தினசரி கூடும் 500 பறவைகள்...வீட்டுக்கு மேலே வேடந்தாங்கல்!
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
- Meet Vijayapriya lives in Pammal Chennai,For the past two years she feeds Parrots,Pigeons,Crow and Squirrel on her Terrace.She transfers the soaked rice to a huge container and get the rice to the terrace and feed them.She first began feeding the crow and then couple of parrots appeared on her terrace. Soon, she was caring for 500 parrots everyday and close to 2000 during the winters.
Daily she assembles small portions of the grains for each bird and aligns them neatly on the wall. The process takes him another half an hour,The portions help them eat at their own pace without interfering with their fellow birds. Sometimes, even squirrel come to eat here.
She follows the same practice in the evening and Morning
They are a part of her life, She spend nearly 20,000 rupees per month looking after them and for their food expenses with the help of her Husband and son.Watching her feeding the birds is a majestic and spectacular sight. Many people who pass through this way stand and watch her for a long time and they get inspired from her.
Vijayapriya's humble words and awe-inspiring efforts for the parakeets show that peaceful co-existence between birds and humans is possible. We just need to be more accepting and considerate with other species cohabiting this planet with us. Kudos to him for his endeavour!
CREDITS
Voice - Soundarya | Script- Durairaj | Music - Santhosh Kumar | Edit - Ajith | Camera - Hariharan,Suresh
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
இந்த பசியாற்றும் பணி தொடரட்டும். தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பார்
வாழ்க வளமுடன்
Super
@@sadiqibrahim1648 mnmmmmghhjjkfjjghjfjjjggjkvbbitbk
வீட்டில் இருக்கும் எல்லாரும் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே இது போன்ற நற்செயல் செய்ய முடியும்.
நண்பா ஒருவருக்கு இருக்கும் நல்ல எண்ணம் அவருடன் இருக்கும் பிறரையும் அதன்பால் ஈர்க்கும்.
Sathyamana varthai sir!
Golden comment... 💙
Yes correct bro 👌👍
Unmai sir
அப்பாடா அப்பப்போ அவ்வளவு அருமை அழகு அட்டகாசம் அட்டகாசம் அருள் ஆமாம் ஆச்சரியம் ஆனந்தம்
நான் இன்று பார்த்த காணொளிகளில் என்னை மிகவும் கவர்ந்த காணொளி இதுதான் நீங்கள் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
Dear sister: you are God's gifted child since you are feeding all the birds. God will protect you and your family to prosperity for sure.
BIRDS HAVE NO CASTE CREED RELIGION- GOD BLESS WEALTH TO CONTINUE THIS NOBLE CAUSE-
Dear sister very fantastic works. God blessing long long time ur family's.
மிக சிறந்த தானம். இதற்கு பலன் ஆண்டவர் தருவார் உங்களுக்கு
God bless u maa
💗வாழ்த்துக்கள் சகோதரி ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும் இந்த மாதிரி விஷயம் செய்யறதுக்கு🙏
யம்மா புண்ணியவதி உங்கள மாதிரி ஆளுங்களால தான் மழையே பேயுது.வாழ்க வாளமுடன்.தொடர்க உம் பணி.
It's Raining...👌
th-cam.com/video/86ZZ5piVJIA/w-d-xo.html
Iiy
அண்ணனுக்கு பொங்கலும் கெட்டி சட்டினியும் செத்து கட்டு
வாழ்த்துக்கள் சகோதரி
நீங்க 100ஆண்டுகள் சந்தோசமா வாழனும் அம்மா .. பெரிய புண்ணியம் பன்னிட்டு இருக்கீங்க.... வாழ்த்துக்கள்.. ❤️
i can't able to describe how happy my heart is to see this immeasurable love of yours Amma 🎋🎄🌴🌳🌲👌🐿️💪👍👏🙏👏👏👏🥰🥰🥰🥰👏🧗🐿️👌🐿️
👌👌👌👍👍🙏🙏🙏
Enna manasu God bless you
cat Plus
My aquarium support please
20, 000/- 😲😲😲😲😲😲🙏🙏🙏🙏🙏 கடவுள் உங்களுக்கு துணை நிற்பாரோ இல்லையோ. இந்த பறவைகள் துணை நிற்கும்😎 👏👏👏👏👏வாழ்த்துக்கள்.
Excellent madam..... You are the mother for all those souls...
இந்த விடியோவ பாக்கர எல்லாரும் வீட்ல பசியில் வருகிற பறவைக்கு பசியைப் போக்க முயர்சி பண்ணுவாங்க ரொம்ப நன்றி சகோதரி
Naanum ipo yosichu mudichen... Athukula unga comment paathuten... Surely I will do
👍👍👍👍👍...💐
th-cam.com/video/86ZZ5piVJIA/w-d-xo.html
I got tears in my eyes ..got very emotionally touched .vai iladhe jeevan so happy Coz her . Hats off to her and her family 😍😘
It’s really great wn I see it I got tears in my eyes too. Thamil Naaddu government have to do some help for her. She is a human god. God blessed family.
பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.
நீங்கள் நல்ல தம்பதிகள்
நன்றி
Akash super
இது தவறான செயல்.
பறவைகள், குருவிகள் போன்ற உயிரினங்களின் உணவிற்கு பழங்கள்,காய் கனிகள் கொடுக்கும் மரங்களைத்தான் நட்டு வளர்க்க வேண்டும்.
இயற்கையான உணவு முறையை மாற்ற கூடாது.
1. பறவைகள்,குருவிகள் சோம்பேரிகள் ஆகிவிடும்.
2.இவைகள் இனப்பெருக்கத்தின் மூலமாக வரும் குஞ்சுகளின் உணவுமுறை மாறிவிடும்.
3. இவர்கள் கொடுக்கும் உணவு (கம்பு,திணை,அரிசி சாதம்....) குருகிய வட்டத்தில் அடங்கிவிடும்.
4.இவர்கள் கொடுக்கும் உணவை நிறுத்திவிட்டால் பறவைகள் தங்களின் உணவுமுறையை மாற்றவெண்டும்.இது கடினம்.
5.இயற்கையின் உணவு சங்கிலியை மாற்ற கூடாது.
6.தண்ணீ ர் மட்டும் வைக்கலாம்.
கடவுள் இருக்கிறாரு குமாரு......... தமிழரின் மாண்புமிகு பண்பில் இதுவும் ஒன்று......
சகோதரி உங்களையும் உங்கள் கணவர் ,மகனையும் வணங்குகிறேன்.
நான் பறவை காதலன். அனைத்து விதமான பறவைகளையும் எனக்கு பிடிக்கும். பறவைகளை பாதுகாப்போம். உங்களின் தன்னலமற்ற சேவைகள் தொடரட்டும். உங்கள் பெருமை உலகம் முழுவதிலும் பாராட்ட படவேண்டும்.
இவங்களுக்கு கொடுங்க : "பத்மஸ்ரீ " விருதை . உயிரினங்களை நேசிப்பவர் என்று !
She deserves it.
Perfect
th-cam.com/video/86ZZ5piVJIA/w-d-xo.html
மனித உருவில் தெய்வம்....வணங்குகிறேன் தாயே...கண்களில் நீர்க்கசிய....
"காக்கை குருவி எங்கள் சாதி"
நாங்கள் வெறும் வார்த்தைகளாய்ப் படித்தோம்.
நீங்கள் அதை வாழ்க்கையாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழியே 🥰🥰
நூறு வருஷம் நீ நலமோடு வாழ வேண்டும் நீ உணவளித்த அத்தனை ஆத்மாவும் உன்னை வாழ்த்தும்
🙏உங்கள் செயல் மிகவும் அருமை அக்கா வாழ்த்துக்கள் 💐 இதை நானும் முயற்சி செய்யப்போகிறேன் 👍
மகிழ்ச்சி...நிறைவு...நன்றி சகோதரி...
Great soul! Her children will reap the benefits of her good deeds
Correct. Ithathan iyarkai virumbuthu. Manithan. Ivanga ellam kovilukke poga vendiyathu illa. Kadavul ivanga koodave irukkirar.
விவரிக்க வார்த்தைகள் இல்லை.....வாழ்க நலமுடன்....
எங்கள் வீட்டு பால்கனியில் நிறைய புறாக்கள் வந்து பசியாறி செல்கின்றன.
சொல்வதற்கு வார்த்தை இல்லை அக்கா உங்களுடைய ரூபத்தில் கடவுளை பார்க்கிறேன் அந்த வாய் பேசாத ஜீவன்கள் அன்பும் ஆசீர்வாதமும் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்..🙏🏻
வாழும் தெய்வங்கள் 🙏
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
Great ma m , please keep on do it
Ennga veetla oru pachaikili irukku enakkum ithu mathiri pannanum asaya irukku
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
இந்த காணொளி மகிழ்ச்சி தருகிறது. வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு. Daily 2 time.. big task... Great work 🙂🙏🙏🙏🙏
தன்னலமற்ற பொதுநலம் வாயில்லா ஜீவனுக்கு குறிப்பறிந்து உணவளிக்கும் உங்கள் வாழ்க்கை பட்டொளி வீசி சிறகாய் பறக்கட்டும்
உங்கழுக்கு கோடி நன்றி அக்கா
சகோதரி விஜயப்ரியாவிற்கு ஓர் மிகப் பெரிய நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கிறேன்.
தொடரட்டும் உங்கள் மனித நேயம்... உங்களது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பாரட்டுக்கள்.....வாழ்க வளமுடன்
'பறவைகளின் தாயே
நீங்கள் செய்யும் செயலுக்காக தங்களை வணங்குகிறேன்
இன்னொரு ஜென்மம் உண்டெனில்
நானும் பறவையாக பிறக்க ஆசைப்படுகிறேன்
😄😄😀😄
Naanum 😊😊😊😊
Sema akka unganka family life Long Happya Irukanum appa ueru ulla jeevan valum
வாழ்த்துக்கள் சகோதரி. இறைவன் அருளால் உங்கள் சேவை மென்மேலும் வளரட்டும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Long live more than hundred years ma beettukku pona pakka viduvi gala
This is called real richness, i want to be like her
Super தொடர்ந்து செய்யுங்கள்.. மனிதர்கள் சாப்பாடு கிடைக்கும் போது நன்றி சொல்வார்கள். மறுநாள் முகத்தை திருப்பி கொண்டு போவார்கள். இதை விட கதைக்க முடியாதபறவை எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்து சாப்பிடுறது.எவ்வளவு அழகான உறவுகள் thanks sister.
அன்னையே நானும் எனது வீட்டில் இது போன்ற சரணாலயத்தை சாத்தியபடுத்துவேண்.
You are a great soul madam.love from Canada.keep up the great work.god send only a few people to earth like you
வாழ்த்துக்கள் மேடம்.உங்களது இது தான் உண்மையான இறை சேவை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
வாழ்த்துக்கள் மேடம் தங்களின் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது நன்றி
பறவைகளுக்கு நடுவில் தனியாக உணவருந்தும் அணில் கொள்ளை அழகு 🤩 😍 இந்த சகோதரி நமக்கு முன்னுதாரணம் 🙏
புண்ணியவதி.........வணங்குகிறேன் தாயே...கண்களில் நீர்க்கசிய....
வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நல்ல உள்ளம் இசைகளின் சங்கமம் உங்கள் வீட்டுக்குள் (தர்மம் தலைகாக்கட்டும்)தெய்வத்தை தேடி போகவேண்டாம் அது உங்களை தேடி வரும்
மெய் சிலிர்க்க வைக்கிறது.... வாழ்த்துகள் ..... இப்பணி தொடர எம் நெஞ்சார்ந்த பாராட்டுகள்...... மிக்க நன்றி.....நானும் தொடர்கிறேன்...
"மதுரைமீனாட்சி..தரிசனம்
தருகிறார்..சகோதரி..
வாழ்த்துக்கள் அக்கா உங்க குடும்பம் நல்லா இருக்க நா கடவுளை கேட்டுக் கொள்கிறேன்
அருமை அக்கா, மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம் நீங்கள்...
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
என்றென்றும், நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
உங்கள் பணி தொடரட்டும் இந்த செயலுக்கு தலைவணங்குகிறேன் அக்கா கோடாண கோடி நன்றி அக்கா வாழ்த்துக்கள்👌👌👌👌👌. 👍👍👍👍. 💐💐💐💐💐💐
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் ஆனது. பறவைகள், மிருகங்களின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டான். அதற்கு பரிகாரம் தான் இந்த தெய்வீ சேவை. இறைவன் இவர்களுக்கு எல்லா வளமும் வழங்கட்டும்
விஜயபிரியா ஜெகதீசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
Amazed with such people's pure intention. They will be blessed by nathre 👏👏👏
Nanum oru 1year ah my home la sapadu vaikuran 😊😊 sappadu illana kuruvi sound vidum ☺️
அற்புதம்...
நீங்களும் உங்கள் குடும்பமும் நளமுடன் நீடோடி வாழ்க வளர்க நன்றி
வாழ்த்துக்கள் அம்மா
மனித நேயத்தின் உச்சம்...... 🙏🏻🙏🏻
அழகு! அற்புதம்! உங்கள் அன்பின் அரவணைப்பில் நெஞ்சம் நெகிழ்கிறது. வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்
நீங்கள் பல்லாண்டு, இவ்வாறு மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன் அக்கா 🙏
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
உங்கள் குடுமபத்தினர் வாழ்க பல்லாண்டு...
தங்கள் இறை பணி தொடரட்டும்...
வாழ்க வளமுடன்...
Super akka
Super mam, congratulations. Naanum 7 month ah veettla paravaikalukku saapadu pottukitu Irukken, Ippo kaagam, maina, Anil daily veettuku varanga.. Romba happy ah irukku..
நீங்கள் ... உங்கள் குடும்பம் சந்தேஷ மாக வாழ்க🙏
பிரமாதம் இயற்க்கையாகி இறைவன் உண்டு உங்களை வாழ்த்துகிறான்.
வாழ்க வளமுடன்
நானும் இது போன்று பறவைகளுக்கு உணவளிப்பேன், அந்த புறாக்கள் தன் சிறகை விரித்து படபட என பறக்கும்போது மனம் மெய்சிலிர்க்கும்,
Extremely proud of you Aunty❤️
What you are doing is really amazing, keep going aunty.
Iraivan ungaluku nanmai seiyatum👍
சொல்வதற்கு வார்த்தையில்லை.
எழுதுவதர்க்கு இடமில்லை.
உணர மட்டுமே முடிகிறது பேறின்பத்தை.
நன்றி தோழி நீடூடி வாழ்க...
எங்க வீட்டுக்கு 2 கிளிகள் வந்து போகும் அவ்ளோ அழகு
அம்மா நீங்கள் மிகவும் உயர்ந்த குணத்தை இந்த பிறவியில் பெற்று உள்ளீர்கள் உங்கள் இந்த உயர்த சேவைக்கு என் நல்வாழ்த்துகள் . இரைவன் உங்களை. பொன்ற வர்கலை போல் இன்னும் இந்த பூமியில் பிறக்க அருள்புரியவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
Salute Vijay Priya madam 👍🏻👏👏👏🙏🙏🙏✌️👌😍🤩😍😍
பார்க்கவே கண்கொள்ளா காட்சி !!!!!உங்கள் மனசை வர்ணிக்க வார்த்தை இல்லை சகோதரி வாழ்க வாழ்க பல்லாண்டு !!!!
அக்கா வாழ்த்துக்கள் ஆனந்த கன்னிருடன் .. Romba Emotional Ah Iruku 👏👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமை அக்கா நானும் இதே போல் செய்ய ஆசைப்படுகிறேன் அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா☺️☺️☺️
நமக்கு அப்றம் கிளிக்கு யாரு சாப்பாடு கொடுப்பாங்க சொன்னிங்களே அக்கா கிரேட்
Antha manusutha sir Kadavul🙏
விதை உள்ள பழங்கள் கொடுத்தால் மரம் நடும் வேலை தானாக நடக்கும் .. நன்றிகள் பல 🙏🙏🙏
மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம் சுயநலமான பூமியில் ஒரு குடும்பமே பொது நலத்திற்காக பிற உயிரினத்தையும் மதிக்கும் உணவு அளிக்கும் மகத்தான பணியை மனமார்ந்த பாராட்டுக்கள்♥️🙏
மிக சிறப்பு ம்மா. 🙋♂️
Spending 💰 for these is really great..
Ungala kadavul roobathalapakaram😍
Valga valamudan 🙏🙏🙏
முற்பிறவியில் புண்ணிய ம் செய்திருந்தால் மட்டுமே இது மாதிரி வாய்ப்பை இறைவன் அளிப்பான்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க நலமும் வாழ்க வளமுடன் வாழ்க வளத்துடன் ⭐🌟🌟🌟🌟 ❤️❤️❤️❤️❤️
77 dislike அரக்கர்கள் இருக்கானுங்க,,,, வாழ்த்துக்கள் தங்களின் பணி அம்மா
Dislike அந்த அம்மாவோட சொந்தக்காரர்களா இருக்கும்...
பொறாமை புடுச்ச சொந்தக்கார பசங்க.........
@@aravindank3700 😅😅
Now 500 dislikes😭
@@codingideas3355 அந்த அம்மா கல்யாணத்துக்கு வந்த மொத்த சொந்தக்காரங்க....
நினைக்கிறேன் 🤣🤣🤣
@@aravindank3700 😂😂
வாழ்த்துக்கள் உங்கள் பனி சிரக்க புரட்சி வாழ்த்துக்கள் சகோதரி 💪💪💪💪💪💪
உங்கள் தெய்வத் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Great madam, God Bless you...
விருந்தோம்பி பேணியதால் தெய்வத்துள் வைக்கப்படுவீர் இது வள்ளுவன் வாக்கு!
கண்கள் கலங்குகின்றன் அம்மே!
வாழிய நின் நலன் !
வாழ்த்துக்கள் அம்மா, இந்த சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் நான் எனது வீட்டில் புறாக்கள் வளர்த்தேன் அவ்வற்றிக்கு உணவு அளித்து அதைப் பார்க்கும்போது மனதில் எழும் உணர்வு மிக அருமை யாக இருக்கும்
உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்க வளமுடன்
பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக்க நண்றி சகோதரி
Amazing lovely spectacular great excellent .... No words to say....
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும், உங்களை போல், மற்றவர்களும் மாற வேண்டும். வாழ்த்துக்கள்
Magilchii migga magilchii vallthukall saagootharii🌹🌹🌹👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏
சிஸ்டர் ரொம்ப நன்றி உங்க குடும்பத்தை கடவுள் நல்லா ஆசீர்வதிப்பார்
உங்கள் பணி தொடர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள் அக்கா