பிரியாணிக்கு பெயர்போன பிரபல ஹோட்டலில் அண்டாவுக்குள் அள்ள அள்ள வந்த கெட்டுப்போன சிக்கன் பீஸ்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2022
  • #Briyani #chickentandoori #chennaibriyani
    Uploaded On 03/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 412

  • @balamurugan727
    @balamurugan727 2 ปีที่แล้ว +51

    அய்யா இதே போல தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு உணவகங்களை ஆராயவேண்டும்.

  • @deivanaideiva3278
    @deivanaideiva3278 2 ปีที่แล้ว +27

    மக்கள் நினைத்தால் மட்டுமே இந்த பிரச்சினை க்கு தீர்வு கிடைக்கும் விழிப்புடன் இருக்க வேண்டும்

  • @rajasekaranpalaniswamy6445
    @rajasekaranpalaniswamy6445 2 ปีที่แล้ว +33

    மக்களே, வீட்டிலேயே சமைத்து உண்டு உயிரோடு வாழுங்கள்

  • @saravanankumar9574
    @saravanankumar9574 2 ปีที่แล้ว +102

    தமிழ் நாட்டில் உள்ள எல்லா உணவகங்களிலும் வாரம் தோறும் திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும்... 😡😡😡😡

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 2 ปีที่แล้ว

      Nadakudhu enna mamul pogum

    • @saravanankumar9574
      @saravanankumar9574 2 ปีที่แล้ว

      @@MyLove-xn7sc 😅

    • @sathyamoorthi1498
      @sathyamoorthi1498 2 ปีที่แล้ว

      Sariyana theeirvu aana enna pandrathu mamul kudutha nama government vangitu kammu nu poguthu athanala than nama nadu innum ipdiye iruku

  • @kamakshi9308
    @kamakshi9308 2 ปีที่แล้ว +55

    தண்டனைகள் கடுமையாக வேண்டும் இது இந்த நாட்டின் சாபக்கேடு

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 ปีที่แล้ว +10

    இந்த உணவு பாதுகாப்பு
    துறை அதிகாரி
    நேர்மையானவர்
    பணத்து ஆசை
    இல்லாதவர்
    லஞ்சம் வாங்காதவர்
    இவர் நினைத்தால்
    ஒரு நாளைக்கு
    ஒரு லட்சம் லஞ்சம்
    வாங்கி சம்பாரிக்க
    முடியும்
    இந்த அதிகாரியின்
    நேர்மைக்காக
    தமிழக அரசு
    இவரை
    கௌரவ படுத்தும்
    வகையில்
    விருதுகள்
    கொடுத்து
    பாராட்டு விழா
    நடத்த வேண்டும்
    என்று தமிழக அரசை
    கேட்டு கொள்கிறேன்

  • @tamiltamilselvan5800
    @tamiltamilselvan5800 2 ปีที่แล้ว +56

    Maximum எல்லா பிரியாணி கடைலயும் இந்த மாதிரி கெட்டுபோன கறிதான் யூஸ் பண்ணுறாங்க

  • @kadaramstonescollection3970
    @kadaramstonescollection3970 2 ปีที่แล้ว +41

    நாவடக்கம் உடலையும் உயிரையும் காக்கும்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว +10

    ஓட்டலின் பெயரை title ல போடு . வீடியோவில் இருந்தா மட்டும் போதாது யா 🤣🤣🤣

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 ปีที่แล้ว +243

    நாம் பிரியாணி சாப்டால் மட்டுமே அவர்களுக்கு வியாபாரம் நடக்கும். நாம் அவர்களை நம்பி இல்லை அவர்கள் தானே நம்மை நம்பி உள்ளார்கள். இருந்தாலும் ஏமாந்தது போவது என்னமோ நாம்தான்

    • @amirthalingamkaliaperumal6519
      @amirthalingamkaliaperumal6519 2 ปีที่แล้ว +19

      அரசியல் வாதிகள் கூட மக்களை நம்பிதான் இருக்கிறார்கள் ஆனால் ஓட்டு போட்டு விட்டு நாம் ஏமாந்து தான் போகின்றோம்.

    • @SivaKumar-zi9tt
      @SivaKumar-zi9tt 2 ปีที่แล้ว

      @@amirthalingamkaliaperumal6519 உண்மை தான்

    • @TV-er6xl
      @TV-er6xl 2 ปีที่แล้ว +7

      @@amirthalingamkaliaperumal6519
      அது மக்கள்.தவறு.தான் !. நாம்.இரண்டு.கட்சிகளுக்கு மேல்
      யோசிப்பதில்லை ! ஒன்று திமுக.இல்லையேல் அதிமுக ,!

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 ปีที่แล้ว

      ​@@amirthalingamkaliaperumal6519 super

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 ปีที่แล้ว

      ​@@TV-er6xl not only that problem . we are not ready to vote for honest person or honest leader. Even knows corrupted or looting person we are giving vote for them.

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 ปีที่แล้ว +14

    யா.மொகைதீன் பிரியாணி ஹலால் பிரியாணி கெட்டுபோனாலும் சாப்டே ஆகனும் ஒகே.....

  • @judothelabdog1327
    @judothelabdog1327 2 ปีที่แล้ว +19

    மாட்டினவன் மட்டும் கெட்வனுமில்ல, மாட்டாதவர்கள் நல்லவர்களுமில்ல...
    வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்கோ

  • @saranyark4259
    @saranyark4259 2 ปีที่แล้ว +6

    எல்லா பெரிய ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பரிசோதனை பண்ணுங்க மக்களுக்கு அதுதான் நல்லது

  • @keerthi825
    @keerthi825 2 ปีที่แล้ว +2

    Where is Irfan food reviewer

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 ปีที่แล้ว +20

    எல்லா ஹோட்டல்களிலும் இது போல் சோதனை செய்தால் நல்லது

  • @MrSmarthunky
    @MrSmarthunky 2 ปีที่แล้ว +101

    ஹலால் மட்டும் போதாது. நேர்மையும் வேண்டும்.

    • @Mumma0711
      @Mumma0711 2 ปีที่แล้ว +1

      🤝

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว +2

      ithu halal illai.. halal endraal vettum murai mattum alla cutting, processing, preserving, preparing and cooking.
      ithu haram food

    • @MrSmarthunky
      @MrSmarthunky 2 ปีที่แล้ว +3

      @@sunwukong2959ஒரு மதம் ஹலால் உடன் சேர்ந்து நேர்மையையும் கண்டிப்புடன் சொல்லி தர வேண்டும். ஹலால் மட்டும் மிக கண்டிப்புடன் செய்தால் பயனில்லை. 🙂

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว +2

      @@MrSmarthunky
      ungaluku puriyalai "halal" muraiyil seithaaley nermai thaan... ivargal halal muraiyil seiyyavillai haram thaan seikindranar
      moondru murai tholugai panni gulla pottu allahuakabar solli enna prayojanam
      padikurathu koranaam illipathu allaavaiyaam

    • @wasimakram4145
      @wasimakram4145 2 ปีที่แล้ว

      Correct bro m

  • @tamilmkr1
    @tamilmkr1 2 ปีที่แล้ว +11

    பிரியாணிக்கு 300 ரூபாய் வாங்குறவன் இப்படி பண்ணா என்னடா பண்றது

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 2 ปีที่แล้ว +13

    முடிந்தளவு வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் ஓட்டலில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

  • @senthilkumara8506
    @senthilkumara8506 2 ปีที่แล้ว +127

    உணவகத்தின் பெயரை வெளியிட ஏன் தயக்கம்?

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 2 ปีที่แล้ว +23

      Yaa moideen என்று பெயர் வருகிறது வீடியோ

    • @balasubramaniyamp8345
      @balasubramaniyamp8345 2 ปีที่แล้ว

      தினத்தந்தி நாளிதழ் மற்றும் டிவி எப்பவும் சம்பவத்துக்கு காரணமான கம்பெனி, ஹோட்டல், சம்பவங்களை மறைத்து விடும். பாலிமர் டிவி, தினமலர் நாளிதழ் உண்மைகளை வெளியிடும்.

    • @nakamani.snakamani.s5732
      @nakamani.snakamani.s5732 2 ปีที่แล้ว +6

      அப்புறம் எப்படி commision வாங்குவது

    • @kk-ys2jd
      @kk-ys2jd 2 ปีที่แล้ว

      Loosu yaa mohideen vadapalani

    • @subramaniyanunmaithanbrosu8139
      @subramaniyanunmaithanbrosu8139 2 ปีที่แล้ว +2

      Mohaideen biriyani kadai

  • @ffvickyvlogs1809
    @ffvickyvlogs1809 2 ปีที่แล้ว +8

    Sir . அப்படியே சேலத்தில் உள்ள . கொக்கரக்கோ பிரியாணி கடைல . கொஞ்சம் பாருங்க Sir

  • @consultantsenthilvel2090
    @consultantsenthilvel2090 2 ปีที่แล้ว +41

    The way we read the news without mentioning the name of the hotel still shocks us, your news reading honesty... 😀 😡😡😡 it must check all the veg and non-veg hotels without any political interference.

  • @mstellarani9672
    @mstellarani9672 2 ปีที่แล้ว +6

    பிரபல ஓட்டல் எனபதால் பெயர் வெளியிடவில்லை...ஒரு எளியவனின் கடையெனில் கடையின் பெயர்ப்பலகையோடு கடையின் உரிமையாளரின் புகைப்படமும் பதிவிட்டிருப்பீர்கள்...

    • @Rolexman
      @Rolexman 2 ปีที่แล้ว +1

      Name board ah pakalaya neenga videovil

  • @sankiliyammalc3953
    @sankiliyammalc3953 2 ปีที่แล้ว +21

    நாசம போரவிங்கல சாப்பாடு கெட்டு போனதா கொடுத்து நீங்க சம்பாரிக்கனுமா

  • @muthulakshmi9342
    @muthulakshmi9342 2 ปีที่แล้ว +1

    Ivlo days enga ponga negala .... Oruthi shawaram la setha line ah ipo dha kandu pudika ga... 🤦🤦🤷🤷

  • @prabhunarasimman9436
    @prabhunarasimman9436 2 ปีที่แล้ว +3

    Food Reviewers : மட்டன் பிரியாணி வேற லெவல் வேற லெவல்னு சொன்ன கடை...

    • @nuttybuddys2138
      @nuttybuddys2138 2 ปีที่แล้ว +1

      Food Reviewers Illa , OC Saapattu PRIYARGAL

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +15

    Avoid hotel food, buy fresh vegetables and meat, cook the food at your home and eat healthy fresh hygienic food all the time. Health is wealth 🤑🤑🤑

  • @venu9392
    @venu9392 2 ปีที่แล้ว +2

    Kettu pona food irukunu confirm aagiduchu aprm yethuku temporary ah close panrega permanent ah shop ah close panalamla apothana aduthavan shops ellam itha pathu bayabuduvan ena da unga sattam

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 ปีที่แล้ว +14

    Periodical check by the food safety inspection - to be done regularly and rotten food if any found in the hotel should not be compromised and appropriate steps to be taken against the concern...

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 ปีที่แล้ว +1

      no. they will do their job if any one complaint or any one died . otherwise they are not surprise check to any restaurant.

  • @Helensoundari
    @Helensoundari 2 ปีที่แล้ว +1

    Yaa.moideen biriyani ah😰😰😰ennoda favourite.....

  • @aruns4826
    @aruns4826 2 ปีที่แล้ว +11

    We need to stop seeing the food reviewer channels..

  • @VIRSHAMAKEOVERbyVIMA
    @VIRSHAMAKEOVERbyVIMA 2 ปีที่แล้ว +12

    அடுததவர் உயிரோடு விளையாட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்??? அடுத்தவர் உயிரோடு விளையாடி உங்கள் வயிற்றை வளர்க்காதீர்... எத்தொழிலும் நேர்மை மிக அவசியம்... இறைவன் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்...

  • @tamilarasus1143
    @tamilarasus1143 2 ปีที่แล้ว +12

    Is media is hiding their hotel name ,Let forecast hotel name

  • @annapooranirajendran9882
    @annapooranirajendran9882 2 ปีที่แล้ว +10

    Hat's off to the officer's ... brave step to shut down ...

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 ปีที่แล้ว

      what hatsoff to officers. some one complaint then they did their job. This is their job for routine checkup for hygiene and sanitation in hotel. But who will do. if any one died them everyone wake up after some time again sleep.

  • @commentsforyou4747
    @commentsforyou4747 2 ปีที่แล้ว +2

    Seal வைங்க super

  • @kelangovan983
    @kelangovan983 2 ปีที่แล้ว +2

    வருங்காலத்தில் அனைத்து உணவகங்களும் சமையல் கூட ஆய்வு செய்யலாம் என பலகை வைக்க காலம் வந்துவிட்டது

  • @ArunKumar-dl9wm
    @ArunKumar-dl9wm 2 ปีที่แล้ว +4

    This routine inspection must be carried out regularly and do not wait for any public complaint. The health inspectors has to do their duty. Fine them and provide the guidance and strict surveillance randomly on any hotels in order to safe guard the well being of public.

  • @msmobilesdhali8994
    @msmobilesdhali8994 2 ปีที่แล้ว +10

    உணவு பாதுகாப்பு அதிகாரி கள் என்னதான் செய்கிறார் கள்... பேருகுகு check பண்ணிட்டு fine pottu poiraanga

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 ปีที่แล้ว

      piragu avanga pilaippu parkanumillai. evanum sethaal avangala yaru ketka poranga, hotel owner thane court case kku poga poraru.

  • @laughoutloud4409
    @laughoutloud4409 2 ปีที่แล้ว +3

    Recently indha issues ah adhigama varadha paatha yaaro thoondi vidura maari thonudhu

  • @sankarsm1650
    @sankarsm1650 2 ปีที่แล้ว +21

    மக்கள் தொகையை குறைப்பதில் உணவகங்கள் குறிப்பிட தக்க பங்கு வகிக்கின்றன. மக்களுக்கும் சலிக்காமல் வாங்கி தின்றுவிட்டு சாகின்றனர் அடவாட்டி பிடித்த மக்கள் மற்றும் உணவகங்கள்

  • @chandraprabha8990
    @chandraprabha8990 2 ปีที่แล้ว

    thank you so much sir

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +1

    Consumer court Online filling not available in the state of tamil Nadu why? For other states it is available.

  • @king-power
    @king-power 2 ปีที่แล้ว

    மக்கள் நம் பாரம்பரிய மதியம் உணவுக்கு மாற வேண்டும். பிரியாணி க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

  • @muthujeevas1421
    @muthujeevas1421 2 ปีที่แล้ว +7

    இந்த உயிர் போவதிற்கு முன்பு இந்த துறை அரசாங்கம் என்ன செய்துகொண்டு இருந்தது.

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 ปีที่แล้ว +1

      antha uyir povatharkku antha hotel mattum karanamillai athoda givernment sanitary inspector um karanum endru sattam irunthal intha thappu nadakathu

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 2 ปีที่แล้ว

      @@mssundaramoorthi9545 s

  • @shahanazbeegam1442
    @shahanazbeegam1442 2 ปีที่แล้ว

    Super Sir 👏👏👏😎

  • @royalramesh8833
    @royalramesh8833 2 ปีที่แล้ว +8

    மக்களே எல்லா கடைகளிலும் இறைச்சிகள் பதப்படுத்தபட்டு தான் விற்பனை செய்யப்படுகிறது பாதிக்கபட்டால் தெரியும் இல்லையேல் நாமும் அப்படியே செல்வோம்

  • @vjaj905
    @vjaj905 2 ปีที่แล้ว

    Hats off to you sir

  • @anievargheesh284
    @anievargheesh284 2 ปีที่แล้ว

    Super

  • @msmobilesdhali8994
    @msmobilesdhali8994 2 ปีที่แล้ว +11

    Avana life laye ஹோட்டல் a open பண்ண விட கூடாது

  • @ramasamyanbazhagan6305
    @ramasamyanbazhagan6305 2 ปีที่แล้ว +11

    உணவகத்தின் பெயரை வெளிவி டவும்

    • @tomriddle7764
      @tomriddle7764 2 ปีที่แล้ว

      YAA.MOHAITEEN.MUKKA.PAYA.PIRIYANI.230₹.1/2.😁😁😁😁

  • @ryleenick9800
    @ryleenick9800 2 ปีที่แล้ว +2

    Check dindukal thalap.... Also
    . i ate all food good... but except fish seer fry vanguna worst bad fish sathu 1 month agirukum

  • @bopathic281
    @bopathic281 2 ปีที่แล้ว

    Super sir

  • @precillapravin6475
    @precillapravin6475 2 ปีที่แล้ว +2

    Sir,Please check all online shops selling meats,chicken and fish

  • @samuelbenedict4321
    @samuelbenedict4321 2 ปีที่แล้ว +17

    I am so proud to say I am a vegetarian veg is always good for health

    • @naanoruthamizhan
      @naanoruthamizhan 2 ปีที่แล้ว

      Do you also shag thinking that you are a vegetarian? Pisss off

    • @rkraja4262
      @rkraja4262 2 ปีที่แล้ว

      So true 👍🏻...

  • @nishamudheennishamudheen8075
    @nishamudheennishamudheen8075 2 ปีที่แล้ว

    Very good

  • @nithyaloganathan7959
    @nithyaloganathan7959 2 ปีที่แล้ว

    கடவுளே மனிதபம் இல்லாத வியாபாரிகளுக்கு அரசு தக்க தண்டனை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்😥😥😥

  • @natureofworld30
    @natureofworld30 2 ปีที่แล้ว +2

    Intha restaurant ah full ah close pannanum

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 ปีที่แล้ว +15

    Social media spoiled us,too much review on bucket biryani,this is not our food,youths spoiling there health

  • @ramyaramya1977
    @ramyaramya1977 2 ปีที่แล้ว

    Kadumaiyana Tanzania kudunga sir

  • @GKSUSK
    @GKSUSK 2 ปีที่แล้ว +2

    Please take necessary action on hotels as soon as possible

  • @viswanathane
    @viswanathane 2 ปีที่แล้ว

    endha hotel name solugapaa.. yamodeeen ahhh?

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 ปีที่แล้ว

    தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான்

  • @MohamedIbrahim-ih5hq
    @MohamedIbrahim-ih5hq 2 ปีที่แล้ว

    Sir apdia tirunelveli vaga padi kadaila epd da nadaktu

  • @prabhavathilatha547
    @prabhavathilatha547 2 ปีที่แล้ว

    Yaa moidheen vadapalani

  • @summaoruchannel1166
    @summaoruchannel1166 2 ปีที่แล้ว

    Kadai pera sollunga...

  • @lloveonly2005
    @lloveonly2005 2 ปีที่แล้ว +6

    தெரியாமல் செய்வதற்குத்தான் மன்னிப்பு தெரிந்தே செய்பவர்களுக்கு மன்னிப்பேன் கொடுக்கவேண்டும் கடையை இழுத்து மூடி and all branches thiraka கூடாது ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை பணத்திற்காக

  • @user-nd9wr1kr5u
    @user-nd9wr1kr5u 2 ปีที่แล้ว

    உயிர் போன மட்டும் தான் இப்படி சோதனை பண்ணுவீங்க இல்லனா அப்படியே அத கண்டுக்கா மாட்டிங்க உங்க உணவு பாதுகாப்பு துறை வேலை சூப்பரா பண்றீங்க

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 ปีที่แล้ว +1

      யாரு மரணம் அடைந்தார் ? சப்பாடு சரி இல்லை என்று கூறிய தால் நடவடிக்கை . நடவடிக்கைக்கு பாரட்டுகள்

  • @sangita3639
    @sangita3639 2 ปีที่แล้ว

    Oh.... Idhu dhan adhirchi aaguradhu pola😃

  • @jayaramsanjay
    @jayaramsanjay 2 ปีที่แล้ว

    Hotel name sollunga news reader madem polimer news la eppome name ah bold ah solluvanga..

  • @subramaniamsubramaniam2768
    @subramaniamsubramaniam2768 2 ปีที่แล้ว

    Name? For alert the people

  • @nisarahamed3870
    @nisarahamed3870 2 ปีที่แล้ว

    Excellent, please lead to maintain standards.

  • @Mahascarmel
    @Mahascarmel 2 ปีที่แล้ว +2

    First entha youtube review pandravsngala report pannunga sir

  • @sathyanarayanamoorthy8726
    @sathyanarayanamoorthy8726 2 ปีที่แล้ว

    Yow enga area ya idhu vadapalani

  • @sulekaabubaker4309
    @sulekaabubaker4309 2 ปีที่แล้ว

    Kindly check all over upper hotels in Chennai.

  • @praisethelord9395
    @praisethelord9395 2 ปีที่แล้ว

    Vegetarian hotels also

  • @joo1286
    @joo1286 2 ปีที่แล้ว

    Oruthanga setha tha eppoo la search pannuranaga illana epooyum ithey mathiri tha 😐

  • @lakshmimahendran2451
    @lakshmimahendran2451 2 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @lokaero439
    @lokaero439 2 ปีที่แล้ว

    Athu enna pripala unavagam? Name ellam mention panna matingala?

  • @arulkumar977
    @arulkumar977 2 ปีที่แล้ว

    Kasu koduthu than sapda porom price um adhigam analum nalla porul kudaka thuppilla.

  • @santhunihi2184
    @santhunihi2184 2 ปีที่แล้ว

    Check in trichy

  • @anbarasanarasan8030
    @anbarasanarasan8030 2 ปีที่แล้ว

    Please ride in Tiruvannamalai Nala hotel also

  • @isittruefacts
    @isittruefacts 2 ปีที่แล้ว

    Kada Peru ennanu sollunga da....

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 2 ปีที่แล้ว +37

    Great move. Be bold. They are doing right irrespective of any community.
    Those days in Tamilnadu ,mostly eat at home rather than visiting restaurants or hotels.
    Eat more vegetarian outside and eat home cook non vegetarian if required.
    By doing so our health are taken care

    • @murugaprakash8303
      @murugaprakash8303 2 ปีที่แล้ว +6

      என்ன சார் கிரேட் ஒருவர் புகார் அளித்ததன் பெயரில் தான் ரெய்டு போய் இருக்க காங்க... ஓட்டல்களில் இது போன்ற சோதனை மாதம் தோறும் நடத்தப்பட வேண்டும்.

  • @prashanthc8135
    @prashanthc8135 2 ปีที่แล้ว

    Yaa moihdeen nengalum ahh

  • @elangvanp414
    @elangvanp414 2 ปีที่แล้ว

    தமிழகத்தில் இதே போல் நிறைய ஹோட்டல் இருக்கு

  • @natarajankumaran8501
    @natarajankumaran8501 2 ปีที่แล้ว

    chennaila oru kadaila night 11.30pm irukum nanum enfriendum biriyani sabitom .12 maniku closing time .padikumel biriyani minjivittathu appave ninaithen marunanal use pannavanga endru

  • @MonikaMonika-wg9ce
    @MonikaMonika-wg9ce 2 ปีที่แล้ว

    How to give complaint

  • @DIMS2005
    @DIMS2005 2 ปีที่แล้ว

    Hotel name enna

  • @gokulapriya5919
    @gokulapriya5919 2 ปีที่แล้ว

    Ya moideen all branches are same

  • @mlifeline1794
    @mlifeline1794 2 ปีที่แล้ว

    Unavu paathuhabbu thurai no enna konjam slunga bro...?

  • @saravanansara2719
    @saravanansara2719 2 ปีที่แล้ว +1

    Road side food evalavo mel

  • @JayaKumari0191
    @JayaKumari0191 2 ปีที่แล้ว

    Which hotel? tell the name of the hotel.

  • @user-lw5vw4kg1c
    @user-lw5vw4kg1c 2 ปีที่แล้ว +14

    மர்ம நபர்களின் ஹோட்டலா இருக்கும்

  • @vinithadinesh686
    @vinithadinesh686 2 ปีที่แล้ว

    Sir nenga konjam pondy vanga sir plz

  • @dileepantt4468
    @dileepantt4468 2 ปีที่แล้ว +1

    Ean hotel peru Sola matekurenga????

  • @venkateshrao7601
    @venkateshrao7601 2 ปีที่แล้ว +2

    They must be punished and the hotel should be sealed permanently and by doing this other restaurant owners will not commit such an act.

  • @lovefashionmenswomenswear3002
    @lovefashionmenswomenswear3002 2 ปีที่แล้ว

    Hotel name solunga

  • @yogeshwaraan2511
    @yogeshwaraan2511 2 ปีที่แล้ว +5

    Nowadays many some TH-camrs​ promoting these kind of biriyani shop's. They don't even know seriousness of kind of things. Nowadays an all A biriyani with out a day is not completed!!
    So We the people should be aware of this simply watching videos and going to the so an so eating biriyani 's (n) etc... eat healthy foods be healthy

    • @shashi8n
      @shashi8n 2 ปีที่แล้ว

      Absolutely true. I don't no wts happening with TN youth's who r running behind shortcut. I stopped eating biriyani when I was hospitalized fr a week due to this. So Govt has to take action on youtubers and make them responsible for misleading endorsement. This includes so called Big celebrities and so called useless Social Media Influencers (Jokers) 😂

  • @smartfire4u
    @smartfire4u 2 ปีที่แล้ว

    Please inspect charminar biriyani in vyasarbadi, old meat pieces mixed with new, some times meat is not cooked well, everybody throw the meat and eat kushka only, few leave the full plate biriyani

  • @RK-mz5fg
    @RK-mz5fg 2 ปีที่แล้ว

    Adhu enna prabala Hotel Name mention pannalame...

  • @salmanfaill1252
    @salmanfaill1252 2 ปีที่แล้ว

    எல்லோரும் சைவம் ஆகிவேடுவோம்.....