரமாக கடைபிடிக்கும் பெண் இவள்.

  • @soundar001
    @soundar001 ปีที่แล้ว +3

    1. சூப்பர் ஐயா, உஙகளை போல் நல்லவர்களின் அருமை இந்த மக்களுக்கு தெரியவில்லையே, மிகவும் வருத்தம்!!!
    கர்மவீரின் நிழலில் தாங்கள் நின்று வாழ்வது மிக்க மகிழ்ச்சி.
    2. சிஸ்டர் உங்களின் அர்ப்பணிப்பு மிகவும் அற்புதம்.
    மீண்டும் இதுபோல் நல்லவர்களை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு வெளிச்சம் காட்டுஙகள்.
    🙏🙏🙏

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 ปีที่แล้ว

    Thanks sir, wonderful interview by Parveen

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 ปีที่แล้ว +3

    அருமை பிரான்ஸ் பாண்டிசேரி..

  • @indrajith5306
    @indrajith5306 10 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம், பலவருடங்களாக என்மனதின் தீராத ஆசை
    அடியேன் இந்ரஜித்
    குக்கிராமத்தில் பிறந்தவன்
    எங்களுக்கு கிராம நல சங்கம் என்ற ஊர் கட்டமைப்பு சிறப்பு
    ஆம் தாங்கள் எங்கள் கிராமத்திற்க்கு வருகை தந்து எங்களுடன் புடைசூழ எங்கள் கிராமத்தை சுற்றி வந்து இன்றைய தலைமுறையை ஆசீர்வதித்து வாழ்த்த வேண்டும்
    உங்கள் பாதம் எங்கள் ஊரில் பதிய வேண்டும்
    இதுவே தீராத ஆசை - ஊர் -- கீழச்சாலை ( சீர்காழி)

  • @chandramouliiyer545
    @chandramouliiyer545 ปีที่แล้ว +1

    Living outside Tamil Nadu it is some times difficult to watch some of the you tube channels with personel vendata. Difficult to know exactly what is going on in my mother land staying 18000 kilometers. Mr. Manian's speech always reveals the inner truth.

  • @ak.venkatesan7909
    @ak.venkatesan7909 ปีที่แล้ว +4

    Not like that tamilaruvi sir you have always won the many parts like Tamil literature , your motivational speech ,so one day will come everybody will remember and recognize

  • @Rajalakshmi-fk7ti
    @Rajalakshmi-fk7ti ปีที่แล้ว +2

    அருமை

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 ปีที่แล้ว +2

    Brother we are proud of you. Gold bless you with health to you n your wife

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @tamil-1728
    @tamil-1728 5 หลายเดือนก่อน

    கேட்க கேட்க கேட்கவைக்கும் பேச்சு.
    முதல் பாகத்தை பார்த்து முடித்த உடன் அடுத்த பாகத்தை தேடி ....

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 ปีที่แล้ว +2

    வாழ்க்கை யில் வெற்றி என்பது பணம் பதவி புகழ் மட்டும்தான ? தமிழ் வாக்காளர்கள் இழந்த சமூக அரசியல் அறிஞர் . உலக அளவில் இல்லா விட்டாலும் டெல்லியில் நமது மதிப்பு காமராஜர் மாதிரி கிடைத்திருக்கும். சமரச அற்ற சத்தியவன்

  • @lakshmanaswamyjayavelu603
    @lakshmanaswamyjayavelu603 ปีที่แล้ว

    Madam, hats off to you. I wish you all success in your endeavours

  • @lvjayashree9718
    @lvjayashree9718 ปีที่แล้ว

    Love your dress mam! Your interviews are deep and insightful which opens our lives!!!

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 ปีที่แล้ว +3

    ஐயா ! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.இந்த வயதில் முகம் , பேசும் திறன், எளிமையான தோற்றம் இது ஆண்டவன் கொடுத்த சொத்து.பின் என்ன வேண்டும்.
    ரஜினி தங்களை பயன்படுத்த தவற விட்டார் என்ற வருத்தம் எனக்கு.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 ปีที่แล้ว

    சிறப்பு

  • @kadir11.11
    @kadir11.11 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர்

  • @mallesh7157
    @mallesh7157 ปีที่แล้ว +1

    Sir you have changed my life 🧬

  • @pilavanush6227
    @pilavanush6227 ปีที่แล้ว +1

    ஜெய் ஹிந்த்.
    ஆடி சங்கரரின் தாய் மறையும் போது அருளிய ஸ்லோகத்தை
    பற்றி நீங்கள் பேசிய பேச்சை பல முறை கேட்டு அழுது இருக்கிறேன்.
    இப்போது தங்கள் பேட்டியை கேட்டு விட்டு மிகவும் அழுது விட்டேன்.
    கடவுள் உங்களுக்கு ஆரோக்யம் கூடிய ஆயுளை தர பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏🙏🙏

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @physicswithsir
    @physicswithsir ปีที่แล้ว

    Nice to hear you speak from your heart Sir 🤝

  • @rajapandianc5611
    @rajapandianc5611 ปีที่แล้ว +2

    Dear Manian sir, Na. Paa novels were once the great inspiration for entire Tamil youth. I too was one.
    In 1975, we invited Na.Pa. for a speech in our midst. That time I asked him " why all your idealistic characters such as Aravindan, poorani, Sathyamoorthi, or Pandian or Gandhiraman , all end as a sort of failures in their lives. Do you want to tell us that all idealists will be failures "
    Na.Pa. looked at me for a while and said" Yes, it is so".

    • @vaikundaperumaljaiganesh7722
      @vaikundaperumaljaiganesh7722 ปีที่แล้ว

      Yes his novel climax always anti.... situation sir

    • @monkupinku4141
      @monkupinku4141 ปีที่แล้ว +2

      இதற்கு சரியான உதாரணம் வ. உ. சி அவர்கள்.. அவர் நாட்டு மக்களுக்காக அத்தனை சொத்துக்களையும் தியாகம் செய்தார்.. இன்று அவரின் வாரிசுகள் கஷ்டப்படுகிறார்கள்.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 ปีที่แล้ว

    Nice&polite speech!

  • @poonguzhalidhakshinamoorth7804
    @poonguzhalidhakshinamoorth7804 ปีที่แล้ว

    Nice interview

  • @murugaiyanr8925
    @murugaiyanr8925 ปีที่แล้ว

    தமிழருவி மணியன் அய்யா! அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
    அய்யா! அவர்கள் வாழ்க நலமுடன்.

  • @rajendranelumalai634
    @rajendranelumalai634 4 หลายเดือนก่อน

    Real and practical leader Mr .Manian.

  • @cheenu1953
    @cheenu1953 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுக்கு 🙏

  • @selvampalani1058
    @selvampalani1058 ปีที่แล้ว +2

    Excellent poetry about kamarajar ayya...

  • @deetakrishnan2196
    @deetakrishnan2196 ปีที่แล้ว +1

    Ayya what your father told ,is correct,the same advice I received from our great leader kKAMARAJAR

  • @srikanthselvaraj4213
    @srikanthselvaraj4213 ปีที่แล้ว

    This man tamilaruvimanian is an original thinker and a public intellectual, his core democratic values and personal discipline was not recognized by the tamilians as much as it should have been celebrated, he is an epitome of knowledge,critics have been very unkind towards this fine gentle man who always strives for the betterment of the society, eponymous to his tamilaruvii which could roughly translated as Cascade of tamil infact he is an ocean of tamil,my gratitude and appreciation to you dear sir.

  • @ranjithbabu4094
    @ranjithbabu4094 ปีที่แล้ว

    Waiting for next part

  • @srinivasan648
    @srinivasan648 5 หลายเดือนก่อน

    Excellent sir

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 ปีที่แล้ว +1

    வணக்கம்
    அன்பு ஆனந்த விகடன் க்கு ஒரு யோசனை ! கதைப்போமா தலைப்பை விட
    பேசுவோமா நன்று
    என நினைக்கின்றேன்
    தமிழருவி மணியன் அவர்களே தங்களிடம் ஒரு கேள்வி? தங்களின் பேச்சாற்றல் நிரம்பிய ஒரு சீடனை உருவாக்கியிருக்கிறீர் களா ?

  • @manimaran9089
    @manimaran9089 ปีที่แล้ว

    I am proud of you sir yours great men sir legends sir 🙏🙏🙏🙏 good humanity sir

  • @sridharrajan609
    @sridharrajan609 ปีที่แล้ว +1

    Great person 👏

  • @anbugaviarasan2395
    @anbugaviarasan2395 ปีที่แล้ว +1

    Ayya u always best and best

  • @rsomasundaram5212
    @rsomasundaram5212 ปีที่แล้ว +8

    Sir, Everytime I see your posts, my admiration for you grows, Once again I reiterate you are my role model and Icon

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

  • @karthikp4726
    @karthikp4726 ปีที่แล้ว

    Gud advice for every present leader

  • @ananthapadmanabann8492
    @ananthapadmanabann8492 ปีที่แล้ว +1

    Mr manian i have same character thank u i saw the mirror

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 4 หลายเดือนก่อน +1

    திரு தமிழருவி மணியன் அவர்களின் பற்றற்ற வாழ்க்கை முறையை மறுக்காமல் ஏற்றுக் கொண்ட அவர் குடும்பத்தினர் அவரைப் போலவே போற்றுதலுக்கு உரியவர்கள் , தியாகிகள் !!

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களின் பதிவு கண்கள் குளமாகிறது நன்றி ஐயா

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/ZpIOWK4YovI/w-d-xo.html

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @sundaramurthym4612
    @sundaramurthym4612 ปีที่แล้ว

    இந்த கலிகாலத்தில் இவ்வளவு நேர்மையான வாழ்க்கை. உங்களை பார்த்தாலே ஒரு புன்னியம் தயவு செய்து அனுமதி வழங்க வேண்டுகிறேன்.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 ปีที่แล้ว

    நெஞ்சார்ந்த வணக்கம் ஐயா!

  • @g.rajendran1894
    @g.rajendran1894 5 หลายเดือนก่อน

    இரண்டு தமிழ் மேதைகள் பேசுவது மகிழ்ச்😊சி

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 ปีที่แล้ว

    அன்றைய சினிமா படங்களும், நவீனங்களும் இளம் தலைமுறையைப் பண்படுத்தியது!
    இன்றைய சினிமா படங்களும்,ஊடகங்கள் பலவும் இளம்தலைமுறையைப் பாழ்படுத்துகிறது!

  • @karikalanravi621
    @karikalanravi621 ปีที่แล้ว

    ஐயா தங்கள் தமிழ் புலமைக்கும், நேர்மைக்கும், சத்தியத்திற்கும் , அறத்திகும் பணிவான வணக்கம் ஆனாலும் நீங்கள் உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சஙேகளில் நீங்காத இடம் பெற்றுள்ளீர்கள். சத்தியத்தின், அறத்தின் தமிழ் அன்னையின் மகன் ஒரு போதும் தோல்வியடைவதில்லை உங்களுக்கு வாழ்கை முழுவதும் வெற்றி, வெற்றி தான் காரணம் இப்படு தங்களை போன்ற பல அறிஞர்கள் கேவலம் பணத்திற்கும் வசதியான வாழ்விற்கும் அடிமையாகி தரம் தாழ்ந்த நிலையில் பணம் மட்டுமே இருக்கும் பல, பல தலைவர்கள் சத்தியம், தர்மம், அறம், நேர்மை இந்த அனைத்திலும் தோல்வி அடைந்து நடை பிணமாக வாழும் உலகில் நீங்கள் ஒருவர் தானே ஐயா இவை அனைத்திலும் வெற்றி பெற்று வாழ்ந்து வரும் உன்னதமான தலைவர் அல்லவா. வாழும் மக்களின் அன்பை பெற்று வெற்றி நடை தான் போட்டு வருகிறீர்கள்

  • @rajeevvs4777
    @rajeevvs4777 ปีที่แล้ว

    Genuine and earnest words from a great and honest mind! Personally, all along had been deluding myself that I have the first prize for taking wrong decisions all through life, somewhat satisfying that there is a strong contender! And, one opinion - Tagore is Gurudev always, a title conferred by Gandhi Ji!

    • @monkupinku4141
      @monkupinku4141 ปีที่แล้ว

      Alexander said. I don't make right decisions.. I make decision and then make it right.

  • @simplykumars1256
    @simplykumars1256 ปีที่แล้ว +1

    அய்யா திரு. தமிழருவி மணியன் அவர்கள் நீடூழி வாழவேண்டும்.

  • @vasanthgandhi1979
    @vasanthgandhi1979 ปีที่แล้ว +6

    I see iyya as a kamaraj!! His speech has shaped my life.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @kaliappanelegant3354
    @kaliappanelegant3354 ปีที่แล้ว

    Dear Manian Sir, Start a U Tube channel so that people around the world can hear your lovely voice,

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 ปีที่แล้ว +2

    உங்களிடமுள்ள 90%
    நல்ல குணங்கள் தான் உங்களை நிர்ணயிக்கின்றது! 10% அரசியலில் நேர்மையை எதிர்பார்ப்பது (?) சிலர் அரசியலில் நல்லவர்களாக/ நேர்மையாக இருப்பார்கள் என நம்புவது!

  • @PugalRK
    @PugalRK ปีที่แล้ว +1

    நா பா கதைகளில் வரும் கதாநாயகங்களே பெரும்பாலும் வாழ்க்கையில் தோற்றவர்கள்தானே அப்படி இருக்கும்போது நீங்களும் அவர்களை போலவே வாழ்க்கையை அமைத்தால் நீங்களும் தோற்றுபோனீர்கள்

  • @MaheshKumar-gp1pg
    @MaheshKumar-gp1pg ปีที่แล้ว +5

    உங்கள் நேர்மை பிடிக்கும். ஆனா ஒன்னும் சொல்றதுக்கில்ல...

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 ปีที่แล้ว

    NOTHING TO WORRY SAR.. YOU'RE A GOD SON...YOU HAVE EVERYTHING IN TIS WORLD EXCEPT MAYBE $$$$$$.
    YOU HAVE EVERYONE'S RESPECT AND DEMAND SAR.
    MY HUMBLE SALUTES TO YOU SAR..KEEP GOING..BE BLESSED.

  • @Harenenat
    @Harenenat ปีที่แล้ว

    இவர் பேசினால் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.நன்றி.

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 ปีที่แล้ว +4

    அய்யா நலமா

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 ปีที่แล้ว +5

    ஐயா, மணியன் அவர்களே, நீங்கள் ஸ்தாபன காண்கிர்ஸில் பயணித்த காலத்திலிருந்தே நான் நன்கு அறிவேன். பின்னர் ஜனதா கட்சி, அப்பொழுது நெற்றிக்கண் பத்திரிக்கை யின் ஆசிரியராக வும் இருந்தீர்கள், மாதம் தவறாமல் உங்கள் தமிழுக்ககாக விரும்பி படித்து காமராசர் பின்னால் அலைந்த அந்த காலம். அது ஒரு இனிமையான காலம்.

    • @prabhavathim1473
      @prabhavathim1473 ปีที่แล้ว

      th-cam.com/video/tM1IHAcwLpU/w-d-xo.html

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b ปีที่แล้ว +1

    ஐய்யா தங்கள் ஒருவர் மட்டுமே
    தமிழன் இன்னும் அரசியல் பணி
    இன்னும் உள்ளது.

    • @user-kd3nv6ce4b
      @user-kd3nv6ce4b ปีที่แล้ว

      நன்றி🙏💕 நண்பரே

  • @paramasivamg160
    @paramasivamg160 ปีที่แล้ว

    ஐயா, நீங்கள் தோல்வியாளர்கள்... இல்லை... நீங்கள் என்றும் வெற்றியாளர் தான்.. நான் சுஜாதா நாவல் இதுவரை நான் படிக்கவில்லை...

  • @jothiramann7464
    @jothiramann7464 10 หลายเดือนก่อน

    I studied with maniyan sir in government arts College during 1964_1965 in third group.