தோழரே டிஸ்கவரி சேனலின் நுட்பத்தை பொறுமையை உங்கள் ஒளிப்பதிவில் கண்டேன்.. தேன் சிட்டின் கூட்டை கலைத்து விட்டோமே என வருந்தி அதே இடத்தில் அந்த கூட்டை பொருத்தியது கருணையின் உச்சத்தை காட்டுகிறது.. நெகிழ்ந்தேன் தோழரே .. தங்கள் ஜீவ காருண்யம் கலந்த உயிரியல் ஆய்வுகள் தொடரட்டும் வாழ்க வளர்க..
சகோ இந்த குருவிகளின் எச்சம் பற்றி பதிவு இதை பற்றி பல வீடியோ பதிவுகள் வந்து இருந்தாலும் பலருக்கு இது புதிய தகவலாக தான் இருக்கும் அருமை சகோ மேலும் இயற்கை எதிரியிடம் இருந்து தன் குஞ்சுகளை பாதுகாத்த தாய் பறவை அருமை தாய்மையின் உச்சம்
Ji arumaiyaana pathivu ,porumaiiya menakkitturukkeenga.........Discovery la pakkura mathiri irukku .....English subtitles enable pannunga world level la views kedaikkum......next video upload pannunga all the best ji.......vazha vazhamudan....
இறைவனின் படைப்பில் ஒவ்வெறு உயிரினமும் மனிதனுக்கு சிந்தித்து உணரும் கல்வி ஞானத்தை தரும். புகழ் எல்லாம் இறைவன் ஒருவனுக்கே அவனை தவிர புகழக் குரியவன் எவரும் இல்லை
In my garden this little queen's have built up their nest ❤️ I love this bird's especially their sound's good at morning evening ❤️ All the best brother ❤️❤️❤️
அந்த அளவுக்கு உயிர்ச்சூழல் இருந்ததுங்க ஒரு காலத்தில் பாம்புகளுக்கு பயந்து அத்தனையும் காலி செய்து விட்டேன் இந்த வாரம் கூட ஒரு பாம்பு வீடியோ எடுத்தேன் வரும் காலத்தில் ரிலீஸ் பண்ணிக்கிறேன்💐🙏😄
Super,this is the first time I had noticed the chicks waste had been taken by the mother. Really wonderful , thanks for giving us this chance to know more nature.
நீங்க பதிவில் கிளிபச்சை நிறத்தில் காட்டியது டெய்லர் பறவை. மிகவும் சிறியது.ஆனால் கூடுகட்டி இரை கொடுப்பது வேறு குருவி. டெய்லர் பறவை எங்க வீட்டை சுத்தி இருக்கு. கூடு கட்டாதது . இரண்டு இலைகளை சேர்த்து காம்பு பாகத்தை விட்டு விட்டு இலையின் நுனி கீழிருந்து மேலாக இருபுறங்களிலும் நாளினை கொண்டு அலகால் தைத்து அதனுள் பஞ்சு போன்ற பொருளை வைத்து முட்டையிட்டு அடைகாத்து உணவளிக்கும். பறவைகளின் விதவிதமான கூடுகளை பார்க்கையில் மனிதர்கள் ஒன்றுமில்லை எனத் தோன்றுகிறது.
இது டெய்லர் பறவை இரண்டு பெரிய இலைகளை இணைத்து தைத்து கூடு கட்டி.முட்டையிட்டு குஞ்சு .பொரித் து உணவு ஊட்டி வளர்க்கும். இது ஒலி எழுப்புவது கேட்க இனிமையாக இருக்கும் ! செடிகளில் இருக்கும் புழு பூச்சி களை தேடி.பிடித்து உண்ணும். செடி வர்ப்பவர்.களுக்கு நன்மை செய்யும்..பறவை இது.!
Thanks bro. எங்கள் வீட்டு வாசலில் கூடு கட்டி குட்டி இருக்கு daily pappen innikku nyt kaanum payanthutten thukkame varala. Nenga sonna nytla athu கூட்டில் தங்குறது இல்லை nu nenga sonnathu மனசுக்கு கொஞ்சம் aarutjala இருக்கு காலைல வந்துடனும்னு சாமிய vendikkuren
தோழரே டிஸ்கவரி சேனலின் நுட்பத்தை பொறுமையை உங்கள் ஒளிப்பதிவில் கண்டேன்.. தேன் சிட்டின் கூட்டை கலைத்து விட்டோமே என வருந்தி அதே இடத்தில் அந்த கூட்டை பொருத்தியது கருணையின் உச்சத்தை காட்டுகிறது.. நெகிழ்ந்தேன் தோழரே .. தங்கள் ஜீவ காருண்யம் கலந்த உயிரியல் ஆய்வுகள் தொடரட்டும் வாழ்க வளர்க..
என் இதயம் கனிந்த நன்றிகள், தங்களின் மனித நேயம் அருமை, இறைவனின் கடைகண் பார்வையில் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்கள் தமிழ், இந்த குருவி போலவே அழகாக இருக்கிறது.
ரொம்ப நன்றிங்க எனக்கு அந்தளவுக்கு பேச வராதுங்க
நான் கோயம்புத்தூரில் வசிப்பதால் என்னுடைய தமிழ் உங்களுக்கு பிடித்து போயிருக்கும் 🙏
10 நிமிடத்தில் நல்ல ஒரு படம் பாத்த அனுபவம் .... செம. ....
உங்களுக்கு இறைவன் அருள் புரிவான் . பூமியின் மீது கொண்ட அக்கரை பதிவாக இந்த செயல் இருந்தது .அதற்க்கான நன்றி சகோதரா
அருமையான பதிவு கண்களுக்கு இனிமையான காட்சி
அருமையான பதிவு நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
அருமையான பதிவு. குருவியை நேசித்த உங்களிற்கு நன்றி.
அருமையான படப்பிடிப்பு. நல்ல குரலில் நல்ல வர்ணிப்பு. பாராட்டுகள். நன்றி
மிகவும் அருமையான காணொளி. பகிர்ந்தமைக்கு நன்றி.
பொறுமையுடன் பதிவு மற்றும் எடிடிங் செய்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 🎉🎉
தங்களின் கடமையுணர்வுக்கு நன்றிகள் பல. அருமை நண்பரரே.
சகோ இந்த குருவிகளின் எச்சம் பற்றி பதிவு இதை பற்றி பல வீடியோ பதிவுகள் வந்து இருந்தாலும் பலருக்கு இது புதிய தகவலாக தான் இருக்கும்
அருமை சகோ
மேலும் இயற்கை எதிரியிடம் இருந்து தன் குஞ்சுகளை பாதுகாத்த தாய் பறவை அருமை
தாய்மையின் உச்சம்
............... idhai vida Arivu Dan Kodihalli Vazhiyil Thaan..Manithar Thaan. Petra Pillaikalai
..............Pala. Andukal...@ 15 to 20 yrs. Padupattu...Valarkiraan.
.............Aanaal. Yen..ithanai...Mudhiyor..illangal.... Engalai..Adipadai..Vasathiyuadan. Kapatru
..............Endru...Court IL case.
.............Padithathinaal....Arivu...Thalai. Kizhaki. Vittathu....??? “ Manitha..Vazhkkai ill THUYARAM.
.............Yavume...Manathinal..Vandha. Noiyada. KANNADASAN.....
.
அழகான முயற்சி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பா
மிக மிக அற்புதமான செயல் நண்பரே நீங்கள் வாழ்க
வளரட்டும் உங்கள் பணி.சூப்பர்.படப்பிடிப்பு சூப்பர்
Entha kuruvikku nan vaittha per vali kuruvi en veettil adikkai koodu ktti adi kattu antha kuttiya parkum pothu algha erukkum eppaum koodu katti ullathu
மிகச் சிறப்பான காணொளி பறவைகள் பற்றிய புதிய ஆராய்ச்சி செய்பவர்களுக்கு படமாக அமைந்திருக்கிறது... பின்புற வர்ணனையும் சிறப்பாக இருந்தது நன்றி நண்பரே...
சூப்பரா இருக்கு லைக் பன்றோம் ஷேர்பன்றோம் நன்றி.
அருமையான பதிவு.உலகின் அனைத்து உயிர்களுக்கும் ஓர் தனித்த குணமுண்டு என உணர்த்து உள்ளது.
ஆமாங்க அந்த சிறு குருவி குஞ்சுகள் கண் விழிப்பதற்கு முன்பே தன்னுடைய எச்சத்தை தாயிடத்தில் ஒப்படைக்கிறது.
இயற்கையை மிகவும் மதிநுட்பம் ஆனது.
We should learn real swachh bharat from this cute bird....really awesome...
அருமையான வேலை செஞ்சிங்க நல்ல editing
தங்கள் காணெளிகள் அனைத்தும் அருமை சகோ... வாழ்க... வளர்க... மென் மேலும்...
Yenakku pidicha vedio.yitha yedukka niraya time nd romba porumayum venum.super sir.
மிகவும் அருமையான பதிவு நன்றாக இருந்தது இதுபோல அருமையான வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்
உங்கள் குரல் அருமை. Awesome video. Expecting more videos like this
மிக்க நன்றி சகோதரா மிக மிக அருமையான பதிவு குருவியின் இதுவரை அறியாத உணவு அளிக்கும் முறையை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி வாழ்த்துக்கள்..
நன்றி ரொம்ப அழகாக இருக்கும்
அற்புதமான பதிவு மிக்க நன்றி
Ji arumaiyaana pathivu ,porumaiiya menakkitturukkeenga.........Discovery la pakkura mathiri irukku .....English subtitles enable pannunga world level la views kedaikkum......next video upload pannunga all the best ji.......vazha vazhamudan....
நல்ல முயற்சி வாழ்த்துகள்
அவினாசி ரமேசு , நற்பணி தொடர்க. அருமையான காணொளி!
Wow excellent video.very interesting and thrilling.No chace!
அருமையான காணொளி நண்பா, சரியான முறையில் எடுத்துள்ளீர், இதையே ஒரு தூண்டுதலாக கொண்டு இன்னும் பல முயற்சிகளை எடுக்க வேண்டுகிறேன்... நன்றி
Muthalil nandrigal pala kodigal ungal uyarntha gunathrkku thalai vanagugirean arumaiyana kanakidaikatha kazhchi thangal muyarchikum engalukku pagirntgathurkkum manathara vanangi vazhthugirean thangal seranth pani thodarattum nandri
சிறப்பு வாழ்த்துக்கள்
ஒவ்வொரு நிமிடமும் ஆர்வம்.
வாழ்த்துக்கள் 💐 💐 💐
எளிய முறையில் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
excellent shoot tremendus effort
அழகு, அற்புதம்.
பிரமாதம் தம்பி
ரொம்ப அருமையன படப்பிடிப்பு
Super ji I am from Mumbai tamil nice view thx
Video nalla irukku super
இறைவனின் படைப்பில் ஒவ்வெறு உயிரினமும் மனிதனுக்கு சிந்தித்து உணரும் கல்வி ஞானத்தை தரும். புகழ் எல்லாம் இறைவன் ஒருவனுக்கே அவனை தவிர புகழக் குரியவன் எவரும் இல்லை
Very nice.wonderfull.camara..super..
In my garden this little queen's have built up their nest ❤️
I love this bird's especially their sound's good at morning evening ❤️
All the best brother ❤️❤️❤️
❤️ சூப்பர் 🙏
நல்ல தகவல் .... அருமை
Bro semma, nenga vera level 👌
அருமையான கானொலி நண்பருக்கு நன்றி
தம்பி நீங்கள் இத்தனை நேரம் அருமையாக படம் எடுத்து பதிவேற்றம் செய்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்.
எங்க வீடல மூன் பகுதியின் நூலை வாசல் பகுதி ணா
கூடு உள்ளது
Super kuruvi.... 👏🐦
Alagana pathivu .Romba thanks. Engalukumattuma life I'll porattam.Avagalukum than. Avargalay pol samaleyka kathukuvom🙏
Ur presentation is super and continue it will give you good hope
Super.this is how professional photographers take painful efforts to produce amazing shots.
Wonderful. Very interesting to watch. Thanks for uploading this amazing video.
Nice video. Got the feel of watching a Discovery or Animal planet channel.
Great upload :) thank you for sharing with us .
Wishing you good luck !!
Ramesh Annan katla baambuku panjame illai😄❤️
அந்த அளவுக்கு உயிர்ச்சூழல் இருந்ததுங்க ஒரு காலத்தில்
பாம்புகளுக்கு பயந்து அத்தனையும் காலி செய்து விட்டேன்
இந்த வாரம் கூட ஒரு பாம்பு வீடியோ எடுத்தேன் வரும் காலத்தில் ரிலீஸ் பண்ணிக்கிறேன்💐🙏😄
Semaa வாழ்த்துக்கள்
An excellent video.We expect more from you.
Very many thanks for the video and your interpretation on Ashy behaviour especially on clearing the shit ball.
Super,this is the first time I had noticed the chicks waste had been taken by the mother. Really wonderful , thanks for giving us this chance to know more nature.
அருமை, பகிர்விற்கு நன்றி. இயற்கை என்றும் அதிசயம்தான்
Sema super 👌👍
Very good 😌 good job 👍 thank from Germany 🇩🇪
செம்ம 😘😘😘😘😘சகோ
இந்த மாதிரி வீடியோ காட்சிகள் கிடைப்பது அரிது அதை துள்ளியமாக எடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
Great job sir...vazhthukkal...vazhga valamudan...
அருமையான பதிவுகள்.நன்றி
அருமை அன்பரே
Promo pathathula irunthu waiting ❤
You just amazing bro, done a very good job
Super view
நீங்க பதிவில் கிளிபச்சை நிறத்தில் காட்டியது டெய்லர் பறவை. மிகவும் சிறியது.ஆனால் கூடுகட்டி இரை கொடுப்பது வேறு குருவி. டெய்லர் பறவை எங்க வீட்டை சுத்தி இருக்கு. கூடு கட்டாதது . இரண்டு இலைகளை சேர்த்து காம்பு பாகத்தை விட்டு விட்டு இலையின் நுனி கீழிருந்து மேலாக இருபுறங்களிலும் நாளினை கொண்டு அலகால் தைத்து அதனுள் பஞ்சு போன்ற பொருளை வைத்து முட்டையிட்டு அடைகாத்து உணவளிக்கும். பறவைகளின் விதவிதமான கூடுகளை பார்க்கையில் மனிதர்கள் ஒன்றுமில்லை எனத் தோன்றுகிறது.
நாறினை என்பது சரி நாளினை என்று தவறாக வந்துள்ளது.
உண்மைய் தான்
இது டெய்லர் பறவை இரண்டு பெரிய இலைகளை இணைத்து
தைத்து கூடு கட்டி.முட்டையிட்டு
குஞ்சு .பொரித் து உணவு ஊட்டி
வளர்க்கும். இது ஒலி எழுப்புவது
கேட்க இனிமையாக இருக்கும் !
செடிகளில் இருக்கும் புழு பூச்சி களை தேடி.பிடித்து உண்ணும். செடி வர்ப்பவர்.களுக்கு நன்மை செய்யும்..பறவை இது.!
eppa sema video anna
Thanks bro. எங்கள் வீட்டு வாசலில் கூடு கட்டி குட்டி இருக்கு daily pappen innikku nyt kaanum payanthutten thukkame varala. Nenga sonna nytla athu கூட்டில் தங்குறது இல்லை nu nenga sonnathu மனசுக்கு கொஞ்சம் aarutjala இருக்கு காலைல வந்துடனும்னு சாமிய vendikkuren
sema sir
Thx for sharing the video.
நல்ல பதிவு. நன்றி வாழ்த்துக்கள்
Nice supper
அருமையான தகவல்
Super brother Nalla pathivu
Excellent informative video sir....
Sema bro..neraya time spent paani irkeenga..
Miga Miga Arumai! Vazhthukkal!
Vazthukal nanba
Super bro.... ☺
Amazing. BBC ku try பண்ணுங்க
அருமை நண்பரே, 👌👏
நல்ல முயற்சி. நன்றி.
Nice vdo bro
Good catch...Congrates
Superb thank you so much u have saved these birds 👌👏👏
Big salute for your hard work
Very nice
Very nice to see. M navaneethakrishnan lecturer Vizhidiyur karaikal
Super Bro ....