தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு | Thanjavur Periya Kovil | Brihadeshwara Temple | Kathaiyalla Varalaru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 376

  • @vishali426
    @vishali426 2 ปีที่แล้ว +52

    உலக அதிசயங்களில் ஒன்றாக கருதவேண்டிய தஞ்சை பெரிய கோயில், உலக அதிசயத்தில் இடம் பெறவில்லை என்றாலும், நம் ராஜ ராஜ சோழன் கட்டிய பெரிய கோயில் உலகமே வியக்கும் வண்ணம் உள்ளது இதுவே உலக அதிசயம்

  • @rajeshkumarr_
    @rajeshkumarr_ 4 ปีที่แล้ว +515

    தஞ்சை பெரிய கோயிலின் வரலாற்றை கேட்க கேட்க உடல் சிலிர்த்து விடும்...
    எங்க ஊரு தஞ்சாவூரு 💪
    தஞ்சாவூர் 🌾
    சோழநாடு 🌾
    சோழதேசம் 🌾
    சோழப்பேரரசு 🌾
    டெல்டா சிட்டி 🌾
    💪😍😘🥰🌾

    • @SureshKumar-bn6sq
      @SureshKumar-bn6sq 4 ปีที่แล้ว +2

      Periyakovil ipo allow panragla bro??
      Google la temporarily closed nu varudhu

    • @rajeshkumarr_
      @rajeshkumarr_ 4 ปีที่แล้ว +1

      @@SureshKumar-bn6sq உள்ள பொய்ட்டு சுத்தி பார்கலாம்....
      10 வயது கீழ் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

    • @drpadmapriya
      @drpadmapriya 4 ปีที่แล้ว

      @@SureshKumar-bn6sq today we went.. ellarayum allow panranga

    • @SureshKumar-bn6sq
      @SureshKumar-bn6sq 4 ปีที่แล้ว

      @@drpadmapriya தகவலுக்கு நன்றி

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 3 ปีที่แล้ว +2

      @@SureshKumar-bn6sq நாங்கள் குடும்பத்துடன்.. கோவையிலிருந்து..நேற்று.. சென்று வந்தோம்..
      பார்த்து.. வியந்து வந்தோம்!!🎂

  • @vinothmaster1265
    @vinothmaster1265 4 ปีที่แล้ว +237

    உலக அதிசயம் ,சொல்ல வார்த்தைகளே இல்லை நம் தமிழரின் பெருமை.🔯🛐🛐🏳️🏳️🏳️🏰🏰🏰🏰

    • @nallamani9883
      @nallamani9883 4 ปีที่แล้ว

      Evlo periya world history.....

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 ปีที่แล้ว +1

      சோழர்கள் பெருமைன்னு சொல்லுங்க.இப்ப உள்ள தமிழர்களுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்.

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 ปีที่แล้ว

      50வருடமா அவங்க கட்டுன கோவிலை ஒழுங்காக பராமரிக்க முடியவில்லை. சிலைகளை கடத்தி வெளிநாட்டுக்கு விக்கறது, சொத்துகளை ஆட்டைய போடுவது. இதுல பெருமை வேற.

  • @ranjith5493
    @ranjith5493 4 ปีที่แล้ว +742

    இவ்வளவு அதிசய கோயில் கட்டிய ராஜராஜ சோழனுக்கு ஒரு மணிமண்டபம்கூட கட்டிக்கொடுக்கவில்லை

    • @malavikarajendran3091
      @malavikarajendran3091 4 ปีที่แล้ว +11

      🙁😕💯

    • @malarpandi1305
      @malarpandi1305 4 ปีที่แล้ว +38

      Karunanithiku katta sonna kattuvanuga ivanga waste

    • @lekshanashivanic1630
      @lekshanashivanic1630 4 ปีที่แล้ว +4

      India va kedukura Kandahar kanda tharuthalaiku dhaan katuvaanga

    • @arunkumar-gq5kg
      @arunkumar-gq5kg 4 ปีที่แล้ว +31

      ராஜ ராஜனுக்கு தஞ்சை நகரில் மணிமண்டபம் உள்ளது..

    • @arunkumar-gq5kg
      @arunkumar-gq5kg 4 ปีที่แล้ว +11

      @@malarpandi1305 மணிமண்டபம் தஞ்சை நகரில் ராஜராஜனுக்கு உள்ளது அதை கலைஞர் தான் கட்டினார்

  • @rajbhavan8922
    @rajbhavan8922 2 ปีที่แล้ว +17

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் வீர தமிழலனின் வரலாறு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👏👏👏🙏🙏🙏

  • @MARATAMILAN1986
    @MARATAMILAN1986 4 ปีที่แล้ว +40

    இராஜ இராஜ சோழன் வாழ்க வாழ்க புகழ் வாழ்க வாழ்க தமிழ்

  • @yuvanmani7270
    @yuvanmani7270 2 ปีที่แล้ว +26

    தமிழனாக பிறந்ததற்கு பெருமையை irukku🔥🔥🔥🔥🔥🔥

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 ปีที่แล้ว +41

    தமிழனின் அடையாளத்தின் சின்னம்! நன்றி.

  • @kashuurykash3020
    @kashuurykash3020 4 ปีที่แล้ว +65

    PROUD TO BE TAMIZHAN
    FROM MALAYSIA🇲🇾
    VAAZHGA NAAM CHOZHA VAMSAM🙏 VAAZHGA TAMIZH🙏

  • @keerthikeerthi8886
    @keerthikeerthi8886 3 ปีที่แล้ว +21

    ஓம் நமசிவாய வாழ்க...அவன் அருளாளே அவன்தாள் வணங்கி...🙏

  • @ketheswaranyalavan3010
    @ketheswaranyalavan3010 3 ปีที่แล้ว +97

    ராஜராஜன் வளர்த்த சமயம் எங்கே ராஜராஜன் வளர்த்த தமிழ் எங்கே எல்லாம் மண்ணோடு போய்விட்டது 😭😭

  • @r.r.rathinasamy3817
    @r.r.rathinasamy3817 4 ปีที่แล้ว +17

    நான் தஞ்சை இரு முறை சென்றேன் ஆனால் பெரிய கோவிலுக்கு செல்ல வில்லை மூன்றாவது முறையாக செல்கையில் ஒரு முடிவுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கட்டிடக்கலையை சுற்றிப் பார்த்தேன் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது வாழ்க்கையில் ஒரு முறையேனும் சென்று காண வேண்டிய இடம்

  • @vanils8060
    @vanils8060 4 ปีที่แล้ว +52

    நம் முன்னோர்களின் அறிவு பற்றி கூற வார்த்தையே இல்லை.. ராஜா ராஜ சோழன் எல்லோரின் மனதில் வாழ்கிறார்..

  • @malinimathi8908
    @malinimathi8908 3 ปีที่แล้ว +21

    Recently i went to this place.. Incredible architecture.. I got tears when i enter inside braharam after seeing shivalinga

  • @ilayaraja9960
    @ilayaraja9960 3 ปีที่แล้ว +33

    அணுவும் நானே அண்டமும் நானே.
    ஓம் நமச்சிவாய

  • @monapriya3361
    @monapriya3361 3 ปีที่แล้ว +11

    வாழ்க்கைல ஒரு தடவையாவது இந்த அற்புத கோவில தரிசிக்கணும் ... என்னோட நீண்ட நாள் ஆசை எப்போ நிறைவேறும்னு தெரியல...

  • @mythilishree5172
    @mythilishree5172 2 ปีที่แล้ว +10

    அவன்,இவன் என்று சொல்லத் தேவையில்லை. அவர் ஒரு மன்னர் . மரியாதை கொடுத்து பேசுங்க. அதையும் விட அவர் மிக பெரிய வீரர் மற்றும் எல்லோரும் சமம் என்று கூறிய நல்லவர்.

  • @sangamithiranmass3544
    @sangamithiranmass3544 3 ปีที่แล้ว +31

    ராஜ ராஜ சோழன் என்ற பெயரை புனைத்து கொண்டார் என்பது தவறு.... எண்ணற்ற வெற்றிகளை அடைந்ததால் மக்கள் அனைவரும் இணைந்து கொடுத்த பெயரே ஈடு இணையில்லா ராஜராஜசோழன் என்ற பெயர் ஆகும் 🔥🔥

  • @savitridevi8273
    @savitridevi8273 4 ปีที่แล้ว +23

    இந்த படைப்பின் அற்புதங்களை பற்றி மேலும் பல விஷயங்களை அறிய பாலகுமாரனின் உடையார் புத்தகத்தை படியுங்கள் .. நிச்சயம் வியந்து போவீர்கள் என்னை போல்

  • @nagarajanpandiyan-df8wq
    @nagarajanpandiyan-df8wq 3 หลายเดือนก่อน

    நன்றி நல்ல தொகுப்பாளர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @thanjsaravan9292
    @thanjsaravan9292 4 ปีที่แล้ว +29

    தமிழனின் பெருமையை உணர்ந்தும் திருக்கோயில்

  • @smilegirl4676
    @smilegirl4676 3 ปีที่แล้ว +8

    தாய் மண்ணுக்கு எங்கள் தலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த பதிவை சிறப்பாக பதிவு செய்தவாருகு மிக்கா நன்றி

  • @kingstarkrishna1823
    @kingstarkrishna1823 3 ปีที่แล้ว +12

    சோழ நாட்டின் பெருமை... 🔥🔥🔥

  • @RamanathanRamanathan-c3r
    @RamanathanRamanathan-c3r หลายเดือนก่อน +1

    "THANJAVUR BIG TEMPLE" World Heritage.... "CHOLA Kingdom" 💪💪💪💪

  • @srvpaintersjeevakumar8050
    @srvpaintersjeevakumar8050 4 ปีที่แล้ว +32

    I love Thanjavur 💓

    • @sid2110
      @sid2110 4 ปีที่แล้ว +1

      Mm Bro

  • @HistoryTrails
    @HistoryTrails 3 ปีที่แล้ว +12

    தஞ்சை இராஜராஜேஸ்வரம் தமிழர்களின் பெருமை.கம்பீரம்.

  • @nithinathamboysrocks4453
    @nithinathamboysrocks4453 4 ปีที่แล้ว +29

    ஓம் நமச்சிவாய

  • @MmmMmm-ol8cb
    @MmmMmm-ol8cb 3 ปีที่แล้ว +35

    பெருமையடைகிறேன் தமிழச்சியின் பிறந்ததற்கு

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 4 ปีที่แล้ว +27

    வரலாற்று சிறப்பு மிக்க வரலாறு

  • @சனிபகவான்துணை
    @சனிபகவான்துணை 4 ปีที่แล้ว +105

    பெரிய கோவில் சாப்பாடு சாப்பிட்டு பெரிய கோவிலில் வளர்ந்தவன் நான்

    • @adhiadhitya1382
      @adhiadhitya1382 4 ปีที่แล้ว +1

      Bro neenga dhaan yenakku guide bro naa Thanjavur varumbodhu ongalukku call panren bro
      8300035400 yennoda num bro note pannikkonga

    • @vinodh2302
      @vinodh2302 4 ปีที่แล้ว +1

      lucky bro

    • @balajir9591
      @balajir9591 3 ปีที่แล้ว

      Lucky man.

    • @ketheswaranyalavan3010
      @ketheswaranyalavan3010 3 ปีที่แล้ว +1

      நீங்கள் புண்ணியம் செய்தவர்

    • @havoctime4169
      @havoctime4169 3 ปีที่แล้ว

      Appo angavae irrunga bro

  • @raviramesh52
    @raviramesh52 4 ปีที่แล้ว +43

    தமிழ் வாழ்க ராஜராஜன் சோழன் புகழ் வளற்க

  • @SaravanasaluSalu
    @SaravanasaluSalu 6 หลายเดือนก่อน +1

    நான் இலகையை சேர்த்தவன். வாழ்க்கையில் ஆசையாகவும் லட்சியமாகவும் இருக்கிறது. கண்டிப்பாக நான் சகுமுன் கோவிகுக்கு வந்து தரிசித்து விட்டு தான் என் உயிர் பிரிய வேடும். 💯🙏🙏🙏🙏🙏

    • @dvdv1119
      @dvdv1119 4 หลายเดือนก่อน

      Kandipa vanga 😊

  • @aravinth7803
    @aravinth7803 6 หลายเดือนก่อน

    கம்பியில்லா கட்டுமானம் என்றும் சிறந்தது keep creating..... 🎉

  • @krajesh2812
    @krajesh2812 4 ปีที่แล้ว +15

    He is a great man of the world

  • @தமிழன்-ன1ச
    @தமிழன்-ன1ச 2 ปีที่แล้ว +3

    சமீபத்தில் நடந்த திருகுடமுழக்கு நடந்தபோது பார்க்க நண்பர்கள் நாங்கள் சென்ற போது சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்து தான் பார்க்க முடிந்தது அவ்வளவு கூட்டம் ஓம் நமசிவாய!

  • @selvamgajaselvamgaja2476
    @selvamgajaselvamgaja2476 4 ปีที่แล้ว +22

    அதிசயங்களே அசந்து. போகும்
    அதிசயம் நம் கடவுள்
    உண்மையிலேயே தமிழனுக்கு பெருமையை ஏற்படுத்தி கொடுத்த
    ராஜா ராஜ சோழனுக்கு என்
    கோடான கோடி நன்றிகள் இந்த
    பொக்கிஷத்தை நாம் அனைவரும்
    பாதுகாக்க வேண்டும்.
    கருப்பர் கூட்டத்தை நாம் அனைவரும்
    ஒழித்து கட்ட வேண்டும். இந்துக்களுக்கு ஆதரவு தராத திமுக கட்சியை நாம் அனைவரும் ஆதரிக்க
    கூடாது ஓட்டு போட கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக சிந்தித்து வாழ்ந்து வந்தால் நம் கலாச்சாரம்
    பாதுகாக்க படும்....

  • @kanthav6933
    @kanthav6933 4 ปีที่แล้ว +15

    அதிசயம்

  • @jgowthamman714
    @jgowthamman714 4 ปีที่แล้ว +8

    I am tamizhan very proud

  • @சோழஇளவரசன்
    @சோழஇளவரசன் 3 ปีที่แล้ว +13

    தஞ்சை பெருஉடையார் பெரன் டா...🔥🔥❤️❤️

  • @kanimozhi6350
    @kanimozhi6350 3 ปีที่แล้ว +8

    நான் பிறந்த இவரின் பெரும் பெருமை தஞ்சாவூர் பெரிய கோயில்

  • @vels2185
    @vels2185 ปีที่แล้ว +1

    சோழன் புகழ் ஓங்குக!!!இன்னொரு பிறப்பு இருந்தால் அது சோழனின் காலடியில் பிறக்கும் வாய்ப்பு வேணும்.. சிவா சிவா

  • @TempleClean
    @TempleClean 2 ปีที่แล้ว +3

    இறை தொண்டு செய்வோம் அனைவரும் 🙏🏻 இறைவன் வாழும் கோவில்களை சுத்தம் செய்யுங்கள் 🙏🏻 அவ்வாறு செய்யும் உங்கள் கைகளை நான் வணங்குகிறேன் 🙏🏻

  • @Hubby-rv2ju
    @Hubby-rv2ju 3 ปีที่แล้ว +8

    Vazhkaiyil pooga vendiya important place for me. 🙏🙏🙏🙏🙏🙏. Thanjai temple. 🏯🏯🏯

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran 5 หลายเดือนก่อน

    சாஸ்திரங்களின்படி, இந்த குறிப்பிடத்தக்க கட்டமைப்பின் தலைமை கட்டிடக் கலைஞர் 'குஞ்சர மல்லன் ராஜ ராஜா பெரும்தச்சன் ஆவார்.

  • @sivakumarkajenthiran30
    @sivakumarkajenthiran30 4 ปีที่แล้ว +27

    சிறப்பான பதிவு நன்றி அண்ணா
    ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாமன்னரை அவன் இவன் என்று சொல்வதை தவிர்த்தால் இன்னும் மிகையாக இருக்கும்.... தவறாயின் மன்னிக்கவும்...

    • @krishnakumars3578
      @krishnakumars3578 4 ปีที่แล้ว +1

      Super

    • @vishnuvoiceover4819
      @vishnuvoiceover4819 4 ปีที่แล้ว +1

      Samiyai nam avan evan endru solvadhu undu adhupol periyavargalayum solvargal, edhu mariyadhai Nimithamaga

  • @Tulsi1894
    @Tulsi1894 2 ปีที่แล้ว +1

    நான் என்ற ஒன்று இல்லை என இறுதியில் உணர்ந்தவன் ராஜ ராஜன்.‌ஓம் நம சிவாய

  • @vanivani9798
    @vanivani9798 2 ปีที่แล้ว +9

    அவர் ஒரு மிகப் பெரிய மன்னர் அவரை அவன் என்று சொல்ல வேண்டும்

  • @balaaraja5408
    @balaaraja5408 ปีที่แล้ว +1

    ஆலய கட்டிட கலை மத ரீதியாக இருப்பதை காட்டிலும் வரலாற்று அடையாளமாக இருப்பது சிறப்பு...

  • @saravanaselvan9thstrandedb32
    @saravanaselvan9thstrandedb32 2 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய 🕉️🔯🕉️🔯🕉️🔯🔯🕉️🕉️🔯🔯🕉️🔯🕉️🔯🕉️🙏🕉️🔱🕉️🙏🕉️🔯🕉️🙏🕉️🙏🕉️🔯🕉️🙏🕉️🙏🕉️🔯🔯🕉️🙏🕉️🔱🕉️🔱🕉️🙏🕉️🙏🕉️🔯🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🔯🕉️🔯🕉️🔯🕉️🕉️🔯🔯🕉️🔯🕉️🕉️🕉️🙏❤️🔯❤️🙏❤️🙏❤️🙏❤️❤️🔯❤️🙏❤️🙏🙏🙏🔱🔯🔱🔯🙏🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️🙏🕉️🔱🕉️🙏🕉️🕉️🙏🕉️🙏🔯🔱🔯🙏🕉️🙏🔯🙏🕉️🔱🔯🔱🔯🔱🔯🔱🔯❤️🔯❤️🔯🔯❤️🔯❤️❤️🔯🔱🔯❤️🔯❤️🔯🙏❤️🙏❤️❤️🔯❤️🔯❤️🕉️❤️🕉️🔱🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🔱🕉️❤️🕉️🕉️❤️🕉️🔱🔯🔱🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔱🔯❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️

  • @manirajraj1143
    @manirajraj1143 2 ปีที่แล้ว +1

    தஞ்சை பெரிய கோவில் மட்டுமே உலக அதிசயங்களில் ஒன்று கடைசியும் கூட

  • @maikkammaikkam8968
    @maikkammaikkam8968 2 ปีที่แล้ว +1

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 💥💯🔥😎🤟😈

  • @prabakaranr101
    @prabakaranr101 4 ปีที่แล้ว +13

    Give the respect

  • @subashinisubashini916
    @subashinisubashini916 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய !!!!!! சிவாய நமக!!!!! தமிழர்களின் அறிவுக்கூர்மைக்கு யாரும் இணையாக முடியாது...ஆனால் வரலாறும் ,தமிழும் முறையாக இன்றைய தலைமுறை மாணவர்கள் முறையாக கற்றுணர்ந்து நமது பண்பாடும் கலாச்சாரமும் எவருக்கும் இணையாகாது என நிரூபிக்க வேண்டும்

  • @subhasubha8115
    @subhasubha8115 2 ปีที่แล้ว +2

    Thanjai...enga ooru😘😍😍🙏🙏🙏🙏🙏

  • @mhdrsh1073
    @mhdrsh1073 3 ปีที่แล้ว +4

    Model Science and Architect Are get Excited After Watching this Structure of Temple😍 . Hatts of Cholas and Their People👍🏻

  • @thanjaichiyaanajaycreation9534
    @thanjaichiyaanajaycreation9534 4 ปีที่แล้ว +15

    எங்க ஊரு தஞ்சாவூர்

  • @sandhyalatha9051
    @sandhyalatha9051 2 ปีที่แล้ว +4

    Goosebumps👑👑

  • @huntergaming7301
    @huntergaming7301 3 ปีที่แล้ว +1

    Super om namshiva potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirtanligyents5518
    @kirtanligyents5518 3 หลายเดือนก่อน +1

    Very interesting

  • @balashankar8809
    @balashankar8809 3 ปีที่แล้ว +4

    நார்த்தமலை,குன்றான்டர்கோவில்,திருப்புனவாசல்,ஆவூடையார்கோவில் புதுக்கோட்டை mass

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 ปีที่แล้ว +1

    Unmaiyana ulaga athishiyam en mannu Tamil Nadu...thamilan enru sollu da thalai nimirnthu nilluda ❤️❤️

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 5 ปีที่แล้ว +8

    சிறப்பு

  • @THEROCK-rh6my
    @THEROCK-rh6my 3 ปีที่แล้ว +5

    Sivan tamil kadavul, Hindu kadavul illa Hindu yendral aaryargal.🇻🇳🇰🇬 NAM TAMILAR 🇰🇬

  • @gowtham.g3705
    @gowtham.g3705 3 ปีที่แล้ว +4

    அருண் மொழி வர்மன்.. 🔥 ராஜ ராஜ சோழன்...........🔥 மூம்முடி சோழன்..............🔥 பாண்டிய குல சனி......... 🔥 காந்தாளுர் கொண்டான்🔥 உத்தம சோழன்................🔥 சோழ குல சுந்தரன்...... 🔥 அபய குல சேகரன்..........🔥 சோழந்திர சிம்மன்..........🔥 ராஜ கேசரிவர்மன்..........🔥 உத்தம சோழன்............... 🔥 ஜெயகொண்ட சோழன்.🔥 அருள் மொழி....................🔥 சோழ நாராயணன்......... 🔥 ரணமுக பீமன்...................🔥 ராஜேந்திர சிம்மன்..........🔥 ராஜ வியோ தன்...............🔥 உலகளந்தான்...................🔥 சிவபால சோழன்..............🔥 சோழ மாதாண்டன்........... 🔥 திருமுறை கண்டசோழன்🔥 பெரிய பெருமாள்..............🔥

  • @priyathurai8211
    @priyathurai8211 3 ปีที่แล้ว +3

    தமிழன்டா👍👍👍👍

  • @raavananelectronics87
    @raavananelectronics87 11 หลายเดือนก่อน

    😍😍 தமிழ் 😍😍

  • @kamalrajpdy4066
    @kamalrajpdy4066 5 ปีที่แล้ว +12

    Showing aerial footage of Ganagaikonda cholapuram at 3:42 and again the same clip at 6:57.

  • @rashmichristena2345
    @rashmichristena2345 2 ปีที่แล้ว +2

    தமிழ் 💐❤️

  • @the_bachelor_s
    @the_bachelor_s 2 ปีที่แล้ว +3

    The news reader voice where if it increase or decrease perfect voice hats off❤️

  • @sampathjeeva
    @sampathjeeva 2 ปีที่แล้ว +4

    இவ்வளவு அதிசயங்களை அடங்கிய கோயிலை கட்டிய மன்னன் சமாதியில் ஆள் இல்லாமல் பராமரிப்பு அற்று உள்ளது

  • @devakumardeva3805
    @devakumardeva3805 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @asvanthasva1548
    @asvanthasva1548 4 ปีที่แล้ว +2

    Wowww

  • @ABFoodVlogs
    @ABFoodVlogs 4 ปีที่แล้ว +11

    Tamizha 🔥🔥🔥🔥🔥🔥

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 ปีที่แล้ว

    🎉🎉🎉அருமையான பதிவு

  • @nivimuthu6283
    @nivimuthu6283 4 ปีที่แล้ว +6

    Semmaaaa

  • @arivalaganmeena8337
    @arivalaganmeena8337 3 ปีที่แล้ว +3

    Sivani arbutham therikirathu .Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yogeswaran2947
    @yogeswaran2947 ปีที่แล้ว

    சிற்பி ஆச்சாரி கலை வண்ணம்💥❤️💛💙🤍💚💥

  • @user-kannansknr
    @user-kannansknr ปีที่แล้ว +1

    The power of chola🔥🔥🔥🙏

  • @sathishraja1633
    @sathishraja1633 2 ปีที่แล้ว +1

    நேற்று கூட தரிசனம் செய்து வந்தேன் 1.8.22

  • @pradeeshavlogs7683
    @pradeeshavlogs7683 4 ปีที่แล้ว +5

    எங்க ஊரு

  • @gamingwithragu4306
    @gamingwithragu4306 6 หลายเดือนก่อน

    என் பெருமை

  • @vaishnavi.s6932
    @vaishnavi.s6932 3 ปีที่แล้ว +2

    Good information 🔥🔥🔥🔥🔥

  • @tharaksivan107
    @tharaksivan107 3 ปีที่แล้ว +2

    Iraivai 🙏🙏🙏🙏🔥🔥

  • @logeshvirat
    @logeshvirat ปีที่แล้ว +1

    சோழனின் சொர்க்க பூமி 🔥

  • @dsowndharyavalli2363
    @dsowndharyavalli2363 3 ปีที่แล้ว +6

    🔥🔥 Om Namashivaya 🔥🔥♥️

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 4 ปีที่แล้ว +8

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஓம் நம சிவாய🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @trendingforu6247
    @trendingforu6247 4 ปีที่แล้ว +4

    தஞ்சாவூா்பெருமை

  • @selvamuthukumaranthirumala2162
    @selvamuthukumaranthirumala2162 4 ปีที่แล้ว +3

    This video is interesting

  • @mohankumar-mj5lo
    @mohankumar-mj5lo 3 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய வாழ்க ராஜராஜ சோழனின் புகழ்

  • @susilat4907
    @susilat4907 4 ปีที่แล้ว +3

    Super

  • @harishchandiran9677
    @harishchandiran9677 4 ปีที่แล้ว +3

    Proud to be, Thiruvathigai, Panruti

  • @Chitraammu92
    @Chitraammu92 2 ปีที่แล้ว +3

    One movie should be made in tamil to show how raja raja chozhan built this temple......

  • @kamiljahabar4513
    @kamiljahabar4513 3 ปีที่แล้ว +10

    பிரம்மிக்க வைக்கிறது ராஜ ராஜசோலன் பாட்டன் வரலாறு

  • @harisharyaa9246
    @harisharyaa9246 2 ปีที่แล้ว +2

    🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺

  • @rajasekhard5293
    @rajasekhard5293 2 ปีที่แล้ว +1

    தமிழ்ன் என்று சொல்ல டா
    🙏 தலைநிமிர்ந்து நில்லடா 👍👍👍👍

  • @shabuyas2190
    @shabuyas2190 4 ปีที่แล้ว +4

    Vera level 🔥

  • @veeraveera30
    @veeraveera30 2 ปีที่แล้ว

    I like it Thanjavur big temple

  • @marimuthumarimuthup7361
    @marimuthumarimuthup7361 4 ปีที่แล้ว +6

    Siva Siva

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp ปีที่แล้ว +1

    Om Nama Shivaya

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc6120 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏