கோஸ் சாகுபடி செய்து அசத்தும் விவசாய சிங்கப் பெண் cabbage cultivation agriculture இயற்கை விவசாயம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 เม.ย. 2022
  • கோஸ் சாகுபடி செய்து அசத்தும் விவசாய சிங்கப் பெண் cabbage cultivation agriculture இயற்கை விவசாயம்#விவசாயம் ‪@vivasayamseivom‬ #farming #agriculture #vivasayam #harvester #modern #harvester #iyarkaivivasayam
    🙏வணக்கம்🙏 விவசாய சொந்தங்களே கோஸ் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி சிங்க பெண் ‌ கோஸ் சாகுபடி செய்யும் முறை ஏற்படும் பாதிப்பு லாப நட்டம் , எதிர்கால விவசாயம், விவசாயிகளுடைய வலி விற்பனை வாய்ப்பு , போன்ற தகவல்கள் இதில் அடங்கியுள்ளது , இந்த வீடியோ பதிவை மற்ற விவசாயிகளுக்கும் ஷேர் பண்ணவும் விவசாயம் செய்வோம் விவசாயம் காப்போம் 🙏நன்றி வணக்கம்🙏
  • บันเทิง

ความคิดเห็น • 105

  • @ayubkhan4317
    @ayubkhan4317 2 ปีที่แล้ว +48

    விவசாயாம் செய்வது ஒரு போதை என்ன நஸ்டம் வந்தாளும் விட மனசு வராது

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f ปีที่แล้ว +14

    அக்கா சொல்லுவது 💯 உண்மை அவர்களே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உண்மையில் விவசாயிகளின் கஷ்டம் ஒவ்வொருவருக்கும் புரிய வேண்டும்

  • @kalaikalai8879
    @kalaikalai8879 ปีที่แล้ว +9

    அக்கா நானும் விவசாயி உங்களுடைய கருத்து சூப்பர் அக்கா

  • @user-ml3cs5bq5l
    @user-ml3cs5bq5l 2 ปีที่แล้ว +19

    உண்மை பதிவு உங்க மன வேதனை கேட்க வருத்தம் நன்றி

  • @yaatraaparnath7151
    @yaatraaparnath7151 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு நண்பா 💯

  • @mannan1985
    @mannan1985 2 ปีที่แล้ว +11

    அக்கா நல்ல...உழைப்பு சிந்தனை... பேச்சு

  • @sureshkodi7132
    @sureshkodi7132 2 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள்

  • @user-xf5px9oo7p
    @user-xf5px9oo7p ปีที่แล้ว +4

    எதார்த்தம் நிறைந்த பேச்சு. விவசாயிகளை காப்போம்

  • @ninjavicky
    @ninjavicky 9 หลายเดือนก่อน +1

    😊 அப்போ நா விவசாயி மகன்...😊 இப்போ மகனும் விவசாயி....😊 புறியுரமதிரி சொள்ளனுமுனா..😊 அப்போ விவசாயி மகன்னு அப்டின்னு சொன்னே..😊 இப்போ... விவசாகியொட.. அப்பா அப்டின்னு எங்க அப்பா சொல்ராரு...😊 சூப்பர் laaaa......😊 இளம் விவசாயிகளுக்கு எல்லாம் என்னுடைய வாழ்த்துக்கள்....😊

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 ปีที่แล้ว +9

    அருமையான தகவல்

  • @user-mq3pc1qb1p
    @user-mq3pc1qb1p ปีที่แล้ว +3

    அக்கா கலக்கல் அக்கா உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் இன்றைய இளைய தலைமுறைக்கு செருப்பால் அடித்தது போல் நன்றாக இருந்தது

  • @vigneshp9145
    @vigneshp9145 ปีที่แล้ว +8

    மிக மிக அருமையான பதிவு அக்கா நீங்கள் பல்லாண்டு விவசாயம் செய்ய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍

  • @jaimethn5721
    @jaimethn5721 2 ปีที่แล้ว +7

    உண்மை பதிவு வாழ்த்துக்கள்

  • @kingrasu1786
    @kingrasu1786 2 ปีที่แล้ว +9

    அதற்குதான் மத்திய அரசு விவசாயிகளின் துயரத்தை போக்குவதற்கு வேளாண் சட்டத்தைக் கொண்டுவந்தது சில அரசியல்வாதிகள் அந்தச் சட்டத்தை எதிர்த்தார்கள்

  • @FOODIEBOYSANTHO
    @FOODIEBOYSANTHO 2 ปีที่แล้ว +3

    Super mapla

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 ปีที่แล้ว +2

    மிகவும் உயர்ந்த சிந்தனை கருத்து என் புரட்சி வாழ்த்துக்கள் 💪

  • @KalaiSS
    @KalaiSS 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு🙏 விளக்கம் நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று

  • @devipriya7052
    @devipriya7052 2 ปีที่แล้ว +7

    ஊர்க்கொரு சிங்கபெண் இருந்தால் நாடு முன்னேறும்

  • @puthalvaselvaraj9251
    @puthalvaselvaraj9251 ปีที่แล้ว +2

    இப்ப உள்ள இளைஞர்கள் பெண்கள் எல்லாரும் டிக்டாக் செய்ய தான் முன் வராங்க விவசாயம் செய்தால் தான் சாப்பிட முடியும் என்பதை உணர்ந்து விவசாயம் செய்ய முன் வர வேண்டும்

  • @nandhinibmurali2641
    @nandhinibmurali2641 2 ปีที่แล้ว +4

    Really proud of you vidya...

  • @jagancute2120
    @jagancute2120 ปีที่แล้ว +1

    maass speach akka

  • @karuppaiahpaiah1925
    @karuppaiahpaiah1925 2 ปีที่แล้ว +6

    Akka sullum vitayam அனைத்தும் உண்மை அக்காவுக்கு 🙏🙏🙏🙏👍👍👌👍👍

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 ปีที่แล้ว

      நன்றி தோழரே தொடர்ந்து உங்களுடைய ஆதரவு தாருங்கள்

  • @rajeshavsit
    @rajeshavsit 2 ปีที่แล้ว +5

    பெண் வீட்டார் விவசாயம் செய்கின்ற அவருக்கு பெண் தருவோம் என்று சொன்னால் விவசாயத் தொழில் அழியாது
    நாங்கள் விவசாயத்தை விட்டுவிட்டு அவர்கள் சொல்கின்ற எதிர்பார்க்கின்ற வேலைக்கு செல்கிறோம்

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL ปีที่แล้ว +1

    அருமையான பெண்மணி. உங்கள் கருத்துக்களை அரசாங்கம் ஒரு நாள் செவிசாய்க்கும். வாழ்த்துக்கள்.

  • @user-ry4nt5xn5i
    @user-ry4nt5xn5i 2 ปีที่แล้ว +6

    100 % உண்மை

  • @VDK2
    @VDK2 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு தம்பி

  • @sugunar2735
    @sugunar2735 ปีที่แล้ว +1

    SuperAkka

  • @Kiruthickdeepan
    @Kiruthickdeepan 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @malaialagu7525
    @malaialagu7525 ปีที่แล้ว +2

    உண்மை நன்றி சகோதரி வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @dharungaming5843
    @dharungaming5843 ปีที่แล้ว +2

    அருமை அக்கா

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 ปีที่แล้ว

    Akka Daivama....oru salute.....

  • @sudhakarm7645
    @sudhakarm7645 2 ปีที่แล้ว +4

    Super akka arumai

  • @mrspanner899
    @mrspanner899 2 ปีที่แล้ว +4

    நான் பீட்ரூட் கிலோ 5 நின்றேன்.கடையில் கிலோ20

  • @90SKIDSUZHAVAN
    @90SKIDSUZHAVAN 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அக்கா

  • @kishorkannan1599
    @kishorkannan1599 11 หลายเดือนก่อน

    Akka super unmatham toking great sister

  • @vkkutty6315
    @vkkutty6315 ปีที่แล้ว

    எங்க ஊரு விருந்தசலம் வட்டம் முகாசா பரூர் கிராம் எங்க வீட்டுலா விவசாயம் தா பாக்கரகா எனக்கு விவசாயம் ரெம்ம பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️

  • @pramilaprabakar209
    @pramilaprabakar209 2 ปีที่แล้ว +4

    Hi vidhya unnoda speech super ne vayadiya irrupA ana ippo romba nalla peasura unnoda friend a ennoda வாழ்த்துக்கள்

  • @sk.murugan4335
    @sk.murugan4335 2 ปีที่แล้ว +4

    Amma vivasayam romba custom🌿🌿🙏

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @KalaiSS
    @KalaiSS 2 ปีที่แล้ว +5

    விவசாயிகளின் கஸ்டம்

  • @dhamodharann2316
    @dhamodharann2316 2 ปีที่แล้ว +2

    Wow super Akka

  • @trendingtamil5592
    @trendingtamil5592 ปีที่แล้ว +2

    ஒருங்கிணைந்த விவசாயத்தில் இந்த பிரச்சனை இல்லை பல பயிர்கள் சாகுபடி செய்யும் பொழுது அது விவசாயிக்கும் உணவாக போக மீதியை விற்று அதில் லாபம் பெறுகிறான்

  • @mr.adultexpress7432
    @mr.adultexpress7432 ปีที่แล้ว +1

    Semma speech akka❤

  • @villagequeensvn6303
    @villagequeensvn6303 2 ปีที่แล้ว +3

    Super speach👏👏👏👏👏👏👏👏👏

  • @HemaLatha-ys4ql
    @HemaLatha-ys4ql 2 ปีที่แล้ว +1

    Unmaiyaana pathivu. Nandri akka

  • @venkats4489
    @venkats4489 2 ปีที่แล้ว +13

    அரசு குறைந்த பட்சம் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்தால் நல்ல லாபம்

  • @godhaiorganicfarm4738
    @godhaiorganicfarm4738 2 ปีที่แล้ว +3

    Super nanba 👍👍👍

  • @vijayvijayragavanragavan8899
    @vijayvijayragavanragavan8899 ปีที่แล้ว

    Super Hans up sister

  • @panneerrangasamy7424
    @panneerrangasamy7424 2 ปีที่แล้ว +2

    Super

  • @panneerrangasamy7424
    @panneerrangasamy7424 ปีที่แล้ว

    Super sister

  • @thalakabi6374
    @thalakabi6374 ปีที่แล้ว

    Super 🙏👍👍👍

  • @vivasayivelmurugan1358
    @vivasayivelmurugan1358 ปีที่แล้ว +1

    விவசாயி நான் உணர்ந்தேன் இந்த கஷ்டத்தை

  • @rajamani7977
    @rajamani7977 2 ปีที่แล้ว +1

    சுப்பர் சுப்பர்

  • @ssarath6473
    @ssarath6473 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @prabagaran5936
    @prabagaran5936 2 ปีที่แล้ว

    Super super

  • @gajapathim9891
    @gajapathim9891 ปีที่แล้ว

    Super akka,,

  • @RKNaturalMultiCropFarming-8269
    @RKNaturalMultiCropFarming-8269 2 ปีที่แล้ว

    Sister,Super speech

  • @90SKIDSUZHAVAN
    @90SKIDSUZHAVAN 2 ปีที่แล้ว

    Very nice speech

  • @sst451
    @sst451 ปีที่แล้ว

    Super akka

  • @victoriapalnikumar7574
    @victoriapalnikumar7574 2 ปีที่แล้ว +2

    I love you too mam,, ❣️❣️👍🙏

  • @karthis5301
    @karthis5301 2 ปีที่แล้ว +1

    Vivasayam na ennanu Nalla ellarukum puriyavachudeiga Amma Tq

  • @sambathrangamanar2285
    @sambathrangamanar2285 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏👌👌👌👍

  • @vivasayivelmurugan1358
    @vivasayivelmurugan1358 ปีที่แล้ว

    விவசாயம் காப்போம் விவசாயிகளையும் காப்போம் 🌱🌱

  • @SenthilKumar-mu3oi
    @SenthilKumar-mu3oi ปีที่แล้ว

    👌🙏🙏🙏🌾💪

  • @nandhinibmurali2641
    @nandhinibmurali2641 2 ปีที่แล้ว +2

    Nan unnudan padiththa thozhi enru solvathil perumaip padukiren

  • @vjcreation33
    @vjcreation33 2 ปีที่แล้ว +1

    Unmai amma nanum vivasayam pandran

  • @karthikeyanS-rf1lh
    @karthikeyanS-rf1lh 4 หลายเดือนก่อน

  • @todayclick7356
    @todayclick7356 ปีที่แล้ว +1

    நால்லா சொல்றிங்க அக்கா இங்க யாரும் கண்டுகக் மாட்டாங்க அக்கா

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 ปีที่แล้ว +2

    🙏❤

  • @manoharan5507
    @manoharan5507 2 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว +6

    எக்கா நீங்க நேரிடையா விற்பனை செய்யுங்க. மிக கேஸ்வலா பேசுறீங்க.

  • @k.m.s.vgoatsforming3942
    @k.m.s.vgoatsforming3942 2 ปีที่แล้ว +1

    Super 👌 akka nanu company la tha iruntha akka nega sonna thu 💯💯 correct akka ippo nanum than vivasayam pakuran akka 🌾

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 ปีที่แล้ว

    How confidence her statements

  • @ponnisamykponnisamy
    @ponnisamykponnisamy 10 หลายเดือนก่อน

    Namma vilaiyavachatha namale vilai nirnayampannathan vivasaiku tharamana vilai kidaikkum

  • @mahabethu7010
    @mahabethu7010 ปีที่แล้ว +1

    வடமாநிலத்தில் 120ரூபாய் 1கிலோ

  • @user-jo3kg6ys3z
    @user-jo3kg6ys3z 10 หลายเดือนก่อน

    Anna intha akka voda ooru sonninkana nalla irukkum & seeds brand

  • @aartheeswarielavarasu8582
    @aartheeswarielavarasu8582 2 ปีที่แล้ว +2

    Nice

  • @selvamanivv240
    @selvamanivv240 ปีที่แล้ว

    அரசு வேலைக்கு சம்பள ஒப்பந்தம் முறையில் சம்பள அளவின் விகிதாசாரத்தை குறைத்தாலே விவசாயத்துக்கு மறியாதைகூடும்

  • @santhoshm5043
    @santhoshm5043 2 ปีที่แล้ว +1

    Vivasayin kastam correct ha solrangha

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f ปีที่แล้ว +1

    நிச்சயமாக வெல்வான் விவசாயி க்கு வாக்களியுங்கள் 🙏 🙏 🙏

  • @senthilsugam7119
    @senthilsugam7119 ปีที่แล้ว +1

    பணம் எங்களுக்கு சுலபமா கெடைக்கல நண்பா

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 ปีที่แล้ว

    Akka market directly to customer....

  • @muraliyuvaraj3261
    @muraliyuvaraj3261 2 ปีที่แล้ว +1

    So sad 😭😭😭

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 ปีที่แล้ว

    Vivasayam panna nastam tha varum athu entha vivasayam pannalum

  • @detroitofasia2632
    @detroitofasia2632 ปีที่แล้ว

    உற்பத்தி என்பது உயிர் உற்பத்தி.உயிரியல் சொல்.
    தயாரிப்பு என்பது உயிரற்றது.உயிரற்றயியல்
    1.விவசாய உற்பத்தி
    2.பால் உற்பத்தி
    3.பஞ்சு உற்பத்தி
    Produce Production
    மற்றவை அனைத்தும் தயாரிப்பு
    Manufacture,Manufacturing.
    Car,mobile,Home appliances etc etc.
    தமிழ் கூறும் நல்லுலகம் இதனை பரிசீலனை செய்யவும்.
    மின்சார உற்பத்தி --- தவறு
    மின்சார தயாரிப்பு

  • @prithviraj4966
    @prithviraj4966 ปีที่แล้ว +2

    Avaga number kadaikuma