MGR|எம்ஜிஆர் பெயர் கண்டிப்பா நடிகர் சங்கத்துக்கு வைப்பாங்க விஷால் தெரியமா பேசுறார் கேராஜன் நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • #mgr#ctt#mgrkrajan#krajaninterview#mgrmovi#mgrsongs#mgrfullmovie#mgradmk

ความคิดเห็น • 199

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm 2 ปีที่แล้ว +14

    புரட்சித்தலைவரைப் பலமுறைபாா்த்தவன் என்றபெருமையோடுவாழ்வதே
    சிறந்தவாழ்வு .அந்தபாக்கியம் எனக்குக்கிடைத்தது.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +31

    மக்கள்திலகம்.உலகம் உள்ள வரை
    அவரை நேசித்த மக்கள் மனதில் உயிர்ப்புடன் இருப்பார்.திரு ராஜன் அவர்களுக்கு நன்றிங்க

  • @bavamohaideen8576
    @bavamohaideen8576 2 ปีที่แล้ว +19

    வள்ளல் தன்மை
    எல்லாருக்கும் வராது வாழ் க MGR புகழ்

  • @narkismonica1981
    @narkismonica1981 2 ปีที่แล้ว +49

    M G R புகழ் வாழ்க

  • @palanisamypalanisamy542
    @palanisamypalanisamy542 2 ปีที่แล้ว +9

    உங்களைப்போன்ற உண்மையான எம்ஜிஆர் நலம் விரும்பிகள் நன்றி மறவாதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஐயா ராஜன் நலமோடும் வளமோடும் வாழ வேண்டுகிறேன்

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 2 ปีที่แล้ว +14

    மிகவும் அருமையான பேச்சு. எம்.ஜி.ஆர். ஒருவர் தான் இருக்க முடியும். கோடிக்கணக்கில் தமிழர்கள் பணத்தை கொள்ளையடித்து சம்பளமாக பெரும் இன்றைய கதாநாயகர்கள் பத்து சதவீதம் கீழ்நிலை திரைப்படத் தொழிலாளர் களுக்கும் நம் தமிழ்நாட்டில் பின்தங்கிய கிராமங்களுக்கும் அளித்து உதவினால் மக்கள் அனைவரும் இவர்களை தெய்வமாக நினைப்பார்கள்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +9

    மக்கள் திலகத்தைப் ❤️ பற்றி விஷாலுக்கு என்ன தெரியும்
    ராஜன் ஐயா எப்பொழுதுமே அருமையான பேச்சு நன்றி சார்

  • @sivansakthi3379
    @sivansakthi3379 2 ปีที่แล้ว +41

    Mgr என்ற மாமனிதர் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு இரு ப்பார்.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 2 ปีที่แล้ว +8

    எம்ஜிஆர் அவர்களின் பெயரை சொல்வதே புண்ணியம். அருமை.
    அருமையான வார்த்தை.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 ปีที่แล้ว +30

    Bharath Ratna mgr is a great legend only one mass hero 🙏🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 ปีที่แล้ว +26

    பொன்மனசெம்மல் புகழ் வாழ்க

  • @jeevaa5805
    @jeevaa5805 2 ปีที่แล้ว +16

    அருமையான பதிவுக்கு நன்றி அண்ணன் ராஜன் அவர்களுக்கு நன்றி

  • @k.m.dhanabagiyammoorthi6125
    @k.m.dhanabagiyammoorthi6125 2 ปีที่แล้ว +18

    ஐயா உங்கள் பேச்சுமனதை குளிரச்செய்கிறது. மிகவும் அருமை உங்களின் தெளிவான வார்த்தைகள். உண்மையான வார்த்தைகள் மக்கள் திலகம் மக்களுக்காகவே வாழ்ந்தார் மக்கள் அவரை நேசித்தார்கள். பாவிகள் இப்ப பன்ற செயலைப்பார்த்தா மனசு வலிக்கிறது ஐயா.

  • @KrishnaRaj-yn4cl
    @KrishnaRaj-yn4cl 2 ปีที่แล้ว +28

    சங்கம் கட்டிடத்துக்கு எங்களுடைய
    தெய்வத்தின் வைக்கவில்லையென்றால் என்ன
    ஒண்ணறைகோடி மக்களின் இதயத்தில் அவர் பெயர் நிலைத்திருக்கும்.எங்கள் தலைவர்
    என்றும் மரியாதை கேட்டு
    வாங்கியது கிடையாது.அதனால்தான் அவர் புகழ் மங்காமல் நிலைத்திருக்கிறது.வாழ்க புரட்சித்தலைவர் புகழ்.வளர்க அவருடைய கொடை.

    • @iyyavooswamy3047
      @iyyavooswamy3047 2 ปีที่แล้ว +1

      அதென்ன ஒன்னரை கோடி
      மக்கள் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவர் உள்ளத்திலும்
      பபுரட்சி தலைவர் இருக்கிறார்மும்பை அய்யாவு

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 2 ปีที่แล้ว +5

    ராஜன் சார் நீங்க வாழ்க புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஆசி உங்களுக்கு உண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvad9490
    @selvad9490 2 ปีที่แล้ว +24

    புரட்சி தலைவர் தெய்வம்.
    அவருக்கு நிகரான தலைவர் யாரும் இல்லை.

  • @prabagarann8647
    @prabagarann8647 2 ปีที่แล้ว +18

    எம்ஜிஆர் அவர்கள் மக்கள் மனிதில் பெற்றிருக்கிற மிக உயர்ந்த இடத்தை இப்போதிருக்கிற யாரும் நெருங்கக்கூட முடியாது.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு இராஜன் ஐயா அருமையா சொன்னாங்க. நன்றி.

  • @thevansomasanma8544
    @thevansomasanma8544 2 ปีที่แล้ว +35

    ஐயா ராஜன் அவர்களின் பேட்டி அருமை.அவர் தலைவர் எம்ஜிஆர் பற்றி சொல்லும் விஷயங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்க தலைவர் புகழ்!!

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 2 ปีที่แล้ว +18

    Puratchi Thalaivar MGR will always exists in the heart of People.He is a Legend.

  • @gandhimagi4985
    @gandhimagi4985 2 ปีที่แล้ว +16

    விஷால் வரலாறு தெரிந்து நடிகர் சங்கத்தில் செயல் பட வேண்டும்.ஆட்சியாளருக்கு விசுவாசத்தை காட்டுவதற்காக தவறான கருத்தையோ, செயலையோ செய்யக்கூடாது.வாழ்க புரட்சித்தலைவர் புகழ்!

  • @pgovindan446
    @pgovindan446 2 ปีที่แล้ว +15

    Mr.Rajan's interview is wonderful.What he says about leader Living God MGR is mesmerizing long live leader's forme very good 👍

  • @niruprani1542
    @niruprani1542 2 ปีที่แล้ว +29

    M.G.R.பெயர்வைக்கவில்லைஎன்றால் தமிழ். சினிமா செத்துவிடும் இடம்M.G.R.வாங்கிய இடம் அது விசால் ஆந்திரா செல்லட்டும்

  • @AshokKumar-jt7tz
    @AshokKumar-jt7tz 2 ปีที่แล้ว +12

    நன்றி ஐயா!உண்மையான பதிவு.

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 2 ปีที่แล้ว +12

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் CTT கணோலியால் தமிழக சினிமா தொழிலாளியின் நிலைமை வெளியே தெரிய வந்தது. அண்ணன் KR அவர்களின் நேர்மையான பதிவுகள் மிகவும் சிறப்பு.

  • @subramaniyankr987
    @subramaniyankr987 2 ปีที่แล้ว +13

    ராஜன் பழைய நடிகர், தயாரிப்பாளர். வரலாறு தெரிந்தவர். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக தட்டி கேட்பவர். ஆனால் விசால் பேசியதில் இருக்கும் மாபெரும் வரலாற்றுப் பிழையை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. நடிகர் சங்கத்துக்கு சொந்த இடம் வாங்கியதில் புரட்சித் தலைவருக்கே பெரும் பங்கு உண்டு. பின்பு நடிகர் சங்கத்தின் கோடிக்கணக்கான கடனை அடைத்தவர்களில் விஜயகாந்த், சரத்குமார் ராதாரவி ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு. இந்த வரலாரெல்லாம் விசாலுக்கு தெரிய வாய்ப்பில்லை. எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத கருணாநிதி, ஸ்டாலின் பெயரை வாய்ப்பு பதாக ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார். இதை ராஜன் கண்டிக்க வேண்டாமா? மற்றவர்களாவது இதை சுட்டிக்காட்ட காட்டவேண்டாமா?

  • @kalakannan964
    @kalakannan964 2 ปีที่แล้ว +16

    Nobody can match MGR sir ,he is a legend angel 😇 .

  • @sureshmp915
    @sureshmp915 2 ปีที่แล้ว +25

    புரட்சி தலைவர் நடிகர் சங்க கட்டிடம்

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +26

    ராஜன்அய்யா நீங்கள் வாழ்கநோயின்றிவளமுடன்

    • @Parthan-qx6yo
      @Parthan-qx6yo ปีที่แล้ว

      M.G R க்கு நீண்ட தமிழ் வசனம் பேச வராது. ஒரு முறை கருணாநிதி உனக்கு வசனம் எழுத மாட்டேன் என்று கூறியிருக்கிறார். 1952 ப சிவாஜி பராசக்தி படம் வந்த பிபிடு தமிந் சினிமா உயிர்ப் பெறவு துM.G.R க்கு படங்கள கிடையாது. அவரை படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. படப பிற்கு காலதாமதா வருவார். எல்லா விஷயத்தில் தலையிடுவார். அதிலை MGR கரு படங்கள மிக குறைளை. சிவாஜீக்கு ஏடு வருடத்திற்கு ஏழ முதல் எட்டு படங்கள்.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน

      ​@@Parthan-qx6yo நானும் தீவிர சிவாஜி ரசிகன் இந்த இடத்தில் தங்களின் இந்தப் பதிவு தேவை இல்லாத ஒன்று,எத்தனையோ எம்ஜியார் ரசிகர்கள் அண்ணா
      குறித்து தவறாக பேசுவது வேறு விஷயம்,இங்கு பிரச்சினை வேறு,ராஜன் சொல்ல மறந்தது ஒன்று உள்ளது,அண்ணன் சிவாஜி தலைவராக இருந்தபோது அவர் எடுத்த எல்லா முடிவுகளும் எம்ஜியார் அவர்களுக்கு சொல்லி செய்தது,கடன் சிவாஜி தலைவராக தொடர்ந்திருந்தார்
      எனில் அந்த கடனை அவர் அடைத்து இருப்பார்,சிவாஜி எப்படி அவமானப் படுத் தப்
      பட்டார்,எதனால் அவர் விலகினார் இனி உள்ளே நுழைய மாட்டேன்,என் சவம் கூட அங்கே வராது என்று முடிவு எடுத்தார் என்றும் ராஜா
      சொல்லி இருக்கலாம்,ராதா ரவி,விஜய காந்த் இருவரும் சிவாஜியை சமாதானப் படுத்த எந்த அளவு முயன்றனர்,அண்ணன் சிவாஜி உறுதி கண்டு அமைதி ஆகி விட்டனர், தெரிந்ததோ தெரியாமல் எம்ஜியார் அண்ணா திமுக சார்பு நடிகர்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு பின் புலமாக இருந்தார் என்றும் சொல்லி இருக்கலாம்,ராஜி என்று சிவாஜி அன்புடன் நட்பு பாராட்டிய s s.r சிவாஜி பற்றி என்ன பேசினார் இவை எல்லாம் மூத்த தலை முறை ரசிகர்கள் நாங்கள் உணர்ந்து உள்ளோம், தமிழகத்தில் சிவாஜி அவர்கள் அவமானப் படுத்தப் பட்டதைப் போல யாரும் பட்டதில்லை,ராஜன் சொன்ன ஒரு விஷயம் , ஹிந்தி படம் எடுத்து நஷ்டப் பட்டார் என்பது,ஆனால் பல எம்ஜியார் ஆதரவு நண்பர்கள் சிவாஜியால் நஷ்டம் அடைந்தது போலும் பேசி வருவது இன்றும் தொடர்கிறது,கண்டிப்பாக மக்கள் திலகம் மதிக்கப் பட வேண்டியவர் அதே போல் அண்ணன் நடிகர் திலகம் மிதிக்கப் பட வேண்டியவர் அல்ல என்று தமிழக மக்கள் புரிந்து கொண்டால் போதும்.எம்ஜியார் பெயர் வைப்பது பொருத்தம்.அண்ணன் ரசிகன் என்ற முறையில் இதனை
      வரவேற்கிறேன்.

  • @rajkumara3309
    @rajkumara3309 2 ปีที่แล้ว +23

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை பற்றி உண்மையை உரக்க கூறிய ஐயா ராஜன் அவர்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க மக்கள் திலகம் புகழ்

    • @PKP-wd4cs
      @PKP-wd4cs ปีที่แล้ว

      Nh)nnjjmmmjggjhmjjjjjzfreehhhhhhh&yhhhjhhjj7hyy&yjhyutyyt

    • @PKP-wd4cs
      @PKP-wd4cs ปีที่แล้ว

      Hyh

  • @prabagarann8647
    @prabagarann8647 2 ปีที่แล้ว +19

    ஐயா ராஜன் அவர்களே எம்ஜிஆர் அவர்களின் ரசிகன் என்ற முறையில் அவர் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களுக்கு இதய பூர்வ வணக்கங்கள்.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 ปีที่แล้ว +22

    MGR is God

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 ปีที่แล้ว +6

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் பெயர் வைப்பது தான் நியாயமான ஒன்று 🙏🙏🙏

  • @mkumar1938
    @mkumar1938 2 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் பேசியது மிகவும் அருமையாக உள்ளது என் மனதில் உள்ளதை அப்படியே பேசிவிட்டிர்கள் மிகவும் நன்றி ஐயா

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 ปีที่แล้ว +22

    Must put MGR name MGR GREAT

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 ปีที่แล้ว +16

    உண்மை வெல்லும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +28

    புரட்சித்தலைவர் பெயர் இல்லாமல் தமிழ திரைஉலகம் இல்லை என்பதே உண்மை ,
    உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை,
    பொய்மை எப்போதும்
    ஓங்கு வதும் இல்லை.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @ilangok9249
      @ilangok9249 2 ปีที่แล้ว

      Certainly he Spaw

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 2 ปีที่แล้ว +12

    MGR in india only best actor

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 2 ปีที่แล้ว +8

    K ... RAJAN ANNA TURE TALK...
    M G R BIG FAN ( I AM )

  • @pvsindustries7748
    @pvsindustries7748 2 ปีที่แล้ว +3

    I love and my family MGR sir fan

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +10

    தன்னலமில்லா தன்னிகரற்றவர் MGR. மாமனிதர்கள் மக்கள் மனதினின்றும் மறைவதில்லை😎சரித்திர நாயகர்🙏

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 ปีที่แล้ว +5

    Super Arumaiyana Pathivu Makkal Thilagam ponmanachemmal varivazhankum pari vallal saththunavu Thanthai sarithira Nayakan puratchithalaivar puratchiadikar vulaka nattu makkalin Ethayakkani Engal veettu pillai makkalin olivilakku Alaikalin Ethaya Dheivam Engal Thangam Mannathi mannan thirkka tharsi Entha Nattu makkalin chellappillai vathiyar Thanai Thalaivar Entha vulagathil ore oru Suriyan ore oru chandran ore oru Engal Ethayakkani Dr MGR sir Avarkal Than Avar Manitha kadavul Nan Avarai siru Vayathil parthullen Engal veetil Avar natitha movie father mother kuttiselvarkal Athai parthuthan Nan avar Rasigananen pakthananen avar kolkai Kalai oralavu kadaipitippavan entha oru thiya palakkavalakkankal siru vayathu muthal eppoluthu varai ennidamum enkal veetilum Antha thiyapalakkavakkangal ellai Anakku Nantraka viparam therinthu Dr MGR sir ellathathu anakku Romba varuthamaga vullathu Avar Erunthirunthal Avarotu sernthu makkalukku Nallathu seithu avar mathiri peyar atuppatharkku anakku asai Athu niraiveravillai atutha piraviel Avarotu sernthu sevai seiyakkutiya pakkiyathai Eraivan kotukkavendum Sir peyarai than vaikkavendum avar than NO 1 Dr MGR sir pugal entha vulagam vulla varai Avar pugal Nilaithunirkkum Nanri

  • @Savarimuthu-mn4de
    @Savarimuthu-mn4de ปีที่แล้ว +6

    எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் தான் எம் ஜி ராமச்சந்திரன் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர் புகழ் என்றென்றும் தமிழகத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வாழ்க புரட்சித் தலைவர் புகழ்

  • @haridasa7281
    @haridasa7281 ปีที่แล้ว +2

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 2 ปีที่แล้ว +3

    RAJAN SIR I THANKS OUR UNITY OUR STRENGTH AND DON'T FORGET OUR founder's my tearful request purachi devam MGR HE IS A HISTORY LIFE

  • @vib4777
    @vib4777 2 ปีที่แล้ว +3

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக.....

  • @yci_240
    @yci_240 2 ปีที่แล้ว +33

    தலைவரின் கால் தூசுக்கு
    கூட இணையாக மாட்டான் விஷால்

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 2 ปีที่แล้ว +13

    GREAT MGR

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex 2 ปีที่แล้ว +21

    எம்ஜிஆர் மக்கள் செல்வக்கு உள்ளவர். வள்ளல் பெயர் வைத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நடிகர் சங்கத்திற்கு நடிகர் பெயர் தான் வைக்க வேண்டும். கருணாநிதி நடிகர் இல்லை. அவர் பொருத்தமாகாது.

    • @TrackArul-Tamil
      @TrackArul-Tamil 2 ปีที่แล้ว +3

      சரியா சொன்னீங்க 👌👌👌👌👌

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Karunakollaiyadipathaikalaiendrusonnavasanakarthadan

    • @peoplesvoice1458
      @peoplesvoice1458 6 หลายเดือนก่อน

      Correct ❤

    • @peoplesvoice1458
      @peoplesvoice1458 6 หลายเดือนก่อน

      Karunanidhi kollaiyadipadil vallamai kaatum thiruttu kudumbam idhil thiru MGR peyarai dan vaikanum adhu dan Nidhi adhu dan porundhum appo dan nadigar sangam urupadum

  • @amaranathan3555
    @amaranathan3555 2 ปีที่แล้ว +5

    எங்கள் தங்கம் புரட்சித்தலைவர் வாழ்க வாழ்க வாழ்க அருமையான பேட்டி

  • @valarsakthiproducts6555
    @valarsakthiproducts6555 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. ராஜன் சார் அவர்களுக்கு நன்றி நன்றி

  • @yci_240
    @yci_240 2 ปีที่แล้ว +28

    விஷாலுக்கு தமிழக திரைப்பட
    வரலாறு தெரியாது. அவர் மட்டுமே முடிவெடுக்க. முடியாது.

  • @piramanayagams2369
    @piramanayagams2369 2 ปีที่แล้ว +23

    Vishal did not know the history of nadigar sangam and MGR

  • @sthangamani8950
    @sthangamani8950 ปีที่แล้ว +2

    Good person Mr.Rajan sir, i always like him, he is speaking always reality.

  • @sathyam815
    @sathyam815 2 ปีที่แล้ว +9

    Excellent

  • @navisaugustin2153
    @navisaugustin2153 2 ปีที่แล้ว +8

    my.leadar.mgr.great

  • @jabamanijuliet4691
    @jabamanijuliet4691 2 ปีที่แล้ว +17

    Yes Rajan sir,only one M.G.R,no one is there to give his own earned money, Puratchi Thalaivar given 40 lakhs to Nadigar sangam in 1957 today tat money is many crores, vazhga Puratchi Thalaivar's puzhgal 🙏 thank u for editing this video to Chennai Tamil Trending

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 2 ปีที่แล้ว +6

    Thank you sir

  • @sivakumarsundararaju6087
    @sivakumarsundararaju6087 2 ปีที่แล้ว +12

    MGR=GOD

  • @s.parameshs.paramesh3701
    @s.parameshs.paramesh3701 2 ปีที่แล้ว +3

    M. G. R. Pugal. Parappum. En. Uyir. Tozargalukku. Enrum. En. Valthukkal. Valarga. Ungal. Sevai

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 ปีที่แล้ว +2

    ய்
    திரு KR அவர் களின் கருத்துக்கள் மிக வும் சரி

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 ปีที่แล้ว +13

    தலைவர் மக்கள் திலகம் மக்கள் திலகம் மட்டுமே பேசவும் வேறே எந்த நாயை பற்றி பேச வேண்டாம்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน

      உன்னைப் போன்ற எம்ஜியார் ரசிகர்கள் சொல்லும் வார்த்தைகள் எம்ஜியார் மீதுதான் பாயும்,புரிந்து கொள்,என் பெயரில் உள்ள எம்ஜியார் அபிமானியே.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน

      நாய்கள் நன்றி உள்ளவை என்று தெரியுமா உனக்கு சங்கரா நாராயணா,

  • @ArunKumar-pk7bs
    @ArunKumar-pk7bs 2 ปีที่แล้ว +7

    Super 👍

  • @selvarajthangamani8241
    @selvarajthangamani8241 2 ปีที่แล้ว +5

    என் தலைவன் வரலாறு வாழவேண்டும்

  • @VijayaLakshmi-yo4ve
    @VijayaLakshmi-yo4ve 2 ปีที่แล้ว +21

    அய்யா நீங்கள் சொன்னதுபோல் புரட்சித்தலைவர் பெயர்வைத்தால் மிகமிக நன்று அப்படி இல்லாமல் வேறொருவர் பெயர் வைத்தால் அது கோமாலிகளின்கூடம் ஆகிவிடும்

  • @anthonyk9048
    @anthonyk9048 4 หลายเดือนก่อน +1

    எங்கள் தங்கம்,மக்கள் திலகம்,பொன்மனசெம்மல்,இதயதெய்வம்,புரட்சி தலைவர் புகழ் வாழ்க❤

  • @antonyjose4213
    @antonyjose4213 2 ปีที่แล้ว +8

    Mgr valga rajan sir valga

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi2264 2 ปีที่แล้ว +4

    எம் ஜி ஆர் புகழை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது

  • @Savarimuthu-mn4de
    @Savarimuthu-mn4de ปีที่แล้ว +2

    MGR 🙏🙏🙏🙏🙏🙏MGR

  • @balasubramani3221
    @balasubramani3221 2 ปีที่แล้ว +3

    Rajan, sir, valgavalamudan

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +4

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும்.மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 ปีที่แล้ว +6

    நடிகர் சங்க கட்டிடத்திற்கு பெயர் வைத்துதான், தலைவர் புகழ் தெரிய வேண்டும் என்பதில்லை. மக்கள் மனங்களை விட உயர்ந்த இடம் எதுவுமே இல்லை. அந்த இடத்தில் வாழ்கிறார் நமது புரட்சி தலைவர் அவர்கள். மத்திய அரசே, சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தலைவர் பெயரை வைத்து புகழ் சேர்த்து விட்டது. இதை விட வேறு என்ன சார் வேண்டும்?. நன்றி.

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 ปีที่แล้ว +2

    உண்மையை உரக்கச்சொன்ன ராஜன் ஐயாவுக்கு நன்றி

  • @GunaSekaran-rt2ct
    @GunaSekaran-rt2ct 2 ปีที่แล้ว +16

    எம்.ஜி.ஆர் காலைதொட்டு வணங்கினால் புணிதன்ஆகலாம உண்மை.அவர்சொன்னது

  • @dineshs6898
    @dineshs6898 2 ปีที่แล้ว +3

    Mgr ❤️

  • @swapna793
    @swapna793 2 ปีที่แล้ว +24

    Mgr பெயர் வைக்காவிட்டால் தமிழ் நாடே பற்றி எரியும்

  • @murugadas5686
    @murugadas5686 2 ปีที่แล้ว +6

    Nantri Ayya💖

  • @svrajsvraj3576
    @svrajsvraj3576 2 ปีที่แล้ว +11

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிகர் சங்கத்துக்கு பத்து லட்ச ரூபாய் கொடுத்து இடத்தையும் கொடுத்து ஆரம்பித்து வைத்த சங்கம் என் தலைவரின் பெயர்தான் வைக்க வேண்டும் அதில் மாறுபட்ட கருத்து இல்லை என் தெய்வம் தெய்வம் தான் நன்றி

    • @anbarasan2138
      @anbarasan2138 2 ปีที่แล้ว

      அண்ணன் ராஜன் எப்போதுமே உண்மையைப் பேசுபவர். புரட்சித் தலைவர் பற்றி அவர் கூறிய உண்மை கருத்துகள் தமிழக மக்களின் இதயத்தில் பதியும். நடிகர் சங்க இடமும் அன்றைய காலக்கட்டத்தில் ரு 10 லட்சமும் கொடுத்த எட்டாவது வள்ளல் MGR.அவர் பெயரை வைப்பதே மிகப் பொருத்தம். விஷால் சின்னப்பயல். அவனுக்கு தமிழ்நாடு பற்றி அவ்வளவாக தெரியாது.

    • @selvarajs2287
      @selvarajs2287 2 ปีที่แล้ว +1

      Super mgr super endrum marathu super mgr.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Iyananmakkalthilagamatchiporupuetrapothuannasilaiarukilerunthumakkalthilagathinsppeechaikettenpinnarmakkalthilagammarainthapothurayililvanthukalaivanararangilavaraiparthukadarkaraikuavarudayanalladakathaiparthenapothudankuthiraiyipolicethrathiadithathuporkalammathiriirunthathu

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน

      எம்ஜியார் அபிமானிகள் திருந்தவே மாட்டீர்களா,ஒருவன் 40 லட்சம் கொடுத்தான் என்கிறான்,நீ 10 லட்சம் என்கிறாய்,அந்த நாள் மதிப்பை மட்டும் சொல்லவும்,நடிகன் குரல் பத்திரிகை துவங்கினார் என்று சொல்லுங்கள்,திரைத் துறை சார்ந்தவர்கள் நலம் பெற விரும்பினார் என்று சொல்லுங்கள்,எம்ஜியார் ஒருவர்தான் எல்லாம் என்று
      சொல்வதை மாற்றிக் கொள்ளுங்கள்.ஆனால் அதுநடக்காத ஒன்று, ம்.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 ปีที่แล้ว +7

    PONMANACHEMMAL PUGAL VAALGA 🙏 🙏🙏

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 ปีที่แล้ว +3

    He is very correct. 10 percent of MGRs doing these people will not do it. MR RAJAN FIT TO BE THE LEADER OF ADMK AFTER ALL IT WAS FOUNDED BY the great MGR

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 2 ปีที่แล้ว +13

    Mgr பெயர் வைக்க, சிவாஜி பெயர் என்ன தயக்கம். கேப்டன் பெயர் கூட, ஒவ்வொரு பகுதிக்கும் வைக்கலாம். ராஜன் sir, mgr பொண் மணம், புகழ் பாடு வதற்கு, ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @selvarajthangamani8241
    @selvarajthangamani8241 2 ปีที่แล้ว +5

    He is always a great person

  • @SmvijaykumarVijay-o8t
    @SmvijaykumarVijay-o8t 8 หลายเดือนก่อน +1

    Rajan . Sir very great

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 2 ปีที่แล้ว +9

    Our family already ignored seeing the film acted by VISHAL.He ignored the founders of Nadigar Sangam.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 10 หลายเดือนก่อน +1

    என் தலைவர் பற்றிய விபரம் யார் சொன்னாலும் அதை ஆர்வமா பார்ப்பது உண்டு தலவர் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் Ctt சேனலுக்கு வாழ்த்துகள்

  • @sekaransubramanian7121
    @sekaransubramanian7121 2 ปีที่แล้ว +4

    God MGR Temple building to Tamil nadu

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 2 ปีที่แล้ว +7

    My request to South India Actors Association to please name Puratchi Thalaivar and Nadigar Thilagam to the newly constructed building.

  • @gopalakrishnan9089
    @gopalakrishnan9089 2 ปีที่แล้ว +3

    Vaalka Valamutan Happy

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 2 ปีที่แล้ว +7

    Puratchi Thalaivar firstly given his hard earned money for the purchase of land to Nadigar Sangam .In pursuant to this, Nadigar Thilagam taken initiatives for the small building to come.So, both MGR and Sivaji Ganesan names should be put to the new building.

  • @premadevi9426
    @premadevi9426 4 หลายเดือนก่อน

    உண்மையான பதிவு அண்ணா

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 ปีที่แล้ว +10

    Actually if you ask me, Tamilnadu is the most gifted state in this world plus the people there. You know why ? Because you people had the great person Makkal Thilagam MGR in your state as a great actor plus also as a Chief Minister.

    • @jabamanijuliet4691
      @jabamanijuliet4691 2 ปีที่แล้ว +2

      Yes bro, Makkal Thilagam in our state is God's gift as Chief Minister continuously for 10 yrs,thank u for ur comment brother God bless u 🙏

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 2 ปีที่แล้ว +7

    Founders of Nadigar Sangam
    MGR SHIVAJI NSK

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 2 ปีที่แล้ว +7

    Beware Vishal don't touch MGR
    in any manner you will perish

    • @jayroy9323
      @jayroy9323 2 ปีที่แล้ว +2

      boycott visually movies pls

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +6

    🌱✌👏👏✌

  • @alkumaranalkumaran9925
    @alkumaranalkumaran9925 2 ปีที่แล้ว +3

    K rajan sir Ayirattil oruvar washga enrenrum

  • @periyasamyperiyasamy4424
    @periyasamyperiyasamy4424 2 ปีที่แล้ว +1

    மரியாதை யை காப்பாத்திங்கமிஸ்டர் விஷால் தம்பி.நன்றி

  • @pushparanim
    @pushparanim 2 หลายเดือนก่อน

    MGR is agreatMamanithan🎉❤

  • @ammaiappanammaiappan1684
    @ammaiappanammaiappan1684 2 ปีที่แล้ว +2

    Bharath Ratna MGR is the only person do lot of things to nadigar sangam... present heroes doesn't know who is mgr. So check with Mr. Sivakumar, Ms.Latha, and so on

  • @loganadhank6944
    @loganadhank6944 2 ปีที่แล้ว +3

    Enoda god

  • @saisbbs5380
    @saisbbs5380 2 ปีที่แล้ว +3

    Nadigar sangaththukku M.G.R peyarthan vaippathu poruththamanathu.