4 ஆண்டு கனவை சில்லரையை வைத்து முடித்த இளைஞர்; சில்லரையை கொடுத்து பைக் வாங்கியது ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 2 ปีที่แล้ว +212

    வாழ்த்துக்கள் சகோதரா அத விட அந்த கடை ஊழியர்களுக்கு சிறந்த பாராட்டுக்கள்

  • @KumarKumar-jm8bb
    @KumarKumar-jm8bb 2 ปีที่แล้ว +1422

    நாணயங்களை எண்ணிய கடை ஊழியர்களுக்கு பொறுமைக்கான நோபல் பரிசு தர வேண்டும்

    • @zipline90
      @zipline90 2 ปีที่แล้ว +20

      பணம் பணம் தானே சகோதரா

    • @sridharsabari
      @sridharsabari 2 ปีที่แล้ว +14

      Antha Tamilnadu full ah irukura silarai kekura conductorku koduthurunga

    • @manomanojmano8825
      @manomanojmano8825 2 ปีที่แล้ว +8

      Yaru ya nee😇

    • @JM-fs2up
      @JM-fs2up 2 ปีที่แล้ว +1

      Enaku 1000 ku 1 coins vendum, please inform me show room

    • @Shyamaladevi33
      @Shyamaladevi33 2 ปีที่แล้ว +2

      Endru mudhal silari payan endru alikapaduvaai

  • @annamalaik8199
    @annamalaik8199 2 ปีที่แล้ว +603

    நல்ல வேளை சில்லறை நாணயங்களை மதிப்பிழப்பு செய்யவில்லை

  • @moonknight9766
    @moonknight9766 2 ปีที่แล้ว +171

    Middle family knows pain of their dream bike 🥺
    Salute to him,he did for to know money value ❤️❤️

  • @Boopathi
    @Boopathi 2 ปีที่แล้ว +447

    Thanks sun news for your support 🙏❤️

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 2 ปีที่แล้ว +364

    நாம எது பண்ணாலும் உலகம் நம்மள உடனே உத்து பாக்கணும்............ 😂😂

  • @silviyadaborah1769
    @silviyadaborah1769 2 ปีที่แล้ว +643

    அவரின் சேமிப்பு குணத்திற்கு வாழ்த்துகள் ....இப்படி ஒரே இடத்தில் சில்லறை இருந்தால் புழக்கத்தில் சில்லறை தட்டுப்பாடு ஏற்படும்....

    • @beinghonest1516
      @beinghonest1516 2 ปีที่แล้ว +11

      He didn’t save it, he exchanged his bills 💵 for coins.

    • @manivelofficial3958
      @manivelofficial3958 2 ปีที่แล้ว +10

      Panatha koduthu sillarai vangitrukaru...savingnu soldringa...2.5 lacham 1 coina natla polanga vidama sethu vachirukaru...

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 ปีที่แล้ว +5

      10ரூ காயின் செல்லாது

    • @pandeeswaripaulraj6182
      @pandeeswaripaulraj6182 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @arundevendran3675
      @arundevendran3675 2 ปีที่แล้ว +2

      @@AshrafAshfaq chennai la sellum

  • @1980myjay
    @1980myjay 2 ปีที่แล้ว +92

    யாரும் மறுபடியும் இதை மாதிரி செய்யாதீர்கள்..... அநாவசிய வேலை.... சில்லறை தட்டுப்பாடு

    • @MahaLakshmi-bt6sm
      @MahaLakshmi-bt6sm 2 ปีที่แล้ว +3

      இல்லை நண்பா அப்படி செய்ததால் .தமிழ்நாடு முழுவதும் அறிமுகம் ஆனார்.

    • @gobikrishna763
      @gobikrishna763 ปีที่แล้ว

      Adhu eppud sillarai thattu paadu varum

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 ปีที่แล้ว +58

    மாடோ/ஆடோ வாங்குன அது இரண்டாகப் பெருகும், போட்ட பணத்தைவிட சில மடங்கு பெருகும், ஆனால் இந்த இருசக்கர வாகனம் ஷோரூம் விட்டு இறங்கியவுடன் அதன் மதிப்பு அவ்வளவுதான் ....டி.வி.எஸ். ஜூப்பிட்டரை வைத்து ஒரு மூட்டை காய்கறி வாங்கிச் செல்லலாம், இந்த பைக்கை வைத்து ஒரு தக்காளி கூட வாங்கி செல்ல முடியாது.

    • @ENITHEUS
      @ENITHEUS 2 ปีที่แล้ว +2

      Crct bro ✌🏻 4 yrs Kashtapatu Collect pannavanuku time waste money also waste, 80k kuda Nalla bikes lam iruku, 2 lakhs ku dha bike otuna dha Bike oduma ena 😂 Silly guys, Under 1 lakhs ku bike vaangitu Balance amount la Useful ah yedhachum pannirukalam, illana Business madhiri chinnatha start panni athula vara amount la Petrol potrukalam 🤭 idhellam sonna Nammala paithiyakaranau solrangaga 😂😂

  • @yuva5746
    @yuva5746 2 ปีที่แล้ว +81

    இதுல பெருமை பட விஷயமில்லை.. எல்லாம் ஒரு PUBLICITY தான்.. 😏😏😏

  • @kishorerr2001
    @kishorerr2001 2 ปีที่แล้ว +292

    பணத்தின் அருமை மற்றும் சேமிப்பு தெரிந்தவரா 2.5 லட்சம் செலவு செய்து வண்டி வாங்குவார்கள்?🤔🤔🤔
    புரியாத உலகம் 😀😀

    • @nagarajaruchamy5717
      @nagarajaruchamy5717 2 ปีที่แล้ว +8

      சரியா சொன்னீங்க

    • @Duraivfx
      @Duraivfx 2 ปีที่แล้ว +6

      Ivan pana velaiku nadu muluka silra thatupadu vera. Evlothadava bus la silra illama vitu koduthuruken theriyuma. Ithula thedi thedi 1rs ya mathunarama. Ithuvum oruvagaila pathukal than.

    • @MOHAN137-
      @MOHAN137- 2 ปีที่แล้ว +27

      பணத்தின் மதிப்பு தெரிந்தவர் குறைந்த செலவில் வாங்கிருப்பார்கள் இவர்கள் மற்றவர்கள் நம்மை பற்றி பேசவேண்டும் பாராட்டவேண்டும் என்று பத்து நபர்களின் நேரத்தை வீணடித்துள்ளார்கள் பலபேர் 1ரூபாய் நாணயங்கள் இல்லை என தான தர்மங்கள் செய்யாமல் இருந்திருப்பார்கள் மக்கள் பயன்பாட்டிர்ககத்தான் நாணயங்கள் இதுபோல் பிரபலம் ஆகவேண்டும் அவதால் யாருக்கு எந்த பயனும் இல்லை.

    • @kishorerr2001
      @kishorerr2001 2 ปีที่แล้ว +8

      @@Duraivfx Absolutely 💯 bro-
      He want media publicity also active youtuber 👍👍

    • @MrSivasquare
      @MrSivasquare 2 ปีที่แล้ว +3

      சரியா சொன்னிங்க bro

  • @Abdulkalam-xv3mj
    @Abdulkalam-xv3mj 2 ปีที่แล้ว +150

    Nee பண்ண சில்ற தனமான velaiyaala, அவங்க உட்கார்ந்து எண்ணிக்கிட்டு இருக்காங்க 🤨😒😒

    • @lifeisveryshort8391
      @lifeisveryshort8391 2 ปีที่แล้ว +1

      🤣

    • @sribala1884
      @sribala1884 2 ปีที่แล้ว +2

      😂😂🤣🤭 correct

    • @RR-yx8pd
      @RR-yx8pd 2 ปีที่แล้ว +2

      👌😂😂

    • @vasumathi8691
      @vasumathi8691 2 ปีที่แล้ว +1

      😁😁😁😁

    • @dorabuji9870
      @dorabuji9870 2 ปีที่แล้ว +6

      Sillaraiya irunthalum athuvum kaasu than atha seikurathuku evalavu kasta patrupanganu yoshinga ok sillarainu kindal pannathiga enna mathiri bus la poravangaluku than silaraiyoda mathipu therium 😏

  • @sambathkumar003
    @sambathkumar003 2 ปีที่แล้ว +42

    இது போன்ற சில்லரை செய்திகளை தயவு செய்து போட வேண்டாம்....

    • @RK-fx5hm
      @RK-fx5hm 2 ปีที่แล้ว +1

      Ithu tv LA varunumnu than avan ivaluvu velaya pannirukan,,athu eppadi podama irupanga,,already avan bike vangurathuku munnadiyea local sun network LA inform pannitu than vangirukan,show room lerunthu inform pannirukamatanga,,appadi inform panniruthu showroom karanoda name oda vilambaram vanthurukum

  • @natarajandaimond5592
    @natarajandaimond5592 2 ปีที่แล้ว +41

    இதை பாராட்டகூடாது.இது தவறான உதாரணம் ஆகும்.

    • @saraparveen6122
      @saraparveen6122 2 ปีที่แล้ว +1

      Vivasayam seithu iruntha iniyum super a irunthirukum

    • @ENITHEUS
      @ENITHEUS 2 ปีที่แล้ว +1

      Crct bro ✌🏻 4 yrs Kashtapatu Collect pannavanuku time waste money also waste, 80k kuda Nalla bikes lam iruku, 2 lakhs ku dha bike otuna dha Bike oduma ena 😂 Silly guys, Under 1 lakhs ku bike vaangitu Balance amount la Useful ah yedhachum pannirukalam, illana Business madhiri chinnatha start panni athula vara amount la Petrol potrukalam 🤭 idhellam sonna Nammala paithiyakaranau solrangaga 😂😂

  • @janakiramanv4826
    @janakiramanv4826 2 ปีที่แล้ว +56

    உனக்கு சம்பளம் இந்த மாதிரி சில்லரையாக கொடுத்தால் வாங்கிக்கொள்வாயா நீ ஒருநாள் செய்தில் வரவேண்டும் என்று கஷ்ட்பட்டு வேலை செய்ர அந்த கடை ஊழியர்களுக்கு தான் தெரியும் அந்த கஷ்ட்டம் இதுபோல் யாரும் செய்யவேண்டாம் 🙏

  • @infinityTamilan
    @infinityTamilan 2 ปีที่แล้ว +73

    சில்லரை தட்டுபாட்டிற்கு காரணமானவர்

  • @rajkumarr5859
    @rajkumarr5859 2 ปีที่แล้ว +542

    வெட்டி வேலை. நீ சிறு வயதில் இருந்து சில்லறையாக சேமித்து வண்டி வாங்கி இருந்தால் பாராட்டலாம். அதைவிட்டு ரூபாய் நோட்டை மாற்றி சில்லறை வாங்கி வண்டி வாங்கி உள்ளாய். இதனால் மற்றவர்க்கும் அதனை எண்ணி பார்க்க வேண்டிய வெட்டி வேலை. இதையும் ஒரு செய்தியாக போடுகிறானே அவனை என்ன சொல்வது?

    • @sreeraj2775
      @sreeraj2775 2 ปีที่แล้ว +16

      Avanuku vera news illa athan, 😀

    • @nava6791
      @nava6791 2 ปีที่แล้ว +15

      நீங்கள் நற்சிந்தனை உடையவர் 👍

    • @gangadevis2638
      @gangadevis2638 2 ปีที่แล้ว +28

      இப்படி ஏதாவது பண்ண தான் நியூஸ்ல வரமுடியும்

    • @tnpscsuccess399
      @tnpscsuccess399 2 ปีที่แล้ว +7

      Correct bro

    • @Duraivfx
      @Duraivfx 2 ปีที่แล้ว +3

      Silra thatupadu avanala ethana peru silra illanu choclate vangitu poirukanunga theriyuma. Ethana bus la silra illanu vitu koduthutu poi irukanga.. avanalam jail la potrukanum. Ithula peruma vera. Ithanala pathikapatathu appavi makkal than.

  • @siva3854
    @siva3854 2 ปีที่แล้ว +52

    இவரு சொல்லுறது கேட்டு அடுத்து எவன் கிளம்பபோறான்னு தெரியலை யே சாமி.........😂😂😂

  • @பொல்லாதவன்-ர4ற
    @பொல்லாதவன்-ர4ற 2 ปีที่แล้ว +32

    நடுத்தர மக்களுக்காக பேசுனது சூப்பர் தல
    இன்னைக்கு ஒருவாக்காயின்
    பாத்து பயப்பரான்ங்கள...அது போதும் தல......... 👌

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 ปีที่แล้ว +23

    பெரிய நட்புக்காக பட சரத்குமார், விஜயகுமார், 😆😅...
    but vera level nanba super 😂

  • @vigneshraja216
    @vigneshraja216 2 ปีที่แล้ว +45

    BooTech bro நீங்களா🤩. மிக அருமை 👌. வாழ்த்துக்கள் 🥳🎉🕺

  • @sathishkumarss-qu7lp
    @sathishkumarss-qu7lp 2 ปีที่แล้ว +139

    சில்லறை தனமாக இருக்கு 🤣🤣🤣சுலபமா செய்து முடிக்க வேண்டிய வேலையை கடினமாக செய்துவிட்டு பெருமை வேற 😜😜😜

    • @dwayanjohnson970
      @dwayanjohnson970 2 ปีที่แล้ว

      Pooda sunni...

    • @MasterNandha
      @MasterNandha 2 ปีที่แล้ว +2

      சுலபமா இருக்குதுனா நீ குடுக்குறியா 2.50 லட்சம்.... எதாச்சும் பேசனும்னு பேசக்கூடாது சரியா

    • @dwayanjohnson970
      @dwayanjohnson970 2 ปีที่แล้ว +1

      @@MasterNandha pooda boomer

    • @sathishkumarss-qu7lp
      @sathishkumarss-qu7lp 2 ปีที่แล้ว +3

      @@MasterNandha நான் எதுக்குடா அவனுக்கு குடுக்கணும் வெண்ணை, நீயும் ஏதோ கமெண்ட் பண்றனு பண்ண கூடாது

    • @sathishkumarss-qu7lp
      @sathishkumarss-qu7lp 2 ปีที่แล้ว +11

      500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டா குடுத்து இருந்தா வண்டி குடுத்து இருக்கமாட்டாங்களா, சில்லறையா தான் புழுதணுமா, வந்துட்டாங்க இவங்க பெரிய புளித்தி மாதிரி பேச

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 ปีที่แล้ว +19

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் எதற்கு இவ்வளவு கஷ்டம் அது தான் புரிய வில்லை

    • @sakthir4672
      @sakthir4672 2 ปีที่แล้ว +1

      Yalam thilgu than

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +1

    சிறு துளி.. பெருவெள்ளம்.. Excellent 🎭 👉 😘

  • @dharmapuritech6690
    @dharmapuritech6690 2 ปีที่แล้ว +17

    இவர் ஒரு youtuber என்று யாருக்கெல்லாம் தெரியும்.... Bootech..bro 🔥🔥🔥

    • @manoharanragavi9640
      @manoharanragavi9640 2 ปีที่แล้ว +1

      Apidiya????

    • @dharmapuritech6690
      @dharmapuritech6690 2 ปีที่แล้ว

      @@manoharanragavi9640 yes

    • @LUCKYSHA-d5i
      @LUCKYSHA-d5i 2 ปีที่แล้ว +2

      Naatla bathi beru athuthan

    • @kishorerr2001
      @kishorerr2001 2 ปีที่แล้ว

      இன்றைக்கு யார் யூ டியூப்பர் இல்லை🤔🤔🤔😂😂😂😂

  • @ameeurdeen.a9835
    @ameeurdeen.a9835 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பாசூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 2 ปีที่แล้ว +36

    பேருந்துகளில் சில்லறை பிரச்சினை ஏற்பட இதுவும் காரணம்.ஏற்கனவே ரிசர்வ் வங்கி நாணயங்கள் உற்பத்தி செய்ய அதிக செலவு என்று குறைவாகவே நாணயங்களை வெளியிடுகிறது. ஏதோ ஒருவகையில் நாணயங்கள் மக்கள் கையில் புழங்க வேண்டும்.

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว +31

    சில்லரை தட்டுபாடு ஏன் ஏற்படாது

  • @ravibritto6334
    @ravibritto6334 2 ปีที่แล้ว +40

    ஆஹா.......என்னவொரு சாதனை....... சபாஷ் bro......!!!!!!👍👍👍

  • @murugaduraishanmugam746
    @murugaduraishanmugam746 2 ปีที่แล้ว

    சிறு துளி பெருவெள்ளம்...
    விடாமுயற்சி வெற்றியலித்துள்ளது
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ishansvlog16
    @ishansvlog16 2 ปีที่แล้ว +30

    Really awesome ..congrats bro you rocked ..its a great effort really

  • @shanmugam3991
    @shanmugam3991 2 ปีที่แล้ว

    முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்,
    சிறுதுளி பெருவெள்ளம், ...........etc
    என்ற பொன்மொழிகளுக்கேற்ப உங்கள் லட்சியகனவை அடைந்ததற்கு வாழ்த்துகள்.

  • @selvakumar1473
    @selvakumar1473 2 ปีที่แล้ว +20

    வெட்டி வேலை பார்ப்பதில் நாம் தான் சிறந்தவர் .

  • @malarvizhimalarvizhi7781
    @malarvizhimalarvizhi7781 2 ปีที่แล้ว +1

    Vazhthukal bro

  • @rmuruganrmurugan9392
    @rmuruganrmurugan9392 2 ปีที่แล้ว +7

    Bro salute ungaloda hard work

  • @artworldbysam7572
    @artworldbysam7572 2 ปีที่แล้ว

    Vazhthukkal thambi god bless you nee life la nalla varuve

  • @shreeannaitv
    @shreeannaitv 2 ปีที่แล้ว +18

    ,
    நினைத்ததை சாதித்த உங்களுக்கு , நன்றிகளும் பாராட்டுக்களும் .

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว

    இதை தான் சிருதுளி பெருவெள்ளம் என்றார்கள் பெரியவர்கள் .பழய தலைமுறை பெண்குழந்தைகள் இப்படி சேமித்து ஒரு நிலத்தை யே வாங்கினார்கள் .எனக்கு விபரம் தெரிந்து என் தாயரே ஒரு இடம் வாங்கி இருந்தார் 200 ருபாய்க்கு வாங்கியதை 65ஆயிரம் ருபாய்க்கு விற்றார் வாழ்த்துக்கள் வருங்கால இந்தியாவின் உதாரணமாக மான இளைஞருக்கு

  • @priyapriyanka9168
    @priyapriyanka9168 2 ปีที่แล้ว +6

    சில்லறை தட்டுப்பாடு ஏற்பட தாங்களும் காரணமோ........🙄

  • @vickypedia1855
    @vickypedia1855 2 ปีที่แล้ว +30

    இப்படிப்பட்ட செயல்களை ஊக்குவிக்க வேண்டாம்...

    • @ENITHEUS
      @ENITHEUS 2 ปีที่แล้ว

      Crct bro ✌🏻 4 yrs Kashtapatu Collect pannavanuku time waste money also waste, 80k kuda Nalla bikes lam iruku, 2 lakhs ku dha bike otuna dha Bike oduma ena 😂 Silly guys, Under 1 lakhs ku bike vaangitu Balance amount la Useful ah yedhachum pannirukalam, illana Business madhiri chinnatha start panni athula vara amount la Petrol potrukalam 🤭 idhellam sonna Nammala paithiyakaranau solrangaga 😂😂

  • @thevarajank
    @thevarajank 2 ปีที่แล้ว +35

    இது சேமிப்பு இல்லை. மாறாக தாள் பணம் சில்லரையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு பொழுது போக்கு ஆக எடுத்து கொள்ளலாம்.
    சில்லறை இல்லாததால் பேருந்து நடத்துனரிடம் திட்டு வாங்கிய அனுபவங்கள் உள்ளவர்களுக்கு வருத்தம் புரியும்.
    குறிப்பிட்ட அளவு சில்லறை பணம் சேர்ந்தவுடன் அதை ஒரு சேமிப்பு திட்டத்தில் வைப்பிட்டு இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.

  • @FANSINDIA
    @FANSINDIA 2 ปีที่แล้ว

    Vazhthukkal Boopathy Bro

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 2 ปีที่แล้ว +11

    Great effort thambi
    All the very best 👌

  • @thalapathyb7973
    @thalapathyb7973 2 ปีที่แล้ว

    Super Thalaiva salute

  • @tamilanchannel3468
    @tamilanchannel3468 2 ปีที่แล้ว +3

    Nallavan muthalla jeikalanalum, last ah jeichiduvanga.... Coins oda value ithula terithu... Congratulations bro

  • @samir3983
    @samir3983 2 ปีที่แล้ว +1

    பாவம் அந்த ஊழியர்களின் மன வேதனை நன்றாக தெரிகிறது

  • @kushiartsandcrafts7881
    @kushiartsandcrafts7881 2 ปีที่แล้ว +24

    Best example to kids and adults for saving money and importance👌👌👌

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 2 ปีที่แล้ว +3

      Nope not important

    • @seejals8741
      @seejals8741 2 ปีที่แล้ว +3

      this is not Saving
      this is exchange

    • @josephjenithc7997
      @josephjenithc7997 2 ปีที่แล้ว

      This is not saving, he is doing annessary work, think about that employee who counted all the changes

  • @SureshSuresh-og8vu
    @SureshSuresh-og8vu 2 ปีที่แล้ว

    நல்ல வேலை பேங்கில் மாற்ற சொல்லாமல் போய்விட்டார்களே அதுவே பெரிய சந்தோஷம்
    சிறுசேமிப்பின் அருமை அப்போதுதான் தெரியும்

  • @Nசாதிக்அலி
    @Nசாதிக்அலி 2 ปีที่แล้ว +23

    இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு வண்டி வாங்குவது கனவா??🤣🤣😂
    பணத்தோட அருமை உனக்கு தெரியுமா??🤭🤭

    • @jeevajee2528
      @jeevajee2528 2 ปีที่แล้ว +2

      பணத்தோட அருமை

    • @m.prakash7904
      @m.prakash7904 2 ปีที่แล้ว

      @@jeevajee2528 sexy

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 2 ปีที่แล้ว +1

      @@m.prakash7904 adei avaru ambalada

    • @ThenameisHariz
      @ThenameisHariz 2 ปีที่แล้ว +1

      @@m.prakash7904 gay🙄

    • @m.prakash7904
      @m.prakash7904 2 ปีที่แล้ว +1

      ஆமால சொல்லவே இல்ல Congratulations for you are Transformation
      சாமுண்டீகா
      உனக்கு நல்ல Bright feature இருக்கு
      All the Best...

  • @jeyaramkrishnamoorthy8664
    @jeyaramkrishnamoorthy8664 2 ปีที่แล้ว +2

    நடுத்தர குடும்பத்தில் பிறந்தவருக்கு எதற்கு 2.50 இலட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம்... ஆசை யாரைதான் விட்டுவைத்தது...

  • @sr.arockiajoseph429
    @sr.arockiajoseph429 2 ปีที่แล้ว +10

    Creativity always shines

  • @தமிழினிதேடல்கள்ThamizhiniTheda

    சிறு துளி... பெரு வெள்ளம்..

  • @karthicp5496
    @karthicp5496 2 ปีที่แล้ว +3

    இரண்டரை லட்சம்....போட்டு தான் வண்டி வாங்கனுமா என்ன? அதுவும் சில்லறையாக கொடுத்து...

  • @ks-rz8no
    @ks-rz8no 2 ปีที่แล้ว

    உங்க ஆசைக்கு நாங்க சில்லர இல்லாம இருக்கோம் ..சில்லரயான ஆசை

  • @mr.kettevan5358
    @mr.kettevan5358 2 ปีที่แล้ว +14

    Such a good inspiration 👌

  • @thirupathijai3382
    @thirupathijai3382 2 ปีที่แล้ว

    Digital India nakittu pochu.......... 😂😂😂 Super bro sema bro 👏👏👏👏👏

  • @saburudeensaburudeen926
    @saburudeensaburudeen926 2 ปีที่แล้ว +6

    சிறுசேமிப்புல அனாதை இல்லத்துக்கு ஆயிரம் கொடுத்த
    10 வயது குழந்தை விட இது பெரிதில்லை.
    வெட்டி விளம்பரம்

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சூப்பர்

  • @annamalaik8199
    @annamalaik8199 2 ปีที่แล้ว +10

    எத்தனை பேரிடம் சாவு கிராக்கி என்று வசவுவாங்கி இவ்வளவு சில்லறை சேர்த்தீர்கள்?

  • @simplydeva9827
    @simplydeva9827 2 ปีที่แล้ว +1

    Harsha sai anna காரையே சில்லறையா குடுத்து வாங்குனாரு harsha sai fans 💜💜💜

  • @indian1576
    @indian1576 2 ปีที่แล้ว +3

    Kerugan ....

  • @boopathym8978
    @boopathym8978 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @தமிழன்-ண9ய
    @தமிழன்-ண9ய 2 ปีที่แล้ว +14

    இவன் ஒரு சில்லறை பையன் 🤣🤣🤣

  • @ExpiredVisam
    @ExpiredVisam 2 ปีที่แล้ว

    இது பார்க்க வெட்டி வேலையாக, சில்லறைத்தனமாக தெரியலாம். ஆனால் இதில் மிக முக்கியமான உளவியல் பண்பு உள்ளது. ஒரு பொருளை வாங்கும்போது பண்டமாற்றாக இருந்த வழக்கம் பணம் கொடுப்பதாக மாறியுள்ளது. நம் கையில் இருந்து இவ்வளவு பணம் இழக்கிறோம் அதற்கு நிகரான மதிப்பான ஒன்றைத்தான் வாங்குகிறோமா என நம் மனம் ஆராயும். அந்த பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள தோன்றும். வெறும் நம்பராக / கார்டு தேய்ப்பதால் நாம் பணத்தை கையில் இருந்து கொடுத்து இழக்கும் அந்த எண்ணம் இருக்காது. இப்படி சில்லறையாக இல்லை என்றாலும் ரொக்கமாக கொடுத்து வாங்கும் போது பொறுப்பான நுகர்வோராக நாம் இருப்போம்.

  • @veera461
    @veera461 2 ปีที่แล้ว +4

    Semma semma vera leval bro 👍👍👍👍

  • @rajuperumal8311
    @rajuperumal8311 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி

  • @lifecrustvlogs
    @lifecrustvlogs 2 ปีที่แล้ว +8

    No need to count each coin. Measure the weight of 1 coin, then calculate total weight and arrive at number of coins and total value.

  • @madhanraj7220
    @madhanraj7220 2 ปีที่แล้ว

    Congraatzz boo tech... !! 💥💥👍🏼👍🏼🎉🎉🎉

  • @ramyarammy
    @ramyarammy 2 ปีที่แล้ว +7

    7hrs Waste ..sales Man Life😱😱😂

  • @priyababybaby631
    @priyababybaby631 2 ปีที่แล้ว

    Valthukal bro🤗🤗🤗🤗

  • @yuvarajaks
    @yuvarajaks 2 ปีที่แล้ว +25

    10 ஊழியர்கள் 7 மணி நேரம், so 70 மணி நேர உழைப்பால் எண்ணப்பட்டது என்கிறீர்கள்....அதாவது 250000 காசை 250000 நொடிகளில் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் எண்ணியுள்ளார்கள்...அந்த கம்பெனியில வேலை செய்யுற இளைனர்கள் மாதிரி 1000 பேர் தமிழ்நாட்டுல வேலை செஞ்ச சீக்கிரம் நாமளும் ஜப்பான் போல் ஆகிடலாம்😂....ஸ்டாலின் ஐயா என் துபாய் போகனும்....

    • @VijayKumar-dy6bx
      @VijayKumar-dy6bx 2 ปีที่แล้ว +1

      Summa solluranga... Coin weight potta pothum..🤣🤣🤣 Ennavendiya avashiyam kidaiyathu😎😎

    • @giriprasath2811
      @giriprasath2811 2 ปีที่แล้ว

      இந்த லூசு மாதிரியே எல்லோரும் சில்லரை கொடுத்து வாங்குனா அதை எண்ணி முடிக்க ஒவ்வொரு விற்பனை நிலையத்துக்கும் இருபது பேர் வரை க்கும் தேவை படும் வேலை வாய்ப்பு பெருகும்

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank u for the video.

  • @lavanya9857
    @lavanya9857 2 ปีที่แล้ว +17

    Thalaivan oru youtuber 😇

  • @கிராமத்துஅழகு-ற9ல
    @கிராமத்துஅழகு-ற9ல 2 ปีที่แล้ว +1

    This idea Vera level😀🔥

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 ปีที่แล้ว +5

    Valthukkal

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 2 ปีที่แล้ว

    Hats of you bro...👌👌👌

  • @arulprakash6180
    @arulprakash6180 2 ปีที่แล้ว +4

    அண்ணே சில்லரை எண்ணும் வேலை இருந்தா கொடுங்க 😆😆

    • @RR-yx8pd
      @RR-yx8pd 2 ปีที่แล้ว

      😁😁

  • @AbdulRahim-gh2sd
    @AbdulRahim-gh2sd 2 ปีที่แล้ว +1

    Super bro vara level 💯

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 2 ปีที่แล้ว +4

    different ideas and confidence

  • @Praveen_MSD
    @Praveen_MSD 2 ปีที่แล้ว +1

    பைக் வாங்க 4 வருடம் 1 ரூபாய் சேர்த்து வசிங்க அனா இப்ப பெட்ரோல் போட எத்தன மாதம் 1 ரூபாய் சேர்த்து வைபிங்க
    ஆனால் நல்ல முயற்சி ஆனால் நிறைவேற்றிய காலம் தான் அத்தியாவசிய விலை ஏற்ற காலம்

  • @AbdulRahim-gh2sd
    @AbdulRahim-gh2sd 2 ปีที่แล้ว +3

    Next car ah bro 😇

  • @MrbreakerKey
    @MrbreakerKey 2 ปีที่แล้ว +1

    Bro vera level

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 ปีที่แล้ว +5

    எல்லாருக்கும் ஒரு லட்சியம் உண்டு நன்பா ஆணால் உங்கள் லட்சியம் வேறு விதமாக உள்ளது இந்த வண்டியை நீங்களும் மறக்க முடியாது இந்த காசுகளை எண்ணிய ஊழியர்கள் உங்கள ஒருபோதும் மறக்க மாட்டார்கள்

  • @anandhivya8075
    @anandhivya8075 2 ปีที่แล้ว

    Hats of brother🔥🔥🔥🔥

  • @vijayakumarc2589
    @vijayakumarc2589 2 ปีที่แล้ว +3

    If he saved the money I would have appreciated, for media exposure he did like this and it happened as per plan

  • @sivapungan4269
    @sivapungan4269 2 ปีที่แล้ว +1

    இன்னும் பெட்ரோல் போட எத்தனை வருடம் சில்லறை நாணயங்களை சேமித்து வைக்கனும் தெரியல 🤔🤔

  • @prabhuguna
    @prabhuguna 2 ปีที่แล้ว +3

    Just imagine if this guy buys a car !!!😃😃

    • @RR-yx8pd
      @RR-yx8pd 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @vignesh6213
    @vignesh6213 2 ปีที่แล้ว

    Thala neeya ❤💙

  • @vikkytechno
    @vikkytechno 2 ปีที่แล้ว +3

    Congratulations bootech boobathi bro🤗👌. Awesome effort 🤩

  • @santhoshluxmi8823
    @santhoshluxmi8823 2 ปีที่แล้ว

    Wow grate Bro bravo

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 2 ปีที่แล้ว +3

    இரண்டரை லட்சத்திற்கு பைக் வாங்கும் ஏழை பாவம்

  • @manivelofficial3958
    @manivelofficial3958 2 ปีที่แล้ว +1

    ithu afence..thevaikku adhigama sillaraya mudakka koodathu...semikkorathu nalla gunamthan athukkumu ippadi vendam..
    intha sillarai ini normal circulation ku Ione month aydum...busla chillara illanu pathiyila irukkuranga..itha pathuttu 4 per Ella coinyu setha enagum..10 rs coin ipdi sethuvachithan athu veenapochi

  • @jebamoses3209
    @jebamoses3209 2 ปีที่แล้ว +3

    Copy paste idea from vadakans🤣

  • @umae7240
    @umae7240 2 ปีที่แล้ว

    Super தம்பி.

  • @rithishrithish5897
    @rithishrithish5897 2 ปีที่แล้ว +3

    உண்டியல் சேமிப்பு நாட்டுக்கு சில்லரை தட்டுப்பாடு

  • @SelviSelvi-fd4dt
    @SelviSelvi-fd4dt 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @pitquote
    @pitquote 2 ปีที่แล้ว +7

    THEY COULD HAVE PURCHASED COIN COUNTING MACHINE (IT IS AVAILABLE AROUND FIFTEEN THOUSAND RUPEES) FOR SINGLE DENOMINATION AND TWENTY FIVE THOUSAND FOR SORTING AND COUNTING. IT WOULD HAVE BECOME ASSET FOR THE SHOW ROOM ALSO. NOW 8 PERSONS AND ATLEAST 1000 PER DAY IS 8000 GONE

  • @pushpanathan4573
    @pushpanathan4573 2 ปีที่แล้ว +4

    இவரை ஏன்தண்டிக்க கூடக

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 2 ปีที่แล้ว +1

    தல வாங்கறது மட்டும் பெருசு இல்ல அதுக்கு‌ பெட்ரோல் வாங்கி ஊத்தனும்😂😂😂😂

  • @fathimavlogs5223
    @fathimavlogs5223 2 ปีที่แล้ว +3

    Congratulations 👏👏