MGR| எம் ஜி ஆர் உடன் நான் நடித்த அனைத்து திரைப்படம் என் பொக்கிஷம் நடிகை லதா நேர் கானல் | CTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #ctt #mgr#lathainterview#mgrlatha#mgrlathamovie
    #lathainterviews#

ความคิดเห็น • 31

  • @elumalaikannaiyan3168
    @elumalaikannaiyan3168 2 ปีที่แล้ว +3

    அருமையான பேட்டி.புரட்சித்தலைவர்.தமிழகத்துக்குகிடைத்தபொக்கிஷம்.லதாஅம்மாவாழ்க.சென்னைதமிழ்டென்டிரிங்வாழ்த்துகள்

  • @tamilarasanr5353
    @tamilarasanr5353 2 ปีที่แล้ว +6

    தலைவருக்கு ஆப்ட் ஆன ஜோடி நம்ம லதாம்மா..நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

  • @haridasa7281
    @haridasa7281 ปีที่แล้ว +2

    Mgr the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @avramakrishnamaraji6756
    @avramakrishnamaraji6756 ปีที่แล้ว

    நன்றி மேடம் நன்றி உங்கள் மறக்க முடியாது மலரும் நினைவுகள் நன்றி

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 2 ปีที่แล้ว +2

    I am MGR fan and also I like Latha madam casual interview super.

  • @rajguru2972
    @rajguru2972 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம்

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 2 ปีที่แล้ว +2

    அற்புத நேர்காணல் நன்றி லதாம்மா!!🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 ปีที่แล้ว

    Vanakkam mdm super Arumaiyana Pathivu Makkal Thilagam ponmanachemmal varivazhankum pari vallal Dr MGR sir Patri Latha mdm pesiya viparam Arumai valthukkal mdm Nengal pallandu kalam valka Thalaivar vathiyar endru varai vuyirodu Erunthirunthal Tamil Nadu mattum ellai India yave Nantraka erunthirukkum Anakku nantraka viparam therinthu Thalaivar ellai vettil appa amma Thalaivar movie Kku kutiselvarkal avar niraiya parthuthan Nan avar Rasigananen pakthananen Avar erunthal nan avar katchiel serthu avar mathiri makkalukku sevai seithiruppen Antha pakkiyam ellai varuthamaga vullathu avar ellathathu Avar movie anaithaum puthu printaka matravendum pokkisam Entha vulagam vulla varai Avar movie pathukakkapadavendum Dr MGR sir pugalum vulagam vulla varai Nilaithunirkkum Nanri mdm Nanri brother TV channel Kku valthukkal 👌👌👌👍👍👍

  • @ksubramani-nv9jc
    @ksubramani-nv9jc 6 หลายเดือนก่อน

    வாழ்க. தலைவர் வளர்கபுகழ் என்றும் எம்.ஜி.ஆர் பக்தன்

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 ปีที่แล้ว +1

    1973 ல் உலகம் சுற்றும் வாலிபன் படம் துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரையிலும்
    அடுத்து வெளிவந்த அண்ணா நீ என் தெய்வம் (அவசர போலிஸ் 100) வரை நடித்து
    உள்ளார்.
    ரசிகர்கள் எண்ண ஓட்டங்களை
    நன்கு அறிந்தவர் புரட்சித் தலைவர்.
    ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படா
    வண்ணம் பார்த்து கொள்வார்.
    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதாவுடன் மஞ்சுளா, சந்திரகலா, சொம்சாய்
    நேற்று இன்று நாளையில்
    லதாவுடன் மஞ்சுளா, ராஜஸ்ரீ
    நினைத்ததை முடிப்பவன்
    படத்தில் லதாவுடன் மஞ்சுளா, சாரதா
    உரிமைக்குரல் படத்தில் லதாவுடன் பழம்பெரும் நடிகை
    அஞ்சலிதேவி
    உழைக்கும் கரங்கள் படத்தில்
    லதாவுடன் பவானி
    நவரத்தினம் படத்தில்
    லதாவுடன் ஜெயசிதரா, ஸ்ரீபிரியா, ஜெயா, y. விஜயா
    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில்
    லதாவுடன் பத்மபிரியா
    நாளை நமதே, மீனவ நண்பன்
    படங்களில் வெ.ஆ. நிர்மலா
    நீதிக்கு தலை வணங்கு படத்தில் லதாவுடன் ரோஜாரமணி
    இதற்கிடையில் லதா கதாநாயகியாக இல்லாமல்
    இன்று போல் என்றும் வாழ்க
    இதயக்கனி
    ஊருக்கு உழைப்பவன்
    திரைபடங்கள்.
    புரட்சித் தலைவரின் மகத்தான வெற்றிக்கு இது மாதிரி சின்ன மாற்றங்கள் என்றாலும் ரசிகர்கள் சலிப்படையாமல் செய்வதில் வல்லவர்.
    மற்ற கதாநாயகிகள் துணை இல்லாமல் லதாவுடன் மட்டும் தனித்து நடித்த படங்கள்.
    பல்லாண்டு வாழ்க
    சிரித்து வாழ வேண்டும் மட்டுமே

  • @ram51966
    @ram51966 2 ปีที่แล้ว +2

    Good interview

  • @binujs9091
    @binujs9091 2 ปีที่แล้ว +2

    MGR vazhka,, nan MGR baktar 🙏👍❤

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว

    "என்னை விட்டால் யாருமில்லை" பாடலில் லதாவை பார்த்து உலகமே மகிழ்ந்தது. இன்றும் மகிழ்கிறது . அற்புதமான முகபாவம் செம உடற்கட்டு அழகு . லதா என்ற நளினி சாதாரண பெண்ணல்ல ஒரு இளவரசி - அதிலும் அழகு தேவதை இந்திரலோகத்து பேத்தி. லதாவை பார்த்தபடியே வெறும் சோற்றை சாப்பிடலாம் அப்படியொரு சுவை தரும் முகம், விழிகள், மூக்கு, காதுகள், கைகள் , கால்கள் மொத்தத்தில் லதாவின் அனைத்தும் தேன் லட்டு சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் . என்னை மகிழ்த்தும் லதா நீடூழி வாழ்க . மக்கள் திலகத்தின் நாயகிகள் எல்லோருமே அல்வா துண்டுகளே.

    • @manmathan1194
      @manmathan1194 2 ปีที่แล้ว +1

      லதாவின் பணியாரம் மிகவும் சுவையாக இருக்கும் மாங்கனிகள் சூப்புவதற்கு நன்றாக இருக்கும்.

  • @nellaimani7772
    @nellaimani7772 2 ปีที่แล้ว

    அற்புதம் வாழ்த்துக்கள்

  • @subbaiyah
    @subbaiyah ปีที่แล้ว

    Neengal mattume innum athe maadhuri ye alagakavum unmaiyagavum irukkireenga vaalththukkal

  • @Muneswaran1992
    @Muneswaran1992 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 ปีที่แล้ว

    Very good command latha talk about mgr very great pls upload saroja devi pls latha great

  • @raghuraman1440
    @raghuraman1440 2 ปีที่แล้ว +2

    MGR Latha joodi எப்பவுமே famous.

  • @ayyavooedwin7567
    @ayyavooedwin7567 2 ปีที่แล้ว

    Super nice

  • @kathavaryan9733
    @kathavaryan9733 2 ปีที่แล้ว

    Super Amma

  • @maruthchalam7738
    @maruthchalam7738 2 ปีที่แล้ว

    80கலில் நாங்க அப்படி ரசிப்போம் லதா செம செக்ஸி நடிகை

    • @manmathan1194
      @manmathan1194 2 ปีที่แล้ว

      லதாவை எப்படி ரசிப்பீர்கள்

  • @murugadas5686
    @murugadas5686 2 ปีที่แล้ว +2

    Lathamma Ilavenil Bro Uyir💖

  • @muruganjana5992
    @muruganjana5992 2 ปีที่แล้ว +1

    Khataul Talaiver m G R suber amma

  • @murugansteels9070
    @murugansteels9070 2 ปีที่แล้ว

    Sri M G R Swmiji Avar Athma Santhi Aganum

  • @santhas9407
    @santhas9407 2 ปีที่แล้ว

    ஊருக்கு உழைப்பவர் படத்தில்
    வாணஸ்ரீ நிர்மலா தான் ஜோடி.லதா இல்லை சகோ

  • @selvapalanisamy9343
    @selvapalanisamy9343 2 ปีที่แล้ว

    Naan ilavenil rasigan

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne 2 ปีที่แล้ว

    Super Amma