வயசுக்கு வந்த அடுத்த நாளே..! : Trans Man-ன் கண்ணீர் கதை | Trans Man Ramesh Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Transman Ramesh க்கு உதவி செய்ய :
    Insta id: ....
    E mail id : rameshtransman2211@gmail.com
    A trans man is a man who was assigned female at birth. The label of transgender man is not always interchangeable with that of transsexual man, although the two labels are often used in this way. Transgender is an umbrella term that includes different types of gender variant people
    Mr. Gold All in one Mini Combo
    shop.sunraja.com/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 2.1K

  • @selviramya6815
    @selviramya6815 2 ปีที่แล้ว +191

    Sorry to say this nan intha anchor photo pathutu antha paiyanoda past photo nu nenachuten😛😛😛

    • @shakiAslam
      @shakiAslam 4 หลายเดือนก่อน +6

      Same.

    • @KalpanaK-uk8cq
      @KalpanaK-uk8cq 4 หลายเดือนก่อน +6

      Same naanu😂😂

    • @rrachelalma
      @rrachelalma 4 หลายเดือนก่อน +2

      Even I thought so😳

    • @muneeswaran1807
      @muneeswaran1807 4 หลายเดือนก่อน +2

      Me too

    • @RaghuPrema-zw2pi
      @RaghuPrema-zw2pi 4 หลายเดือนก่อน +2

      நானும்

  • @vinothperumal3416
    @vinothperumal3416 2 ปีที่แล้ว +1811

    சிறு வயதில் பெற்றோர் இல்லை என்றால் இந்த உலகத்தில் வாழ்வது கஷ்டம்

    • @farzanabanu5543
      @farzanabanu5543 2 ปีที่แล้ว +7

      S

    • @Vellorevaalu
      @Vellorevaalu 2 ปีที่แล้ว +1

      தயவுசெய்து உதவுங்கள் 🙏 உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பரே 🙏
      th-cam.com/video/s114S68dX5o/w-d-xo.html

    • @s.saahinth5597
      @s.saahinth5597 2 ปีที่แล้ว +11

      100% True Bro 👍

    • @loganathanv6271
      @loganathanv6271 2 ปีที่แล้ว +7

      Really true

    • @j.k.s3811
      @j.k.s3811 2 ปีที่แล้ว +1

      Petha appanum than rape panran
      Samoogame mara vendiya thevai iruku
      Parents a punitha paduthathinga

  • @senthilsuji996
    @senthilsuji996 2 ปีที่แล้ว +2411

    எவ்ளோ வலி காதுகுடுத்து கேக்க முடியல எம்பெருமானே இந்த தம்பிக்கு துணையாக இருங்க ஓம் நமச்சிவாயம்

  • @ravindran1345
    @ravindran1345 2 ปีที่แล้ว +827

    நான் பார்க்கும் முதல் *திருநாயகன்* நீ தான் சகோதரா...!!!

  • @sudhak5839
    @sudhak5839 2 ปีที่แล้ว +141

    நானும் ஒரு பெண் உன் வலி என்ன என்று எனக்கு புரியும் உன் வாழ்க்கை மாறும் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @coolrobin000
    @coolrobin000 2 ปีที่แล้ว +439

    வாழ்கையில் நீ வாங்கிய அடிகள் ஒரு நாள் உன்னை உச்சத்தில் கொண்டு செல்லும் !!எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்

  • @jencyloyola2442
    @jencyloyola2442 2 ปีที่แล้ว +1631

    வலியும் வேதனையும் வாழ்வில் நிறைந்து காணப்பட்டாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது மிகவும் சிறப்புக்கரியது......❤️

  • @gughangun7049
    @gughangun7049 2 ปีที่แล้ว +694

    குரல் அனைத்தும் ஆண் போலவே உள்ளது சாதாரன ஆணுக்கு கூட ஒரு ஆண் மேல் உனர்வு வரும் ஆணால் இவனுக்கு பெண்மேல் தான் உனர்வு வரும் ஆக சுத்தமான ஆண் நீ.

    • @shyam3034
      @shyam3034 2 ปีที่แล้ว +3

      Harmone injection...

    • @anbarasuanbu1179
      @anbarasuanbu1179 2 ปีที่แล้ว +4

      Loosu athum pen than

    • @manoj-nf8vf
      @manoj-nf8vf 2 ปีที่แล้ว +1

      @@anbarasuanbu1179 edhuM penthaa ?

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 2 ปีที่แล้ว

      Dei athu lisbbiyan da 😂😂

    • @kaliraj1470
      @kaliraj1470 2 ปีที่แล้ว

      @@anbarasuanbu1179 number send me

  • @Ashokstrong
    @Ashokstrong 2 ปีที่แล้ว +303

    தவறே செய்யாத ஒருவனின் வாழ்க்கை பலரால் அழிக்கப்படுகிறது.. ஆனால் தம்பி மீண்டும் மீண்டு வருவாய் வெற்றியுடன்... 👍

  • @pjohnwesly9282
    @pjohnwesly9282 2 ปีที่แล้ว +23

    இயேசு உங்களை நேசிக்கிறார்_அவர் உங்களை ஆசிர்வதிப்பார்_மனிதன் மாறினாலும்_இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அவர் என்றும் நல்லவர் ஆமேன்

  • @ajithvelu2244
    @ajithvelu2244 2 ปีที่แล้ว +97

    அடிவாங்கி பொறுமையாக இருக்கும் கல் மட்டுமே..கோவில் கருவறையில் சிற்பமாக உருமாறும்.... 🙏🙏🙏

  • @kavithadevarajan6350
    @kavithadevarajan6350 2 ปีที่แล้ว +126

    இந்த தம்பி சொல்லும் விஷயம் கேட்க கஷ்டமாக உள்ளது நீங்கள் நிம்மதியாக வாழ கடவுள் துணை இருப்பார்

  • @arasadiram507
    @arasadiram507 2 ปีที่แล้ว +84

    காம வெறியர்களையும் சமாளித்து வாழ்ந்து வரும் உங்களுக்கு நல்வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்…

    • @Sciencemember
      @Sciencemember 2 ปีที่แล้ว

      Yaru kama veri? Angale thappa katura social media va? angale than ivangale Target pannuraga

  • @arularul4975
    @arularul4975 2 ปีที่แล้ว +130

    வலியோடு வாழ்ந்தாலும் வலிமை உள்ள எண்ணம் கொண்ட உங்கள் மனதில் உள்ள காயம் மாறி புகழ்பெற்ற புனிதராக போற்ரப்படுவீர்கள் வாழ்த்துகள் தம்பி.

  • @manim9908
    @manim9908 2 ปีที่แล้ว +426

    யாரும் சொல்லாத இது போல உண்மையான நன்பரின் வலிகளை கூறியதற்கு news glitz channal. வாழ்த்துக்கள்

  • @KB.KATHIRRVELU786
    @KB.KATHIRRVELU786 2 ปีที่แล้ว +102

    இந்த நல்ல மனதை காயப்படுத்தியா இப்படிப்பட்ட சமுதாயம்த்தை நினைத்து மிகவும் வேதனையாக இருக்கிறது,

  • @தேடல்-ற4ற
    @தேடல்-ற4ற 2 ปีที่แล้ว +225

    என் உடன் பிறவா சகோதரன் உங்களுக்கு உங்களின் வாழ்க்கையில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💖💐

  • @manggaliswaryvijayan5056
    @manggaliswaryvijayan5056 2 ปีที่แล้ว +26

    He doesn't look like a transman. He exactly look like a man including his voice 😱👌😇 konjam2 gv mari irukaru. God blessed

  • @_______M___T_H_I_L_S_A_T_H
    @_______M___T_H_I_L_S_A_T_H ปีที่แล้ว +4

    Thumbnail Paathuttu Inthe Achor Thaa Avanganu Nenachingala Yaarachum 😆

  • @lifehundreds1301
    @lifehundreds1301 2 ปีที่แล้ว +335

    இந்த வீடியோ பாத்தா புரியும் பொன்னுங்கலோட கஷ்டம் . இதுக்கு மேல புரிஞ்சுக்கலைனா ரொம்ப கஷ்டம் டா 🥺💯. Bro all the best for your future

    • @priyankaprakash5587
      @priyankaprakash5587 2 ปีที่แล้ว +6

      Kndipa puriyum .....puriyanum

    • @lifehundreds1301
      @lifehundreds1301 2 ปีที่แล้ว +3

      @@priyankaprakash5587 apdithan nanum nambren 💯

    • @lifehundreds1301
      @lifehundreds1301 2 ปีที่แล้ว +1

      @k en yaaa ena achu

    • @1889shalu
      @1889shalu 2 ปีที่แล้ว +1

      @@lifehundreds1301 he don’t care ..

    • @shilpa7365
      @shilpa7365 2 ปีที่แล้ว +1

      I don’t think that’s true, harassment is common for both woman & man, some face it majorly physical some face it majorly mental. Entire human race is suffering despite their gender difference

  • @mahivenky262
    @mahivenky262 2 ปีที่แล้ว +59

    ஆணாக மாறிய பெண் மாதிரியே தெரியல, கம்பீரமான ஆணாகத்தான்தெரியுது

    • @gayathrik7815
      @gayathrik7815 2 ปีที่แล้ว

      Sit comments kambiram anaivarukum irukum ..... avanga paiyan

    • @subbaiyashanmugam4730
      @subbaiyashanmugam4730 2 ปีที่แล้ว +3

      தன்னம்பிக்கை மிக்க மனிதர் துணிவு மிக்க பேச்சு படிப்பின் மூலம் உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @rummyroute8332
    @rummyroute8332 2 ปีที่แล้ว +101

    கொரணா மற்றும் இதர நோய்
    குடும்ப கஷ்டம் பணகஷ்டம்
    இதையெல்லாம் விட இந்த
    உலகத்தில நீ இந்த பிரச்சனை
    உடன் வாழ்ந்து காட்டுவதே
    ஒரு மிகப்பெரிய சாதனை தம்பி நீ நல்ல வரனும்...👍👍

  • @powerlightmjk1141
    @powerlightmjk1141 2 ปีที่แล้ว +15

    பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய என் சகோதரா உங்கள் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் உங்களை சந்திக்க நேர்ந்தால் அதுதான் என்னுடைய சிறப்பான நாளாக இருக்கும் u are best 👍👍👍👍👍👍

  • @monicag8027
    @monicag8027 ปีที่แล้ว +3

    Uggalugu yaarum illanu nenakathigga ugga papa naan erugan

  • @sujisuvas8746
    @sujisuvas8746 2 ปีที่แล้ว +488

    ஒரு பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அந்த தைரியம் உங்களிடம் இருக்கும்போது நீங்கள் சாதிக்க நினைப்பது கண்டிப்பாக நடக்கும்

  • @aishucreationspalanitn57
    @aishucreationspalanitn57 2 ปีที่แล้ว +129

    மனித உருவில் பல மிருகங்கள் உண்டு என்பதை ரமேஷின் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள முடிகிறது உன் வலிகள் யாவும் நீங்கும் ....

  • @malathiraj9152
    @malathiraj9152 2 ปีที่แล้ว +49

    பையன் மனசளவுல கஷ்டப்பட்டு இருக்கேன் பாவம்

  • @no.1893
    @no.1893 2 ปีที่แล้ว +8

    இப்போது நீங்க சொன்னது போல பெண்கள் சொன்ன தப்பா பேசு வாங்க ......இந்த வீடியோ பாத்துட்டு பெண்கள் வேதனைகள் புரிந்துக் கொள்ளுங்கள்...... Anna best wish for you God bless you Anna 😍

  • @kavippiriya1450
    @kavippiriya1450 2 ปีที่แล้ว +8

    எவ்ளோ வலி காதுகுடுத்து கேக்க முடியல எம்பெருமானே இந்த அண்ணாவுக்கு துணையாக இருக்க ஓம் நமச்சிவாயம்

  • @soundmani5299
    @soundmani5299 ปีที่แล้ว +2

    Nan kuda தொகுத்து வழங்கிய பொண்ணு தா நினைச்சே ஆம்பள போல இருக்க

  • @periyarmaanavan1267
    @periyarmaanavan1267 2 ปีที่แล้ว +329

    மன வருத்தத்துடன் வெளியேறினேன் இக்காணொளி முடிந்தவுடன்...

    • @radhikanisha9983
      @radhikanisha9983 2 ปีที่แล้ว +2

      Unmai

    • @TheSmith645
      @TheSmith645 2 ปีที่แล้ว +2

      ithuve periyar ah irunthruntha antha payana valathathoda illama kalyanam pannirupaaru

    • @mohans8593
      @mohans8593 2 ปีที่แล้ว +4

      Yenga kakkoosla iruntha 😂😂😂

    • @nkkumarns2494
      @nkkumarns2494 2 ปีที่แล้ว +1

      @@mohans8593 🤣🤣

    • @chandralpalavesam8916
      @chandralpalavesam8916 2 ปีที่แล้ว

      Yes

  • @hemavathihemavathi642
    @hemavathihemavathi642 2 ปีที่แล้ว +12

    Dora bujji nu சிலபேர் திரியுதுங்க அவங்கலாம்- பாருங்கடா இத

  • @jananichandren3438
    @jananichandren3438 2 ปีที่แล้ว +126

    இறைவன் படைப்பு அன்புடன் ஏற்றுகொள்வோம் சகமனிதராய் வாழ்வோம்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว +12

    கேட்கவே உடம்பு நடுங்குது ஸ்வாமி 😭😭😭கொடுமை காது கொடுத்து கேட்கவே முடியல 😭😭😭கடவுள் தான் இவர்களை போல் உள்ள வர்களை காப்பாற்ற வேண்டும் 😭😭🙏🙏🙏

  • @sanasundar
    @sanasundar 2 ปีที่แล้ว +2

    Head line ல interview edukara பொண்ண பாத்துட்டு இந்த பொண்ணு தான் ஆண்னா மாரிடாங்க நினச்சேன்...

  • @greenenergy8563
    @greenenergy8563 2 ปีที่แล้ว +30

    எவ்ளோ பேர் கமெண்ட் பண்ணி இருக்கிங்க ஒருத்தர் கூட அந்த தம்பிக்கு ஏதாச்சும் உதவுறேன் சொல்லலையே .எல்லாம் கடவுள் பத்துப்பார்,வாழ்த்துக்கள் னு சொல்றிங்க அப்போ நாமெல்லாம் எத்துக்குங்க இருக்கோம்.நம்மால முடிஞ்ச உதவியை பண்ணுவோம் .

  • @kkarthiga1
    @kkarthiga1 2 ปีที่แล้ว +400

    எந்த angleல பாத்தாலும் நீ பொண்ணு மாதிரியே இல்லியே தம்பி! எப்பிடி உங்கள திருநம்பினு கண்டு புடிச்சு abuse பண்றாங்க. Don’t worry!!! You have a bright future.

    • @kani369
      @kani369 2 ปีที่แล้ว

      True

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 ปีที่แล้ว +8

      Just pesanum nu pesuraanga.. Ithunga ellam just for publicity stunts

    • @nageswarikm802
      @nageswarikm802 2 ปีที่แล้ว +4

      He abused before transformation

    • @mohans8593
      @mohans8593 2 ปีที่แล้ว +1

      Chinna vayasu photova partha than theriyum neenga after treatment photova parthinganna wongaluku idea kedaikathu nu sollalam kedaikumna neenga avanga chinna vayasu photova yeduthu parunga parthinganna theriyum apdinu neenga nenaika thonaum thonumna neenga chinna vayasu photova parkanum parthinganna wongaluku theriyala na theriya venum nu neenga nenachinganna neenga avanga chinna vayasu la vanthu parthinganna wongaluku theriyum nu nenakkiren nu neenga thonanum neenga yosikanum nu nanga yethirpakkala nu neenga nenaikanum nu nanga solrom pueinjikunamunu nanga nenaikirom

    • @Sciencemember
      @Sciencemember 2 ปีที่แล้ว +3

      Yen boys ku abuse nadakuthu.

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +180

    உங்கள் எண்ணமும் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள் இறைவனை வேண்டுகிறேன் உங்களுக்காக.. 🙏🙏

  • @arunadeviveerasamy8483
    @arunadeviveerasamy8483 2 ปีที่แล้ว +37

    நல்ல தெளிவான பேச்சு. நிறைய திருநங்கைகள் பற்றி கேள்விபட்ட எனக்கு ரமேஷின் அனுபவமும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எடுத்த தெளிவான முடிவும் வியப்பாக உள்ளது. துணிந்து செயல்படு. வெற்றி நிச்சயம்.

  • @priyadharshini.k501
    @priyadharshini.k501 2 ปีที่แล้ว +8

    💔😞😞அப்பா அம்மா இல்லாத கஷ்டம் எனக்கும் தெரியும் 🥺😢Abuse...most helpless moment 😞😞Relations la Ithula athigama nadakkuthu

  • @jeyaranir7106
    @jeyaranir7106 2 ปีที่แล้ว +47

    ஏழ்மையான பெண்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு போராட்டம்...தான்னை பாதுகாக்க

  • @abishaimariba6977
    @abishaimariba6977 2 ปีที่แล้ว +100

    (Justice for Transmen's) Ungalkku பாதுகாப்பு தர வேண்டியது Government பொறுப்பு🏛️. இந்த video பாத்தாவது திருந்துவார்கla?😪☹️ ரொம்ப தெளிவா பேசுரிங்க brother❤️ No words to say😢😢😩, All the best Ramesh& Careful bro, all ur dreams come's true & Quickly. இந்த society ah நெனச்சாலே வெருப்பா இருக்கு😣. இவ்ளோ வலிகள தாண்டி இப்போ நீங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கீங்க. திருநங்கைகளுக்கு மட்டும் தான் Neraiya problems nu nenacha, Transmen's ku athuku Mela iruku..

  • @gokulcherry5568
    @gokulcherry5568 2 ปีที่แล้ว +23

    Preview ah olunga podunga da anchor dhan munnadi apdi irundhu ipdi maaritaanga nu nenachuten

  • @malligamalliga1715
    @malligamalliga1715 4 หลายเดือนก่อน +2

    சொல்லாதே தம்பி உன்னை பார்த்தாலே அழகையா வருது god blessyou

  • @AS235DI
    @AS235DI 2 ปีที่แล้ว +2

    Pennuku eppadi aanuruppu mulaikkum ?

  • @outofoffice4032
    @outofoffice4032 2 ปีที่แล้ว +462

    கடவுளே இந்த குழந்தையின் மனதிற்குள் எத்தனை வலிகள் 🥲🥲🥲 I am ready to sponsor one year worth of gym membership fee for this man 👨 😃😃

    • @buvikar007wari8
      @buvikar007wari8 2 ปีที่แล้ว +4

      Super brother

    • @ensam9972
      @ensam9972 2 ปีที่แล้ว +7

      U r real god sir

    • @outofoffice4032
      @outofoffice4032 2 ปีที่แล้ว +18

      @@ensam9972 sorry, I am just trying to help him. But the doctors who helped him are real hero’s 😍😍

    • @joycedhanisha5485
      @joycedhanisha5485 2 ปีที่แล้ว +3

      Thank you so much 🥺🥺💔💔

    • @anithapranow953
      @anithapranow953 2 ปีที่แล้ว +5

      God Give more happy to u

  • @sivakumar-iq8uj
    @sivakumar-iq8uj 2 ปีที่แล้ว +67

    தம்பி என்றும் நன்றாக வாழ மனதார வாழ்த்துகிறேன் டா

  • @ravimari93
    @ravimari93 2 ปีที่แล้ว +82

    வாழ்க்கையிலும். மேடையிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @alinhari-iq2qc
    @alinhari-iq2qc ปีที่แล้ว +1

    நீ வாங்கிய அடிகள் ஒரு நாள் உன்னை உச்சத்தில் கொண்டு செல்லும் !!

  • @kamartheen8685
    @kamartheen8685 ปีที่แล้ว +1

    எப்படி பிறந்தியோ அப்படி வாழ்ந்து ட்டு போவியா அதை விடுத்து பொண்ணா மாறினேன் ஆணா மாறினேன் என்று ஏன் இப்படி அவதிபடுறீங்க...

  • @shajshaj9556
    @shajshaj9556 2 ปีที่แล้ว +92

    அவர்களுக்கும் மனசு இருக்கிறது கைதூக்கி விடவேண்டாம் அவர்களை வாழவிடுங்கள்

  • @vigithra
    @vigithra 2 ปีที่แล้ว +53

    Can't believe he is transman...he looks like complete male...
    Voice also like male

  • @christaljaya6739
    @christaljaya6739 2 ปีที่แล้ว +10

    நல்ல உள்ளம் கொண்ட உன்னை இயேசப்பா ஆசீர்வதிப்பார்.. அவரே உனக்கு தாயும் தந்தையும்

  • @kalaikuttychannel8319
    @kalaikuttychannel8319 ปีที่แล้ว +21

    ரொம்ப வேதனையாக இருக்கு தம்பி ஒங்க வாழ்க்கயில நடந்த சம்பவங்கள அழுகையா வருது ரொம்ப கொடுமை அம்மா அப்பா இல்லாமலே இவளவு கடந்து வந்துட்டிங்க இனி கவலபடாதிங்க ஆல்த பேஸ்ட் நல்லதே நடக்கும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vishwa1053
    @vishwa1053 2 ปีที่แล้ว +2

    என்னக்கொடுமை அம்மா அப்பா இல்லைன்னா இப்படிதான்

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 ปีที่แล้ว +42

    இறைவா குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடு

    • @thalapathei3384
      @thalapathei3384 2 ปีที่แล้ว +2

      Tholai kotupathe avanthan avan eputi pathukapukotan

  • @vallarasu25852
    @vallarasu25852 2 ปีที่แล้ว +15

    கடவுள் இருப்பது உண்மை என்றால் அந்த மிருகங்கள் உரிய தண்டனை விதிக்கப்படவேண்டும்.

  • @Mr.Men___Fazil-khan
    @Mr.Men___Fazil-khan 2 ปีที่แล้ว +183

    யாருக்கும் இந்த நிலமை ஏற்படக்கூடாது😔

    • @jungkookieswife
      @jungkookieswife 2 ปีที่แล้ว

      Hi

    • @peeka_boeee
      @peeka_boeee 2 ปีที่แล้ว

      @@jungkookieswife 😂😂ur username omg🤣🤧🤭

    • @jungkookieswife
      @jungkookieswife 2 ปีที่แล้ว

      @@peeka_boeee you shut up 😂

  • @sukavi2007
    @sukavi2007 2 ปีที่แล้ว +7

    Bro.... நீ.... வேற level டா ரமேஷ்
    .... கவலை வேண்டாம்....உன்னை நான்... என் உடன் பிறந்த சகோதரணாக பார்க்கிறேன்... உன் வலிகள்... மறக்கவே முடியாதது
    ... வலி தந்தவன்கள்... மன்னிக்க கூடாத நாய்கள்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... இப்படிக்கு உன் அண்ணன் 🙏🏻

  • @chandrakanagarajah401
    @chandrakanagarajah401 4 หลายเดือนก่อน +2

    Without parents.everyone suffered alot. Unimaginable 😢.wish you for a bright future

  • @MrSKstyl
    @MrSKstyl 2 ปีที่แล้ว +349

    அவர் தன் பழைய நினைவுகளை சொல்லும்போது கண்கள் அதை மீட்டுகிறது வலிசுமந்த வாழ்க்கை சாதாரணமனிதர்கள் உணராத வேதனை 🥺🥺🥺

    • @Rizanviews
      @Rizanviews 2 ปีที่แล้ว +2

      Pawam yaarukum varakoodatha nilamai

    • @jungkookieswife
      @jungkookieswife 2 ปีที่แล้ว +1

      Hi

    • @kanniymmalkanniyammal7269
      @kanniymmalkanniyammal7269 2 ปีที่แล้ว +1

      Don't worry about it
      God bless you
      My brother
      You have start you stady
      Work hard and wine you life
      All the best

    • @ஸ்ரீA
      @ஸ்ரீA 2 ปีที่แล้ว

      நீங்கா

  • @sivaraj7150
    @sivaraj7150 2 ปีที่แล้ว +70

    இயற்கையின் குழந்தை

  • @vallimadhavan3920
    @vallimadhavan3920 2 ปีที่แล้ว +76

    தம்பி.....உன் தாய் வயது எனக்கு..... சில கவலைகள் எனை வாட்டுவதால் வேதனையுற்றேன்....இதைப் பார்த்ததும்....உன் வலிகள் முன்....என் நிலை தூசாகத் தெரிகிறது..... உன் நிலை உயர எனது மனமுவந்த பிரார்த்தனைகளும்....வாழ்த்துக்களும்....ஆசீர்வாதங்களும்.

  • @elangovankudavasal1546
    @elangovankudavasal1546 ปีที่แล้ว +6

    வலி நிறைந்த வாழ்க்கை தம்பி உனக்கு.... உன்னோட மனஉறுதி உன்னோட லட்சியம் அடைய வாழ்த்துக்கள்

  • @sayasri5559
    @sayasri5559 2 ปีที่แล้ว +2

    Kandipa nee stage aruva rameshhh

  • @ThanujaSingam
    @ThanujaSingam 2 ปีที่แล้ว +718

    Its not easy to be Transman in our society but strong men like Ramesh are coming out to break the barriers. We are with you thambi ,that child abuse was not your fault our careless society should be blamed . By the way Ramesh is handsome 👌🏾
    My darling Nega 😊Welcome back ❤️❤️❤️ you are rocking 👍🏽happy to see your interview ❤️❤️

    • @priyajames6799
      @priyajames6799 2 ปีที่แล้ว +9

      thanu.. 😍 you are the voice of unseen, unnoticed, trobled people girls and boys sexual harassment , as well as trans, they are more powerful minded than others but their voice are not reaching to all, you're boldly saying everything to the world, keep rocking.. ❤

    • @ThanujaSingam
      @ThanujaSingam 2 ปีที่แล้ว +2

      @@priyajames6799 thank you so much

    • @Vellorevaalu
      @Vellorevaalu 2 ปีที่แล้ว +1

      தயவுசெய்து உதவுங்கள் 🙏😭😭🙏
      th-cam.com/video/s114S68dX5o/w-d-xo.html

    • @sharathveeran7342
      @sharathveeran7342 2 ปีที่แล้ว +1

      Enna pandra thu sis🤔🤔🤔for him tell🤔🤔🤔

    • @Sciencemember
      @Sciencemember 2 ปีที่แล้ว

      Athula ok Tran'smen transgender ethuku ponngulakum mattum support pannuringa? Tran'smen kuda ambala pasangaluku yen support panna maturanga why? Ambalaye thappa katurathai itha social media yen ponnugala thappu pannalya?athula yen social media la vara matikithu.. All are equal solluringa but mens mattum target pannuringa

  • @siddharthj8351
    @siddharthj8351 2 ปีที่แล้ว +87

    ரமேஷ், நீங்க எல்லா கஷ்டத்தையும் சின்ன வயசுலயே அனுபவிச்சிட்டிங்க. பெத்தவங்க இல்லாதது ஒரு வலினா இந்த மாதிரி மிருகங்க அதவிட கேவலமா இருகாங்க. இனிமே உங்க வாழ்கை செமயா இருக்க போகுது. எதுக்கும் கவலை படாதீங்க. வாழ்த்துகள் ப்ரோ!

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 ปีที่แล้ว +208

    தம்பியின் கதையை கேட்க்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இவ்வளவு கொடூரமான மனிதர்களா! பல இன்னல்களைக் கடந்து சிறப்பாக தன்னம்பிக்கையோடு முன்னேறிய தம்பியை வாழ்த்துகிற்றேன்!

  • @raginijemini4880
    @raginijemini4880 2 ปีที่แล้ว +6

    இயேசப்பா இந்த மகனுக்கு நேர் துணையாய் இருந்து இந்த சமுதாயத்தில் இவனை ஆசீர்வதித்து பாதுகாத்து ரட்சித்து உயர்த்துங்கப்பா

    • @dhivyam20
      @dhivyam20 ปีที่แล้ว

      Magan ila magal. God transgender ah padaikala

  • @victorg8553
    @victorg8553 2 ปีที่แล้ว +39

    கடவுளின் ஆசிர்வாதம் என்றும் உன்னோடு சகோதரா

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +69

    உங்களிடம் கற்றுக் கொள்ள நிறை உண்டு தன்னம்பிக்கை எதிர்த்து போராடுவது வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @jasijasi3855
    @jasijasi3855 2 ปีที่แล้ว +84

    God Bless you
    கொஞ்ச காலம் கண்ட
    பாடுகள் எல்லாமே பனி
    போல உந்தன் முன்னே
    உருகி போகும்..... உன்
    கஷ்டங்கள் நஷ்டங்கள்
    எல்லாமே மாறும் ..... புது
    நன்மைகள் உன்னை சேரும்.. இயேசு உன்னை
    நேசிக்கிறார் ❤️

  • @rajenthiranvijiyan9642
    @rajenthiranvijiyan9642 2 ปีที่แล้ว +55

    உனது தைரியம் என்றும் உன்னை வாழ வைக்கும் தம்பி உன்னை துரத்தியவர்கள் ஒருநாள் உன் காலடியில் மன்னிப்பு கேட்ப்பார்கள்.

  • @devgamingtamil7457
    @devgamingtamil7457 2 ปีที่แล้ว +31

    He is a legend.... Life la aaiyuram kashtam irunthalum... Sathikanum nu ninaikiraru... Hats off to u bro.... 😎

  • @sujismotivegroup243
    @sujismotivegroup243 2 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க பல கஷ்டங்களை தாண்டி வந்து அப்பா அம்மா இல்லாம இந்த உலகத்துல வாழறது ரொம்ப கஷ்டம் அதையும் தாண்டி நீங்க வந்து இருக்கீங்க நீங்க எது நினைக்கிறீர்களோ அது கண்டிப்பா நிறைவேறும் என்னோட வாழ்த்துக்கள்

  • @gnanapadam490
    @gnanapadam490 2 ปีที่แล้ว +46

    இறைவனின் படைப்பில் தோற்றத்தால் ஆண் உள்ளத்தில் பெண்மை உணர்வு அதே தோற்றத்தில் பெண் உள்ளத்தில் ஆண்மை நிறைந்த ஆளுமை உணர்வு எங்களின் வாழ்க்கை உனக்கு இறைவா விளையாட்டு இதிலிருந்து விடுபட்டு எனக்கும் முக்தி 😭😭😭😔

  • @Nirmala1969
    @Nirmala1969 2 ปีที่แล้ว +20

    வலி இருந்தாலும் எதிர்த்து வெற்றி கொள்ளும் உங்களை வணங்குகிறேன்

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 ปีที่แล้ว +27

    எத்தனை வலிகள்?. இதற்கு பெற்றவர்களே காரணம்.திருமூலரின் ஆண் மிகில் ஆணாகும் என்ற பாடலை படித்தால் புரியும்.பெற்றவர்களே உங்களால் பிறந்த இந்த குழந்தைகளை வெறுக்காதீர்.

  • @vinithasarveshini2022
    @vinithasarveshini2022 2 ปีที่แล้ว +1

    God bless you bro🤝🙏🙏🥰ninga life long nalla erukkanum happya erukkanum🥰❤️❤️❤️❤️❤️❤️

  • @kavitakavi748
    @kavitakavi748 2 ปีที่แล้ว +1

    😔😭😭

  • @babunithianandham7286
    @babunithianandham7286 2 ปีที่แล้ว +44

    நன்றாகவெற்றி பெற்று முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 2 ปีที่แล้ว +115

    15:56 கேள்வி கேக்கலையேனு சொல்லும் போது உன்னோட வலி தெரியுது பிரதர்... கவலைப்படாதே உனக்கு சிறந்த வாழ்க்கை அமையும்.. உழைப்பை மட்டும் விட்டு விடாதே 👍👍👍💐💐

  • @sujikssujikotta5598
    @sujikssujikotta5598 2 ปีที่แล้ว +478

    He spoke in a very honest way.
    Everyone should support him.

  • @bhavani3814
    @bhavani3814 ปีที่แล้ว +4

    Feel panathi ga bro unkaluku bright future iruku 😊

  • @vinothp5494
    @vinothp5494 ปีที่แล้ว +2

    ரொம்பக் கஷ்டமா இருக்கு மனசு வலிக்குது...இந்த உலகத்தில் வாழ எனக்கே பிடிக்கல..அருவருப்பா இருக்கு நீ சொல்றத கேட்க முடியல

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 2 ปีที่แล้ว +14

    மிகவும் கொடுமையானது இந்த உலகம் நான் புரிந்து கொண்டேன். மனம் வலிக்கிறது.

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 2 ปีที่แล้ว +7

    அந்த ஹெட்மாஸ்டரை சாத்தான்குளத்திற்கு அனுப்ப வேண்டும்

  • @ssktvvideos
    @ssktvvideos 2 ปีที่แล้ว +35

    கண்ணுக்கு தெரியாம எல்லா இடத்துலயும் கொடுமை நடந்துட்டு தான் இருக்கு. முடிவே இல்லாத நிலை ல இருக்கு.

  • @makersuresh7820
    @makersuresh7820 2 ปีที่แล้ว +3

    Yarelam thumbnail photova pathu "before & after" photo nu nenichinga hit a like 👍

  • @ranjani5261
    @ranjani5261 2 ปีที่แล้ว +2

    Unga Nalla manasuku neenga nalla irupiga❤️ kavala padathiga😇

  • @ramachandran1744
    @ramachandran1744 2 ปีที่แล้ว +11

    This channel should not Exploit Ramesh. Please help him by giving money to him as this channel will earn money using Ramesh Interview.

  • @prem4274
    @prem4274 2 ปีที่แล้ว +141

    உங்கள் நிலையை நினைத்து பார்க்கும் ரொம்ப கஷ்டமாக இருக்குது😔 சினிமாவையே மிஞ்சி விட்டு உங்கள் வாழ்க்கை😩. நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎊👏

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +8

    தாய் தந்தை இல்லாத வாழ்க்கை கொடுமை அதுவும் இதுபோன்ற பாலுணர்வு மாற்றம் வரும்போது படும் அவதி சொல்லவே முடியாது. கடவுளே இது உன் லீலையா. கேட்கவே வேதனையாக இருக்கிறது. அந்த பிள்ளையின் வலி சொல்லமுடியா துயரம்..

  • @enadaithu2316
    @enadaithu2316 2 ปีที่แล้ว +2

    Unga life engalukku mega peareya sathani broo🤗👋

  • @Foodsminevlogs
    @Foodsminevlogs ปีที่แล้ว +1

    Cute bro ❤❤😍

  • @Mohamed_Faizal
    @Mohamed_Faizal 2 ปีที่แล้ว +10

    Na kuda Thumnail ah paathutu Andha vj thann ippadi boy ah maaritanga nu😒

  • @regusankar
    @regusankar 2 ปีที่แล้ว +8

    First I thought that anchor was transmen😔

  • @Prasanthraj19
    @Prasanthraj19 2 ปีที่แล้ว +20

    Bro u look like G.V Prakash ... All the best for your future goals

  • @annamalai6140
    @annamalai6140 2 ปีที่แล้ว +2

    நீங்கள் தனியாக வாழுங்கள் ஐயா பிறகு சில நங்கைகளை எடுத்து வளர்க்க முயர்ச்சி செய்யுங்கள் தவறான பாதையில் செல்ல வேண்டாம்
    முடியாதவர்க்கு உதவி & தொண்டு செய்யுங்கள் வாழ்கையை கழித்து இறைவனிடத்தில் சேர்ந்து பிறகு உங்களின் பிறப்பு ஒரு சரித்திரமாக இருக்கும்

  • @DurgaDevi-dk8ck
    @DurgaDevi-dk8ck 2 ปีที่แล้ว +5

    தம்பி உன்னோட முயற்சியில தையிரியமா இரு உனக்கு வெற்றி நிச்சயம் வாழ்க்கையில நல்ல இடத்துக்கு வருவ நல்ல வாழ்க்கை அமையும் 💐💐💐