Rajini -யிடம் மாநாடு நடத்த பணம் வாங்கினேனா? l Tamilaruvi Manian | Vijay | Ananda Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ย. 2022
  • #tamilaruvimanian #vijay #rajini
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    In our Next episode of Kadhaipoma With Parveen Sulthana Tamilaruvi, Manian is a Guest, Tamilaruvi Manian is a well-known politician and speaker and writer in Tamilnadu. He began his political career as a congressman in 1966. Now he is the founder and Chief of Gandhiya Makkal Iyakkam. He served in Congress, Tamil State Congress and many other parties. He served around 40 years in Politics. here he speaks about his Politics Career, his Gandhiyam ideologies and much more about Rajinikanth. Why Rajini Quits Politics, Is there any chance to come back to politics are all discussed here, Watch the full video and come across the comments.
    ICYM Part 01: • Tamilaruvi Manian | இப...
    ICYM Part 02: • Tamilaruvi Manian | நா...
    ICYM Part 03: • Rajini முதல்வர் வேட்பா...
    ICYM Part 04: • Tamilaruvi Manian | Ra...
    ICYM Part 05: • Kamal அரசியலில் வெற்றி...
    CREDITS
    Camera: Vignesh, Naveen & Chandra Sekar
    Edit : Sathya Karuna Moorthi
    Assistant Channel Head: Hassan Hafeez K
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY

ความคิดเห็น • 107

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +4

    மேடம்....அருமையான இன்டர்வியூ. எதார்த்தமாக அருவி கொட்டீயது என்றால் மிகையில்லை. உண்மையைச் சொல்ல தயக்கம் காட்டாத அருவியை பேட்டீ கண்ட உங்களுக்கு என நன்றிகள். தொடரட்டும் உங்களின் இந்த பணி.

  • @ashokkumarm577
    @ashokkumarm577 ปีที่แล้ว +8

    தங்களின் வாழ்க்கை முறையின் மேன்மையை அறிந்து நெகிழ்ச்சி அடைந்தேன். அய்யா நீங்கள் நல்ல விதையை விதைத்த விவசாயி , அருட்பேராற்றல் கருணையினால் அந்த விதைகள் அத்தனையும் பிழைத்து நல்வழி காட்டும்.
    அய்யா எல்லா வேறுபாடுகளையும் கலைந்து, தற்போதைய அரசுக்கு நல்ல கருத்துக்களை தெரிவித்து அதன் முலம் நம் தமிழகம் மேன்மை அடைய உதவும்.

    • @nermaipaathai8867
      @nermaipaathai8867 ปีที่แล้ว

      His thoughts are not superb but has the foundation of the Ariyan Hindu extremism. Hinduism and Bhagvat Gita and Manusmriti destroys the youngsters because Krishna Leela is the basis of eve teasing, etc. etc.

    • @ashokkumarm577
      @ashokkumarm577 ปีที่แล้ว

      @@nermaipaathai8867 நான் மேற்கொள் காட்டியது பொது வாழ்வில் நேர்மையை தான்.அவர் சித்தாந்த்த்தில் அவர்கே தெளிவு இல்லாததை போல் தோன்றுகிறது.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 ปีที่แล้ว +12

    அய்யா தமிழருவி மணியன் அவர்களுக்கும் ,பர்வீன் சுல்தானா அவர்களுக்கும் நன்றிகள்🙏❤️🌹

  • @ramakrishnanrajaram9660
    @ramakrishnanrajaram9660 ปีที่แล้ว +6

    His thoughts are really superb.Politics leaders should be like this then Tamilnadu will be developed state.Leaders should feel ashame to use public money for their personal.

    • @nermaipaathai8867
      @nermaipaathai8867 ปีที่แล้ว

      His thoughts are not superb but has the foundation of the Ariyan Hindu extremism. Hinduism and Bhagvat Gita and Manusmriti destroys the youngsters because Krishna Leela is the basis of eve teasing, etc. etc.

  • @pthulasi5152
    @pthulasi5152 ปีที่แล้ว +7

    தூய சுத்த பச்சை தமிழன். தமிழருவி மணியன்.அய்யா நூறு ஆண்டு வாழணும்..

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 5 หลายเดือนก่อน +1

    யதார்த்தவாதி பொதுஜன விரோதி என்பது பழமொழி அது தமிழருவி மணியன் அய்யா அவர்கள் வாழ்க்கையில் உண்மையும் ஆகிவிட்டது, அதற்காக வருத்தபடாத ஒரு சிறந்த மனிதர்! இரண்டு ஆளுமைகளின் உரையாடலில் நேரம் கடந்ததே தெரியவில்லை 😊👍 அய்யா தமிழருவி மணியன் அவர்களுக்கும் ,பர்வீன் சுல்தானா அவர்களுக்கும் நன்றிகள்🙏❤🌹

  • @mohamadhali6738
    @mohamadhali6738 ปีที่แล้ว +4

    Experienced person in politics but people will never recognise someone like him💐

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 9 หลายเดือนก่อน +1

      PUBLIC CINEMA KAARAN PINNAADI ILLA PORAANGA. ENNA SEIYA.

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg ปีที่แล้ว +19

    அய்யா மனம் வலிக்கிறது.தூய்மையானவரை.தமிழகம் மறந்து விட்டது.

  • @karuna970
    @karuna970 ปีที่แล้ว +6

    Very good man

  • @mahindrashop272
    @mahindrashop272 5 หลายเดือนก่อน +1

    அக்கா மிக அருமையான கேள்விகள்

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @JAICREATIONSMUSIC
    @JAICREATIONSMUSIC 4 หลายเดือนก่อน

    இப்படிப்பட்ட வர்களை உங்களைப் போன்றவர்கள்.... சந்தித்து உரையாடினால்..... பல விஷயங்களை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்

  • @lnmani7111
    @lnmani7111 ปีที่แล้ว +19

    யதார்த்தவாதி பொதுஜன விரோதி என்பது பழமொழி அது மணியன் அவர்கள் வாழ்க்கையில் உண்மையும் ஆகிவிட்டது, அதற்காக வருத்தபடாத ஒரு சிறந்த மனிதர்!

    • @mugundhank6051
      @mugundhank6051 ปีที่แล้ว

      Unmaiyaanavar sariyaana patham

    • @samy-peris
      @samy-peris ปีที่แล้ว

      யதார்த்தவாதியா???
      ரசினி ஜெயிச்சா பொழப்ப ஓட்டிடலாம்னு அவன் பொச்சு பின்னாடியே திரிஞ்சவனெல்லாம் யதார்த்தவாதி.
      போங்கடா டேய்...

  • @mahindrashop272
    @mahindrashop272 5 หลายเดือนก่อน

    மிக அருமை .

  • @aishwaryasuresh4597
    @aishwaryasuresh4597 ปีที่แล้ว +1

    Tamilaruvi mannian great man.

  • @madurai62
    @madurai62 ปีที่แล้ว +1

    we missed great cultured politicians

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug ปีที่แล้ว +4

    தங்கள் நெற்றிக் கண் மீண்டும் வெளிவருமா? ஐயா

    • @samy-peris
      @samy-peris ปีที่แล้ว +1

      கிழிக்கும்

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 10 หลายเดือนก่อน +1

    நான் யாரிடமும் எதையும் பெறவில்லை என்பதை நம்புங்கள் நண்பர்களே.

  • @harikrishnanlingesan6035
    @harikrishnanlingesan6035 ปีที่แล้ว +8

    இவர் தமிழ்நாட்டின் பொக்கிஷம்

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

      எதிரிகூட அலட்சியப்படுத்தும் காயாத களிமண் பொம்மை உருமாறிக்கொண்டே இருக்கும். அரைக்கேனம்!

    • @samy-peris
      @samy-peris ปีที่แล้ว +1

      ஆமா, பூட்டி வெச்சிக்கோ, வெளியில விட்றாத
      இவனுங்க இம்சை தாங்க முடியல

  • @Shyam-ex5zj
    @Shyam-ex5zj ปีที่แล้ว

    Great man and admire him and follow him.he should avoided rajini

  • @bharathidasan3560
    @bharathidasan3560 ปีที่แล้ว +2

    Everything is fine sir, Problem here is u believed Rajini could win election and worked for 3 years for him But u r not ready to believe kamal or vijay .contradiction here.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +3

    இரண்டு ஆளுமைகளின் உரையாடலில் நேரம் கடந்ததே தெரியவில்லை 😊👍

  • @durairaj9687
    @durairaj9687 2 หลายเดือนก่อน

    திரு. தமிழருவி மணியன் ஐயா அவர்கள் விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போனதில்லை. கொஞ்சமாவது flexible ஆக இருந்திருக்கலாம்,காரியம் பெரிதா,வீரயம்பெரிதா ? காரியம்தான் பெரிது என்பதை மறந்துவிட்டார். Past is past.

  • @manomano403
    @manomano403 ปีที่แล้ว

    👍

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      காலம் கடந்தும்
      உனக்கும் உனது சந்ததிக்கும்
      எது நன்மை செய்யுமோ
      அது சத்தியம்
      நாங்கள் உலக மனிதர்களாக
      சிந்தனை எனும் கால் ஊன்றி நடப்பதற்கு வழி காட்டுவது கல்வி
      தமிழ்நாடு கல்விப்புலம் தாண்டிய
      பல அறிஞர்களைத் தன்னகத்தே கொண்டது
      அறிஞர்கள் என்பவர்கள் ஆற்றல் பொருந்தியவர்களாகவும் இருந்தால் மட்டும்தான் அறிவானது தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் வெளிச்சம் தரமுடியும்
      அறிவு வெளிச்சம் தந்தது,
      அதனால்
      சுபகான் அல்லா இந்த அளவிற்கு வளர்ச்சி பெற முடிந்தது, மிக்க மகிழ்ச்சி..
      அறிவு என்னதான் உன்னதம் பெற்றாலும், அது அன்பில் நெகிழும் தன்மை உடையதாக இருக்கும்போதுதான் பேரிலக்கியமாக உருவெடுக்கிறது
      பேரிளம் பெண்ணாக வளர்ந்து வெற்றியின் முதற்படியைத் தொடும் சுபகான் அல்லாவும் பேரிலக்கியமாக மலர வாழ்த்துகிறேன்..
      ..
      - அன்புடன் சபரிமாலா -

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      அடி நூறு
      விதம் கற்க
      வேணாம் புள்ள!
      ஒரு,
      அடி நூறு
      தரம் கல்லு
      அது போதும், போதும்!!
      எப்போதும்
      எது வந்த போதும்,
      எதிர்கொள்ளும்
      திறம் ஒன்று போதும்!!!
      உன்னை
      நன்றாகவே ,மிக நன்றாகவே,
      இறைவன் செய்தான்
      என்று
      நேர் நில் களம்!!!!
      ..
      16.03
      03.09.2022
      👇👇👇👇🏏👍👍👍👍👍

  • @jayajothi5732
    @jayajothi5732 ปีที่แล้ว

    ஐயாவை போன்று நானும் ராஜா இந்துஷ்தானி படப் பாடலை கேட்பவன்
    ...

  • @deenadhayalan186
    @deenadhayalan186 4 หลายเดือนก่อน

    I will vote for him

  • @DB-tl3uk
    @DB-tl3uk 4 หลายเดือนก่อน

    No place for ACTORS IN POLITICS ESPECIALLY IN TN POLITICAL SPACE

  • @jayajothi5732
    @jayajothi5732 ปีที่แล้ว

    அண்ணா.....................................

  • @madurai62
    @madurai62 ปีที่แล้ว

    😇

  • @kajamugan8105
    @kajamugan8105 ปีที่แล้ว

    my support damilaruvi iyaa

  • @abdekumar3948
    @abdekumar3948 ปีที่แล้ว

    ஐயா திரு. விஜய் அவர்கள் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்று உங்களிடம் சொன்னாரா. வீண் பேச்சு பேசுவதை தவிர்த்து இயக்கத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசிங்கள்‌.‌

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 ปีที่แล้ว +1

    எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உங்களுக்கு பிடித்த பேச்சாளர்

  • @lelavathir476
    @lelavathir476 10 หลายเดือนก่อน

    ஜழ‌😊

  • @madurai62
    @madurai62 ปีที่แล้ว

    😇😇😇😇😇

  • @nmathiyazhagan8266
    @nmathiyazhagan8266 ปีที่แล้ว

    Engalukku tamizh ayyathan

  • @thozharpandian8052
    @thozharpandian8052 ปีที่แล้ว +1

    Now we know about this man’s love for tamil. It is one thing to say I like to listen to Hindi songs but to proclaim that Hindi singers and songs are better than their Tamil counterparts either suggests ignorance or inferiority complex or perhaps he is a stooge of the BJP. How is Rafi the God of music. How many songs did he create? Can he write notes like our greatest Ilaiyaraaja? How many genres has Rafi mastered. He is merely a very good singer and occasional composer. Raja is all that and more. Perhaps he may not be as good a singer as Rafi but as a composer, he is in the league of world class composers like Bach and Mozart unlike Rafi who is restricted to mainly north India.

  • @aaronshan8956
    @aaronshan8956 ปีที่แล้ว +3

    Sir, please stop Rajinikanth puranam.
    Rajini went through surgery 10 or 15 years ago. Doctors would have advised him about his body condition at that time itself. So why did Rajini gave hopes to Tamil Nadu with punch dialogues like he is going to bring big changes to poor people and Tamil Nadu. Isn't it purely to make huge money out of poor people ?? He is greedy for money and fame. He has no back born. Scared to show his real face to public. Hides behind cine image he created from his movies. Also has dramatic believes about faith. He is a big supporter of Bramins. Delver statements with no clear knowledge about certain people, for an example about Periyar. In summary he has no qualities to become a public servant. Sad part is - his fans still pay money to buy tickets to watch his stupid movies and makes him more and more rich. And he go behind rich and influential people for his and his family's benefits. Feel sad for the people. Wake up Tamil Nadu.

  • @madurai62
    @madurai62 ปีที่แล้ว

    MADAM PARVEEN IS ALSO

  • @srishtisview6753
    @srishtisview6753 2 หลายเดือนก่อน

    Odura kudurai le pandahayam katum asami irvar !

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 8 หลายเดือนก่อน

    மணியன்அவர்களே பரமமுட்டாள்நீங்க இல்லை ஆனால்

  • @dhanalakshmiarulmurugan909
    @dhanalakshmiarulmurugan909 ปีที่แล้ว

    He has to Realize the current situations
    Loossaappaa ivaru SCHOOLS STUDENTS were Drinking 🍸 Alcohol so Tamilnadu Government should Reduce the Percentage of alcohol for Tamilnadu SCHOOLS TAMIL(if it is possible other state students) STUDENTS
    Hope Tamilnadu Government will Do

  • @rajapa3430
    @rajapa3430 5 หลายเดือนก่อน

    limitted குடி is very good. வி were told that Korana did not affect those குடி community. Your imunity level was very low that is why u r affected. Fortunately u r saved and now u r talking and spreading the utopian ideas. Are u still ரஜினி sir rasikara? I belive that u Are free from selfish attidude ? wnat about ntk leader and vijaykanth party? pl. Comment....

  • @girir1078
    @girir1078 ปีที่แล้ว +3

    Faek man

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் Bjp கூட நின்றது இவர் பெயரை கெடுத்துவிட்டு

    • @samy-peris
      @samy-peris ปีที่แล้ว

      இவன் யார் கூடத்தான் நிக்கல???
      இப்போ கூட பாரு, தெருவுலதான் நிக்கிறான்

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up 11 หลายเดือนก่อน

    பிறகு ஏன் ரஜினி பின்னால நின்னீங்க

    • @s57691
      @s57691 10 หลายเดือนก่อน

      Avarthan solgirare pillayar pidikka kuranganadu

  • @rajvirranganarayanasamy9375
    @rajvirranganarayanasamy9375 10 หลายเดือนก่อน

    Maratiyan rajini aasai kollalam.tamilan vijay aasai kollakudatha.

  • @pssumbramani1158
    @pssumbramani1158 4 หลายเดือนก่อน

    Tamil arivi maniyan. Avl.
    Miha priya pokkasam.

  • @chandrasekarthimanan4791
    @chandrasekarthimanan4791 ปีที่แล้ว +1

    Ivan pakka sanghi, gandhiavadhi sollum Ivar , mathavathi katchien oden serndu 2014 koottanikku velai seithar, melum rajini ai nermaianavar endru kurum Ivar ,enna seithar thamazhakkathiru rajini endru kuramudiuma?

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf 4 หลายเดือนก่อน

    பர்வீன் சுல்தான்
    நீங்கள் இந்த மனிதரில் சிறந்தவரை விட்டு விடுங்கள்.
    குர்ஆன் முகம்மது நபி
    முகம்மதிய மதம் சேர்ந்த நீங்கள்
    மாமனிதன் கடைசி நபி
    அது இதுன்னு போற்றும்
    குர்ஆன் முகம்மது நபி
    வெறும் குப்பை, மனிதன் என்று கூட அழைக்க அருகதை தகுதி கிஞ்ஞிதும் இல்லாத்த
    முகம்மது நபி
    இதெல்லாம் படித்து தெரிந்து உலக சமூகம் அறிய சொல்லுங்கள்.
    இதை செய்தால்
    இஸ்லாம் என்ற மரணகுழியில் விழாமல் தடுக்கலாம்
    பெரிய சீர்த்திருத்தம் எல்லாம் பேசும் பர்வீன் சுல்தான் நீங்கள் இஸ்லாம் விமர்சனம் expose செய்தால்
    உலக சமூகத்திற்க்கு உயிர்சேவை செய்யும் பெரும்பணி பர்வீன் சுல்தான் செய்ய பல கோடி மனித குலத்தை காப்பாற்றிய நன்மை செய்யுங்கள்

  • @chinnappaa2273
    @chinnappaa2273 ปีที่แล้ว +1

    பச்சோந்தி மனியன்

    • @chezhiyan6811
      @chezhiyan6811 ปีที่แล้ว

      உண்னைப் போல் திருடினாரா, பொய் பேசினாரா, தன் குடும்ப நலனுக்காக யாரையாவது நக்கிப் பழைப்பு நடத்தினாரா?
      இப்பொழுது சொல் பச்சோந்தி நீயா அல்லது திரு.மணியன் அவர்களா?

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 ปีที่แล้ว +1

      En gomala oothara

  • @sudhadhiravidamani2476
    @sudhadhiravidamani2476 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டில் திரு.விஜய் அவர்களுக்குச் சரியான கட்டமைப்புஉருவாக்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சியில் வெல்வது எளிதானது இல்லை.

    • @kamaleshabinayafoundation4441
      @kamaleshabinayafoundation4441 ปีที่แล้ว +1

      விஜய் தைரியமாக அரசியலில் நிற்கிறேன் என்றுசொன்னாரா ஆட்டோ சின்ன ஒரு சுயசியாக கொடுத்தாங்க தான் ஆனா அவரு வாயைத் திறக்கவே இல்லையே வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து விட்டார்

  • @andrewsoveline6124
    @andrewsoveline6124 9 หลายเดือนก่อน

    00000

  • @dhanalakshmiarulmurugan909
    @dhanalakshmiarulmurugan909 ปีที่แล้ว

    She is a Biased Lady All QUESTIONS are focused

  • @rangavittalravikumar4504
    @rangavittalravikumar4504 ปีที่แล้ว +1

    When he was in the podium (Stage)with Vasan and Annamalai he welcomed only Mr Vasan and never bother to name Mr Annamalai who is in the centre.And he used tell that he never hate anybody in particular,
    So, It is confirmed he is double standard guy.What a shame!!!

    • @moutainlover
      @moutainlover 10 หลายเดือนก่อน

      வாசனுக்கும் அண்ணாமலைக்கும் நடுவே பலி ஆடு மாதிரி தான் தமிழருவி உட்கார்ந்திருந்ததைப் பார்த்து பரிதாபமாகத்தான் இருந்தது ... எவ்வளவு உயர்ந்த இடத்திலிருந்த மனிதர் எவ்வளவு தாழ்ந்த இடத்துக்கு வந்துவிட்டார் ...பரி...பரி ....பரிதாபம் தான் ...

  • @karthikrajab2425
    @karthikrajab2425 ปีที่แล้ว

    Dey broker odiru angutu

  • @senthilk7629
    @senthilk7629 ปีที่แล้ว +4

    கலைஞர் அவர்களின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பலன். சிறுசேமிப்பு பதவி. இதை நீங்கள் நினைக்க வேண்டும் ( யோக்கியன் வரான் சொம்பு எடுத்து உள்ள வைன்னு சொல்லுவாங்க) ஊர்ல.
    வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்

    • @chezhiyan6811
      @chezhiyan6811 ปีที่แล้ว

      கருனாநிதி தந்த பதவியை வைத்து பணம் சம்பாதிக்க தெரியாத மனிதனை ஊபிஸ் இப்படித்தான் தூற்றும்.

    • @user-uq3dc7fh5t
      @user-uq3dc7fh5t 10 หลายเดือนก่อน

      👎

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +9

    இந்த மனிதனுடைய சொல், செயல், எதுவுமே நம்பகத்தன்மை வாய்ந்தது அல்ல.
    இவருடைய கடந்த காலம் அதைத்தான் நமக்கு காட்டுகிறது.
    இவருடைய பேச்சுக்கள், தண்ணீரிலும்,காற்றிலும்தான் எழுதி வைக்க வேண்டும்.
    அதிகாரத்தை நுகர்வதற்கு முன்பே இப்படி பித்தலாட்டங்கள், பேச்சுக்கள்.
    ஒருவேளை இவர் அதிகாரத்தை நுகர்ந்துவிட்டால் ரஜினிகாந்த் சொன்னது போல் ,தமிழ்நாடு "சுடுகாடாகும் "என்ற நிலை வந்தாலும்,ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    • @govindharaja8008
      @govindharaja8008 ปีที่แล้ว

      உன்னை போல் ஏதையும் ஆராயாமல் இருக்கின்ற முட்டபசங்க ? ஊழல் இல்லாத 53 வருட பொது வாழ்க்கையில் பயணித்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நமது சமகால தலைவர்களில் இவரும் ஒருவர் ,உன்னை போல் முட்டாள் இருக்கும் வரை ?

    • @msivabalan007
      @msivabalan007 ปีที่แล้ว +6

      இவரைக் குறைத்துப் பேசும்போதே உன்னுடைய குணம் தெரிகிறது டேம் இட்

    • @sridharan9317
      @sridharan9317 ปีที่แล้ว +2

      ரஜினி வரலாம் அரசியலுக்கு விஜய் வரக்கூடாதா

    • @VV-yh4uh
      @VV-yh4uh ปีที่แล้ว

      @@msivabalan007 முட்டு குடுக்கும்போது தங்கள் வரலாறே தெரிகிறது.

    • @VV-yh4uh
      @VV-yh4uh ปีที่แล้ว

      @@sridharan9317 மணியா என்ற மணிவண்ணன் ஐயா அவர்களின் கேரக்டர்தான் நினைவுக்கு வருகிறது....

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว +1

    தொண்டைகிழியக் கத்துவது தவிர எந்தத்திறமையும் இல்லாத மண்ணுளி.

  • @PugalRK
    @PugalRK ปีที่แล้ว

    ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்பதை படித்திருக்கிறேன் இப்போது தமிழருவி மணியன் உருவத்தில் நேராக பார்க்கிறேன்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 ปีที่แล้ว

    ரஜனி மட்டும் அரசியலுக்கு வரலாம். விஜய் வரக்கூடாது. யார் போட்ட சட்டம் ? விஜய் வந்தால் ரஜனியின் வண்டவாளம் தண்டவாளத்தில் தான். அந்த பயம்தான்.

  • @santhakumar426
    @santhakumar426 10 หลายเดือนก่อน

    காந்தியை விட்டு இப்ப காமராசர்.
    அடுத்து மோடி.இது ஒரு பொழப்பா?