நீங்கள் தேவனை ஆராதிக்க விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு. நீங்கள் தேவனை ஆராதிக்கும் போது உங்க முகத்தில் சிரிப்போடு நீங்கள் ஆராதிப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.. நீங்கள் பாடுகிற பாடல் எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயம் நான் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுவேன்.. ஒரு நாளைக்கு ஐந்து முறை கேட்காமல் இருக்கவே மாட்டேன்.. நீங்கள் பாடுகிற பாடல் அனைத்திலும் தேவன் மகிமை படுகிறார்.. நீங்கள் இன்னும் அனேக பாடல்களில் தேவனை ஆராதித்து உயர்த்தும்படிக்கு தேவன் உங்களோடு கூட இருந்த பெரிய காரியங்களைச் செய்வார்.. ஆமென்.. கர்த்தருக்கு சித்தமானால் உங்களைப் பார்க்க தேவன் எனக்கு ஒரு வாய்ப்பு தருவாராக..
நான் உங்களை ஆராதனையில் நேரில் பார்த்திருக்கிறேன். பல மணி நேரம் தொடர்ந்து ஆராதனை செய்யும் ஆராதனை வீரன். தாவீதைப்போல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென் ஆமென்🙏
உங்கள் பிரையரை கேக்கும் போது துதிக்க தெரியாதவர்கள் கூட சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் துதிப்பார்கள் இந்தமாதிரி ஜெபமும் பாடலும் கேட்க்கும் போது எல்லாக்கவலையும் மறந்து ஒரு புதிய பெலன் கிடைத்தது போல இருக்குது தொடர்ந்து இந்தமாதிரி மெசஜ் தரவேன்டும் பாஸ்டர் தேவன் உங்கள் குடும்பத்தை ஆசீர் வதிப்பாராக ஆமென் god bless
அவர் தோள்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே
Busselton beer otonga part in LA and I got home but you can never be apart and the part of the car in the not allowed in Singapore Singapore to Malaysia phone Andrea
I am totally broken Brother... But this song really consoled me a lot....... My family is against Christian wedding... But I wanted to marry a Christian guy who is serving god... Please do keep in prayer's... Lord Jesus bless you with upcoming song's....
Financial problem LA,,, naanum en hubby yum, romba manasu broken...but unga song paartha piragu,,,en chellakutty yesappa ,,,en total of feelings change...glory to yesappa... My dear thambi ...god bless u
Hi praise the lord pastor thanks for this song and this song makes me very happy and the lyrics is soooo meaningful .And pastor ur voice is awesome may God bless you abundantly and help u to compose more songs....
Wow super song 💃💃 I so happy my daddy be with me 🔥is King of Kings... praise the Lord hallelujah 💝 Golry to God..I love u lord 😆 🎇🎊🎉🎸🎺🎹🥁🎷 Jesus is only god...✝️ amen ✝️ amen ✝️ thank you daddy 🥰 God bless you pastor
அவர் தோல்களின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள்யெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன் என் தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் - யெகோவாயீரே
.
2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப் படுவதில்லையே - யெகோவாயீரே
.
Avar tholgalin mela
Nan sainthu irupathal
Kavalai ondrum enaku illaiyae
Yen thevaigal ellam avar parthukolvathal Nan kartharukul magilthirupanae
Yegova yire enthan devan thevaigal yavum santhipeerae
Yegova rapha enthan devan ennalum sugam tharuveerae
1.Marana irulin palathakil nadaka nernthalum en appa enodu irupathal
Bayapadamatain enaku virothamai airangalum pathinayirangal elunthalum angedamatain-
Yegova yire
.
2.Nerukathilae Kartharai nokki koopitain ennai visalathil konduvanthu
Meetukondarae en patchathil karthar irupathinalae orupothum nan asaikapaduvathu illayae-
Yegova yire
.
Thank you
Thank you bro..
Ameen
Bro, thanks for English lyrics...
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
அப்பா தோள்களின் மேலே பையன் (நான்) சாய்ந்திருப்பதால் பிள்ளைக்கு (எனக்கு) கவலை இல்லையே ❤️
நீங்கள் தேவனை ஆராதிக்க விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு. நீங்கள் தேவனை ஆராதிக்கும் போது உங்க முகத்தில் சிரிப்போடு நீங்கள் ஆராதிப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.. நீங்கள் பாடுகிற பாடல் எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயம் நான் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுவேன்.. ஒரு நாளைக்கு ஐந்து முறை கேட்காமல் இருக்கவே மாட்டேன்.. நீங்கள் பாடுகிற பாடல் அனைத்திலும் தேவன் மகிமை படுகிறார்.. நீங்கள் இன்னும் அனேக பாடல்களில் தேவனை ஆராதித்து உயர்த்தும்படிக்கு தேவன் உங்களோடு கூட இருந்த பெரிய காரியங்களைச் செய்வார்.. ஆமென்.. கர்த்தருக்கு சித்தமானால் உங்களைப் பார்க்க தேவன் எனக்கு ஒரு வாய்ப்பு தருவாராக..
Thank you for all your worship songs. I’m blessed to listen to all your worships. God bless you more.
thank you God Bless Glory To God
கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணும்போது புன்னகையோடு இருப்பது மிகவும் நல்லது ஆமென்
Amen jesus God bless you bro
நன்றி
நான் உங்களை ஆராதனையில் நேரில் பார்த்திருக்கிறேன். பல மணி நேரம் தொடர்ந்து ஆராதனை செய்யும் ஆராதனை வீரன். தாவீதைப்போல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென் ஆமென்🙏
உங்கள் பிரையரை கேக்கும் போது துதிக்க தெரியாதவர்கள் கூட சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் துதிப்பார்கள் இந்தமாதிரி ஜெபமும் பாடலும் கேட்க்கும் போது எல்லாக்கவலையும் மறந்து ஒரு புதிய பெலன் கிடைத்தது போல இருக்குது தொடர்ந்து இந்தமாதிரி மெசஜ் தரவேன்டும் பாஸ்டர் தேவன் உங்கள் குடும்பத்தை ஆசீர் வதிப்பாராக ஆமென் god bless
Amen bro கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
தேவன் உங்களுக்கு நல்ல திறமை தந்ததற்கு தேவனுக்கு நன்றி யேசு கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பர்
அருமையான ஓர் ஆராதனை
அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே
2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே
♥️கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🛐♥️
I can't stop listening to this song.such a beautiful words and encouraging.psalms 91.
Yeah I too🙋♀️
I too
I too🙋♀️🙋♀️❤❤❤
உங்களோடு இயேசு இருக்கிறார் அவரோடு நீங்கள் இருக்கிறீங்க ,உங்கள் மகிழ்ச்சியின் ஆராதனையில் தெரியுது ப்ரோ சூப்பர்
amen
Kumaresan so u. supper anna
@@NathanaelDonaldOfficial avartolkalinmele paddu super
Busselton beer otonga part in LA and I got home but you can never be apart and the part of the car in the not allowed in Singapore Singapore to Malaysia phone Andrea
Hi
தேவ பயம் நிறைந்த ஆராதனை.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
நன்றி இயேசப்பா
Very very Super 👍 bro enakku romba pudija song ithu Oru nalikku 14 time aavathu ketkama thoonga maaten
Amen amen pidawa umkku kodi sostaram appa unga kirubayal udvidunga
என் வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளிலும் என் பிதாவாகிய தேவன் சந்திப்பாரக ஆமென் 🙏🙏
அருமையான பாடல் வரிகள் அருமை சூப்பர் பாஸ்டர்
அண்ணா உங்கள் பாடல் முலாம் தேவா பிரான்சும் உனார்கிறேம் நன்றி 🙏💕🌹🌹🙏💕💕🌹🙏🙏💕🌹💞🙏🙏🌹💞
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே....... 🥰🥰🥰🥰🥰 ஆமென்🙏
அண்ணா உங்க ஆராதனை எல்லாம் super anna
ஆமென் அல்லேலூயா தேவமுக்கே மகிமை உண்டாவதாக கர்த்தர் இன்னும் பெரிய காரியங்களை உங்கள் மூலம் செய்ய ஆண்டவரை வேண்டுதல் செய்கிறோம் அண்ணா.. 🕊️🕊️🕊️🕊️💯😭😘💪🤝👍
கவலை ஒன்றும் எனக்கில்லை யே நான் கர்த்தருக்கள்ளே மகிழ்ந்திருப்பேனே
Semmaya paduringa Bro
I love your way of singing style
This song composed by me purely grace
thank you dear bro. Purely his grace, glory to God
God bless you brother. Praising God for your Humility @solomon robert
Excellent composition brother
@@NathanaelDonaldOfficial hi anna ,Suuper na I am Jerusha From ooty
God bless you brother...a song of faith
Nice..
I like your way of singing style.........Supppper
god bless uu all +++
கர்த்தருக்கு ஸ்த்தோதத்திரம் மிகவும் அற்புதமான பாடல்🙏🙏🙏🙏🙏
கர்த்தருக்குஸ்த்தோத்திரம்
I just addicted to thiz song😍😍😍😍
Amen🙏🙏🙏
Wonderful.words.nicevoice.godblessyoubro
Unga song kekkum podhu manathuku aaruthalai irukirathu. Devanukea mahimai undakattum.amen
I love my Jesus ❤❤❤
I am totally broken Brother... But this song really consoled me a lot....... My family is against Christian wedding... But I wanted to marry a Christian guy who is serving god... Please do keep in prayer's... Lord Jesus bless you with upcoming song's....
sure God Will do a Miracle
Enjoyed this song brother
Pr neega super andavar nalla worship pannuringa... Jesus ungala ennum eduthu paiyan padutha yesu appa kita... My family senthu prayer pannikirom....
Where r u dear
Dont worry. God will make a way. I also married a christian girl after Struggling with my parent 5 years
Amen 🙌 அழைத்தவர் உண்மையுள்ளவர் 🎉🥳ஒரு போதும் கைவிடமாட்டர்💐💯
marapeno umathu anbai song nenga paadnathu enaku romba pudikum
Yes daddy..... Love you so much daddy 😘😘😘😘😘😘...... Tq anna super song & God bless you anna
thank you God bless u too
Price the lord.....Amen
Yehova raafa Aarogya dhayaka.....
Entha padalai katkum pothu. Jesappada tholil saigira marijana unarvu. Amen🙏🙏🙏🙏🙏
Back voice வார்த்தை உச்சரிப்பு அருமை சகோ வாழ்த்துக்கள் சகோ
Financial problem LA,,, naanum en hubby yum, romba manasu broken...but unga song paartha piragu,,,en chellakutty yesappa ,,,en total of feelings change...glory to yesappa...
My dear thambi ...god bless u
Hi praise the lord pastor thanks for this song and this song makes me very happy and the lyrics is soooo meaningful .And pastor ur voice is awesome may God bless you abundantly and help u to compose more songs....
Very nice song each and every word S touching our heart God with u God bless ed more and more u and ur family and ministry also
PRiSE THE LoRD BROTHER AND fine UR family very much for giving, God bless your family very much
Unga songs engaloda worship ku Romba useful a irukku
Very beautiful full song bro, praise the lord.
1000 time in my ears this song thank you so much anna God bless you
அப்பா இயேசப்பா யெகொவாயீரே வாயிருந்து எல்லாம். பார்ரத்துக்கொள்வீராக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே ஆமென்
Beautiful voice and very meaningful song, God bless ur ministry
Semma song Nathanael Donald brother padrathu👌👌👌👌👌super
Glory to God
Unka naamam makimai padaddum jesappa 🙏🙏❤❤❤❤
Amen Glory to God
Praise the Lord..Such a beautiful song & consoling song..great voice ..
Amen, super song bro,.. Yegova yire enthan devan,.....
Amen daddy. Neenga enga kuda irukinga.Nandri Yeasappa
Praise The Lord...
Nathanael Anna do not forget to Sing Unto The Lord All The Time...
Your Voice Glorifies God's Name...
People are grabbed...
Bro neenga rompa padurra song and prayers rompa pedikum.. God bless you my Lord enaku good job kidaikka pray pannuga bro
Praise the Lord pastor.... powerful voice... God bless u pastor
Na arathikkum thevan ena kakka valavar amen i love my best jesu
I like this song.Thank you
அவர் தோல்களின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள்யெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
Anna jesappa innum unkala vallamayaa payanpaduththuvaar
God bless you
I wish I could meet this pastor and get his blessing, u r really awesome, may god bless ur family.
ஆண்டவர் சித்தமானால் உங்களை ஒரு தடவை சந்திக்க விரும்புகிறேன்
Amen
avara ya paka poriga JESUS ha pakka try panuga..masunasn yapo vena maruvan JESUS tha yapum marathavar
@@kishorekumarkishore7537 Sorry...Correct brother👍👍👏
Shanthythomas. Praise the Lord. Supersong very very peaceful . Please pray for my family.
Praise the Lord Jesus Christ
Amen jesus Appa enkal thevaiellam santhipinkappa🙏🙏
கர்த்தருடடைய நாமம் மாத்ரம் மகிமை படுவதாக.....
Ennoda situation thaguntha songs. I love this song...thank you Brother...jesus unga song mullama ennidam peasitanga..God bless you Brother. 😊
Thank You Glory To God
Such a wonderful song Praise the lord
Amen en thevaigal yavum santhipeere..
💖💖Love you lord......
Hehheeffnxnaeව්ෆ්ඩ්ජ්ශ්ශ්ෆ්හ්ඩ්ව්හ්ෆ්ෆ්ෆ්ක්න්අබ්බ්බ්බ්බ්ස්ස්ජ්ෆ්න්ෆ්න්ෆ්ෆිඩ්ඩ්ෆ්න්ෆ්න්ංනඑර්ජ්ෆ්ඣ්ස්ජ්ඩූඑන්ංන්ඩ්ඩ්ස්ක්ස්ඩ්ෆ්ක්න්න්න්න්නව්ජෙරුෆ්ය්ය්ර්ර්ය්ය්ය්ය්ය්ය්ය්යෙහ්ද්ක්බ්ක්ක්න්ක්
Super song god blessu
This is Ayyan from Karnataka.. such a beautiful song. Praise God.. God bless you pastor..👍👍❤️❤️
U are always awesome pastor I like your way of praising god your aaradhanai
I feel happy and hopeful when I hear your songs
Glory to god
My heart touching song god multiply u more nmore god bless
True words,super song and super voice,god bless you brother
Amen...Awesome pastor.JESUS only for us pastor❤️🎹🎵
"Nerukathile seyum jebathirku bathil udanadiyaha kidaikum"
Yeah i have witnessed it
GOD BLESS YOU BROTHER!
JESUS IS COMING VERY VERY SOON AMEN HALLELUJAH!
JESUS CHRIST IS WITH YOU ISRAEL!
Absolutely beautiful singing. Praise God for who composed this lovely song. Blessings to both bringing glory to God.
நீங்க பாடுர் பாடல் ஒழுக்கமான பாடல் இயேசுக்கே மகிமை
Your voice & song is very nice. I am your fan
I love your worship Between youngsters You do the way pleasing God God Bless you continue worshipping the same way 😁❤
Really very nice......this.....song......I Love Jesus............
Praise the lord and god bless you
Song worship peaceful mind
Really loved this song more than before 🥺♥️
Wow super song 💃💃 I so happy my daddy be with me 🔥is King of Kings... praise the Lord hallelujah 💝 Golry to God..I love u lord 😆 🎇🎊🎉🎸🎺🎹🥁🎷 Jesus is only god...✝️ amen ✝️ amen ✝️ thank you daddy 🥰 God bless you pastor
Praise the lord pastor
Amen halleluyah for JESUS ❤❤❤❤❤💖💖💖💖💗💗💓💓✝️✝️✝️✝️💪🏻💪🏻💪🏻💪🏻
I came across this song last week..... Now I hear it everyday and it's a blessing to me.
Nice brother ❤❤❤ god bless you
God bless you thambi small berchmans appa😍😍😍😍😍😍😁😁😁😁😁
Super na Jesus nalla power kotuthurukaga intha song mattumalla ella song semmaya iruku
Amen praise the Lord
Wonderful song pastor god bless you
Love this ❤️ song
Amen amen super pastor I am so happy thank you Jesus god bless you bro
Amen Glory to God
Pastor next song I am waiting pastor
You're really a gifted man...don't worry for your recognition among the other big personalities, god's revealing you to the right people...
Praice the lord jesus nice song anna god bless you 👍👍👍👍👍👌👌👌
Super song Anna .God bless you.thak you Jesus
Glory to God Thank u
I love you Jesus daddy 😭😭😭😭😭😭😭
Amen Amen Amen Ahleluyah
piresthà the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
Anna....unga worship songs ellame arumai.....karthar nichamagave indha padalgalai kettu sandhoshapaduvaarr🙏God bless u anna
God bless you good song
Ur sing is wonderful uncle......antha varthaigal ellame unmaiyanathu......good performance uncle......
Messiah APPA heal me and guide me love u daddy praise God blessing lines🙏🌟🌿🌹🍬Amen ✌ nice song thank you Pr BRO 🌹🌿💚🙏🎶🙏🎤
Pastor and family merry 🎄 wishes price God holly father 🌹❤🍬🌟🍧🎄
Superb Worship i feel Gods presence .thanks pastor,
Anna நீங்க கடவுள் paarvila vera level இருக்கிங்க😍👌
🥰🥰🥰🥰🥰🥰🥰