Enthan Devanal | Tamil Worship Song | Nathanael Donald

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
  • เพลง

ความคิดเห็น •

  • @ElayarajaElumalai
    @ElayarajaElumalai 2 หลายเดือนก่อน +14

    Who are all watching this song in 2024

  • @pirathepirathe4630
    @pirathepirathe4630 3 ปีที่แล้ว +25

    எனக்கு ஒரே ஒரு ஆசை என் அன்பான அடியானே என் இலங்கை தேசத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உங்க ஊழிய கூட்டம் நடக்க வேண்டும் அதில் நான் கலந்து உங்க பிரசங்கத்தை நேரில் பார்க்க வேண்டும் . கர்த்தர் இந்த வாஞ்சையை நிறைவேற்றுவராக. ஆமெண்.

  • @mrkiller7757
    @mrkiller7757 3 ปีที่แล้ว +27

    Intha song pudhichavanga like poddunga amen praise a lord jesus

  • @nithya2175
    @nithya2175 2 ปีที่แล้ว +10

    சாத்தான் என் ஆசீர்வாதங்களை தடை செய்தாலும், என் ஆண்டவரே அந்த தடையை விலக்கி எனக்கு இரங்குவார்.

  • @rabeccac1280
    @rabeccac1280 3 ปีที่แล้ว +231

    Lyrics :
    எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
    நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
    உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
    உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
    1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
    வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
    என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
    என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே - எந்தன்
    2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
    நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
    என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
    எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் - எந்தன்
    3. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
    கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
    உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
    உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் - எந்தன்

  • @dennishkumarj5646
    @dennishkumarj5646 5 ปีที่แล้ว +254

    எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
    நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
    உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
    உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
    1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
    வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
    என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
    என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே - எந்தன்
    2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
    நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
    என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
    எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் - எந்தன்
    3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
    எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
    எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
    என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் - எந்தன்
    4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
    கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
    உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
    உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் - எந்தன்

  • @deepalakshmi8766
    @deepalakshmi8766 2 ปีที่แล้ว +5

    தேவனே உம்மால் எல்லாம் கூடும் என்று சொல்லிருக்கீங்க அப்பா என்னுடைய கழுத்து தழும்பு மறைந்து விடவேண்டும் அப்பா கழுத்தை ரெண்டு பக்கமும் திருப்புவதற்கும் நீங்க தான் உதவி புரியனும் அப்பா

  • @sharon18250
    @sharon18250 4 ปีที่แล้ว +405

    Indha lockdown days la என் வீட்டில் ஆகாரம் குறையில்லையே.... என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே....🙏🏻🙏🏻 Glory to God.... Thank you Jesus...🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @elkanahmattress7738
    @elkanahmattress7738 2 ปีที่แล้ว +4

    தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
    வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்

  • @jagannathan7478
    @jagannathan7478 3 ปีที่แล้ว +6

    உந்தன் வழிகளில் நான் நடப்பேன் இயேசப்பா 💙💙💙💙💙💙💙💙💙💙💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💖💖💖💖💖💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💖💖💖💯💖💯💯💯💯💯💯💯

  • @joelramesh819
    @joelramesh819 3 ปีที่แล้ว +34

    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்....... தேவனுடைய வார்த்தையில் ஜீவன் உண்டு ...... ஆமென் அல்லேலூயா ........ கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Sheki-so8ft
    @Sheki-so8ft ปีที่แล้ว +2

    En belan arokiyam thevan thanamae en sariram asivathikapadum.... 🙏🙏🙏🙏🙏

  • @bleesybleesy186
    @bleesybleesy186 ปีที่แล้ว +5

    Yevlo periya kashtathilum en devan kaividaamal paadhu kaathar inimaelum padhu kaappar nandri appa❤❤

  • @saranya6289
    @saranya6289 4 ปีที่แล้ว +93

    I was worshipped When I husband atmitted at hospital... Truly god's healed

  • @nithya2175
    @nithya2175 2 ปีที่แล้ว +5

    எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம் நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால், என் பெலன் ஆரோக்கியம் தேவன் தானாமே! எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கபடும்.

  • @DivyaDivya-dd9bj
    @DivyaDivya-dd9bj 3 ปีที่แล้ว +15

    எனக்கு எதிராய் வரும் ஆயுதம் எல்லாம் நிர்வாணமாய் போயிடும் எந்தன் தேவனால்🙇‍♀️🙇‍♀️🙏🙏🥺🥺🛐🛐

    • @merlindhas7131
      @merlindhas7131 2 ปีที่แล้ว +2

      Nirmoolamai

    • @saranyasenthilkumar3300
      @saranyasenthilkumar3300 2 ปีที่แล้ว

      Njrmoolamai

    • @TamilVani-y1y
      @TamilVani-y1y 8 หลายเดือนก่อน

      நிர்மூலமாய் போய் விடும் எந்தன் தேவனால்🙏🙏🙏🙌🙌🙌

  • @leethiyal.p2751
    @leethiyal.p2751 7 หลายเดือนก่อน +2

    என் குடும்பத்திற்கு எதிராக வரும் தடைகளை நீக்கி ஆசீர்வாதமாய் ஒரு குறைவில்லாமல் உயர்த்தி வைத்த உம் இரக்கத்திற்க்காக கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @aarokkiamarymary4810
    @aarokkiamarymary4810 4 ปีที่แล้ว +7

    எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயம் நான் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வேன் ✝️✝️✝️

  • @deathandrew4018
    @deathandrew4018 3 ปีที่แล้ว +4

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது ஒரு நாளைக்கு 50முறைக்கு.மேல்.கேற்கிறேன்

  • @sowmiyasowmi8869
    @sowmiyasowmi8869 4 ปีที่แล้ว +3

    Enthan Devanal Enthan Devanal
    எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
    நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
    உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
    உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
    1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
    வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
    என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
    என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே - எந்தன்
    2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
    நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
    என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
    எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் - எந்தன்
    3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
    எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
    எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
    என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் - எந்தன்
    4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
    கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
    உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
    உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் - எந்தன்

  • @JaganNathan-iu3hp
    @JaganNathan-iu3hp 7 หลายเดือนก่อน +2

    Yesappa enaku neenga mattu tha irukiga aandavare uthavi seinga appa 😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vaishnavir.a5043
    @vaishnavir.a5043 4 ปีที่แล้ว +40

    Enthan Devanal Enthan Devanal - எந்தன் தேவனால் Lyrics in English
    Enthan Devanal Enthan Devanal
    enthan thaevanaal enthan thaevanaal
    nichchayam naan aaseervaatham pettukkolluvaen
    unthan vasanam kaikkolluvaen naan
    unthan valikalil nadanthiduvaen
    1. thaesaththil naan aaseervaathamaayiruppaen
    vaelaiyilum aaseervaathamaayiruppaen
    en veettil aakaarak kuraivillaiyae
    en thaevaikal ontum thataiyillaiyae - enthan
    2. enakkethiraay varum aayuthamellaam
    nirmoolamaay poyvidum enthan thaevanaal
    en pelan aarokkiyam thaevathaanamae
    enthan sareeram aaseervathikkappadum - enthan
    3. vaalkaith thunnaiyum en pillaikalum
    enthan sampaththum aaseervathikkappadum
    enthan nanmaikkaay seliththongidach seyvaar
    ennaiyavar parisuththa janam aakkuvaar - enthan
    4. ini entum kadan vaanga vidamaattar
    koduththathai seliththongach seythiduvaar
    uyarvataivaen en vaalkkaiyilae
    unnathangalil ennai uyarththiduvaar - enthan

  • @simpletv5527
    @simpletv5527 4 ปีที่แล้ว +21

    இதயம் தொட்ட வரிகள்
    தேவனை மகிமை படுத்தும் பாடல் மற்றும் இசை பதிவு
    அனைத்தும் அற்புதமாக இருக்கிறது.

  • @PaulDsilva-o4d
    @PaulDsilva-o4d 6 หลายเดือนก่อน +2

    நான் கஷ்டப்படும்போது இந்த பாட்டை தான் கேட்டுட்டு இருப்பேன். Praise the Lord...🙏

  • @shalinipriscilla2301
    @shalinipriscilla2301 3 ปีที่แล้ว +24

    Praise the Lord anna I. M 6month pregnant this song talking with me every day yen belan arogiyam devan than amen

  • @preethicharmi4599
    @preethicharmi4599 4 ปีที่แล้ว +14

    Trust in the Lord never you will not leave me alone daddy really you will change my life appa........👏😢👏

  • @jiii969
    @jiii969 3 ปีที่แล้ว +3

    Enakkethurai varum aithamellam nermulamai poi vetum en devanal❤❤❤❤❤❤❤❤❤☦️✝️🛐

  • @Stellamary_Sindhu
    @Stellamary_Sindhu ปีที่แล้ว +1

    Amen💯Endhan dhevanal...nichayam naan aasirvadham petrukoluvaen✝️🙏🏻✨

  • @thenmozhi9239
    @thenmozhi9239 3 ปีที่แล้ว +42

    ஆசீர்வதமான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சகோதரர்ரே தேவன் ஆசீர்வதிக்கட்டும்.

  • @marybai5393
    @marybai5393 4 ปีที่แล้ว +3

    Praise the Lord heart touch song I love you jesus heal me ennudya thevaikalai Ellam niraivetikira devan neer enakku virothama ennudya uravinarkal ellumpinapothu jesus ennodiruntheer thali kunintha ennai thalai nimira cheitheer neer periyavar thagappaney nanti iyya

  • @duraipoul3874
    @duraipoul3874 4 ปีที่แล้ว +48

    Everyday I listen to this song.. To encourage me

    • @mahashankar7106
      @mahashankar7106 3 ปีที่แล้ว +4

      S Amen Daddy

    • @umavathy9422
      @umavathy9422 3 ปีที่แล้ว +2

      Amen Dad

    • @umavathy9422
      @umavathy9422 3 ปีที่แล้ว +2

      Amen

    • @Kalyani-cl9bm
      @Kalyani-cl9bm 3 ปีที่แล้ว +1

      Inta songs ketkupotumpotalam andavar anoda therkathanama pesinar inta therkatarisanam intha masam neraiverivitathu

    • @murabison332
      @murabison332 3 ปีที่แล้ว +2

      Yes

  • @wellnesscoach_jmxavier23
    @wellnesscoach_jmxavier23 5 หลายเดือนก่อน +1

    எந்தன் தேவனால் நிச்சயம் ஆசிர்வாதம் ❤

  • @rekhakarthik3794
    @rekhakarthik3794 4 ปีที่แล้ว +22

    This song is very nice and very beautiful lyrics hearing the song very peaceful mind and relaxation in christ words

    • @vinithajanani16
      @vinithajanani16 3 ปีที่แล้ว

      Endhaan devanaal aasirvadhikka paduven.... amen

  • @jesuslove2747
    @jesuslove2747 4 ปีที่แล้ว +37

    Please pray for my family and my childrens and my dificult situvation my financial problems🙏

  • @ladduchintu8365
    @ladduchintu8365 3 ปีที่แล้ว +2

    Enthan thevan nichayama ennai pathikolvar amen Amen🙏🙏 Appa

  • @devianu8357
    @devianu8357 3 ปีที่แล้ว +3

    Amen. Enthan devanal nan asirvatham petrukoluven

  • @deathandrew4018
    @deathandrew4018 3 ปีที่แล้ว +1

    எத்தனை ஆசிர்வாதம் இந்த பாடலை கேட்கும் போது

  • @sisirafdo2052
    @sisirafdo2052 3 ปีที่แล้ว +5

    සියාල්ල සපයන දෙවිපියානාන්ට ස්තුති වෙවා අමෙන් අමෙන් .🙏🙏🙏🤲🤲🤲

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 3 ปีที่แล้ว

    எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
    நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
    உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
    உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
    1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
    வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
    என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
    என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே - எந்தன்

  • @lakshmimoopanar2126
    @lakshmimoopanar2126 4 ปีที่แล้ว +15

    Praise the Lord . Prayers brings blessings . I love to hear all your wonderful worship . Thank you pastor . May God bless you forever and ever .

  • @kalaistephen8767
    @kalaistephen8767 4 ปีที่แล้ว +2

    எந்தன் தேவனால் நிச்சயம் நான் ஆசீர்வாதம் என் வாழ்வில் பெற்றுக்கொள்ளுவேன்...... ஆமென்..... praise the lord 🙋‍♀️

  • @olivehaloma2582
    @olivehaloma2582 4 ปีที่แล้ว +33

    Everyday without listening this song my day is not complete....how many times I'm watching this video...u know....still feel like to watch again Nd again...so nice to listen ...v.beautiful song....yevvalavu dhadavai kettaalum ennum kekkanum Pola erukkum😅....praise b to god...god bless u....👍🙏🤝

  • @deivasigamanig6942
    @deivasigamanig6942 4 ปีที่แล้ว +24

    ஆமென் அல்லேலூயா எங்கள் அன்பு பாஸ்டர்,👏👏👏👏🙏🙏🙏

  • @sathyaliviya2538
    @sathyaliviya2538 7 หลายเดือนก่อน

    Amen appa nechaiyama en devan ennai aseervathipar...❤❤❤❤

  • @Priyasubash183
    @Priyasubash183 4 ปีที่แล้ว +7

    Very nice song 😍😍 I like this song very much one of the beautiful and heart touching song All glory to my daddy Jesus😍😍😍

  • @SindhuMathiKanagaraj
    @SindhuMathiKanagaraj 2 ปีที่แล้ว

    ஆமென் அப்பா எந்தன் தேவனால் நிச்சயமா நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்

  • @akatv9673
    @akatv9673 5 ปีที่แล้ว +51

    எந்தன்தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளு வேன்🙏🙏🙏🙏🙏😝

  • @mayoraj.s5559
    @mayoraj.s5559 4 ปีที่แล้ว +1

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்ற உள்ளத்தின் ஏக்கம்

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 4 ปีที่แล้ว +7

    Praise the lord pastor.this song is a medicine for sick people.daily we listen to this song atleast three to four times.your worship brings miracle.

  • @reetadharsh8821
    @reetadharsh8821 4 ปีที่แล้ว +2

    எனகெதிராய் வரும் பகைவரெல்லாம் நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்

    • @Jesuschoseenme09
      @Jesuschoseenme09 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Pvqiz-ixjHE/w-d-xo.html

  • @ashagrace2205
    @ashagrace2205 4 ปีที่แล้ว +6

    Nothing is impossible with our God

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 4 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நிங்கள் பாடும் போது மிகவும் அ௫மையாக இ௫க்கிறது

  • @ramapriya3191
    @ramapriya3191 4 ปีที่แล้ว +3

    This song is very nice, " En veettil aakaram kurrai illayae, en thevaikal ondrum thadai illayae.. Super line.. I like this words very much🎵🎶🎶🎶🙏God Bless you 💐💐💐

  • @leethiyal.p2751
    @leethiyal.p2751 7 หลายเดือนก่อน

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @bharanig8861
    @bharanig8861 5 ปีที่แล้ว +40

    Bro...super.. Pracence and voice god giving really iam crying😭😭 this song 🎶 anaiting.......... Super bro.... the Spirit of God moved...

  • @philiphgunaashwini188
    @philiphgunaashwini188 5 ปีที่แล้ว +14

    yes yenthan devanal naangal nichayamai asirvatham Petri kolvom santhegame illai

    • @Jesuschoseenme09
      @Jesuschoseenme09 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Pvqiz-ixjHE/w-d-xo.html

  • @johnsonjohnson5370
    @johnsonjohnson5370 2 ปีที่แล้ว +1

    Ethanaiyo sothanaigalin mathil enthevan enai nathukirar ✝️☦️🛐

  • @suhasinikutty2609
    @suhasinikutty2609 5 ปีที่แล้ว +17

    Really tis song prayers time presence coming.prophecy in my life. Such a nice song .thanks you brothers

  • @nancyrethigowla.c.a.3020
    @nancyrethigowla.c.a.3020 4 ปีที่แล้ว +23

    Pastor Unga Pattu Super, Yenga 📱 La Unga Songs Than Irruku, Instagram La Unga Video Than Download Pannirukkirrom, Pls Innum New New Songs La Upload Pannunga, Thank You.

  • @Priyasubash183
    @Priyasubash183 3 ปีที่แล้ว +1

    Pastor I am stopped going to church but I love jesus very very much pastor I really miss my chruch but when I hear this song i really cry because I love more than anyone

  • @justinshchr879
    @justinshchr879 4 ปีที่แล้ว +4

    Super brother god bless your soul and your families..
    Hallelujah

  • @MahalaxmyLaxmymaha
    @MahalaxmyLaxmymaha 5 หลายเดือนก่อน

    Intha padal varigal ennai migavum thetrugindrathu enthan devanal nan nichchayamaga asheerwathikkappaduven thanks anna

  • @chandrika7784
    @chandrika7784 3 ปีที่แล้ว +5

    Very blessed Song Brother. I used to hear this song daily brother. God Bless you Brother.

  • @deathandrew4018
    @deathandrew4018 3 ปีที่แล้ว +2

    எவ்வளவு ஒரு ஆசிர்வாதம் மனதுக்கு நிம்மதி

    • @dinakaranm9530
      @dinakaranm9530 3 ปีที่แล้ว

      praise the Lord very beautiful word of GOD song . Thanks for Holy spirits

  • @manjamathadevi4056
    @manjamathadevi4056 5 ปีที่แล้ว +8

    In first time i here in this song it's very blessed. All glory to our all mighty god Jesus christ 😍

  • @gracedevi
    @gracedevi ปีที่แล้ว

    Endhen devanal nichayamai Naan asirvatham Petrukoluven faithful worship song glory to god god bless pastor and our family our ministry💐💐

  • @thanigaivelthanigaivel4435
    @thanigaivelthanigaivel4435 4 ปีที่แล้ว +3

    PASTOR NATHANEL SONGS AND WORKSHIP CHANGE MY LIFE AMEN,🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @annalakshmi117
    @annalakshmi117 3 ปีที่แล้ว

    இந்நாள் வரை உணவும், உடையும்,இருக்க இடம் கொடுத்தா மகபெரிய‌ தேவனே❤️❤️❤️❤️❤️ நன்றி அப்பா நல்லவரே 🙏🙏🙏🙏🙏

  • @chitradevi680
    @chitradevi680 4 ปีที่แล้ว +6

    I was worshipped when my husband admitted at hospital, truly Gods healed tq for lovely song

  • @runafteryourgoals3584
    @runafteryourgoals3584 2 หลายเดือนก่อน

    Me. Big fan. First I am fan of Yesappa. And then our Donald pastor

  • @jebajeba5453
    @jebajeba5453 4 ปีที่แล้ว +5

    Nice line this song pastor.... This life jesus dad gift for me💝...... So this life na avarukkaga kandippa valuvae...............so blessed for me pastor...... Thank you very much pastor🙏I love you appa 💞💞💞💞💞

  • @preskiilaprese2939
    @preskiilaprese2939 หลายเดือนก่อน

    Amen ❤ En pelan aarokkiyam thevan mddume. En jesu ennai asirvathippar. God bless you

  • @thilagabala1332
    @thilagabala1332 3 ปีที่แล้ว +4

    Very meaningful song Pastor.... i like it so much its, make me near to Lord and to be more strong in him. Very blessing n God bless you n family always.
    Frm Malaysia.

  • @g.anandaselvi5406
    @g.anandaselvi5406 ปีที่แล้ว

    இந்த வருடத்தின் எனது வாக்குத்தத்தின் ஆசீர்வாதமான பாடல். நன்றி ஆவிக்குறிய தகப்பனே 🙏🙋⛪👐📖🙌

  • @anupamasimon8420
    @anupamasimon8420 3 ปีที่แล้ว +3

    Wonderful & heart touching worship song. A song claiming Lord's promises. Really comforted by this song, also felt the presence of God. Lord bless u Brother.

  • @jaisankar1567
    @jaisankar1567 2 ปีที่แล้ว

    first time indha song aa.. enaku romba.. ... pedikum🕆🕂🕂 endan devanal nicayamaga aasirvadam petrukoluven👏👏👏👏👏👏

  • @porchilaisunder7874
    @porchilaisunder7874 4 ปีที่แล้ว +3

    This is a very beautiful song which I used to hear every day .I liked this song very much
    Amen.

  • @k.daniel1447
    @k.daniel1447 4 ปีที่แล้ว +1

    எந்தன் தெய்வம் என்னை ஆசீர்வதிப்பார்

  • @rajamanickami7506
    @rajamanickami7506 5 ปีที่แล้ว +8

    I really feel the presence of God.. God bless u pastor

  • @nmkandikaigummidipoondi3731
    @nmkandikaigummidipoondi3731 4 ปีที่แล้ว

    ஐயா பாடல் கேட்க மிக அருமையாக இருக்கிறது திரும்பவும் திரும்பவும் கேட்க ஒரு தெய்வீக அன்பு எங்கள்மேல் பொழிகிறது இந்த பாடல் மட்டுமல்ல ஐயப்பாடும் அனைத்து பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது ஐயா பாடல் அனைத்துக்கும் கரோக்கி இசை நீங்கள்
    வெளியிட்டல் மற்றவர்களுக்கும் அது புரோஜனமகா இருக்கும் இசையோடு பாடல் பாட நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி ஐயா எங்கள் ஆலயங்களின் இசை கருவிகள் இல்லாத காரணத்தினால் நாங்கள் இசையை கேட்கிறோம் ஐயா நன்றி

  • @lakshmimoopanar2126
    @lakshmimoopanar2126 4 ปีที่แล้ว +4

    Amen . The words of our humble Lord will never pass away . Thank you pastor for this wonderful blessing worship . May God bless you .

  • @ninthushanth7702
    @ninthushanth7702 ปีที่แล้ว +1

    யார் என்னை கை விட்டாலும் என் தேவன் என்னை கை விடமாட்டார்.

  • @jmmj.ebenezer5631
    @jmmj.ebenezer5631 3 ปีที่แล้ว +3

    Praise God❤❤❤
    Very Nice🤝🤝🤝🙏🙏🙏

  • @srishoba1485
    @srishoba1485 3 ปีที่แล้ว +2

    After listening this song I and my husband get more power in the name of jesus christ

  • @ritakamachi9233
    @ritakamachi9233 4 ปีที่แล้ว +4

    Heart touching and love ps always with his smile.

  • @samuvelmass2405
    @samuvelmass2405 3 ปีที่แล้ว

    என் மனதை தொட்ட பாடல் வரிகள் இயேசுவுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @anushuiasharmili8045
    @anushuiasharmili8045 5 ปีที่แล้ว +4

    Such blessed generation..... 💕💝💘💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💖💖💖💗💖💖💞💖💖💞💗💞💞💖💞💖💞💖💞💖💞💖 Love you father

  • @deathandrew4018
    @deathandrew4018 3 ปีที่แล้ว

    நான் இலங்கை யை சேர்ந்த மகள் நன்றி பாஸ்டர் கர்த்தர் நடத்துவார் ஆசிர் வதிப்பார்

  • @sridevisridevi1912
    @sridevisridevi1912 4 ปีที่แล้ว +5

    Amen
    Pls bless me Jesus
    My health

  • @wellnesscoach_jmxavier23
    @wellnesscoach_jmxavier23 5 หลายเดือนก่อน

    நிச்சயமாய் ஆசீர்வாதமான பாடல் ❤

  • @melissasellan1477
    @melissasellan1477 5 ปีที่แล้ว +4

    Glory Glory to my precious Jesus, Jesus cover your son with your precious blood Lord, anointed him more than ever before Lord. Amen Amen Amen

  • @Jebasuweet
    @Jebasuweet 2 ปีที่แล้ว

    சாத்தான்களை பார்த்து நாக்க கடிச்சி,விரலை ஆட்டி (like rowdy stylela)தலைல கொட்டி.✝️🙋all 😇👑♥️பெற்றுக்கொள்வேன்.amen🙏

  • @swethaswetha3208
    @swethaswetha3208 4 ปีที่แล้ว +7

    Super song 🙏🙏🙏🙏🙏

  • @pastor.gpalanivelamose7538
    @pastor.gpalanivelamose7538 4 ปีที่แล้ว +2

    அல்லேலயா Amen sema sema sema super song my favourite song bro God bless you bro jesus bless you bro sema sema super song bro

  • @lawrence.a.premkumar
    @lawrence.a.premkumar 4 ปีที่แล้ว +3

    I hear this song for several time coz of your music skill and style of singing... 👍👍👍 lyrics touch the heart...

  • @isntyou
    @isntyou 4 ปีที่แล้ว +1

    1.En Veetil aagara kurai illayae, en thevaigal onrum thadai illayae-
    2.En Belan arokiam Devan thanaame, enthan sareeram -Asir vathikapadum,
    loved these words very much. Superb..

  • @sheebasam361
    @sheebasam361 5 ปีที่แล้ว +7

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen thank u Jesus

  • @sathyajoel7304
    @sathyajoel7304 3 ปีที่แล้ว

    Enthan devanal Enthan devanal ennaku oru kurai ellai appa. This song is touch in my heart.

  • @swethaswetha3208
    @swethaswetha3208 4 ปีที่แล้ว +3

    Super samma song like it voice 🌝⛪⛪like this video song super 👩🤗🙂😁😊

  • @deepikadeepika7580
    @deepikadeepika7580 ปีที่แล้ว

    Amennnnnnn altime my fvrt song ❤ idha kekum pozudhu manadhil edo oru mazichiiiiiiiiiii