நடுவானில் திடீரென பற்றிய தீ! சாதுர்யமாக செயல்பட்ட விமானி! பரபரப்பு நிமிடங்கள்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 373

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 ปีที่แล้ว +151

    பெண் என்று நினைத்து விடக்கூடாது அவ்வளவு உயிர்
    களை காப்பாற்றிய விமானிக்கு
    கடவுள் தீர்க்க ஆயிஸ்சு தரவேண்டும் பாராட்டு கள்

  • @maheshwaranmahesh6175
    @maheshwaranmahesh6175 2 ปีที่แล้ว +11

    திறமைபட செயல்பட்ட வீர பெண் சிங்கமே நீங்கள் வாழ்க💯ஆண்டுகாலம் உங்கள் பணி வளர்க🛫🛫🛬🛬

  • @elan102
    @elan102 2 ปีที่แล้ว +163

    பயணிகளும் அந்த விமானியும் வணங்கிய கடவுள் கைவிடவில்லை முதலில் கடவுளுக்கு நன்றி கூறுவோம் விமானியின் சாதுர்யமாக செயல்பட்டதற்க்கு அவர் பயிற்சியின்போது கற்றப்பாடம் வெளிப்பட்டுள்ளது நன்றி விமானிக்கு.

    • @mohdsayyed521
      @mohdsayyed521 2 ปีที่แล้ว

      Sayyedali

    • @SelvaKumar-fi5he
      @SelvaKumar-fi5he 2 ปีที่แล้ว +1

      intha At this point God was the one who piloted that plane. You can see him with your eyes .... only to thank him. Do you understand ???

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 2 ปีที่แล้ว +1

      கடவுளுக்கு..கோடானுகோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஸ்ரீ ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி 🪔🔱🪔🪔🌺🙏

    • @elan102
      @elan102 2 ปีที่แล้ว

      @@SelvaKumar-fi5he விமானி ஒரு பெண்

    • @SelvaKumar-fi5he
      @SelvaKumar-fi5he 2 ปีที่แล้ว +3

      @@subbulaksmi8083 Ada paavi .... Apo antha ponnuku????

  • @iamkarma652
    @iamkarma652 2 ปีที่แล้ว +81

    Pilots are always well trained to handle these kind of situation. Anyways hats off to the pilot who saved all 185 lives

  • @jeevajee2528
    @jeevajee2528 2 ปีที่แล้ว +308

    கடவுளுக்கும் விமானிக்கும் நன்றி

    • @arupadaisundaram
      @arupadaisundaram 2 ปีที่แล้ว +10

      கடவுள் கெடுதல் செய்தார். விமானி நன்மை செய்தார்.

    • @birthdaywishes...9342
      @birthdaywishes...9342 2 ปีที่แล้ว

      Hi friends ungaku yarukavathu wish pannanuma avanga name comment pannunga friend's ❤️❤️❤️

    • @Natural_Vlogs_tamil
      @Natural_Vlogs_tamil 2 ปีที่แล้ว

      @@birthdaywishes...9342 Rajesh

    • @birthdaywishes...9342
      @birthdaywishes...9342 2 ปีที่แล้ว +1

      @@Natural_Vlogs_tamil EPO birthday frd

    • @birthdaywishes...9342
      @birthdaywishes...9342 2 ปีที่แล้ว

      @@Natural_Vlogs_tamil EPO birthday frd

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 ปีที่แล้ว +12

    விமானி சிறப்பாக செயல்பட்டு உள்ளார். விமானிக்கு வாழ்த்துகள் மற்றும் மிக்க நன்றி ..

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 2 ปีที่แล้ว +12

    அல்லாஹு அக்பார் இறைவன் நாடிய படியே காப்பாத்துப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

  • @saravananpilot3103
    @saravananpilot3103 2 ปีที่แล้ว +53

    Congratulations to the Perfect Pilot 🥰 💞

  • @aravindram6865
    @aravindram6865 2 ปีที่แล้ว +22

    திறம்பட செயல் பட்ட சாகேதரிக்கு நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @benogladsonphilip487
    @benogladsonphilip487 2 ปีที่แล้ว +73

    Congratulations to the brave pilot 💐

  • @muruganp5328
    @muruganp5328 2 ปีที่แล้ว +11

    விமானியின் திறன் பாராட்டுக்கள் 👍

  • @muthupandi2140
    @muthupandi2140 2 ปีที่แล้ว +21

    போயிங் 737 விமானங்கள் தொடர்ந்து விபத்துகளை சந்தித்து வருகின்றது. பல நாடுகளும் இந்தவகை விமானங்களை தடை செய்துள்ளனர்.

  • @nandhininandha4689
    @nandhininandha4689 2 ปีที่แล้ว +8

    Salute to women pilot..,thank you God to save the passengers

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +2

    விமானி மோனிகா கண்ணாவிற்கும் மற்றவர்களுக்கும் நன்றி வாழ்த்துகள் 👏👏👏🔥💥 ‌🙏

  • @saranvasanthsaranvasanth3470
    @saranvasanthsaranvasanth3470 2 ปีที่แล้ว +7

    👌👌👌👌 👏👏👏 சிங்கபெண்

  • @kannankannan5432
    @kannankannan5432 2 ปีที่แล้ว +1

    விமானி அவர்களின் திறமைக்கு பாராட்டுக்கள் கடவுள் ஆசீர்வாதம்

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +6

    விமானிகளுக்கு மனமார்ந்தப்
    பாராட்டுகள் . வாழ்க வளமுடன் .

  • @sudhan_smart8090
    @sudhan_smart8090 2 ปีที่แล้ว +1

    Yaarunga sona aambala tha theramasaali nu
    Ponnunga tha sema talent and sweet🥰🥰🥰

  • @jessyjohn935
    @jessyjohn935 2 ปีที่แล้ว +5

    Praise the Lord Thanks to God

  • @RaviRavi-iu6zd
    @RaviRavi-iu6zd 2 ปีที่แล้ว +1

    விமானம் ஓட்டிய விமானி க்கும் நன்றி அந்தக் கடவுளுக்கு மிக மிக நன்றி அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 ปีที่แล้ว

    எல்லோரையும் காக்கும் ஏசுவிற்கு நன்றி
    புகையை முதலில் பார்த்த பயணிக்கும் நன்றி
    பயணிகள் அனைவரையும் காத்த பைலட்டிற்கு நன்றி
    பக்கத்திற்கு இரண்டிரண்டாய்
    இஞ்சின் கொண்ட போயிங்குக்கும் நன்றி

  • @jainjeberson7522
    @jainjeberson7522 2 ปีที่แล้ว +7

    God has listened to all the prayers in the flight and the brave captain 🧑‍✈️ Monica too. Thank and praise God.

  • @abiasher6703
    @abiasher6703 2 ปีที่แล้ว +11

    Real singapenn...Monica Khanna.. 💞👌💚💚💚🙏🙏🙏

  • @bharathi5505
    @bharathi5505 2 ปีที่แล้ว +4

    என்ஜின்க்கு முன் பகுதியில் இரும்பு வலை கவசம் வெய்த்து காக்க வேண்டும்

  • @kannanp3774
    @kannanp3774 2 ปีที่แล้ว +7

    சிவ பெருமானின் அருளால் அனைவரும் நலம். Congratulations for both pilots

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 2 ปีที่แล้ว +19

    Congratulations and greetings for supreme pilot captain Monica

  • @Raja-hb2fp
    @Raja-hb2fp 2 ปีที่แล้ว +25

    அந்த தீயை வானத்தில் பரக்கும் போதே அனைக்கும் வசதி அந்த விமானத்தில் உள்ளது

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 2 ปีที่แล้ว +24

    Congratulations to the Hon'ble Pilot for having saved life of 185 passengerd.

  • @kalaiyarasan6490
    @kalaiyarasan6490 2 ปีที่แล้ว

    பெண் கடவுளுக்கு நன்றி 🙏

  • @LearnersFactory
    @LearnersFactory 2 ปีที่แล้ว

    இந்த விமானி ஒரு தங்க மகள். வாழ்த்துக்கள்.

  • @mathuramm1257
    @mathuramm1257 2 ปีที่แล้ว +4

    Congratulation to pilot. You have done a wonderful and timely reacted your mind and saved all the people who were at that time. I can imagine
    How was the mind set of the passengers. Surely they might have prayed to their GODs at time. I once again congratulate to the pilot..GOD BLESS you.

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 2 ปีที่แล้ว +15

    pilot daughter congrats . May God bless you

  • @jedsamy2944
    @jedsamy2944 2 ปีที่แล้ว

    என்னடா உங்க தமிழ்....
    நடுவானில் பற்றிய தீ...‌‌
    நடுவானில் பிடித்த தீ என்று சொல்வதுதான் அழகு

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 ปีที่แล้ว +1

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 ปีที่แล้ว +7

    Brilliant Pilot and saved the life of many passengers. God bless you Madam.

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul 2 ปีที่แล้ว

    இவர் தான் உண்மையான 🦁 பெண்...வாழ்த்துக்கள் சகோதரி...🫂

    • @thipusulthan4878
      @thipusulthan4878 2 ปีที่แล้ว

      Mathavalam poiyana penna dei boomeruuu

  • @thiyakuthiyaku3083
    @thiyakuthiyaku3083 2 ปีที่แล้ว

    இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @TheBlackspear_007
    @TheBlackspear_007 2 ปีที่แล้ว +33

    That's the power of women's brain. They are born capable of handling multi tasks at same time and capable of handling situations wisely.👍👍👍👌👌👏👏👏

    • @mechanicalrk
      @mechanicalrk ปีที่แล้ว

      Stop hyping. They are well trained

  • @selvanathanvellaiswamy8725
    @selvanathanvellaiswamy8725 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @selvarajselvam8237
    @selvarajselvam8237 2 ปีที่แล้ว

    Super 👌👌👌. மாஷாஅல்லாஹ்

  • @anwarbasha9107
    @anwarbasha9107 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். உங்கள் அறிய சேவைக்கு இறைவன் மகத்தான வெகுமதிகளை வழங்குவான்.

  • @JayKumar-gd5pu
    @JayKumar-gd5pu 2 ปีที่แล้ว

    சூப்பர்.... 👌👌👌

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 2 ปีที่แล้ว +10

    Hatts off to our lady pilot 👏

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 2 ปีที่แล้ว

    மோனிகா கண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍❤️❤️❤️👌👌

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 2 ปีที่แล้ว +2

    பயனம்.செய்த.அனைவருக்கும்.இறைவன்.நீன்ட.ஆயுல்.தறுவானாக..உலக.மக்களை.காப்பாற்றுவாயாக.யா.இறைவா

  • @geethababu2985
    @geethababu2985 2 ปีที่แล้ว +1

    Thank you God , God bless you Pailat

  • @ayyappanabi4910
    @ayyappanabi4910 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நன்றி

  • @autocadcreo4988
    @autocadcreo4988 2 ปีที่แล้ว +1

    நீ கடைசியா பறவை சுற்றாம இருக்க சொன்னது super idea

  • @miruthikraj.s2784
    @miruthikraj.s2784 2 ปีที่แล้ว

    Wow sema antha piolet akka

  • @ahmedakbarcmp
    @ahmedakbarcmp 2 ปีที่แล้ว

    👌👌🌹🌹🌹சூப்பர் pailot

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 2 ปีที่แล้ว +3

    Great pilots, thank God 👏🙏

  • @kumaravel-542
    @kumaravel-542 2 ปีที่แล้ว +1

    Valthugal sagothari🥰

  • @sendrayanperumal769
    @sendrayanperumal769 2 ปีที่แล้ว

    Apparam sudhthi irukkura ereava kalipannungannu oru idea solluvinga engine kku ulla pogama irukkuradhukku idea irundha sollunga

  • @hhh334
    @hhh334 2 ปีที่แล้ว +26

    Allah than kaappathanum ealla makkalaiyum 🤲

  • @EsvAnistan
    @EsvAnistan 2 ปีที่แล้ว

    இப்படி அடிக்கடி பறவைகள் தாக்கப்படுவது சாதாரணமாக போய் கொண்டிருக்கிறது..அதற்கு புதுமையாக விமானத்தை வடிவமைத்தால் நலமாக இருக்கும்..!

  • @syedbinsha4553
    @syedbinsha4553 2 ปีที่แล้ว +20

    That's a power of women🔥🔥

    • @coimbatorean2671
      @coimbatorean2671 2 ปีที่แล้ว +1

      Right

    • @SMOKINgears
      @SMOKINgears 2 ปีที่แล้ว +1

      flights can be landed on surface with single engine, that's the capability of modern flights.

  • @thulasiraja6017
    @thulasiraja6017 2 ปีที่แล้ว

    சிங்க பெண்ணே, செம்ம..... 👌🏼👌🏼👌🏼

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 ปีที่แล้ว +3

    Excellent landing. Best wishes. 👍🌹

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 2 ปีที่แล้ว

    Alhamthulillah 🥰🥰🥰💖💕💕💖💕💐 💐💐💐

  • @vallinayagi.
    @vallinayagi. 2 ปีที่แล้ว

    God bless you ma om sri saiappa thunai vaalga valamudan 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🎂👍👍👍👍🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤

  • @asan1014
    @asan1014 2 ปีที่แล้ว +1

    Priceless🔥🔥♥️♥️

  • @devakirani1104
    @devakirani1104 2 ปีที่แล้ว

    Thankgod

  • @muraliranganu2954
    @muraliranganu2954 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக சிறப்பாக திறம்பட செயல்பட்ட விமானி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @ashokn7532
    @ashokn7532 2 ปีที่แล้ว +6

    Good affect taken by the women Pilot.. Brave Person

  • @zareebamynudeen94
    @zareebamynudeen94 2 ปีที่แล้ว

    Masha allah.....

  • @firdhousramija53rf18
    @firdhousramija53rf18 2 ปีที่แล้ว

    Iraivanuku nanri 🤲🧕

  • @fathima.bala1
    @fathima.bala1 2 ปีที่แล้ว

    கடவுளே...நன்றி நன்றி.🙏🙏

  • @samdhaya5792
    @samdhaya5792 2 ปีที่แล้ว

    வேற லெவல்

  • @divyadeepak3134
    @divyadeepak3134 2 ปีที่แล้ว

    Woww super salute

  • @ebenezerraju2757
    @ebenezerraju2757 2 ปีที่แล้ว +2

    Thanks Thanks thank God 🙏 God bless you 🙏 pilot 🙏

  • @bala.ssathiya8986
    @bala.ssathiya8986 2 ปีที่แล้ว

    Super ma God bless you 🙏 ❤

  • @Dr.Arthi...
    @Dr.Arthi... 2 ปีที่แล้ว

    Monika kanna😇💯❤️🤩...........🙏🏻✨✨

  • @VillageDhanam7842
    @VillageDhanam7842 2 ปีที่แล้ว +1

    சிங்கப் பெண்ணே👏👏👏

  • @queenofkuttythamizhachi5812
    @queenofkuttythamizhachi5812 2 ปีที่แล้ว

    உண்மையான சிங்க பெண்

  • @SMHH3024
    @SMHH3024 2 ปีที่แล้ว

    Super sister 👌👏👏👏 Hands of you 🥳

  • @msrmixzmedia8603
    @msrmixzmedia8603 2 ปีที่แล้ว +1

    Hats off Women Power🔥❤️

  • @siddhujanani5316
    @siddhujanani5316 2 ปีที่แล้ว

    Congrats and thank you mam

  • @govindaraji2269
    @govindaraji2269 2 ปีที่แล้ว

    Very very nice pailot ❤️💞💞💞❤️💐😘😘😘😘

  • @HussainHussain-dn6ni
    @HussainHussain-dn6ni 2 ปีที่แล้ว

    நல்வாழ்த்துக்கள் இறைவனுக்கும் விமானி அவர்களுக்கும்

  • @vijayalakshmimariappan2245
    @vijayalakshmimariappan2245 2 ปีที่แล้ว

    hats off mam❤

  • @dharanis
    @dharanis 2 ปีที่แล้ว +1

    Salute girl

  • @arunrajan6336
    @arunrajan6336 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vetrinishanth457
    @vetrinishanth457 2 ปีที่แล้ว +1

    Excellent pilot👨‍✈️️

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 2 หลายเดือนก่อน

    Pilot really great job and driver more important and farmer more important ❤🙏

  • @saraswathy1936
    @saraswathy1936 2 ปีที่แล้ว

    Great Excellent

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 2 ปีที่แล้ว

    வான்வெளியில் பல்லுயிர் காத்த பெண் சிங்கம் ..பெண்ணினத்தின் மேல் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது ...

  • @hamm631
    @hamm631 2 ปีที่แล้ว +1

    Brave Lady Pilot 😍❤️🌹

  • @skbharathi7178
    @skbharathi7178 2 ปีที่แล้ว +1

    Super lady

  • @jiminsluv6265
    @jiminsluv6265 2 ปีที่แล้ว +2

    Thank u jesus

  • @savitha_motoenagesh5442
    @savitha_motoenagesh5442 2 ปีที่แล้ว +5

    Congrats to the brave pilots.

  • @sangeethasundar9969
    @sangeethasundar9969 2 ปีที่แล้ว

    Really super intelligent girl

  • @MerlinTSathish
    @MerlinTSathish 2 ปีที่แล้ว

    Thank god

  • @YN-nr2np
    @YN-nr2np 2 ปีที่แล้ว

    Great 👏👏👏

  • @anbazhaganr8197
    @anbazhaganr8197 2 ปีที่แล้ว

    Thanks for pailats

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 2 ปีที่แล้ว +1

    God.super

  • @SatheeshK-j3y
    @SatheeshK-j3y ปีที่แล้ว

    Great pilot❤

  • @prabhupg3742
    @prabhupg3742 2 ปีที่แล้ว

    Super mam

  • @AaAa-qe1cc
    @AaAa-qe1cc 2 ปีที่แล้ว

    👌🤲🤲☝️☝️Vallthkkal madam

  • @thiraviamsathiyabama-fp8kc
    @thiraviamsathiyabama-fp8kc ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍 god bless you.