தூக்கணாங் குருவி கூடு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 அதிசயங்கள் Baya weaver Bird Thuknagkuruvi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • தூக்குனாகுருவி கூடு : Weaver Bird Home Security
    தூக்கணாங் குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவோமா?
    weaver Bird nest | World's Most Difficult Construction | Pepole can't do this | Kuruvi Koodu | sparrow nest | Thuknagkuruvi kudu | kuruvi kudu
    நம் வீட்டை சுற்றி நிறைய சிட்டுக்குருவிகள் இருக்கணுமா? இதை செஞ்சு பாருங்க!! கொய்யா மரம் | GUAVA TREE • நம் வீட்டை சுற்றி நிறை...
    சிட்டுக்குருவி கூடு செய்வது எப்படி? உலக தமிழர்களின் நெஞ்சில் நீங்க இடம் பிடித்த சிட்டு குருவி • சிட்டுக்குருவி கூடு செ...
    ஞான சுந்தரபாண்டியன்
    இயற்கை வாழ்வியல் ஆலோசகர்
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 1.2K

  • @trollgaming3256
    @trollgaming3256 2 ปีที่แล้ว +10

    சகோதரரே மிகவும் அருமையான பதிவுகள் உண்மையிலேயே இதனால் வரைக்கும் இந்த தூக்கணாங்குருவி கூட நல்லா கட்டுதுன்னு வேடிக்கைதான் நாங்க பாத்துட்டு இருந்தோம் ஆனால் இதில் இவ்வளவு பெரிய ஒரு அறிவுப்பூர்வமான விஷயங்கள் இருக்கு அப்படின்றத தெள்ளத்தெளிவா நீங்க எடுத்து எங்களுக்கு காமிச்சு இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய எல்லா பதிவுகளையும் நான் பாத்துட்டு தான் வந்துட்டு இருக்கேன் அது மாதிரி இந்த மூலத்திற்கு போட்டு இருந்தீங்க அதுவுமே ரொம்ப சிறப்பா இருந்தது ரொம்ப அருமையான பதிவு உடுறீங்க ரொம்ப வாழ்த்துக்கள் நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว +1

      நன்றி

  • @subbuchannel
    @subbuchannel 4 ปีที่แล้ว +25

    Wow!!! மிக அருமையான பதிவு.... இன்று முதல் தூக்கனா குருவி இனம் வளர அனைவரும் முயற்சிக்கலாம்... அதுதான் இந்த பதிவிற்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை!!! இயற்கை சார்ந்த வாழ்வியலை கடைபிடிப்போம்!!!! 🙏🙏🙏👌👌😄

  • @dani_creations6260
    @dani_creations6260 4 ปีที่แล้ว +98

    ஓரு காலத்தில் நகரத்தில் வாழ்ந்த நான், இப்போது ரசித்து கொண்டு வாழ்கிறேன் கிராமத்தில் 🤩

  • @krisea3807
    @krisea3807 5 ปีที่แล้ว +205

    சூப்பர், இதையெல்லாம் பள்ளி பாடத்தில் சொல்லித் தர மாட்டார்கள், வீணா போன நம் கல்வி திட்டம். இன்றைய தலைமுறைக்கு இதை தெரிவித்ததற்கு நன்றி. இன்றைய பிள்ளைகளுக்கு கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு தினசயே தெரியல, என்ன படிச்சு பிரயோஜனம்.

    • @dhanalakshmilakshmi9843
      @dhanalakshmilakshmi9843 4 ปีที่แล้ว +1

      நன்று

    • @gurumurthy2336
      @gurumurthy2336 3 ปีที่แล้ว +1

      Super , He is a nature lover

    • @chinnathainachiyar9142
      @chinnathainachiyar9142 3 ปีที่แล้ว +1

      நேர்த்தியான உண்மையானக் கல்விபடிப்பு பயனுள்ளவை

  • @user-jz6vn4rq5w
    @user-jz6vn4rq5w 5 ปีที่แล้ว +77

    30 வருடங்களுக்கு முன் சென்றுவிட்டேன் உங்கள் பதிவை கண்டு அறிவுபூர்வமான தகவல் பதிவிட்டமைக்கு நன்றி சகோதரரே

    • @vennilapandian3812
      @vennilapandian3812 4 ปีที่แล้ว

      Aam

    • @sampathkumar4113
      @sampathkumar4113 3 ปีที่แล้ว +1

      நான் இன்னும் அதிக பார்க்க விரும்புகிறேன் நன்றி g. P. Sampathkuma annanagar

  • @kaviprabha9192
    @kaviprabha9192 3 ปีที่แล้ว +23

    அருமையான பதிவு. தூக்கணாங்குருவி மிகச்சிறந்த கட்டடக்கலை வல்லுநர் என்பதை தாங்கள் சிறப்பாக விளக்கினீர்கள்.

  • @onnumsolrathukkuilla214
    @onnumsolrathukkuilla214 5 ปีที่แล้ว +41

    அருமையான பதிவு அற்புதமான விளக்கம்.
    சொந்த ஊர் போகும்போது வழியில் ஒரு சில பனைமரத்தில் தூக்கனாங்குருவி கூடு கட்டி விளையாடும் நான் சில மணிநேரம் நின்று அவற்றை ரசித்த பிறகே பயணத்தை தொடர்வது வழக்கம்.
    பறவைகள் விஞ்ஞான அறிவை பெற்றிருப்பது இறைவனின் அருள்.
    நல்ல வேலையாக இதெல்லாம் மனித அறிவுக்கு தரவில்லை

  • @aarthic.1147
    @aarthic.1147 4 ปีที่แล้ว +38

    எனக்கு பிடித்த குருவி. நல்ல திறமை. அறிவு குருவி. உயரிய விருது கொடுக்கலாம். அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

  • @georgethomas862
    @georgethomas862 5 ปีที่แล้ว +24

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை, நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன், பறவை இனம் மனிதனுக்கு மகத்தான சேவை செய்கிறது, நம் மக்களுக்கு தான் புரியவில்லை

  • @mohanjayaraman4071
    @mohanjayaraman4071 5 ปีที่แล้ว +5

    ஐயா, தங்களுடைய இயற்கை சார்ந்த அறிவும் வாழ்கையும் தான் என்றும் நிரந்தரம்.
    தங்களுடைய தூக்கனாங்குருவி கூடு பற்றிய விளக்கம் மிக மிக அருமை
    தங்களுக்கு எமது மனம்சார்ந்த அன்பும் நல் வாழ்த்துக்களும்

  • @sbalaji8310
    @sbalaji8310 5 ปีที่แล้ว +242

    அருமையான பதிவு ஜயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்.

  • @sultan19019
    @sultan19019 5 ปีที่แล้ว +51

    மிகவும் அருமையான பதிவு,,
    இப்படியொரு அறிவியல் சார்ந்த பதிவை யாரும் சொல்லி கேள்விப்பட்டதில்லை,,,!!!
    உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்,!!!

  • @KannanKannan-bd8cf
    @KannanKannan-bd8cf 5 ปีที่แล้ว +40

    நன்றி அண்ணா. மனிதனுக்கு ஒரு தெளிவான அறிவுரை.

  • @ananthiyappan1470
    @ananthiyappan1470 5 ปีที่แล้ว +27

    நான் உங்களிடமிருந்து இன்னும் நிறைய கற்க விளைகிறேன்......🙏🙏🙏💪

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +71

    அருமையான விளக்கம் தம்பி. ஒரு ஆசிரியர் கூட இவ்வளவு அழகாக தெளிவாக சொல்லமாட்டாங்க. நன்றி 🙏.

  • @saitaml4185
    @saitaml4185 5 ปีที่แล้ว +21

    அருமை அருமை இயற்கை சார்ந்த நிறைய தகவல்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்

  • @muthusundhar7426
    @muthusundhar7426 5 ปีที่แล้ว +7

    அருமை அருமை நண்பரே நீங்கள் உணர்த்திய விஷயம் பல ஆண்டுகளுக்குப் பின் தள்ளி உள்ளது நான்கா நான் பார்த்து கண்டுகளித்த நினைவுகள் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது உண்மை உண்மை

  • @sahakitchen1124
    @sahakitchen1124 5 ปีที่แล้ว +117

    இயற்கையை சார்ந்த நிறைய விஷயங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்

    • @rajaselvi6747
      @rajaselvi6747 5 ปีที่แล้ว +1

      SAHA kitchen
      7iuyty6667

    • @SurajKumar-du6sq
      @SurajKumar-du6sq 5 ปีที่แล้ว

      Super Anna

    • @kannanmadesh7174
      @kannanmadesh7174 5 ปีที่แล้ว

      Thangam nee sonna matter hundred persant vaasthavamana pechu aana itha evanum yethukka maatanungha rasaa.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 5 ปีที่แล้ว +38

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w 5 ปีที่แล้ว +21

    அருமை அருமையான பதிவு நண்பரே....இது போன்ற பல்வேறு பதிவுகளை இட்டு, நமது உறவுகளை யாவருக்கும் சென்றடையச் செய்து, தெளியவடையச் செய்யுங்கள் நண்பரே...

  • @RameshKumar-iy4xw
    @RameshKumar-iy4xw 5 ปีที่แล้ว +325

    இதையெல்லாம் பார்க்கும் போது 100 வருடத்திற்கு முன்பே பிறந்திருக்கலாம்னு தோனுது!

  • @RamKumar-ki4vs
    @RamKumar-ki4vs 5 ปีที่แล้ว +14

    நல்லது அண்ணா அதிகம் தெரிந்து கொண்டேன்!!!

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் மகத்தான சேவை தொடர , தங்கள் வாழ்க நலமுடன்

  • @prakashmsd3382
    @prakashmsd3382 5 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிக ஆழமானவை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை மிக மிக முக்கியமான மற்றும் சிறந்த பதிவு எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் இயற்கை விவசாயம்

  • @parameshwaran.sgandhi.v5731
    @parameshwaran.sgandhi.v5731 5 ปีที่แล้ว +17

    👍👌🐣🐤🐥
    அன்னா வாழ்க வளமுடன்.
    ரெம்ப நன்றி.

  • @sugunabharathi
    @sugunabharathi 4 ปีที่แล้ว +18

    இந்த பூமியின் இயர்க்கையய் சார்ந்து வாழ்ந்த ஆதி மனிதனே அறிவியலின் பிதாமகன்

  • @ismailm7334
    @ismailm7334 5 ปีที่แล้ว +80

    "நிச்சயமாக நாம் எதையும் வீணாக படைக்கவில்லை" குர்ஆன் வசனம். அண்டசராசர கோடிகளையும் படைத்து பரிபாலித்து பாதுகாக்கிற இறைவனுக்கே புகழும் புகழுச்சியும்.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 ปีที่แล้ว +3

    அருமை ஐயா,
    மிக தெளிவாக இயற்கையின் அறிவியலை விளக்கியுள்ளீர்கள்.
    உங்கள் விளக்கம் பாராட்டத்தக்கது.

  • @praveenkrishnan439
    @praveenkrishnan439 5 ปีที่แล้ว +43

    ஐயா ‌இன்னும் இது போன்ற இயற்கையின் அதிசயங்களையும் அவற்றின் காரணங்களையும் தமிழனின் வாழ்விற்கு எடுத்தூரையுங்கள் மென்மேலும் பல பயனுள்ள ‌பதிவுகளை நம் தமிழ் சமூகத்திற்கு எடுத்துரையுங்கள் இன்னும் பல பயனுள்ள ‌பதிவுகளை காணொளிகளை பதிவிட எனது வாழ்த்துக்கள் நண்பரே 💪💪💪💪💪

    • @ranineethi760
      @ranineethi760 2 ปีที่แล้ว

      என்னுடைய சிறு வயதில் இது மாதிரி நிறைய கூடுகளைப்பார்த்திருக்கிறேன்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 ปีที่แล้ว +12

    அருமை அருமை அருமை நண்பரே .
    மிக மிக அற்புதமான தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள்

  • @meenaelangovan9378
    @meenaelangovan9378 5 ปีที่แล้ว +77

    தூக்கணங் குருவி கூடு நான் சின்னப்பிள்ளையில் நிறைய பார்த்து இருக்கிறேன்...அவ்வளவு அழகாக வீடு இருக்கும் அதன் வீட்டில் அறை வைத்து கட்டி இருக்கும் ...ஆனால் இப்போது ஒரு கூட்டை கூட பார்க்க முடியவில்லை ...

    • @paandatube5041
      @paandatube5041 5 ปีที่แล้ว +2

      நான் கூட‌ நண்பா 😐😐😐

    • @meenaelangovan9378
      @meenaelangovan9378 5 ปีที่แล้ว +1

      @@paandatube5041 Mm

    • @sasilakshmi8078
      @sasilakshmi8078 5 ปีที่แล้ว +1

      Meena Elangovan

    • @-tamilan1189
      @-tamilan1189 5 ปีที่แล้ว +1

      அதே...

    • @dani_creations6260
      @dani_creations6260 4 ปีที่แล้ว +1

      வண்டி சத்தம் குறைவாய் கேட்கும் இடத்தில் தன் கூட்டை கட்டும். 🐦🐦

  • @arangaraj671
    @arangaraj671 5 ปีที่แล้ว +100

    இந்த வீடியோ க்கும் like போட விரும்பாத
    மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறது..
    😌😌😌

    • @jayabalpress1176
      @jayabalpress1176 5 ปีที่แล้ว +2

      porampokku nainkathan dislike pannuvanuva. muttapasanga

    • @vidhyaprem1
      @vidhyaprem1 5 ปีที่แล้ว

      Fantastic

    • @user-sl2xw1ih5f
      @user-sl2xw1ih5f 5 ปีที่แล้ว +2

      அவர்கள் மனித ஜென்மங்கள் இல்லை

  • @balajibytes6354
    @balajibytes6354 5 ปีที่แล้ว +14

    மிக அருமையான பகிர்வு
    நன்றி ஐயா.

  • @user-gr4lw3rr6f
    @user-gr4lw3rr6f 5 ปีที่แล้ว +17

    அண்ணா அருமை இதே மாதிரி வீடியோ போடுங்க

  • @Abudbm
    @Abudbm 5 ปีที่แล้ว +47

    மனிதன் என்று மதவெறியிலிருந்து மாருகிறானோஅன்று தான் எல்லாம் சரியாக இருக்கும்

    • @karansingh8473
      @karansingh8473 3 ปีที่แล้ว +1

      உனக்கு ன்ய்ய எப்ப பார்த்தாலும் சாதி சாதி சொல்ற ;
      மேல் மேல் தான் கிழ் கிழ் தான் அத மாத்த எந்த கொம்பனாலும் முடியாது.

  • @vk081064
    @vk081064 4 ปีที่แล้ว +9

    One more most important characteristics of dharbai grass is it stops UV rays from passing through it thereby protecting the birds. Thanks for the post bro. Looking forward for more such posts.

  • @karunaamoorthi
    @karunaamoorthi 4 ปีที่แล้ว +4

    Arumai anna....pesama chittu kuruviyaa poranthirukalam pola iruku.... thanks....innum ithumathuri neraya videos podunga.... god bless you....

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரா,இயற்கை வாழ்வியலை மீட்டெடுக்கும் உங்கள் முயற்சி மேன்மேலும் தொடரட்டும்.
    நன்றி, வாழ்க நலமுடன்.

  • @venkadesanvenkadesan4421
    @venkadesanvenkadesan4421 5 ปีที่แล้ว +1

    இயற்கையின் அற்புதத்தை தெளிவாக சொன்னீா்கள் நன்றி தோழரே, பிள்ளைகள் படிக்கும் பாடங்களில் தொகுத்தால் பின் வரும் காலங்களில் இயற்க்கையின் அருமை அறிவாா்கள் அரசங்கம் இதுப்போன்ற விஷயங்களை செவிசாய்க்க வேண்டும் நன்றி ஐயா..

  • @gopalmech3982
    @gopalmech3982 5 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu.... Payanula pathivu....

  • @senthil3052
    @senthil3052 5 ปีที่แล้ว +43

    நான் எல்லா உயிர்களையும் மதிக்கிறேன் ஐயா எந்த மாமிசமும் சாப்பிடுவதில்லை...

  • @zaqirvussain8662
    @zaqirvussain8662 5 ปีที่แล้ว +43

    இந்த இடத்தில் ஒரு குர்ஆன் வசனம் வசனம் பொருத்தமாக இருக்கும்.
    உம் இறைவன் தேனிக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான் நீ மலைகளிலும் மரங்களிலும் மனிதர்கள் கட்டுபவைகளிலும் கூடுகளை அமைத்துக் கொள் . என்று
    பின் நீ எல்லா விதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டிவரும் எளிதான வழிகளில் உன் கூட்டுக்குள் ஒடுங்கிச்செல்.
    குர்ஆன்68-69/14

  • @ramachandranramachandran934
    @ramachandranramachandran934 5 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள் நண்பா மிக்க நன்றி நானும் சிறுவயதில் பார்திருக்கிறேன் ஆனால் நம் விஞ்ஞானதால் அதை அளித்துவிட்டொம் எல்லா பரவை இனத்தையும் அளித்து சுடுகாட ஆக்கிவிட்டொம்

  • @raffizakariya52
    @raffizakariya52 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல அறிவுப்பூர்வமான பதிவு சகோ தாங்களின் பதிவிற்கு மிக்க நன்றிகள்.

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 4 ปีที่แล้ว +4

    ரொம்ப அழகா பேசுறீங்க

  • @prakashmc2842
    @prakashmc2842 5 ปีที่แล้ว +7

    Miga miga arumaiyana pathivu! Nanri! Valthukkal!

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 4 ปีที่แล้ว +1

    மிகவும் உயர்ந்த சிந்தனை பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 ปีที่แล้ว +1

    சிறு வயதில் இருந்தே நான் பார்த்து வியந்த அற்புதமான தூக்கனாங்குருவி யின் கூடு..மிக சிறப்பான நுட்பமான தகவல்கள், நல்ல பதிவு.. நன்றி சகோ 👌

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 ปีที่แล้ว +17

    Dr சுந்தரபாண்டியன் வாழ்க வளமுடன் முழு இற்கைஅழிந்துவிட்டது என்று நினைத்தேன் ஆனால் உங்களை பார்தபின் என்த்தை மாற்றி கொன்டேன் இயற்கை உங்ளை இற்கை விவசயி நம்மஆழ்வார் ஏன் படைத்தது தெரிமா இந்த மண்ணையும் மக்களையும் காபற்றும் சாமி நீங்கள் எல்லாம் தான் பத்து சோடி காங்கேன் காளை ஏர்பூட்டி வயலை பருவம்பண்றகாச்சி தீட்டாத அரிசி நாட்டு பசு பால் மோர் அம்மியில் அரைத்து மண் சட்டியில் வைத்த குழம்பு. உளுந்தன் களி (அரிகன் சம்பா அரிசி உளுந்தன்சோறு) (கோவில்பட்டிக்கு போனால் கம்புசோறு சோழசோறு) (கேப்பைகளி முருங்கை இலை கத்தரிகாய் குழம்பு) ஐயோ என்ன சொல்ல பணத்து பின்னால் ஒடுகின்ற ரேஸ்குதிரை வாழ்கையாகமாரிவிட்டது தாத்த பாட்டி வாழ்த வாழ்கை தரவேண்டாம் இளமை வாழ்த வாழ்கை போதும் இயற்யே அதைமட்டம் கொடுபோதும்

  • @59MTS
    @59MTS 5 ปีที่แล้ว +175

    இந்த வீடீயோவை எவண்டா dislike pandrathu? ஒருவேளை '90ML' rasigana இருப்பான்?

    • @jayabalpress1176
      @jayabalpress1176 5 ปีที่แล้ว +9

      porampokku nainkathan dislike pannuvanuva. muttapasanga

    • @pramilaiyer489
      @pramilaiyer489 5 ปีที่แล้ว +4

      Great sharing ...unknown information on this humble looking bird ...thank you sir

    • @AishwaryamBuilder
      @AishwaryamBuilder 5 ปีที่แล้ว +3

      Maybe Other languages viewers

    • @OhIndiapenne
      @OhIndiapenne 5 ปีที่แล้ว +2

      Ya naa kooda athu than nenachen..

    • @msrmsr1184
      @msrmsr1184 5 ปีที่แล้ว +6

      அவர்கள் சினிமா ,நடிகர்கள் ,குத்துபாட்டு இவைகளை மட்டும் தான் பார்ப்பார்கள்

  • @chesterbowles7185
    @chesterbowles7185 3 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பு ஐயா
    தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுதுங்கள்
    நன்றி வணக்கம்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக

  • @mohammadfarooq6119
    @mohammadfarooq6119 5 ปีที่แล้ว

    நன்றி அய்யா உங்கள் சேனல் என்னை மெய்சிலுக்கவைக்கிரது அரிவியலை விட அதிகமானதகவல் உங்களிடம் தெறிந்துகொண்டேன் நன்றி அய்யா

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு இயற்க்கைய் பாதுகாப்போம் நாம் தமிழர்

  • @sabarinath2011
    @sabarinath2011 5 ปีที่แล้ว +3

    Very intellectual person you are... very good explanation, my grand father told about this I totally forget thanks for recalling my memories... let me take this opportunity to explain the same to my kids... once again wonderful job

  • @kaype2000
    @kaype2000 2 ปีที่แล้ว

    தூக்கனாங் குருவியை பற்றிய உங்கள் பதிவு அருமை. நான் இப்போது சென்னைவாசி. என் வீட்டின் சுற்றுப்புறத்தில் காக்கைகள் மிக அதிகம். நேற்று 19/06/2022 ல் நான் கண்ட காட்சி காக்கை கூடுகட்ட குச்சிகளை சேகரித்து என் வீட்டு மாமரத்தில் கட்ட ஆரம்பித்தது. நான் என்னுள் நினைத்தது இன்னும் 100 நாட்கள் மழைக்கு வாய்ப்பில்லையே , சென்னை வெய்யில் சுட்டேரிக்கிறதே என்று. ஆனால் நேற்று இரவு சென்னையில் பலத்த மழை பெய்து கதையை மாற்றி விட்டது.😊

  • @mathisekar634
    @mathisekar634 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா. இதைப் போன்ற நிறைய விஷயங்களை வருங்கால தலைமுறையினருக்கு அவசியம் தெரியப்படுத்த வேண்டும். நன்றி!

  • @moorthynathra9852
    @moorthynathra9852 5 ปีที่แล้ว +24

    வீட்டிற்கு ஒரு பனை மரம் வளர்த்தால் காப்பாற்றலாம் உங்களுக்கும் பயனாக இருக்கும்

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 5 ปีที่แล้ว

      Moorthy Nathra panai Maram than vaenum nu illa bro...entha maramnaalum valakalam

  • @asmijapar3465
    @asmijapar3465 5 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நன்றி

  • @loganathanloganathan1130
    @loganathanloganathan1130 4 ปีที่แล้ว +1

    மிக உண்மை. அழகாகவும் சொன்னீா்கள். மிக்க நன்றி! இன்னும் உங்களிடம் நிறைய எதிா் பாா்க்கிறேன். வாழ்த்துக்கள்!

  • @rahuls9886
    @rahuls9886 2 ปีที่แล้ว

    அருமையான உண்மையான செய்திப்பதிவு நன்றி உயர் அறிவு உயிர் அறிவே மனித அறிவுமட்டுமல்ல .. மிகச்சரி நன்றி♥

  • @eshu289
    @eshu289 5 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு.

  • @mahesh9094
    @mahesh9094 5 ปีที่แล้ว +7

    Nallaurku Anna intha lifestyle . Inum onena sola marindhutinga idhula rendu kurivila orukuruvi irinthalu inumorukurviyem irinthuvidumam so the great of birds

  • @arulk6415
    @arulk6415 3 ปีที่แล้ว +1

    அவசியமான பதிவு.இந்த செய்தி சமீபத்தில் வெளியான "சூல்" நாவலிலும் இடம்பெற்றுள்ளது.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      யார் எழுதிய புக் sago

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 ปีที่แล้ว

    தூக்கணாங் குருவி கூடு தூங்க கண்டார் மரத்திலே
    தூக்கணாங் குருவியைப்பற்றியும் அதன் கூட்டைப்பற்றியும் தந்த விளக்கம் நல்ல விழிப்புணர்வை தந்தது.
    அருமை சகோதரரே.
    வாழ்க வளமுடன்!

  • @albertartandcraft3381
    @albertartandcraft3381 4 ปีที่แล้ว +3

    இயற்கையின் மிக சிறந்த கட்டிடகலை நிபுனர் இந்த உலகத்தில் "தூக்கணாங்குருவி"தான்.👍

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 5 ปีที่แล้ว +6

    Sir அருமையான தகவல்கள் & விளக்கம்

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 4 ปีที่แล้ว +1

    arumaiyaana karuthu thookanaa kuruvi patri ungal kaanoli moolamee enaku ivloo vibarangal therinthathu migavum nandri 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.....

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை நண்பா.இந்த அறிவு நமக்கும் தேவை.நம்மை ஆள்பவருக்கும் தேவை.

  • @baskarshanmugam7770
    @baskarshanmugam7770 5 ปีที่แล้ว +3

    Amazing. Am very happy to watch this bird and its nest in my village. Thx for the info.

  • @sahakitchen1124
    @sahakitchen1124 5 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நண்பரே

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 4 ปีที่แล้ว +1

    Indha iyarkai meedhu kinda ungal anbaikaana, en ullam perumai kolgirathu, mattrum indha manitha yinam mugathirai kizhitha ungalukku en nandrigal, iyarkai vaazhga💖👌👏🥰👍🙏😊💪

  • @santhanakumar2256
    @santhanakumar2256 5 ปีที่แล้ว +2

    மிக அற்புதமான பதிவு தோழரே ... நன்றி

  • @MrMarikkannan
    @MrMarikkannan 5 ปีที่แล้ว +3

    அருமை அருமையான பதிவு நண்பரே... super.

  • @ksantosh924
    @ksantosh924 5 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை ஐயா.....

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 4 ปีที่แล้ว +1

    நன்றி மகிழ்ச்சி
    ---- நேரிசைவெண்பா ----
    வான்குருவி யின்கூடு
    வல்லரக்கு தொல்கரையான்
    தேன்சிலம்பி யாவர்க்கும்
    செய்யரிதாம் --- யாம்பெரிதும்
    வல்லோமே ! என்று
    வலிமைசொல வேண்டாம்காண்
    எல்லோர்க்கும் ஒவ்வொன் (று)
    எளிது
    -------- ஔவையார்

  • @Shabikaviews
    @Shabikaviews 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @kavithakandasamy2467
    @kavithakandasamy2467 5 ปีที่แล้ว +21

    அருமை.சிட்டுக்குருவி கூட்டிலிருந்து எவ்வளவு தூரம் வரை பயணிக்கும் திறன் உடையது அண்ணா.

  • @senthilkumarv4339
    @senthilkumarv4339 5 ปีที่แล้ว +4

    I am aperisated this information....Excellent.

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 3 ปีที่แล้ว

    சகோதரர் அருமையான கருத்தை சொல்லி இருக்கிறார் மகிழ்ச்சியான விஷயம் தூக்கணாம் குருவி கூட தனக்குத் தேவையான வேட்டை தானே தயார் செய்து கொள்கிறது ஆனால் மனிதர்கள் தனக்குத் தேவையான தண்ணீரை சேர்த்து வைப்பதற்கு ஊட்டியில் ஒரு அணையை கட்ட முடியவில்லை அதற்கான ஆயத்தப் பணிகள் என்னவென்று எடுத்து கேட்க முடியவில்லை அப்படி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் தண்ணீருக்கு அண்டை மாநிலத்தில் கடிதம் எழுதி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஏன் அந்த கடிதம் எழுதும் வேலை ஊட்டியில் இருந்து கர்நாடகா செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தினால் நமக்கு விவசாயத்திற்கு தேவைப்படும் குடிநீருக்கு தேவைப்படும் என்பது எந்த அரசியல் தலைவர்களுக்கு தெரியாதா சற்று நேரம் சிந்தித்துப் பார்த்து ஊட்டியில் அணை கட்ட ஏற்பாடு செய்யுங்கள் என்னும் காமராஜர் அரசியலில் ஒரு கடுகளவும் செய்யவில்லை தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 ปีที่แล้ว +2

    I learnt many things in your video. My root is a village. But there was nobody to explain like you. Txs sir for sharing. God bless you 🇨🇦

  • @fr.euginegomes2381
    @fr.euginegomes2381 3 ปีที่แล้ว +3

    Very well explained....
    Super.... Congrats sir

  • @mani67669
    @mani67669 5 ปีที่แล้ว +4

    I am worried based on your lecture,in Chennai it may another one week from today for the rain as I saw a crow was taking stick three weeks ago. Hope rain may on 20th Jun. Hope for the best. Lot of information to love all creatures as demanded by Seeman.

  • @learnallintamil7934
    @learnallintamil7934 5 ปีที่แล้ว +2

    இன்றைய தலைமுறையினர் அதிகம் அறியாத அருமையான தகவல் அளித்தமைக்கு நன்றி...

  • @jayapaul5395
    @jayapaul5395 3 ปีที่แล้ว +1

    நான் நேரில் தூக்கனாங்குருவி கூடுகட்டும் நுட்பத்தை கண்டு ரசிக்கும் தருணத்தில் இந்த காணொளி என் முன்...
    நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @user-gr4lw3rr6f
    @user-gr4lw3rr6f 5 ปีที่แล้ว +75

    அண்ணா இந்த கூருவி வகையை காப்பாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว +14

      இயற்கை விவசாயம்

    • @anianto20
      @anianto20 5 ปีที่แล้ว +4

      Nandri ayya.Appadiye ' naam thamizhar ' kku oattu podungazh..aattchiyil kuzham kuttai aaru malai thoappu thuravu nilam vivasaayam kaappaarhazh

    • @jayabalpress1176
      @jayabalpress1176 5 ปีที่แล้ว

      network condition venum bro and natural uram,maram valarthal

    • @k.lakshmanankrishnan7772
      @k.lakshmanankrishnan7772 5 ปีที่แล้ว +4

      Bro vote for seeman.vivasayam kakkappadum

    • @user-gr4lw3rr6f
      @user-gr4lw3rr6f 5 ปีที่แล้ว

      @@k.lakshmanankrishnan7772 vaipu illa raja vaipu illa

  • @rajasekarsubramaniyan887
    @rajasekarsubramaniyan887 5 ปีที่แล้ว +18

    என்னுடைய வாழ்வில் நான் ரசித்த மின்மினி பூச்சிகள் தூக்கனாங்குருவி கூடுகள் என் சந்ததிகளுக்கு கிடைக்காமல் போகுமோ என்ற ஏக்கம் எனக்கு இதற்கு முழு காரணம் விளைநிலங்களை அழித்தது

  • @vinnarasifsj9993
    @vinnarasifsj9993 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான ஆச்சரியமான செய்தி. கடவுள் எத்துணை ஆச்சரியத்திற்கு உரியவர்.

  • @dineshchathur2025
    @dineshchathur2025 5 ปีที่แล้ว +2

    Sonna vishayangalukku nandri,,, melum melum sollunga niruthadhinga ,,,, nanga innum sila iyarkai vazhi vishayam therinjikka virumburom ,,,,, Nandri

  • @medlifeuh
    @medlifeuh 5 ปีที่แล้ว +5

    Idhu anaithum unmai..bcoz naan pathu iruken..thookuna kuruvi koodu nanaiyave nanaiyadhu..enga thottam marathula thookuna kuruvi neraya iruku adhukagave nanga inum anga veedu katala..proud of my parents

  • @njeyarani7920
    @njeyarani7920 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு......!!!!வாழ்த்துக்கள் அண்ணா......!!!!
    இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிடுங்கள்.....!!!!

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      இதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள் நமது சேனலில் உள்ளது அனைத்தையும் பார்த்து பயன் பெறவும்

  • @raambrothersfacts1781
    @raambrothersfacts1781 4 ปีที่แล้ว +2

    அன்ணா மிகவும் நன்றி பல தகவல்கள் தெரிந்து கொண்டேன் இது போல் நிறைய காணொலி போடுங்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @elmoicevengat
    @elmoicevengat 4 ปีที่แล้ว +1

    நன்றி.. இதுபோல் எங்களுக்கு இயற்கை சார்ந்த வாழ்வியலை மேலும் சொல்லிதாருங்கள்...

  • @melkyzedek5661
    @melkyzedek5661 5 ปีที่แล้ว +4

    அற்புதம்
    God is great

  • @syedgulam4377
    @syedgulam4377 5 ปีที่แล้ว +5

    You are really good knowledge about nature. Thanks for useful message

  • @vimaladithiansmm9204
    @vimaladithiansmm9204 4 ปีที่แล้ว +2

    மிக்க நல்ல பதிவு. இன்னும் எதிர்பார்க்கிறேன்.

  • @karikazhasozhan4248
    @karikazhasozhan4248 4 ปีที่แล้ว +2

    சிறந்த மற்றும் பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @vishnupriya4400
    @vishnupriya4400 5 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு

  • @greenstar8497
    @greenstar8497 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 ปีที่แล้ว

    நன்றி சார் 🌷🌷 அருமையான விளக்க பதிவு... இயற்கையை பாதுகாப்போம்

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 ปีที่แล้ว +8

    அருமையான தகவல் அண்ணன்