ஒழுக்கத்தின் உயர்விடமாய் ஒரு கிராமம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 522

  • @amuthakannan3648
    @amuthakannan3648 5 ปีที่แล้ว +396

    நம் நாட்டில் இப்படியும் ஒரு ஊர்இருப்பதைநினைத்துபெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @Aardra2687
      @Aardra2687 4 ปีที่แล้ว +1

      அதுவும், தமிழ் நாட்டில்.

    • @BloodySweet-r5t
      @BloodySweet-r5t 3 ปีที่แล้ว

      சிவகங்கை சீமைக்காரன்

    • @kumarvalai423
      @kumarvalai423 3 ปีที่แล้ว

      en ooru than alavilampatti

  • @mathuentertainment3387
    @mathuentertainment3387 4 ปีที่แล้ว +244

    திருப்புடா வண்டியை ஆலம்விளாபட்டிக்கு. நான் வாழ தகுதியான கிராமம் அதுதான்😍😘

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 5 ปีที่แล้ว +92

    இதுபோல நல்ல கிராமத்தில் எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyarathinavelu986
    @ramyarathinavelu986 4 ปีที่แล้ว +16

    ௭ன் போன்ற பெண்ணிற்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது... இனி வரும் சந்ததியினருக்கு வாழ்த்துகள்🎉🎊 😍

  • @suriyaprakash355
    @suriyaprakash355 5 ปีที่แล้ว +116

    இதுதான் தெய்வ நம்பிக்கையின் பலன்

    • @arjunsj9866
      @arjunsj9866 4 ปีที่แล้ว +2

      Correct ji

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว

      சூப்பர்.

  • @SASIkumar-333
    @SASIkumar-333 5 ปีที่แล้ว +93

    ஆலவிளாம்பட்டி என் தமிழ் உறவுகளுக்கு நான் தலைவணக்குகிறேன்.

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 5 ปีที่แล้ว +58

    இந்த ஊரை நினைக்கும் போதே பெருமையாக உள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    • @avadim389
      @avadim389 4 ปีที่แล้ว

      போரடிக்கும்

    • @parvathis9879
      @parvathis9879 4 ปีที่แล้ว

      Yes right 💪 👍

  • @MaduraiToDhanushkodi
    @MaduraiToDhanushkodi 4 ปีที่แล้ว +15

    நானும் சிவகங்கை தான் யா பெருமைகுரிய ஊர் பெண்களை தெய்வமாய் பாற்கும் ஊர்🙏💯✨💥😎😎😎😎

  • @ganesan1395
    @ganesan1395 4 ปีที่แล้ว +2

    நானும் இந்த கொள்கையைக் கடைபீடிக்கிறென் மதுவிற்கு அடிமையாகமல் இருக்கும் மக்களை பார்ப்பது என்பது மிகவும் அருமையான பதிவு மிகவும் சந்தோசம்

  • @BVIJAY-ri9tv
    @BVIJAY-ri9tv 5 ปีที่แล้ว +602

    வரதட்சணை கேட்பவன் ஆம்பளையே கிடையாது.

  • @wilsonpeter9226
    @wilsonpeter9226 5 ปีที่แล้ว +12

    அருமையான கிராமம், இந்தியா முழுவதும் இருக்குற ஊருங்க எல்லாம் இந்த கிராமம் மாதிரி மாறனும்

  • @rabissamayalcraft464
    @rabissamayalcraft464 5 ปีที่แล้ว +29

    இந்த கிராமத்தில் இறைவன் அருள் நிறைய இருக்கு

    • @avadim389
      @avadim389 4 ปีที่แล้ว

      இறைவனுக்கு இங்கு வேலையே இல்லை. எப்படி அருள் வரும்?

  • @skkumaran3874
    @skkumaran3874 5 ปีที่แล้ว +349

    இந்த ஊர்லதான் பெண் கொடுக்கனும்+பெண் எடுக்கனும்

    • @romanticvideos6383
      @romanticvideos6383 5 ปีที่แล้ว +7

      Correct

    • @mithumithu9613
      @mithumithu9613 5 ปีที่แล้ว +3

      Ponnu kannam kareyru nun irruntha marriage pannuvinhala?
      Summa pechu ku sariya irrukkum....

    • @avadim389
      @avadim389 4 ปีที่แล้ว

      pakka yaarum nalla illa

    • @m.jothika5620
      @m.jothika5620 4 ปีที่แล้ว

      Yes bro

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว

      @Venkatesan Venkat avlo very mappilaiku

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 4 ปีที่แล้ว

    ஆலவிளாம்பட்டிக்கு வணக்கம்எல்லோருமே இதைப் பின்பற்றலாம் முன்னோர்கள் செய்து கொடுத்த ஸத்தியத்தை பின்னுள்ளோர் காப்பாற்றி வருகின்றனர் என்பது மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்

  • @malaisamy3882
    @malaisamy3882 4 ปีที่แล้ว +24

    நா இந்த ஊர்ல பிரந்ததுக்கு ரோம்ப பொறுமையாக இருக்கு. எங்க ஊருக்கு அனைவரும் வரவேண்டும் 🙏

    • @nhgowri2854
      @nhgowri2854 4 ปีที่แล้ว +3

      மலைச்சாமி! வாழ்க வளமுடன்!

    • @ayyappankumaran9482
      @ayyappankumaran9482 4 ปีที่แล้ว +2

      Vallthukal

    • @simipriya4711
      @simipriya4711 4 ปีที่แล้ว +2

      Address plz

    • @ayyappankumaran9482
      @ayyappankumaran9482 4 ปีที่แล้ว +2

      Sivagagai dist
      Karaikudi tk
      Kallal via
      Alavelampatti

    • @malaisamy3882
      @malaisamy3882 4 ปีที่แล้ว +3

      simi priya . சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டம் ஆலவிளாம்பட்டி, (மதகுபட்டி to கல்லல்) போகும் வழியில் உல்லது எங்கள் கிராமம் ஆலவிளாம்பட்டி

  • @vishnuprasad.m.k2888
    @vishnuprasad.m.k2888 5 ปีที่แล้ว +2

    இதை பார்த்து அருகில் இருக்கும் கிராமங்களும் பின்பற்ற வேண்டும். அப்போது அரசியல் கட்சிகள் தலையிட முடியாது. மக்கள் நாம் தான் நம்மலை காத்து கொள்ள வேண்டும்.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 4 ปีที่แล้ว +26

    அரசு இந்தமாதிரியான கிராமங்களை பாதுகாக்க வேண்டும்.

  • @veerananalagarsamy7765
    @veerananalagarsamy7765 5 ปีที่แล้ว +8

    நான் இந்த ஊருக்கு போயிருக்கிரே நல்ல மரியாதை கொடுப்பாங்க சூப்பர்

  • @sangamaheshb6820
    @sangamaheshb6820 5 ปีที่แล้ว +1

    இதுதான் ஊர், இதுமாதிரி எல்லா ஊரும் மாறனும், ஊர் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

  • @behonest4377
    @behonest4377 5 ปีที่แล้ว +79

    ஊருண்ணா இப்படி இருக்கணும்

  • @janarthananmaniyagar372
    @janarthananmaniyagar372 5 ปีที่แล้ว +320

    இதுக்கு dislike potavan மனுஷன் கிடையாது

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 5 ปีที่แล้ว +105

    நல்ல தகவல்கள். எப்பா !, நோட்டீஸ் பார்ட்டி எவனும் போய் ஊரை கெடுத்து விட வேண்டாம்.

  • @motherlovecooking8296
    @motherlovecooking8296 4 ปีที่แล้ว +3

    கட்டுப்பாடும் ,சத்தியமும் இவர்களின் இருகண்கள்.இந்த ஊர்மக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.ஆமாம் இவர்கள் சாதித்துவரும் மானிட ஒழுங்கமைப்புக் கூட்டம்தான்.

  • @ilayaraja8328
    @ilayaraja8328 4 ปีที่แล้ว +34

    சட்டம் செய்வதை விட !! சுய ஒழுக்கம் , சுய கட்டுப்பாடு நிறைய நமக்கு நல்லதை செய்யும் !!!

  • @g.bharathiraja5011
    @g.bharathiraja5011 5 ปีที่แล้ว +17

    நான் பிறந்த மாவட்டம் சிவகங்கை கலியாந்தூர் தற்தோது மதுரை மாவட்டதில் வசிக்கிரேன் நல்ல மாவட்டங்கள் சிவகங்கை மதுரை தமிழக மக்கழுக்கு நன்றி வாழ்க வழமுடன்
    ஒழுக்கமும் வீரமும் கழந்த மாவட்டங்கள் மதுரை சிவகங்கை திண்டுகல் ராமணாதபுரம் விருதுநகர் தேனி புதுக்கோட்டை திருநெல்வேலி தூத்துக்குடி தர்மபுரி

    • @avadim389
      @avadim389 4 ปีที่แล้ว

      சிவகங்கையில தண்ணீர் பஞ்சம். ஒரு சின்னப்பையன் டிவியில் மக்கள் மன்றத்தில் பேசினான் ராஜவை முன் வைத்து.

  • @muthukumar-eu5zr
    @muthukumar-eu5zr 3 ปีที่แล้ว

    சூப்பர்.👍👍👍அரசாங்கம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிராமத்துக்கும் கேமரா வைத்தால் நலமாக இருக்கும்.பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

  • @Aadhitamizhan_
    @Aadhitamizhan_ ปีที่แล้ว +2

    முத்தரையர் மக்கள் ❤️💪🙏🏻

  • @pandiraj9218
    @pandiraj9218 4 ปีที่แล้ว +50

    எம்குல முத்தரையர் சமுதாயதிற்க்கு நன்றி

  • @அமரன்-ய2ழ
    @அமரன்-ய2ழ 3 ปีที่แล้ว +7

    Sivagangai karan da🔥😍

  • @MohammedAli-ki5ws
    @MohammedAli-ki5ws 4 ปีที่แล้ว +1

    Intha grama makkalukku vaazhtthukkal. Avargal needuzhi vaazha vendum.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 4 ปีที่แล้ว

    ஆலவிளாம்பட்டியில் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருகரம் கூப்பி பணிவுடன் வணக்கங்களை தெரிவிக்கிறேன். தநா ல் ஒரு கிராமத்தில் நல்ல மக்கள் இருப்பதை அறிந்து பெருமையடைகிறேன்.

  • @DenilDG
    @DenilDG 5 ปีที่แล้ว +96

    4 போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் மாதிரி

  • @RAJESHKUMAR-bz1zu
    @RAJESHKUMAR-bz1zu 5 ปีที่แล้ว +43

    எல்லா ஊர்களுக்கும் இப்படி ஒரு கட்டுப்பாடு வைத்தால் எழை எளியவர்களுக்கு ஓரு பயனுள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்

    • @avadim389
      @avadim389 4 ปีที่แล้ว

      போரடிக்கும்

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 ปีที่แล้ว +1

      தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, ஒரு
      ஆஸ்பத்திரி, ஒரு பள்ளி கூடம் ஒரு கோயில் போதும் நான் வருகிறேன்

  • @VASANTH_M92
    @VASANTH_M92 5 ปีที่แล้ว +186

    ஆனால் அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் இருக்கு அதை அரசாங்கம் சரி செய்ய வேண்டும்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 4 ปีที่แล้ว +2

      நல்ல ஊரையும் கண்டு கொள்வதில்லை போலும். உங்களால் மது வருவாய் இல்லையே !

    • @SRIRAM-qc1sk
      @SRIRAM-qc1sk 4 ปีที่แล้ว

      கடை உடனே வந்திரும்.
      தண்ணீர். ?????

    • @mdcreation8885
      @mdcreation8885 4 ปีที่แล้ว +1

      Anga thaneer pancham la irukkathu pa... enga pakkathu oru... 365 day anga vivasayam tha pa...

    • @muthuganesh4033
      @muthuganesh4033 3 ปีที่แล้ว +1

      Thanner panjam Ella bro enga

  • @welcomepeople5156
    @welcomepeople5156 4 ปีที่แล้ว +1

    Intha.. maari.. total.. indiavum.. irunthal.. romba.. nalla.. irukkum..

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 ปีที่แล้ว

    மனிதர்களைப் பார்க்கும் பொழுது மிக மகிழ்ச்சியாக உள்ளது மனித இனம் இன்னும் அழியவில்லை

  • @saravanammalsaravanammal8618
    @saravanammalsaravanammal8618 4 ปีที่แล้ว +1

    Entha.maathiri.yella.uorkalum.erunthal.athu.suthanthiram.👌👌👌👌👌👍👍👍👍👍

  • @murugu72
    @murugu72 5 ปีที่แล้ว +19

    வாழ்த்துகள் மக்களே வாழ்க வளர்க

  • @pkaliraj2727
    @pkaliraj2727 5 ปีที่แล้ว +612

    பேருதான் பட்டி,ஊரு ரொம்ப கெட்டி😃

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 4 ปีที่แล้ว

    நல்லோர்கள் வாழும் ஆலவிளாம்பட்டியை பற்றி தெரிவித்த பாலிமருக்கு நன்றி. மயக்கமின்றி மனிதநிலை மாறாமல் வாழும் மக்கள். வரதட்சணை வாங்காத வரன்கள். ஆண் சிங்கங்கள். தாங்களே பொருத்தி கொண்ட CCTV கேமராக்கள். மற்ற ஊர்காரர்கள் ஏன் திருந்துவதில்லை ? இறைவா அந்த மக்கள் வழியில் மற்றவர்களை செலுத்து.

  • @Tncountryfoods
    @Tncountryfoods 5 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர்..... நன்றி polimer

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 8 หลายเดือนก่อน

    நானும் இந்த ஊருக்கு போய் வாழ வேண்டும் என்று ஆசையா இருக்கு 🙏🙏🙏🙏🙏

  • @shankarikanna6542
    @shankarikanna6542 5 ปีที่แล้ว +5

    Sivangangai seemail pirandhathai enni perumai kolgirom👍💪💪

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 ปีที่แล้ว +14

    இது கிராமம் அல்ல..
    அங்கு இருக்கும் ஒவ்வொரு வருக்கும் சொந்த வீடு...
    எல்லாரும் இப்படி இருந்தால் நாட்டில் பல பிரச்சினைகள் காணாமல் போய்விடும்.. 🙏🙏🙏💐💐💐

    • @avadim389
      @avadim389 4 ปีที่แล้ว

      சிமென்ட் தரையும் ஓடு கூரையும் செங்கல் சுவரும் சோறு போடா. மாளிகையாயிருந்தால் வவுத்துப்பொழைப்புக்கு வேலைக்குப் போகனும். இல்லன்னு எப்படி சாப்பிட முடியும்? எந்த வேலைக்கு இவர்கள் போவார்கள்?

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 4 ปีที่แล้ว

    சாதிக்கலாம் எதையும் ஆனால் ஒத்த கருத்தும் ஒற்றுமையும் தேவை கருத்துப் பரிமாற்றங்களில் இருக்கும் நல்லது கெட்டது என்பதை ஆராய்ந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் சுயநலம் துறந்து பொது நலம் காக்க வேண்டும் இவை அனைத்தும் அவர்களிடம் இருக்கு சந்தோஷம் பாரத அன்னை பெற்ற சிறந்த மக்கள் இவர்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @kannanKannan-ny4bs
    @kannanKannan-ny4bs 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 5 ปีที่แล้ว

    அருமை.. இதை வெளியில் காட்டிய தொலைக்காட்சிக்கு நன்றி..

  • @வாழ்கவளமுடன்வாழ்கவளமுடன்-ஞ1ல

    அருமை அருமை அருமை

  • @ilaiyarajakrishnan3917
    @ilaiyarajakrishnan3917 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 ปีที่แล้ว

    இந்த ஊருக்கு வந்து பார்க்க வேண்டும் 🙏

  • @user-pf6vv4ru2c
    @user-pf6vv4ru2c 4 ปีที่แล้ว +1

    இந்திய நாடு முழுவதும் இப்படி இருந்தால்

    • @avadim389
      @avadim389 4 ปีที่แล้ว

      போரடிக்கும்

  • @sakthinishanandhi8245
    @sakthinishanandhi8245 4 ปีที่แล้ว

    Indha maadhiri nalla vishayathuku sathiyam panni adha kadaipidicha romba nalla irukum

  • @svtchanal5803
    @svtchanal5803 4 ปีที่แล้ว +3

    இதற்கெல்லாம் டிஸ்லைக் ஒழுக்கம் என்றால் என்ன என்று தெரியாத உடனே அந்த நிலையை டிஸ்லைக்

  • @janoravi
    @janoravi 4 ปีที่แล้ว +1

    சொர்க்க பூமி .... வாழ்த்துக்கள்

  • @iamjobless910
    @iamjobless910 5 ปีที่แล้ว +3

    Wow its really mesmerizing.
    Hats off to everyone in this village,
    My dear fellow citizens of India plz learn from this villagers.
    Thanks to this news channel for sharing a very sensible message.
    I wish I could be the son of this village.
    OMG I got married yaar, if I could have knew this village before ma marriage I am sure I would at least took that pride of been a bridegroom of this village.
    Ada ada da miss ahirucha.
    Hats off to u ppl once again for ur self esteem and being so responsible.
    If time permits I will surely visit ur village.

  • @milani18
    @milani18 3 ปีที่แล้ว

    மக்களே வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் 🙏👍💪

  • @blackbeauty7512
    @blackbeauty7512 4 ปีที่แล้ว

    நான் இந்த ஊருல வாழ ஆசைபடுறேன்.....

  • @mahivenky262
    @mahivenky262 5 ปีที่แล้ว +9

    சூப்பர் இந்த ஊர் மக்களுக்கு என் வணக்கங்கள்

  • @a--z1581
    @a--z1581 4 ปีที่แล้ว +14

    Mutharayar village 🤩🤩🤩🇪🇦🇪🇦

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 4 ปีที่แล้ว

    v.v.good Ellam Sivam Om namasivaya

  • @ancyantony1420
    @ancyantony1420 4 ปีที่แล้ว

    நன்று
    வாழ்க வளமுடன்

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 ปีที่แล้ว

    Super valga valamudan

  • @samynathan644
    @samynathan644 4 ปีที่แล้ว +1

    Arumai👍👍🙏🙏

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 ปีที่แล้ว

    புண்ணியம் செய்தவர்கள் வாழும் ஊர். வாழ்க வாழ்க 🙏

  • @jananikanag531
    @jananikanag531 4 ปีที่แล้ว +4

    Namma Nadu full ah epadiye aana nalla erukkum 😍

  • @asarerebird8480
    @asarerebird8480 3 ปีที่แล้ว +2

    Award winning village👍

  • @tamilturtle369
    @tamilturtle369 3 ปีที่แล้ว +1

    அருணிமா சின்ஹா பாகம்-1 Arunima Sinha Part-1
    @

  • @SenthilKumar-jr6eg
    @SenthilKumar-jr6eg 4 ปีที่แล้ว +1

    நல்லா தான் இருக்கு
    தமிழகமே இப்படி இருந்தால்
    உழைப்பு தொழில் வளரும்

  • @vigneshmurali972
    @vigneshmurali972 4 ปีที่แล้ว

    எங்க ஊர் மக்கள் இப்படி இருந்திருந்தால் ஊரையே கோவில் என நினைத்து கும்பிட்டு இருப்பேன் . எப்ப பார்த்தாலும் பொறாமை சினம் வஞ்சகம் கொடுமை டா சாமி

  • @shobaswamy5805
    @shobaswamy5805 5 ปีที่แล้ว +6

    Yes I know about this village ...near my village only.

  • @kalanithi4190
    @kalanithi4190 4 ปีที่แล้ว +1

    Arumai 🙏🏽

  • @ganesan.m1252
    @ganesan.m1252 4 ปีที่แล้ว +8

    Veera mutharaiyar vamsamda 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦⚔️⚔️⚔️

  • @9894618060
    @9894618060 5 ปีที่แล้ว

    ஆலவிளாம்பட்டி மக்கள் வாழ்க வளமுடன்

  • @ragavanragavan2104
    @ragavanragavan2104 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rhonalekshmi6545
    @rhonalekshmi6545 5 ปีที่แล้ว

    Vallthukall. Vallaga. Valamudan. Urr. Makkalll 👌👌👌👌👌👍👍👍

  • @SenthilKumar-nl7og
    @SenthilKumar-nl7og 5 ปีที่แล้ว +59

    ஒழுக்கத்தின் உறைவிடம் அப்படித்தானே வரவேண்டும்?

  • @jbjfashion7248
    @jbjfashion7248 5 ปีที่แล้ว +6

    Engaaa ooruuu mass😎😎

  • @muthuganesh4033
    @muthuganesh4033 3 ปีที่แล้ว

    Enga ooruku pakkathu ooru super ooru yaarum drinks sapta maadaga rompa years follow pandraga kallal pakkathula sembanur near thaan erukku ooru 👌👌👌

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 3 ปีที่แล้ว

    ஆல விளாம்பட்டி... ஆண்டவன்.. வாழுமிடம்....

  • @rockforthariharan3092
    @rockforthariharan3092 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @senthilthilsenthil2321
    @senthilthilsenthil2321 4 ปีที่แล้ว

    சூப்பர் very good village ஹாய்

    • @senthilthilsenthil2321
      @senthilthilsenthil2321 4 ปีที่แล้ว

      தமிழகத்தில் வரதட்சிணையை துரதியடிப்போம்

  • @chermandurainadar4421
    @chermandurainadar4421 4 ปีที่แล้ว

    Super God bless u

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 ปีที่แล้ว +1

    Salute 🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sv2768
    @sv2768 4 ปีที่แล้ว +1

    Very proud about this village....

  • @radharavindran122
    @radharavindran122 4 ปีที่แล้ว

    சிறப்பு 👌🙏

  • @subithan7449
    @subithan7449 5 ปีที่แล้ว +1

    super Vazhthukkal

  • @elavarasan104
    @elavarasan104 4 ปีที่แล้ว

    சூப்பர் 🙏🙏🙏

  • @anithajayamoorthyanitha6836
    @anithajayamoorthyanitha6836 4 ปีที่แล้ว

    Supper salute to all

  • @srinivasane9656
    @srinivasane9656 4 ปีที่แล้ว +1

    Super village illa veera level

  • @karthiv6977
    @karthiv6977 5 ปีที่แล้ว +2

    want to live that village.. really super

  • @karthikv3827
    @karthikv3827 4 ปีที่แล้ว +1

    God bless in village

  • @அ.செல்லமுத்துமேலூர்

    தற்போதைய இளைஞர்கள்களும் இதை பின்பற்றவும்

  • @funny9099
    @funny9099 5 ปีที่แล้ว +16

    Ellarum follow pannalame,it's really amazing

  • @goldenrock3669
    @goldenrock3669 4 ปีที่แล้ว

    Very nice good place tamil nadu pora ivaru valanum yen india muluthum maranum 👍

  • @johnbenitto5417
    @johnbenitto5417 ปีที่แล้ว

    கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jenovetri6679
    @jenovetri6679 5 ปีที่แล้ว +1

    Super pa. Great.

  • @mahendranrak5412
    @mahendranrak5412 ปีที่แล้ว

    God bless to all. Good people Good culture.

  • @ramarpradee4169
    @ramarpradee4169 5 ปีที่แล้ว +1

    super eppadi oru kiramatha paarthathilla
    super super super

  • @jayapriya6116
    @jayapriya6116 4 ปีที่แล้ว +4

    காசுக்காகவே திருமணம் செய்யும் காலம் முடியல

  • @vanishanaachiyaar4994
    @vanishanaachiyaar4994 5 ปีที่แล้ว +1

    Semma congratulations