MGR | தோல்வியே அறியாமல் வெற்றி மட்டுமே கண்ட ஒரே தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் | CTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #mgr#ctt#palaliyappan#mgrmovie#mgrjayalalitha#chennaitamiltrending#krajan

ความคิดเห็น • 45

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +22

    அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு.
    வாழ்வில் நல்லவர் என்றும் வீழ்வதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு. மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் அவர்களுடைய பெயர், புகழ் என்றென்றும் இந்த மண்ணில் மங்காத பெருமையோடு புகழ் மணக்கும். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌🙏🙏🙏🌹🌹🌹

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 ปีที่แล้ว +22

    MGR சார் ஒரு ஐடியல் ... இவர மாதிரி 1000 வருஷத்துக்கு ஒருவர் மட்டும் தான் பிறப்பார்கள் ( ஒரு ஆண் & ஒரு பெண்) ...

  • @ammatamil7503
    @ammatamil7503 ปีที่แล้ว +6

    MGR நாமமே தம்பி பழனியப்பனை புகழ் ஏணியில் ஏற்றி விடும்

  • @princessbeautyparlour3463
    @princessbeautyparlour3463 ปีที่แล้ว +16

    புரட்சித் தலைவரைப் பற்றி அருமையான பதிவு மக்களுக்கு கொடுத்து இருக்கீங்க மிகவும் சிறப்பு 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐

  • @uvaizyoosuf4445
    @uvaizyoosuf4445 ปีที่แล้ว +20

    Mgr is very grat actor

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +9

    Puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is legend only one leader ever green hero mass hero only one mgr 🙏🙏🙏

  • @ramalingamlingam1192
    @ramalingamlingam1192 ปีที่แล้ว +4

    MGR தெய்வ அவதாரமே.இனி அவரை போல் அவதரிக்க போவதில்லை.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +11

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @jayanthim2023
    @jayanthim2023 ปีที่แล้ว +9

    சிறப்பு ங்க அண்ணா அருமையான பாடல் பகிர்வு 💐💐💐💐💐

  • @priyadilip7169
    @priyadilip7169 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு. புரட்சித்தலைவர், மாபெரும் தலைவர் !!!!.... மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்.... என்ற பாடலுக்கு ஏற்ப வாழ்ந்த எம்ஜிஆர் பற்றிய நினைவுகளை பகிர்ந்த லொள்ளுசபா பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்!!CTT சானலுக்கும் மனமார்ந்த வரவேற்புகள் 👍

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +32

    தன் தாயின் இளைய மகன் ! தமிழக தாய்களின் தலைமகன் ! வறியோர்க்கு வாரி வழங்கும் வள்ளல் ! தலைமுறை கடந்தும் வாழும் புகழ் ! மக்கள் மனதில் "மக்கள் திலகம்"😎🤧 நன்றி CTT.

  • @muralimohan5023
    @muralimohan5023 ปีที่แล้ว +2

    Always remembered yesterday today & tomorrow only MGR

  • @pazhania7225
    @pazhania7225 ปีที่แล้ว +9

    சிறப்பான பதிவு சார் சிறப்பாக உள்ளது தொடர்ச்சியாக நடத்தவும் மிக்க நன்றி

  • @lollusabhapalaniappan3529
    @lollusabhapalaniappan3529 ปีที่แล้ว +9

    Thanku ctt unit tq viewers

  • @GunasekaranK-un4jq
    @GunasekaranK-un4jq ปีที่แล้ว +3

    ஒருகோடிஆண்டு
    மறைந்தாளும்
    எம்ஜிஆர்இறைவன்
    அன்னமிட்டகை
    . அவர்தான் ஆளுமை
    உலகம் சுற்றும்வாலிபன்
    எம்ஜிஆர் இறைவன் தான்
    Supperstar,,, MGR,,, 🍂மக்கள் திலகம தான்.....💅🕶🤞🙏

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk ปีที่แล้ว +2

    🙏🙏🙏✌️👍👏👨‍🌾👌.mgrjj.Mgr.my.god. super. Chittoor.ap....T.d.manohar. namaste 🙏 ctt

  • @GunasekaranK-un4jq
    @GunasekaranK-un4jq ปีที่แล้ว +2

    ஊருக்காக 💪💪உழைக்கும் கைகள்உயர்ந்திடவேண்டும்
    பழநியப்பன். உயர வாழ்த்துகின்றேன்

  • @saravananecc424
    @saravananecc424 ปีที่แล้ว +16

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @muralimohan5023
    @muralimohan5023 ปีที่แล้ว +2

    We love you for your humbleness, you God bless you

  • @uvaizyoosuf4445
    @uvaizyoosuf4445 ปีที่แล้ว +15

    I like mgr fans

  • @kothainaayagi51
    @kothainaayagi51 16 วันที่ผ่านมา +1

    அருமையாக இருந்தது உன்னுடைய பேச்சை கேட்டு க்கொண்டு இருக்கலாம் நல்லா இருந்தது

  • @kothainaayagi51
    @kothainaayagi51 16 วันที่ผ่านมา +1

    நான் தீவிர எம்ஜிஆர் ரசிகர்

  • @Muthukalai0265
    @Muthukalai0265 ปีที่แล้ว +7

    👍👍👍

    • @subramanianarummaiyanamovi8546
      @subramanianarummaiyanamovi8546 ปีที่แล้ว

      Palaniappan interview super. palanireally helping person. main reason covid19 period super .vazgha& valarga.Telephone subramanian Comedy ARTIST.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Mgroruugapurusanevargal1000varudathukuoruvardanpirapargalinthayugathilevaroruvarthanenievarumillaiooithaipondrapathivugalmanithanukunambikayaiyumveerathaiyumkodukirathuadikadipathivupodavumtholargale

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Cttnanbargalanaivarukumkodinandrgalfdaimmgrvasiyilendrusollungalmgrmathriendrudsollathirgal

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Karunaseithaemtruvelaigaldanmgrkuplusagairnthathu

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Karunaseithaematrupithalattavelaikalmgrkumigamigaplusagairunthathu

  • @kannanravichandran4443
    @kannanravichandran4443 ปีที่แล้ว +1

    K பாலாஜி MGR உடன் என் கடமை என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார்

  • @pgovindan446
    @pgovindan446 ปีที่แล้ว +3

    Super cute and beautiful speaking 😍

  • @kpsivam5792
    @kpsivam5792 9 หลายเดือนก่อน

    👍👍👌👌

  • @vivekanand1331
    @vivekanand1331 ปีที่แล้ว +3

    அவர்கருணைகடவுள்என்குவதெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிடிடிநன்றி🙏🙏🙏🙏

  • @mayooraninthiranathan3469
    @mayooraninthiranathan3469 ปีที่แล้ว

    Mikasirappu

  • @kothainaayagi51
    @kothainaayagi51 16 วันที่ผ่านมา

    நீ நல்லா இருப்ப தம்பி

  • @ckselvaraj3372
    @ckselvaraj3372 ปีที่แล้ว

    Rajini.pattri.vendamm.poda

  • @viswanathanp2590
    @viswanathanp2590 3 หลายเดือนก่อน

    MGR நடித்து ரிலீஸ் ஆகாத படங்கள் நிறைய உண்டு. தோல்வியடைந்து ஓடாத படங்களும் நிறைய. ஆனால் அரசியல் வாழ்வில் வெற்றி மட்டுமே.

  • @rskalpana1529
    @rskalpana1529 ปีที่แล้ว +2

    Phone number kodukkaum

  • @vijayakumaryadhav4217
    @vijayakumaryadhav4217 ปีที่แล้ว +3

    Aya.arasiyal.sanakyana.illai.mithra....dhrogi..mgr.irundhal.kollai.adikka.mudiyadhu.endru.dhan.avarukku.dhrogam..seidhu..avaral.cm.agi...avaraye..veliyel.anuppinan..piragu.avanaye....vendru..vetri.veeranaga..moondru..
    .murai.cm.aga.arasiyal.chanakyanaga..mgr.mattume..k.nnidhi.kollai.adippadhil.chanakyan..