Article 370 விவகாரம்! "நேருவின் Huge Blunder!" Tamilaruvi Manian speech | PM Modi | BJP | Congress

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2024
  • #Chanakyaa #tamilaruvimanian #Article370 #Nehru #Congress #Pmmodi #JamuKashmir #Artical370Issue #JamuKashmirIssue #Nehru #NehruBlenderMistake #Kashmir #PmNehru #Chanakyaa
    Article 370 விவகாரம்! "நேருவின் Huge Blunder!" Tamilaruvi Manian speech | PM Modi | BJP | Congress
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 46

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 4 หลายเดือนก่อน +13

    ஐயா!! நேரு செய்ததெல்லாம் பெரிய பிலன்டர் கள் தான். இவற்றில் சிறியது எதுவுமில்லை

  • @umamaheshvarir156
    @umamaheshvarir156 4 หลายเดือนก่อน +12

    தமிழருவி ஐயா அவர்கள் அரிய தகவல்கள் தந்துள்ளார். நன்றி

  • @asokanasokan5145
    @asokanasokan5145 4 หลายเดือนก่อน +5

    எல்லோருக்கும் புரியும் வண்னம் மிக எளிய தமிழில் ஐயா தமிழருவி காஷ்மீர் சிக்கல் பற்றி விழக்கியதற்கு நன்றி

  • @68tnj
    @68tnj 4 หลายเดือนก่อน +8

    I had a chance to work under a Col. from North. He told me 20 years back that the biggest problem in Kashmir is not Pakistan but the Govt of Kashmir. He was a Kargil war veteran. I am happy that it is annexed fully with India now. He must be 70 now and saw him working in a big Infra company few years back.

    • @rrao7963
      @rrao7963 4 หลายเดือนก่อน +1

      Great information Jai Shri ram

    • @1006prem
      @1006prem 4 หลายเดือนก่อน

      ❤❤🙏🙏🙏

  • @phandu7288
    @phandu7288 4 หลายเดือนก่อน

    நம் நாட்டின் பொக்கிஷம் ஐயா தாங்கள். ஆரோகியமும், ஆயுளும் நிறையப் வாழ வேண்டும். தெய்வீகமான நம் பாரத தேசத்தை காக்க வேண்டும் பாரதமாதாகீ ஜெ 😭🙏🙇‍♂️💪🇮🇳🚩

  • @virasamyduraisamy2992
    @virasamyduraisamy2992 6 วันที่ผ่านมา

    VAALGA VAALGA VAALGA ANNAMALAIJI, MODIJI!!!

  • @audimoolam3798
    @audimoolam3798 4 หลายเดือนก่อน +1

    அருவி போன்ற பேச்சை அணை கட்டி தடுத்தாலும், சில நிமிடங்கள் பேசினாலும், முக்கிய சில தகவல்களை தேன் துளியளவு ஆனாலும் சுவைக்க நன்றாக இருந்தது.தமிழருவி ஐயா நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும். அவரின் கனவான தூய்மையான ஆட்சி அமைவதை காணும் நாள் வெகுவிரைவில் வர அவருடன் நாங்களும் காத்திருக்கிறோம்.

  • @vsk7721
    @vsk7721 4 หลายเดือนก่อน +2

    ஐயாவை பேச இன்னொரு 20 நிமிடங்கள் கூட கொடுத்து இருக்கலாம்.. இன்னொரு மேடை ஏற்பாடு செய்து தந்தால் நலம்... ஏன் என்றால் வரலாற்றை மக்கள் புரிந்து கொள்ள இவரை போன்றவர்களின் தேவை உள்ளது... எனக்கு மற்றவர்கள் பேசியதை காட்டிலும் ஐயாவும் அண்ணாமலை பேசியதே மிகவும் பிடித்து இருந்தது...

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 4 หลายเดือนก่อน +1

    Jaihind

  • @user-tu6zj9kj8p
    @user-tu6zj9kj8p 4 หลายเดือนก่อน +1

    ஷேக் அப்துல்லா தனி நாட்டு அதிபராக மிக பெரிய கனவு கண்டார்..அந்த கனவு பலிக்கவில்லை

  • @ramachandransankaran7677
    @ramachandransankaran7677 4 หลายเดือนก่อน +1

    Manian Iyya speach is great.
    🙏🙏🙏

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 4 หลายเดือนก่อน

    ஐயா தான் ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதை நிரூபிக்கும் விதமாக வரலாற்று உண்மைகளை எடுத்து சொன்னதற்கு நன்றி.

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 4 หลายเดือนก่อน

    All the deligates presented the Article -370 abrogation very clearly and without any ambiguity.

  • @kuppuswamys4322
    @kuppuswamys4322 4 หลายเดือนก่อน +1

    Sir while the intention of the King of Kashmir was not to align with Pakistan who was Sheikh Abdulla to think otherwise That is why he landed in jail.

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 4 หลายเดือนก่อน +2

    I have a great respect for Tamilaruvi Manian, but I will not agree with his views on Shaik Abdulla.

  • @sivaprakash3459
    @sivaprakash3459 4 หลายเดือนก่อน

    It's fair if Manian speaks so while he was in congress party

  • @vanajavivek2659
    @vanajavivek2659 4 หลายเดือนก่อน +1

    மணியன் ஐயா அவர்களே,நீங்கள் பேசிய அற்புதமான பேச்சின் அர்த்தம் எல்லோருக்கும் புரியுமா?உண்மையில் புரிந்தால் எந்தவித தயக்கமும் இல்லாமல் மோடிஜிக்கு தான் ஓட்டு போடணும்.

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 3 หลายเดือนก่อน

    Bifurcation of linguistic war States also added fuel to the
    fire

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 หลายเดือนก่อน +1

    Sheik never kept his words. He wants to get an independent kashmir. A pucca anti nationalist.

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 4 หลายเดือนก่อน

    ஷேக் அப்துல்லா பேராசிரியராக இருந்த போது மாணவர்களிடம் பாடம் நடத்திய நேரம் குறைவு.மதவெறியை தூண்டிய நேரம் அதிகம்

  • @Packiam07
    @Packiam07 4 หลายเดือนก่อน +1

    Mr. Tamiluruvi is showing his biases when speaking about the Kashmir issue. Sheik Abdullah has no local standing to decide if Kashmir goes with Pakistan or India. It was the sole prerogative of Maharaja Hari Singh. Nehru had a soft spot for Sheik Abdullah perhaps for reasons only both knew about. Perhaps he was his half brother or something else.

  • @vasumathikishore3232
    @vasumathikishore3232 4 หลายเดือนก่อน

    Do not vote congress any time only bjp in 2024 the party with
    great intelligence and deligence😊

  • @BLACK_PERAL_YT
    @BLACK_PERAL_YT 4 หลายเดือนก่อน

    soundave illa

  • @user-tu6zj9kj8p
    @user-tu6zj9kj8p 4 หลายเดือนก่อน

    மணியன் எப்பவும் அரசியல் தவறு செய்பவர்

  • @gopalv8460
    @gopalv8460 4 หลายเดือนก่อน

    ஜெய் ‌‌

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 4 หลายเดือนก่อน

    காழ்ப்புணர்ச்சி மணியன் ரொம்ப பிசியாகிவிட்டார்.

  • @user-jn7et9ve9z
    @user-jn7et9ve9z 4 หลายเดือนก่อน

    Not nehru blender then only local jk government can give rights to army to hold sofesticated weapons poliyicians does not know fill in blanks of cbi and ra then why you people follow their data

  • @user-rh6nn9ds4p
    @user-rh6nn9ds4p 4 หลายเดือนก่อน

    வாங்க பெரிய மாமா ஆமை உள்ளே நுழைஞ்சிருச்சி

  • @bazeerahmed
    @bazeerahmed 4 หลายเดือนก่อน

    Ele vere tholil yethavathu paarkka koodatha, yarayum nambathe Brahmanar, pandey, sarma pindravarhalai mattum nambu, iniyavathu puthi pol vala padi

  • @vivekanandh0007
    @vivekanandh0007 4 หลายเดือนก่อน +1

    நேரு ஒரு பயந்தாங்கொள்ளி... அதன் விளைவய் தான் நாம் அனுபவிக்கிறோம்