தேவா நான் எதினால் விசேஷித்தவன் | deva naan ethinal viseshithavan | Michael Samraj | composer thought

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 1.8K

  • @AjishAjeev
    @AjishAjeev 4 ปีที่แล้ว +833

    எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன் .ஆனால் தேவன் எப்பவும் என்னோடு தான் இருக்கின்றார் என்று இந்த பாடல் உணர்த்தியது.நன்றி

    • @composerthought
      @composerthought  3 ปีที่แล้ว +34

      Thank You

    • @kajananselvarajah2723
      @kajananselvarajah2723 3 ปีที่แล้ว +35

      கர்த்தர் நல்லவர், சகோதரரே. அவர் கிருபை என்றும் உள்ளது. அவர் இரக்கங்கள் பெரியவை. அவர் தாமே ஆசீர்வதிப்பாராக 🕊😊

    • @sp.ganeshsp.ganesh6007
      @sp.ganeshsp.ganesh6007 3 ปีที่แล้ว +9

      Unmai

    • @sp.ganeshsp.ganesh6007
      @sp.ganeshsp.ganesh6007 3 ปีที่แล้ว +8

      Unmai

    • @akarshana.shbs7c016
      @akarshana.shbs7c016 3 ปีที่แล้ว +2

      @@composerthought yyyyy you are you anna ji 6

  • @jasperselvan2085
    @jasperselvan2085 2 ปีที่แล้ว +132

    தேவா நான் எதினால் விசேஷித்தவன் (ள்)
    ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்( ள்) - 2
    எதினால்? இது எதினால்?
    நீர் என்னோடு வருவதினால். - 2
    (தேவா )
    1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது. பாதைக் காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது.- 2
    அன்பான தேவன் என்னோடு வருவார். அது போதும் என் வாழ்விலே.- 2 (தேவா)
    2. பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்து
    கொண்டது. பரிசுத்தமான அக்னி ஸ்தம்பம் செல்லுது - 2
    ஆஹா என் தேவன் தந்தாரே நல்ல மங்காத அபிஷேகமே - 2 (தேவா)
    3. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது. ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது.- 2
    என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார். சந்தோஷம் நான் காணுவேன். - 2 (தேவா)
    4. வாழ்க்கையிலே கசப்புக்கள் கலந்திட்டாலும், பாசமுள்ள ஒரு மரம் கூட வருது.- 2
    மாராவின் நீரைத் தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு.- 2 (தேவா).

    • @nagapriyavijayvijay7709
      @nagapriyavijayvijay7709 ปีที่แล้ว +7

      Tq

    • @v.rathesvikram-0425
      @v.rathesvikram-0425 ปีที่แล้ว +4

      Tq

    • @Jaspinwesly.s
      @Jaspinwesly.s ปีที่แล้ว +3

      5:06 5:08 5:10 5:10

    • @SureshSuresh-qi3ql
      @SureshSuresh-qi3ql ปีที่แล้ว +3

    • @deepikamanivannan17
      @deepikamanivannan17 6 หลายเดือนก่อน +5

      தேவா நான் எதினால் விசேஷித்தவன்
      இராஜா நான் அதை தினம் யோசிப்பவன் (2)
      எதினால் இது எதினால்
      நீர் என்னோடு வருவதினால் (இருப்பதினால்) (2)
      மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
      பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது (2)
      அன்பான தேவன் என்னோடு வருவார் அதுபோதும் என் வாழ்விலே (2)
      (தேவா நான் எதினால் விசேஷித்தவன்) (1)
      பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்து கொண்டது பரிசுத்தமான அக்னி ஸ்தம்பம் செல்லுது (2)
      ஆஹா என் தேவன் தந்தாரே நல்ல மங்காத அபிஷேகமே (2)
      (தேவா நான் எதினால் விசேஷித்தவன்) (1)
      தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது (2)
      என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
      சந்தோஷம் நான் காணுவேன் (2)
      (தேவா நான் எதினால் விசேஷித்தவன்) (1)
      வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
      பாசமுள்ள ஒரு மரம் கூட வருது (2)
      மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
      என் நேசர் என்னோடுண்டு (2)
      (தேவா நான் எதினால் விசேஷித்தவன்) (2)

  • @slktamilponnu4853
    @slktamilponnu4853 3 ปีที่แล้ว +297

    வாழ்க்கையில் கசப்புக்கள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது 😭😭என் இயேசப்பா என்கூட எப்பவும் இருப்பார் 🙏🙏🥰😭😭

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 3 ปีที่แล้ว +139

    இயேசு என்னை மேக ஸ்தம்பமாய் இருந்து என் குடும்பத்தையும் பாதுகாத்திருக்கிறார்எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் .நன்றி

    • @composerthought
      @composerthought  3 ปีที่แล้ว +4

      Thank You

    • @devaanbu1548
      @devaanbu1548 8 หลายเดือนก่อน +1

      Yes daddy Jesus we worship together glory to Lord Jesus King 👌 🤴 words 👌 words 👌 singing nice song 👌 🎵 🙌 blessings us all people who ever come to bake Lord Jesus King 👌 🤴 words 👌 words 👌 singing 🎵 ♥️ 👌 🙏 ❤️ 💙 🎵 ♥️ 👌 🙏

    • @IniyaBoutique
      @IniyaBoutique หลายเดือนก่อน

      Amen

  • @manoharanpremkumar965
    @manoharanpremkumar965 2 วันที่ผ่านมา

    எங்களுக்கு மன நிம்மதியை தருகிற எங்கள் தந்தையே, உம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாக நன்றி சொல்கிறேன்.

  • @ambikutty1308
    @ambikutty1308 ปีที่แล้ว +34

    என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோசம் நான் காணுவேன் 🙏🙏🙏 குழந்தை வரம் தாங்க அப்பா🙏🥲

    • @composerthought
      @composerthought  11 หลายเดือนก่อน

      thank you

    • @BALUKADANCE
      @BALUKADANCE 6 หลายเดือนก่อน +3

      உங்களுக்கு இரட்டை குழந்தைகள் தந்தார் அடுத்த வருடம் உங்கள் குழந்தைகள் உள்ளனர் அந்த குழந்தைக்காள் இயேசுக்கு ஒப்பு கொடுத்து விடுங்கள்

    • @ambikutty1308
      @ambikutty1308 5 หลายเดือนก่อน

      @@BALUKADANCEomy god thna❤❤

    • @ambikutty1308
      @ambikutty1308 5 หลายเดือนก่อน +3

      @@BALUKADANCEnow am pregnant... enakkaga pray pannikonga🙏 one and half month aguthu

    • @esakkiammal5901
      @esakkiammal5901 4 หลายเดือนก่อน +1

      Appa ennaku oru baby thangaa appa please appa

  • @aishk7637
    @aishk7637 4 ปีที่แล้ว +315

    என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்😭 சந்தோசம் நான் காணுவேன் ❤️

  • @venkatesang9816
    @venkatesang9816 4 ปีที่แล้ว +215

    தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே
    இயேசுவின் பிள்ளைகள் என்பதே பெரிய விஷேஷம்தான்

  • @JEEVITHAS-i9t
    @JEEVITHAS-i9t 11 หลายเดือนก่อน +5

    Deva naan ethinal visheshiththavan Raja naan athai dhinam yosippavan... super song 💕💖

    • @fatherofherat917
      @fatherofherat917 18 วันที่ผ่านมา +1

      Super 😅😅😅😅😅😅❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @bikelovers3288
      @bikelovers3288 วันที่ผ่านมา

      தே

  • @iskaa_philip_3455
    @iskaa_philip_3455 3 ปีที่แล้ว +74

    என் அப்பா இயேசு எப்போதும் என்கூட இருப்பதால் நான் ரொம்ப விசேஷித்தவள்❣️😍💕❤️

  • @nirmalamary8039
    @nirmalamary8039 2 ปีที่แล้ว +38

    ராஜா நிங்க செய்த உதவிக்கு நன்றி அப்பா இப்ப நான் வேண்டியது எனக்கு உதவி பன்னு அப்பா 🙏உமக்கு கோடி நன்றி அப்பா

  • @tamilmozhi8723
    @tamilmozhi8723 4 ปีที่แล้ว +150

    இது எதினால் இயேசப்பா நீங்க என்னோடு இருப்பதினால்😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @shankarpushpa7847
    @shankarpushpa7847 3 ปีที่แล้ว +21

    இந்த ஆண்டு எனக்கு இந்த பாடலோடு ஆண்டவர் பேசினார் என்ன ஆச்சரியம். தேவனுக்கு மகிமை

  • @JayasankarSankar-r8u
    @JayasankarSankar-r8u หลายเดือนก่อน +3

    பட்ட மரம் துளிர்க்காது ஆனால் அழிந்து போன என் வாழ்க்கை தேவனால் மீண்டும் துளிர்த்து நான் இன்னும் உயிர் வாழ்கிறேன் தேவனுக்கே மகிமை

  • @mishelanjali7895
    @mishelanjali7895 2 ปีที่แล้ว +72

    ❤️❤️❤️ என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 ปีที่แล้ว

      நாம் நம்முடைய தேவைக்காக அல்ல அவருடைய சந்தோஷத்திற்காகவே அவரை தேட வேண்டும் அவருடைய சந்தோஷம் என்னவென்றால் அவரை பற்றிய சுவிஷேஷத்தை இயேசுவை அறியாதவர்களுக்கு பறைசாற்றுவது தான்

    • @devaanbu1548
      @devaanbu1548 8 หลายเดือนก่อน

      God provides excellent support every baby ever comes to Lord Jesus King will never forget you 👌 🤴 🙏 blessings us thanks 👌 🤴 blessings us thanks 👌 🤴

  • @csumanraj2742
    @csumanraj2742 3 ปีที่แล้ว +44

    எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல். ஆண்டவருக்கு நன்றி. இந்த பாடலை எழுதிய பாடிய ஐயாவுக்கும் நன்றி...

  • @amsaveni8269
    @amsaveni8269 3 วันที่ผ่านมา

    Jehovah thagappane yenaku jepikkum kirubai kudunga ,, yesuvin namathil amen hallelujah praise the lord to Jesus Christ ✋🧕🏻✋🏻👍

  • @rebekah4308
    @rebekah4308 4 ปีที่แล้ว +15

    என் தெய்வம் இயேசு என்பதை விட , இயேசப்பா என்னை தன்னுடைய பிள்ளையாக தெரிந்து கொண்டார் என்பதே விசேஷம் . நான் எவ்வளவு விசேஷித்தவள் அவருடைய பிள்ளையாக இருப்பதற்கு.
    Thanks a lord.

  • @selfie_2000
    @selfie_2000 3 ปีที่แล้ว +96

    தேவா நான் எதினால் விசேஷித்தவன்
    ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் .
    எதினால் இது எதினால்
    நீர் என்னோடு வருவதினால்
    எதினால் இது எதினால்
    நீர் என்னோடு இருப்பதினால் .
    1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
    பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது அன்பான
    தேவன் என்னோடு வருவார்
    அது போதும் என் வாழ்விலே .
    2. பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்துகொண்டது
    பரிசுத்தமான அக்கினி ஸ்தம்பம் செல்லுது
    ஆஹா என் தேவன் தந்தாரே நல்ல
    மங்காத அபிஷேகமே .
    3. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
    ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
    என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
    சந்தோஷம் நான் காணுவேன் .
    4. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்தாலும்
    பாசமுள்ள ஒரு மரம் கூட
    வருது
    மாராவின் நீரை தேனாக மாற்றும்
    என் நேசர் என்னோடுண்டு .
    Glory To God ... ✨️

  • @Ananthi892
    @Ananthi892 2 ปีที่แล้ว +14

    இயேசு என்னிடம் எப்பொழுதும் துணையாக இருக்கிறார்

  • @maduraiuma8235
    @maduraiuma8235 3 ปีที่แล้ว +52

    நீர் என்னோடு இருப்பதற்கு கோடி கோடி நன்றி கர்த்தாவே 🙏🙏🙏

  • @vengaisweety3671
    @vengaisweety3671 3 ปีที่แล้ว +28

    என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்😥😥😥 சந்தோஷம் நான் கானுவேன் 😃

  • @agunasister2166
    @agunasister2166 4 ปีที่แล้ว +127

    எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால் ஆமென் ஆமென்🙏🙏🙏👏👏👏

  • @t.rajendrant.rajendran2646
    @t.rajendrant.rajendran2646 3 ปีที่แล้ว +46

    ஏசப்பா உங்களையும் உங்க குடும்பத்தையும் உங்க ஊழியத்தையும் அபிரிமிதமாக ஆசிர்வதிப்பாராக.....ஆமென்

  • @rannthevlogger9944
    @rannthevlogger9944 ปีที่แล้ว +34

    பணமில்லை அதிகாரம் இல்லை ஆனால் யேசு என்னுடன் இருக்கிறார் அவரே என் ஒரே அதிகாரம் ஆமேன்❤

    • @composerthought
      @composerthought  11 หลายเดือนก่อน

      thank you

    • @devaanbu1548
      @devaanbu1548 7 หลายเดือนก่อน +1

      God with you 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♂️ 🎠 kasimadu cheenai my people for all people who ever come to bake Lord Jesus ✍️ King 🤴 blessings you us me know english what don't know english 🙏 Jesus my King will never forget you brother or sister thanks 🙏 ❤️ 💙 💜 💖 💕 🙏

  • @Veluvelu-lc3tc
    @Veluvelu-lc3tc 4 หลายเดือนก่อน +1

    என் வாழ்க்கையில் துன்பம் இன்பம் எல்லாவற்றிலும் இயேசு ஒருவரே இருப்பார் Amen appa

  • @shobana3885
    @shobana3885 4 ปีที่แล้ว +41

    கர்த்தர் நம்மை விட்டுவிலகுவதில்லை நம்மை கைவிடுவதில்லை ஆமென் 🙏🙏🙏🙋 God is great ❤️ super pastor 🙏

  • @vengaisweety3671
    @vengaisweety3671 3 ปีที่แล้ว +97

    அன்பான தேவன் என்னோடு வருவார் அதுபோதும் என் வாழ்விலே.

  • @kannankannan8826
    @kannankannan8826 2 ปีที่แล้ว +36

    என் தேவனுடைய ஜனங்களே நீங்கள் ஒன்றுக்கும் கவலை படாமலும் பயப்படாமலும் இருங்கள் இயேசு கிறிஸ்து நன்மை செய்வார். ஆமென்

  • @swethasivkumar20
    @swethasivkumar20 3 ปีที่แล้ว +4

    Tholindhu pona en nimmadhi nd sandhoshatha thirumba kuduka pora kartharuku sthothiram..amen

  • @monimanju1002
    @monimanju1002 3 ปีที่แล้ว +7

    Neega illa na
    Na verum kuppai appa...🙇🏻‍♀️💯
    Neega mattum en vazhivila la varulana na eppovom marichi poi irupa.....🥺💯
    Eppovom intha world la neegath appa Best...neega en kuda iruntha pothum...

  • @theresap5980
    @theresap5980 4 ปีที่แล้ว +75

    தேவனே நீர் எப்போதும் என்னோடு இருக்கிறபடியால் உமக்கு நன்றி அப்பா.

    • @composerthought
      @composerthought  4 ปีที่แล้ว +1

      Thank You

    • @Johnjiles
      @Johnjiles 4 ปีที่แล้ว

      glory to jesus
      th-cam.com/video/UOHvkL0b0YU/w-d-xo.html

    • @ramalakshmi-en3os
      @ramalakshmi-en3os 3 ปีที่แล้ว

      @@composerthought lp

  • @kannannannak7383
    @kannannannak7383 ปีที่แล้ว +19

    அன்பான தேவன் என்னோடு வருவார் அது போதும் என் வாழ்விலே❤அமேன் நன்றி தகப்பனே,

    • @TTAA-07
      @TTAA-07 ปีที่แล้ว

      அமென் இல்லை
      ஆமேன்

  • @kalaiselvikannanSelvi-gn3yk
    @kalaiselvikannanSelvi-gn3yk 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா நீங்க மட்டும் எங்களுக்கு போதும்பா.எல்லாவறையும் இயேசுக்குள் திருப்பி தர என் தேவனால் கூடம்

  • @nagominagomi7566
    @nagominagomi7566 3 ปีที่แล้ว +61

    என் தேவன் என்னை நேசிப்பதானல் நான் ஆசிர்வாதிகபட்டாவள்

  • @ramanraman7960
    @ramanraman7960 2 ปีที่แล้ว +14

    இந்தப் பாடல் என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத பாடல்

  • @Kumari-nd7wi
    @Kumari-nd7wi 5 หลายเดือนก่อน +3

    இயேசு வே என் இதயத்தில் உள்ள அடைப்பை சரி பண்ணி தாங்க இயேசப்பா சரி பண்ணி தந்ததற்காக நன்றி அப்பா

  • @merlinsheeba8056
    @merlinsheeba8056 3 ปีที่แล้ว +35

    Super
    என்னோட இளமை பருவத்தில் கேட்டிருக்கிறேன்
    Nice lyrics
    Thank you brother
    Thank you jesus

  • @suryaprakash9404
    @suryaprakash9404 2 ปีที่แล้ว +1

    Nandrie yesapa umaku isthothiram..

  • @packiaselvi5056
    @packiaselvi5056 2 ปีที่แล้ว +10

    என் மரணபரியாந்தம்வரை தேவன் என் கூட இருக்கிறார் ஆமென் 👌✋🙏

  • @dalurdas
    @dalurdas 2 ปีที่แล้ว +1

    ഈ പാട്ട് ഇഷ്ടമുള്ള മലയാളികൾ ഒന്ന് ലൈക് ചെയ്താലും...nice song 👌👌👌

    • @composerthought
      @composerthought  2 ปีที่แล้ว

      translation
      இந்த பாடலை விரும்பும் மலையாளிகள் கண்டிப்பாக விரும்ப வேண்டும்

  • @saranijgr9586
    @saranijgr9586 2 ปีที่แล้ว +35

    யாரும் இல்லா இந்த உலகில், கடவுள் மாத்திரமே என்னில ... என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோசம் நான் கானுவென்.

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 2 ปีที่แล้ว +1

    Yes appa dheva nir enodu irupadhina Nan Indru mudhal anudhinamum pariporanamai visheshathu anubavika kadavathu appa , please please please help me and give me appa Koda kody sthothyram appa Koda kody alleluia appa koda kody amen appa Koda kody nandry appa Heshadai Yakova Raja I love you too my dear appa 💯🙋💒✝️🕎💟🛐♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @PrakashPrakash-ow2rs
    @PrakashPrakash-ow2rs 3 ปีที่แล้ว +18

    எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால்🙏🙏

  • @arulmozhiarulmozhi4220
    @arulmozhiarulmozhi4220 หลายเดือนก่อน

    அப்பா ❤ என் குடும்பத்தை காத்துக்கொள்ளுங்கபா என் கணவர் பாதுகாத்துக்கொள்ள அப்பா ❤ amen

  • @saralnesamani9103
    @saralnesamani9103 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை பிறதர் .கர்த்தருடைய கிருபையில்லாமல் இப்படி பாடமுடியாது.ஆமேன், நன்றி.;நேசமணி ஜான்சன் .ஈக்காடு

  • @mamuda1395
    @mamuda1395 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤ super

  • @nishanp2952
    @nishanp2952 3 ปีที่แล้ว +4

    வாழ்கையில் கசப்புகள் கலந்திட்டலும் பாசம் உள்ள ஒரு மரம் கூட வருது.

  • @moorthya5642
    @moorthya5642 ปีที่แล้ว +13

    இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது தேவனுடைய அன்பு

  • @JWB2024
    @JWB2024 3 ปีที่แล้ว +8

    நன்றி ஏசு கிறிஸ்து ராஜா.
    நீர் எனோடு வருவதால் தான்
    இன்றும் நான் வாழ்கிறேன்.நீர் இல்லை என்றால் நான் மண்ணோடு மண் ஆகி இருப்பேன்.
    ஆமென் .நன்றி brother 🙏🏼

  • @elakkiyas5447
    @elakkiyas5447 2 ปีที่แล้ว +13

    ஆமென், இயேசப்பா..அற்புதங்களை செய்கிற தேவன்...😘❤️🙏🙏🙏

  • @vilshanmuthu6170
    @vilshanmuthu6170 ปีที่แล้ว +2

    எனக்காக ஆண்டவர் கொடுத்த பாடல்

  • @vigneshappu9901
    @vigneshappu9901 7 หลายเดือนก่อน +3

    ❤🎉Jesus Christ loves you Amen Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊

  • @deepaDeepa-q1h
    @deepaDeepa-q1h 7 หลายเดือนก่อน +2

    அன்பான தேவன் என்னோடு வருவார் அது போதும் என் வாழ்விலே ஆமென்❤❤❤

  • @sureshc2627
    @sureshc2627 3 ปีที่แล้ว +6

    இன்றும் ஆண்டவர் என்னை நேசிக்கிறார்.. மிகப்பெரிய ஆச்சரியம்.. என்னிடம் ஒன்றுமில்லை ஆண்டவரே. I am nothing..😭😭

  • @esakkiammal5901
    @esakkiammal5901 4 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எனக்கு ஒரு குழந்தை தாருங்கள் இயேசப்பா உம்மால் எல்லாம் முடியும் அப்பா நீங்கள் கண்டிப்பாக தருவீர்கள் அப்பா

    • @esakkiammal5901
      @esakkiammal5901 4 หลายเดือนก่อน

      Please prayer for you my name inbaa

  • @broarokiyaraj1884
    @broarokiyaraj1884 4 ปีที่แล้ว +39

    என் ஆவிக்குரிய வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ஆமென்

  • @jesuslovesyouinsikkalur8021
    @jesuslovesyouinsikkalur8021 2 ปีที่แล้ว

    Yesappa neenga en pakkathila irunnthum elllam en kita illatha Mari irukku pa😭...enna kashtangal thanimai paduthuthu pa.....na ethinal mukkiyamaanavan pa.....appa ...na ungalukku oru poothum payanpada maatan pa😭......enakku naraiya varutthama gave.....irukku paaa............................😫😫😫😫😫😫😫😫😫

  • @SelvaraniMohan-fz1eb
    @SelvaraniMohan-fz1eb 6 หลายเดือนก่อน +3

    இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி

  • @christopherjenifer8203
    @christopherjenifer8203 29 วันที่ผ่านมา +1

    Amen thank you Jesus Christ 🙏

  • @revathinagaraj3432
    @revathinagaraj3432 2 ปีที่แล้ว +6

    அன்பான தேவன் என்னோடு வ௫வாா் அது போதும் என் வாழ்வில்லே 😍😍😍🙏🙏

  • @salomibharathi6365
    @salomibharathi6365 2 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்பவே புடிச்ச பாட்டு🌹🌹👍👍😘😘😘😘😘😘😘😘😘😘😘 I love you so mchi

  • @vivasaayi84
    @vivasaayi84 3 ปีที่แล้ว +8

    தேவா நான் எதினால் விசேஷித்தவன்
    இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
    எதினால் இது எதினால்
    நீர் என்னோடு வருவதினால்(இருப்பதினால்)
    மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
    பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
    அன்பான தேவன் என்னோடு வருவார்
    அதுபோதும் என்வாழ்விலே
    தாகம் கொண்ட தேவ ஜனம்
    வானம் பார்க்குது - ஆவல் கொண்ட
    கன்மலையும் கூட செல்லுது - என்
    ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
    சந்தோஷம் நான் காணுவேன்
    வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
    பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
    மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
    என் நேசர் என்னோடுண்டு

  • @pathmawathipremkumar4077
    @pathmawathipremkumar4077 4 หลายเดือนก่อน

    எல்லோரும்என்னைவெருத்தபோது.இயேசப்பாஎன்னை.உயர்த்தியதற்கு.நன்றி.சுவாமி

  • @RtrRoaringLeo
    @RtrRoaringLeo 4 ปีที่แล้ว +18

    மனுசனால முடியாததை என் ஆண்டவராள் முடியும் ஆண்டவருக்கு நன்றி

  • @daughterofjesus8396
    @daughterofjesus8396 4 หลายเดือนก่อน

    மாராவின் நீரை தேனாக மாற்றும் என் நேசர் என்னோடு உண்டு🫂🥹✝️

  • @miss.mysteriousspeaks4592
    @miss.mysteriousspeaks4592 3 ปีที่แล้ว +39

    Jesus always guides me when I was in fear or hurt or happy. He made my life more happy. And always I trust him. 🙂

  • @kuttysshamsudhiksha1858
    @kuttysshamsudhiksha1858 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பெயர் சந்தியா,என் கணவர் ராஜா ராம், என் கணவர் கர்த்தருடைய பாடல் சொந்தமாக எழுதிருக்காங்க இருபது பாடல்களை எழுதிருக்காங்க எங்களிடம் வசதி இல்லை ஆனால் தேவன்னுடைய கிருபை இருக்கு.எப்படி பாடல்களை வெளிய விடுவது என்று தெரியல எங்களுக்காக நீங்கள் எல்லோரும் ஜெபம் பண்ணுங்கள்.god bless you all brothar and sistsr🙏🙏🙏🙏🙏

    • @composerthought
      @composerthought  3 ปีที่แล้ว

      9443559470 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.-மைக்கேல் சாம்ராஜ்.

  • @jpriyaselvaraj7798
    @jpriyaselvaraj7798 4 ปีที่แล้ว +51

    En ekkam elaam en devan thirppar ...beautiful song I sung it in my school days really Soooooooo blessed song
    Jesus is King 👑 forever

  • @Veluvelu-lc3tc
    @Veluvelu-lc3tc 4 หลายเดือนก่อน

    இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏👑⛪✝👑🙏

  • @gunasekar2724
    @gunasekar2724 3 ปีที่แล้ว +17

    நான் எப்போதெல்லாம் நெருக்கப்பட்டேனோ அப்போதெல்லாம் இப்பாடலை பாடுவேன் Rest in peace

    • @composerthought
      @composerthought  3 ปีที่แล้ว +2

      Thank you

    • @devaanbu1548
      @devaanbu1548 6 หลายเดือนก่อน +1

      @gunasekar2724 Amen Amen hallelujah hallelujah hallelujah amen 👌 🤴

  • @gnanafranciskas1052
    @gnanafranciskas1052 2 ปีที่แล้ว

    Thinamum intha padal ketpen. Romba santhosama irukum. Puthu energy kedaikuthu... vaalkaiyil kasapukal kalanthittalum pasamulla oru maram kooda varuthu intha line enaku romba pidicha line...antha maram vera yarum illa Yesappa thaan...Amen...Thank u God.. Praise the lord

  • @dhanadhana6051
    @dhanadhana6051 3 ปีที่แล้ว +18

    இந்த நாளிலும் தேவன் நம்மை பாதுகாக்கிறதற்காக ஸ்தோத்திரம்🙏🙏❤

  • @Veluvelu-lc3tc
    @Veluvelu-lc3tc 4 หลายเดือนก่อน

    Amen 🎉🎉🎉appa இயேசு ஒருவருக்கே மகிமை

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm 3 ปีที่แล้ว +27

    ஒஇயேசுவே உம்மை துதிக்கும் இந்த பாடல் கேட்கவே என்ன அருமையாக உள்ளது ஆமேன்🙏🙏🙏

    • @composerthought
      @composerthought  3 ปีที่แล้ว +1

      Thank You Kumar

    • @elizabethgraccelynkingsly4487
      @elizabethgraccelynkingsly4487 3 ปีที่แล้ว

      @@composerthought you can 💜💜v 💜v 💜v 💜v vvvy v 💜💜💜vv 💜vvvv 💜vvv 💜v 💜vv 💜v 💜v 💜v 💜💜vvv 💜

    • @elizabethgraccelynkingsly4487
      @elizabethgraccelynkingsly4487 3 ปีที่แล้ว

      @@composerthought you vvvvvv 💐vvvvvv 💐 vyvvvv

    • @elizabethgraccelynkingsly4487
      @elizabethgraccelynkingsly4487 3 ปีที่แล้ว

      Vvvvvvv 💐vv 💐 CVV code v 💐 vvvvvv very v 💐vvvvv 💐💐 vvvvvv vvvvvv 💐 vvvvy 💐vvvvvv vvyvv

  • @solomon9766
    @solomon9766 3 ปีที่แล้ว +2

    சோர்ந்து போகும் வேளையில் அடிக்கடி பாடும்படி தேவன் உள்ளதில் தரும் பாடல்...

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 11 หลายเดือนก่อน +3

    இயேசப்பா கசப்புகளை நீக்குங்கப்பா

  • @karanrajraj9130
    @karanrajraj9130 2 ปีที่แล้ว

    Amen na Hindu family that athil na mattum Jesus pella so veetula ellarum maranum please ventigonga please . Amen

  • @johnpeter861
    @johnpeter861 2 ปีที่แล้ว +18

    🙏🏻என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பர் சந்தோஷம் நான் காணுவேண் ❤️✝️🔥😇

  • @MangalamNallathambi
    @MangalamNallathambi หลายเดือนก่อน +1

    Neenga,தன்,எனக்கு,எல்லாம்,அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kiruba8744
    @kiruba8744 4 ปีที่แล้ว +25

    தேவனே உமக்கு நன்றி

  • @Hebsi3397
    @Hebsi3397 8 หลายเดือนก่อน +2

    Yesappa engalku iruntha ore kadaiyayum idujutanga appa engallku uthava yarum illa yesappa

  • @velmurugan-kx5lu
    @velmurugan-kx5lu 4 ปีที่แล้ว +16

    Ayya super continue pannunga God bless you

  • @shashikala-eq1pn
    @shashikala-eq1pn 3 หลายเดือนก่อน

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவனுக்கு மகிமை உண்டாவதாக நன்றி

  • @victoriavicky6586
    @victoriavicky6586 4 ปีที่แล้ว +30

    பழைய பாடல்களுக்கு உயிரூ ட்டுங்கள் சூப்பர் ப்ரோ praise the lord

  • @kaviniladoss2267
    @kaviniladoss2267 2 ปีที่แล้ว +1

    Maaravin neerai thenaga maatrum yen nesar yennodundu🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭appa nega yepomey yen kudave eruga pa😭😭😭

  • @preethiss-bu9km
    @preethiss-bu9km 3 ปีที่แล้ว +39

    All time favorite song.. This song's line was inspiring more and more.. Glory to God 🙏🙇‍♀️🙏

  • @Jeyanthy23
    @Jeyanthy23 3 ปีที่แล้ว +1

    என்னை கவர்ந்த பாடல். பழைய பாடலாயினும் சூப்பர் ரீமேக் ஆமென்

  • @ravis9746
    @ravis9746 4 ปีที่แล้ว +23

    Karthar ungalai aaseervathipaar brother..

  • @koticastro344
    @koticastro344 2 หลายเดือนก่อน +1

    Appa enaku karbathin kaniyai thanga pa yesappa please pa yesappa please pa vasanth Kumar Koteeswari 🙏🙏🙏😢😢😢😢😢

  • @athenchristians8418
    @athenchristians8418 4 ปีที่แล้ว +6

    தேவா நான் எதினால் விசேஷித்தவன்
    ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
    எதினால் இது எதினால் -2
    நீர் என்னோடு வருவதினால்
    1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
    பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
    அன்பான தேவன் என்னோடு வருவார்
    அது போதும் என் வாழ்விலே
    2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
    ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
    என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
    சந்தோஷம் நான் காணுவேன்
    3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
    பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
    மாராவின் நீரை தேனாக மாற்றும்
    என் நேசர் என்னோடுண்டு

  • @TharshaTharsha-b8l
    @TharshaTharsha-b8l 4 หลายเดือนก่อน

    ❤❤❤தேவா நான் எதினால் விஷேசித்தவள்❤❤❤❤

  • @ananthilakshmi5718
    @ananthilakshmi5718 4 ปีที่แล้ว +4

    இந்த பாட்டை கேட்டாலே மனம் ஆனந்தகளி கூருதுப்பா ஸ்த்திரம் ஆண்டவரே

  • @KaliyaPerumal-g5f
    @KaliyaPerumal-g5f 8 หลายเดือนก่อน +2

    Amen❤❤❤

  • @nikkolashnagaraj6401
    @nikkolashnagaraj6401 ปีที่แล้ว +4

    ஆமென் என் ஏக்கம் எல்லாம் என் இயேசு திற்ப்பார் ❤

  • @ganapathyvasanth5760
    @ganapathyvasanth5760 ปีที่แล้ว +1

    Appa ennodu vanga appa...anpana thevan ennodu irukirar athu pothum enn vazhviley❤❤❤❤❤

  • @danyvlogz07
    @danyvlogz07 3 ปีที่แล้ว +17

    இந்த பாடல் பாடியவர் Pastor Williams...03.04.2021 நேற்று கர்த்தருக்குள் நித்திரையடந்தார்🙏😭

  • @karunyasam8252
    @karunyasam8252 6 หลายเดือนก่อน +2

    என் மகனுக்கு மிகவும் பிடித்த பாட்டு

  • @சுவையோசுவை
    @சுவையோசுவை 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் புது புது கேள்வி மனதில் உன்டாகிறது...ஆனால் சந்தோஷமாக இருக்கிறது...🙏🙏🙏

  • @RevathiA-p1l
    @RevathiA-p1l 4 หลายเดือนก่อน +1

    Praise the lord ❤😢